ஓலைச்சுவடி பாதுகாப்பு குறித்து தாங்கள் எடுத்துள்ள முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்...
@Arunkumar-km3yzКүн бұрын
13:00 உடல் மனம் நலம்பெற தியானப்பயிற்சி இதிலிருந்து தொடர்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏
@Bluesky-fl4mrКүн бұрын
Thank you ❤
@RamachandranRama-q9d3 күн бұрын
இறைவன் உங்களுக்கு இந்தப் பிறவியில் தலைசிறந்த கடமையை அளித்திருக்கிறார் அதனைப் பொன் போன்று பாதுகாத்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி இறையின் அருள் பரிபூரணமாக பெற்று இந்தப் பிறவியிலேயே 16 செல்வமும் பெற்று பெரும் வாழ்வு வாழ்ந்து இறுதியில் மக்களுக்கு குருவாக மாறி உன்னதமான உண்மையான கருத்துகளை மட்டும் கூறி மக்களின் அன்பையும் தூய்மையான எண்ணம் கொண்ட நல்ல மக்களின் அன்பை கூறுகிறேன் தூய்மையான இறையின் அன்பையும் பெற்று பெருவாழ்வு வாழ்க❤❤❤🙏
@RajKumar-fp4vw3 күн бұрын
ஏன்
@padmavathithirumudi1063Күн бұрын
Nan adikkadi yoga classil ithai seikirom. Nalla balan irukkirathu.nanri🙏
@ranirajarajan38802 күн бұрын
hello nithilan eppadi indha cinna vayathil ivvalavu knowledge.u must be in my son's age.your parents must begifted to have such a nice son.God bless u pa .and my wishes too.
@sreedeviradha43892 күн бұрын
Hi Nithilan, I hope you're doing well. Very helpful video 👌thanks a lot, my son. Always God bless you 🙏🏻 ❤️
@kalyanasundarambalasubrama82672 күн бұрын
அருமையான எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள்.
@renganatharaja48103 күн бұрын
திருவருள் கருணை.❤❤❤🙏🙏🙏
@Ramya-03-j2u2 күн бұрын
தகவல்களுக்கு நன்றி... முயற்சி செய்கிறேன் 🙏🏻📿
@மதுபாலன்91233 күн бұрын
Yes. கண்டிப்பாக நடக்கிறது முதல் முறை கிரி வளம் சென்று வந்த பொழுது கால் வழி இருந்தது ஆனால் யாரிடமும் சொல்ல வில்லை. 1)சிவனே வர சொன்னார் அவனே சரி செய்து விடுவார் சரி ஆகிவிடும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் சரி ஆகி விட்டது. 2) கோவில் கு வர வென்றும் இன்று எனக்கு வாய்க்கப்பட்ட வில்லையா என்று சிவனிடம் ஆத்மார்த்தமாக நினித காரணத்தால் அடுத்த நாளே சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது❤நன்றி. அனைத்தும் திருவருள் செயல் கருணை❤
@gowrisuresh82323 күн бұрын
🙏 நல்ல செய்தியை சொன்னீர்கள் நித்திலன். முயற்சி செய்கிறோம். 🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💐🌸💎💮🌺✳️✨⭐
@GnanaVadivu-yr7ke3 күн бұрын
வாழ்க வளமுடன்🙏 நிதிலன்
@அகத்தியம்தென்காசி2 күн бұрын
நித்திலன் ஐயா சொல்வது உண்மைதான் இது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நான் குணம் பெற்று உள்ளேன்.... என்னுடைய நண்பர்களுக்கும் இந்த பயிற்சியினை கற்றுக் கொடுத்து அவர்களும் பயிற்சி செய்து பயனடைந்துள்ளனர்.... திருவருளுக்கு நன்றி
@MayaBeyhadh-y5s3 күн бұрын
0:58 oh superb sir...
@prakash45992 күн бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏வணக்கம் அண்ணா, நீங்கள் கடைபிடிக்கும் சித்தாந்தம் துவைதமா, விசிஷ்டாத்வைதமா, அத்வைதமா
@SathishKumar-di3iz2 күн бұрын
வாழ்த்துகள் சகோ...
@ambikasenthil61013 күн бұрын
Thank you so much for sharing !!! ❤ Wishing you a fantastic future and Happy New year !!! Amazing work you are doing for humanity 🙏
@saibaba1723 күн бұрын
மிகவும் அருமை 💐👌
@kalaiselvyudayakumar72193 күн бұрын
Vazga valamudan 🙏🙏🎉❤
@sowrirajane-my5tf3 күн бұрын
My guru 🎉
@Relaxmusic-wq2iv2 күн бұрын
Super sir
@sampathkumar30183 күн бұрын
வாழ்க வளமுடன் நித்தி !
@kanagalakshmi9695Күн бұрын
உண்மை
@ம.ராஜேஷ்2 күн бұрын
ஓம் நமசிவாய❤❤❤
@dchandran64842 күн бұрын
Super ji
@mallikamalli5222 күн бұрын
🙏🙏🙏 thanku nithilan ss i tried i feel that it works nithilan 🙏🙏🙏
@Gandhi-k6b3 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@Paruthi.6183 күн бұрын
நன்றி, வாழ்க வளமுடன்.. ஓம்
@gowribala25682 күн бұрын
Thank you Brother ❤️🙏
@GnanaVadivu-yr7ke3 күн бұрын
நன்றி🙏
@spriyadharsan67813 күн бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💖💖🙇♂️🙇♂️
@bh-es11113 күн бұрын
Great Sir☺️✨🙏🙏
@vgbala933 күн бұрын
Thalaivare whatsapp group or channel create panunga 🎉🎉
@sankarkumar82753 күн бұрын
Already whatsapp group iruku description iruku parunga
@vgbala933 күн бұрын
@sankarkumar8275 thanks bro gavanikala
@vaishnavivijayaraghavan52493 күн бұрын
Thor t shirt 😂 pon pola u will give back 😊 enkita illa oola chuvadi. Felt relaxed I saw brightly. Nala energy I was in low Sunday end mood. Whole house feels energetic. Thanks
Romba long process for self healing I use this healing phrase Pranav I am please energise me. Steps involved to take benefit 1.Focus between eyebrows 2.tell the phrase sub vocally 3 times 3Be with open pslms 4.Stay in the same place for 7 mins You will be energized and relieved of nuisance value medical issue
@elamaransivasamy56102 күн бұрын
🙏🏽❤❤
@subbub59533 күн бұрын
🎉🎉
@kamalaa30073 күн бұрын
i my enemydo for me some. negative tome boby pain so will pray to lord muruga even midnight 1. 2. my neighbor give trouble to me iwill call lord muruga or ammanthat slowly my pain will go to them isawmany it happen to me because iam devoteeof my god believe lotinpure heart
@t.mythily82933 күн бұрын
Hi Nithilan anna.I am from Srilanka. I am suffering from swallowing issues.Doctor said it is incurable.Any possibilities to cure my issue?
@NithilanDhandapani2 күн бұрын
Nothing is incurable. If doctors can't do it they will say it's incurable as if they are GODs. GOD gave all of the power of Mind. Use the technique we have said in this video. Do it with full conviction and belief. You'll will cured soon.
@monikag22993 күн бұрын
Anna oru kelvi kulanthaigal pirappil oru santhegam iyarkaiyai karutharithu pirakkum kulanthaigalukkum IUI allathu IVF moolamaga pirakkum kulanthaigalukkum aanmeega reethiyagavo illai ariviyal reethiyagavo ethum matram irukuma
@NithilanDhandapani2 күн бұрын
Depends on the Sperm donor.
@gunakameshwaran50333 күн бұрын
💯💯🙏🙏🙏🙏🙏🙏
@ANU-pc3yo3 күн бұрын
🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉
@sundarrajan33443 күн бұрын
Sexuality change panna mudyuma yogam practice moolama Mid 20s la nadantha possible ah
@sundarrajan33443 күн бұрын
By birth ila but mid 20s irukuravangaluku
@Guru-o7i1m2 күн бұрын
நித்திலன் ஐயா அவர்களுக்கு இந்த பிறவிலேயே இறை தரிசனம் கிடைக்க இறை அருள் புரியட்டும் ❤️ மனம் என்றால் என்ன அந்த மனம் எங்கே இருக்கிறது மனதை நீங்கள் பார்த்து விட்டீர்களா எங்களால் மனத்தை பார்க்க முடியுமா 🙏❤️