மந்திரத்தால் என்ன நடந்தது | Real Experience | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 31,954

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 188
@mkavi5624
@mkavi5624 3 жыл бұрын
மனம் செம்மையானால் மந்திரம் தேவையில்லை -எல்லோரும் அறிந்ததே..உன்னைத் தேடி வரும் தெய்வத்தை ஏற்றுக்கொள்..அதற்கு வேலைகள் கொடுக்காதே. வணங்க மட்டும் செய்..அன்பிற்காக உன்னுடன் இருக்கும்..நீ தேவைக்காக உன் மகனை/மகளை வளர்த்தால், அவர்களும் தன் தேவைகளை மட்டுமே உன்னிடம் எதிர்பார்ப்பார்கள். அன்போடு வளர்த்து பார்.. நீ எதிர்ப்பார்க்காததையும் செய்வார்கள்...தெய்வமும்/தேவதையும் உள்ளுணர்ந்தாலே போதும்..எதிர் வினைகள் உங்களுக்கு வராது..விளக்கமாக சொல்லமுடியவில்லை... மக்களுக்கு நன்மை/தீமைகள் பற்றி மேலும் நிறைய விளக்கங்கள் கொடுங்க Brother...நன்றான பதிவு...மேலும் தாங்கள் சிறப்பியுங்கள்...😌😌😌
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
அருமையான விளக்கம். மிக்க நன்றி நன்பரே
@srisiva7862
@srisiva7862 3 жыл бұрын
உங்கலுக்கு குருமகான்கள் அருள் இருக்கு நீங்கள் நிகழ்ச்சி இன்னும் தெடற இறைவன் அருள் கிடைக்கட்டும் ஓம் சிவாயநம
@sevarajahsivaranjan1055
@sevarajahsivaranjan1055 3 жыл бұрын
சகோ! இது எனது சந்தேகம் இத்தனை சித்தர்களை கொண்ட தமிழ் சமூகம் இன்றுவரை ஏழ்மையிலும் அறியாமையிலும் ஒற்றுமையின்மையிலும் நாடற்ற நிலையிலும் வாழ்கிறானே இதற்கு எந்த சித்தரும தீர்வு சொல்லவில்லையே
@sasikumar-ez4ub
@sasikumar-ez4ub 3 жыл бұрын
நீங்கள் அதாவது மக்கள் தமிழை மதித்து தமிழைக்கற்றாலே சித்தாடலாம், சிங்க கர்ஜனை ற்ற்ற்ற்ர்ர்ர்ர்ர் என அதிகமான ஒலி சப்தம் வரும், அருணகிரி நாதருடைய பாடல்களை படிக்க சரியாக உச்சரிக்க தெரிந்தாலே சித்துக்களை புரிந்து கொள்ள முடியும், வள்ளலார் எழுதிய அகவல் படித்துப்பாருங்கள் , படிக்கப்படிக்க நம் நிலை உயரும் , நம்மிலே பல கேள்விகளும் பதில்களுமாய் பல புரிதல்கள் மேம்படும்
@navaneekrisna7889
@navaneekrisna7889 2 жыл бұрын
அவங்க சொல்ற மாறி நீங்க. நடந்தீங்களா
@thesorcereryt5724
@thesorcereryt5724 2 жыл бұрын
​@@navaneekrisna7889 💯👍
@sundharesanps9752
@sundharesanps9752 3 жыл бұрын
அருமை தம்பி......! உங்கள் தேடல் பாராட்டுக்குரியது. பலருக்கும் பயன்தரக்கூடியதும்கூட..... வாழ்த்துக்கள் தம்பி!!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி அண்ணா 😊✌
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நடு நிலையுடன் இருக்கவேண்டும்அறை குறையுடன் இருந்தால் ஆபத்தில் முடியும் என சொன்ன விதம் அருமை நண்பரே
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 😊✌
@raahavithanigai8761
@raahavithanigai8761 3 жыл бұрын
Your channel is so underrated sir ! Please continue to upload on these topics 🙏
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
வெள்ளயங்கிரி மலை பத்தி video போடுங்க
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பா நண்பா
@jesuslover9174
@jesuslover9174 3 жыл бұрын
@@NithilanDhandapani 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞𝚛𝚞𝚔𝚊𝚗 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞 𝚐𝚊 𝚋𝚛𝚘
@k.m.ravikumar1674
@k.m.ravikumar1674 2 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது இந்த மந்திரத்தை உச்சரித்து எனக்கு மதிமயங்கி நின்றொன் என் தந்தை ஒரு மந்திரத்தை உச்சரித்து திருநீர் இடத்தில் மீன்டும் பழைய நிலைக்கு வந்து தேன்
@phuvanraj2799
@phuvanraj2799 3 жыл бұрын
Very Good Topic Bro.. Keep posting .. really interesting ..
@ManiInTube
@ManiInTube 3 жыл бұрын
Thanks for sharing Nithi 👍
@manikandane7114
@manikandane7114 2 жыл бұрын
ஒன்று கேட்கிறேன் வாசியோகத்தை பற்றி முழுமையாக சொல்லுங்கள்
@Srilaxman_natarajan
@Srilaxman_natarajan 2 жыл бұрын
பஞ்சாக்‌ஷர மந்திரம் பற்றி கூறுங்கள்.. நாம் அணைத்து பஞ்சாக்‌ஷர மந்திரத்தையும் கூறலாமா ??
@shiva-te9ee
@shiva-te9ee 3 жыл бұрын
Super explain panniga bro eppolam black magic businessu Oruthara valarchiya thadukkatha use pandragga 😔 one request Mahabaratham and hanuman matri solluga bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
kzbin.info/www/bejne/m5TWaWuoj8hoZ5I. Ithula soliruken bro
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Thanks valga valamudan sir
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
தமிழ் வாழ்க சுப்பர் ஜி💕🙏💕🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி நன்பரே 😊✌
@jesuslover9174
@jesuslover9174 3 жыл бұрын
@@NithilanDhandapani 𝚋𝚛𝚘 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚒𝚛𝚞𝚔𝚊𝚗 𝚋𝚛𝚘 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞 𝚝𝚑𝚊𝚕𝚊
@lovelygod229
@lovelygod229 3 жыл бұрын
Romba correct anna
@balajishanmugam369
@balajishanmugam369 3 жыл бұрын
Attanga yoga - attama sithi- atta karma. 888 . Ettum rendum theriyathavan ..... This is why thirumandiram given 10 th thirumurai. 8+2= 10. 2 illamal 8 illai.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Hmmm 😊✌
@subashrukmani6340
@subashrukmani6340 3 жыл бұрын
Unga videos fulla en friends circle share pannuven. Sure. Idhu romba important to black magic persons
@subashrukmani6340
@subashrukmani6340 3 жыл бұрын
Exactly superb bro. Valga valamudan
@rajaraji5146
@rajaraji5146 2 жыл бұрын
Arumai kataiciyaka sona point udambe silirthadhu nanri
@arunbabu2394
@arunbabu2394 3 жыл бұрын
Very very very nice video
@manikandane7114
@manikandane7114 2 жыл бұрын
வாசியோகம் என்பது என்னவென்று சொல்ல முடியுமா
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 3 жыл бұрын
Wonderful advice, best wishes for your topics and way of explanation.
@EverYoursRPK
@EverYoursRPK 3 жыл бұрын
Sithargal pattri enaku migundha aarvam. Neenga soldra madhiri dhan naanum ellarkittayum solluven Sithargal ellaarum scientistnu. enaku niraya therinjikanumnu aarvam. But, a b c d kuda theriyadhu. So, en kelvi ungaluku romba abathamaa irukalaam. Gayathri matram, Gubrera mantramnu niraya mantram ellam irukey. Adhellam ellaarum pray pannumbodhu soldraangaley. indha maadhiri mantramnaala yendha problemum varadhaa? indha maadhiri mantrathukum neenga sollakudiya mantrathukum verupaadu iruka?
@logabiramanramasamy7543
@logabiramanramasamy7543 3 жыл бұрын
அருமை மிக்க நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி 😊✌
@divyadevi7307
@divyadevi7307 7 ай бұрын
இனியன் ஐயா அவர்களின் நீர் மருத்துவம் பற்றி ஒரு காணொளி நேயர்களாகிய எங்களுக்கு விளக்கம் தாருங்கள்
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 2 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா
@maharajanify
@maharajanify 3 жыл бұрын
Manthirathaal devadhaiyai alaithu athu varugirathendraal....thayavu senchu laddu kekaathinga.... 1) Russian president putin-American president and North Korean president Kim Jong un 3 perum otrumaiyaa irukkanum annan thambi pola irukkanum... 2) India goods should be cheaper than chinese goods in global market 3)Indian money should be universally accepted for trade..not US dollar 4) Bangladesh ea vida textile price koranja vilaikku india manufacture pannanum 5) kaavi katchigalin kolgai samooga neethiyaai irukkanum Intha maathiri varam kelunga...vantha vali theriyaama odidum
@mohan8586
@mohan8586 3 жыл бұрын
Bro part 2 intha topicla podunga
@nandakumarcheiro
@nandakumarcheiro 3 жыл бұрын
Ponniah Swamigal of Karvalam Vanthanalloor used this in his Malyutham and defeated one .
@aravindakshancheriadath2422
@aravindakshancheriadath2422 3 жыл бұрын
Very Informative. Thank you so much Sir. Good Morning
@prashanth2811
@prashanth2811 3 жыл бұрын
Well said..
@greenhealth7659
@greenhealth7659 3 жыл бұрын
DEAR You don't this people use this SUPER power to rule our country in good manner and do good things to our nation and to world
@ushanthanthevasakayam52
@ushanthanthevasakayam52 3 жыл бұрын
👍good message 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊✌
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 3 жыл бұрын
Romba arumaiyana info brother. Ennaikku namma makkal cinemakkaran pinnadi poga aarambichanggalo annaikku pudicha kedu
@lavanyapragal3192
@lavanyapragal3192 2 жыл бұрын
എനിക്ക് ഇതു പഠിക്കാൻ ആഗ്രഹം ഉണ്ട്. പക്ഷെ ഞാൻ ഒരു പെൺകുട്ടി ആണ്. നിങ്ങളുടെ വീഡിയോ കൊള്ളാം ചേട്ടാ
@karthik3501
@karthik3501 2 жыл бұрын
ആർക്കും ഇതു പഠിക്കുവാൻ കഴിയും. ആണ് പെണ്ണ് എന്നു പെധമില്ല.
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
அருமை
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி 😊✌
@salem_tamilnadu
@salem_tamilnadu 3 жыл бұрын
செய்கிறார்கள் நல்லவே இருக்கிறார்கள் வருபவர்களை அளவிடும் முறைகளை அறிந்து செயல்புரியவேண்டும் நண்பரே..... சித்தர்கள் கொடுத்த எந்த செயலும் நன்மைக்கு பயன்படுத்தலாம். வாய் தான் எல்லாம்.....
@eighteenplusentertainment8710
@eighteenplusentertainment8710 3 жыл бұрын
Bro apo edhadhu gurutta ketta manthiram solli tharuvangala
@skviknesh
@skviknesh 3 жыл бұрын
Super!!!
@auronisolarenergy471
@auronisolarenergy471 3 жыл бұрын
Brother namma வள்ளலார் இராமலிங்க அடிகளார் பற்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
பேசிருவோம் சகோதரி 😊✌
@baskarbass81
@baskarbass81 3 жыл бұрын
Super and very very very Best video anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you thambi 😊✌
@karthikarur5481
@karthikarur5481 3 жыл бұрын
Super bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thanks bro
@Vtriangle1
@Vtriangle1 3 жыл бұрын
# secrets reveal by yourself any benefits for selfish needy#
@muthupandi56
@muthupandi56 3 жыл бұрын
Very nice
@marumugammarumugam7300
@marumugammarumugam7300 3 жыл бұрын
Ayya arumaiyana thagavel, sirantha maruthuvar irunthal sollavum.
@dhanamlakshmi4326
@dhanamlakshmi4326 3 жыл бұрын
Sir olai chuvadi appla Thur thevathaihalai viratta manthiram irukku
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
😍🙌...Topic is lit...🔥🔥🔥
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Danks thambi 😍🔥✌😊
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 жыл бұрын
Anna appsarasgal gandharvargal nalla sakthigal avargalai alathalum varuvargal avargalal themai erpadathu adhodu yaksini kutichathan pondra devadhaigalai vasaiyam seythu thunbutrore palar anal namma konganar thanadha yaksiniyai vasa paduthi thiruppadhiyi irukku adhan anga kasu panam nerya varudhu nammakku kasu venumnu thirupadhi porom ana koviluke varumanam vara andha yaksini than karanam
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Apadi illa thambi. Avanga namaku nalathu seivanga unma than. Aana elarume illa
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 3 жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 жыл бұрын
Engitita oru al sonapla muligaigala veche nammala suthi padhukappu valayam undakkalamam panam pattaysaru veppam pattaisaru velai velam pattai saru katu kottan kai (elandhai palam pola irukkum anal romba kettiyairukkum kai )ennum mara pattaisaru silavattarai marandhitteno alladhu ivvalavu thano theryala agamotham idhai ellam serthu vaithal kettiyagumam adhai paketil vathukondupoga nammai thakkum ennam kondu nerunga mudiyadhu mandhiram illay elimaiyana dhu anal ithanayum saru eduppadhuthan kadinam idhil silla vidupatum ullana ithapathi yarukavadhu therunja sollunga
@thirumaran5963
@thirumaran5963 3 жыл бұрын
நெட்டை பற்றி கூறுங்கள் சகோதரா அடியேன் ஈழத்தில் வாழ்கின்றேன்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக சகோதரா. ஆனால் நாம் உடலில் எடுக்கும் நெட்டையா ?
@thirumaran5963
@thirumaran5963 3 жыл бұрын
ஆமாம் உங்களுக்கு தெரிந்த அறிந்த வற்றை பற்றி முழூமையாக
@martinlifeandliving4632
@martinlifeandliving4632 2 жыл бұрын
True 👍 ✔
@ramanathanramaswami7873
@ramanathanramaswami7873 Жыл бұрын
Y correct. Maantrikam is practised in Kerala
@vanansix3923
@vanansix3923 2 жыл бұрын
What is Mantra kalari can give details
@Mario-ut2sf
@Mario-ut2sf 3 жыл бұрын
siddhar kanna mantiram sollalama ? Agathiyar mantiram
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 3 жыл бұрын
Appadienral nambikkai odo nokkathodo sollum bothu palikkuma bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Palikum bro. Athu prob illa. Paluchathuku aparam enna nadakuthu nu than prob
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
நன்றி நன்றி
@kenichi9861
@kenichi9861 3 жыл бұрын
Super bro 👍🏻
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thanks bro 😊✌
@adithyakarikalan9070
@adithyakarikalan9070 3 жыл бұрын
Guru ah epadi kandupidipathu . Guru illama eathuvum illa apo guru ah epadi theaduvathu konjam sollunga bro.
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 3 жыл бұрын
Bro neega sonna Nambinal nambungal video iruntha uplode pannuga plzz
@gayathrirajkumar7974
@gayathrirajkumar7974 3 жыл бұрын
Arumai nanba
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Nandri tholi 😊✌
@SuperManichero
@SuperManichero 3 жыл бұрын
Hi bro my great grandpa too tried something like that but got twiste mentality and lived like a phyosic rest of the life.
@muralidharank.s4443
@muralidharank.s4443 3 ай бұрын
Super
@akilajani2840
@akilajani2840 3 жыл бұрын
Reason why sithars still live ?
@arivarivazhagan114
@arivarivazhagan114 3 жыл бұрын
Ivaru solrathu unmai. innum evlovo iruku
@saralbasker8403
@saralbasker8403 3 жыл бұрын
Many ladies chant lalitha Sahasaranamam, what is ur opinion on that
@vasishtasethupathy254
@vasishtasethupathy254 3 жыл бұрын
Vanakkam, ungala epdi contact pandradhu..!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Email me bro. Description la iruku
@rajaveera5614
@rajaveera5614 3 жыл бұрын
👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
😊✌
@thefarmersgarden653
@thefarmersgarden653 3 жыл бұрын
Thank you 🙏🙏
@Karthi-ez4cb
@Karthi-ez4cb 3 жыл бұрын
Aayarkalai 64 patri brief ah sollunga bro 👍
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Super brother Tq
@sundarrajcmschorti6038
@sundarrajcmschorti6038 2 жыл бұрын
Bro, space pathi siddhar sonna video podunga bro
@rajyaso8831
@rajyaso8831 3 жыл бұрын
Interesting
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
😊✌
@rajyaso8831
@rajyaso8831 3 жыл бұрын
God is good or bad ??
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
GOD nallavar than 😄 namma than bad 😁
@mugeshmannai6920
@mugeshmannai6920 3 ай бұрын
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ👍
@mynameisname463
@mynameisname463 3 жыл бұрын
Nanba kovai la endha area neega
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 жыл бұрын
Super Bro 👌👌👌👌👌👏intrasting
@everything-is-vibration
@everything-is-vibration 3 жыл бұрын
thavam pathi solunga bro
@sakthivelnanjappan0051
@sakthivelnanjappan0051 3 жыл бұрын
புலி வாலை ஏன் பிடிக்கனும்?ம்..நன்றி அன்பரே...
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
உண்மை தான் அன்பரே 😄✌
@UENVarunchellaiya
@UENVarunchellaiya 3 жыл бұрын
Kalari yeanga kathikitinga anna
@sivagurunathan4403
@sivagurunathan4403 3 жыл бұрын
How can I contact you bro
@selvisivaraman5588
@selvisivaraman5588 3 жыл бұрын
👌👌👌👌👌
@tedschwartz2142
@tedschwartz2142 3 жыл бұрын
HOW DOES ONE DECIDE HE HAD REAL EXPERIENCE ???
@இளங்கோஇளங்கோ-ர8வ
@இளங்கோஇளங்கோ-ர8வ 3 жыл бұрын
Brother neenga entha ooru ungala eppadi contact panrathu
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Contact details description la kuduthuruken bro
@bootharajan7713
@bootharajan7713 3 жыл бұрын
Bro kayathri mantram solalam
@kesavanclsclass4536
@kesavanclsclass4536 3 жыл бұрын
Vanakam,
@theimmortalruler9332
@theimmortalruler9332 3 жыл бұрын
🦄
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
😊✌
@vishal-ge4bk
@vishal-ge4bk 3 жыл бұрын
Super Anna,Interesting, Surprising, Tamil Mantras pathi oru video ketan,pls podunga anna...
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Kandipa thambi.
@vishal-ge4bk
@vishal-ge4bk 3 жыл бұрын
@@NithilanDhandapani Thank U Anna
@magnajoseph2085
@magnajoseph2085 2 жыл бұрын
Would like to learn can you help me out
@bhogaa9999
@bhogaa9999 3 жыл бұрын
ND Squad 😍
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
A new name 😍❤🔥✌
@uae2937
@uae2937 3 жыл бұрын
ஓம் ரிங் ஓம் சிவ சிவ ஓம் மகாலட்சுமி வசிய குரு சுவாக இந்த மந்திரத்தை சொல்லி வசியம் செய்யலாமா?
@thesorcereryt5724
@thesorcereryt5724 2 жыл бұрын
intha Mari bogar 7000 ethachhum iruka bro teriyama ethachhum padichitu kilambira podhu 👹👻😵‍💫 konjam soningana atha skip panidalam
@singaravelusubramanian9930
@singaravelusubramanian9930 3 жыл бұрын
சித்தர்கள் வழிபாடு மந்திரங்கள் ஓதலாம் allavaa
@moorthym6334
@moorthym6334 3 жыл бұрын
Na ungal dhadapani solringala nithilan dhadapani solringala
@sswetha07
@sswetha07 3 жыл бұрын
Good
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Danks 😊✌
@sswetha07
@sswetha07 3 жыл бұрын
@@NithilanDhandapani please tell about maha meru..
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Soliruvom 😊✌
@biruva6782
@biruva6782 3 жыл бұрын
Jilebiya😅,sweet exmpl
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
😝✌
@_abhiffgaming9066
@_abhiffgaming9066 3 жыл бұрын
If you eat more jelebi the rising sugar itself will kill the person rather than the sprit
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Payama irunthathu bro... First page ketka...
@Karthick_views_Blogger
@Karthick_views_Blogger 3 жыл бұрын
O ga number kaydaikuma bro paysanm
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 3 жыл бұрын
Sorry bro intha videovoda nokkam puriyala
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Yest oda video ooda thodarchi bro.
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 3 жыл бұрын
@@NithilanDhandapani ippo naan vendarathu nadakanum aana athe samayathula neenga soldra yethuvum aaga koodathu athuku enna Pannanum
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Believe it will happen. Tats all we can do 😄
Time Travel - Science and Hinduism | Nithilan Dhandapani | Tamil
17:37
Nithilan Dhandapani
Рет қаралды 44 М.
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,9 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 228 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 95 МЛН
Higher Beings Living among us is True !!! | Nithilan Dhandapani | Tamil
17:08
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,9 МЛН