Are we bound to the 4 Varnam | Can't we be Free from it | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 8,849

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

11 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #ramanamaharshi #varna #ashram #hindu #hinduphilosophy #tamil #sanskrit #sanatandharma #spirituality #spiritualawakening #spirit #god #yogiramsuratkumar

Пікірлер: 134
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 11 ай бұрын
இன்றைய காலகட்டத்திற்கான அருமையான விளக்கம் தருகின்ற பதிவு. தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டியும் இன்றைய ஆன்மீக நடைமுறைகளில் நமக்கான பங்கு என்ன என்பதையும் இனி நாம் அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவிப்பதற்கான வழிகாட்டலையும் கூறி வியக்க வைத்துவிட்டீர்கள். இந்தப்பதிவை ஆத்மவிசாரம் செய்யும் மனதிற்குள் மாற்றம் பிறப்பது உறுதி. ஆன்றோர் வரிசையில் இடம் பெற்றீர் வாழ்க வளமுடன்🎉
@umaj6437
@umaj6437 Ай бұрын
Nandri🎉
@kanakaramiah6392
@kanakaramiah6392 11 ай бұрын
மிக்க நன்றி Chi. Nithilan Dandapani ❤❤
@sumie3341
@sumie3341 11 ай бұрын
Most needed video for today's world....👌👌👌
@maheshmahesh3029
@maheshmahesh3029 11 ай бұрын
சிறந்த விளக்கம்,இந்த காலத்திற்கேற்ற பதிவு,வாழ்க வளமுடன் ❤❤❤
@mummum_vlog
@mummum_vlog 11 ай бұрын
ஆதிலிங்கேஸ்வர சுவாமிகளின் அறிவுரை இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் விளக்கம் கூறியதை கேட்டபின்பு புரிந்ததது
@uvanshankar728
@uvanshankar728 11 ай бұрын
Happy to see u back nithilan brother with god's blessing 🤍💙
@sindhudoss3786
@sindhudoss3786 11 ай бұрын
16:00 expertise only the matters
@DevotionalPP
@DevotionalPP 11 ай бұрын
Absolutely well said dear 👌👍👏🙏. Awesome response 💯. Instead of pointing finger on someone…. Turn that finger on to yourself to observe what kind of thoughts you come across, why? And self evaluate to on where you stand honestly with out discrimination. Loved the way you explained beautifully on the 4 varnams ❤🙏. Hats off to your abundance knowledge depth on spiritual area/ self realization /art of living/ Ulagam uyya/ attain Mukthi in countless useful valuable areas for making progress during this given birth. Take care. You will certainly overcome and move on with much more enthusiasm and with positive good spirit. God Bless You 🙏. Sivaya Thirruchittramballam Charanagadhi Charanagadhi 🙏🙏
@sivam.s7104
@sivam.s7104 11 ай бұрын
👍👍அருமை. விளக்கம். நன்றி 🙏
@haitopon
@haitopon 11 ай бұрын
Thank you bro
@pavin2727
@pavin2727 11 ай бұрын
Great 👍💪
@feelthemoment1268
@feelthemoment1268 11 ай бұрын
I wish u always blessed with good health and wealth. Your are a such an inspiration to all .
@manivannanmanivannan6460
@manivannanmanivannan6460 11 ай бұрын
அருமையான விளக்கம் மக்கள் திருந்தவில்லை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது நன்றி நித் அய்யா
@ramraman3363
@ramraman3363 11 ай бұрын
Bro super speech very nice
@DhanalakshmiVedichikandar
@DhanalakshmiVedichikandar 11 ай бұрын
Very good explanation. Well said.
@saravanakumarp9441
@saravanakumarp9441 11 ай бұрын
வாழ்க நலமுடன் நண்பரே
@selvakumaran3098
@selvakumaran3098 11 ай бұрын
Awesome Sir a topic which is well articulated!!!
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 11 ай бұрын
அருமை நல்ல பதிவு நீங்கள் பேச நினைப்பதை பேசுங்கள் அதை எடுத்துக் கொள்பவர் எடுத்துக் கொள்ளட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி
@nanavalli6557
@nanavalli6557 11 ай бұрын
Arumaiyana vilakkam thmbi
@Praveenkumar--007
@Praveenkumar--007 11 ай бұрын
அருமையான விளக்கம்..... நன்றிகள் ...🎉 என்னுடைய நண்பர்கள் Whats up groupயில் Share பன்றேன். அந்த groupla collectors, doctors,engineers ,business,lawyers அகியோர் உள்ளனர்.
@ganavathyshakti9828
@ganavathyshakti9828 11 ай бұрын
Thank s for sharing this
@licrajan
@licrajan 11 ай бұрын
இனிய தெளிவு. சிறிய வயதில் உயரிய தெளிவு. வாழ்க வளமுடன். தயவுசெய்து மாறாதீர்கள. எந்த கட்டமைப்பிலும் மாட்டிக்கொண்டு மடம் எதுவும் உருவாக்காதீர்கள். இருக்கும் படி இருங்கள். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன் வாழ்க் ்
@sampoornamsivakumar8920
@sampoornamsivakumar8920 11 ай бұрын
Excellent explanation 🎉
@vigneshsaravanamuthu862
@vigneshsaravanamuthu862 11 ай бұрын
✨✨பிரம்மச்சரியத்தை பற்றி முழுமையாக உள்ள பதிவை பதிவிடுங்கள் சகோ✨✨
@kanakaramiah6392
@kanakaramiah6392 11 ай бұрын
❤❤Very well Said, understanding this there is hope❤❤❤
@KGopi-iu9uy
@KGopi-iu9uy 11 ай бұрын
Good thinking Gert❤❤
@janakiramanujam9778
@janakiramanujam9778 11 ай бұрын
👍 absolutely true Good analysis
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 11 ай бұрын
Thanks🙏🙏
@mummum_vlog
@mummum_vlog 11 ай бұрын
மிக மிக சிறப்பு நீங்கள் கூறுவதுதான் என் சுவாமி கூறுவதுதான் . ஆதிலிங்கேஸ்வரசுவாமிகள்
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 11 ай бұрын
அண்ணா, மனிதன் முதலில் குரங்காக இருந்தன. பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போ இந்த நிலைமையில் இருக்கிறோம்.. இப்போ ஊழி காலம் வந்து அனைத்தும் அழிந்தால் முதலில் இருந்ததை போல் தொடங்கும? அல்லது இப்போ இருக்குற தொழில்நுட்பத்துடன் பயணிபோமா அண்ணா?
@SANKALPAM9991
@SANKALPAM9991 11 ай бұрын
வணக்கம் சகோதரா.... இறைவன் படைப்பில் உணரும் போது எனக்கு மூன்று வகை மட்டுமே உணர்கிறேன் அறிவாளி வீரன் உழைப்பாளி ஆனால் அனைவருக்குமே தேவையான அறிவு வீரம் உழைப்பு உண்டு ஒரு தன்மை அதிகமாக இருக்கும் அதுவே வர்ணம்..... படைப்பில் வியாபாரி ..... மன்னிக்கவும் உணர முடியவில்லை.....
@suryaom9974
@suryaom9974 11 ай бұрын
All is well ❤ All is well ❤
@BabuBabu-sj3ud
@BabuBabu-sj3ud 11 ай бұрын
So good......
@VijayKumar-gi1qc
@VijayKumar-gi1qc 11 ай бұрын
Good evening Brother. Today's Video is worth listening. I like to know about Kriya Yogam. From which place, all can learn and practice Kriya Yogam. If possible, kindly put the Video regarding this. Thank you very much Brother for your work. I pray God to bless you as per your wish. Thank you God.
@siddharthkrishnan7885
@siddharthkrishnan7885 11 ай бұрын
I found today's video to be very wonderful, as it is spiritual and also socially related🎉
@geshan4791
@geshan4791 11 ай бұрын
Well said….. ❤
@Rajeshwar-ur8dy
@Rajeshwar-ur8dy 11 ай бұрын
Today's videos was so good bro ❤
@aarthisancaran742
@aarthisancaran742 11 ай бұрын
👍 nice one brother
@sankarkumar8275
@sankarkumar8275 11 ай бұрын
Superb bro accepted thank you
@prakashm2598
@prakashm2598 11 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 11 ай бұрын
My Dear Nithilan Wonderfully explained. U are such a balanced person at this young age amazes me. The words used either in scriptures have been misinterpreted which u have explained on Varnashramam. Would suggest what Lord Krishna says in HIS Bhagavat Geetha chapter 2 stanza 31. Lastly, I want to add my late mother's words irrupidam vaikuntam vengadam. No need to go to temples. Do all practices at home. You only recalled my mother today. Thanks for that and kudos to your post.
@SS-px6fp
@SS-px6fp 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@narayan89k
@narayan89k 11 ай бұрын
மிக அருமையான மற்றும் தற்காலத்திற்கு தேவையான பதிவு, விசுவாத்திரர் சத்திரிய குலத்தில் பிறந்து பிரம்ம ரிஷியாக தன் முயற்சியால் மாறியது ஒரு நல்ல உதாரணம்....
@sreeshnak756
@sreeshnak756 11 ай бұрын
May God bless you dear
@selvakumar5421
@selvakumar5421 11 ай бұрын
Chances are there that our indian satellite will be delayed landing in moon, because ours is landing in same point as Russian satellite landed. We are finding this issue just within 1k distance before landing in moon. So they're finding new location to land
@prakashtprakasht8148
@prakashtprakasht8148 11 ай бұрын
நமசிவாய வாழ்க 🙏மிகசிறப்புங்காஜயா ,எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்க தனிமனிதஓழுக்கம்தேவைமனிதர்களிடம்❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 11 ай бұрын
Nandri Nandri💙💥🙏
@user-lx8ez4sl5s
@user-lx8ez4sl5s 11 ай бұрын
நன்றாக உள்ளது நன்றி
@rekhaj1566
@rekhaj1566 9 ай бұрын
As per my understanding, when a child is born the child's character is observed for 5 years. Based on the attitude and character of the child the child belongs to that varna. If a child is aggressive type though born to a vysya or brahmin should belong to kshatriya community...because the child has the nature. Similarly if a child born to vellalar interested in reading books to acquire knowledge and have scientific acumen should belong to brahmin community... the classification is based on person's nature
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 11 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏நல்லதே நடக்கும் 👍
@sekara8104
@sekara8104 11 ай бұрын
Good👍👍👍
@Respect.Respect565
@Respect.Respect565 11 ай бұрын
Yoga vasistam Nirvana prakaranam
@nagarajharshan4504
@nagarajharshan4504 11 ай бұрын
Super Enna சிந்தனை கூட அப்படித் தான் அண்ணா ❤
@kaviyabalaji4577
@kaviyabalaji4577 11 ай бұрын
Take care of yur health
@chitragiridhar6222
@chitragiridhar6222 11 ай бұрын
Vanakkam Nithilan
@Ittachi1906
@Ittachi1906 11 ай бұрын
Sir doubt, kadavul thoonilum iruppar thurumbilum iruppaar nu solluvomla...intha kadavul thanmai yai adaivathe nammul irukkum aanma thaane...apdeena...aanmaa uyir ulla jeevangalai thavirthu uyir atra porutkalla unda sir?....ippo recent ah alien paththi oru pathivu potteengala sir,...atha vachu paatha...uyir enbathu ippadi thaan irukkanum nu avasiyam illa...athu eppadi venumnaalum irukkalaam...appo thaanaaga sinthikka koodia porutkal aagiya AI robots, chat gpt, Google, KZbin, etc....ithukkullaiyum aanma irukka vaippu unda sir?...konjam fantasy ah thaan irukku😅...but irundha super la nu thoonuchu sir😁...konjam clarify pannunga sir🙂
@kvandhi
@kvandhi 11 ай бұрын
This is for Q-A " இரைப்பை புண் மற்றும் முதுகுவலி போன்ற எனது தொடர்ச்சியான உடல்நல நிலைகள் குறித்து நான் கவலைப்படுகிறேன். 20 நிமிடம் கூட தியானத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. எப்படி சமாளிப்பது
@raja.p1418
@raja.p1418 11 ай бұрын
Super bro
@legendrams548
@legendrams548 11 ай бұрын
Ramana followed Gnana marga. Yogis who follow gnana marga don't have to care about anything in the world but just focus on their path to moksha. However, a Karma yogi is one who is like Arjuna, has to live in the world to uphold Dharma, and God stands with them.
@Respect.Respect565
@Respect.Respect565 11 ай бұрын
Yogavasistam 6th part Nirvana prakaranam
@balakumar3794
@balakumar3794 11 ай бұрын
Unmai. Indha kaalathiruku nichayam thevaiyaana vilakkam. Nandri
@bhaskarbabukacherinapa854
@bhaskarbabukacherinapa854 11 ай бұрын
True words
@MuthuMarutha
@MuthuMarutha 11 ай бұрын
நீங்கள் இவ்வளவு படித்துள்ளீர்கள் உங்களுக்கு ஞானம் கிடைத்ததா சார்
@gunasekaran2584
@gunasekaran2584 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள். அந்த குலதெய்வம் பற்றி குறிப்பிட்டார்கள் அல்லவா நானும் அதை பற்றி பல நேரம் யோசித்தது உண்டு
@iamaravindh7021
@iamaravindh7021 11 ай бұрын
Vanakkam 🔥🔥
@nagarajharshan4504
@nagarajharshan4504 11 ай бұрын
❤❤❤
@k.s.nagasamisamy7436
@k.s.nagasamisamy7436 11 ай бұрын
Bro Paramanatham nillai pathi video podunga broo
@mallikam7081
@mallikam7081 11 ай бұрын
Magane vazha valamudan pallandu
@sanjayt4153
@sanjayt4153 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@pavithraindane274
@pavithraindane274 11 ай бұрын
If you people's face natural disasters in that time ur caste ur varnasham all willl goes .untill that time you peoples won't change.
@geethac4784
@geethac4784 11 ай бұрын
👌👌👌🙏
@Mohanakannan369
@Mohanakannan369 11 ай бұрын
நல்லதே சொன்னீர்கள் அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 11 ай бұрын
True
@MuthuMarutha
@MuthuMarutha 11 ай бұрын
ஏன் பல கோள்கள் சுழன்று கொண்டே இருக்கிறது அந்த ஆற்றல்தான் இறைவன்? சொல்லுங்க சார்
@Stud999
@Stud999 11 ай бұрын
Vanakkam sir siddha ashram Himalaya pathi oru video detailed ha poda muduma ....inga siddhargalum maha avathar baba ji inum valunthutu irukaratha solldranga ithu true va....nenga Himalayas snow romba speed ha melt ayutu irukunu sonnaga so intha siddha ashram la irukura yogis yapdi ithku react panuvanga so pls explain
@bharathiv9582
@bharathiv9582 11 ай бұрын
🎉🎉
@PraveenKumar-dt9uj
@PraveenKumar-dt9uj 11 ай бұрын
Thaangal indru pesiyadhu santhosham alitthadhu,,unmayaga irundhadhu❤
@trooptamil1035
@trooptamil1035 11 ай бұрын
✨🌷
@selvibm6293
@selvibm6293 11 ай бұрын
🙏🙏🙏
@anandthiagarajan7347
@anandthiagarajan7347 11 ай бұрын
Kaivalya Navaneedham Pattri explain pannunga sir(Ramanar virumbiya book)
@bavanimuthusamy316
@bavanimuthusamy316 11 ай бұрын
❤❤❤❤❤
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 11 ай бұрын
Sunday Q and A: குழந்தைகள் ஆன்மா பத்தி நீங்க அன்னிக்கி சொன்னீங்க. அதில் கொஞ்சம் புரிதல் ஏற்பட்டாலும், சமீபத்தில் திருப்பதியில் ஒரு குழந்தை சிறுத்தை தாக்கி இறந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு வருஷம் இல்லாமல் அந்த கோயில் ஸ்தலத்தில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது. இது கர்மாவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? வருங்காலத்தில் கோடி கணக்கான பக்தர்கள் பாதுகாப்பிற்கு இன்று ஒரு பாவமும் செய்யாத ஒரு சிறு குழந்தை அதற்கு பலியாக வேண்டுமா??🙏
@lawsuperior8605
@lawsuperior8605 11 ай бұрын
கந்த குரு கவசம் பற்றி ஒரு நாள் பேசுங்கள்
@karthik3501
@karthik3501 11 ай бұрын
Suthiram anral anna?athai purinthukondal suthiran anral anna enru purinthuviduim.
@legendrams548
@legendrams548 11 ай бұрын
Everybody knows what the 4 varnas mean. Are brahmins only andanars now? Haven't they crossed over to other fields like Business. You don't know that people have started using machines to clear manholes and who is doing it? Politicians who are talking about discriminations only implementing these machine based systems now.
@lalithan6692
@lalithan6692 11 ай бұрын
Aasivagam pathi sollunga nithilan
@vasanthimother1875
@vasanthimother1875 11 ай бұрын
Brother, please use flower medicine in homeopathy, you will see amazing results in spritual life along with worldly life, if it possible please put video on Edward Bach, flower medicine father
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 ай бұрын
Already done ma'am. The video is in "ND Talks" Channel
@Mahalakshmi-yx7yv
@Mahalakshmi-yx7yv 11 ай бұрын
Sir sivavakkiyar padalgal pattri podunga...
@akilaperumal
@akilaperumal 11 ай бұрын
கடவுளும் நாமும் ஒரே தளத்தில் உள்ளோம்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 11 ай бұрын
I want meet you
@vijayed6393
@vijayed6393 11 ай бұрын
Bro andhanan apdina yarodayu accept pani pogathavan apdinu artham...
@PraveenKumar-dt9uj
@PraveenKumar-dt9uj 11 ай бұрын
Namaskaram,,,namakkullum naalum undu nammudaya siram brahmamanan arivu ,,,,kigal kshathriyan nammai kaapattrikoluvadharkku ,,,,vaishyan thudai adhavadhu idai baagam urparthi inapperukkam,,,avvanaithirkkum adhaaramana kaalgal shoodran,,,shoo endral ananadham dhra endral tharubavan,,ella idatthum employer’s vendum
@legendrams548
@legendrams548 11 ай бұрын
Just replay your video, see that you said, every varna shall be seen equal and kept on a linear plane but then you said, "I will start explaining from the bottom (sudras)". This is the achievement of misinformed and misused varna system. Still people imagine different levels in hierarchy. In my father's days, people used to address others with caste name along with person's name even in post cards. Only Tamil Nadu has relieved from that practice. Dravidian movement has done something really good for people. Otherwise, brahmins will treat everybody else like sh.t. Thotta theettu, paatha theettu-nu solvanga.
@adithyab2746
@adithyab2746 11 ай бұрын
Yup ... if we were born in the southern region of tamil nadu gives some chance to witness lots and lots of caste based murders... Hopefully we just escaped
@Rapunzel1330
@Rapunzel1330 10 ай бұрын
Evano oruthan pantu Whole brhamins yum thapu solradha niruthunga😂
@legendrams548
@legendrams548 10 ай бұрын
@@Rapunzel1330 I'm truthful and saying it in the name of God as I have seen and experienced myself how brahmins discriminated others 10 to 15yrs back. Things have changed a little by little since Periyar's movement and now some brahmins in TN understand what they have done to other castes are wrong. In my own experience, I have seen, brahmins in agraharams did not permit other castes to take the dead body of their loved ones along the streets where the agraharams were located. If I have list the kind of discriminations committed on people, I have to write a book. I really don't have time for it but I can't keep quiet when it comes to these matters. I will tell the Truth as Truth is God!
@legendrams548
@legendrams548 10 ай бұрын
@@Rapunzel1330 btw, only TN has gone through such changes to dump casteism unlike other states. You go to North India and find most atrocious discriminations happening there.
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 11 ай бұрын
உடம்பு சரியாகி விட்டதா🎉
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 11 ай бұрын
அறிவை உணர்ந்தவர்கள் அறவழி தவறுவதில்லை உங்களைப் போன்றோர் தெளிவான விளக்கங்கள் தமிழர்கள் வாழ்வியல் கூறி தெளிவான தலைமுறைகள் உருவாகட்டும்
@sureshleela4232
@sureshleela4232 11 ай бұрын
Thambi ungakuda pesa mudiyuma
@schoolkid1809
@schoolkid1809 11 ай бұрын
வேறு வகையில் நல்ல♥️👥♥️ கண்ணோட்டத்தில் பார்க்க வச்சுருக்கிங்க
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 11 ай бұрын
Bro, paaka inum adhiga fresh ah theriyuringa
@Ambikamuthu999
@Ambikamuthu999 11 ай бұрын
Take care anna
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 111 МЛН
Poondi magan asaram walajapet.ranipet dist
3:43
சித்த தரிசனம்
Рет қаралды 1 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН