அருமையான வார்த்தைகள். நீங்கள் சொன்ன ஒவ்வொரு முறையும் நான் வருடக்கணக்காக செய்து கொண்டு இருக்கிறேன். 58 வயதிலும் ஆரோக்கியமாக குழந்தை போல் சந்தோஷமாக இருக்கிறேன்.
@muthulekshmi35402 ай бұрын
❤❤❤🎉🎉🎉👍👍👏👏🙏🙏🙏
@sangeeias38813 ай бұрын
நீங்கள் சொல்வது 💯 உண்மை....என்னோட ஈஸ்வர அப்பா கோவில்ல போனாலே ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு அமைதியான உணர்வு ஏற்படும்....எந்த சிந்தனையும்,எண்ண ஓட்டமும் இல்லாம மனசு அமைதியா இருக்கும் ❤❤❤ ஓம் நமசிவாய ❤❤❤
@vijayanviji14703 ай бұрын
தியான நேரத்தில் ஊதுபத்தி, சாம்பிராணி பயன்படுத்தினால் சளிப் பிடிக்கும். விளக்கேற்றலாம், அந்த ஒளியை பார்த்துக் கொண்டே துவங்கலாம்.எளிய வழி.என் அனுபவம்.மகிழ்ச்சி...
@sgomathibpm94373 ай бұрын
கவனம் சிதறும்... நறுமணத்தில்
@rajalakshmi51763 ай бұрын
எனக்கு நீங்கள் கூறுவது போன்று சிவன் கோயிலில் நுழைந்தவுடன் அமைதியாக இருக்கும்
@thilakijc77762 ай бұрын
ஐயா வணக்கம் மனசு அமைதி பெற உங்களின் இந்த மாதிரியான வீடியோக்களை பார்த்து கேட்டலே நல்லபலனை தருகிறது யதார்த்தமான வார்த்தைகள் மிக அழகாக (உதாரணத்திற்கு குழந்தைகள விளையாடும்போது கயமுயான்னுசொல்றது) நீங்கள் சொல்வது ரொம்ப அருமை சொல்லவேண்டியதை படு யதார்த்மா சொல்றது நீங்க நீங்கதான் நன்றி குருதேவா!நன்றி🙏🙏🙏🙏
@karthikeyan573 ай бұрын
திருவண்ணாமலை மற்றும், பிள்ளையார்பட்டி சென்ற போது நீங்கள் சொல்லும் படி மெய் மருந்து போனேன் அண்ணா❤
@subashrukmani63403 ай бұрын
Nithi vadamadurai sivan koil exactly super
@saravanansangeetha80273 ай бұрын
Yes,moochai kavanicha nalla thookam varum,100%ywsterday I tried...
@selvimani99942 ай бұрын
அருமையான பதிவு நன்றி brother 🙏♥️
@sangeethasangeee3 ай бұрын
Very true about moon light.. get drenched in moon light, especially closer to full moon. star gazing relaxes us so much. comes with practice, but not in one day
@sajeesh16673 ай бұрын
Very good and useful parthivu Nithilan. Thank u 🙏
@ManjuRagu-qb2nj3 ай бұрын
இசை மாற்றியதற்கு நன்றி அண்ணா 🎉😊
@shreevarshaa60633 ай бұрын
நன்றி 🎉🎉🎉
@Sizzlesky3 ай бұрын
Hi nithilan Anna, can pls explain about “The Silva mind control method “book in your own way . Thank you 🙏
@revathyudhaya80903 ай бұрын
Very very useful information bro thanks 🙏🙏🙏
@Ramya-03-j2u3 ай бұрын
💯 unmai ga,Sivan Kovil anubavam...unarnthu irukiren...🙏🏻🙏🏻🙏🏻.athe pol nalla ennam ,palakam konda manithargalin uraiyadal...athuvum oru thelivu tharum ...aanal athu Pol amaivathu ilai.
@Ajithviki183 ай бұрын
முடிவில் வெற்றிவேல். வீரவேல் எங்கே.
@sivaraman5193Ай бұрын
Athu nithilan dhandapani channel la mattum thaan varum
@chitragiridhar62223 ай бұрын
I agree with you, Nithilan on all the self healing techniques. Thank you very much for putting it together 🙏🏼🙏🏼🙏🏼
@muthukrishnan10563 ай бұрын
Thanks Anna I will try ❤
@TamilSelvan-nt1hu3 ай бұрын
🎉 super thala 🎉
@srees-ee2wr3 ай бұрын
Bro, pls add pranic healing details in the description.. Thank you 🙏
@mallikamalli5223 ай бұрын
Wow nithilan beautiful explanation 🙏🙏🙏🎉🎉🎉🎉i have practicing some of this
@Memeenu488843 ай бұрын
Watching your videos regularly also giving positive energy.🙂↔️ I truly admit this video. Till I saw this video today, I'm unaware that I receive good vibes that's because of my daily routine I have been doing most of the things you mentioned. Thank you for enlighten me🙏
@kowsalyapalani47993 ай бұрын
வாழ்த்துக்கள் நித்திலன்...
@yuvarani3342Ай бұрын
While we are practicing vaasi yogam ,we can also do pranic healing
@NDTalksАй бұрын
Yes you can
@karthisuresh53383 ай бұрын
Thank you so much for this wonderful video ❤
@chitragiridhar62223 ай бұрын
Totally agree with you that when we go to old temples, it really feels very good. Very energized as also calm.
@chitragiridhar62223 ай бұрын
Thank you very much for all the other techniques
@gayathrigayathri10223 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏💐❤️
@ranjanesenthilkumar9443 ай бұрын
Vazhga valamudan sir 💐
@nikakrish38582 ай бұрын
Nandri Anna 😊
@gopisuresh66903 ай бұрын
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@savi46113 ай бұрын
Your awesome 🤩 thank you for this video 😊
@rajarajan58523 ай бұрын
Engalukaga neenga soldrthae ungalukum oru healing dhan nae.❤🎉
@kanakaramiah63922 ай бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷
@chitragiridhar62223 ай бұрын
And I have come to know that saying ‘no’ is important. It’s good.
@Sudarvizhi-pg6iz3 ай бұрын
Thank God.Thank you sir
@sathyamaruthamuthu17593 ай бұрын
Tq very useful 🎉
@samikshaaarumugam70983 ай бұрын
Gmcks basic course , coimbatore padithen🙏🏻👌🏻💥 om namah shivaaya 💙💙💙💙💙
@sharmiladeviysd49683 ай бұрын
Green Thara Mantras ❤
@SharmiI-mi8ud2 ай бұрын
That end music is missing.... Vetri vel vera vel was really energetic
@divyakrish16723 ай бұрын
Thank u so much sir 😊 well said👏
@clarejass863 ай бұрын
Miga arumai 👏👏👏👏👏👏🙏🙏
@bh-es11113 ай бұрын
Great Sir☺️✨🙏🙏
@GVIGNESHG-do3je3 ай бұрын
Neathu night dha thukam varama avastha pathea , yeanagavea vedio pota Mari iruku thanks mithila Anna ❤️
@jayashreesri77362 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் 😇
@anandabhi61593 ай бұрын
வணக்கம் 🙏
@kavitharamesh87003 ай бұрын
Fantastic ideas Nithilan god bless you ❤
@nandhakumar95043 ай бұрын
Tree is really best
@auronisolarenergy4713 ай бұрын
எங்கள் வீட்டில் பூனையுடன் விளையாடினால் relax
@lathadeviduraivelu71183 ай бұрын
Thank You Guru
@anbarasup14373 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏
@Thiyagaraj.s3 ай бұрын
மிக்க நன்றி
@RathishSJ3 ай бұрын
அருமை 👌
@chitragiridhar62223 ай бұрын
வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sridhileepan80523 ай бұрын
மகிழ்ச்சி🎉
@sujathas68223 ай бұрын
வணக்கம் முருகா❤
@hansiparam79603 ай бұрын
Thank you.
@bharathi1763 ай бұрын
வணக்கம்
@varshabeautyzonethulasi3 ай бұрын
Thank you anna
@tuttoosgalaxy10743 ай бұрын
Thank you so much Nithilan
@BalajiMilky8883 ай бұрын
Valga Valamutan
@yamunajamuna-di6kx2 ай бұрын
சகோ நான் என் தாயரை இழந்து 😭விட்டேன், அதிலிருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை, என்ன தீர்வு என்று தெரியவில்லை 🙏எனக்கு உதவுங்கள் 🙏😭.
@priyamanasam2 ай бұрын
Samathana padungal Amma anmavaha ulavikondiripar veru udal pugumun varai