He was considered as the Incarnation of Shiva | Sri Trailanga Swami | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 30,278

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

KuKuFM Download Link: kukufm.page.li...
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
Feedback Link - docs.google.co...
------------- OTHER CHANNELS ----------
▶ ND Talks - / @ndtalks
------------ CONNECT --------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZbin - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 22.01.2023
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
திரு முருகன்
📱+6012-6370688
💥 24.01.2023
(செவ்வாய்க்கிழமை)
மலேசியா பினாங்
திருமதி கிருஷ்ணாம்மாள்
📱+6012-4430469
💥 29.01.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
திரு திலீப்
📱+6590068355
💥 05.02.2023
(ஞாயிற்றுக்கிழமை)
கோயம்புத்தூர்
திரு ஜோதி
📱+919344416555
💥 12.02.2023
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை - வில்லிவாக்கம்
திருமதி நித்யா
📱+91 98433 78047
💥 19.02.2023
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு ராஜா
📱9677679517
திரு மணிகண்டன்
📱+919092315629
திரு சுரேந்தர்
📱8610345018
💥 26.02.2023
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம் மேச்சேரி
திரு சதாசிவம்
📱9003558009
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
திரு மணிகண்டன்
📱9092315629
திரு சுரேந்தர்
📱6379967015
#nithilandhandapani #spirituality #spiritualawakening

Пікірлер: 90
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
இவரின் பெயருக்கான காரணம், இவரது முதுகின் வலது புறத்தில் மூன்று லிங்கம் போன்ற குறியீடுகள் இருக்கும். எனவே திரைலிங்கர் என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவரது மறுபிறவி தான் மதுரை குழந்தையானந்தர் சுவாமி. அவரது முதுகிலும் இதேபோல் மூன்று லிங்க குறியீடுகள் இருக்கும்.
@govindarajr4167
@govindarajr4167 Жыл бұрын
நான் குழந்தை ஆனந்த சுவாமிகள் அப்படி நினைச்சு தான் வீடியோ பாத்தேன் சார் அப்படியே அவர் போலவே இருக்கார் நன்றி சார்
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
@@rrwayfarer1786 yes
@skytv6624
@skytv6624 Жыл бұрын
நல்ல செய்தி ஜயா நன்றி
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
Thavaru kulandhai anandhar thrilinger sisyar
@amazingindian1072
@amazingindian1072 Жыл бұрын
இந்த மஹானை பற்றி கேள்வி pattirukiruken.. வாரணாசி சென்ற போது இவரின் சமாதி மந்திர் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. இருப்பினும் என்றேனும் ஒரு நாள் இவர் எங்களை அழைப்பர். அப்போது செல்லும் வாய்ப்பு வரும் . எல்லாரும் குரு அருளால் வாழ்வாங்கு vaazhattum. ஓம் சற்குரு ஶ்ரீ சுவாமி thrailinkeshwara சுவாமி சரணம்... 🙏🙏🙏
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 Жыл бұрын
Thiruporur chidambaram swamigal varalaru padhividunga Ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
@veer3167
@veer3167 Жыл бұрын
Hello NT, He is my guru ,i saw him in my dream
@srikanthpv8210
@srikanthpv8210 8 ай бұрын
Please share message about குழந்தை ஆனந்த ஸ்வாமி, Thirailinga swamigal avatar1,in vathalakundu
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
ஐஅருமையாய் விளக்கினீர்கள் நிதிலன் தம்பி.உத்தாலகரைப் போலவே நாங்களும் தெளிவடைந்தோம்.நாளையே அடுத்த பகுதியைப் போடுங்கள்.
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 Жыл бұрын
Ayya azhukkappan swamigal varalaru padhividunga Ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 3 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@Tobiprice12
@Tobiprice12 Жыл бұрын
Yes Anna I have mentioned about him once to upload a vid on him Thanks anna
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Aah again thanks for making about him. I even mentioned his name in my suggestion list 🙏🏻
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 3 ай бұрын
Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
He used to lift ah linga litrelly like bahubali size like a doll .. it's said he also uses lahima and play with children. In Madurai there is a mahann ( I have also mensioned him in my suggestion list)he is kuzhandhaiyanandha Swami. It's said he is trailanga Swami's avatar. 🙏🏻
@Tobiprice12
@Tobiprice12 Жыл бұрын
Yes bro I went to kuzhandhaiananda swami's samadhi on sep
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
@@Tobiprice12 நானும் மதுரை சென்றால் கட்டாயம் அங்கு செல்வேன். கடந்த வாரம் செவ்வாய்கிழமை கூட சென்றேன். இரைச்சலான சாலையில் அமைதியான இடம்!
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
காசியில் திரைலிங்கராகவும் மதுரையில் குழந்தையானந்தராகவும் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் இருவரின் உருவ ஒற்றுமை மற்றும் முதுகில் உள்ள அந்த மூன்று லிங்கம் போன்ற சுவடுகள் தான். ஆனால் நான் தேடிப்பார்த்தவரை இருவரின் காலமும் வெவ்வேறாக உள்ளன. எனவே நீங்கள் கூறியிருப்பதை சரி என்று கருதலாம்.
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
@@Tobiprice12 oh very good bro
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 7 ай бұрын
படத்தில் இவர் அற்புதம் தெரியும்
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். மிக நல்ல பதிவு . பலதடவை காசி சென்றிருக்கின்றோம் ஆனால் ஐயா வை பற்றி எதுவும் தெரியாது . நன்றி நித்திலன் 🙏 🌻 🐞🍀 இவன்லஷ்மி
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
குருவே சரணம் சரணம் சரணம்
@perumalr9756
@perumalr9756 11 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@renuka9136
@renuka9136 Жыл бұрын
Thank u bro🙏 my birth December 26🥰🥰🥰
@panandan2294
@panandan2294 Жыл бұрын
ஓம் நமசிவாய
@mooligaiathisayam7754
@mooligaiathisayam7754 5 ай бұрын
Om shanthi
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நம் மக்கள் பிரச்சினை என்று வந்தால் தங்களை நம்பாமல் வேறு ஒருவரிடம் நாடி செல்கின்றனர்? எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@latha7884
@latha7884 Жыл бұрын
U r told answer 👍
@chkalyyaan1005
@chkalyyaan1005 Жыл бұрын
Trilinga swamy our telugu person
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 7 ай бұрын
தண்டபாணி அவர்களே மதுரை மீனாட்சி யின் தெய்வ குழந்தை
@yugaeshwaran8938
@yugaeshwaran8938 Жыл бұрын
அஷ்ட கோண சித்தர் பற்றி சொல்லுங்க 🙏
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
We want more about this matter more bringsknow
@Tobiprice12
@Tobiprice12 Жыл бұрын
Vanakkam Anna
@sureshkumarudpm
@sureshkumarudpm Жыл бұрын
I visited this place on March 2021, I went few Jeeva(Jala) Samdhi's this is one of the best ones. you can feel the vibration heavily compare to the Kasi vishvanadhar temple. Am looking for a similar kind of high vibrational jeeva samadhi in Tamilnadu. please let me know if anyone knows.
@_pk_24__
@_pk_24__ 7 ай бұрын
Please visit dakshinamoorthy swamigal thiruvarur
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏😊
@kemparaj565
@kemparaj565 Жыл бұрын
Thank You 😊 god bless you
@hemnath9620
@hemnath9620 Жыл бұрын
Unkita pudichaduuu antha kannnuuuu mudi simati simati pesuva la athu thann romba pudicadhuu da
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Nandri nanba 😁
@monogaranilangovan1094
@monogaranilangovan1094 Жыл бұрын
எனக்கு வாசி காலையில் 6மணிக்கும் மாலையில் 6மணிக்கும் மட்டுமே மாறுகிறது இவை நல்லத அல்லது திமைய எனக்கு ோல்ங்கள்
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
Good information thanks thambi take care frm Penang Malaysia
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@gparmesh8689
@gparmesh8689 Жыл бұрын
He is called குழந்தையானந்த சுவாமி.
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
நல்ல பதிவு நித்திலன் நன்றி 🙏
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Good news we want more
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 Жыл бұрын
Thank you Nithilan 🙏
@KANS1969
@KANS1969 Жыл бұрын
Wonderful brother. Thanks
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Trialinga swami 🙏🙏🙏 Pls nisarga datta Maharaj pathi video pannunga
@kalidasansubaramaniam7350
@kalidasansubaramaniam7350 Жыл бұрын
Thanks brother, anyone know about mauna swami who established Penang Thaneer Malai Mieugan temple?
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@govindarajr4167
@govindarajr4167 Жыл бұрын
நிதிலன் சார் கௌபாலர் சித்தர் பற்றி கூறுங்கள் sir
@santhanammoorthy1102
@santhanammoorthy1102 Жыл бұрын
Super bro
@ravananraju1436
@ravananraju1436 Жыл бұрын
Om shree sairam
@ramayegappan1765
@ramayegappan1765 Жыл бұрын
Namakku theengu seithavargalai yeppadi mannippathu nalla vali irunthaal sollunga pls
@nagasubramanian7457
@nagasubramanian7457 4 ай бұрын
Varanasi la ivar Ashramam epadi porathu
@vinithaprasanna7477
@vinithaprasanna7477 Жыл бұрын
sir, explain about aravindar annai pondycherry
@chandrasekarkumarchandrase5855
@chandrasekarkumarchandrase5855 Жыл бұрын
வாழ்க வளமுடன் வணக்கம் நண்பரே ஜலசமாதி என்றால் என்ன தண்ணீரிலே விடுவாங்க அப்படின்னா ஒரு இடத்தில் சமாதியை வைக்க முடியுமா
@roberta4919
@roberta4919 Жыл бұрын
Anna pondicherry laa gnanalaym nu oru kovil athoda sirapugala porunga na..
@prasanna4165
@prasanna4165 Жыл бұрын
Anna 🙏
@srishavinkumar3658
@srishavinkumar3658 7 ай бұрын
Why most of the saint is rohini nakshatra, Lord Krishna, Mahavatar Babaji & many more
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@baburajendran9761
@baburajendran9761 Жыл бұрын
ஐய்யா மதுரை காளவாசல் பகுதியில் குழந்தை ஆனந்த சுவாமிகளாக த்ரைலிங்கசாமிகள் அடங்கி உள்ளார்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
Ivar 1ton sivalingatha kulandhai pol thuki selvaram
@agmurugesan2659
@agmurugesan2659 Жыл бұрын
1 pound is equal to 450 grams
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 7 ай бұрын
12 சமாதி மேல் இருக்கிறார்
@elavarasan8077
@elavarasan8077 Жыл бұрын
Hi
@agsktheboss
@agsktheboss Жыл бұрын
சிவராம் (பூர்வாஸ்ரம பெயர்) இறந்து அவருக்கு கர்மம் செய்த பிறகு தான் த்ரைலிங்க ஸ்வாமி பிறக்கிறார்....அதற்கு பிறகு சிவராம் என்ற பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.....
@Vicky-zm2qu
@Vicky-zm2qu Жыл бұрын
🙏🙏🙏
@tharantharan7063
@tharantharan7063 Жыл бұрын
அண்ணா இப்போ இருக்கிற சித்தர்கள் எம்மை சீடராக ஏட்ப்பாரா
@rajeshs3559
@rajeshs3559 Жыл бұрын
Is there any remedy to stop snoring in sitthar books?
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I don't know Sir
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 7 ай бұрын
க்ஷிரி காஞ்சி கமாட்சியில்
@Shanthiniaj
@Shanthiniaj Жыл бұрын
Thanks Nithilan ! I have a question. Please clarify. I am seeing pink light while doing meditation. I keep my eyes closed only. What does this represent ?
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm Жыл бұрын
I have that experience just keep going meditation 🧘‍♀️ with the flow just watch that light that will make a upgrade 👌
@Shanthiniaj
@Shanthiniaj Жыл бұрын
Thank you
@agmurugesan2659
@agmurugesan2659 Жыл бұрын
When you close your eyes , the light surrounding us gets refracted through the eye lids . So you can see single colour , multiple colours sometimes . Experiment your eyes closed in the dark room or keep your palm over the eyelid after closing your eyes for sometime
@vijaykvijay2797
@vijaykvijay2797 Жыл бұрын
Anna na dailium 1.45 morning and evening 1 hour thiyanam pannumpothu thalaiya suthi valinu sollamudila santhoshama irukkunu sollamudila viruviru irukuna pathmasnam potu thiyanam pannuvena kalvalikuthuna
@ravibalanrajaiah8206
@ravibalanrajaiah8206 Жыл бұрын
சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
@harisn7314
@harisn7314 Жыл бұрын
Trailanga illa bro Trai-linga-swami it is
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 Жыл бұрын
புருடா விட்டே இந்த நிலத்தை கெடுத்து கொண்டு இருக்கிறார்கள்.. உழைத்தால் மட்டுமே உயர்வு என்பதை மறந்து விடக்கூடாது....
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
உழைக்கும் மாமனிதருக்கு KZbinல் என்ன வேலை. அதும் comment வரைக்கும்.
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Жыл бұрын
@@NithilanDhandapani 👌👌🤝👏👏👏👏
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Жыл бұрын
@@NithilanDhandapani anna ura eikiravana yokiyanum dharmam niyayam olukkam parambariyam pesravan poiyanu solum arivinargal thangathatil iruppadellam uyarndhadhunum sadharanama iruppadhu thalndhadhunum ennum muttalgal freeya vidunganna
@elavarasan8077
@elavarasan8077 Жыл бұрын
@@NithilanDhandapani வணக்கம் இதுபோன்ற தேவையற்ற கமெண்ட் களுக்கு பைத்தியக்காரத்தனமான கமெண்ட் செய்பவர்களை நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் உங்களுடைய லட்சக்கணக்கான
@KarpagavalliVlogs82
@KarpagavalliVlogs82 Жыл бұрын
​@@NithilanDhandapaniexactly anna.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 698 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 41 МЛН
280 Years Old Yogi Trailanga Swami Life History [ ALL EPISODES ]  ||  SPIRITUAL MOTIVATION
34:46
Trailanga Swami ll त्रैलंग स्वामी
11:28
Aayaam India
Рет қаралды 37 М.
Steps to Superconcious Meditation and real incidents from Himalayas
1:24:24