Thank you guruji Thank you for everything I am following ur words, now my character changed a lot you and some good souls tried to helping me out from this maayai. Please accept this As gurudhakchanai🙏🙏🙏🙏
@NithilanDhandapani Жыл бұрын
Sir, ithellam ethuku. Im happy that the videos are helping you 😊🙏🏻 GOD is the only one to be praised 😊🙏🏻
@leelakrishnan2161 Жыл бұрын
Nithi sir. Thank you for your selflessness service to our upliftment as human being and to attain higher sole.
@akilaperumal Жыл бұрын
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
@vrevathy3024 Жыл бұрын
வணக்கம் நீங்கள் சொல்ல சொல்ல எப்பொழுது ஆன்ம உலகம் போவோம் என்று நினைக்க தோணுது. நீங்கள் கொடுக்கு தகவல் அனைத்தும் மிக அற்புதமாக இருக்கிறது. உங்கள் தகவல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிக மிக நன்றி நன்றி.பிழை இருந்தால் மண்ணிக்கவும்.
@Mohanakannan369 Жыл бұрын
கற்றல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@ramum9599 Жыл бұрын
சிறு பூச்சிகள் கூட உயிர் ஆத்மா உடையவையே மனிதர் உட்பட !!! பரமாத்மா எனும் கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார் என்பது நம் தத்துவம் !!! எந்த உயிரையும் கொல்வது பாவம் !!!எத்தனை உயர் தத்துவம் !!!!🎉🎉🎉?
@gunasekaranmayilsamy5032 Жыл бұрын
For example ,in gnaana maargam it is said that real sooran is our bad habits .we have to kill all those negative thoughts feelings ourselves..after that we can reach next stage ..that s near spiritual plane. .many of us are following only ur videos..so it will be very useful to atpresent generation...Thank you very much if you consider this..
@smartwings99648 ай бұрын
Nammai matri kondu sandhoshama aanma ulaham sellalam..Endhe bhayamum thaevai illai..
@Jk-1960 Жыл бұрын
இதை கேட்கும் போது இதெல்லாம் உண்மையாக இருந்து அதை நாம் உணர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது
@ramum9599 Жыл бұрын
நிதிலனின் முருகனின் பீஜ மந்திரம் எனக்கு மிக உதவியாக உள்ளது !!!நன்றி !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Anushiva99 Жыл бұрын
ஆச்சர்யமும் ஆர்வமுமே மிகுதியாகின்றன.
@krishnasa8916 Жыл бұрын
From Ramana Maharishi teachings - Lets say you have a desire to go to USA. But you don't even have a passport. Still with the same strong desire you pass away. Then this mind (Sukshma Sarriera) either creates its own world and lives in that illusion or takes another body (karana sarriera) causal body where karma is. For those who transcend above mind, there is no world, no spirit world, no spirit guide.. just Brahmam
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri 💥💙🙏
@kvandhi Жыл бұрын
eventhough i am reading this book parallelly watching your videos, your explanations are really awesome,. its open another perspective for me... Thanks a lot
@Filmclub7 Жыл бұрын
Nithilan thambi, thirupugazh patri koorungal
@reshayogi2071 Жыл бұрын
Q&A சித்த முத்திரா மற்றும் பிராணிக் ஹூலிங் பற்றி விளக்கம் கொடுங்கள்
@bs78saran Жыл бұрын
Thanks
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@nagajothi1993 Жыл бұрын
Thank you so much... இந்த புத்தகம் ஆர்வத்தை தூண்டக் கொண்டே இருக்கிறது🙏🙏🙏
@marytowle7372 Жыл бұрын
The word purgatory comes from the Latin word that means to purge...so you're right in a way when saying that souls get cleansed before here before they move ahead.
@movieloverUS Жыл бұрын
Hi My question for this week Q& A:: Are our kula deivam and the spiritual guides ( which is referred in journey of souls ) are same ? What is your opinion & thoughts .. I feel logically both are same ..
@kanakaramiah6392 Жыл бұрын
❤❤Nandri Thambi❤❤❤
@niranjanr6088 Жыл бұрын
Vanakam. I have seen spirit twice. Once it was in a white shade and other one was in black shade. Both in different time.
@krishnasa8916 Жыл бұрын
White is Sukshma Sarriera (Mental body) - Mind, memory, intellect, and ego. It has 17 body parts - from Adi Shankara charya's Atma Bodhanam Black colour is Energy body (Etheric body) - 76,000 nadis and energy tubes are.. Black represents impurities.
@krishnasa8916 Жыл бұрын
What Nithilan is speaking is not Soul. Western people call it soul for sukshma sarriera. Soul is Shiva. If that is realised then you won't exist.. The others are bodies of mind, energy, and Karma. (they are 3 physical bodies other than physical body made up of food) They all come out after the death in other dimensions.
@Maakaaliamman Жыл бұрын
Explain in tamil
@MughilanKgEEE Жыл бұрын
Its ture I will explain the consedure everything as separate memories Soul Cells Empty spaces Atom Energy (Connection Constant)
@Gopinath-y8j Жыл бұрын
bro neenga solra intha forign la nadantha story.. namma tamil padathula palaya samy padathula varumey.. parvathi, valli deivanai ,seetha lam mela irunthu manitha roobathula vanthu ,piravi eduthu again last ah kadavularku wife ah aiduvanga then apdiye mel ulagathuku poiduvanga, la very intresting la
@saranyanaren6450 Жыл бұрын
Nithilan can you describe about Natarajar silai ...
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@kalirajans5918 Жыл бұрын
your presentations are very well and thanks for your hard work 🙏
@iamaravindh7021 Жыл бұрын
Vanakkam❤
@gokulkannan1316 Жыл бұрын
Thank you guruji 🙏
@theavidass1985 Жыл бұрын
Great. Tq🙏🙏🙏
@selvi1188 Жыл бұрын
Good informative speech, tq 👍🌟
@mvaidehi Жыл бұрын
Have heard of thirusangu sorghum from my grandmother involving spirits creating space within space. May be its true
@gunasekaranmayilsamy5032 Жыл бұрын
Please do post videos on the book MANY LIVES MANY MASTERS..
@saranyapv Жыл бұрын
9:12...
@ktselvam3004 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏🧘♀️
@Gopinath-y8j Жыл бұрын
romba intrresting video bro
@paatisamayalarai66478 ай бұрын
ISIS UNVEILED BY HELENA BLAVATSKY book ka Pat solamudiyuma sir
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
❤❤❤❤❤
@movieloverUS Жыл бұрын
Q & A Are spiritual guides same for a particular soul always ? Or does the spiritual guide vary for each birth of the same soul ?
@gunasekaranmayilsamy5032 Жыл бұрын
A kind request..On behalf of real spiritual seekers,I kindly beg you to post special videos on special occasions..I mean the real meaning of celebrating deepaavali..what is real sooradamharam..what s the concept of celebrating vinayagar chathurthi..etc..becos it may give clear understanding and also real concept of following all these festivals or rituals..
@abiramic5474 Жыл бұрын
Thanks for your efforts 👌
@sivasakthis2248 Жыл бұрын
Bro nefarious movie paaruga useful ah erukum ✨
@gokuldas5037 Жыл бұрын
continue ah podunga illana part 1 part 2 padam maari part 1 marupadiyum pathu varanum.
@NithilanDhandapani Жыл бұрын
Pathutu vanga. Enna aaira poguthu
@gokuldas5037 Жыл бұрын
@@NithilanDhandapani paaaa reply paniteenga enna oru athisiyam
@aarthisancaran742 Жыл бұрын
Informative n nice🎉
@Ganesh-f8i6e Жыл бұрын
❤❤❤Good
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன்.இன்று மன்னித்துவிடுங்கள் தம்பி முதல் முறையாக என்னால் உங்கள் இரண்டு பதிவையும் முழுவதுமாக கேட்க்கமுடியவில்லை கணவர் என்றாலே மனது நடுக்கம் கண்டுவிடுகிறது தெரியவில்லை . சச்சந்த மகா ராஜா விற்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டேன் 😢😢😢, மேலும் நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு உங்களுடைய பதிவை கேட்க்க முடிந்தால் LIKE செய்கின்றேன்.🇫🇷to🇮🇳✈️ 20, நவம்பர் திங்கள் கிழமை. மீண்டும் சந்திப்போம் நன்றி நித்திலன் 🙏🐞🍀 இவன்லஷ்மி👍⭐
@NagararjKaushik Жыл бұрын
Hi Anna good evening😊
@chinnusekar8675 Жыл бұрын
🎉
@Sarath_krish Жыл бұрын
Anna ipo Vara video la kekum pothu thukam Vara mathiri iruku ungaloda old video la keka avlo azhaga upathesam kekura mathiri irukum I think new Mike use panathinga old Mike use panuga neengaley check panni parunga old voice and new voice different ( Ex: Bokar 7000 )
@sanjayt4153 Жыл бұрын
🙏🙏🙏
@Harish-et1os Жыл бұрын
Bro நகரம் பத்தி ஒரு விடியோ போடுங்க bro உண்மையில் நரகம் ஒன்று உள்ளதா?
@NithilanDhandapani Жыл бұрын
Did you even listen to this video fully bro ?
@Harish-et1os Жыл бұрын
@@NithilanDhandapani இப்பம் தான் நீங்க வீடியொ ல சொன்னத யோஸிசி பாத்தேன் அப்பரம் தான் புரிந்தது thank you for your information anna
@Vanthavelai Жыл бұрын
Sir
@thilagaraj8316 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@gopisuresh6690 Жыл бұрын
Q&a hai sago thiyanam nantraga poirunthathu oru nal ervu nalla thukathil udall ellamal en ninaivugal mattum udalai vittu veliea vanthu nirkirathu erutaga erunthalum sulnilagal purigirathu en udalil minsaram paivathu pol feel antrilirunthu thiyanam pannavea mudiyala enna karanama erukalam
@NithilanDhandapani Жыл бұрын
It's just your imaginations Sir. Thiyanam panna mudiyama ellam pogathu. Keep focusing and do meditation
@gopisuresh6690 Жыл бұрын
K sago thank q but imagination Ella unarvukalku varthai ellai
@pandianbose6978 Жыл бұрын
நாம் தியானம் செய்யும் முன் நம் உடலை ஆசன முறையில் முதலில் தயார் படுத்திகொள்ள வேண்டும்,இங்கு நம் உடல் அமைதியாகிவிடும், பிறகு மனம் என்பது எப்பொழுதும் நம் கடந்த அல்லது எதிர் காலத்திலேயே லயித்து இருக்கும், அதை நாம் ஏதேனும் மந்திரம் அல்லது ஒரு பொருளின் மீதோ நம் கவனம் செலுத்தும் போது அது நிகழ் காலத்தில் வாழ முடியும், அது உங்களை எண்ணமற்ற நிலைக்கு எடுத்து சென்று உங்கள் கடந்த கால அழுக்குகளை புதுப்பிக்கும், நீங்கள் உங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை, அனைவருக்கும் கடந்த காலம் பிரச்சனைகள் நிறைந்தது தான், அதை இயல்பாக கடந்து செல்ல கற்று கொள்ளுங்கள், நன்றி
@pandianbose6978 Жыл бұрын
உங்கள் உடல் தியான/பிரபஞ்ச சக்தியை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாததையே இது காட்டுகிறது, தினமும் யோக/உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது உங்கள் வாழ்வியல் ஆசைகளை/சஞ்சலங்களை குறைத்துகொள்ளுங்கள், நன்றி
@gopisuresh6690 Жыл бұрын
K nantri sago
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@raji6000 Жыл бұрын
👍
@ragulm4918 Жыл бұрын
teacher tha romba pavam 🤣😅 apo ungalake enga ved mala sambavam ireku🤣😂
@chinnusekar8675 Жыл бұрын
Hi sir neenga yoga class ethuvum teach pandringala sir?
@@NithilanDhandapani sir apdi ella nga sir neenga concept explain pandrathu rompa nalla erukunga sir ellarukum easy ah puriuthu nga sir all the best sir best professor 👏💐
@gunasekaranmayilsamy5032 Жыл бұрын
Then what about sin committed souls.. won't they get punishment for their actions..if good and bad souls reach the same place and same feeling then what is there in doing good nd leading perfect life. U have already told about 7 levels of soul world .. Today's video is seeming controversial to that..please explain once again ..
@krishnasa8916 Жыл бұрын
Correct. This doctor Michael Newton is different..