இராமலிங்க சுவாமிகள் | சித்தர்கள் வரலாறு - தொடர் 9 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 38,211

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

This video talks about the history of Ramalinga Swamigal (Vallalar)
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #history

Пікірлер: 177
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. Miracles done by Vallal Peruman | மலைக்க வைக்கும் அற்புதங்கள் - kzbin.info/www/bejne/Y6nKnKGNp6qaacU 2. காகபுஜண்டர் | சித்தர்கள் வரலாறு - kzbin.info/www/bejne/bnmunIRvqdhskKM 3. திருமூலர் கண்ட அண்ட ரகசியங்கள் | Travel around the Universe - kzbin.info/www/bejne/raCaq6dnZr6NjKc
@pavithra4923
@pavithra4923 3 жыл бұрын
12 vayasu ulla,70 melaya 🧐? Yen anna.matha age person poga kudadha Anna.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
@@pavithra4923 Before puberty and after getting old. Oru vela anga vara men mind control ilama irunthanga na. Rendu visayam, onnu ponuku problem inonu antha men ku prob. So ipadi oru rule thanthurukalam. Ithu enoda thinking than
@prakashsubramaniyan6310
@prakashsubramaniyan6310 2 жыл бұрын
@@NithilanDhandapani நீங்க சொன்ன வயது வரம்பு கருவறை. உள் செல்வபர்களுக்கு மட்டுமே மற்றபடி அனைத்து வயதினரும் இங்கு ஜாதி மதம் பாகுபாடின்றி இங்கு வந்து அருட்பெருஞ்சோதி ஆண்டவரை தரிசிக்கலாம்
@prakashsubramaniyan6310
@prakashsubramaniyan6310 2 жыл бұрын
@@pavithra4923 நீங்க சொன்ன வயது வரம்பு கருவறை. உள் செல்வபர்களுக்கு மட்டுமே மற்றபடி அனைத்து வயதினரும் இங்கு ஜாதி மதம் பாகுபாடின்றி இங்கு வந்து அருட்பெருஞ்சோதி ஆண்டவரை தரிசிக்கலாம்
@sangeetha9521
@sangeetha9521 11 ай бұрын
​@@prakashsubramaniyan6310h❤🎉🎉🎉
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 3 жыл бұрын
அருமையான பதிவு. வள்ளலாரை நினைத்தாலே உள்ளம் மகிழ்கிறது. நன்றி
@dharmamthorkathae5678
@dharmamthorkathae5678 3 жыл бұрын
😍🥰 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@karthikeyan_076
@karthikeyan_076 3 жыл бұрын
இராமலிங்க சுவாமிகள் விழியம் பதிவிட்டதிற்க்கு நன்றி நண்பா
@dinakarant2553
@dinakarant2553 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
@muruks7393
@muruks7393 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@ArulmozhiAMB-sy3ip
@ArulmozhiAMB-sy3ip Жыл бұрын
நன்றி வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க தமிழ்மொழி வாழ்க வளமுடன்
@vasuparankusam6726
@vasuparankusam6726 2 жыл бұрын
வள்ளலார் சுவாமிகள் எழுதிய திருவருட்பா நூலை மருட்பா எனக் குறிப்பிட்டு ஆறுமுக நாவலர் கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வள்ளலார் ஆறாம் திருமுறை க்குப் பிறகு உருவ வழிபாட்டை மறுத்தார் ஜோதி வடிவில் இறைவன் எனக் குறிப்பிட்டார் அருட்பெருஞ்ஜோதி என்பது அவர் வேதவாக்கு இறை வழிபாட்டை மறுத்த காரணத்தால் கடலூர் கோர்ட்டில் ஆங்கிலேயர் காலத்து நீதிபதி முன் ராமலிங்கம் ராமலிங்கம் ராமலிங்கம் என மூன்று முறை அழைக்கப்பட்டதும் திடீரென விசாரணைக் கூண்டில் தோன்றினார் அவர் தோன்றிய உடனே கோர்ட்டில் உள்ள நீதிபதி உட்பட அனைவரும் எழுந்து நின்றனர் என்று வரலாறு கூறப்படுகிறது இன்றும் கடலூர் கோர்ட்டில் அவர் ஆஜரான நோட்டில் ராமலிங்கம் என்ன கையெழுத்திட்டு இருந்தது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது அவரை நேரில் கண்ட நீதிபதி இவரிடம் ஒரு தெய்வீக சக்தி உள்ளது என வழக்கை தள்ளுபடி செய்தார் என்று என் தகப்பனார் காலத்து ஆட்கள் சொல்ல நாங்கள் கேட்டிருக்கிறோம் இதுபோல் ஞானசபை கட்டியபோது கருங்குழியில் தியானத்திலிருந்து போதும் வடலூரில் கட்டிய ஞான சபையின் கல் நகர்ந்து இருப்பதை சுட்டிக்காட்டினார் என்றும் யார் யார் எவ்வளவு வேலை செய்தார்களோ அவர்களுக்கு அவர் இருக்கும் இருப்பிடத்தில் இருந்தே அறிந்து கூலிகளை கொடுப்பார் என்றும் சொல்வார்கள்
@arivuchelvan9358
@arivuchelvan9358 3 жыл бұрын
அருமை சகோ,மீண்டும் சித்தர்கள் வரலாறு தொடர்ந்தமைக்கு
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி நண்பா 😊🤘
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 жыл бұрын
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்... ஜீவகாருண்யமே மோட்சத்தின் திறவுகோல்..... ❤🙏😌
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
உண்மை நண்பா 🙏
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@marris4156
@marris4156 Жыл бұрын
Loved Your final comments Sir against Anbu and Amaithi Maargam Group.
@auronisolarenergy471
@auronisolarenergy471 3 жыл бұрын
மிகவும் நன்றி! சகோதரரே, ரொம்ப பிடித்து இருக்கு,
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
வள்ளலார் மட்டுமே நம்மை காக்க முடியும் 🙏🙏🙏🙏🙏
@sudarsanam9297
@sudarsanam9297 Жыл бұрын
Aanandham. Pearaanandham idhai vida veru enna vendum?
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f Жыл бұрын
முழுமையாக தொடரவும் நண்பா🙏🪔
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய ஓம் நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி
@selvan.physioatgmail
@selvan.physioatgmail 3 жыл бұрын
சிவம் ஒன்பது படிநிலை கொண்டது சித்தர்கள் பல வகை உண்டு இதில் வள்ளல் பெருமான் உச்சமான ஞானசித்தர் வகையை சேர்ந்தவர் அதுவும் சிவ படிநிலைகளில் உச்சமான பேரானந்த பெருவெளியான பெருஞ்சோதி நிலையில் நின்றார். இவரை போன்ற ஞான சித்தர்கள் வெகு சிலரே சகோதரரே உங்கள் சேவை தொடரட்டும் சகோதரரே
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 жыл бұрын
பசிப்பிணி போக்கிய வள்ளல் ❤
@Jayachandran-ip9wh
@Jayachandran-ip9wh 3 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 பசி பிணி எப்படி போனது?
@AananthOO7
@AananthOO7 3 ай бұрын
​@@Jayachandran-ip9wh ஓக பயிற்சி (அ)தியானம்
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x 3 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 3 жыл бұрын
நன்பரே இந்த மகா மந்திரம் தவறு அருட்பெருஞ் ஜோதி‌ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பதுதான் சரியானது வள்ளற்பெருமானாரால் மகாமந்திரமாக வெளியிட்டது
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி
@sathiskumar5641
@sathiskumar5641 3 жыл бұрын
நன்றி அய்யா. வள்ளல் பெருமானார் வாக்கின் படி சாலைக்கு ஆண்டவர்கள் வந்து விட்டார்கள். மிக சமீகத்தில் அற்புதங்கள் பல செய்து 1975 களில் அடக்கமாகியும் இப்போதும் அற்புதங்களை செய்து கொண்டிருக்கம் தன்னிகரில்லா மெய்வழி சாலை ஆண்டவர்கள் பற்றி வீடியோ தாருங்கள் அய்யா. 5200 க்கும் மேற்பட்ட சீடர்கள் அற்புதங்களின் சாட்சியாக உள்ளனர். புதிதாக இப்போது கேள்விபட்டு சன்னிதானத்திற்கு வந்தவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் ஜீவசமாதி அடக்கம் அருளும் அதிசயம் இப்போதும் காணலாம். நன்றி
@nagapandi9022
@nagapandi9022 Жыл бұрын
மிகவும் அருமை அண்ணா சூப்பர் மிகவும் சிறப்பான பதிவு
@chandruacp6952
@chandruacp6952 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரரே. 🙏👍😊
@SumathiSumathi-xz9mn
@SumathiSumathi-xz9mn 2 жыл бұрын
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் அண்ணா
@narayanankuttan1985
@narayanankuttan1985 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@VIDAIDrSiva
@VIDAIDrSiva 3 жыл бұрын
Great bro... Proud to refer you as my brother....... Rocking.......
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Im proud to have you with me bro 😊🙏🤘
@chermaaruna7678
@chermaaruna7678 3 жыл бұрын
Super arumai super 👍🏼👍🏼👍🏼 arutperumjothi arutperumjothi thaniperumkarunai
@OVRagul
@OVRagul 3 жыл бұрын
Sooperb explanation anna❤️
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
Correct very good explanation Sir
@shankarbalajir7996
@shankarbalajir7996 3 жыл бұрын
அண்ணா அவர் மோட்சம் அடையவில்லை...ஞானசபையில் காட்டிய ஜோதியாகவே ஆனார் அண்ணா...Video வில் தெளிவாக கூறுங்கள் அண்ணா...முக்தி என்பது வெறும் LKG Pass மட்டும் தான்.
@techhindustan5174
@techhindustan5174 3 жыл бұрын
முக்தி என்பது இறை நிலையை முழுமையாக அடைவது.. உயிர் பிரிந்து செல்லும் முக்தியை தவிர்த்து, உடலை, ஒளியாக்கி , ஒளியை இறை. நிலையில கலந்து முக்தி அடைந்தார்🙏
@udhaya6151
@udhaya6151 3 жыл бұрын
@@techhindustan5174 முக்தி என்பது நிலை முன்உரு சாதனம்
@udhaya6151
@udhaya6151 3 жыл бұрын
@@techhindustan5174 மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல்
@techhindustan5174
@techhindustan5174 3 жыл бұрын
@@udhaya6151 முக்தி என்பது, இறை வேறு, உயிர் வேறு என்று வேறுபாடற்ற நிலை. அந்நிலையை அடைவதே பேரின்பம். பேரின்ப வீடு என்றும் சொல்லாடல்
@rams1735
@rams1735 Жыл бұрын
@@techhindustan5174 mukthi enbathu munnuru saathanam..sithi enbathe nilai serntha anubavam..mukthi is just a beginning bro.. vallalar attained a state that no siddhar, god has ever attained
@Kirubha392
@Kirubha392 3 жыл бұрын
vallalar History second part 2 video ready panu podung pls nithilan ... Vallalar arputhangal
@karthikeyan_076
@karthikeyan_076 3 жыл бұрын
அது மேட்டுப்பாக்கம் இல்லை மேட்டுக்குப்பம் நித்திலன்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மன்னிக்கவும் 😊🙏
@anjanikumar1543
@anjanikumar1543 2 жыл бұрын
Tq Mr Dandapani Avl may God bless you in all ur good deeds pl continue your service.
@user-wv2nb8uh6z
@user-wv2nb8uh6z 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@sivabanu8710
@sivabanu8710 3 жыл бұрын
அருமையான பதிவு..
@sokkan4466
@sokkan4466 2 жыл бұрын
அருமை நண்பரே 💐💐🙏
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 3 жыл бұрын
Perumanar was happy by seeing Chidambaram ragasiyam i think not lamp..
@user-rq5qq5ew2c
@user-rq5qq5ew2c 3 жыл бұрын
Good job வாழ்க வளர்க
@barneyjackrabbit2986
@barneyjackrabbit2986 3 жыл бұрын
Good clarification. Thank you from Malaysia.
@prakashsubramaniyan6310
@prakashsubramaniyan6310 2 жыл бұрын
வணக்கம் சகோதரரே 1.அது மேட்டுப்பாக்கம் இல்லை மேட்டுக்குப்பம் 2.அவர் சாமி கும்பிட வேண்டாம் என்று எப்பொழுதும் கூறவில்லை இறைவன் உருவம் அற்றவர் ஆதலால் அவரை ஜோதி ரூபத்தில் வழிபாடு செய்ய அறிவுறுத்தினார்
@rameshRamesh-qy2vu
@rameshRamesh-qy2vu 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@prakashprakash8930
@prakashprakash8930 2 жыл бұрын
🪔🪔அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி🪔🪔
@hemamalinikrish3084
@hemamalinikrish3084 3 жыл бұрын
Sir your speech is excellent
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 жыл бұрын
அருமை ❤😌 ... Ur way of speaking superb 👌
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 😊🙏🤘
@vinuthamagesh421
@vinuthamagesh421 3 жыл бұрын
Thank u so much sir Vinuthamagesh frm blore 🙏
@gopalakrishnan.akrishna6944
@gopalakrishnan.akrishna6944 2 жыл бұрын
அருமை அற்புதம் அருட்பெருஞ்ஜோதி
@santhiyamathialagan8542
@santhiyamathialagan8542 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@v.shunmugamahesh8376
@v.shunmugamahesh8376 3 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் அண்ணன் குரு!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 😊🙏🤘
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 2 жыл бұрын
Vallar pathivugal neengal neeraya pathivu seiya vendum ithu vallalar kattalai maravatheer enakgu thondriyathai sonnanen nandri arutperum jothi arutperum jothi thani perum karunai arutperum jothi
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z 2 жыл бұрын
பரப்பிரம்மம் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரைப் போன்று நாமும் பராபரத்தின் பிள்ளையாக இருக்க ஆசிர்வாதம் பண்ணுங்க வள்ளலார் ஐயா பராபரத்தின் சக்தி அருள் பாதுகாப்பாக மையமாக வருக வாழ்க வாசியை வழங்கி அருள்க நமக
@anupriyam9364
@anupriyam9364 3 жыл бұрын
Super ya!!...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
மிக அருமை.
@kiranbabu7695
@kiranbabu7695 3 жыл бұрын
Migavum arumai 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
மிகவும் அருமை.
@kalaimuthu2492
@kalaimuthu2492 2 жыл бұрын
GOD BLESS YOU
@kunahkannan12
@kunahkannan12 3 жыл бұрын
Today through these video clip I know about Ramalingga swamigal.TQ what he told is true no caste n no specific religion.
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Thank you 🙏🙏
@அருட்பெருஞ்ஜோதி
@அருட்பெருஞ்ஜோதி 17 күн бұрын
நன்றி நண்பா
@satheestechworld9385
@satheestechworld9385 Жыл бұрын
Anna. Video Miha Arumai. Enaku oru doubt. Vallalar sollirukar, Uyirinangalidam irundhu perapadum Paal (milk) matrum uyirinangalaal segaritha thaen(Honey) ponra vatrai unna koodadhu enru. Aanal, Agathiyar avargal, Kundalini yaagathirku, naam paal mattume unavaga arundha vendum enru kooruvadhu enbadhil edhai naam yerpadhu. Vizhakkam thaevai Anna... Nanri
@kalyansundaram6398
@kalyansundaram6398 3 жыл бұрын
Om guruve saranam 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
ஓம் குருவே சரணம்.
@5minmindsetting338
@5minmindsetting338 3 жыл бұрын
அருமை சார்
@jmurugan1215
@jmurugan1215 2 жыл бұрын
Arumai
@smav_is_swag
@smav_is_swag 3 жыл бұрын
Thanks Anna so much
@girijas5857
@girijas5857 3 жыл бұрын
Nanri vazhgha valamudan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@sivabalan3577
@sivabalan3577 3 жыл бұрын
நண்பா வடலூர் சென்று வாரும்
@aadhiyumneeyeanthamumneeye7348
@aadhiyumneeyeanthamumneeye7348 Жыл бұрын
Anna avaroda Thiru arutpa book ah review kodunga
@farmcoin
@farmcoin Жыл бұрын
Jeeva karuniya olukatha pathi solunga
@slaaru
@slaaru 3 жыл бұрын
Arumai bro :)
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
அருமை சகோ.
@MuthuKumar-om7cn
@MuthuKumar-om7cn 3 жыл бұрын
Anna puthar avaroda varalaru pathi video potunka
@giridharan2495
@giridharan2495 2 жыл бұрын
Bro kannadi vellaku la iruka sutchamatha solunga bro
@user-jr6uz2iq2t
@user-jr6uz2iq2t 5 ай бұрын
Arulperumjothi vallalar ayya thunai love is vllalar❤
@munna1905
@munna1905 Жыл бұрын
What he is saying at the start of the video?? I don't understand.. can anyone let me know.
@karthicavarun9640
@karthicavarun9640 3 жыл бұрын
Sema bro
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
அருமை சகோ.
@moulimech7179
@moulimech7179 3 жыл бұрын
Epdi vallalar jothi anaiyama irukkuthu,
@moulimech7179
@moulimech7179 3 жыл бұрын
Vellalar jothi entha oru ennaiyum, kattrum ilama, jothi eriyuthu
@ashokanlovelylovely1007
@ashokanlovelylovely1007 2 жыл бұрын
Bro நாராயணர் எதனால் குழந்தைகள் இல்லை என்பதை தெளிவாக சொல்லுங்கள் bro சிவாய நமக 🙏
@vishal-ge4bk
@vishal-ge4bk 3 жыл бұрын
Anna Valakam Pola massu,Apadiye Namma Thalaivan Bogar pathi pls pls pls podunga
@hariharans3752
@hariharans3752 3 жыл бұрын
👍 super
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
அருமை.
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
மகிழ்ச்சி
@dinakararutperunjothi780
@dinakararutperunjothi780 3 жыл бұрын
Guru dakshinamurthy tiruvarur avara pathi pesunga pls.
@vellurobin3336
@vellurobin3336 3 жыл бұрын
Vast Grace Light Vast Grace Light Supreme Compassion Vast Grace Light🙏🙏🙏
@sollamattan6812
@sollamattan6812 Жыл бұрын
nithilan dhandapani name oota history sollunga
@copyrightchannel2399
@copyrightchannel2399 Жыл бұрын
🔥
@kumarkumar-wy9nd
@kumarkumar-wy9nd 3 жыл бұрын
adi shankara pathi solunga ji
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பா நன்பா
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 жыл бұрын
Udalil irukkum ragasiyathai veliyil kovila kattinar 7thirai kadandhal jodhi dharisanam idhu than adhan ragasiyam
@Dhamuandtony369
@Dhamuandtony369 2 жыл бұрын
6:25 school la padichatha nyabagam iruku
@RaMaASL
@RaMaASL 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@kalinganraju8802
@kalinganraju8802 2 жыл бұрын
❤️❤️❤️👌🙏
@Jayachandran-ip9wh
@Jayachandran-ip9wh 3 ай бұрын
அமுதகாற்றை எப்படி பிடிப்பது ஆலோசனை கூறுங்கள்
@velaudios767
@velaudios767 3 жыл бұрын
Guruve thunai 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
குருவே துணை.
@karthisanmk9354
@karthisanmk9354 2 жыл бұрын
Om
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 3 жыл бұрын
🙏👍
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 2 ай бұрын
❤❤❤
@jeevajeejeeva2843
@jeevajeejeeva2843 3 жыл бұрын
Om namachivaya pottri pottri 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி.
@GopiGopi-gi5of
@GopiGopi-gi5of 3 жыл бұрын
Nayanmargal varalaru bro please
@16bharathi.m94
@16bharathi.m94 11 ай бұрын
🙏🙏🙏🙏
@ushanthanthevasakayam52
@ushanthanthevasakayam52 3 жыл бұрын
🙏🏼👍
@sudhakarg5996
@sudhakarg5996 Жыл бұрын
Vallallar and nandhanar same deechithar same chidhambaram same jothil ikiyam .,, Makkal khadhula flower
@vijayakumar-ur2ts
@vijayakumar-ur2ts 2 жыл бұрын
Speak about pampan swamigal
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Already done Sir. It’s in our “Spiritual People” playlist
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@isakidurai.6132
@isakidurai.6132 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chinnusekar8675
@chinnusekar8675 7 ай бұрын
🎉
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 118 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 118 МЛН