Who is GOD | கடவுள் என்பவர் யார் | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 79,435

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

This video talks about who is GOD, said by Tamil Saints
Chidambara Ragasiyam : • Truth behind Chidambar...
The GOD Particle - Higgs Boson : • கடவுளின் வடிவம் | The ...
The poems from the video
திருமந்திரம் :
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே - 1993
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே - 2011
அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே - 2008
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே - 3024
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே - 1628
திருவாசகம் :
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
ஔவையார்:
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U
#nithilandhandapani #GOD #கடவுள்

Пікірлер: 488
@tjayapragasan9429
@tjayapragasan9429 4 жыл бұрын
அதைத்தான் வள்ளலார்...செய்து காட்டினார்.ஶ.உடல் பூமியில் விழாது.ஶ. செடியொன்று வீழ்ந்தால் விதையொன்று முளைக்கும்...
@FullyFunky
@FullyFunky 3 жыл бұрын
உயிரே கடவுள் உடலே கோவில் செயலே தெய்வம்
@saravanarajcholan8492
@saravanarajcholan8492 3 жыл бұрын
Superb words....🥰
@maharajan6588
@maharajan6588 3 жыл бұрын
உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம் வல்லல்பிரானுக்கு வாய் கோபுரவாசல்
@maharajan6588
@maharajan6588 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து யார் என்று கண்டுபிடியுங்கள். கடவுளை கண்டு பிடிக்கலாம்
@maharajan6588
@maharajan6588 3 жыл бұрын
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
@viji5216
@viji5216 2 жыл бұрын
@@maharajan6588 who bro.. negalea solluga
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
மிக சிறந்த விளக்கம் அண்ணா ♥️ நமது பாரம்பரியத்தை மீட்டுவதற்கு மிக்க நன்றி அண்ணா ♥️
@holyfeetofperiyava9376
@holyfeetofperiyava9376 3 жыл бұрын
வல்ல kottai முருகன் முருகர் கோவில் மூலவர் கீழ் ஒரு சித்தர் சமாதி உண்டு. அவரை பற்றி சொல்லும்..
@mkzola5219
@mkzola5219 3 жыл бұрын
GOD IS PRESENT IN THE ATOM ( ANUVILLUM ULLAN, ANUVAI PILANDHA RENUVILLUM ULLAN ) GOD IS PRESENT IN THE SUB-ATOMIC PARTICLE ( NEUTRON ) .
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 2 жыл бұрын
Just Be சத்சங்கம் வழியாக you tube ல் பனிரெண்டு வருடமாக பகவான் ரமண மகரிஷியின் விளக்கங்கள் மூலமாக தன்னை உணர்ந்த ஞானி ஸ்வாமி மைத்ரேயா அவர்கள் மிக தெளிவாக விளக்கி வருகிறார். கேட்க கேட்க ஞானம் மலரும்👍🙏
@AnbeSivam1111
@AnbeSivam1111 4 жыл бұрын
வாலையை பூசிக்க சிவ கர்த்தரானார்.. எவர் ஒருவர் வாசியை கொண்டு சுழமுனை தாழை திறக்க வல்லிரோ..! அவர் தன்னை தானே கண்டு மனமதில் கொண்டு 👌🏼சீவன் சிவன் ஆனான்..🙏🏼
@kannapiran5753
@kannapiran5753 3 жыл бұрын
நிலவை நிலவாய் பார்ப்பவன் விஞ்ஞானி... நிலவை பெண்ணாய் பார்ப்பவன் கவிஞன்... அதுபோல பண்டையகால அடியார்கள் தன் புலமையின் காரணமாக பிரபஞ்சம் - ஆதிசிவன் பிரபஞ்ச ஆற்றல் - பராசக்தி பிரபஞ்ச அழுக்கு - கணபதி பிரபஞ்ச ஞானம் - முருகன் என்று வர்ணித்தார்கள்... எந்த கலையையும் கலைஞனையும் பிரித்துவிடலாம்... உதாரணத்திற்கு பாடுபவரையும் பாடலையும்... ஓவியத்தையும் ஓவியரையும் தனித்தனியே பிரித்துவிடலாம்... ஆனால் ஆடுபவரையும் ஆடலையும் பிரிக்கமுடியாது... அதுபோல பிரபஞ்சம் வேறு... பிரபஞ்சத்தை படைத்தது வேறு எல்லாம் கிடையாது.... எல்லாம் ஒன்றுதான்... ஒரே பிரபஞ்சம் இங்கு இத்தனையாக வந்திருக்கிறது...
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிகச் சிறப்பு நன்பரே. அருமை அருமையான விலக்கம்
@kannapiran5753
@kannapiran5753 3 жыл бұрын
@@NithilanDhandapaniநன்றி உங்களுக்கும்
@2007visa
@2007visa 2 жыл бұрын
Y people worshipping ganapathy if he is universal dirty
@mamsrocks1
@mamsrocks1 3 жыл бұрын
ஆங்கிலத்தில் அறிவியலாளர்கள் கூறும் எளிமையான புரிதல் கடவுள் என்றால் ஆற்றலை உருவாக்கவும் முடியாது அதை அழிக்கவும் முடியாது (energy cannot be created nor destroyed ) ஆற்றல் என்பதை சிவம் என்றும் கூறலாம் நீக்கமற நிறைந்திருக்கும் சிவம் உள் கடந்து பார்த்தால் அதை நாம் சக்தி என்றால் அழைக்கலாம் இதுவே சிவம் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று கூறுகிறார்கள். என் சிற்றறிவுக்கு எட்டியவரை
@mamsrocks1
@mamsrocks1 3 жыл бұрын
நித்திலன் நீங்க thor பற்றி சொன்னதனால் நான் புரிந்து அதை உங்களிடம் பகிர்கிறேன் நிறை அதிகம் உள்ள கிரகத்தில் மனிதன் வாழ்ந்தான் அவன் உயிர் வாழும் காலமும் மேலும் அதிகமாகும் ஒரு எடுத்துக்காட்டு அதிக நிறை கொண்ட கிரகம் சூரியனை சுற்றி வர அதிக காலம் எடுத்துக் பூமியின் ஒரு வருடம் 365 நாள் அதேபோல் அந்த கிரகத்தின் ஒரு வருட காலம் எவ்வளவு என்று கணக்கு செய்தால் அவர்களின் வாழ்நாளை எளிதில் கணக்கு செய்துவிடலாம் , இதுவே நம்மை விட நிறை குறைவாக உள்ள கிரகத்திற்கும் பொருந்தும் இதை தான் ஆங்கிலத்தில் குவாண்டம் என்றும் microverse இதற்கும் அந்த பொருந்தும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக அருமை நன்பரே. எனக்கு தங்களால் கிடைத்த ஒரு புதிய கண்ணோட்டம்
@iniyakaviravichandran3172
@iniyakaviravichandran3172 2 жыл бұрын
@boganathar Semma sir ❤️‍🔥 makes a lot of sense 👏🏽
@mamsrocks1
@mamsrocks1 2 жыл бұрын
@@iniyakaviravichandran3172 nandri
@madhankumar-oe7vi
@madhankumar-oe7vi 3 жыл бұрын
Energy is in *Maya * stage. Energy is not God. Inside the energy also God is presence. When u feel the God, *Maya* will disappear-that is energy will disappear just like darkness in front of the light. There is no two - Energy and u but u only.
@sundharesanps9752
@sundharesanps9752 4 жыл бұрын
நித்திலம் தம்பி வணக்கம் 🙏🙏🙏 உங்களுக்காக சில புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். உங்களை சந்திக்கும்போது அதை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். நீங்கள் எப்போது வந்தாலும் என்னை சந்திக்கலாம். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் தம்பி.
@dhamodarankkp4649
@dhamodarankkp4649 3 жыл бұрын
Sir kindly suggest that books
@rajamanickama6809
@rajamanickama6809 3 жыл бұрын
அனுமானங்கள் அனைத்துமே தனிமனித புரிதலுக்கு மட்டுமே உட்பட்டவை ஆகும். ஆனால், நிதர்சனம் அவ்வாறல்ல. ஆன்மீகத்தில், உணர்ந்து கொள்ளப்பட்டவற்றை மட்டுமே உரைத்தல் வேண்டும். ஏனெனில், நிஜங்கள், அனைத்து கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவை. ஏனெனில், அனைத்து அனுமானங்களும், அவரவரின் அறிவின் அளவு ஒற்றியே ஆகும்.
@Paimon1809
@Paimon1809 3 жыл бұрын
For people in in India is sivasankar baba.too manygods in india
@marymagdalene891
@marymagdalene891 3 жыл бұрын
@@Paimon1809 what every may be we won't workship foreigners. Because father should be within the family if he is outside and person without any relation then you know the meaning David?
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
Supera soneenga
@nivedhavasudev8443
@nivedhavasudev8443 2 жыл бұрын
தமிழ் கோர்வை மிகவும் அருமை
@naturelove9599
@naturelove9599 3 жыл бұрын
What we stored in our mind that's happens in our life, that energy is God ,so that we are practicing law of attraction,
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
What is MIND? What gets stored in IT? Do you mean to say whatever gets stored in IT gets manifested? And what is that ENERGY of God? So God is different than energy?
@thilagamponnudurai174
@thilagamponnudurai174 3 жыл бұрын
Thank you sir. I just started watching your channel n I think its one of the best I hv seen so far. I hv been searching for interpretation of our ancient books n you seemed to hv accumulated n presented them in a simple n easy to understand format. Thank you thank you. Hope more ppl will subscribe to your channel. Keep up the good work 😍🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much ma'am 😊😍🙏
@ManoraAiyathurai-uy8ch
@ManoraAiyathurai-uy8ch Жыл бұрын
8
@ManoraAiyathurai-uy8ch
@ManoraAiyathurai-uy8ch Жыл бұрын
Iaham bra masmi , praggnam bramam thathuvam asi , these are. Mahavakias, with this iaham athma bra mmam ,if we understand with I'm ourselves I think in due course we could be see our athma,try your best,
@ratheeshbaskaran504
@ratheeshbaskaran504 4 жыл бұрын
வணக்கம்..நன்றAனா பதிவு👌🙏.. உங்களுடைய கருத்துக்கள் கடவுளா இல்லை விஞ்ஞானமா என்று என்னால் பிரித்து பார்க்க முடியல ஆனால் மனிதனை விட ஒரு மிக மிக மிக பெரிய சக்தி இருக்கு.. ஆனால் நான் எதற்க்கு நான் படைக்கப்பட்டேன்? என்னை நான் அறிவதற்காகவவா இல்லை இவ் உலகிக்கு சேவை செய்யவா? நான் படைக்க படவில்லை என்றால் எப்படி இருக்கும் இந்த பிரபஞ்சம்? கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள், நான் கேட்பதன் காரணம் நீங்கள் மதத்தினையும் விஞ்ஞானதினையும் பிரித்து சொல்வதால் நன்றி 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
கண்டிப்பாக நன்பரே
@kalkikarthik278
@kalkikarthik278 Ай бұрын
Bro I asked you already about the difference between உயிர் மற்றும் ஆன்மா போகர் அகத்தியர் போன்றோர் இதை பற்றி கூறியிருக்கிறார்களா?
@ppkesi
@ppkesi Жыл бұрын
Guruji u r 100% perfect. I salute your thoughts. It's be late but i respect my guruji
@rprabhu03
@rprabhu03 3 жыл бұрын
கோவில்களின் உருவம் பற்றி சொன்னீர்கள், லிங்கம் பற்றி சொல்லவில்லை அண்ணா!
@rajyaso8831
@rajyaso8831 4 жыл бұрын
Best Topic 👍
@rajamanickama6809
@rajamanickama6809 4 жыл бұрын
கடவுள்= அருவம் தெய்வம்= உருவம்
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
ஆம் ஐயா. அதே தான் 🤘
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 3 жыл бұрын
ஓம் சங்கரம் சிவ சங்கரம்... ஓம் தெய்வ ஆசியரே போற்றி... தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
அப்போ இறைவன்
@sivanadiastrologer
@sivanadiastrologer 3 жыл бұрын
நிஜமான உண்மை அற்புதமாய் விளக்கும் நண்பரே
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
இது "நிஜமான உண்மை" என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
அப்ப "பொய்யான உண்மை" என்று ஒன்று உள்ளதா?
@hariharan4591
@hariharan4591 4 жыл бұрын
Intresting speech nithi.. keep it up
@mkarpagalingamlinga6713
@mkarpagalingamlinga6713 2 жыл бұрын
நண்பா உங்களுக்கு ஏதாவது..... விளங்கிச்சா...... கடவுள்.. பத்தி.. நீ..... உருவானது.... எப்படி...... உனக்கு....... புத்தகம்... உனக்கு அப்பன் இல்ல..... ..முதல்..... தமிழ். ...என்ன...
@kishorev7335
@kishorev7335 3 жыл бұрын
Great brother... love from kerala ❤️
@RamaDevi-km8js
@RamaDevi-km8js 3 жыл бұрын
மிக அடக்கத்துடன் இந்த விளக்கத்தை ஆரம்பித்து இருப்பது உங்களின் maturityஐ காட்டுகிறது. Brahma Samhitha என்னும் நூல் Hare Krishna ISKCON பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்த பாடல்கள் தற்போதய இந்த பிரபஞ்சத்தை படைத்த நான்முக பிரம்மனின் இறைவன் துதி என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு விஷயம் ...... இந்த உலகத்தை pachendriyangal மூலம் உணர்ந்து கொள் வது போலவே, அதே போல நம்மை பற்றிய அறிவை மனதின் மூலம் அறிவதை போலவே, இறைவனை அன்புடன் கூடிய soumya bhaktiயினால் அறிய முடியும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. Similar explanation is given in Narada Bhakti suthram also. As someone in comment box explained, it is individual's experience and understanding, longing which matters
@harmanss6077
@harmanss6077 3 жыл бұрын
Bro.... What you explained in this video about God is absolutely correct. I agree with you. Very nicely explained. I am watching all your videos one by one. Very interesting topics. Thank you.
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
How do you know it's absolutely correct? Have you experienced it yourself?
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
@@harmanss6077 that is hallucination.. just imagination just like all other imagination. Even if I trust your experience, how do we understand that it is God?
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
@@harmanss6077 it's only a state of your mind, its a typical case of unconscious self hypothesis. You can easily reproduce the experience consciously. Steps 1)define your intent to see the light. 2) sit or lie down in undisturbed comfortable position 3) focus on your your thoughts , and rapid eye moment 4) gently remember your intent 5) during sleep you will dream of light everywhere. You will witness the light. Agreed that you really witnessed the light, but is that God? It's just another dream 🙏
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
@@harmanss6077 thanks for your reply bro, we can make it constructive discussion. Yes as you said, God can never be seen, . So when you have seen the light, it is not God. Your thoughts on experience is perfect. What is the most definite experience that proves existence? Clue: If you know Tamil, recall the Kannadasan song, "God said that experience itself is me" and the dialogue happens in one's own mind. We don't have to believe in God, we can realise god as our existence through knowledge. Bhakthi devotion, righteous actions are the primary steps or prerequisite to learn this knowledge. We should not deny idol workship, it will help us to gain right attitude and foundation of knowledge. Polytheism like Hinduism is the most rightful way to achieve knowledge of our existence.
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
@@harmanss6077 God is not beyond our knowledge, God is THE knowledge of our existence.
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 жыл бұрын
Om nama shivaya
@ganesanv2757
@ganesanv2757 Жыл бұрын
You are well explained vethathiri maharishi phlishioy..thks
@loseking445
@loseking445 3 жыл бұрын
Super Guru, any simple English books to read these siddhar written scripts
@LADDER10
@LADDER10 3 жыл бұрын
ஆதியில் தமிழகத்தில் சமயம் தோன்றியது பற்றி ஏதேனும் வீடியோ போடுங்கள் அண்ணா,சித்தர்கள் ஏதேனும் சமயத்தை சார்ந்தவராக இருந்துள்ளார்களா தமிழகத்தில் சைவம் வைணவத்திற்கு ஏதேனும் சமயம் அல்லது வாழ்வியல் முறை இருந்துள்ளதா?
@prasanthrv4850
@prasanthrv4850 Ай бұрын
Hi Brother, I have watched most of your videos, its really helpful and give perspective for a spiritual seeker like me, this topic between god and deity is little confusing to me, if possible it would be great to make separate video about difference between god and deity and how doing mantra jappa for deity fits all together in this concept of god. If you already made a video about this please let me know on this, Thank you for your videos you're doing great stuff 🔥.
@kalkikarthik278
@kalkikarthik278 Ай бұрын
போகர் 7000ல் கூடு விட்டு கூடு பாயும் சித்து பற்றி கூறியிருக்கிறாரா?
@prishan2482
@prishan2482 Жыл бұрын
can u stop calling Ravana Bad guy plz he is my God thanks
@inspiregrow2336
@inspiregrow2336 Жыл бұрын
True
@miniaaqua077
@miniaaqua077 Жыл бұрын
S
@hajisaiHajisai
@hajisaiHajisai Жыл бұрын
God. Sai sivauma
@aliengod2039
@aliengod2039 3 жыл бұрын
You are almost 100% correct. I personally have almost absolutely no difference in opinion from whatever you described as God it exactly matches whatever I acquired from my decade long research on understanding spirituality and incorporeal world. My belief is that what we consider as God is perhaps a field of particles. Our brains and all the brains in all lifeforms captured a small fraction... like 0.00000000001% of this universal consciousness. Just like how functions in a computer program do different things but still, they belong to the same software or program. Great video!
@AmirthathuLi
@AmirthathuLi 3 жыл бұрын
After years and years of contemplation and search outside, we finally dawn upon the truth, that search should be made "INSIDE". Thankyou for your videos. I landed upon one of your videos yesterday. Much thanks to your effort.
@selvamselvam6539
@selvamselvam6539 8 ай бұрын
ஒன்பது வாசல் வைத்தே உடம்பு எனும் கோயிலை கட்டி வைத்தான் அந்த கோட்டைக்கு நடுவாக உயிர் எனும் தீபத்தை ஏற்றி வைத்தான் ஆடாத ஆட்டம் எல்லாம் ஒருநாள் ஆட்டத்தில் முடிந்து விடும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@2007visa
@2007visa 2 жыл бұрын
Y can't be God is a imaginary character, if Allah is God then y he choose only arabic, like that krishna in gita, let x be the God is he asked u to obey him, what's the need of it. In any way u r going to die. No God can save u from death. People going to amarnath yatra died yesterday, in VELANKANNI 3 small kids died in sea, then what is the purpose of worshipping God... U may say life after death. But till date no one came from sorgam Or narakam
@RK-ys4oj
@RK-ys4oj 2 жыл бұрын
கடவுள் எங்கே? ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு ஆற்றல் உள்ளது, அந்த ஆற்றல் மனிதர்களிடமும் உள்ளது. ஆற்றல் என்பது மனித கணினியை இயக்க தேவையான மின்னோட்டம். 1. ஆற்றல் பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவாகிறது 2. ஆற்றல் அல்லாத அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் மூலம் மண்ணாக மாறுகிறது. மனிதன் மற்ற விலங்குகளைப் போல் இல்லை அவனுக்கு நினைவுகள் உண்டு .சிறுவயது முதல் அவன் பெற்ற அறிவின் மொத்தமே மனம் .ஒவ்வொருவருக்கும் மனம் வித்தியாசமானது .ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் சூழ்நிலைகள் வேறு .வாழ்க்கை ஒரு கதையை உருவாக்கியது. மனம் கொண்ட மனிதன். எனவே மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட கதை. எல்லா மதங்களும் கடவுளை பல பெயர்களில் அழைக்கின்றன .எல்லாமே நமக்குள் உருவாக்கப்படும் ஆற்றல் .உடலில் பலவிதமான உணர்வுகள் உள்ளன .இந்த உணர்ச்சிகள் உடலில் பல்வேறு இரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. இந்த இரசாயன எதிர்வினைகள் தான் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள். ஒரு நிமிடத்தில் 10000 நினைவுகள் வரும் .எந்த சக்தியை தேர்ந்தாலும் அந்த நினைவாற்றல் உருவாகிறது .பிறகு அந்த நினைவுகள் உருவாகும் .அப்போது உருவான நினைவுகள் அவனது இயல்பாகும் .உடலில் ஏற்படும் ரசாயன எதிர்வினைகள் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல .ஆகா ஒவ்வொரு மனிதனுக்கும் மனதை சமநிலைப்படுத்த ஒரு குறிக்கோள் தேவை என்கிறார்கள் . .ஒரு வழி இருக்கிறது.ஒரே ஒரு விஷயத்தை நினைக்கும் போது ஒரு நிமிடத்தில் வரும் நினைவுகளுக்கு எல்லை உண்டு.அந்த லட்சத்தை அடைகிறது. பிரார்த்தனை ஒரு சிறிய விஷயம் அல்ல .உடல் இயற்கையோடு சமநிலையில் இருக்க வேண்டுமானால் அதற்கு அமைதியான மனது இருக்க வேண்டும் உங்களுக்கு அமைதியான மனதைத் தரும் இரசாயன எதிர்வினையை உடல் விரும்புகிறது.
@rakunathannaidusaminathann9926
@rakunathannaidusaminathann9926 3 жыл бұрын
TQVM for your explanations its great subject a young man should talk & influvence young genaration onThevara, Thiruvasagam,Thirumanthiram,Agaval etc & secrets from sitha songs to make our youths understand science behind our God realisation awareness from related books probably u should start a organisation for young generation to understand such science for inner strenght understanding rather than belief which are suprsitious in current belief system which make all the youth understand the actual truth rather then their parents understanding they have been following blindly TQMV young man Mr Thandapani l bow your feets for your manificent explanation salutes to u 🙏🙏🙏
@punithanshan_raj
@punithanshan_raj 3 жыл бұрын
If as you mentioned god is only particle cells, then who creative us all and other living things,pls don't get me wrongly about this question,can do video about this,in our religion terms. Will be appreciated. thanks
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
Concept of God as particle is the materialists reduction of Ignorant spiritual seekers. It is more important to find answers to who or what I am , than who is God?
@sathyajanakansuppramaniam1721
@sathyajanakansuppramaniam1721 3 жыл бұрын
Hi Sir i would like to know the way to realize the GOD inside me... can you shiw me the way pls...
@Pyramid_Meditation_Patriji
@Pyramid_Meditation_Patriji 2 жыл бұрын
Correct many near death experiencers tell same thing .they all meet Bright white light before returning to earth body
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா... நீங்க கோயம்புத்தூர் ஆ?
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
ஆமங்க
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@NithilanDhandapani நம்ம ஊர் பையனா சூப்பர் 🙌🙌
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
அருமை 😍🔥🤘🏻
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@NithilanDhandapani 🔥🔥🔥👋
@tjayapragasan9429
@tjayapragasan9429 4 жыл бұрын
ஒருமுறை பிறந்து அந்த நிலையை அடைந்துவிட்டால் இறுதியில் ஒளிதேகம்...பெற்று வின்னுலகம் அடைவார்கள்.."
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
விண்ணுலகம் சென்றாலும் நீங்கள் நீகள் தான். அது ஒரு நிலை தான், ஒன்றும் அடைய முடியாதது
@aaliyamaiyl3933
@aaliyamaiyl3933 Жыл бұрын
Anna tamil tradition la ya pottu vakkaraga ,vibudhi pusaraga endha Mari ect things la pathi solluga anna....seeru sadagu pathi....
@saravanan-ex4lv
@saravanan-ex4lv 3 жыл бұрын
ஐயா கடவுளைப் பற்றி நீங்கள் இவ்வளவு விரிவாக சொல்கிறீர்கள் நன்றி ஐயா ஆனால் நீங்கள் தியானம் செய்துவிட்டு அதில் ஏற்படும் அனுபவத்தை மக்களிடம் சொல்லுங்கள் நானும் சில வருடங்களாக தியானம் செய்து வருகிறேன் அதில் என்னுடைய அனுபவம் கூறுகின்றேன் கேளுங்கள் கண்ணை மோடி தியானம் செய்யும் பொழுது ஒரு வினாடி ஒலி தெரிகின்றது புத்தகம் படிக்கும் பொழுதும் ஒரு கடுகு அளவுக்கு ஒளி தெரிகின்றது
@animallover4614
@animallover4614 3 жыл бұрын
Gud bro ..frm malaysia tamilan
@anakwawasan
@anakwawasan Жыл бұрын
Brother the most very hig level debete in the world is about, mantras using in temple. For tamil people we request the mantras need to use in Tamil language. With are very good used tamil or sangkrit
@2007visa
@2007visa 2 жыл бұрын
Poetic verses didn't discribe exaxt God, that the poets assumptions based on his studies. All religion said God has no figure, that means he need not be male, or female.
@sathi6395
@sathi6395 3 жыл бұрын
Nandri. Beautifully explained.
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
ஏதோ ஒரு உப்பு சப்பு இல்லாத வாழ்வைத்தான் இப்போது இருப்பவர்கள் வாழ்த்துக்கொண்டிருப்பது வேதனையானது சகோ
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
உண்மை தான் சகோதரா
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
Very very true!
@pkpengineeringandtradingco6999
@pkpengineeringandtradingco6999 4 жыл бұрын
உண்மை......
@ஆர்எஸ்அழகர்
@ஆர்எஸ்அழகர் 3 жыл бұрын
வீடியோ பார்த்தாயா இதுதான் சூப்பர்
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
என்னிலே இருந்ததொன்றை யாணுணர்ந்த தில்லையே என்னிலே இருந்ததொன்றை யாணுணர்ந்து கொண்டபின் என்னிலே இருந்ததொன்றை யாவர் காண வல்லிரேல் என்னிலே இருந்துணர்ந்து யாணுணர்ந்து கொண்டனே.
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
உள்ளும் புறமும் ஒரு முருகனே.
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
அவனன்றி அணு அசையாது.
@GODis1andOnly
@GODis1andOnly 3 жыл бұрын
Who is sun? / சூரியன் என்பது யார்? இதுக்கு 1st பதில் சொல்லமுடியுமா?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
ஒரு நட்சத்திரம். பிங்கலை என்று கூறும் வலது சுவாசத்தின் மறைபொருள் அர்த்தம். சோதிடத்தில் தலை, வலது கண், அரசன், தலைமை பொறுப்பு உள்ளவர். இன்னும் நிறைய கூறலாம்
@GODis1andOnly
@GODis1andOnly 3 жыл бұрын
@@NithilanDhandapani sama joke. சூரியன் என்பது யார் ? என்று கேட்டால் நட்சத்திரம் மா விடை அப்போ நட்சத்திரம் என்பது யார்? என்று கேட்டால் சூரியன் ஆ?????????
@GODis1andOnly
@GODis1andOnly 3 жыл бұрын
@@NithilanDhandapani Good, பிங்கலை some thing.... அர்த்தம். இது போல் தான், கடவுள் என்பவர் யார்? வணங்குவதற்கு தகுதியானவர் என்று அர்த்தம்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
@@GODis1andOnly 😊
@kirubakaran7336
@kirubakaran7336 3 жыл бұрын
Itha the tesla energy frequency vibration nu solli irukaru but athukku munnadiyeh tamilargal sollitanga..
@shalini5260
@shalini5260 3 жыл бұрын
Bro.. What u say is true.. Tiyanam pandravunge mathum tha inthe purital irukum..
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றிகள் அண்ணா
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
@deepthijaya3426
@deepthijaya3426 3 жыл бұрын
S
@shankaryoyo8881
@shankaryoyo8881 3 жыл бұрын
Unga vazhiya ithu therinjukitta enaku Neenga oru Guru thaan, thq
@krishnankrishnan1307
@krishnankrishnan1307 3 жыл бұрын
நம்பா எல்லா சிவன் கோயில்களிலும் நவகிரகங்கள் வழிபாடு உண்டு உள்ளிருக்கும் சிவலிங்கமே இந்தப் பிரபஞ்சம் இன்னிக்கு இருக்கிற மார்டன் சயின்ஸ் என்ன சொல்கிறார்கள் என்றால் இந்த முழு பிரபஞ்சமே யுனிவர்ஸ் சிவலிங்க வடிவில் தான் இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் கோயில்ல ஒரு ஓரமா இருக்கின்ற சோலார் சிஸ்டம் கோயில் உள்ளே இருக்கும் சிவலிங்கம் என்கின்ற அந்தப் பிரபஞ்சத்திடம் இருந்து வெடித்துப் வந்தவை தான் இந்த சோலார் சிஸ்டம் என்கின்ற நவகிரகங்களும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
உண்மை தான் ஐயா
@mageswariveneketasalam1567
@mageswariveneketasalam1567 3 жыл бұрын
Super amazing brother 🙌 thank you thank you thank you
@FlightMode888
@FlightMode888 3 жыл бұрын
Nice Explanation Nithilan!
@rhythm2873
@rhythm2873 2 жыл бұрын
Hi please I need Bogar7000 Thanks
@kumaresanmarimuthu4965
@kumaresanmarimuthu4965 Жыл бұрын
எண்ணம் செயல் விளைவு பற்றி சொல்லுங்கள் ..
@prabhamuthu8477
@prabhamuthu8477 4 жыл бұрын
Dhandapani, kadaiyil naamthaan kadavul endru purigirathu.... Unmaiyil azhagaga Coimbatore style -il explain seithirukireergal... Good keep it up
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Mikka Nandri Sir
@manonmani6391
@manonmani6391 4 жыл бұрын
ஓம் சாந்தி அருமையான விளக்கம் நன்றிதம்பி 👌👌👌👌👌👌👍👍👍👍👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
நன்றி அம்மா
@rsvasan901
@rsvasan901 3 жыл бұрын
From ONE becomes MANY
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
கடவுள் என்பது தமிழ் சொல் இதுக்கும் ஆங்கிலத்துக்கும் சம்பந்தம் என்ன
@shalootys
@shalootys Жыл бұрын
Allha is real god 😊 allha entral iraivan iraivan oruv aney avannukku veru evarum illai shivan vishnu keishna ithu ellam manithanal uruvakkapattathu ❤❤❤
@primeparadise
@primeparadise 3 жыл бұрын
தெய்வங்கடவுள் தனை நன்குணர்ந்தேன் நன்றி
@whoami8296
@whoami8296 3 жыл бұрын
அருமை 👌 நன்றி வாழ்க வளமுடன் 🙏
@tjayapragasan9429
@tjayapragasan9429 4 жыл бұрын
அவங்களுக்கு...ஶபிறப்பும் இறப்பும் கிடையாது
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
உண்மை
@tjayapragasan9429
@tjayapragasan9429 4 жыл бұрын
நூறுசதம் உண்மை
@r.rrakesh8946
@r.rrakesh8946 3 жыл бұрын
Nicely explained, I too believe in this...wonderful speech...
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
Keep believing, you will ever believe something or the other, and never realise the truth 🙏
@dawoodvs2688
@dawoodvs2688 2 жыл бұрын
Solvathu unmai.kadavulai unarathan midiyume thavira paarka mudiyathu.kadavul enbathu peranantha nilai.yevan oruvan thannai unarnthu yentha yennankalum ellamal, thannai yeppothum aananthamaga unarkirano, avane kadavul.avanidam anaithu sithigalum thaanaga vanthu serkirathu.
@sapvision8976
@sapvision8976 4 жыл бұрын
Vazhga valamudan 🙏🙏👌👍
@globalchessschool777
@globalchessschool777 3 жыл бұрын
Gods are advanced cosmic coders. May be God's son 10th grade school science project was this world. Agathiyar was on of messenger to teach ppl, followed by Jesus and Mohammed.
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
உளரலுக்கே உளறல் சார் நீங்க
@globalchessschool777
@globalchessschool777 3 жыл бұрын
@@brucecraig3843 study abt simulation theory bro. Even Elon musk believes it.
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
@@globalchessschool777 it's all about beliefs, is it...if Elon musk believes it, it is God??? Anything based on belief is void 😎
@globalchessschool777
@globalchessschool777 3 жыл бұрын
@@brucecraig3843 its not abt god. Its science
@brucecraig3843
@brucecraig3843 3 жыл бұрын
@@globalchessschool777 there are 1000s of crap theories that claims to be science. science should be observed and measured. Until then every theory is holy crap
@geetanjalishahapurkar6314
@geetanjalishahapurkar6314 2 жыл бұрын
Sir please upload your video with English subtitles..As i don't follow Tamil.. Please sir it will be a great help for us to gain the knowledge and information..Thank you.
@n.m.nagaraajan8475
@n.m.nagaraajan8475 3 жыл бұрын
Tamilil ivvalavuthan enrillai,avvalavu irukkirathu.ithai nan unarndu irukkiren.ungalaippol pala per uruvaga antha iraivanai vendugiren
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
மெய் அறிவு
@saisuruthi3821
@saisuruthi3821 2 жыл бұрын
Brilliant...very clear sir.
@marimanikam3999
@marimanikam3999 3 жыл бұрын
ஐயா, தாங்கள் சித்தர்கள் பாடல் வரிகள் வைத்து தான் கூறுகின்றீர்கள சித்தர்கள் உணர்ந்ததை தான் சொல்லியுள்ளார் கள்ள. இனிப்புப் பண்டங்கள் எதனால் ஆனது? இனிப்பால் ஆனது. இனிப்பு எதனால் வருகிறது? சேர்க்கும் பொருட்கள் மற்றும் தயாரிப்பால்! இங்கே கேட்க விரும்புவது கடவுள் பண்டங்களில் உள்ள இனிப்பா?சேர்த்த பொருட்களா? தயாரித்த செயலா? இனிப்பு என்று எடுத்துக் கொண்டால் மற்றவைக்கு பெயர் என்ன? இனிப்பு=கடவுள் என்றால் அதாவது வெண்மை ஒளி என்றால் , வெற்றிடம் என்றால் ஆத்மா, உயிர் என்பது என்ன? இயக்க சக்தி மட்டுமே கடவுள் என்றால் கொலை மாநகர் உடலில் இயக்க வேண்டிய அவசியம் என்ன? உடல் உறுப்பு களை இந்த வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சூத்திரம் ஏன்? வாசனையை படைத்த இறைவன் துர்நாற்றத்தை ஏன் படைத்தார்? துர்நாற்றத்தை படைத்து அதை அந்த சக்தி. உணராமல் இருக்குமா? பிறப்பையும் இறப்பையும் சுழற்சி யாக்க வேண்டிய அவசியம் என்ன? இதை எங்கு படித்தாலும் உருவகம் உதாரணம் அற்ற பதில் இல்லை! யோசித்தால் அனைவருமே இயக்க தேவைபடும் சக்தி யைதான் கடவுள் என்றும் உருவம் அற்றது என்றும் கூறியுள்ளார் கள். அதாவது கடவுள் தன்மை விளக்குகிறார்கள். கடவுளை அல்ல! கேட்டால் உணர்ந்து பார் என்பதில் வரும். எல்லோருக்கும் சாத்தியமா?
@marimanikam3999
@marimanikam3999 3 жыл бұрын
கொலை பாதகர் என்று படிக்கவும்.
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Nandrigal ayya 🙏🙏🙏🙏🙏
@arunprasath9864
@arunprasath9864 3 жыл бұрын
U explained really well just like maharishi ayya...pure science and beyond science also.
@sasiprabakarthikeyan8333
@sasiprabakarthikeyan8333 3 жыл бұрын
Science is not something different from us. We have theories and proof in modern science. But actual science contain more. As we are limited with our sensory level we couldn't experience many. That's it. Science is all about knowing the fact.
@easycraft4324
@easycraft4324 2 жыл бұрын
Yes you are right brother...
@kamakshirajesh5550
@kamakshirajesh5550 3 жыл бұрын
Super bro..well explained.. thankyou
@Water_Lotus
@Water_Lotus 4 ай бұрын
Tq sir 🥲🥲🥲 u solved most of my confusion
@Water_Lotus
@Water_Lotus 4 ай бұрын
Tq sir 🥲🥲🥲 u solved most of my confusion
@saraswathibalakrishan896
@saraswathibalakrishan896 3 жыл бұрын
🙏🙏🙏
@manivannanc6678
@manivannanc6678 Жыл бұрын
Can you give explanation for man
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 жыл бұрын
I saw vid nepali boy in meditation deep died around in burn
@sundharesanps9752
@sundharesanps9752 4 жыл бұрын
வணக்கம் நித்திலம் தம்பி! தாயுமானவரின், "அங்கிங்கெனாதபடி" என்ற பாடலையும், மகாகவி பாரதியார் எழுதிய "பரசிவ வெள்ளம்" என்ற தலைப்பின் கீழ் வரும் "உள்ளும் புறமுமாய் என்ற பாடலையும் படித்துப் பாருங்கள். மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறார்கள். இப்படிப் பட்ட அத்வைத பொருள்தரும் பாடலை உலகத்தில் வேறு எந்த கவிஞர்களும் சொல்லியதாகத் தெரியவில்லை.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. கண்டுப்ப்பாக படிக்கிறேன்.
@sundharesanps9752
@sundharesanps9752 4 жыл бұрын
நன்றி சகோதரா..... இறையனாரும் முருகனாரும் சங்கம் வைத்து வளர்த்த தமிழ். நம் மொழி ஈசன் மொழி. வரும் காலமும் நம் சித்தர்களின் ஆட்சி நடைபெறும் காலம். அதை உங்களைப் போன்ற இளைஞர்கள் ஒப்புக் கொண்டு மற்றும் ஏற்றுக்கொண்டு அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட வலைதளம் மூலமாக இன்றைய கால இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய சேவையில் ஈடுபட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களையும் நலன்களையும் தந்து காக்கட்டும். உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் நானும் மகிழ்ச்சி அடைவேன். மற்றும் வட மொழியைக் காட்டிலும் நம் தமிழ் மொழியின் சிறப்பு பற்றி வள்ளலார் சுவாமிகள் உபதேசம், பற்றியும் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
நிகிழ வைக்கும் பதிவு. மிக்க நன்றி ஐயா. கண்டிப்பாக படிக்கிறேன் ஐயா
@maharajan2524
@maharajan2524 2 жыл бұрын
அண்ணா 🙏🙏🙏
@shweehahakma6828
@shweehahakma6828 4 жыл бұрын
Thank you sir.
@ManiInTube
@ManiInTube 3 жыл бұрын
Many thanks Nithi 🙏
@gopalsrithar6370
@gopalsrithar6370 Жыл бұрын
Hi bro osho meditation method thank you.
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 4 ай бұрын
Our family members are our god
@Meraki.chemsci
@Meraki.chemsci 2 жыл бұрын
Itha vida theliva yaaralium solla mudiuma therla
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Interesting Laws | Sithargal Concepts | Nithilan Dhandapani | Tamil
18:10
Nithilan Dhandapani
Рет қаралды 38 М.
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26