Why Souls from other Worlds come to Earth ? | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 14,888

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 54
@kk-rt1ze
@kk-rt1ze Жыл бұрын
Soul related videos epayum interest a iruku 😅
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
திருமூலர் வேறு உலகத்தில் இருந்து இங்கு வந்து , இங்கேயும் எம்பெருமான் அல்லாது வேறு ஒன்றும் இல்லை என்று பாடியுள்ளார்.. அந்த பாடல் வரிகள் 3062 எந்தை பிரான் குணம் எண்ணிலி கோடிகள் எந்தை பிரான் சத்தி எண்ணிலி யாகினும் எந்தை பிரான்றனை யான் காண வந்துழி எந்தை பிரானலா லியாதொன்றுங் காணேனே
@ponmanipadmanabhan8312
@ponmanipadmanabhan8312 Жыл бұрын
என்அத்தை(மாமியார்) என் மேல் மிகவும் பிரியம். அவர்கள் இறந்த பின் இரவு12 மணிக்கு நாய் கத்தியதால் விழிப்பு ஏற்பட்டது. என் கணவருக்கு இரவு ஷிப்ட். இரு குழந்தைகளுடன் படுத்திருக்கிறேன். சன்னல் வழியாக வெள்ளை உருவம் சிரித்த முகம் நமக்கு எதிரில் அந்தரத்தில் இருக்கிறார்கள். என் கைகள் கால்களை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து சென்று விட்டார்கள். ஒரு வாரம் இதே போல்......பயமாக இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். அம்மா அத்தையின் போட்டோவை முன் இனி இவளை பார்க்க வராதே பயப்படுகிறாள் என்றார்கள். அதற்கு பின் இன்று வரை வரவில்லை.
@yvanbador4086
@yvanbador4086 2 ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🐞🍀 இவன்லஷ்மி
@thilipdhanavel4743
@thilipdhanavel4743 Жыл бұрын
Ungaloda playlist Dhaan en work time la full kepen , neenga panra vela romba perusu, romba nandri. Romba committed ah work pannrenga. En thambiku thangachikum unga video va suggest pannren. Unga video va kekera apa na ennakula irrukara thapa paakradhuku easy irruku. Munadi neraya paatu dhaan kepen, cinema pattu Ila chants marri. Unga video pakka aarambichu ipa adhigama unga video dhaan kekuren. nandri nandri nandri.🙏🏻🙏🏻🙏🏻
@krithikakarthikeyan5637
@krithikakarthikeyan5637 Жыл бұрын
Unga video pakarapa life la oru clarity varuthu..neega than engaliki higher soul...vazhikati..
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Have you watched all the podacsts of rajashri nandi? Those eposodes are loaded with tonn of knowledge and very interesting.. 😀
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@gokulkannan1316
@gokulkannan1316 Жыл бұрын
Thank you guruji 🙏
@cosmosgalaxy369
@cosmosgalaxy369 Жыл бұрын
Excellent information thank you very much 🙏😊
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@kalirajans5918
@kalirajans5918 Жыл бұрын
Bro, your presentations are awesome keep it up. We are waiting for that valuable time
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r Жыл бұрын
Miga sirapu, mikka nandri nithilan thambi 🙏🙏🙏
@ramalingamm8277
@ramalingamm8277 Жыл бұрын
Super message nandri🙏🙏🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri 💙🙏💥
@shanthinim2512
@shanthinim2512 Жыл бұрын
Hi Nithilan..,will you explain more about the diff souls like yakshas gandharvas and I have a doubt that this also would formed as just a simple soul and through their learnings and experiencethey would have reached that levels ryt?
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
மானசரோவர் ஏரிக்கு அதிகாலை நேரத்தில் வேற்று கிரக வாசிகள் வந்து போவதாக அப்போது நாம் அவர்களுக்கு அருகில் சென்றால் அவர்களிடமிருந்து வரும் சக்தியை நம்மால் தாங்க முடியாது என சக்கிவாசுதேவ் அவர்கள் கூறியுள்ளார் இதுபற்றி விபரம் இருந்தால் ஒரு நல்ல பதிவு போடவும் நித்திலன் சார் .
@sowndboopathi2182
@sowndboopathi2182 Жыл бұрын
Kekaraku nalla iruku.....super bro
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
Thanks for sharing nithilaa 🙏👍
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
நான் பார்த்திருக்கிறேன்👍
@selvi1188
@selvi1188 Жыл бұрын
Interesting knowledge 🙏
@Paachipoochi
@Paachipoochi Жыл бұрын
Nandri nithila
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Super ❤🎉
@NagararjKaushik
@NagararjKaushik Жыл бұрын
Super annna🤩
@ramyarathip5200
@ramyarathip5200 Жыл бұрын
இறந்த பிறகு ஒருவரது ஆன்ம தீய வேலைகள் செய்பவர்களிடம் மாட்டி கொண்டால் அந்த ஆன்மாவின் நிலை என்ன ஆகும்.
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 Жыл бұрын
Very interesting
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன் 🙂🙏
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu Жыл бұрын
Super thala
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
Welcome bro
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@kavinkumar1519
@kavinkumar1519 Жыл бұрын
very interesting🎉🎉🎉
@gnalini6832
@gnalini6832 Жыл бұрын
Super dear
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Namasthe ji
@thilagaraj8316
@thilagaraj8316 Жыл бұрын
🙏🙏🙏🙏
@AnbeSivam1111
@AnbeSivam1111 Жыл бұрын
Alex collier தன்னுடைய கருத்தரங்கில் இதை பற்றி கூறியுள்ளார்... தான் சிறுவனாக இருந்த போது அழ்ந்த உறக்கம் போன்ற நிலைக்கு சென்றபோது தான் வேறு அண்டத்திற்கு சூக்கும தேகியாக பயணித்தாகவும் அங்கு உயர் நிலை ஆன்மாகளை சந்தித்ததாகவும் கூறியுள்ளார்... அவர்கள் தான் தனக்கு aliens (வேற்று உலகை சார்ந்த ஆன்மாகள்) பற்றிய அறிவை வழங்கினார்கள் என்று கூறியிருப்பார்...
@shriraam3758
@shriraam3758 Жыл бұрын
Hi bro. I have sent you email for astrology prediction about my life. I didn't get any reply from you bro😢.
@invideo1115
@invideo1115 Жыл бұрын
Semma interest
@Athifshow
@Athifshow Жыл бұрын
Bro enaku oru bayam came!! Neenga this body kula soul came tu soldringa la appo na vera soul vera ya. Ippo soul matum dha anga povuma enaku konjam aasalam eruku la adhu ipoo naa means naa andha soul dhana or body oda thought nu seperate. Because body thought separate means body is gone means gone la ..
@RajiRajiashwin
@RajiRajiashwin Жыл бұрын
Nice bro
@SivaSiva-wg8vl
@SivaSiva-wg8vl Жыл бұрын
அண்ணா pls சித்தர் பத்தி போடுங்க ஆன்மாக்கள் பத்தி போடாதீங்க போர் அடிக்குது pls
@ARMYGIRL-bz4gm
@ARMYGIRL-bz4gm Жыл бұрын
Bro ONV angle pathi solluga bro
@Anushiva99
@Anushiva99 Жыл бұрын
Interesting
@sujee1573
@sujee1573 Жыл бұрын
Anna na ugaluku insta la msg panadhu nega sonna anbala tan ❤️ note this
@beybladetamila685
@beybladetamila685 Жыл бұрын
adappu lrathuttanga nu sollurangale atha patri oru video podavum .enga mamanar iranthu 3 masathukulla en husband irathu taru age 38
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Have made a video in the Q&A about 1 month back ma'am
@radhabai7734
@radhabai7734 Жыл бұрын
Kalakkateengappa.
@mvasmvas1085
@mvasmvas1085 Жыл бұрын
🎉🎉
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@chinnusekar8675
@chinnusekar8675 Жыл бұрын
❤🎉🌟✨
@raghavanraghavan4963
@raghavanraghavan4963 Жыл бұрын
😂
@shanmugapriya6701
@shanmugapriya6701 Жыл бұрын
🙏🙏🙏
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 57 М.
Can our Loved Ones see Us after their Death | Nithilan Dhandapani | Tamil
18:30
TWIN SOUL - Why and How we become Separated | Nithilan Dhandapani
23:49
Nithilan Dhandapani
Рет қаралды 13 М.
How does Soul World treat you if you commit Suicide | Nithilan Dhandapani
21:15
Higher Beings Living among us is True !!! | Nithilan Dhandapani | Tamil
17:08