Kamakshi Amman virutham with Tamil lyrics

  Рет қаралды 5,797,687

Me & mamiyar

Me & mamiyar

4 жыл бұрын

Kamakshi Amman virutham with Tamil lyrics

Пікірлер: 1 300
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
அம்மா காஞ்சி காமாட்சி என் குடும்பமும் நானும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என் கர்ம வினை தீர்த்து வை அம்மா காமாட்சி...🙏❤️🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Ай бұрын
Thaye jagathambige neeye thunai Amma 😢😢😢
@anandajothy6334
@anandajothy6334 2 жыл бұрын
தாயே காமாட்சி உன் வரிகளை பாடும்போது மனம் உருகி வரங்களை அள்ளித்தா
@PraveenKumar-qi2gj
@PraveenKumar-qi2gj 7 ай бұрын
இதனை கேட்டவுடன் என் மனக்கவலை தீர்ந்தது மனநிறைவாக உள்ளது இந்த கமாட்சிஅம்மனை பார்க்க வேண்டும் போல் உள்ளது❤❤
@vasundharas710
@vasundharas710 4 ай бұрын
இப்பாடலை நான் எப்பொழுது கேட்டாலும் என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிடும் . என் தாயே தயாபரி உலக அன்னையே பாஹிமாம் பாஹிமாம்🙏🙏🙏
@thanksforwatchingtamil2022
@thanksforwatchingtamil2022 10 ай бұрын
மனது லேசானது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்...🙏
@ramahsridharen4331
@ramahsridharen4331 2 жыл бұрын
தாயே காமாக்ஷி துணை. தாயாருடன் நேரில் உரிமையுடன் பேசுவது போல அழகான பாடல். இனிமையான குரல். நன்றி
@deepavijayakumar7120
@deepavijayakumar7120 5 ай бұрын
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது அம்மனிடம் நேராக பேசுவது போல் இருக்கிறது
@sangareswarir8707
@sangareswarir8707 2 жыл бұрын
அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் எனக்காக கேட்கப்பட்டது போலிருந்தது எனக்கு மிகவும் பிடித்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது காமாட்சி தாயே எனக்கு அருள் புரிம்மா 🙇🏼‍♀️🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmic1346
@vijayalakshmic1346 2 ай бұрын
Omsakthi. Omsakthi omsakthi
@Vigneshvaran-vv6tc
@Vigneshvaran-vv6tc 2 ай бұрын
You are right kamatchi ambal is also like our mom
@ramubala7428
@ramubala7428 Ай бұрын
Amma unnaiye ninaithu yen Vazzgai yai thodankinen ivalavu seekram adhai neye mudithu vittai inntha padal varigal unnai parthu nan ketkka ninaitha kelvigal so pathil solluma
@lalithavenkataraman2170
@lalithavenkataraman2170 6 күн бұрын
Amma kamakshi thaye. Yen ammaku sekiram moksham kodu thaye.
@vijiyaiyer583
@vijiyaiyer583 2 жыл бұрын
தாயே காமாட்சி நீயே துணை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வராமல் இருக்காது பாடலுக்கு தகுந்த உருக்கமான ராகங்கள் நெஞ்சை தொடுகின்றன காமாட்சி தாயே எல்லோரையும் ரக்ஷி
@suvanishri1273
@suvanishri1273 6 ай бұрын
காமாட்சி அம்மன் அருள் இருந்தால் தான் மட்டுமே இந்தப் பாடலைக் கேட்க முடியும்.
@kalpanaammu8834
@kalpanaammu8834 Жыл бұрын
அம்மா காமாட்சி தாயே எனக்கு நீதி கூறி நியாயம் வழங்கிட நீதியரசியாக வா அம்மா🙏🙏🙏🙏😢😢😢
@RakshithaCreation
@RakshithaCreation 10 ай бұрын
😢😢😢
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran 9 ай бұрын
ஆழ் மனதைத் தொட்டு, முற்றிலுமாக அம்மை காமாட்சியம்மனிடம் சரணடையச் சொல்லும் அற்பதப் பிரார்த்தனை. அனுதினமும் காலை மாலை இருவேளையிலும் பாடி அருள் வேண்டலாம்.
@sivagamisundari455
@sivagamisundari455 6 ай бұрын
என் குடும்பத்தை காப்பாற்று தாயே
@ramanivimala4955
@ramanivimala4955 21 күн бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara
@jegatha7255
@jegatha7255 3 жыл бұрын
தாயிடம் ஒரு குழந்தை கேட்பது போல் எளிய நடையில் அமைந்த மனதிற்குள் புகுந்து காமாட்சி தாயிடம் நேரே பேசுவது போல் உள்ளது
@padmavathys5599
@padmavathys5599 Жыл бұрын
Sakthi poorti arul puria vendum padmavathy
@rathinavelus8825
@rathinavelus8825 11 ай бұрын
பெற்ற தாயிடம் பிறந்த குழந்தை தாய்ப்பால் கேட்டு அழுகை செய்வதைப் போலவே அம்மா ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனிடம் அடியேன் மிகவும் உரிமையுடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்மா எனது குடும்பம் கஷ்டமாக இருக்கிறது.அனைத்தும் அறிந்த பெற்ற தாய் நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.தாயே அம்பாளே நீதான் எனக்கு துணை.
@vallaibaisriravi6423
@vallaibaisriravi6423 10 ай бұрын
Lovlely voice.கேட்பதற்கு ரம்யமாக இருக்கிறது.ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி. 🙏🙏🙏🙏🙏.
@karthikeyanrathinavel2170
@karthikeyanrathinavel2170 Жыл бұрын
ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்த உந்தன் அருளும் ஆசியும் வேண்டும்.தாயே காப்பாற்ற வேண்டும்.
@logusankar1276
@logusankar1276 25 күн бұрын
அம்மா காமாட்சி தாயே மகளுக்கு சீக்கிரமா நிரந்தர வேலையை உன் கருணையால் குடுத்து விடம்மா❤
@Vigneshvaran-vv6tc
@Vigneshvaran-vv6tc 9 күн бұрын
Avanga degree any exp iruka
@indiraghandhi4851
@indiraghandhi4851 8 күн бұрын
❤❤
@indiraghandhi4851
@indiraghandhi4851 8 күн бұрын
❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
@aarvamcreations
@aarvamcreations Жыл бұрын
அருமையான பாடல் வரிகள். எதார்த்தமான உண்மை வரிகள் கொள்ளை கொள்ளும் படங்கள். இனிமையான குரல்கள். வாழ்க வளமுடன்🎉🎊🎉🎊🎉🎊
@s.vijayalakshmi5553
@s.vijayalakshmi5553 2 жыл бұрын
அருமை, கேட்க கேட்க பரவசம். அருள் தரும் காமாட்சி தாயே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothiganesh9636
@jothiganesh9636 3 жыл бұрын
அம்மா இந்த பாடலை நான் தினமும் எத்தனை முறை வேனாலும் கேட்பேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@geetham5303
@geetham5303 Жыл бұрын
காமாட்சியே சரணம் இனிமையான குரல் தினமும் கேட்கிறேன்
@rathinavelus8825
@rathinavelus8825 Жыл бұрын
காஞ்சி காமாட்சி,காசி விசாலாட்சி,மாமதுரை மீனாட்சி,நாகை நீலாதயாட்சி. அம்பாள் கண் பார்வையில் அடியேன் நமஸ்காரங்கள்.தாயே நீங்கள் தான் மனம் வைத்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
@karunaxerox8713
@karunaxerox8713 Жыл бұрын
எனக்கு விருத்தம் பற்றி தெரியாது, பாடலாக கேட்க பிரமாதம், என் வேதனை பறந்துவிட்டது. நம்பிக்கை மேம்படுகிறது. குரல் கணீர்.. keep it up......
@ramoorthyuma4267
@ramoorthyuma4267 Жыл бұрын
Nice song
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 2 жыл бұрын
நான் படித்து படித்து இப்போ நன்றாக பாட ஆரம்பித்து விட்டேன் நன்றி அம்மா
@sumathichander2210
@sumathichander2210 3 ай бұрын
நான் இப்போது தான் இந்த பாடலை கேட்கிறேன் என் கண்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை கண்ணீராய் பெருகியது, என் தாயே உன் பதம் பணிந்தேன் அம்மா🙏🙏🙏🙏
@anandajothy6334
@anandajothy6334 2 жыл бұрын
அன்னை தாயே காமாட்சி நீயே துணை என் குடும்பத்தில் உள்ள குறைகளை நேரடியாக சொல்வது போல் உள்ளது குறைகளை தீரும்மா
@BalaMurugan-rp5rs
@BalaMurugan-rp5rs 4 ай бұрын
என் அன்னையே அகிலம் போற்றும் தாயே அம்மையே உமையவளே வைஷ்ஷு மாதா வே போற்றி நின் திரு பொற்பாதம். போற்றி
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
அரசியல்பணம்சினிமா வேதனை கடவுளும் கோவிலும்தான்மகிழ்ச்சி
@amutham6584
@amutham6584 7 ай бұрын
❤❤ குல தெய்வம் தாயே உன்னை நான் வணங்கி நான் சொல்லி கேட்க நினைத்ததை இந்த பாடல் வரிகள் மன நிறைவு தருகிறது.மிக்க நன்றி.தினமும் கேட்டு மனதில் பதிந்து விட்டடது.
@indranisiva8891
@indranisiva8891 7 ай бұрын
Amma Amma Amma amma
@SavithaShankar-mq7eu
@SavithaShankar-mq7eu 4 ай бұрын
L⁰
@SavithaShankar-mq7eu
@SavithaShankar-mq7eu 4 ай бұрын
​@@indranisiva8891jni
@kalidassparimanam7312
@kalidassparimanam7312 4 ай бұрын
எத்தனை ஜென்மங்கள் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா.....அடியேனை ரட்சிக்க அட்டி செய்யதேயம்மா,அழகான கஞ்சியில் வாழும் என் தாயே காமாட்சி...
@janakipadmanabhan1944
@janakipadmanabhan1944 4 ай бұрын
Excellent !!!
@kanagarajworld
@kanagarajworld 3 ай бұрын
🙏🏻
@ArunR9159Kaartikeyanbala
@ArunR9159Kaartikeyanbala 3 ай бұрын
Unmai, Kamakshiye gathi
@jeevagannemichandran1126
@jeevagannemichandran1126 3 ай бұрын
🙏 காமாட்சி அம்மன் தாயே நின் திருவடி சரணம் சரணம் 🙏
@tjmuralilakshmi5835
@tjmuralilakshmi5835 Жыл бұрын
அம்மா 🙏🙏 காமட்ச் சி 🙏🙏 காப்பாற்ற ம் மா 🙏🙏 தாயே 🙏🙏
@PSGBOYS-zc9lx
@PSGBOYS-zc9lx 9 ай бұрын
தாயே இந்த பாடலை தினமும் காலையில் நான் கேட்பேன் உண்ணை‌ நேரில் வந்து பார்க்க வேண்டும் அம்மா 🎉
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 3 ай бұрын
Amma enaku kulanthai varam kodungal Amma 🙏🙏🙏🙏🙏
@hemamaaliniehemamaalinie9440
@hemamaaliniehemamaalinie9440 2 ай бұрын
Nichayam kidaikkum amma
@vanivani4998
@vanivani4998 2 ай бұрын
Kandippa kadikum. Nambikai thebai
@padmavathybala9160
@padmavathybala9160 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சுபெர்ப் பாடல்
@sampathkumar3018
@sampathkumar3018 2 жыл бұрын
அருமை என்ற சொல்லை தவிர வேறு இல்லை. பக்தியில் மூழ்கி திளைக்க வைக்கிறது. பாடிய விதம் அந்த அம்மையை வேண்டுவது நிச்சயம் அவள் இரங்குவாள் ! ஓம் சக்தி ! ஓம் மஹா பெரியவா நமஹ!💐
@vatsalabalasubramanian38
@vatsalabalasubramanian38 2 жыл бұрын
U CBI feni
@vadivels4370
@vadivels4370 11 ай бұрын
Lmmtmgmltltg TT t6 ml lmtt ll😅😮😮 ll😮😮 ll l ll mt😮 ll ll lg t TM ll lt😮tlgl tttmltlm😮lt😮 ll l ll ll😮 ll ll ll je
@janakimalayappan5569
@janakimalayappan5569 5 ай бұрын
ஓம் மஹாபெரியவா சரணம்
@padmajayaraman8407
@padmajayaraman8407 3 жыл бұрын
பாடல் வரிகளின் வார்த்தைகளை தந்ததற்கு மிக்க நன்றி.அருமையான வார்த்தைகள்
@srinivassrinivasan1000
@srinivassrinivasan1000 3 жыл бұрын
Sri Kamachi Amman Samatha Eagambaranadher thiruvadigala Saranam.
@laxmir7519
@laxmir7519 2 жыл бұрын
@@srinivassrinivasan1000 9
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 Жыл бұрын
Excellent video kannil neer varugirathu 🙏🙏🙏🙏
@VijiViji-xx2dv
@VijiViji-xx2dv 2 жыл бұрын
மிக மிக அருமையான வரிகள் , குரல் வளம். மிக்க நன்றி அம்மா
@murugesan1177
@murugesan1177 Күн бұрын
அம்மா தாயே காமாக்ஷி தாயே சீக்கிரம் எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைங்க தாயே 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 2 жыл бұрын
தினம் ஒரு தடவை கேட்டால்தான் மனம் அமைதி தேவி காமாக்ஷி சரணம்
@krishnanshanmugam3159
@krishnanshanmugam3159 Жыл бұрын
அம்மா சரணம் தாயே. உன் பாதாரவிந்தமே சரணம் அம்மா.
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 8 ай бұрын
Shri Kamakshi Devikku Namaskaram 🙏 🙏 En kudumbathirkku Vamsa Vrithi Anugraham Seiya Vendum 🙏🙏🙏Thaye Para sakthi 🙏🙏
@prasannavenkatesan8128
@prasannavenkatesan8128 2 жыл бұрын
வணக்கம்.அருமையான பாடல், மிகச் சிறந்த குரல் வளம்.மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
@rajalakshmimuthukrishnan1607
@rajalakshmimuthukrishnan1607 10 ай бұрын
அன்னை காமாக்ஷி உமையே அகில புவனங்களை காத்தருள வேண்டும் அகிலாண்டேஸ்வரி தாயே உன் திருவடியே சரணம் காமாட்சியோடு மஹா பெரியவரும் இணைந்திருக்கும் காட்சி மகிழ்வைத் தருகிறது
@saravanans3238
@saravanans3238 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
@Saras-fv5fk
@Saras-fv5fk Жыл бұрын
Very nice...kamakshi ambal neril tharisanam seitha pakkiyam kedaikurathu intha paadal kettal
@c.kmaragatham8293
@c.kmaragatham8293 8 ай бұрын
Arumai arumai. Kamakshi Amman thunai
@ssrimathi5872
@ssrimathi5872 Жыл бұрын
காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி அம்மா அம்மா தாயே அம்மா தாயஅம்மா அம்மா தாயே அம்மா தாயே அனைவரையும் காத்திருந்து இரட்சிகாத்திருந்து இரட்சிப்பாய் தாயே
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 2 жыл бұрын
காமாட்சி என் குறைகளை தீர்த்திடம்மா .
@Sivaprema-yg3fk
@Sivaprema-yg3fk 13 күн бұрын
அம்மா தாயே காமாட்சி உன் பாடலை கேட்கும்போது கண்களில் நீர் வருகிறது இந்த ஜென்மம் போதும் என்னை கடைகன் பாரும் அம்மா
@geetham5303
@geetham5303 10 ай бұрын
இனிமையான குரல் மனதிற்க்குஇதமாகவுள்ளதுதினமும்கேட்க்கறேன்காமாட்சியேகாப்பாத்துதாய
@svaidyam
@svaidyam 3 жыл бұрын
நன்றி. அருமை.🙏🙏
@padmapandian2008
@padmapandian2008 3 жыл бұрын
தாயிடம் குழந்தை அடம் பிடிப்பது போல,இந்த பாடலின் ஒரு சில வரிகளை கேட்டதும், என்னையும் அறியாமல் புன்னகைசெய்தேன், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்...
@nazeerarizwan1445
@nazeerarizwan1445 Жыл бұрын
Yes you are correct 🥺🙏
@bhagavathiperumalsrinivasa7429
@bhagavathiperumalsrinivasa7429 3 ай бұрын
சரி​@@nazeerarizwan1445
@padmavathybala9160
@padmavathybala9160 9 ай бұрын
என்பேரனுக்கு M. B. A kiddaikka arulpurivaai thaye👏
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 ай бұрын
அம்மை காமாட்சி தாயே போற்றி ஓம்
@arjunjoagiyereditz
@arjunjoagiyereditz 2 жыл бұрын
உயிரே கரைகிறது என்ன வரிகள் என்ன ராகம் தாயே சரணம்
@umaraju8672
@umaraju8672 Жыл бұрын
கேட்க மனதுக்கு இனிமையாக இருக்கிறது மனது அமைதியடைகிறது
@thilakavathigirikumar2357
@thilakavathigirikumar2357 2 жыл бұрын
தாயே, என் மகளின் ஆரோகியத்தை காப்பாற்று. நீயே துணை
@memamiyar8098
@memamiyar8098 2 жыл бұрын
Periyava charanam
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 2 ай бұрын
ஓம் ஶ்ரீ காமாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@vallaibaisriravi6423
@vallaibaisriravi6423 2 жыл бұрын
அருமையான இனிமையான குரல். நல்ல பக்தியான பாடல். மீண்டும் மீண்டும் கேட்டு பாடுகிறேன்.🙏🙏🙏🙏🙏
@ramkumarps5423
@ramkumarps5423 5 ай бұрын
A medicine to humanity to heal sufferings and sorrows by hearing Goddess Kamatchi virutham on this song . Pranams to the singers. PRANAMS to Goddess. Ramkumar
@mlwahss.madurai9255
@mlwahss.madurai9255 Жыл бұрын
நான் மஹா பெரியவாள நேரில் பார்த்ததில்லை. காமாட்சியையும் பார்த்ததில்லை. இதைக் கேட்கும்போது இருவரையும் நேரில் பார்த்தது போல் இருக்கிறது.
@padmajayaraman8407
@padmajayaraman8407 3 жыл бұрын
மனதை தொடும் பாடல்,குரலும் பிரமாதம்.எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது
@sharmilasuresh7002
@sharmilasuresh7002 3 жыл бұрын
Very nice song
@swaminathanv573
@swaminathanv573 3 жыл бұрын
migavum mana amaithi petren mikka mika nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarojine1135
@sarojine1135 Жыл бұрын
காமாக்ஷி தாயே ஆபத்தில் இருந்து மகனை காப்பாத்தி தந்திடு தாயே ஓம்சக்தி தாயே துணை நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@AASUSID
@AASUSID Жыл бұрын
🌸🪔🙏
@jothiganesh9636
@jothiganesh9636 Жыл бұрын
@@AASUSID , 🙏🙏🙏🙏🙏
@mahalakshmibalakrishnan2168
@mahalakshmibalakrishnan2168 Жыл бұрын
H Hh.x x
@meenakshyreghu8115
@meenakshyreghu8115 9 ай бұрын
❤❤DXrc
@lathalakshmi411
@lathalakshmi411 Жыл бұрын
அழகான தஞ்சையில் புகழாக வாழ்ந்திடும் பங்காரு காமாட்சியே __
@rajir1715
@rajir1715 Жыл бұрын
Romba nalla arthangal ovoru variyilum. SUPER
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 2 жыл бұрын
தாயே காமாக்ஷி சரணம் பெரியவா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🌺🌸🌼🏵️
@saraswathybalasuramaniam-pm5bc
@saraswathybalasuramaniam-pm5bc 11 ай бұрын
ழவபப
@rams5474
@rams5474 2 жыл бұрын
Really a good start to hear it. In many Devi songs singers start with Viruththam and then come to the krithis. It is really a devoted feeling to hear it.
@kanthimathi2525
@kanthimathi2525 Жыл бұрын
89
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 3 жыл бұрын
காமாக்ஷி அம்மன் தாயே காப்பாற்ற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@meenakumariganesan5130
@meenakumariganesan5130 2 жыл бұрын
எனக்கு வார்தைகள் வரவில்லை வருணிக்க அவ்வளவு அற்புதம் குறைகளை தீர்ப்பாய் காமாட்சி 🙏🙏🙏🙏
@mariappanratha507
@mariappanratha507 3 жыл бұрын
dhinamum oru muraiyavathu Ketkath thoondu devotional songs mana amaithiku aru maruthu Om Kamatchi thaye Potri
@mythilianandan9926
@mythilianandan9926 Жыл бұрын
நான் தினமும் காலை இந்த பாடல் பாடும் போதுஅழுதுவிடுவேன்
@memamiyar8098
@memamiyar8098 Жыл бұрын
Periyava saranam kamakshi ambal potri
@nirmalakumar78
@nirmalakumar78 10 ай бұрын
அம்மா காமாட்சி தாய் என் வலிகள் யாவும் நீங்கும் என்று கூறி நான் இன்று உன்னை சரணடை தேன்
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
அருமை. சகோதரி அருமை தோழி
@meenasundaralingam8633
@meenasundaralingam8633 Жыл бұрын
Kanchi Maha Periyava has written this Kamakshi virutham. Very nice.
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 жыл бұрын
கண்களில் நீரை வரவைக்கும் விருத்தம் எல்லோர் மனதிலிருப்பதை எளிமையான முறையில் படத்தை மகப்பெரியவா திருவடி சரணம்
@sarathlalith8601
@sarathlalith8601 2 жыл бұрын
Lll su
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 жыл бұрын
@@sarathlalith8601 லூசா உன்னை யாரு எனக்கு ரிப்ளை பண்ண சொன்னா காட்டுமிராண்டி
@user-mk28._family
@user-mk28._family Ай бұрын
தாயே என் மனக்கஷ்டம் நீங்க அருள் புரிவாய் அம்மா 🙏
@rajiskitchen9515
@rajiskitchen9515 3 жыл бұрын
Kamakshi virutham ketukum boathu manathuku nimmayai alikirathu ketu konde irukalaam tondrugirathu....edhai ninaithu naam vendikiromo kandippaga nadanthu vidum nambikai varugirathu..mikka nandri..🙏🙏🙏🙏 Kamakshi ammane poatri🙏🙏🙏
@ammumaha7708
@ammumaha7708 Жыл бұрын
Kamakshi amma will bless u and give all prosperity in your life
@DHANWANTH360
@DHANWANTH360 Жыл бұрын
ஓம் பராசக்தி சரணம்
@banumathi5898
@banumathi5898 3 жыл бұрын
காலையில் எழுந்தவுடனும் படுக்கப் போகும் முன்னும் இந்தப் பாடலைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. இடையில் தடைகள் ஏற்பட்டால் அந்த நாளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மன சஞ்சலம் ஏற்படுகிறது. இது சத்தியமான உண்மை. இடையில் இரண்டு மூன்று இடத்தில் அம்மை காமாட்சி உமையே என்றும் சொல்கிறேன். ஓம் சக்தி.
@memamiyar8098
@memamiyar8098 3 жыл бұрын
Nengal vendiyathu niraivera Kamakshi Thaye udan irupal🙏
@girijaranimohan7016
@girijaranimohan7016 2 жыл бұрын
Very very nice and meaningful song dragging Amman near us excellent.Singers also blessed.
@mahitrajendra1306
@mahitrajendra1306 3 жыл бұрын
Many thanks to this song writer and singer. Om Shri Kamakshiye thunai namakku
@anandhavallidamodaran1377
@anandhavallidamodaran1377 3 жыл бұрын
Excellent. That I became mad of this song. I listen to this beautiful ambal song everyday. Hats off .
@sivailavarasu7096
@sivailavarasu7096 2 жыл бұрын
Aushmanbava vazhgavalamudan nooruvayathu om shiva shiva shiva om
@sathyamurthynellore5821
@sathyamurthynellore5821 2 жыл бұрын
Me too
@ramkumark7940
@ramkumark7940 2 жыл бұрын
@@sivailavarasu7096 00
@vradhika9371
@vradhika9371 2 жыл бұрын
Sooooo divine ....கருணை தெய்வம் காமாக்ஷியை கண்முன்னே கொண்டு நிறுத்தும் ; கேட்க கேட்க சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏
@s.vijayalakshmi5553
@s.vijayalakshmi5553 2 жыл бұрын
Absolutely true'
@damodaranmabl8028
@damodaranmabl8028 Жыл бұрын
என் வாழ்வில் நான் கேட்காத பாடல் உரிமையுடன் தாயிடம் கேட்கின்ற பிள்ளையின் பாடல்
@kalpanat2324
@kalpanat2324 6 ай бұрын
தினமும் மனதுக்கு ஆறுதலான பதிவு 🙏
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
அருமையான ஸ்தோத்ரம். ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்மனே துணை.
@kuppulakshmi1628
@kuppulakshmi1628 3 жыл бұрын
Omķamashiamma
@dr.bharaniarogyavrindhavan198
@dr.bharaniarogyavrindhavan198 3 жыл бұрын
Manamarndha nandrigal...🙏
@user-it1pg7hm2b
@user-it1pg7hm2b 7 ай бұрын
இதை தினமும் பாடுகிறேன் அருமை.ஆனால் அம்மனை சதிகாரி என்பது மட்டும் பிடிப்பதில்லை.அவள் கருணைக்கடல்.நம் கர்மாவினால் துன்பங்கள் அனுபவிக்கின்றோம்.
@bornfreenaturally
@bornfreenaturally 5 ай бұрын
Correct. ஆனால் எழுதியது காஞ்சி பெரியவா. அவ்வளவு உரிமை அவருக்கு
@ni1622
@ni1622 Ай бұрын
என்ம மகனுக்குஆரோக்யமான குழந்தை வரம் தாரும் அம்மா
@priyagln
@priyagln Ай бұрын
Thathasthu
@dhanalakshmiganesh1764
@dhanalakshmiganesh1764 2 жыл бұрын
My childhood rememberance.as my amma veedu is very near to kamakshi temple, I used to hear daily at early morning this song from kamakshi temple kanchipuram. I was lucky.
@santhanamsethu2531
@santhanamsethu2531 Жыл бұрын
All fraud. Sex madam
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 Жыл бұрын
Yes, really poorva punniyam!😊
@kalaiyer5348
@kalaiyer5348 3 жыл бұрын
Super.AMMA KAMAKSHI RAKSHIPAY INTHA ULAGATHIN COVID ENUM VYADHIYAI. AMMA KARUNAISEIVAI .🙏🙏🙏🙏🙏🙏
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 Жыл бұрын
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் ‌அம்மை காமாட்சி உமையே
@cdsasikala2664
@cdsasikala2664 4 ай бұрын
Thaiyar thiruvadi saranam. Thanks
@sudhagopalan6551
@sudhagopalan6551 2 жыл бұрын
Epparpatta deivigha kural amma. Arumai. Very pleasant to listen. I started to listen everyday. Thank you so much
@jaishriesahanaaraj5604
@jaishriesahanaaraj5604 3 жыл бұрын
Arumaiyanaa kural ..ketta kettka innimai...Atma namaste 🙏🙏
@deepa8207
@deepa8207 Ай бұрын
எல்லோரும் சந்தோஷமாக வாழ அருள்புரியுமம்மா❤
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 Жыл бұрын
மனக்குழப்பம் தீர அருமருந்து. தாயே மீனாட்சி காப்பாற்ற வேண்டும்.
La revancha 😱
00:55
Juan De Dios Pantoja 2
Рет қаралды 43 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 10 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 176 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 4 МЛН
Kanakadhara Stotram Tamil Devotion song,
18:26
Dhanu Home Youtube channel
Рет қаралды 844 М.
Vishnu Sahasranamam - M.S.Subbulakshmi
29:46
Shortcuts of Life
Рет қаралды 145 МЛН
La revancha 😱
00:55
Juan De Dios Pantoja 2
Рет қаралды 43 МЛН