உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசியதால் தான் இந்த வேலை உனக்கு கிடைத்திருக்கிறது தம்பி,நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@PrakashNatarajan29Ай бұрын
நன்றி ❤️
@siva2k233 ай бұрын
உங்களின் எதார்த்தமான பேச்சு அங்கு உள்ளவர்கலயும் கவர்ந்து விட்டது!!
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@AJsrinivasan13 ай бұрын
@@PrakashNatarajan29 உண்மை என்றும் நிம்மதியாக வாழ வைக்கும்
@rajeshkutty53532 ай бұрын
@prakash nataraj29 bro iam completed in diploma mechanical engineering new zealand varadhuku enna process bro
@saravananc1438Ай бұрын
Super
@ponnisp3 ай бұрын
You are simply great, Mr. Prakash because of your simplicity, honestly, open mindedness. ஆங்கில அறிவும், பேச்சு திறனும் இருந்தால் மிகவும் நல்லது. ஆனால், அதை சரியாக, சரளமாக பேச வாய்ப்பு வரா தவர்களை கேலி செய்வது மிகவும் தவறு. அது ஒரு அந்நிய மொழிதான். ஒன்றுமே தெரியாமல், எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசுபவர்கள் பலர். நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர். வாழ்த்துக்கள்.
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@VasanthPrakash-ie4duАй бұрын
Best Wishes Bro. Keep Rocking 🎉🎉❤❤❤
@karthikeyansubramaniam6423 ай бұрын
He is saying true, good guidance for newcomers newzealand
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@Korea_Tamilan3 ай бұрын
@@PrakashNatarajan29 share your WhatsApp number brother
@mathivanan58453 ай бұрын
எந்த அளவிற்கு வெளிப்படையாக பேச முடியுமா அதை பேசுகிறீர்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@abimanyuabimanyu2978 күн бұрын
@@PrakashNatarajan29தம்பி எனக்கு படிப்பு இல்லை சூப்பர் மார்க்கெட் வேலை கிடைக்குமா 🙄🙄 நல்ல சம்பளம்கிடைக்கும் கிடைக்குமா வயசு 38"ப்ளீஸ் சொல்லுங்க 🙏🙏😔
@CK-ef4yf3 ай бұрын
வெகுளியான குணம், நேர்மையான பேச்சு மற்றும் முயற்ச்சிக்கு பலன், புதியோர்க்கு நல்ல தகவல் தந்தமைக்கும் வாழ்த்துக்கள். #செய்யும் தொழிலே #தெய்வம் மாற்று கருத்து இல்லை. என்ன படித்திருந்தாலும் அயல் நாட்டில் கொளரவம் பார்க்காம எந்த பணியையும் செய்யும் நம் மக்கள் சொந்த நாட்டில் அதுபோல் உழைக்க முன் வருவதில்லை. இந்த மனப்போக்கு மாறினால் நாம் இன்னும் பல உயர்வுகளை எட்ட முடியும். 30 ஆண்டுகளாக பல அரபு தேசங்களில் கண்ணால் கண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். 🙏
@albertjoe182217 күн бұрын
தங்களின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி.... தொடர்ந்து நேர்மையுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... நன்றி..
@PrakashNatarajan2916 күн бұрын
நன்றி ❤️
@CVeAadhithya3 ай бұрын
நன்றாக சாப்பிடு தம்பி.... உடம்பைப்பார்த்துக்கொள்.. முதல் முறையாக இன்று தான் இந்த வீடியோவைப்பார்த்தேன்.. வாழ்க்கையில் நல்ல உயர்ந்த இடத்திற்கு ஒரு நாள் வருவாய்.. வாழ்த்துக்கள் தம்பி...
@PrakashNatarajan293 ай бұрын
சரி அண்ணன் நன்றி ❤️
@venkatasubramaniansubraman25342 ай бұрын
All the Best Bro🎉🎉
@thangapandi8968Ай бұрын
Hello bro@@PrakashNatarajan29
@sakthisaravana-bt9yeАй бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 💐💐
@vptravels995929 күн бұрын
Hi thambi@@PrakashNatarajan29
@kasisekar2 ай бұрын
அருமையான வீடியோ தேவையான கருத்துக்கள் நீங்கள் ஒரு நேர்மையான உண்மையான அருமையான அமைதியான மனிதர்.
@PrakashNatarajan292 ай бұрын
நன்றி ❤️
@badrinarayanan813915 күн бұрын
திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் தம்பிக்கு வாழ்த்துக்கள் பல.
@PrakashNatarajan2915 күн бұрын
நன்றி ❤️
@NandakumarE-wc1po2 ай бұрын
மிகவும் அருமை நண்பரே, வாழ்த்துகள்... அன்பு, நட்பு, மனிதநேய சிந்தனைகளை கருவாக கொண்ட இந்தியப் பேனாநண்பர் பேரவையில் தாங்களும் இணைந்து பயணிக்க அன்புடன் அழைக்கின்றேன். எ.நந்தகுமார், இணைச் செயலாளர்
@PrakashNatarajan292 ай бұрын
நன்றி ❤️
@SaranSaran-i2b3 ай бұрын
உங்களைப் போன்று குணமுடையவர்கள் எத்தனை நபர்கள் தெரியாது , நீங்கள் எனது மனதில் செடிகளை நட்டு வைத்தீர்கள் , நீங்கள் தேடித் தேடி அலைந்த வேலை நிம்மதி தரட்டும் இனிமையாக 🙌🙌😍😍🫠🫠
@alphinraj21183 ай бұрын
உண்மையின் தன்மையை வெளிப்படுத்தினார்...மிகச்சிறப்பாக செயல்பட்டு மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@alphinraj21183 ай бұрын
Boss. ஒட்டு மொத்தமாக நீங்கள் நியூசிலாந்து செல்ல எவ்வளவு செலவு செய்தீர்கள்....
@shanmugamisha3 ай бұрын
மனம் தளராது அலைந்து வேலை வாய்ப்பை பெற்ற நடராஜன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@muthuvelmurugan1843 ай бұрын
வாழ்த்துகள் நண்பா..
@mugeshraja9953 ай бұрын
Nanba welder job keadaikuma
@rabikumar57823 ай бұрын
Bro I'm also trying for a new zealand job. Can you please help me to reach.
@vincentraja84223 ай бұрын
Super bro ❤❤❤
@90skid552Ай бұрын
26 × 50= 1300 rs per hour to indian money. Vera level bro
@premjisarath2 ай бұрын
மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤
@mani676693 ай бұрын
வேஷம் துவேஷமில்லா மனம் வெற்றி. நீடுட வாழ வாழ்த்துகிறேன். நன்றி.
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@amoschinnaiyah79203 ай бұрын
அது தான் வெளிநாட்டுகாரனுக்கும் நம்ம ஆளுங்களுக்கும் உள்ள வித்யாசம்.சிரித்த முகம்
@BerginDanielAlexanderRavi3 ай бұрын
Superb...frgn ponalum scene podama pesureegalla atan romba pidichiruku unga kitta
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@BerginDanielAlexanderRavi3 ай бұрын
@@PrakashNatarajan29 anna akka Voda ielts score yevalo anna
@parameswarenmuralidharan5696Ай бұрын
தங்களின் தன்னம்பிக்கை உண்மை பேச்சும் பாராட்டுக்குறியது. கடவுளின் வாழ்த்துக்கள் 🌹🙏
@PrakashNatarajan2913 күн бұрын
நன்றி ❤️
@NTKkoreaАй бұрын
உங்களுடைய தன்னம்பிக்கை, விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. மனதார வாழ்த்துகிறேன் தம்பி. அன்புடன், சரவணன் சொர்ணம், தென்கொரியா.
@PrakashNatarajan29Ай бұрын
நன்றி ❤️
@ravij3813 ай бұрын
தமிழ் நாட்டில் இருந்து வெளிநாடு சென்று நம்பிக்கை நாணயம் பக்தி இந்த மூன்றும் இருந்தாலே அதிஷ்டம் தேடி வரும் வாழ்துகள்
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@BKY4483 ай бұрын
Your information is very genuine and trustworthy.
@PrakashNatarajan293 ай бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி
@mstudio7523 ай бұрын
Newzealand உடன் ஊழியர்கள் உங்களைக் குறித்து கொடுத்த நற்சான்றைக் காப்பாற்றி கொள்ளுங்கள் 🙏 வேலை தேடி அங்கு வரும் தமிழக மக்களுக்கும் உதவி செய்யுங்கள் 🙏 ❤️ 🎉
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@vinothmathukumar3 ай бұрын
உங்க இந்த வீடியோ பார்த்தது golden video
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@srinivasanpt78873 ай бұрын
உங்கள் பலமே உங்களுடைய பலவீனத்தை துணிச்சலும் மனந்திறந்தும் ஒப்புக்கொண்டது தான். நிச்சயமாக மேன்மேலும் உங்கள் வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார்.
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@surendarvc3 ай бұрын
Pure Golden Heart ❤, Rare Man in the world, Your are So Sweet bro❤... Naam patta kashtham pirarku nadakka koodaadu endru ninaikum nalla ullam
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@Rajesh-mo5wv3 ай бұрын
உங்களுடய இண்டர்வியூ அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தநு.... அடிக்கடி வீடியோ போடுங்கள்... உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும்..
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@sriramcanАй бұрын
such a hard working guy with positive attitude. Loads to learn from him.
@PrakashNatarajan29Ай бұрын
நன்றி ❤️
@arunkumarr60593 ай бұрын
Romba facta and transparent ah solringa alatikama adhuke Nan subscribe panuven
@ganesank5802Ай бұрын
வாழ்த்துகள் நண்பா... நாம பேசுற ஆங்கிலத்தில் தவறு இருந்தால் ஏளனம் செய்பவர்கள் நம்மவர்கள் என்று சொன்னது உண்மை... நானும் அதைக் கடந்து வந்திருக்கிறேன்.
@PrakashNatarajan29Ай бұрын
நன்றி
@thiyaguarumugam467910 күн бұрын
best man
@arputharajarputharaj77563 ай бұрын
பரவாயில்லை உண்மையான விஷயத்தை சுருக்கமாகவும் தெளிவாக சொன்னாலய் நன்றி
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@arputharajarputharaj77563 ай бұрын
@@PrakashNatarajan29 ஒவ்வொரு கமென்டையும் படித்து பதில் சொல்லும் போது உங்கள் வளர்ச்சி புரிகிறது
@jegmacАй бұрын
This is the 1st video of yours, Im watching. I like your video. Thank for sharing your experience bro. All the best in all your future endevours ... Keep it up இது உங்களின் முதல் வீடியோ, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்க வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு. உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ. உங்கள் எதிர்கால வாழ்த்துக்கள்... கீப் இட் அப்
@PrakashNatarajan2913 күн бұрын
நன்றி ❤️
@v.m95043 ай бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள். வெளிப்படையாக கதைக்கும் உங்களை வரவேற்கிறேன். மெடிக்கல் லவோரற்றறி சயன்ஸ் முடிச்சவங்க மாஸ்ர டிக்கிரி செய்வதற்கான வழிமுறை அங்கு ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள்.
@ecbmanikandanАй бұрын
Aduthavana Nallavan nu Solangalae Really Anga irukira Peaceful Environment Puriuthu, Nice Video Brooo..!
@newcopycat3 ай бұрын
New Zealand le இருந்து மக்கள் வெளிய போகின்றனர் என பல கதைகள் பார்தேன் Recent aaah
@nambithirumalai39503 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. விடா முயற்சி விஸ்வரூப வளர்ச்சி. வாழ்க வளத்துடன்
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@arun808621 күн бұрын
நல்ல தகவல்கள் அலட்டலில்லாத யதார்த்தமான பேச்சு வளர்க
Vida muyarchi - Super Positive video bro , Congrats for achieving more heights. BE HAPPY Always.
@PrakashNatarajan293 ай бұрын
ரொம்ப சந்தோசம் உங்கள் வீடியோ பார்த்து தான் நான் மொபைல் வாங்குவேன். இப்பொழுது உங்களிடமிருந்து எனக்கு கமெண்ட் வந்தது மேலும் பாசிட்டிவ் . மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️
@TamilSelvan3 ай бұрын
@@PrakashNatarajan29 மகிழ்ச்சி , மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@PrakashNatarajan293 ай бұрын
❤️❤️❤️
@RaghuT-ki1zlАй бұрын
Gurunadha Nega ingayum vanthuttingala❤
@alagesanthiagarajan259922 күн бұрын
வாழ்த்துக்கள்!! நல்லதே நடக்கும் நம்புங்கள்!!
@PrakashNatarajan2915 күн бұрын
நன்றி ❤️
@krishnamoorthychandramouli29534 күн бұрын
Excellent Mr. Prakash Natrajan. Manasu Irundha Margam Undu. You are Electrical engineer keep it up.
@yokeswarans71593 ай бұрын
உங்கள எதார்த்தமான பேச்சி இந்த காணொளியை காணும் அனைவருக்கும் பிடிக்கும், மேலும் அதுதான் உங்கள் பலமும் கூட …. உங்கள் வாழ்க்கை மிகச்சிறப்பாக முன்நோக்கி செல்ல எனது மனமாற்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐 Please post your videos continuously…
@CVeAadhithya3 ай бұрын
Yes... you are true...
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️❤️❤️
@mdnaufal81082 ай бұрын
பிரகாஷ் நடராஜன்... வார்த்தைகள் மிக நேர்த்தியாக... ஈர்க்கும் வகையில் இருக்கிறது. வாழ்த்துக்கள் Bro. A.ஜாகீர் உசேன் கரூர் மாவட்டம் பள்ளபட்டி Boys Hss Tr.
@PrakashNatarajan292 ай бұрын
நன்றி ❤️
@rosypeter9793 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நான் முதல்தர வை இந்தநிகழ்ச்சியைபார்க்கிரேன் மனைவி படிப்புக்கு நீங்க சொந்தநாட்டே விட்டு வேளைபாக்கிறிங்க படிப்பக்கும் வேளை க்கும் சம்பந்தமேயில்லே இதுதான் ஆண்பிள்ளைக்குஅழகு தமிழ்நாடு பொருத்தவரை மனைவிகளே மதிக்கமாட்டாங்க நீ என்ன சொல்ரது நான் என்ன கேக்கரது என்பாங்க இதுக்குமேல நல்ல சம்பளத்திலே வேளைகிடைக்கம் உன் மனைவி நல்லபடியா படிப்பு முடிப்பாங்க ஆண்டவர் உங்க குடும்பத்தை ஆசிர்வதிப்பார்
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@sheransheran10012 ай бұрын
நல்லது தம்பி இது போன்ற தான் திறமையான மனிதர்களாக நீங்கள் வருவீர்கள் நிச்சயமாக உங்கள் உங்களை வாழ்த்துகிறேன்
@PrakashNatarajan292 ай бұрын
நன்றி ❤️
@CoimbatoreMaplai3 ай бұрын
ரொம்ப எதார்த்தமான பேச்சு.. வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 💐 💐 💐 💐
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@Ramesh-e4z20 күн бұрын
Hi bro how are you...am Ramesh from Theni... you're doing wonderful job thank you so much..... also am poss 7 years working on US well Mart jest like you .......all the best.. you have nice day.... this video wonderful 👍👍👍
@PrakashNatarajan2920 күн бұрын
நன்றி ❤️
@chinnamahas2 ай бұрын
Wow super vazhthukkal unmaiyana person🎉❤ helpful for others
@PrakashNatarajan292 ай бұрын
நன்றி ❤️
@geetharani.b20287 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா உங்களை பார்க்கும்போது உங்களுடன் நேர்மையான பேச்சை கேட்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு ப்ரோ
@PrakashNatarajan296 күн бұрын
நன்றி ❤️
@rajendranganapathy4523 ай бұрын
You seem to be very genuine and you will go places if you don't change yourself. God bless you ❤
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@palanisamyramasamy795016 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி! வெற்றி உமதே!
@PrakashNatarajan2915 күн бұрын
நன்றி ❤️
@davidson85833 ай бұрын
Super bro… honest and straightforward…❤
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@புன்னகைவிரும்பிАй бұрын
தம்பி வாழ்த்துகள், வேலை வாய்ப்புகள் இருந்தால் தெறிவிக்கவும்
@vijayvijay-vr5wr7 күн бұрын
வாழ்த்துக்கள் பிரதர் நன்றி, மதுரையில் இருந்து உங்கள் விஜய்
@PrakashNatarajan296 күн бұрын
நன்றி ❤️
@NirmalaKrishnaKumar191825 күн бұрын
Such a hard working brother.👌👍
@PrakashNatarajan2922 күн бұрын
நன்றி ❤️
@shanmugasundaram959615 күн бұрын
அற்புதமான பதிவு நண்பா❤️
@PrakashNatarajan2913 күн бұрын
நன்றி ❤️
@kalidoss430320 күн бұрын
நல்வாழ்த்துக்கள் நண்பா.
@PrakashNatarajan2915 күн бұрын
நன்றி ❤️
@timepassking79583 ай бұрын
ஹாய் ப்ரோ வணக்கம் நீங்கள் போட்ட பதிவு மிகவும் உதவிகரமாக இருக்கும்
@gulftamilan74503 ай бұрын
Thanks bro your experience sharing videos me helpful I am coming December 2024 newzaland with my family I am so dependent work visa I got it very very useful your all videos bro i am from kallakurichi from tamilnadu once newzaland coming meet you
@PrakashNatarajan293 ай бұрын
சந்திப்போம் நன்றி
@msp07113 ай бұрын
@@gulftamilan7450 congratulation
@thirumalthiru50252 ай бұрын
Bhi bro
@mohandasgandhi55093 ай бұрын
அய்யா செய்யும் தொழிலே தெய்வம் மனதைத்தொடும் நல்ல பதிவு. தமிழ்நாட்டின் தென் பகுதியில் வந்தவரோ? தமிழ் உச்சரிப்பு வித்தியமாயுள்ளது சென்னை தமிழைவிட.
I am seeing your videos. Just one advice. What you sow is what you can reap. Meaning invest in yourself. Learn english fast then go about learning additional certificates and look for higher opportunities. If you are an engineer - do pmp certificate and get in to project management. Invest in yourself, adapt to change, embrace change - you will earn 10 times what you earn now. Good luck
@PrakashNatarajan293 ай бұрын
முயற்சி செய்கிறேன் நன்றி
@bhavanidhaaj65223 ай бұрын
Where can we study pmp certification .. Any trusted institutions ?
@vishnusj11843 ай бұрын
Super anna unmaiya solluriga yaru ivala open pesa mattaga nega open na pesuriga ❤❤❤❤❤
@BharathPalanivelu3 ай бұрын
super narration brother!!! subscribed :) vaalga valamudan
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@kd._.star.Ай бұрын
video paakka en frnd pesura pola irukku.. 🥰🥰🥰
@PrakashNatarajan29Ай бұрын
நன்றி ❤️
@vasanthibojan67663 ай бұрын
Ennam poll vazhkkai😍God bless you my dear.
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@altechsystems95292 ай бұрын
🎉 Congrats bro... All the best for a Sucessfull and Happy Life in Newzealand
@PrakashNatarajan292 ай бұрын
நன்றி ❤️
@elangovanr8953 ай бұрын
Super bro வாழ்த்துக்கள். உங்கள் அர்பணிப்பு மிக உயர்நத அர்பணிப்பு. தனது மனைவி உயர்கல்வி பயில வெளிநாடு கடந்து குழந்தையுடன் சென்றிருக்கிறீர்கள் இதுதான் தமிழரின் பண்பாடு. உங்கள் செயல் வருங்கால இளைஞர்களுக்கு உத்வேகமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்வில் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.🎉🎉
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@thirumalaiv59263 ай бұрын
Your super attitude will take you to great heights nanbaa. Very informative and inspiring Content. Wish you all the best in life 🎉
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@megalavijay5011Ай бұрын
Really good person. Simply talking and great, man
@richardsamuel36553 ай бұрын
All the best Prakash…. You going to rock…. Soon you going to speak English fluently
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@MX-ku7zgАй бұрын
வேற லெவல் ப்ரோ all the best .😊
@PrakashNatarajan2913 күн бұрын
நன்றி ❤️
@trisongnanaraj98813 ай бұрын
I'm happy that you have landed in a job in nz. Free advise: If you had completed electrical degree in India, you can convert that degree to NZ standards and apply for electrical license. Using that license you can get job based on electrical line which is of long term skill list and you can apply for PR also.
@PrakashNatarajan293 ай бұрын
உங்கள் ஆலோசனைப்படி முயற்சி செய்கிறேன் நன்றி
@nagarajanm868620 күн бұрын
I like your video so much.Your way of giving information about job hunting and other things are really super. God bless you. Kind regards.
@PrakashNatarajan2920 күн бұрын
நன்றி ❤️
@manikandansanthanam55943 ай бұрын
Super brother. Your videos are really motivated us. Thank you for your great information.
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@masadacksadack26093 ай бұрын
ALL THE BEST AND WHICH U A GREAT SUCCESS AND MAY GOD HELP YOU TO SETTLE ALL YOUR LOANS SOON.
@misscool13983 ай бұрын
Scene podama raw ah share pannathu super bro!
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@velan.p74802 ай бұрын
முயற்சி அனைத்தும் திருவினையாகட்டும்
@PrakashNatarajan292 ай бұрын
நன்றி ❤️
@dhanalakshmi09043 ай бұрын
Anna congratulations 💐💐happy for you. I’m coming to NZ in October. I use to watch your videos . Tku Anna .. keep rocking
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@pragya15103 ай бұрын
Epdi poringa new Zealand ku study or job?
@ShutterAsapАй бұрын
First time pathe unga video subscribed bro 🎉 vazhthukal melum vazhara..❤
@PrakashNatarajan2913 күн бұрын
நன்றி ❤️
@jamalmohideensi75253 ай бұрын
மனைவி சொல்வதை மந்திரம் கடைசியா அங்க தான் வேலை கிடைச்சிருக்கு 😂😂
@a.nbalasubramanian9842Ай бұрын
Bro rompa nalla simpila chonega ankal nalvalthukal my kids ar doctors at uk Balu iyer
@trichymahesh13 ай бұрын
Nice info Who takes care of your child when you and your wife go for college and work
@karthickkallidai81763 ай бұрын
Same question pls tell me
@naveencharles94733 ай бұрын
He will his baby after his night shift in morning and his wife will take care in night time he is balancing family life in perfect plan.🎉
@mayyoob743 ай бұрын
உங்களின் யதார்த்த பேச்சு தான் முழு வீடியோவையும் பார்க்க வைத்தது. நன்றி
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@eswaranhariharan20633 ай бұрын
You are very practical bro, no one will share like this, all the best for your bright future
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி ❤️
@satheeshkumarp32723 минут бұрын
Brother I admire your perseverance & determination❤...I am also moving to Australia as PR holder coming January 2025..Best wishes to you and your family for future endeavours..
@vigneshg66983 ай бұрын
Congratulations bro keep growing 💗
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@skmlathaashwin48756 күн бұрын
Super bro. May God bless you for more and more prosperity.👍👏
@silambuselviudhayakumar50893 ай бұрын
Good and informative post, Dear friend, All the best
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@thiyagammon54953 ай бұрын
I want work in New zeland so how to applied if you have any ideas please share with me pro
@JagabarSadik-j2t5 күн бұрын
All the best bro ,Be proud be a tamilan. Tamilan can survive any where in the world (you are the example).
@srikrishonlineservice51623 ай бұрын
யதார்த்தவாதி வாழ்க வெல்க👍👍👍👌
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@jaisankar19763 ай бұрын
வாழ்த்துகள் சகோதரா !
@shiamnagarajan39603 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🤝💐
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@VenkatagiriB2 ай бұрын
Detailed video with clear explanation, Will surely help the new comers..Thankyou bro... Good luck with the new role in new country.....
@PrakashNatarajan292 ай бұрын
நன்றி
@lifeofram51563 ай бұрын
All the best for your new job bro🤝🏻
@PrakashNatarajan293 ай бұрын
நன்றி
@Vision-oo7ptАй бұрын
Bro unga speachla nerma irruku..sure u will achieve good life in New Zeeland..all the best..take care