I never miss to go sai baba temple on every Thursday. My life changed gradually with blessing of Sai baba❤
@saiparthi47333 жыл бұрын
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக இராஜாதி இராஜ யோகிராஜ் பரப்பிரம்ம சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகராஜ் கி ஜெய் 💐 💐 💐 🌹🌹🌹🌺🌺🌺❤️❤️❤️
@kavinmathibalakumar14183 жыл бұрын
Jaiii
@Selvakumar-jh3wv3 жыл бұрын
Kumar
@grupdates59793 жыл бұрын
Om SAI RAM
@saiSangeetha6713 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா🙏🙏
@varadharajanlatha59482 жыл бұрын
OM SHRI SAIRAM JEI SHRI SAIRAM 🙏🙏🙏
@murthyramchand38433 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் மகானின் இளம் வயது வரலாறு அருமையாக கூறினீர்கள். மிக்க நன்றி
@sugumararumugam46822 жыл бұрын
ஐயா ! நீங்கள் சொல்லும் கதை ஒருவிதமாக இருக்கிறது ! நான் படித்த கதையில் "ஒருநாள் ஷீர்டியில் அனாதைச்சிறுவனொருவன் விளையாடிக் கொண்டு இருந்தான் ! ஊர்மக்கள் அவனிடம் விசாரித்தபோது சரியான பதில் கூறவில்லை !" இதிலிருந்து அவர் வரலாறு தொடங்குகிறது ! நீங்கள் கூறும் கதை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது ! 👍👌👌👌👌👍👌👌👌👌👌👌
@NithilanDhandapani2 жыл бұрын
இருக்கலாம் ஐயா. ஆனால் மாரு புறம் சிந்தித்துப் பார்த்தால். ஏன் தாங்கள் கேட்ட கதையும் உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது ?
@thozhirchelvi49702 жыл бұрын
உண்மைங்க. 16 வயதில்தான் மற்றர்வர்கள் அந்த வேப்பமரத்தின் கீழ்தான் முதலில் பார்க்கிறாங்க. அவர் சிறு வயது வரலாற்றை ஒருவரிடமும் கூறியதே இல்லை.
@sugumararumugam46822 жыл бұрын
@@thozhirchelvi4970! உங்களது தெளிவுரைக்கு மிக்க நன்றி தோழர் ! நான் மீண்டும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த சாயிநாதர்கதையை நினைவுபடுத்திக் கூறுகிறேன் ! ஒருநாள் ஷீரடியென்ற அந்த ஊரில் காலைப்பொழுது பாழடைந்து கிடந்த காளிகோவிலில் ஒரு சிறுவன் வீளையாடிக்கொண்டிருந்தான் !அவனைப் பார்க்கும் பொழுது அணிந்திருந்த கிழிந்த உடைகளும் தோற்றமும் மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போலவே காட்டின!! ஷீரடி மக்களும் அவனை விசாரிக்கும்போது சரியான பதில் கூறவில்லை ! அந்த சிறுவன் காளிகோவிலில் சுத்தம் செய்து தங்கிக் கொண்டான் ! தினமும் காளிக்கு விளக்கேற்றி பூஜை செய்வதை வழக்கமாக்கி கொண்டான் !அனுதினமும் ஷீரடியென்ற அச்சிறுகிராமத்துக் கடைவீதிகளில் ஒவ்வொரு கடைகளிலும் சிறிது எண்ணெய் வாங்கி காளிக்கு தீபமேற்றி வந்தான் ! ஒருநாள் கடைக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து கூடிப் பேசி "இந்த கிறுக்கனுக்கு இதே வேலையாப் போச்சு ! இனி யாரும் எண்ணெய் தரக்கூடாது என முடிவுசெய்து கொண்டார்கள்! அடுத்தநாள் சிறுவன் வந்து எண்ணெய் கேட்டபோது யாரும் தரவில்லை ! ஆனால் சிறுவன் ஒன்றும் பேசாமல் அமைதியாக திரும்பி கோவிலுக்கு சென்றான் ! அவனென்ன செய்யப்போகிறான் எனப் பார்க்க சிறிது தள்ளி மக்கள் பின்தொடர்ந்தனர் ! அவன் காளிகோவிலுக்கு அருகிலிருக்கும் தெப்பக்குளத்தில் மண்சட்டியில் நீரைப் பிடித்து வந்து அனைத்து விளக்குகளுக்கும் ஊற்றி தீபமேற்றினான் ! தீபங்கள் அற்புதமான முறையில் எரிந்தன ! அப்பொழுது தான் ஷீரடி மக்கள் ,"இவர் சாதாரண சிறுவன் அல்ல !உயர்ந்த மகான்" என்பதை உணர்ந்து தங்களது தவறுகளை மன்னித்து அருளுமாறு நமது சாயிபகவானின் கால்களைப் பற்றி வேண்டினர் ! அன்றிலிருந்து கருணைப் பெருவெள்ளமான சாயிபகவான் அவர்களைத் தன்னுள் ஆட்கொண்டார் ! இதுதானிப்பொழுது நித்திலன்தண்டபாணி கூறிய கதைக்கு முன்பாக நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த சாயிபகவானின் வரலாறு ! இதற்கு நித்திலன் அவர்கள் என்னுடைய கதையை போலவே உங்களதும் கதைதானே என்று கூறினார் ! எது புனைவுக்கதை ?! எது நிஜக்கதை என்பது நம்மையெல்லாம் ஆட்கொண்டு வழிநடத்தும் அருள்மிகு சாயிபகவானுக்குத்தான் தெரியும் ! ஓம் ஶ்ரீசாய்ராம் ! ஜெய் ஶ்ரீசாய்ராம் ! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@roselint2142 Жыл бұрын
Ada pavinhala ungalukey doubt ah.....manidhan manidhan than.. Kadavul akadhinha muttals
@அன்புதமிழ்-ற7வ Жыл бұрын
சாய்பாபா எந்த உருவம் கொண்ட கடவுள்களையும் வழி பட்டது இல்லை என்ற வரலாறு உண்மையா.???
@bhanumathivenkatasubramani62653 жыл бұрын
ஓம் சாய்ராம். தாயும் தந்தையும் குருவுமாகிக் காக்கும் ஷீரடி சாய்ராம் பற்றிய காணொலி கொடுத்த தண்டபாணி அவர்களுக்கு நன்றி
@rmarimuthu87966 ай бұрын
I love my sai baba thanks brother my daughter also got about sai appa by ur vedio...😂 by gpd
@venugopalar55662 ай бұрын
dai dvd sai ram na yar da sri ram yar da venam da adatheenga ..
@lovekathirlove3 жыл бұрын
Shiridi Sai Ram... Living God... he did lots of miracles in my life
@rebinarcheo48363 жыл бұрын
Funny ,after ur dead u will see the real GOD dont forget all this
@Hariharan-mw2hc3 жыл бұрын
@@rebinarcheo4836 yeah dead body god 😂🙌
@lovekathirlove3 жыл бұрын
Thank You... Instead of enjoying the feel of God while I am living, you are asking me to wait for death to see the God. This shows your understanding towards God. Sai Ram. You can't choose God the God will choose you.
@rebinarcheo48363 жыл бұрын
@@lovekathirlove better u won't believe who is the real GOD ,tats y I said after ur death u will face the real GOD . Repent and kneel down and pray to the real GOD, hear the gospel ,this is the end time
@ns_boyang3 жыл бұрын
@@rebinarcheo4836 who is the real god you mean?
@raneem11073 жыл бұрын
Om sai ram I'm Baba's devotee for 12years I heard this story...read in a book too It's a amazing story....well said Jai Sai ram....Baba bless
@snsexperiments5493 Жыл бұрын
எனக்கு மறுபிறப்பு கொடுத்தார் என் சாய் அப்பா. அவர் வரலாற்றை பதிவு செய்த உங்களுக்கு நன்றி அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤
@gpparama2 жыл бұрын
உண்மையான இலக்கை வழி காட்டியவர், சமத்துவ ஆன்மிகம், சாதியற்ற ஆன்மிகம் போதித்தவர், ஓம் சாய் நாதனே. ஓம் சாய் ராம்.
@muruganr9939 Жыл бұрын
Birth details of Sai not mentioned in Sai satcharitam 🙏.
@vasanthir5304 Жыл бұрын
🙏🏼🌹👌👏👍தம்பி வாழ்க வளமுடன்.அற்புதம்,அருமை,சாய் அப்பா வரலாறு சொன்ன தாங்கள் பெறும் பாக்கியவா ன் அய்யா தங்கள் குடும்பத்துட்டேன் பலகோடி நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்.நன்றி அன்பு மகனே.👍♥
@SampathKumar-wj6we Жыл бұрын
Well explained in some way thanks
@latchmimathivanan6366 Жыл бұрын
We can feel baba's presence only if we trust him.. I have felt his presence in my life when I was reading sai satcharitham....
@mohanapriya55552 жыл бұрын
ஓம் சாய் ராம்... பாபா 16 வயது பாலகனாதான் தோன்றினார்ன்னு கேள்விபட்டேன்... அவர் எங்க பிறந்தார் அவரோட அப்பா அம்மா யாருன்னு இதுவரை கேள்விபடல... இப்பதான் பாபாவோட சிறு வயது கதையை உங்க மூலமா கேட்குறேன் புரோ நன்றிகள்🙏🙏🙏🙏
@tablanantha3 жыл бұрын
Thank you! I have been a Shiridi Sai Baba devotee for more than 30years . . He’s amazing. It’s through him that I was introduced to the Siddhar world not long ago just few years ago. He’s a great Mahaan. 🙏🙏💐💐
@rameshkrishna79322 жыл бұрын
ட
@rameshkrishna79322 жыл бұрын
டடட
@rameshkrishna79322 жыл бұрын
டெ
@rameshkrishna79322 жыл бұрын
--
@rameshkrishna79322 жыл бұрын
டட
@shalootys Жыл бұрын
அல்லாஹ் மாலிக் பாபா ☪️☪️☪️☪️☪️☪️☪️
@ns_boyang3 жыл бұрын
எமது சத்குரு ஶ்ரீ ஷீர்டி சாய் பாபாவை பற்றி பேசியமைக்கு நன்றி🙏 🙏💖ௐ சாய்ராம்💖🙏
மிக அருமையான பதிவு.ஷிரிடி பாபாவின் வரலாறை பற்றி நல்ல தெரிந்துகொண்டொம். நன்றி.
@carolineambroise9816 Жыл бұрын
ப்ளீஸ் தம்பி என் சாய் என்று ஒரு சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது மேரே சாய் அது தமிழில் 50 எபிசோட் தான் இருக்கிறது எவ்வளவு பெயர் அதற்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழில் டிரான்ஸ்லேட் பண்ண சொல்லி நீ அத ட்ரை பண்னேன்பா உனக்கு நிறைய லைக் வரும் சூப்பரா வரும் 🙏🏻🙏🏻🙏🏻
@MaheeshwariKumar7 ай бұрын
🙏 ஓம் ஶ்ரீ சாய்ராம் 💕 க்ஷீரடி சாய் பாபா அப்பா பற்றிய உன்மை களை நான் தெரிந்து கொண்டேன்.. 🙏சாய் அப்பா பற்றி பேசியதற்காக உங்களுக்கு மிக மிக மிகவும் நன்றி நன்றி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏👍
Thanx for sharing this information. Om Sai Namo Namah Sree Sai Namo Namah Jaya Jaya Sai Namo Namah Sarguru Sai Namo Namah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@neelakandang7467 Жыл бұрын
அருமை . அவரைப் பற்றிய இன்னும் பல தகவல் உள்ள வீடியோவை பதிவிடவும்
Om Sai Ram Well explained with Great devotion and felt like seeing in reality thank you my Dear Son Let Sai Appa Always Bless all of us 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@jd-edits3684 Жыл бұрын
Ohm Sairam...my living God..he changed my life with peace of mind.. nambikkai...porumai..
@ArunKumar-vd6tk2 жыл бұрын
Om Sri Sairam🙏🙏🙏 He is so powerfull with Shraddha and Saburi
@madavakrishnan8722 Жыл бұрын
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ பரபிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த சமர்த்த சற்குரு சாய்நாத் மகராஜ் கீ ஜெய்
@kaushalamurali6442 Жыл бұрын
Om Sai 🙏🏼. Thank you for enlightening me . Looking forward to hear more from you on My beloved Sai Baba 🙏🏼
@buvaneshwari.rbuvaneshwari79792 жыл бұрын
ஓம் சச்சிதானந்த சாய் நாதருக்கு ஜெய்
@venkatvidhya5775 Жыл бұрын
Thank you so much for sharing Sai Appa's history Mr. Nithilan Dhandapani
@vembusankarr22113 жыл бұрын
ஐயா LUCY என்ற ஹாலிவுட் படத்தில் வருவது போல மூளையை 100% உபயோகிப்பதே ஞான நிலையா🙏
@rocketraj2003 жыл бұрын
சதா ஓடிக்கொண்டிந்த மனம் இப்போது எந்த ஒரு விருப்பு வெறுப்பு அற்று சிவம்(complete emptiness) தவிர மற்றவை யாவும் மாயையே என்று புரிந்து நிற்கும் நிலையே ஞானம் பெற்ற நிலை.
@srivarahicatering3 жыл бұрын
S solly
@srivarahicatering3 жыл бұрын
S solluga
@revanthkumar59103 жыл бұрын
watch science behind lucy movie in Mr GK channel video...i hope you will understood....
@gopinathd40483 жыл бұрын
Lucy perfect example for 7 chakras thandi ,manonmaniyam kadanthu vrtta veli poi white color la paathu... unuverce oda kalanthu porathu.. theliva kati irupanga...sema movie
@narayanankuttan19853 жыл бұрын
சீரடி சாய்பாபா போற்றி
@ambujamramiah4973 Жыл бұрын
Best imaginative story to prove that saibaba was from a bhrahmin family and raised by another bhrahmin! Now I understand why the Brahmins are sai devotees. In every Hindu gods there is a story which is solely believed without a single doubt by the devotees of those gods!
நன்றிசாய்அப்பா அனனவருக்கும் மனம் நிம்மதி தாருங்கள் நன்றி சாய்அப்பா
@rkmsmusic63703 ай бұрын
மிகவும் நன்றி ❤❤❤
@dhabrealam98292 жыл бұрын
நீங்கள் எந்த நூலிருந்து எடுத்தீர்கள்?அந்த நூல் பெயர்என்ன ?
@mynameisname4633 жыл бұрын
Unmayana varalaru ...neega videos potutea iruga naa pakaravaga pakatum ...unga naala oru 20 per aachu maaruvaga
@SathishS-ew6qh Жыл бұрын
Mathankalai kadandha mahaan sriradisaibaba
@gabdurrahman1510 Жыл бұрын
Nice story..only god knows the truth
@ranjithg.m60103 жыл бұрын
Hi iam a big devotee of sai baba.i have read sai sachcharitham, even in sai sachcharitham nothing was mentioned about his birth,his parents etc.where did u find this information.please share👍
@vaishuni70433 жыл бұрын
There is a saptah book of Shirdi Sai baba.This story is there in that book. To give you more details, I don't have the book with me now.
@lavanyabamini15982 жыл бұрын
In Sai satcharitram itself..there is reference to his birth in Chapter 7..which he shared with Mahabhakta Malsapathi
@danvantrisaitemple1647 Жыл бұрын
நான் கடந்த 50 ஆண்டுகளாக சாய் பக்தன் ஆனால் எனக்கு ஒரு சிறிதும் நன்மை செய்யவில்லை. ஆகா என்ன பெருமை சாய் உனக்கு
@sriragaven5495 Жыл бұрын
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப அவதாரம். ஷிர்டி சாய் பாபா. ஆஞ்சநேயர் உருவம் சாய் பாபா 💯🕉️🙏🙏🙏
@saiparthi4733 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாயி தத்தா.. ஜெய் பஜ்ரங்கி ❤️❤️❤️🙏🙏🙏
@sunandaSaiSamarpan3 жыл бұрын
Aum Sairam. Can u pl share the name of the source of the initial information shared by you in this video.
@tmsraja21322 жыл бұрын
Not true, watch GOPURAM TV CHANNEL, SAUMIYA ABISHEKRAJU
@dreamtime7073 жыл бұрын
Bro enaku oru periya santhagam pls reply panuga Sithan aga pen bogan kudathu nu solranga ana sithan aga mudivu seivathuku munbae pen bogan,udaluravu kondirunthal sithan aga mudiyatha bro pls reply this 😭😭
@Collector8742 жыл бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் உங்க வரலாறு கேட்டதுக்கு
@AshokKumar-sp3yg3 жыл бұрын
Hi bro..splendid video...again the same question i ask last time about rebirth came back. We studied both about rebirth and heaven/hell. As u mentioned, Sai Baba is rebirth of Kabir Dass but we also study about heaven and hell in Mahabharatha..I feel contradicted as some scriptures mention about heaven/hell and some about rebirth. If rebirth is based on the our previous karma, why do we have hell to punish our wrong doings for all our action while we were alive. Is our heaven/hell is our karma on this earth where we live right now or the understanding happens due to multiple sect and religion in india cause us to have different understanding. Kindly share your opinion on this matter.
@ganisan422 жыл бұрын
Question: Are you ready to accept?
@AshokKumar-sp3yg2 жыл бұрын
@@ganisan42 I'm ready to listen bro
@innocentdude3 жыл бұрын
Awesome nithilan. One of best in this genre.
@elavarasan80773 жыл бұрын
கமலமுனி சித்தரை பற்றி சொல்லுங்கள்..
@s.r.gopikannan17153 жыл бұрын
Super nanba
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிக்க நன்றி
@varungopal9342 жыл бұрын
All of these are legend stories, it's marketed as a monotheistic religion.
@NirmalKumar-ot6iq3 жыл бұрын
Thank you sir.. great waiting for this video
@padmanabhanmahakalishankar89313 жыл бұрын
Sir could you please let me know the source of the book you were talking about. No one knows the parents of Shirdi Sai Baba.
@suthan2003 Жыл бұрын
Yes..... exactly.....I don't think this is authentic
@koshikanuthyakumar63873 жыл бұрын
1st view and like anna
@prasanna25623 жыл бұрын
I am first view and first like first comment
@prasanna25623 жыл бұрын
😉😉😉
@Vetritamil19813 жыл бұрын
எனக்கு போட்டியா
@prasanna25623 жыл бұрын
@@Vetritamil1981 aama
@அந்தகூபம்2 жыл бұрын
பகவான் ஶீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பதிவிடுங்கள்
@sunandaSaiSamarpan3 жыл бұрын
Kindly let us know in which year baba returned to shirdi with the marriage party of Chand Patil of dhupkhed
@dhanusaicreations Жыл бұрын
Thank you so much bro 💐💐💐
@thirumavalavanmadhavan77143 жыл бұрын
You're explanation are great and very easy to understand. Keep going and we will always support you 👍😊.
@eaglesparks54142 жыл бұрын
நன்றி!
@lavanyadevanath863 Жыл бұрын
Jai sairam really enjoyed ur narration about Baba's birth and his story before Shirdi. When is Baba's birthday is there any information about that
@joyraj58303 жыл бұрын
Our Guruji is a recarnation of lord Shiva and Hanuman ⭐ Sai Ram....
@jaskutty7483 жыл бұрын
Romba nalla iruku story
@cpet396 Жыл бұрын
🕉️JaiSaiRaam. .
@divyasubramani5536 Жыл бұрын
Sai baba neengal epovume enkudave irunga❤❤❤❤😢😢😢
@muthukuppusamy9830 Жыл бұрын
அய்யா! ஷீரடி ல்க்கு சென்ற பிறகு ஷீரடி சாய்பாபா என்ற பெயர் வருகிறது ஆனால் ஷீரடிக்கு வரும்முன் சாய்பாபா என்ற பெயர் எப்போது எப்படி வந்தது? யார் வைத்த பெயர்? தயவுசெய்து சொல்லவும்.
@vnavin3541 Жыл бұрын
முதன் முதலில் பாபா அவர்கள் ஷீரடி வந்தபோது மஹல்சாபதி என்ற அடியவர் "யா சாயி" ( சாயி வர வேண்டும்) என்று அழைத்து வரவேற்றார்... அதிலிருந்து அனைவராலும் சாயி என்று அன்புடன் அழைக்கப்பட்டு சாயிபாபாவாக அறியப்பட்டார்... 🙏 ஓம் சாய் ராம் - சாய்சத்சரிதம்
@fluffycandyfloss5045 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ❤️ ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️ குருவே திருவடி சரணம் 🙏🏽🥰 அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் பாபா சரணம் சரணம் அன்பே எங்கள் சிவசங்கரன் சாயி அப்பா சாயி பாபா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@s3bfamilies3 жыл бұрын
🙏🌹🧘♂🌹OM SAI SRI SAI JAI JAI SAI RAM BOW TO SHRI SAI APPA AMMA GURU PEACE BE TO ALL OM SAI RAM JAI SAI RAM THUNAI NANDRI FOR THIS BLESSED TUESDAY WE LOVE YOU SO MUCH SAI APPA🌹 🧘♂🌹🙏
@prasanna25623 жыл бұрын
Nanba say about bogar's god avathars
@karu01053 жыл бұрын
wow bro this information new, thank you nithi
@nallanmohan2 жыл бұрын
Amazing to know about ai Sai baba's childhood story. Is it fact? people say that no one knows about his birth. But how come you know about it?
@tmsraja21322 жыл бұрын
Not true, watch GOPURAM TV CHANNEL, SAUMIYA ABISHEKRAJU
I have been to HIS jeeva samadhi. Wonderful experience. You. Should have full faith and surrender to your Guru.
@pmmabdullah Жыл бұрын
1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன் 3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. 4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அல்குர்ஆன்: 112
@rajasekaran41802 жыл бұрын
அருமையான பதிவு ஐயா...
@mariejosephjosephus90943 жыл бұрын
Ome sai jai sai jai jai sai sai ram sai appa saguru ve sarene
@Kawin_ShivaSoman3 жыл бұрын
ஓம் எப்படி அவர் பெயரில் சேர்ந்தது அதற்கு அப்புறம் சாய் நாய் எல்லாம் எப்படி சேர்ந்தது . அதற்கு பின் ராம் எப்படி போடீர்கள் ??? மந்திரம் சொல்வதில் கூட உண்மை இல்லையா ???
@selvammohan5420 Жыл бұрын
ஓம் சாய்ராம்🙏🏻
@kalabalan56893 жыл бұрын
U r respond is excellent thanks allot
@prabhutn53763 жыл бұрын
Thanks for making this video!!! yen especially Thursday Thursday ivara vazhi panranga? Or else Gurugala Thursday Thursday Vazhi pana rmb power irukuma?? Vazhi Means pray .. Siddhargal Poornami anaiki vanthu samigala pooja panratha solranga - so, Poornami anaiki siddhargaloda jeeva samathigal ponavo ilana siddhargal thavam senja curve ku pona avargala pakka mudiyuma? (Nama kannu ku theriya matanga but irunthalum oru question) Ilana atleast avangaloda aasirvatham namaku kedaika ethachum oru chance irukuma??
@ns_boyang3 жыл бұрын
பாபாவை தினமும் வணங்கலாம் குறிப்பாக வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு
@Kawin_ShivaSoman3 жыл бұрын
எல்லாம் பொய் . 1970 வரை இவர் யாருனு கூட south indiaல 90 percent பேருக்கு தெரியாது . இவரை trend பண்ணாங்க bjp rss . சாய் பாபா உண்மை இல்லை . அவர் பெயர் வேறு கொள்கைகள் வேறு . ராம் என்ற வார்த்தை அவர் சொன்னதே கிடையாது . அவர் ஒரு இஸ்லாமியர் அல்லாஹ் மாலிக் என்று மட்டும் சொன்னவர் . வியாழன் என்று ஒரு கிழமையை அவருக்கு ஒதுக்கி இன்று அர்ச்சனை வரை சென்றான் பிராமணன் .
@ns_boyang3 жыл бұрын
@@Kawin_ShivaSoman 😂ஏன் பாபாவை கண்டு இவ்வளவு அஞ்சி நடுங்கி அலறிக்கதறுகிறாய்?🤣 இன்று உலகம் முழுவதும் சாய் மகானை வழிபடுகின்றனர்!
@sriramsubramanian28663 жыл бұрын
மிகவும் அருமை. நன்றி,👏👏
@gpparama2 жыл бұрын
ஓம் சாய் நாதாய நமஹ Om Sai nathaya namaha
@kumarz11113 жыл бұрын
Vanakam ayya. Can u explain about ASIVAGAM???
@anoopnk17452 жыл бұрын
Sai Padam Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanirkadayar73973 жыл бұрын
தம்பி இது ரொம்ப புதுசா இருக்கே ரம்பா மோசமான ஆராய்ச்சி