நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | Where the neutral is coming from? |tech for all needs| transformer

  Рет қаралды 301,234

Tech for all needs

Tech for all needs

3 жыл бұрын

#tech_for_all_needs
#house_wiring_in_tamil
வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை
Whats app: +91 97891 27429
What's app Group : chat.whatsapp.com/Lke4Vr9dmxJ...
1 . நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
• நியூட்ரல் எங்கிருந்து ...
2. AC கரண்டிலிருந்து DC கரண்டிற்க்கு மாற்றம் Full wave rectifier
• AC கரண்டிலிருந்து DC க...
3. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
• வீட்டு வயரிங் மிக எளித...
4. ஒரு பல்பு மூன்று சுவிட்ச் மாடிப்படி வயரிங் intermediate switch connection
• ஒரு பல்பு மூன்று சுவிட...
5. பேஸ் வயரும் நியூட்ரல் வயரும் ஏன் ஒரே அளவில் இருக்க வேண்டும்?
• பேஸ் வயரும் நியூட்ரல் ...
6. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
• House wiring in tamil ...
7. இது பற்றி தெரிந்தால் inverter பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை
• இது பற்றி தெரிந்தால் i...
"tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This KZbin channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
In this video we will discuss about basic electrical and distribution transformer phase and neutral wire connection

Пікірлер: 473
@srinivasanav4301
@srinivasanav4301 3 жыл бұрын
அறிவுத் திறனுடன், அலட்டிக் கொள்ளாமல், அருமையான விளக்கினீர்கள். மிக்க நன்றி 👌💐
@deviddeviddeviddevid232
@deviddeviddeviddevid232 3 жыл бұрын
சார் ரொம்பவும் நன்றி சார் நியூட்ரல் எங்கிருந்து வருகிறது என்று அருமையாக விளக்கம் தந்தீர்கள் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமையாக நல்ல புரிதலாக இருக்கிறது மிக்க நன்றி
@othavakarai2968
@othavakarai2968 3 жыл бұрын
Sir below video paaruga maintenance pannum pothutransformer yeppadi check pandrathu nu live ah solli erukken Pathuttu support pannuga sir தமிழில் How to arrest Transformer HV Bushing oil leak kzbin.info/www/bejne/pJOVamVnjJljn80 How to arrest Transformer LV Bushing oil leak kzbin.info/www/bejne/a5rEm518edhsnLs What is meant by Transformer turns ratio Basic concept kzbin.info/www/bejne/moG2l5lmj9R2eJo What is meant by Current Transformer kzbin.info/www/bejne/qpXMiailZq5lirc Current Transformer Polarity kzbin.info/www/bejne/h3TJf4SDobyqoM0 How to check current Transformer turns ratio test? kzbin.info/www/bejne/npnVkpWeepp8pbs How Check CT Resistance using multimeter kzbin.info/www/bejne/bYLMmK2MZ96XZq8
@maarimuthumuthu8922
@maarimuthumuthu8922 Жыл бұрын
மாரிமுத்து அம்மாபாளையம் டிரான்ஸ்பர் எப்படி வேலை செய்றது என்னன்னு தகவல் சொல்லுங்க கொஞ்சம் வீடியோ போட்டு விடுங்க எப்படி வேலை செய்வது என்ன கண்டிஷன் எப்படி கொடுக்கிறது கொஞ்சம் சொல்லித் தாங்க ரொம்ப தேங்க்ஸ் அக்கா
@user-bq2gn4jb1s
@user-bq2gn4jb1s 3 жыл бұрын
தெளிவான தகவல்கள் சூப்பர்
@DP-qp8wr
@DP-qp8wr 3 жыл бұрын
முக்கிய தகவல். நன்றி
@mohanroyal9471
@mohanroyal9471 3 жыл бұрын
தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@chandruasp
@chandruasp 3 жыл бұрын
நான் தேடிக்கொண்டிருந்த விடயம் எனக்கு எளிமையாக உங்கள் காணொளி மூலமாக கிடைத்தது மிக்க நன்றி.
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 3 жыл бұрын
I am ex AIR engineer never learnt this until my 85 age thanq
@John.vikram424
@John.vikram424 3 жыл бұрын
nice explanation
@RAMESH-ef3kw
@RAMESH-ef3kw 3 жыл бұрын
Good explanation for everyone., Thanks
@thirumurugan8832
@thirumurugan8832 11 ай бұрын
மிகவும் அருமையான தெளிவான முறையிலும் உள்ளது உங்கள் வீடியோ நன்றி சகோதரர்
@Aaroormason
@Aaroormason 3 жыл бұрын
Eanakke doubt irunthathu clear ஆச்சு
@chandruchandru6991
@chandruchandru6991 3 жыл бұрын
நல்ல விளக்கம்.... நன்றி
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
Superb sir . அருமையான விளக்கம் .👌👌👌💐💐💐
@ramaswamyranganathan6050
@ramaswamyranganathan6050 3 жыл бұрын
மிக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@hemanathanb3412
@hemanathanb3412 3 жыл бұрын
Very good and excellent technical support. Best cooperation
@RajkumarRajkumar-gl2gq
@RajkumarRajkumar-gl2gq 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிகவும் நன்றி
@baskarantk9465
@baskarantk9465 3 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி நண்பரே
@senthilkumar-gz9bo
@senthilkumar-gz9bo 3 жыл бұрын
அண்ணா அருமை 👌
@baraniaruna1489
@baraniaruna1489 3 жыл бұрын
மின்மாற்றியில், நியூட்ரல் எப்படி உருவாக்கம் பெறுகிறது என்பதை மிகவும் எளிமையான முறையில், தெளிவாக விளக்கியிருந்தீர்கள்... மிக்க நன்றி...
@rajasekaran96
@rajasekaran96 3 жыл бұрын
மிகவும் அருமையான தமிழ் உச்சரிப்புடன் கூடிய பயனுள்ள பதிவு தோழர் அருமை வாழ்த்துக்கள் நன்றி.🙏
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிகவும் நன்றி.
@jaisankarkannaiah2509
@jaisankarkannaiah2509 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்....... 🙏🙏🙏🇮🇳
@cyrusideas
@cyrusideas 3 жыл бұрын
Thank you so much!
@user-re7uk3ls4h
@user-re7uk3ls4h 3 жыл бұрын
அருமையாக இருக்கிறது.
@basithfirdousi
@basithfirdousi 3 жыл бұрын
Ground ... Natural ... Bro ... Thank you for Ur good information ..waiting for GR vs Ntrl
@mathanmoulesh3667
@mathanmoulesh3667 3 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி
@prahalathanv8384
@prahalathanv8384 Ай бұрын
மிக மிக அருமையான விளக்கம்..
@gunasekaran5319
@gunasekaran5319 3 жыл бұрын
தெரியாத நல்ல தகவல்.அனைவருக்கும் பயன் உள்ளது.நன்றி👍👌
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thank you so much
@abuthahir243
@abuthahir243 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@antonyratchagaselvansm4763
@antonyratchagaselvansm4763 3 жыл бұрын
Best Technician's Best information.It is need to all Technicians.
@saravana7346
@saravana7346 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....
@rifreshcorner8273
@rifreshcorner8273 3 жыл бұрын
மிக எளிமையான விளக்கம் நன்றி
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிக்க நன்றி
@rajamohan8106
@rajamohan8106 3 жыл бұрын
அருமையான தகவல்
@samyvp3889
@samyvp3889 3 жыл бұрын
Fantastic explanation sir 👌 Congratulations 🎊 🌹 நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏 உங்களின் சேவை சிறக்கட்டும் நன்றி
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@Azhagubala_M
@Azhagubala_M 2 жыл бұрын
தெளிவான விளக்கம் keep it up 👍
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
thanks
@karthisrikarthisri9763
@karthisrikarthisri9763 3 жыл бұрын
சிறந்த விளக்கம் 🙏 நன்றி
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிக்க நன்றி
@gurumoorthi6682
@gurumoorthi6682 3 жыл бұрын
Very Very Happy And thanks again
@dhandamsokbari5583
@dhandamsokbari5583 3 жыл бұрын
நன்றி நன்றி சூப்பர் விளக்கம் தொடர்க உங்கள் நற்பணி
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிக்க நன்றி
@Maheenmbt
@Maheenmbt 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@jeindesgaming3549
@jeindesgaming3549 2 жыл бұрын
Nalla oru information thanks sir
@moorthannahmoorthannah2698
@moorthannahmoorthannah2698 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா நன்றி
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி ஐயா
@insureandensurewellness1489
@insureandensurewellness1489 2 жыл бұрын
மிகவும் நன்று
@RajeshKumar-uu4wd
@RajeshKumar-uu4wd 3 жыл бұрын
You give a wonderful explanation. Thank you so much.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
You're welcome
@fjalex611
@fjalex611 3 жыл бұрын
நல்ல பதிவு...👏
@ezhilking1056
@ezhilking1056 3 жыл бұрын
அருமையான பதிவு
@dhavanarayananjayaraman225
@dhavanarayananjayaraman225 4 ай бұрын
அருமையான விளக்கம் நண்பரே
@techforallneeds
@techforallneeds 3 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 3 жыл бұрын
Hats off bro super ah sonninga thanks lot
@ramchandran4225
@ramchandran4225 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி ஐயா
@rajarani2941
@rajarani2941 3 жыл бұрын
Semma...bro Asome explanation....🤗👌
@gulfchennai1347
@gulfchennai1347 3 жыл бұрын
Wonderful message
@gowthamkkriders
@gowthamkkriders 3 жыл бұрын
நன்றி நண்பா
@seenuvasu6936
@seenuvasu6936 3 жыл бұрын
சூப்பர் மிக்க நன்றி வாழ்கவழமுடன்🙏
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
you are welcome
@charleschristopher7411
@charleschristopher7411 3 жыл бұрын
Very important subject thanks
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
So nice of you
@shahnavaz3283
@shahnavaz3283 2 жыл бұрын
Thank you. good explanation of delta and star. In single phase when neutral gets cut on pole the voltage goes up to 440 and damages the appliances? who to avoid this?
@manimarg2752
@manimarg2752 3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@thirunavukkarasuthanigaive1789
@thirunavukkarasuthanigaive1789 Жыл бұрын
Boss Super, I learnt something special from you. Thank you
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
You are most welcome
@ilavarasanr6502
@ilavarasanr6502 3 жыл бұрын
tharamana Video thalaiva
@nandhakumar.akumar.2354
@nandhakumar.akumar.2354 3 жыл бұрын
அருமை.
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 Ай бұрын
Sir really great sir ,no one explained like you sir pls upload lot of videos,God bless you and your family sir
@techforallneeds
@techforallneeds 26 күн бұрын
Thank you
@aathmaram5880
@aathmaram5880 3 жыл бұрын
Very useful sir thank you
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 жыл бұрын
ரொம்ப அருமை அருமை போங்க
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
நன்றி
@ravichandran-xy9il
@ravichandran-xy9il 2 жыл бұрын
Very good explanation.
@Vallarasuradha2000
@Vallarasuradha2000 3 жыл бұрын
நன்றி நண்பரே
@raneeshraneejan1952
@raneeshraneejan1952 3 жыл бұрын
Super anna thank you
@J_Ram
@J_Ram 3 жыл бұрын
Super information bro
@r.pavithragayathri2992
@r.pavithragayathri2992 3 жыл бұрын
Very useful your explaining thank you sir.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
welcome So nice of you
@natarajanpalanikumar1046
@natarajanpalanikumar1046 3 жыл бұрын
superb. explained well. thank you
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
So nice of you
@venkatesanmunusamy7319
@venkatesanmunusamy7319 3 жыл бұрын
Thank you
@deviddeviddeviddevid232
@deviddeviddeviddevid232 3 жыл бұрын
Thank you sir always your video great I waiting sir your video like do
@ravijaganathanravijaganath7309
@ravijaganathanravijaganath7309 3 жыл бұрын
நன்றி நல்லதகவல்,
@annamalaiks9464
@annamalaiks9464 3 жыл бұрын
Very good explanation keep it up
@dhinakaranelectrical59
@dhinakaranelectrical59 3 жыл бұрын
Very nice video thanks
@boopathi362
@boopathi362 3 жыл бұрын
Romba thanks na super
@nktrendings816
@nktrendings816 3 жыл бұрын
Video Super BRO 😀👌
@samuelsam4838
@samuelsam4838 3 жыл бұрын
Wonderful explain thanks brother
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks and welcome bro
@thakbhnbuccugughchdmmilsel7535
@thakbhnbuccugughchdmmilsel7535 2 жыл бұрын
Clear explanation. In the house wiring how to identify RBY
@sridharjagadeesan1854
@sridharjagadeesan1854 2 жыл бұрын
excellent.uneducated.also.understand...jsri.
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
thank you sir
@Gv_PRAKASH_
@Gv_PRAKASH_ 3 жыл бұрын
Good explanation 👍👍
@SanthoshM-bd8tx
@SanthoshM-bd8tx 3 жыл бұрын
super anna nalla puriuthu
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thank you so much bro
@duraikumar5836
@duraikumar5836 3 жыл бұрын
Excelant.
@rajapandirajapandi7515
@rajapandirajapandi7515 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@mohamedirfan6626
@mohamedirfan6626 3 жыл бұрын
Extraordinary
@rameshc8588
@rameshc8588 Жыл бұрын
Super sir👌
@anbalagangowthaman1036
@anbalagangowthaman1036 3 жыл бұрын
Clearly explained 👍👍
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks
@dayalan737
@dayalan737 3 жыл бұрын
Thanks to your video
@arun4846
@arun4846 4 ай бұрын
Thanks sir superb ❤❤❤
@abdulsalam-lw2pp
@abdulsalam-lw2pp 3 жыл бұрын
Fantastic video super explanation
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Glad it was helpful you
@venugopalan7561
@venugopalan7561 3 жыл бұрын
Basic good information
@muthuraj-ff2qi
@muthuraj-ff2qi 3 жыл бұрын
Already I know bro but clear explain
@selvadevamani.s175
@selvadevamani.s175 2 жыл бұрын
Thank you bro
@syedismailm9271
@syedismailm9271 3 жыл бұрын
Good presentation sir, thk u
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
You are most welcome
@SAKASRAKARA
@SAKASRAKARA 3 жыл бұрын
சூப்பர் sir
@Varadhan95101
@Varadhan95101 3 жыл бұрын
Semma Brother
@chinnaiah.G
@chinnaiah.G 3 жыл бұрын
superb!
@frgasparraja5835
@frgasparraja5835 3 жыл бұрын
Very useful. Thanks a lot
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிக்க நன்றி
@kmphysics2317
@kmphysics2317 3 жыл бұрын
Thank you How to do connect three phase lines between them which are in 120 degree phase differece?
@DineshMultiple3649
@DineshMultiple3649 3 жыл бұрын
Good explain I understand be Happy
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thank you good
@jeevads6163
@jeevads6163 3 жыл бұрын
Good explain 👍
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Glad it was helpful!
@babukalimuthu1384
@babukalimuthu1384 3 жыл бұрын
Very very good
@rrkathirgee
@rrkathirgee 2 жыл бұрын
Best teaching.
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
thank you
@lnnarayanan8345
@lnnarayanan8345 3 жыл бұрын
Sir ga've very fine explanation
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks and welcome
@rajarajan9848
@rajarajan9848 3 жыл бұрын
Super video
@mazhaisarel2408
@mazhaisarel2408 3 жыл бұрын
Very nice 👍 brother
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 19 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 49 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Neutral grounding explained in tamil
8:29
எலக்ட்ரிகல் கற்பது எளிது Electrical learning is easy
Рет қаралды 2,5 М.
S.M.P.S  'ல்' எளிதாக பழுதை கண்டுபிடிப்பது எப்படி?
20:14
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 32 М.
Types of Earthing | Best Earthing | Details | Tamil Electrical Info
8:03
Tamil Electrical Info
Рет қаралды 85 М.
AC DC current Basics in Tamil,  AC DC அடிப்படைகள் மற்றும் எளிய விளக்கம்
8:01
மெய்யியல் கல்வி-Meiyiyal kalvi youtube channel
Рет қаралды 63 М.
Main filter..
0:15
CikoYt
Рет қаралды 16 МЛН
GamePad İle Bisiklet Yönetmek #shorts
0:26
Osman Kabadayı
Рет қаралды 635 М.