Nice Song. நித்திய நித்தியமாய் உம் நேம் நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் உம் பேம் பேசப்படும் நித்தியமே என் சத்தியமே நிரந்தரம் நீர்தானையா யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானே நல்லவர் நீர்தானே நான் பாடும் பாடல் நீர்தானே தினம் தேடும் தேடல் நீர்தானே - நித்தியமே வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர் மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என் பிரியமும் நீர்தானே - நான் பாடும் வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே -உம் சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே -நான் பாடும் Thank You Jesus & Father. Berkmans.
@nithyajothi92613 жыл бұрын
Thanks bro...
@ramachandran9475 Жыл бұрын
Tq
@sasikala-ll3ny4 жыл бұрын
அப்பா உங்க பாடலை சிறுவயது முதல் கேட்டு வருகிறேன் ஆணடவர் நிறய பாடலையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பாராக ஆமென்
@akijoseph18784 жыл бұрын
நித்தியம் நித்தியமாய் உம் name நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறையை உம் fame பேசப்படும்... நித்தியமே சாத்தியமே நிரந்தரம் நீர்தானையா (நிதியம் நித்யமா உம் name....) ✝️ யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே.. இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்க செய்தீரே வல்லவர் நீர்தானே நல்லவர் theenayd
@senitafrancis49263 жыл бұрын
நித்திய நித்தியமாய் உம் நேம் நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் உம் பேம் பேசப்படும் நித்தியமே என் சத்தியமே நிரந்தரம் நீர்தானையா யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானே நல்லவர் நீர்தானே நான் பாடும் பாடல் நீர்தானே தினம் தேடும் தேடல் நீர்தானே - நித்தியமே வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர் மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என் பிரியமும் நீர்தானே - நான் பாடும் வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே -உம் சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே -நான் பாடும் வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர் பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர் காண்பவர் நீர் தானே தினம் காப்பவர் நீர்தானே - நான் பாடும் மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர் தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர் மீட்பர் நீர்தானே என் மேய்ப்பர் நீர்தானே - நான் niththiya niththiyamaay um naem nilaiththirukkum thalaimurai thalaimuraikkum um paem paesappadum niththiyamae en saththiyamae nirantharam neerthaanaiyaa yaakkopai umakkentu therintheduththeerae isravaelai piriththeduththu thuthikkach seytheer vallavar neerthaanae nallavar neerthaanae naan paadum paadal neerthaanae thinam thaedum thaedal neerthaanae - niththiyamae vaanaththilum poomiyilum um viruppam seykinteer maekangal elachcheythu malai polikinteer periyavar neerthaanae -en piriyamum neerthaanae - naan paadum vaarththaiyinaal vaanangal thontach seytheerae -um suvaasaththinaal vinnmeenkal milirach seytheerae sakalamum pataiththavarae sarva vallavarae -naan paadum varudaththai nanmaiyinaal mutisoottukireer paathaiyellaam neyyaakap poliyach seykinteer kaannpavar neer thaanae thinam kaappavar neerthaanae - naan paadum mannnulakai visaariththu makilach seykinteer thaaniyangal vilaiyach seyya thannnneer paaychchukireer meetpar neerthaanae en maeyppar neerthaanae - naan paadum
@t.richardashely77557 жыл бұрын
all worship leaders be humble like him....because he his a man of holy sprit
@kalaiisaiahkalaiisaiah4 жыл бұрын
ஆமென். ஸ்தோத்திரம். ஐய்யா. நமது தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் எப்பேர்ப்பட்டவை என்பதை நித்தம் நாமெல்லாம் வாசிக்கும்பொழுது, அந்த தேவ வார்த்தைகள் நம்மை பாதுகாக்கின்றது. அல்லெலுயா
@tonnyjustin55672 жыл бұрын
Amen thank you Jesus for your presence appa unga songs romba anointing VA irunduchu
@mohanshankar46895 жыл бұрын
this is song very nice I like u jesus best wishes berchmans pastor
@t.richardashely77557 жыл бұрын
fr berchamans his a gift by God to the world
@rsvisuva76595 жыл бұрын
Amen lord hallelujah amen appa sthothiram appa neer solla aagum katalaiyida nirkum appa vaakuraithavarae neer unmai ullavarae amen Appa neer endrum naaraadhavar appa sonnadhai seiyumalavum ennai kaivudavemaateer appa ummudaiya parisutha naamam maathram magimai paduvathaga appa neer mattumae peruganum yesuvae amen Appa hallelujah 😍 praise God in the Holy name of Jesus Christ Amen daddy
@davedt42837 ай бұрын
ஆம் நித்திய நித்தியமாய் என் நேம் நிலைத் திருக்கும் உங்க கிருபையினால்❤❤❤❤️❤️❤️🙏🙏