நித்தியானந்தாவை அடுத்து திரிஷாவா ?பெரியாரின் வாரிசா கமல் !R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 90,920

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 243
@sunnisaifi261
@sunnisaifi261 5 ай бұрын
கலைஞர் டீவி என்று சொல்லாமல் கருணாநிதி டீவி என்று சொல்லும் உங்கள் மனப்பான்மையை மனதாரப் பாராட்டுகிறேன்
@duraiswamysurendran2727
@duraiswamysurendran2727 5 ай бұрын
சார் கமல் உ.நிதி எல்லோரும் பெரியாரின் வாரிசுகள் என்பது நிதர்சனமான உண்மை
@digitalkittycat4274
@digitalkittycat4274 5 ай бұрын
கமல் ஒரு "முழுநேர"பயித்தக்காரனாக மாறி ரொம்ப நாளாகிவிட்டது!
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 5 ай бұрын
காம ஹசன் மூத்திர சட்டிபோல் கோழை என்று சொல்றன்.
@kalaiselvi4686
@kalaiselvi4686 5 ай бұрын
அம்மாவின் ஆட்சியில் காவல்துறை கூட பொதுமக்களிடம் நல்லபடியாக நடந்து கொண்டனர்
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 5 ай бұрын
அய்யா நித்தியாணந்தாவை ஒரு பத்திரிகைகாரனை வைத்து மிரட்டி பார்த்தார்கள் ஒன்றும் நடக்கவில்லை
@sampathsampath6318
@sampathsampath6318 5 ай бұрын
ரியல் ஹிரோ வரதராஜன் சார் நேர்மையின் மறு உருவம் வாழ்த்துக்கள்❤
@thangavelredmi1865
@thangavelredmi1865 5 ай бұрын
நித்தியானந்தா மயிரைக்கூட சன் நிறுவனம் புடுங்க முடியாது சார்
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
அய்யா அவர்கள்👍 வாழ்க வாழ்க வாழ்க
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 5 ай бұрын
சொந்த கட்சிக்காரர்களே காலம் சென்ற தலைவர்களை போற்றாமல் வாக்குக்காகவே அவர்களை பயன்படுத்திக்கொள்ளும் இந்த காலத்தில் இன்றும் என்றும் மறைந்த தலைவர்கள் மீது தீரா அன்பும் மதிப்பும் கொண்டிருக்கும் தங்களைப் பாராட்டுகிறோம். நன்றி ஐயா🙏
@rajajisk
@rajajisk 5 ай бұрын
Excellent sir 🙏 thank you sir
@Esakkilaxmi
@Esakkilaxmi 5 ай бұрын
True speech about MGR Thanks lot
@janakiramkrishnamurthy1322
@janakiramkrishnamurthy1322 5 ай бұрын
Netaji TV Varadarajan speaks in highly dignified manner.
@user-bh7tm5sq4s
@user-bh7tm5sq4s 5 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் நெத்தியடி திமுக ஆட்சிக்கு 👌👏
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 5 ай бұрын
சூப்பரா பேசிரிங்க சார் வாழ்த்துக்கள்
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 5 ай бұрын
கமல்ஹாசன் முழுநேர கணவனாக இரண்டு மனைவியுடனும் மூன்றாவது வந்த பெண்ணிடமும் முழு நேர கணவனாக இருந்ததில்லை.இவர் அரசியலுக்கு வந்தால் இவர்சொல்வதுபோல் முழு நேர யோக்கியனாக ஊழல் இல்லாதவனாக இருக்க மாட்டேன் ஒன்று இப்பவே சொல்லிவிட்டார் சரி இவர் எதுக்கு இப்போ அரசியலுக்கு வருகிறார்.எந்த மக்கள் இவர் வீட்டு வாசலில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறார்கள்.
@rkgnanam5591
@rkgnanam5591 5 ай бұрын
ஒலக்கை நாயகனுக்கு செருப்படி பதில் கொடுத்தீங்க சார் சபாஷ்
@ATRRajan.317
@ATRRajan.317 5 ай бұрын
நன்றி அய்யா...தமிழே போற்றி...
@ramachandranm1433
@ramachandranm1433 5 ай бұрын
கள்ள ஓட்டு கலாச்சாரத்தை கண்டு பிடித்தது தி மு க தானே😂😮
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
அய்யா அவர்கள்👍 கருத்து என் றும் உண்மை நேர்மை மக்கள் நலன் சார்ந்துள்ளது நாம்தமிழர்
@kumarrajagopal4141
@kumarrajagopal4141 5 ай бұрын
Super speech sir.
@selvarajun8204
@selvarajun8204 5 ай бұрын
Sir your speak is inhighly dignified manner, 👍 true 👍 👏 😀 🙌 😄 👌 👍
@abhaihmg1565
@abhaihmg1565 5 ай бұрын
Really nice of you sir You understand the female side good and bad n talk very responsible Thanks Bangalore
@cvs4131
@cvs4131 5 ай бұрын
This video is indeed a terrific eye opener.
@snl1754
@snl1754 5 ай бұрын
19:35 திமிர் பிடித்த கோழை 👌
@ambigasridhar1927
@ambigasridhar1927 5 ай бұрын
Super nice sir jaind
@pushpaprasad1572
@pushpaprasad1572 5 ай бұрын
Ungal vimarsanam romba sirappu Keep it up 🎉
@umajeganathan9445
@umajeganathan9445 5 ай бұрын
அண்ணா.எச்சரிக்கையுடன்.இருங்க.
@qkxjszssx3081
@qkxjszssx3081 5 ай бұрын
You are correct sir ❤❤
@ragunathanm7759
@ragunathanm7759 5 ай бұрын
சீரியல்கள் மூலம் குடும்பங்களில் குழப்பங்களை உண்டாக்கிக்கொண்டிருக்கும் தொலைகாட்சி
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 5 ай бұрын
இது தான் சார் திராவிட மாட்டல்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 ай бұрын
Super sir🎖🥇🥉
@thangavelredmi1865
@thangavelredmi1865 5 ай бұрын
வரதராசு சார் உங்கள் உரையை தினந்தோறும் நான் பார்ப்பேன் நன்றிசார்
@kumarprasath8871
@kumarprasath8871 5 ай бұрын
செங்கோட்டையன் திருப்பூர் எம். எஸ். எம் ஆனந்தன் இருவரையும் அம்மா பதவியை தூக்கிய சம்பவத்தை மறக்க முடியாது
@rajagopalg6866
@rajagopalg6866 5 ай бұрын
துப்பாக்கி சூடு நடத்தச் சொன்னவர்களே இவர்கள்தானே
@NAAMTV365
@NAAMTV365 5 ай бұрын
Arumayana Thagaval 👌
@selvarajc91
@selvarajc91 5 ай бұрын
முக்குலத்தோர் பற்றி பெரியார் இவ்வளவு கேவலமாக பேசிய பின்னரும் இன்னும் பெரியார் பேரன்களோடு கொஞ்சி குலாவி அரசியல் ஆதாயம் தேடும் அந்த சமுதாய மக்களை நினைத்தால் வேதனையாக உள்ளது.
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 5 ай бұрын
அததனையும் உண்மை ஐயா! 🙏🙏🙏
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 5 ай бұрын
Thanks for calling out Sun TV and Karunanidhi TV about Kuvathur . Nobody pointed out the atrocity of these two channels. Please continue with your efforts.
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
நேதாஜி TV 📺 வாழ்க நாம்தமிழர்
@v.t.seshan5415
@v.t.seshan5415 5 ай бұрын
I admire you sir for your straightforward candid right views.Excellent. Hats off to you sir
@vidanth9753
@vidanth9753 5 ай бұрын
your commends and statistics are amaezing. our people memory is very short. DMK is taking advantage of this ammnesia . Pl. continue your efforts. My son used to tell that when he was living in mumbai the rain is very torrential and heavy and many more times when compare to rains in TN. But there is no water stagnation and drainage system is astonishing so that the water drained within a day or two. Cheers.
@moorthyl5204
@moorthyl5204 5 ай бұрын
திரு.வரதராஜன் சார் நேர் கானலை கானும் பல ஆயிரம் பேர்களில் நானும் ஒருவன்
@rajalakshmivenkataramani2567
@rajalakshmivenkataramani2567 5 ай бұрын
Your analysis of the activities of the politics are always superb. Continue your service sir. Our support is always there for u . You are really very courageous . Through you we come to know the real truth of so many people
@manibumamani6657
@manibumamani6657 5 ай бұрын
Super sir
@rajamany5422
@rajamany5422 5 ай бұрын
Vaalthukaal Sir 👍👍👍 Thanks Ayya ungal News ku. 🙏🇮🇳🙏
@srinivasan-xr2xp
@srinivasan-xr2xp 5 ай бұрын
Super
@sankaranc3178
@sankaranc3178 5 ай бұрын
நல்ல அறிவுரை தமிழிசைக்கு, ஒரு தந்தையைப்போல.அருமை. அருமை. இன்றைய மனதைத்தொட்ட செய்தி இது.
@selvarajc91
@selvarajc91 5 ай бұрын
ஓட்டு போட வருபவர்களுக்கும், எதிராக போட்டவர்களுக்கும் தரும் தொல்லைகள் பற்றி அய்யா அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மை.இதை அண்ணாமலை புரிந்து கொண்டு தகுந்த ஏற்பாடுகளை செய்தால் தான் அண்ணாமலையின் உழைப்புக்கான பலன் கிடைக்கும்.இல்லையேல் பாஜக வை நோட்டா விற்கு கீழேயே தான் வைத்திருப்பார்கள்.
@user-oq3eh7fg7z
@user-oq3eh7fg7z 5 ай бұрын
🎉... jaihind.. TQ sir
@ramalingamk9152
@ramalingamk9152 5 ай бұрын
Suppar suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ayya unmaiya pesum ungaluku mantri ayya
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 5 ай бұрын
ஐயா! வணக்கம் !
@anandanmg9151
@anandanmg9151 5 ай бұрын
Iya vanakam. Nanri jai Hina yours Ex army
@sujisuja9255
@sujisuja9255 5 ай бұрын
Sir nangallam sun ktv parpadhe pavam endru ninaippavargal iya
@vaithiyanathank4020
@vaithiyanathank4020 5 ай бұрын
All tamilians must watch this video sir, Jai Hind
@ragunathanm7759
@ragunathanm7759 5 ай бұрын
ஜெ ஜெ வின்- நீர் மேலாண்மைத்திட்டம்
@user-gy5ns9hn1s
@user-gy5ns9hn1s 5 ай бұрын
Vaazhga sir .valarga your duty
@ramanraman6048
@ramanraman6048 5 ай бұрын
As you give true incidents, recently i come to view Mr sathyan of admk in aadhan tv, he gives more statistic information accurately.
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 5 ай бұрын
Sterlight what happening now after EDDAPPADI JOIN AS PARTNER NO MORE CASE
@sripriya8217
@sripriya8217 5 ай бұрын
Very good explanation sir.i like your speech sir
@sankarsumitha9223
@sankarsumitha9223 5 ай бұрын
Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@swamykasinathana7198
@swamykasinathana7198 5 ай бұрын
Namaskar sir. Very good speech and I request that all the ladies should not cast votes to the corrupt DMK
@selvaganapathy5813
@selvaganapathy5813 4 ай бұрын
Excellent sir
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 5 ай бұрын
Neenga pesum oru oru paechum unmai sir, aanaal yar idharku ellam needhi solvar enru thaan theriya villai
@saparna9865
@saparna9865 5 ай бұрын
Trisha is friend of vijay. May be to oppose Vijay & his new party, dmk telecasted the speech of admk.
@vijayakannan3054
@vijayakannan3054 5 ай бұрын
Sir All your Vedieos you are Revealing the Truth to People. Doing service to People like this and awakening them. Thank you and God Bless you.👌🌹🌹🙏🙏
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 5 ай бұрын
Copper என்பது தாமிரம் Sir. திருத்திக் கொள்ளவும். கந்தகம் என்பது Sulphur.
@paramasivanreddy7195
@paramasivanreddy7195 5 ай бұрын
Jai Hind vaazttukkal Jai shree ram
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 5 ай бұрын
Fate Of Tamilnadu Degrading DISGRACE. Horrible Politicans with stupid Big mouth .. Wonderful Update Ayya..
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 5 ай бұрын
Super sir lot of good info
@lungiboy8345
@lungiboy8345 5 ай бұрын
மதுரை பழகடை பாண்டி அந்த நபர்
@user-kv5mf7sr2s
@user-kv5mf7sr2s 5 ай бұрын
Sir teachers ivlo சம்பளம் reason romba sari படிக்காத ப்பண்ணாட பட்டதாரி asiriyaeku இல்ல பிளஸ் 2 படிதவனுகு வேலை 1 லட்சம் சம்பளம் அடிமுட்டல் mental கலைஞர் மகன் எப்டி இருப்பான்
@ragunathanm7759
@ragunathanm7759 5 ай бұрын
இவனுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்
@prasannasivasri9685
@prasannasivasri9685 5 ай бұрын
கமல் லே ஊர் விட்டு ஓடுரேண் சொன் னவருதான்
@rkgnanam5591
@rkgnanam5591 5 ай бұрын
எம்ஜிஆரிடம் உதை வாங்கியவன் மதுரை ரவுடி பழக்கடை பாண்டி ஜே விடம் மந்திரி பதவி இழந்தவர் செங்கோட்டையன் ,இப்ப செங்கோட்டையன் ஜெ இல்லா தைரியத்தில் ஸ்ரீரங்கம் வளர்மதி யுடன் லிவ்விங் டுகெதர்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 5 ай бұрын
👍👌👌👍👍
@kog-alt
@kog-alt 5 ай бұрын
Namma ' big boss ' , ccemm aanaa eppadi irukkum ? ...nenachupaarkavae payangaramaa irukku .
@rajendirank4187
@rajendirank4187 5 ай бұрын
அருமையானபதிவு.ஒங்கோல்அம் ம்பட்டதீம்க திராவிட நாய்களின் அராஜகங்கள்,கள்ள ஓட்டு,ரவுடித்தனம் பற்றி அரிய தகவல்களை பதிவுசெய்திருப்பது பாராட்டத்தக்கது.வாழ்கபாரதம்.
@renganjeevarathinam3640
@renganjeevarathinam3640 5 ай бұрын
கமலஹாசனுக்காவது அவர் பேசுவது புரிந்ததால் சரிதான்.
@tarul148
@tarul148 5 ай бұрын
ராமசாமியின் காமம் காமஹாசனிடம் உள்ளது.
@tsankar6766
@tsankar6766 5 ай бұрын
Dear and respected varadarajan sir democracy died and justice million dollar question. Law makers are law breakers. Only irai sakthi should teach a lesson.
@ulaganathan9405
@ulaganathan9405 5 ай бұрын
Closure of that plant hiked Copper metal rate
@tsankar6766
@tsankar6766 5 ай бұрын
Dear and respected varadarajan sir no doubt mgr is great. May be that man was palakadai pondy. On that period news flashed.
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 5 ай бұрын
Kசெங்கோட்டையன் MLAகோபி.
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 5 ай бұрын
4131 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 5 ай бұрын
தறுதலைகளின் தந்தை பெரியார். கமலும் அவர் பெற்றதுகளும் வாழ்க்கையில் சரியாக அவரை பின்பற்றி வருகிறார். உறவுகளுக்கு அர்த்தமில்லை உறவு கொள்வதற்கும் வரைமுறையில்லை
@veeyaress7652
@veeyaress7652 5 ай бұрын
தெளிவான நேர்மையான பேச்சு
@jmjairaj1590
@jmjairaj1590 5 ай бұрын
A legend called Puratchi Thailavar MG Ramachandran!!!
@swamykasinathana7198
@swamykasinathana7198 5 ай бұрын
What about Chidambaram chettiar election when karunanidhi was in power
@ezhilanrathinasamy5106
@ezhilanrathinasamy5106 5 ай бұрын
2000கோடி என்று நீங்கள் சொல்வது தவறு.4000 கோடி என்பதுதான் உண்மை.
@kannanshanker5930
@kannanshanker5930 5 ай бұрын
Licenses of such TV channels to be cancelled.
@kumaravelkumar4650
@kumaravelkumar4650 5 ай бұрын
ஐயா என் தந்தை இறந்துபோய் 8 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் அவர் தவறாமல் ஓட்டு மட்டும் போட்டு விட்டு போய் விடுகிறார். 😢😢😢😢😢😢
@sankaranc3178
@sankaranc3178 5 ай бұрын
40 சதவீதம் ஓட்டுப் போடாதவர்கள் யாருன்னு பார்த்தால் எந்த உதவியையும் யாரிடமும் பெறாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் தான் ஓட்டுப்போட வரவில்லை.
@INDOLAO
@INDOLAO 5 ай бұрын
ஐயா, இந்த AV ராஜுவின் மனைவி அம்மா ஆட்சியின் போது சேலம் துணை மேயராக இருந்தவர். இதே போன்று பெண்களை இழிவாக பேசியதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அம்மா இறந்த பிறகே மீண்டும் கட்சிக்குள் வந்தார்.
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 5 ай бұрын
அரசியல்முன்னேரடிகளாகபவணிமூலைச்சலவைமக்களேமணத்தெளிவற்றநிலைமுதல்வன்நான்பெறுமிதம்மக்கள்பணமானாலும்அரசுசெயலும்சின்னாபின்னமாகசெயல்எல்லாவகையிலும்பாழ்காரணம்சிந்திக்க
@govindarajaniyengar5724
@govindarajaniyengar5724 5 ай бұрын
What is this Sir.... இ வெ ராமசாமி நாயக்கர் னு சொல்லுங்க ஸார்....
@anupamagopalakrishnan7509
@anupamagopalakrishnan7509 5 ай бұрын
4000 crores sir. Not 2000 crore
@kvgovindan1965
@kvgovindan1965 5 ай бұрын
Purakshithalavr MGR pugazu Vaazhga.Purakshithalavi Amma Pugazhu Vaazhga
@mahesanramasamy4008
@mahesanramasamy4008 5 ай бұрын
Good
@senthilkumar-fw4mh
@senthilkumar-fw4mh 5 ай бұрын
ஐயா 4000 கோடி
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 2,4 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
Самый странный заключённый😂 #фильм #кино
0:56
Ах как прекрасно
0:17
Флюр Хафизов
Рет қаралды 29 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
За девочкой гонится бандит😳
1:00
Trailer Film
Рет қаралды 2,2 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 25 МЛН