எனக்கு குரு நம்பிக்கை இல்லை. யார் நம் குரு என்று தெரியாமல் இஷ்டத்திற்கு குரு வழிபாடு செய்யக்கூடாது என்று தெளிவாக இருந்தேன். நான் சாய் நாடிச் செல்ல வில்லை. அவரே என்னைத் தேர்ந்தெடுத்தார். பல உண்மைகளை உணர்த்தினார். நம்பிக்கையும் பொறுமையும் கற்றுத் தந்தார். அடிக்கடி அவர் ஆலயத்திற்கு செல்ல மாட்டேன். அவரே என் வீட்டுக்கு சிலையாக வந்தார். மகனுக்கு பள்ளியில் பரிசாக கிடைத்தார். இன்னும் நம்பிக்கை அதிகரித்தது. என் வேலையை நான் செய்கிறேன் அவர் என்னை வழிநடத்துகிறார். ஓம் சாய் ராம்
@murugandevaraj91965 ай бұрын
om sai appaa om namacivaya
@sukumaranj65083 ай бұрын
உண்மையை உணர வைத்தார். உம்மை அரவணைத்தார் பாபா சரணம்
அதனால்தான் அவர்கள் காலத்திற்குப்பின் அவர்களின் யோக மடங்கள் யாரும் போகா மடங்களாகி விடும்.
@TamilTV2 Жыл бұрын
எனக்கும் சந்தேகம் இருக்கு. திடீர் திடீர்னு பாபா கோயில்வ முளைக்குது. போய் பாத்தா விளைநிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. எல்லாரும் வடநாட்டவர்கள். எங்கிருந்து வந்தார்கள், காசு ஏது? கோயில்கட்ட அனுமதி எப்படி வாங்கினாங்க. அவங்க முன்னாடியே குடியேறி வாழ்ந்து வந்தவர்களும் அல்ல.
@sadisbahrain Жыл бұрын
Baba is great experience people who worship baba they will know about sai baba
@sumanthsoundararajan18929 ай бұрын
Coming from Comrade, I appreciate & commend this one. Well done! 👍🇮🇳
@amithprasad1309 Жыл бұрын
Om sai ram ❤ He doesn't know about baba well You shouldn't be asking people who doesn't know about Baba Baba is life Baba is great Baba is everything. His presence is everywhere People who bow down and surrender thier life to baba with faith and patience , will experience baba.. Sai Baba Then , now , forever
@kasinathannadesan5524 Жыл бұрын
ஹா.. ஹா... உங்களுக்கு தங்கம் வைரம் எல்லாம் தந்தாரா? முட்டாள் உலகத்தில் எல்லோரும் கடவுள் தான்.😢😅
@rbhanumathi8348 Жыл бұрын
@@kasinathannadesan5524 he donot give meterials but he give peace of mind,who believe him sincerely
@kumarram2955 Жыл бұрын
You are correct 💯%
@chandranperiyasamy2573 Жыл бұрын
Pplll😊0pp
@ACc-mc7fw Жыл бұрын
Tq tq tq for sharing Sir..No religion no cast for Baba.. Rich or poor doesn't worry him.He sees only Souls...Jai Sai nath Always love you.,
@@kanmany6668 All Spiritual master sees only Souls..As well Vallalar Ayya also Sir..we all do Vallalar Ayya puja... No difference...
@mysuperdaughters8749 ай бұрын
Eye opening speech
@kumarmurugan1071 Жыл бұрын
சாய் பாபா ஒரு நல்ல மனிதர், மதம் கடந்தவர்....சிவன் முருகன் புத்தர் ஏசு நபி போன்ற மனித உடல் உருவில் இருக்கும் மனிதரை போலத்தான் அவரும்...மனிதம் அறிந்தவர்கள்.....இல்லாத கடவுளை கண்டவர் யாருமில்லை... உள்ளதை உணர்தவரே உள்ளத்தை அறிந்த மனிதர், வாழும் போது நல்லுள்ளம் படைத்த எண்ணம் மனிதனால் படைக்கப்பட்ட கடவுள்...வேறு ஒன்றும் இல்லை...அப்படி கண்டவன் ஒருவன் இருப்பான் இருந்தான் இருக்கிறான் என்றால் அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் பிற்போக்கு சிந்தனைக்கு கொண்டு செல்பவன்....
@kumarv98449 ай бұрын
வள்ளலார் இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்சோதியுடன் தனது ஸ்தூல உடம்பை மாற்றி ஜோதியாக கலந்தவர். அவர் உருவமாற்றம் அடையும்போது அவரது சீடர்கள் 50 பேர் அவர்கூடவே இருந்தனர்.🙏🙏🙏
@MurthyVaidheeswaran7 ай бұрын
summa adichu vida vendiyadhu dhaan.. romba confident'aa pesuraru... :)
@koobsammynaicken5133 Жыл бұрын
Thanks Panadian Sir, beautiful for ur info. I went to his Temple, nasik, I worship now
@balshan5971 Жыл бұрын
சமீக காலமாக..குறிப்பாக 2013 க்கு பின் தான் சாய்பாபா எனக்கு தெரிந்து இவ்வளவு பேரை கவர்ந்துள்ளார்
@navkakrish7268 Жыл бұрын
கவரால திணிக்கப்பட்டிருக்கு 😂😂
@ns_boyang Жыл бұрын
நம்பினோர் கெடுவதில்லை!
@balakumar7747 Жыл бұрын
@@ns_boyang ஓம் சாய்ராம்
@G_R-885 Жыл бұрын
@@navkakrish7268எப்படி நீ புட்டுக்கோலா கன்வர்ட் ஆன மாதிரியா😂😂😂😂
@saravananparthasarathy6235 Жыл бұрын
அப்படிலாம் கிடையாது. 90s ல இருந்தே சாய் கோயில் உண்டு
@youtubek1847 Жыл бұрын
தயவு செய்து சீரடி பாபாவை பற்றி சரியான முறையில் விபரங்களை எடுத்துவிட்டு இரண்டு பேரும் பேசுங்கள். ஓம் சாய் ராம்🙏🏽🙏🏽
@prabakaran-o7k Жыл бұрын
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிறந்த ஸ்ரீ ராகவேந்திரா சாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@sai5709 Жыл бұрын
Saibaba is my life...he is living god....sai is great ..... Sai is everything
@NishamaNoor-i7s9 ай бұрын
Great information good speech ❤
@crafts65 Жыл бұрын
Had lot of experience in life.He helps me in every days life.SAIRAM consider him as my parent.
@VN71042 Жыл бұрын
சும்மா ஒரு பேச்சுக்கு சாயிபாபாவை ஏதாவது வேண்டிப்பாருங்களேன்...அது அப்படியே நடக்கும்...அனுபவப்பூர்வமான உண்மை....ஓம் சாயிராம்🙏💐
@pragadeesh8196 Жыл бұрын
டேய் அவர் பேறு சாய்பாபவெ கிடயது . யேட திரியர.
@FarithaBanu-rk3oh Жыл бұрын
@@pragadeesh8196 AA ❤ Www a😊😊
@BossBasha6 ай бұрын
No use all fake
@periyasamypalanisamy691Ай бұрын
ஏன் உங்கள் குல தெய்வத்தை வேண்டினால் நடக்காதா...!? இது மாற்று மதத்தவரால் பரப்பப்படும் பொய் செய்தி. விட்டில் பூச்சியாக இருந்து விடாதீர்கள். 🙏
@sridharp7737 Жыл бұрын
ஓம் பகலாமுக்யை நமஹ ஓம் ஸ்ரீ சாய்ராம் போற்றி ❤
@kudiyumkudithanum5149 Жыл бұрын
Sai Baba always good
@rajasekarans1109 Жыл бұрын
Sai baba பற்றிய எந்த புரியலும் இன்றி பிதற்றுகிறார்.பாபா கலியுகத்திலும் கருணையுள்ளம் கொண்டு பக்தர்களை அரவணைக்கும் தாயுள்ளம் கொண்டவர்.அவசர காலத்திற்கு உடனே கை கொடுத்து வீழாமல் துயர் துடைக்கும் எம் தந்தையுமானவர்.அவர் புகழ் உணராமல் உலரிச் சென்றுள்ளார் பாண்டியர் பாவம்.
@AllAboutFootball1121 Жыл бұрын
Pandiyan saying absolutely correct.he is educated person.
@raghuramanr9851 Жыл бұрын
Educated fool this fellow is.
@WhiteBubbles Жыл бұрын
ஏட்டு சுரைக்காய்க்கும் ஆன்மீகத்திற்கு ம் சம்பந்தம் இல்லை.
@vijayakumarallwyn8640 Жыл бұрын
PANDIAN SIR SPEECH REAL ONE. SUPER SPEECH.
@sidhamsidh741 Жыл бұрын
வட நாட்டு வள்ளலார் சீரடி சாய்பாபா
@aathiramu2947 Жыл бұрын
😊😊😊
@periyasamypalanisamy691Ай бұрын
@@aathiramu2947 வடநாட்டு வள்ளலார் என்றால்,, வட நாட்டுக்காரன் கும்பிட்டு விட்டு போகிறான். நமக்கு ஆட்சேபனை இல்லை. நாம் ஏன் கும்பிட வேண்டும். நமக்குத்தான் நமது வள்ளலார் இருக்கிறாரே... தாய்ப்பால் இருக்க, நாய் பால் எதற்கு.? தாரம் இருக்க தரம் கெட்ட தாசி எதற்கு..? மணக்கும் மல்லிகை இருக்க, காகிதப் பூ நமக்கெதற்கு.?
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
மயிலை சாய்பாபா கோயில் வாயில் எதிரில் சாய் பற்றி ஒரு வியாழனன்று இது போல் பேசிப் பார்க்கவும்.
@bossb7611 Жыл бұрын
Faith is god. No matter what name you give.
@janav8769 Жыл бұрын
👌
@singaporesingam4186 Жыл бұрын
Thank you so much sir your news
@Suganya123Suganya1211 ай бұрын
Baba kanavil varuvaar...pesuvaar❤ Om Sai Ram
@saikumar_2000 Жыл бұрын
சாய் பாபா மகான் மனித உருவில் கடவுள்
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Good. Thanks.
@raguvarang6012 Жыл бұрын
Om Sai Ram. He is guru he will give anything if you believe on him with patience.
@Formerthegod Жыл бұрын
அகத்திய மாமுனி, போகர்பெருமகனார், 18 சித்தர்கள்,63 நாயன்மார்கள், அனைவரையும் வணங்கவேண்டும். அயலான்உக்கு அடிமையாக கூடாது. தமிழன் சிந்தித்து நம் பழமையான கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
@sumaswekha4095 Жыл бұрын
BABA king of universe 🙏🙏🙏🙏
@dheerajhr3162 Жыл бұрын
Sai nath is one language
@vidyakarthikeyan801910 ай бұрын
Well said points sir , sai baba big legend selfishness soul 👏 ❤😊 such souls all are god 🙏🏻
@salmanassain Жыл бұрын
He is king 👑sahi baba i love and respect king live a simple life he is not comon man messanger of god Allah He is teach kind and softnes mercy love each every one help to others many more good things still live beloved of our heart❤
@ns_boyang Жыл бұрын
தமிழன் கலாச்சாரம் தமிழன் கலாச்சாரம் என்று வாய்கிழிய பிதற்றும் நீ ஏன் நாத்தீக கும்பலில் இருக்கிறாய்? நாத்தீகம் தமிழன் கலாச்சாரமா?
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் இளைஞர்கள் பலர் சர்ச்சுக்கு போவதில்லையாமே.அதனால் பல சர்ச்சுக்கள் மூடப்படுகின்றனவாமே.
@geethabalanarasimhan5074 Жыл бұрын
பாபா பற்றி எதுவும் சரியாக தெரியாத ஒரு பெரியாரின் வழி நடப்பவரின் மூலம் பாபாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை நமக்கு. இவர் ஒரு நாத்திகர். இவரிடம் இது போன்ற ஆன்மிக பெரியவர்களை பற்றிய பேட்டிகளை தவிர்க்கவும்
@varahiamma5129 Жыл бұрын
சொல்வது முற்றிலும் சரி இவன் அண்டப் புளுகன்😮 இவனை மாதிரி பொய் சொல்பவன் ஐ உலகத்தில் எங்குமே பார்க்க முடியாது
@muthusamysamy9607 Жыл бұрын
ஐயா அவர் சரியாகத்தான் கூறுகிறார்....தமிழ்நாட்டில் 2000 ம் ஆண்டுக்கு பிறகு தான் சீரடி சாய்பாபா பற்றி நான் அறிவேன்......இது ஒரு மார்கெட்டிங்கே.....சாய்பாபா ஒரு மகான் அதில் ஒரு சந்தேகமும் இல்லை......
@anwarbabu6022 Жыл бұрын
உண்மையை சொல்பவர்கள் பொய்யர்கள் ஆனால் பொய்யை மட்டுமே கொள்கையாக கொண்டு கடவுளை உருவாக்குபவர்கள் சத்திய சீலர்கள். சிந்திக்க மறுக்கும் மக்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளுக்கு மக்களிடம் பஞ்சம் என்பதே இல்லை பெரியாரிடம் கற்றவர்கள் தான் இப்படிப்பட்ட கருத்துக்களால் மக்களை விழிப்படைய செய்ய முடியும் கடவுளை வைத்து வியாபாரம் செய்யும் போலிகளை இவர்களால் மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும் என்பது அசைக்காக முடியாத உண்மை ✍️
@narayananmeiyyappan2561 Жыл бұрын
உண்மையை அறிய மறுப்பது தமிழனின் பண்பாக மாறிவருகிறது....
@vijaysundar4970 Жыл бұрын
இவனுக்கு சாய் மட்டும் இல்லை எதுவும் தெரியாது. எதையும் இரண்டு முறை சொல்லும் போதே தெரியல இவன் ஒரு பைத்தியம் என்று.
@ns_boyang Жыл бұрын
1918ல் ஷீர்டி சாய்பாபா மகாசமாதியடைகிறார். பின்னர் எப்படி 1926ல் பிறந்த புட்டபர்த்தி சாய்பாபா ஷீர்டி பாபாவின் சீடரானார்? அடிப்படை புரிதல் கூட அறவே இல்லை!😅
@all9077 Жыл бұрын
மானசீக குரு.
@divinegoddess_3 Жыл бұрын
Tongue slip moment 😅
@minnolielanjezhian1808 Жыл бұрын
Correct
@saisanthosh72119 ай бұрын
My fav baba nan athigama kasta patten avarai vanangiya piragu my life stle change ippothu nalla eruken
@vsselvaraj4484 Жыл бұрын
Om Sai Ram Om Sai Ram Om Sai Ram
@seetharamanichellapandian483 Жыл бұрын
சாய் பாபா சிவன் என்பதை புரிந்து கொண்டு பேசவும்
@KARTHIKALAGARSAMY_729 ай бұрын
Poda puluthi
@Thuliesaii9 ай бұрын
எங்க வந்து அருள் புரிந்தார் சிவன்.. கற்பனையை கைவிடுங்கள்... அப்பன் சிவனுக்கு ஈடாக எவனும் உலகில் உண்டா
@harisudhan9679 ай бұрын
Mental
@santhosh_kumar_247 ай бұрын
Poda punda
@punithavathiramadoss918 Жыл бұрын
First arrival of lord Ganesha to Tamil Nadu was in 6th century from Vadhabi to Thiruchenkattankudi. Siruthondar(paranjothy) one of the 63 nayanmars was serving as thalapathi to Narasimha Pallavar. Siruthondar made wish to win pulikesi to lord Ganesha statue which was kept in the large door of the Port. After they succeeded pulikesi siruthondar brought the statue to his birth place thiruchenkattankudi. This is in history, anybody can refer
@punithavathiramadoss918 Жыл бұрын
That Vaadhabi Ganapathy statue bright by Paranjothi is still there in the Thiruchenkattankudi temple piraharam. 🙏
@subbarajraj4078 Жыл бұрын
சாய் பாபாவை பற்றி நல்ல கலந்துரையாடல்
@rajalakshmigovindarajan944 Жыл бұрын
Baba made lot of miracles in my life
@b.sridharbabu9298 Жыл бұрын
Shriradi Baba is great god for everyone
@mahadevithiruselvan811 Жыл бұрын
He is right... think that version. Nowadays people have become craze on sai.
@kamal.nath5448 Жыл бұрын
Did he came n told them to worship him?? How can someone be belived n beloved by millions of PPL even after 100 years?? One day u ll experience him.. untill then WAIT FOR UR CHANCE😏😏😏
@karthigaaravind3762 Жыл бұрын
Hi…namma orutharkita help kekrom,avar immediate a help pana thank panuvom again help kepom..incase 1st time avar help pannalana again nama avanga kita kekamatom..baba apdi dhan..avar edho miracles pandraru adhanala dhan avar mela craze increase agudhu..think this version😊
@thangarajk7652 Жыл бұрын
He has become a god of elites.
@mahadevithiruselvan811 Жыл бұрын
@@kamal.nath5448 i always believe in miracles. People's beliefs only brings that in. If they feel one would happen for sure it will happens. Even i have seen people worshipping sai gone through worse in life. So all gods ate good. If you belive him as god then thats your good belief you can continue...
@rebel6042 Жыл бұрын
@@thangarajk7652so be it In my street annadaanam is done in the small baba sannidhi near a tree where all auto owners n other small shops pool money n donate
@Ramkrish-r2y Жыл бұрын
பாண்டியன் நீரும் புரிந்து கொள்ளும் காலம் வரும் ஆனால் அதற்குள் நீங்கள் இப்படி தூற்றி கொண்டிருப்பதால் தானாகவே துவண்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன்
@MuralimohanPalanivel Жыл бұрын
Yarada thootrinaaru... Paapanaya??
@Ramkrish-r2y Жыл бұрын
@@MuralimohanPalanivel கண்ணியத்துடன் முதலில் பேச கற்றுக்கொள்ளவும் ஆனால் உங்கள் வளர்ப்பு பண்பாடாற்று இருந்தால் உங்களை சொல்லி குற்றமில்லை சாய்பாபா வை பக்தியடன் பல்வேறு மதத்தினரும் பின்பற்றுகிறார் கள் அதுதான் உண்மை
@mchandrashekhar4043 Жыл бұрын
@@MuralimohanPalanivel Yaarra nee..nai
@MuralimohanPalanivel Жыл бұрын
@@mchandrashekhar4043 ngoppan da magane sekara.. unna potta Nayaa pethutane
@ssam8490 Жыл бұрын
Would you call Jesus Christ as Siddha Vaidyar?
@paulrajv32819 ай бұрын
தமிழ் நாட்டில் நம்மவர்கள் தான் சாய்பாபாவுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
@venkatachalamr1467 Жыл бұрын
Super sir
@sivalingarajapalanisamy7181 Жыл бұрын
Good interview🎉🎉🎉🎉
@balamuruganat3733 Жыл бұрын
Omsairam ❤️🌹
@navkakrish7268 Жыл бұрын
😂😂😂
@josephvarughese31659 ай бұрын
பையாய் மாறும் Saibabai கும்பிட்டு பார்.
@kj.prakash2036 Жыл бұрын
Hey Scoundrel Host.... I guess you should be a 10th Fail guy! Hence you don't have any better topic to discuss....
@periasamisami2444 Жыл бұрын
10 th aa romba athigam thodaka palli leye thorathi vittrupainga Brainless people what to say??
@Blackduckkkkkoi5 ай бұрын
Ok doctor sir..😂😂😂
@srikumaran1885 Жыл бұрын
Om NamaSivayea 🙏💐 Om Matha parvathi 🙏💐 Darshan katchie koduthanga eantha Muslim BABA verkku eathaie Avar pala murai sollie earukkaru JAI BOLONATH 🙏💐 SO Avara Muslims religious erarunthu Oathukettanga HINDUS Accepted Agree Add Him Om SAI RAM 🙏💐
@maheswarankaveri4539 Жыл бұрын
Om Sai Ram
@nachiyarganesan2049 Жыл бұрын
அப்போது அவரைகடவுளாகவழிபடுவதில்தப்பில்லை
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@padmaja132 Жыл бұрын
தினமும் சாய்சத்சரிதம் படித்துப் பாருங்கள். ஒரு பத்து வரியாவது தினமும் படியுங்கள். . வாழ்க்கையில் நல்லது நடப்பதைப் பார்ப்பீர்கள்.
@sundararajann6007 Жыл бұрын
இந்த லூசுக்கு எல்லாம் அறிவுரை சொல்லாதீர்கள்.
@FOREFRONT-h7f Жыл бұрын
இதெல்லாம் அத படிச்சா உருப்பட்டிருமே...
@pumu7752 Жыл бұрын
Sai bakthi declining hinduism our main god ram Siva Krishna sakthi etc Sai has not a god only guru there no agama sasthra he has Muslim by birth but muslims never pray him
@shankershanker4238 Жыл бұрын
இந்தியாவில் எங்கு எவ்வளவு ஆழம் தோண்டினாலும் கிடைக்காத சிலை என்றால் அது சாய் பாபா சிலை தான்.
@navkakrish7268 Жыл бұрын
@@shankershanker4238 😂😂 correct😂😂
@balakumar7747 Жыл бұрын
சிவ ரூபம் சாய்அப்பா பிதற்றாதே
@rajagopalanrajagopalan4512 Жыл бұрын
Very soon he will change his views and praise saibaba wait and see that is power of SAI Om sairam
Many brahmins kuladhevam is murugan for your information.
@adhir44599 ай бұрын
Saiappa thunai
@vijayalakshmi9075 Жыл бұрын
ஐயா போக்குவரத்து துரையபற்றி ஒரு நல்ல பதிவு போடுங்கள் ஐயா
@RAVISharma-ch8mp10 ай бұрын
Born as a Hindu,he became a Annathai, without parents. . A Muslim family gave him captivity or adaikalam.
@gamergaming3210 Жыл бұрын
இவ்வளவு கூறும் நீங்கள் சாய்பாபா ஒரு முஸ்லிம் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்???
@mchandrashekhar4043 Жыл бұрын
Buruda Pandian is a Naathiga Periyar Devotee..why is he speaking about Hinduism?
@ravi7264 Жыл бұрын
There is no law opposing it. It is not immoral also. So he can talk.
@jayanthi4828 Жыл бұрын
புத்தமதமல்ல, தமிழரின் ஆசீவகம் எனனும் அறநெறி !@
@tamilcitizen2755 Жыл бұрын
❤❤❤❤❤ உண்மை மேடம்....நீங்க செம்ம அழகு முகம் சிரிப்பு💞🌺😘
@sriragaven5495 Жыл бұрын
நீ போய் ஷீரடில உள்ள முஸ்லிம் கிட்ட போய் கேட்டுப்பாரு. பாபா யாருனு சொல்லுவாங்க. ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபா அவதாரம்னு 🕉️🕉️🕉️🕉️ஜெய் சாய் ராம் 🙏🙏
@lathabala67616 ай бұрын
Super speech pandian sir......
@ramana.sivakumar Жыл бұрын
சாய் பாபாவை பற்றி அவரது பக்தர்களிடம் கேட்க வேண்டும் தவிர தினசரி பத்திரிக்கைகளை படித்துவிட்டு செய்திகளை சினிமா சம்பவம் போல அனுமானித்து கற்பனை கலந்து பேசுகின்ற மனிதரிடம் போய் கேட்டால்? சாய் பாபா பெயர் அல்ல அது ஒரு மந்திர சொல்.அது ஒரு அனுபவம்.இவரது குழந்தைக்கு திருமணம்,வேலை போன்று எதாவது ஒரு பிரார்த்தனை வைத்து ஷிர்டி சென்று வரச்சொல்லுங்கள்.பின்னர் இவர் இதுபோன்று வெத்து பேச்சு பேச மாட்டார்.
@SriGuruKomalasai9 ай бұрын
Vr well said. This people are unnecessarily giving interviews without knowing his story n power..if baba really has power, let him teach both of u good lesson for the right path.
@saisanthosh72119 ай бұрын
பிடித்தவர்கள் விரும்பட்டும் பிடிக்காதவர்கள் விலகி போகட்டும்
@durai935 Жыл бұрын
Om sai
@muthumahesan2337 Жыл бұрын
பிராமண எதிர்ப்பு இந்த பாண்டியன் சார்.எது எப்படியோ,தற்போது தமிழ் நாட்டில் தற்போது சீரடி சாய்பாபா கோவில்கள் அதிகம் உள்ளன என்பது மறுப்பதற்கு இல்லை.
@sumanthsoundararajan18929 ай бұрын
Certain corrections are due on Comrade's views: Vinayagar is very much a Tamil deity. And the wider scope in history is that Vinayagar worship comes from Motherland Mu. So Vinayagar is an Intercontinental most ancient deity from even before Indus Valley & common to Pacific peoples & Red Indians apart from Indians. In fact Vinayagar goes back to the first Lemuria, that is Pacific Lemuria. The proof for this is the old British Colonial research on Motherland Mu - Pacific Lemuria. Naacal ( Four Armed ) is the name of the Tablets. One of the ancient Naacal symbols is Vinayagar. Swastika is one of the symbols in Naacal tablets. This is why Vinayagar is associated with Swastika. It is a lie that Brahmins invented Vinayagar. Brahmins came long AFTER Lemuria. Even worse is the anti Semitic lie that Brahmins tried destroying Tamil. Not true. Tamil Sangam history is mostly DEVOID of Brahmins. So for example : There are NO Brahmin signs from Pacific Lemuria. This means Agastya & First Tamil Sangam of Pacific Lemuria had no Brahmins at all. Similarly there are NO traces of Brahmins in Indian Ocean Lemuria. The end of Pacific continent Lemuria & the end of Indian Ocean Lemuria are LOST chapters of human history. This is the truth. And there are NO traces of Brahmins in Indus Valley Civilization. When all these things are true : the basic storyline that Brahmins tried to destroy Tamil is not true. NOT EVEN THE TOUCHPOINTS of Lemuria have anything Brahmin. Brahmins have come in from Danube Ukraine via Caspian & Khyber as late as 1500 BC. This is the truth. The Comrade history that Brahmins invaded India is true in the same sense that Moses & Exodus Jews invaded Ancient Palestine. Thackeray was no stooge of RSS. He was very much a self willed & independent leader. If he had been an RSS, he would have become BJP leader & Indian PM long before Modi. 🖖🇮🇳
@saidurgadevi9045 Жыл бұрын
Ethu allam ennaku theyriyathu but daily ennudan valura enn swamy & enn appa. Sai appa
@@periasamisami2444 தெரிஞ்சாதுனால தான் நீ முட்டா கூதியா இருக்கியாடா 😂😂😂
@kadamban_sivam Жыл бұрын
பாபாவுக்கு ஏன் ஆடம்பரமான கோவில்கள் கிரானைட்டில் இழைத்து கட்டப் படுவது ஏன் அவரே இதை விரும்ப மாட்டார் நானும் அவரின் பக்தை தான் ஒரு ஊரில் எத்தனை கோவில் கள் கட்டுகிறார்கள் அவரின் சக்தியை பலமுறை கண்ட துண்டு அவரின் மேல் நம்பிக்கை நிறைய உண்டு பாழடைந்த பல ஆலயங்கள் இருக்கிறது அதற்கு உதவலாமே
@subramaniamsundaram2368 Жыл бұрын
Kodumai is we’ve to hear about Baba from this person. Baba was a follower of Periyar and was General Secretary of DK😂😂
@mchandrashekhar4043 Жыл бұрын
😂😂
@thangarajk7652 Жыл бұрын
திடீர் பணக்காரர்களின் கடவுள் சாய் பாபா 😂
@veerakumar8632 Жыл бұрын
பணக்காரர்களின் போலியான அற்புத ஞானி...
@saravanan6586 Жыл бұрын
ரியல் எஸ்டடேட் செய்யும நபர்களின் நண்பன் சாய்பாபா😜
@thangarajk7652 Жыл бұрын
@@saravanan6586 😆
@shamanthnag1 Жыл бұрын
நம்ப ஆளு, நேர்ல பார்தப்ள அடிச்சி உட்ராப்ள..!! இவன் கிட்ட கேள்வி கேகுற தற்குறி அப்படியா நு கேக்குறது தாங்க முடியலே டா சாமி
Puttaparthi andhra la iruku Ayya Bangalore ku shift panitaaru 😅
@srikumaran1885 Жыл бұрын
Om Sai Ram 🙏💐 Om Sai Nath 🙏💐 Om Sai saran 🙏💐👍
@dassj27185 ай бұрын
திருவள்ளுவர் ஒரு சமணர்.
@rajeshfirm Жыл бұрын
He is born Hindu brought up by Muslim couple so he know both workship
@mpaulmony4808 Жыл бұрын
Ethaiyavathu peasathappa😊
@sabiyas9682 Жыл бұрын
Om Sai Ram ❤
@sailakshmi3761 Жыл бұрын
சாயி பாபா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓம் சாய் ராம்.
@stephenfrancis5195 Жыл бұрын
காசு இருக்கும் இடத்தில் கும்பல் இருக்கும்.காசு இருக்கும் மதமே உயர்ந்த மதம்.
@aishuram60509 ай бұрын
Avarukku சக்தி உண்டு. Loose motion க்கு வேர்கடலை கொடுத்தார். உடனே சரி ஆயிற்று. நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் வேர்க்கடலையை
@parasuraman1155 Жыл бұрын
Om Ari Shridi Sai Baba 🙏 Sai bless us all.
@Positivevibesfromsairam1990 Жыл бұрын
நீங்கள் அவர் வாழும் காலத்தில் அவருடன் வாழ்ந்தீர்களா.
@balasubramaniammahadevan9718 Жыл бұрын
Dai pandi unnku eithavu theyrija pesu.... Ela naa... Pesama eiru... He is born brahmin... Brought up by muslim... He is safi regligion.... In past 100 years he is than best saduguru... Dai interviwer mind u r words about பாபா...
@navkakrish7268 Жыл бұрын
சங்கி பைத்தியம்😂😂
@balasubramaniammahadevan9718 Жыл бұрын
@@navkakrish7268 Ahma evaru CBI director unmai ya kandupidisutaru poda dai....Actually i am not belongs to BJP..... So u are wrongly..... 😄😄😄😄😄😄... I have no party.... No caste.... No religion..... I have belief only in humanity 😄😄😄😄....
@navkakrish7268 Жыл бұрын
@@balasubramaniammahadevan9718 இந்த கஜபுளுத்தி சங்கி இல்லையாம் ஆனா பாபா வா பற்றி தப்பா பேசகூடாதம்.. 😂😂 சங்கி தாயோலி Spotted 😂😂 நான் அவன் இல்லை கோமாளி
@kavithamanjula7975 Жыл бұрын
சாயி பாபாவை பற்றி இவர் பேசுவது கேளிக்கையான விஷயம் உலகம் முழுவதும் வணங்கும் ஒருவரை பற்றி அமுழுமையாக உணராமல் பேசுவது தவறு. நமக்கு தெரியாத விஷயங்களை பற்றி ஏன் விவாதிக்க வேண்டும்
@செ.க.சரவணஅடியார் Жыл бұрын
அவர் இந்து மதத்தில் இருந்து பிறந்தவர்தான் ஏதோ பிழை உள்ளது கூடுதல் ஆராய வேண்டும்