எட்டு மாதம் பொறுமையாக இருந்தால் அனைத்தும் கிடைக்குமா | Vasi Yogam and Kundalini | ND

  Рет қаралды 13,236

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Buy Me a Coffee - buymeacoffee.com/nithilan
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #sithargal #kundalini #vasiyogam #breathingexercises #spiritualityintamil #meditationintamil #spirituality #spiritual #soulworld #sithar #mindset #mind #energy #themodernguru #thevoiceofnithilan

Пікірлер: 56
@Rajagopal.R1979
@Rajagopal.R1979 2 күн бұрын
மிகச் சரி நித்திலன்,எனக்கு வேண்டிய ஒரு பெண் ஆன்மா,என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே என் மன எண்ணங்களை சரியா சொல்லிடுவாங்க.இறந்த புதிதில் அவர்களுக்கு அத்திறமை வாய்த்திருக்க வில்லை.சில யோக முறைகளை பின்பற்றியதாக கூறினார்கள். நித்திலன் உங்களின் பெரும்பாலான விடியோக்கள் மிகப்பயனுள்ளதாக உள்ளன,நன்றி.
@esanesan6690
@esanesan6690 2 күн бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@ratish3662
@ratish3662 2 күн бұрын
சிரிக்கும் போது அவ்வளவு அழகு சார் நீங்க.
@NithilanDhandapani
@NithilanDhandapani Күн бұрын
@@ratish3662 awww நன்றி ☺️✨🍫
@sujathas6822
@sujathas6822 Күн бұрын
வணக்கம் முருகா ❤ஒரு விஷயம் கேட்டா கோச்சுக்க மாட்டேளே....புருவ மத்தியில விண்ணென்று வலி...பின்ன அது குறைஞ்சிட்டு...இப்போ அங்க இருந்து ஏதோ காற்று போறது மாதிரி இருக்கறது சத்தியமாக...பைத்தியம்ன்னு சொல்லிடாதீங்கோ...பின்ன அங்க இருந்து குறு குறுன்னு ஏதோ ஓடறது...நாம பெரியதாக தவம்,த்யானம் பண்றது கிடையாது...ஆனால் அப்பப்போ பண்ணுவோம்...ஏதாவது டாக்டர்கிட்ட போகணுமோ யாம்
@harimuniyappan1201
@harimuniyappan1201 2 күн бұрын
ஒருவர் மரணமடைந்த பொழுது மனம் வருத்தமடையுமா மகிழ்ச்சி அடையுமா எதையும் நினைக்காதா விளக்கவும் ஜெய்ஹிந்த்.
@NithilanDhandapani
@NithilanDhandapani Күн бұрын
மரணம் அடைபவரைத் தான் கேட்டு வேண்டும் ☺️🤷🏻‍♂️
@mahaflexmohan6575
@mahaflexmohan6575 2 күн бұрын
Iya puruvamathi ipotthu thudikkamattinguthu
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 күн бұрын
அந்த நிலைக்கு தாங்கள் பழகிவிட்டிர்கள் என்று அர்த்தம் ஐயா. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்
@oliyinkural
@oliyinkural 2 күн бұрын
நீங்கள் கூறிய ஐந்தாவது கேள்வியின் பதிலில் மிகவும் உயர்ந்த சூட்சுமம் உள்ளது. வாழ்த்துகள் சரியான பாதையில் செல்கிறீர்கள் 👍
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 2 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி
@rajithav4457
@rajithav4457 2 күн бұрын
அருமை வாழ்க வளமுடன்
@chitramurugesan7457
@chitramurugesan7457 2 күн бұрын
Thank you so much brother 🙏🙏🙏🙏🙏🙏
@varmanv6437
@varmanv6437 2 күн бұрын
Nice information, Vetrivel Veeravel..🙏😊
@vdurai8320
@vdurai8320 Күн бұрын
Sagum bodhu enna pathiyudha adha kondu adutha piravi varuma illa avorada azh mana padhiva melongi irukum unarvoda adutha pirappu varuma.. pls clarfy
@thilagaraj8316
@thilagaraj8316 2 күн бұрын
வணக்கம் 🙏🏻
@sivan1127
@sivan1127 17 сағат бұрын
14:44 Best advice
@Hm-cm-24
@Hm-cm-24 2 күн бұрын
@16:30, idhu yean entha aambaliaikkum apply aga mattingudhu? 🤔
@gopisuresh6690
@gopisuresh6690 2 күн бұрын
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@ayyappansan
@ayyappansan 2 күн бұрын
Bro ipo recent ah kelakkiya siddhar na pathen kaatchi kudutharu nu semma trending ah poitu irukkuthae atha pathi ethana idea irukutha
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 күн бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@mkanchana7100
@mkanchana7100 2 күн бұрын
Brother I have a doubt.. some one making mistake by their depression and their stress , sometime something without their knowledge.. will it add in karma ?
@NithilanDhandapani
@NithilanDhandapani Күн бұрын
Haha definitely sister ☺️✨ it will get added ☺️
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 2 күн бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@JiyaSambath
@JiyaSambath Күн бұрын
Thambi nithilaa unna paatha gundalini velipadancha maathiri theriyuthu kannu romba orundaiyaairuchu...🎉🎉🎉
@NithilanDhandapani
@NithilanDhandapani Күн бұрын
@@JiyaSambath puriyalinga. Kannu enna aairuku?
@user-ub5qh3rs4k
@user-ub5qh3rs4k Күн бұрын
உருண்டை ஆகிடுச்சுன்னு சொல்றாரு
@NithilanDhandapani
@NithilanDhandapani Күн бұрын
@@user-ub5qh3rs4k அது புரியுதுங்க. குண்டலினிக்கும் இதுக்கும் என்ன இருக்குனு கேட்டேன்
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 2 күн бұрын
தியானம் பண்ணி மனபிரழ்வு ஆகுறவங்கள குணப்படுத்த முடியுமா தம்பி நேத்து வீடியோ ல சொன்னீங்க மருத்துவம் பார்க்கனுமா
@nammameenkadai9687
@nammameenkadai9687 2 күн бұрын
எல்லா வற்றை யும் எல்லோருக்கும் தெள்ளத்தெளிவாக சிறப்பாகக் கூறுகிரீர்கள் அண்ணா எனக்கு தியானத்தின் மூலமாக நடக்கும் அனைத்தையும் மற்றும் சிந்தனைகளை யும் சந்தேகங்களை யும் சிறப்பாக தெளிவுபடுத்து கிறீர்கள் உங்கள் காணொளி ஒவ்வொன்றும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது வாழ்க வளமுடன்.
@anandabhi6159
@anandabhi6159 2 күн бұрын
வணக்கம் 🙏
@sivayanamahaa
@sivayanamahaa Күн бұрын
வணக்கம் ஐயா, எங்கள் வீட்டில் கடந்த 2 தலைமுறைகளாக பூஜை செய்வதில் ஈடுபாடு குறைவு காரணமாக கௌரி விரதம் கடைப்பிடிக்காமல் விட்விட்டார்கள் நான் இப்பொழுது எடுக்க தொடங்கலாமா கூறுங்கள் ஐயா... Please give reply sir I'm waiting
@NithilanDhandapani
@NithilanDhandapani Күн бұрын
செய்யுங்களேன் ☺️✨ இதில் கேட்க என்ன உள்ளது ☺️✨ இறை வழிபாடு செய்வதற்கு யார் அனுமதியும் தேவை இல்லையே ☺️✨
@sivayanamahaa
@sivayanamahaa Күн бұрын
Thanks sir
@Muthulakshmi-lf2lk
@Muthulakshmi-lf2lk 2 күн бұрын
சகோதரா
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 2 күн бұрын
🙂🙂🙂👍
@vnk1993
@vnk1993 2 күн бұрын
Anna holistic therapy paathi poduga plzzzzzz
@koorimadhavan8951
@koorimadhavan8951 Күн бұрын
ஆன்மா அருங்கோணம் சேனல் பார்க்கவும்.
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 2 күн бұрын
அற்புதமான பதிவு கோடி நன்றிகள்
@thepolymath6377
@thepolymath6377 2 күн бұрын
Ending music is good and calming ☺️
@RajiRajiashwin
@RajiRajiashwin 2 күн бұрын
Nice explanation bro
@mallikamalli522
@mallikamalli522 2 күн бұрын
😅😅😅🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 Күн бұрын
நன்றி அருமை வணக்கம்.
@vinothdiv
@vinothdiv 2 күн бұрын
Lot of thanks🎉🎉🎉
@prakaanth
@prakaanth 2 күн бұрын
arumayaana padhivu
@bs78saran
@bs78saran 2 күн бұрын
Thanks
@thenihilist9478
@thenihilist9478 2 күн бұрын
13:20
@DevisaiDevisai-fx4sl
@DevisaiDevisai-fx4sl 2 күн бұрын
😊😊😊
@ilamuruguramachandran9629
@ilamuruguramachandran9629 2 күн бұрын
@raji6000
@raji6000 2 күн бұрын
👍❤️
@anbuondruthananathai-hu3mi
@anbuondruthananathai-hu3mi Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@southstreetsaravana6242
@southstreetsaravana6242 50 минут бұрын
துரோணாச்சாரியார் ஏகலைவனுக்கு செய்தது ஜாதி வேற்றுமைதானே?
@Hm-cm-24
@Hm-cm-24 2 күн бұрын
Indiran was that vandu
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 күн бұрын
I have also heard that it was a Asuran 🤷🏻‍♂️
@Hm-cm-24
@Hm-cm-24 2 күн бұрын
@@NithilanDhandapaniilla Pa, pls recheck and let me know 👍🏽
@bh-es1111
@bh-es1111 2 күн бұрын
Great Sir☺️✨🙏🙏
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 102 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 29 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44