வாரியாரின் முதல் மேடை பேச்சு ! | Variyar Swamigal Perumaigal | Kirubananda Variyar Varalaru

  Рет қаралды 30,204

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 70
@IBCBakthi
@IBCBakthi 3 ай бұрын
IBC பக்தி பரவசம் 2024 For Tickets : www.ticketprix.com/l/WeFc?afId=bookthroughticketprix
@charmingmaddy6089
@charmingmaddy6089 18 күн бұрын
நான் நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு முருகா இன்று என் கனவில் காட்சி தரவேண்டும் என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்...என் கனவில் என் வீட்டிற்கு பாம்பு வருவது போல கனவு கண்டேன்...இன்று இந்த வீடியோ பார்த்தவுடன் கனவின் அர்த்தம் புரிந்தது... ஓம் சரவண பவ🦚❤️
@chitras6803
@chitras6803 3 ай бұрын
இந்த ப்ரோக்ராம் பண்ணுபவர்கள் முருகன் அருள் பெற்று நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.. மேலும் இன்னும் முருகனைப் பற்றி சொல்பவர்கள் கேட்பவர்கள் நலன் பெற்று நலமுடன் வாழ்வார்கள்...
@veni-pe7do
@veni-pe7do Ай бұрын
நன்றி அய்யா ஓம் கணபதியே போற்றி ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@vsramAmbas
@vsramAmbas Ай бұрын
மிக அருமையான பேச்சு. வாரியார் சுவாமிகள் போலவே அவரது தம்பி மைந்தர் திரு வாதவூரான் அவர்களும் வெள்ளமெனப் பொழிகிறார்.
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 Ай бұрын
Ela pugashum muruganuke 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@Tranquebar
@Tranquebar 2 ай бұрын
இதை கேட்பதும் பாக்கியமே!❤
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 3 ай бұрын
அருமை நன்றி ஐயா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🏻🦚🐓🙏🏻
@crackerwalafireworks1742
@crackerwalafireworks1742 2 ай бұрын
Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan Swamigal pottri, Om Sri Variyar Swamigal pottri pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 ай бұрын
Vetri vel muruganukku arogara 🌺🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻🌺
@srinivasana6614
@srinivasana6614 Ай бұрын
குழல்ஒலி யாழ் ஒளி கூத்து ஒலி எங்கும் குழாம் பெருகி...என ஒரு பல்லாண்டு பாடல் உள்ளது
@chitras6803
@chitras6803 3 ай бұрын
ஐயா நீங்க பேசியது கேட்டது மிகவும் அருமையாக இருக்கு... சிவசக்தியின் பாலகன் முருகன் அருளோடு வாழ்க வளமுடன்
@kittusamys7963
@kittusamys7963 Ай бұрын
❤🎉
@sujathas6822
@sujathas6822 3 ай бұрын
பழநி ஆண்டவனுக்கு அரோகரா❤
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 Ай бұрын
Appa murugan thunai 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🌻🌻🌻🌻🌻🌻🤗🤗🤗🤗🤗🤗
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 19 күн бұрын
நன்றி
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 Ай бұрын
Om Saravana pava 🤗🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 appa murugan thunai 🦚🦚🦚🙏🙏🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 3 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, ஐயா தங்களின் பணி தொடர அப்பன் முருகன் அருள் புரிவாராக ஓம்.
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 Ай бұрын
Appa murugan pottriiiii pottrrriiiiii 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@Palanibharathi-qj1kv
@Palanibharathi-qj1kv 2 ай бұрын
வேலவன் துணை
@ShivajiAppu-w5f
@ShivajiAppu-w5f 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சுகமே சூழ்க சுகமே சூழ்க சுகமே சூழ்க சுகமே சூழ்க சுகமே சூழ்க சுகமே சூழ்க நன்றி
@sugunavsuguna4802
@sugunavsuguna4802 2 ай бұрын
Vetrivel muruganuku arogara❤
@mmuthu714
@mmuthu714 3 ай бұрын
அப்பாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி வாரியார் சுவாமிகள் பற்றி கூறியதுக்கு நன்றி அப்பா
@Jungkookarmychanneledits
@Jungkookarmychanneledits 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. அய்யா வணக்கம் மிக அருமையான தகவல்கள்
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 3 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@manosaravanan1799
@manosaravanan1799 3 ай бұрын
அருமை
@tamilarasi3165
@tamilarasi3165 2 ай бұрын
Om muruga potri🙏🙏🙏
@shnegavallivijayakumar6730
@shnegavallivijayakumar6730 3 ай бұрын
உங்கள் பேட்டி அற்புதம் நன்றி அய்யா
@radhanagarajan7937
@radhanagarajan7937 3 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே 🙏🕉🦚
@chitras6803
@chitras6803 3 ай бұрын
முருகனை நெஞ்சார நினைவுகள் மனதார அவர் உங்களைப் பார்த்துப்பார்
@karthickv7197
@karthickv7197 3 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@janakisampathkumar8319
@janakisampathkumar8319 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி சொல்ல வேண்டும் 🙏🙏🙏🙏
@NagudevarajanDevarajan
@NagudevarajanDevarajan 2 ай бұрын
ஓம்...
@shanthithangam7130
@shanthithangam7130 2 ай бұрын
தாங்கள் எவ்வளவு முருகன் அருள்பெற்றுள்ளீர்கள் என்பது இங்கு தெய்வீகமாக தெரிகிறது ஐயா
@Suganya-v5d
@Suganya-v5d Ай бұрын
God bless you sir thanks
@tnhadesyt3064
@tnhadesyt3064 3 ай бұрын
Murugaa
@saradhasethuraman5786
@saradhasethuraman5786 2 ай бұрын
Arumai arumai arumai arumai.
@ushavijay-q2t
@ushavijay-q2t Ай бұрын
❤❤
@logeshlogesh8081
@logeshlogesh8081 3 ай бұрын
முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavita8808
@kavita8808 Ай бұрын
♥️
@ssrinivas-x4b
@ssrinivas-x4b 3 ай бұрын
Tq sir,
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 3 ай бұрын
🙏🙏🙏🙏
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kittusamys7963
@kittusamys7963 Ай бұрын
❤🎉
@vallijayaraman8975
@vallijayaraman8975 2 ай бұрын
❤❤❤Thank you for Your clear explanation appa✡️✡️✡️
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 2 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 3 ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Ayya & Sagothari 🙏👍❤️ 🐓🦚
@Mathikutty2020
@Mathikutty2020 3 ай бұрын
ஐயா உடைய பேச்சை கேட்டுட்டே இருக்கலாம்... சீக்கிரம் வீடியோ முடிந்து விட்டது..... முருகா சரணம் 🙏
@meenakshitemple
@meenakshitemple 2 ай бұрын
ஓம் சரவணபவ வாழ்க
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 2 ай бұрын
நன்றி
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 ай бұрын
I used to see him at chintadripet and i go with that street to school i got many gifts from variyar swamigal from all places he used tocome to our school chintadripet
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 3 ай бұрын
🙏சிவாய நமஹ 🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏
@priyapriya-xu8cp
@priyapriya-xu8cp 3 ай бұрын
Nandri ayya for your valuable information
@GayuGayu-h3x
@GayuGayu-h3x 3 ай бұрын
Om saravana pavaa❤❤
@PowerLance
@PowerLance 2 ай бұрын
Video start at 2:05 ....tevai ilada vilambaram....Om saravana bhava ❤❤❤❤
@mahasantha6756
@mahasantha6756 2 ай бұрын
Muruga potri
@saisindhukumarsaisindhukum4888
@saisindhukumarsaisindhukum4888 2 ай бұрын
Om saravana bhava
@Malini9435
@Malini9435 2 ай бұрын
இவரிடம் முருகர் பற்றி நிறையா காணொளி எடுங்கள்
@KannanVije-vm8tb
@KannanVije-vm8tb 3 ай бұрын
Iya enakku kanavu vanthu rendu nall than aguthu ippa unga vedeyo pakran murugar kuzanthai vadivama pambu onrum Pathan ninga sonnathu manam triptiya irukku iya
@KElavarasi-d3j
@KElavarasi-d3j 3 ай бұрын
முருகா
@BalaMurugan-yt5bb
@BalaMurugan-yt5bb 2 ай бұрын
Pala nal kelvi inru vidai kidaithathu... Adikadi pambu kanavula varum enaku..
@surendarmurthi551
@surendarmurthi551 3 ай бұрын
ஐயா இப்போல்லாம் முருகன் வேலை என்னோட கண்ணுல பட்டுட்டே இருக்கு
@rajagopalsundararajan5129
@rajagopalsundararajan5129 3 ай бұрын
கனவு என்பது நிஜம், அது நிஜம் இல்லை என்றால் நடப்பதும் நிஜம் இல்லை கனவு என்பது நிஜம் என்றால் நடப்பதும் நிஜம்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 ай бұрын
ஐயா ஒருமுறை நேபாளம் சென்ற போது ஒருசாதுவின் கழுத்தில் சிவலிங்கத்தை கண்ட வாரியார் சுவாமிகள் என்ன சாமி சிவலிங்கமானு கேட்க அந்த சாது சிவலிங்கத்தை திறந்தால் உள்ளே இன்னொரு குமிழ் அதயும் திறந்தால் ஒரு முத்து அதை கையில் கொடுத்துவிட்டு சாது சொன்னாராம் இது சித்தர்கள் மகான்கள் தவத்தில் இருந்து பல காலங்கழித்து உச்சிதிறந்து முத்து வெளிப்படும் அதுவே சிரோன்மனி என்றாராம் ஆக சிரோன் மணிய தரிசித்த மகானும் வாரியார்சுவாமிகளே
@murughanathamm3322
@murughanathamm3322 3 ай бұрын
Many snakes in dream may be problems in life
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 ай бұрын
The anchor reminds me of the famous Egyptian queen Cleopatra except for her rather flat nose! So we can call her as Tamizh Cleopatra! Don't be surprised. In Fact Cleopatra was a black colored woman of captivating beauty!
@veralevelsago
@veralevelsago 29 күн бұрын
எல்லாம் சரிதான் ஆனால் வேதங்கள் என்று வடமொழி வேதங்களை கூறுவதுதான் ஏற்புடையதல்ல... தமிழர் வேதம் வேறு
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 27 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН