வெளிநாட்டுல வேலை வேண்டுமா? | மதம் 10 லட்சம் சம்பளம்| 10 Lakhs monthly salary

  Рет қаралды 183,061

Tower News

Tower News

Күн бұрын

#jobalert #visascam #jobscam
வெளிநாட்டுல வேலை வேண்டுமா? | Latest Scam | recruitment agency scam | job scam | Tower News

Пікірлер: 1 500
@SenthilKumar-kz6jz
@SenthilKumar-kz6jz 20 күн бұрын
பத்து லட்சமெல்லாம் வேண்டாம் ஏமாற்றாமல் சம்பளம் குடுத்தாபோதும்
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 23 күн бұрын
இருக்கிறத விட்டுட்டு பறக்க ஆசை படாதீங்க மக்களே . அதென்ன மதம் . . அண்ணா எந்த ஊரு. உலகம் முழுவதுமே பொருளாதார நிலை சரியில்லை இருக்கிற வேலையே இல்லாம போகுது.
@brsbrs-td6yi
@brsbrs-td6yi 19 күн бұрын
ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர்களின் ஆசியை தூண்ட வேண்டும் ஒரு தமிழ் சினிமாவின் வசனம் உங்கள் பேச்சை கேட்கும் அனைவருக்கும் அந்த வசனம் தான் பதில்
@maayakrishm436
@maayakrishm436 15 күн бұрын
இந்த வீடியோ பார்த்ததற்கு ரொம்ப நன்றி இப்படி எல்லாம் ஏமாத்துறாங்களா அடப்பாவிகளா? நிறைய மக்கள் இந்த வீடியோ பார்த்தால் கண்டிப்பாக ஏமாறாமல் இருப்பார்கள்👍👍
@subashinisubashini2654
@subashinisubashini2654 27 күн бұрын
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று பெயர்ல youtube channel செய்து marketing பண்றாங்க அவ்வளவுதான். இவர்களை போன்றோர்களின் நோக்கம் youtube views ....
@manimuthu1034
@manimuthu1034 27 күн бұрын
Yes correct youtype varumanam than ilaku
@Tonygaming27
@Tonygaming27 23 күн бұрын
Nee mudu
@MrAlien-zl1jd
@MrAlien-zl1jd 21 күн бұрын
அப்ப இவரு ப்ராடா
@MubarakMubarak-n2v
@MubarakMubarak-n2v 20 күн бұрын
Hi
@samsudeen8538
@samsudeen8538 15 күн бұрын
Tai lavate avaru unmai than solluraru
@pandianrajan3833
@pandianrajan3833 16 күн бұрын
Super bro உண்மையில் முழுமையான விழிப்புணர்வு video thanks bro
@5sundaram405
@5sundaram405 26 күн бұрын
உண்மை சம்பவங்களை உரக்கச் சொன்னீர்கள் நன்றி!! நம்மளுடைய பலவீனம் எப்பொழுதுமே எதிராளிக்கு மிகப்பெரிய பழம் அதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
@babus6698
@babus6698 20 күн бұрын
வீடியோவ முழுசா கூட பாக்காம எனக்கொரு வேலை கிடைக்குமா nu கேக்குரத நிருத்துங்கடா , அவரு என்னதான் சொல்றாரு அத தெளிவா கேளுங்க
@saranrasa1572
@saranrasa1572 15 күн бұрын
Ama bro full pakkama work vennum nu soluraga lusu pundagala irupanga pola 😂
@user-mp4gu8mn5z
@user-mp4gu8mn5z 6 күн бұрын
😂
@user-mp4gu8mn5z
@user-mp4gu8mn5z 6 күн бұрын
😅😊😅😊😅😅😊😂😂🎉🎉🎉😂
@johnelango3278
@johnelango3278 6 күн бұрын
Very correct bro,🎉
@presnevg3030
@presnevg3030 27 күн бұрын
உங்கள் தகவகல்க்கு நன்றி சார்👍👍👍🙏🙏🙏
@mubishm859
@mubishm859 22 күн бұрын
❤❤
@nathanlogu6948
@nathanlogu6948 20 күн бұрын
@chelvincmacha9704
@chelvincmacha9704 3 күн бұрын
வணக்கம் சார் நான் மலேசியாவில் டெய்லராக வேலை செய்கின்றேன் 10 வருடம் முன் அனுபவம் இருக்கின்றது வயது 47 குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கின்றேன் எனக்கு உதவி நீங்கள் சொல்லுவது உண்மை என்றால் உங்களுடைய முகவரி டெலிபோன் நம்பர் எனக்கு கொடுக்க நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் வாழ்க வளமுடன் தமிழகம்
@srisri8552
@srisri8552 27 күн бұрын
அதிகம் ஏமாத்திரவங்கதான் இருக்கிறாங்க என்ன செய்றது அண்ணா நீங்க சொல்லுற இந்த மாதிரி தகவல்கள் ரொம்ப உதவிய இருக்கு... நன்றி
@SaraSara-js5vu
@SaraSara-js5vu 26 күн бұрын
Sir ennuku job irundha solluing si
@shanmugamduraisamy5365
@shanmugamduraisamy5365 21 күн бұрын
​@@SaraSara-js5vusir..jap.erunta Sollunga.sir
@shanmugamduraisamy5365
@shanmugamduraisamy5365 21 күн бұрын
​@@SaraSara-js5vu13:32
@Huawei-lv1ek
@Huawei-lv1ek 20 күн бұрын
​@@SaraSara-js5vuethum bhadhil vandha
@vigneshpandi7777
@vigneshpandi7777 Күн бұрын
எனக்கு எப்படியாவது இந்த வேலை வாங்கி கொடுங்கள் ஐயா இப்படிக்கு விக்னேஷ்❤
@vetrivel7745
@vetrivel7745 19 күн бұрын
Comment பண்றதுக்கு முன்னாடி என்ன சொலலுகிரார் என்று கேளுங்க மக்களே 👍
@kspurushot9732
@kspurushot9732 10 күн бұрын
சார் எனக்கும் வெளிநாட்டில் செய்யணும் சார் சிங்கப்பூர்ல ரெண்டு வருஷம் வேலை செஞ்சு இருக்கேன் சார் ஸ்கில் டெஸ்ட் முடிச்சிருக்கேன் சார் வெல்டிங் ஒர்க் தெரியும் ஏதாவது சூப்பர் மார்க்கெட்டில் அல்லது நல்ல கம்பெனியில் வேலை பார்க்க உதவுங்கள் ஐயா.
@ramg7069
@ramg7069 10 күн бұрын
நான் வருகிரேன்
@ramg7069
@ramg7069 10 күн бұрын
Ok
@ramg7069
@ramg7069 10 күн бұрын
🎉
@ramg7069
@ramg7069 10 күн бұрын
🎉😮😢😮😅 13:35
@user-up3wl7nx6z
@user-up3wl7nx6z 27 күн бұрын
நான் இலங்கையில் உள்ளேன் வெளிநாட்டில் வேலை apply செய்து எவ்வாறு செல்வது வழிகாட்டுங்கள்
@beindiannihal
@beindiannihal 21 күн бұрын
லூசு மெண்டல் முழு வீடியோவ பாரு இவர் வேலை வாங்கி கொடுக்க மாட்டாரு இப்படி வாங்கித்தரேனு சொல்லி ஏமாத்தறவங்களை தெரியப்படுத்துறார்
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க என்னைபோல நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@raghuraman2934
@raghuraman2934 22 күн бұрын
Surprise...very good awareness content, Really appreciated. Thank you...
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 26 күн бұрын
வணக்கம் சார் நான் பல வருடங்களாக வெளிநாட்டு வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன். கிடக்கவில்லை. பணம்தான் கேட்கிறார்கள். எந்த worke செய்ய தயார். Thank you sir
@MubarakMubarak-n2v
@MubarakMubarak-n2v 20 күн бұрын
Hi
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க என்னைபோல நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@Rajwinner24
@Rajwinner24 2 күн бұрын
கழுதை மேய்ச்சல் வேலை செய்ய வேண்டும்...
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 2 күн бұрын
உங்களிடம் யூரோபாஸ் சிவி இருக்கா சகோதரா
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 4 күн бұрын
நமது நாட்டில் உள்ள வெளி நாட்டு தூதரங்கள் சுற்றுலா விசா கொடுக்கும். சுற்றுலா விசாவில் சென்ற பிறகு , வெளி நாட்டில் வேலை தேடி கண்டு பிடித்து ஒர்க் விசா வாங்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு கம்பனி, கடை, விவசாய இடங்களுக்கு சென்று வேலை தேட வேண்டும்.
@myrajesh84
@myrajesh84 27 күн бұрын
மாதம் சம்பளம் என்று மாத்துங்கள் spelling mistake brother
@umakumar708
@umakumar708 13 күн бұрын
சார் நீங்களும் இந்த வீடியோ டிஸ்க்கிரிப்ட்ல பத்து லட்சம் சம்பளம் வேண்டுமா என்று எழுதி முழு வீடியோ பார்க்க வைத்து பிறகு வேறு கதைகள் கூற ஆரம்பித்து முடித்து டைம் வெஸ்ட் செய்யலாமா😂
@pvasanthi2656
@pvasanthi2656 27 күн бұрын
Omg naney nambita annaaaa😂 first half la
@susilama523
@susilama523 26 күн бұрын
Me too 😂
@susilama523
@susilama523 26 күн бұрын
Me too 😂
@robomanithan2216
@robomanithan2216 21 күн бұрын
Me too
@robomanithan2216
@robomanithan2216 21 күн бұрын
Me too
@robomanithan2216
@robomanithan2216 21 күн бұрын
Me too
@DuraiDharun
@DuraiDharun 7 күн бұрын
உங்கள் பதில்காக நான் காத்திருப்பேன்
@babus6698
@babus6698 20 күн бұрын
இப்படி போய் மாட்டிக்கதிங்க அப்டின்னு சொல்றாரு அதை கூட புறிஞ்சிக்காம எனக்கொரு வேலை வேணும்னு ஓடனே message தட்டி விடுறது😅
@pvsrock6904
@pvsrock6904 19 күн бұрын
Yes anna you need to speak about job scams Really your videos motivated us thanks.
@user-yv1iu4pg8r
@user-yv1iu4pg8r 19 күн бұрын
நீங்கள் அணுப்பிய‌‌‌‍ பையண் நம்பர் கெடுங்க சார்
@kasturisubramaniyam
@kasturisubramaniyam 18 күн бұрын
Super அண்ணன், விழிப்புணர்வு பதிவு ❤
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 20 күн бұрын
யாரும் பேராசை படவேண்டாம் நண்பர்களே நம் நாட்டில் என்ன வளம் இல்லை நாம் இங்கே நிம்மதியாக வாழ முடியும் பணம் முக்கியம் இல்லை நமது குடும்பம் முக்கியம்
@davidchacko5584
@davidchacko5584 18 күн бұрын
Sir Over 50 can be apply for the jobs
@anisharegin2017
@anisharegin2017 15 күн бұрын
Sir any work please help
@TimothyAnanthAnanth
@TimothyAnanthAnanth 2 күн бұрын
அண்ணா நான் 10 lakch கொடுத்து ஏமற்றம் அடைந்து விட்டேன் என்னை ஏமற்றிவர்கள் இன்று அவர்களுடைய மகளை Uk பயணம் செய்கிறார் என்னை கடைசிவரையிலும் ஏமற்றி விட்டார்கள் நான் ரொம்ப கடன் பிரச்சனையில் இருக்கிறான் என்னை ஏமற்றிவர் UK யில் தான் இருகிறார்
@ramrahul4172
@ramrahul4172 27 күн бұрын
I need this kind of job like supermarket anything etc...can you please help me Anna
@screenprinters369
@screenprinters369 24 күн бұрын
வணக்கம் அண்ணா இந்த சேவை தொடரட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Thamotharan-r6u
@Thamotharan-r6u 15 күн бұрын
காசுபனம்.இல்லை.தோட்டவேதெரியம்.❤
@NagoorGaniNM
@NagoorGaniNM 20 сағат бұрын
SUPERB SIR THANKS FOR YOUR INFORMATION KEEP IT UP CONGRATS
@NANTHITV_1970
@NANTHITV_1970 21 күн бұрын
நம்பி போகாதீங்க கிட்னி வித்துருவான்
@ammachellam8955
@ammachellam8955 18 күн бұрын
😂yes bro 😂
@nazihabegum981
@nazihabegum981 16 күн бұрын
correct bro
@hi-qvisual1292
@hi-qvisual1292 14 күн бұрын
Full video parunga
@sakthivelk5275
@sakthivelk5275 Күн бұрын
சூப்பரா சொன்னீங்க தம்பி வாழ்த்துக்கள்
@user-tc2co5jy6c
@user-tc2co5jy6c 26 күн бұрын
50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை கிடக்குமா தகவல் கொடுங்க சார்.
@lmnmovie2024
@lmnmovie2024 23 күн бұрын
Ithalam romba over ya 50 vayasuku Mela work panni ennaya sathikka poringa ❤ rest edunga brother health ah pathukonga . Foreign lam easy illa . 😢
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 22 күн бұрын
​@@lmnmovie2024sir. my age 48. Work. Kidaikkuma.
@aseefsh3002
@aseefsh3002 20 күн бұрын
​@@lmnmovie2024 bro,, ஆவர் கஷ்டம் அவருக்கு - அவரால் முடிந்தது செய்து பார்க்கட்டும். - உழைக்கும் வர்க்கம் இப்படி தானே இருக்கும்?
@banumathi4820
@banumathi4820 18 күн бұрын
Sir unakka number apuga
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 18 күн бұрын
@@banumathi4820 my. Numbera. Mam
@Rajwinner24
@Rajwinner24 2 күн бұрын
ஒட்டகம் மேய்ச்சல் வேலை..
@akilanbal6604
@akilanbal6604 27 күн бұрын
வயது வரம்பு என்ன
@SNlovestar
@SNlovestar 8 сағат бұрын
I need this kind of job like mechanic I have experience please help me
@baskerss
@baskerss 26 күн бұрын
Uruttu paa uruttu... dei... all my friends are in foreign country.... no one received 6 lakes... even in IT companies .... you say no English no qualifications.... uruttu...I live in abroad...please don't trust him
@DeepakK-kk8fl
@DeepakK-kk8fl 21 күн бұрын
This is Awareness video bro..
@KingofKings-sn9vs
@KingofKings-sn9vs 21 күн бұрын
😂 tharkuriii daburreyyy aravekkadu video full ha paru da puluthi mavane
@MansoorEU
@MansoorEU 21 күн бұрын
Videova fulla parunga bro
@adhishtyon9691
@adhishtyon9691 20 күн бұрын
Full video parthuttu comment Pannu 😂😂😂
@kasturisubramaniyam
@kasturisubramaniyam 18 күн бұрын
இது விழிப்புணர்வு பதிவு, முழுசா பாக்காம cmnt போடற 😡
@Vithyadhar27ka
@Vithyadhar27ka 19 күн бұрын
Pls தயவுசெய்து இந்த channel la parthu yemarathinga, இணிக்க இணிக்க pesi ஆசை ய வளர்த்து தெரு ல விட்ருவான்.
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b 26 күн бұрын
இந்த சமயத்து ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நிறைய நாடுகளில் போர் அபாயம் உள்ளது. வேலைக்கு ஆள் எடுத்து போர்க்களத்தில் நிக்க வைக்க வாய்பு உள்ளது.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 күн бұрын
உக்ரைன் safe country.
@KathiravelprabhakarKarunakaran
@KathiravelprabhakarKarunakaran 4 күн бұрын
Great Excellent Awareness Message, Thanks sir.
@DANNY-zj2up
@DANNY-zj2up 27 күн бұрын
Ithellam sari , eppadi London vara vazhi sollunga sir
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 22 күн бұрын
கப்பல். போய். ‌அகதி. ஆய் விடுங்க
@vinodroache7364
@vinodroache7364 20 күн бұрын
Sir I am vinod from Trichy. Im jobless from 4 years. I was working in oman as a health safety officer and I have experience 10 years. Im waiting for best opportunity
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@babus6698
@babus6698 20 күн бұрын
டேய் டேய் video வ முழுசா பாருங்கடா
@secularman3402
@secularman3402 21 күн бұрын
Dhitech consultancy, Arenja sector, vashi, mumbai. Cheated me same in this way for new Zealand visa. Looting my money. May God curse on them.
@user-ok2bc1vw9u
@user-ok2bc1vw9u 13 сағат бұрын
Work😢vendum.. But no money.. House wife... Nan padikala.
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 19 күн бұрын
உண்மை அண்ணா நிறைய பேர் ஏமாந்து போறாங்க
@JaganKumar-h1c
@JaganKumar-h1c Күн бұрын
GOOD SHARING OF INFORMATIONS...
@viswanathaprabhu3770
@viswanathaprabhu3770 12 күн бұрын
Wonderful advice brother God bless you!!!
@MotoFace
@MotoFace 21 күн бұрын
Very important message ❤
@NagarajNagaraj-dd6ci
@NagarajNagaraj-dd6ci 20 күн бұрын
எனக்கு கோத்தனர் வேலை தெரியூம் சிங்கபூர் வேலை அனுபம் உள்ளது சிங்கபூர் சார்பிகேட் உள்ளது
@KalaiyarasiTamilarasan-bk3fb
@KalaiyarasiTamilarasan-bk3fb Күн бұрын
IELTS MUST FOR LONDON IMMIGRATION
@balanmathematics2495
@balanmathematics2495 3 күн бұрын
Thank you brother
@manisterile
@manisterile 20 күн бұрын
Good and I need a job in abroad. Well productive information.
@iyampilaisachithanantham4311
@iyampilaisachithanantham4311 3 күн бұрын
உண்மையை. சொன்னீர்கள்
@rajakiruba7291
@rajakiruba7291 20 күн бұрын
சார் வணக்கம் நாங்கள் கத்தார் நாட்டில் வேலை செய்கிறோம் நாங்களும் லண்டனுக்கு வந்து வேலை செய்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம் எங்களுக்கு உதவி செய்ய முடியுமா
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@arockiasuganya2022
@arockiasuganya2022 21 күн бұрын
I am in teaching for more than 10 yrs. I am ready to work Can u help me
@iraivarvalipayanam852
@iraivarvalipayanam852 Күн бұрын
🎉நான், வேலைக்குவருகிறேன், படிப்ப7ஆம்வகுப்பு, தழ்முறைப்படி, பூஜைசெய்ய
@kamalnath8493
@kamalnath8493 21 күн бұрын
ஆடு ஜீவிதம் படம் பாருங்க மக்களே....
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 күн бұрын
அந்த படத்தை பாத்துகிட்டே இருங்க இங்கயே
@gpalanikumar9981
@gpalanikumar9981 18 күн бұрын
Uk and us company hiring directly. I can't believe his words. Once you get a job us and uk government will give free visa.
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 2 күн бұрын
4:40 la dhan visayame starting soon 😂
@jamalsaitg
@jamalsaitg 7 күн бұрын
மாதமா ? போஸ்ட் தப்பு
@user-vb5cs8sx3g
@user-vb5cs8sx3g 5 күн бұрын
எனக்கு செல்ல விருப்பம் வயது 50 மேல் செல்ல முடியுமா ? வயது பிரச்சினை இல்லையா நல்ல பதில் தாருங்கள் breather !!!
@janarthananvarenesh2953
@janarthananvarenesh2953 22 күн бұрын
நான் மேசன் அண்ணா வெளிநாட்டு எக்ஸ்பீரியன்ஸ் 9 எக்ஸ்பீரியன்ஸ் உள்ளது வருடம கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க
@udayasankarr7430
@udayasankarr7430 24 күн бұрын
Thankyou for your guidance. Just think, why not you help to Your motherland people. For exporters ECGC helping to get Importers details, like that 😮😅❤
@Theeran_sathya
@Theeran_sathya 21 күн бұрын
Thanks for your awareness video.. But ethaiyum fulla paakama.. Yelarum job kekuraga..😢😢😢 aaha motham mathavaga kastathaiyum Panam puduguranuga thiruttu payaluga😢
@praburaman623
@praburaman623 21 күн бұрын
Sir, I am a Safety officer. I have done NEBOSH certification. I have 2 years experience in Saudi and five years experience in Singapore.
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@Shinchan-fl3lr
@Shinchan-fl3lr 6 күн бұрын
எப்படி.. எப்படி.. நீங்க எங்க ac ல money போட்டீங்கன்னா... நாங்க பணக்காரங்கன்னு நம்பி விசா வந்துடும்... எங்க Govt.. எங்களை உள்ளே தூக்கி வச்சு டும் 😂😂
@chakkaravarthivarthi7012
@chakkaravarthivarthi7012 22 күн бұрын
I still working Singapore.i have 10 years experience in building maintenance .I need building maintenance technician job.
@alaguvel.salaguvel.s6225
@alaguvel.salaguvel.s6225 17 күн бұрын
நான் குவைத் நாட்டில் சமையல் வேலை செய்தேன்.‌யூகே வேலைக்குப் போகனும்.உதவுங்கள்.சார்
@tamilseries-fariha
@tamilseries-fariha 22 күн бұрын
Same Story happens like 14 year before in London brother
@IBRAHIM-ru7qu
@IBRAHIM-ru7qu 24 күн бұрын
Brothers this is awareness video not for jobs video watch Full till end then only you all got the point
@JAMAL12376
@JAMAL12376 6 күн бұрын
Hi sir iam Heavy Equipment operator, FORK LIFT, RS OPERTER CRANE OPER GOOD EXPERIENCE MORE THEN 18 YERAS.
@antonyromantorsudhagaran1556
@antonyromantorsudhagaran1556 9 күн бұрын
Good information sir🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷
@prabakarprabakar690
@prabakarprabakar690 19 күн бұрын
சார் ஆயில் அன் கேஸ் ல வளைகுடா நாட்டில் வேலைசெய்த அனுபவம் இருக்கிறது 12வருச அனுபவம் நான் வெல்டர் வேலை செய்ரே தற்போது குவைத் ல அங்க வாய்ப்பு கிடைக்குமா சார்
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@video_karaoke23
@video_karaoke23 Күн бұрын
Sir I m basically graphic designer my qualification 10th only you have any requirement
@ManiHosur-t6g
@ManiHosur-t6g 14 күн бұрын
ஒருத்தன ஏமாத்தணும்னா முதல்ல அவனோட ஆசையை தூண்டனும் 😮
@alwayshealthy3924
@alwayshealthy3924 21 күн бұрын
Thanks for your guidance and I need job
@cpsselvan5769
@cpsselvan5769 9 күн бұрын
I am an engineer and I have gulf experience I am searching for growth monthly salary job
@sathishsathishbe6503
@sathishsathishbe6503 19 күн бұрын
I need job in UK.... I have 6+ years experience in food industry... I have completed B.E electronics and instrumentation engineer....
@VijayLemurian
@VijayLemurian 20 күн бұрын
CNC maintenance job iruntha sollunga na
@djrosan
@djrosan 4 күн бұрын
Good idea
@siva-blogs4431
@siva-blogs4431 20 күн бұрын
Fraud bro yarum nambathinga
@user-su2mf4pd9c
@user-su2mf4pd9c 21 күн бұрын
Thank you for helping others 😊
@user-vf2bh6ko7m
@user-vf2bh6ko7m 8 күн бұрын
சார் நான் இப்ப மஸ்கட்டில் டிரைலர் டிரைவரா வேலை பார்க்கிறேன் சார் நான் பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன் எனக்கு வயசு 51 ஆகுது எனக்கு யுகே ல வேலை கிடைக்குமா .
@kamalnath8493
@kamalnath8493 21 күн бұрын
தமிழ் மக்கள் ஏமாளிகள் ... உஷாராக இருக்க வேண்டும்...
@servarant7283
@servarant7283 12 күн бұрын
I am very interested in work
@user-vz8pq9fn9x
@user-vz8pq9fn9x 19 күн бұрын
Good explanation. Thanks
@velmurugan-sg7nw
@velmurugan-sg7nw 8 күн бұрын
I am interested for foreign job. I am a Mechanical Engineer .
@abukmdu3385
@abukmdu3385 Күн бұрын
Parcel video upload
@Mary-gr4ei
@Mary-gr4ei 19 күн бұрын
அண்ணா நான் பண்ணிரண்டு வருடமாக வெறியாகத்தான் உள்ளேன் சரிதான் நீங்க செல்லவது மிகாவும் நன்றி
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க என்னைபோல நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@thiruvengadamd3255
@thiruvengadamd3255 15 күн бұрын
ஆடுஜீவிதம் படம் பாத்துட்டு வெளிநாடு போங்கடா
@Dkp570
@Dkp570 19 күн бұрын
I need Hospital work or Driving job
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@VenkatesanVenkatesan-fz8qk
@VenkatesanVenkatesan-fz8qk 19 күн бұрын
I want the job
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க என்னைபோல நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
@MariyappanK-mq2ok
@MariyappanK-mq2ok 8 күн бұрын
சூப்பர் மார்க்கெட்ல எந்த வேலையா இருந்தாலும் பரவால்ல
@gandhigandhi6758
@gandhigandhi6758 22 күн бұрын
Super market and accuracy
@muthuswamy3711
@muthuswamy3711 22 күн бұрын
Very true and useful information Anna. 🙏
@RajeshKumar-cm2qs
@RajeshKumar-cm2qs 3 күн бұрын
Thank you for information bro...
@adavidMoses-vu6yq
@adavidMoses-vu6yq 6 күн бұрын
நீங்கள் பேசுவது உண்மையா உண்மையாக இருந்தால் உங்களுடைய
@BalamuruganEsevai
@BalamuruganEsevai 20 күн бұрын
Fine sir thank u for ur Advised
@kogikogi...
@kogikogi... 19 күн бұрын
நான் இலங்கையில் .இருக்கிறேன். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@user-ym2le6qi5z
@user-ym2le6qi5z 19 күн бұрын
தன்னம்பிக்கையை விடாம முயற்ச்சி செய்யுங்க நீங்களும் ஜெயிப்பிங்க அப்போது உங்களை பார்த்து கேவலமாக பேசியவர்கள் தலைதொங்கிடும் அதை நீங்களே பார்ப்பீங்க
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 32 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
HIGH SALARY FRESHERS JOB AT DUBAI IN TAMIL | SECURITY GUARD JOB AT DUBAI IN TAMIL | SIRA | PSBD
6:30
NK INTERNATIONAL INFORMATION CENTRE
Рет қаралды 38 М.
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
Niruban Talks
Рет қаралды 314 М.