எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நல்ல பதிவு
@arobinson47053 жыл бұрын
மிக எளி மையான முறையில் சொன்னீர்கள். நன்றி
@viswanathan51463 жыл бұрын
Super அருமை அழகாக சொன்னீர்கள் மிகமிக நேர்த்தியான விளக்கம்
@seemacheam41823 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி நண்பா
@paramesdriver3 жыл бұрын
அன்பரே, வணக்கம்.புரியும் தமிழில் எளியவிளக்கம்.வாழ்த்துக்கள்.
@venkatvenkatesan61103 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@mmohamedfaisal42303 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தோழா..,!
@ம்முருகன்4 жыл бұрын
உங்கள் சேவைக்கு என் பனிவான நன்றிகள் வாழ்க பல்லாண்டு
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@varuntejkanaka79733 жыл бұрын
அருமையான பதிவு, ஹவுஸ் வயரிங் சொல்லுங்க எளிய முறையில்
@SHYAMSUNDAR-bx5wl3 жыл бұрын
சூப்பரான விளக்கம் நன்றி
@ravik23853 жыл бұрын
super ah kathu குடுதிங்க bro nanum ippi main board assembling la MCB மாதிடுவென் bro thank you so much 🙏
@moorthannahmoorthannah26984 жыл бұрын
மிக பயனுள்ள. வீடியோ ஐயா நன் றி
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@karthikeyank9672 Жыл бұрын
அருமை சகோ❤
@poothapandi38002 жыл бұрын
Super sir your video very well
@queenlessking46423 жыл бұрын
Work ippadi kuda sollithara ungalukku best of Falk thalaiva
@susairajv67683 жыл бұрын
Very useful G....
@raviv89163 жыл бұрын
Super xplain professor
@ezhilarasan54763 жыл бұрын
Super thalaiva
@2kraghav5983 жыл бұрын
Nice presentation
@jkathirvelan.47223 жыл бұрын
Very nice brother
@murugarasumurugarasu15314 жыл бұрын
Ungal vilakam migaum elimaiyaga ulathu nanpa super
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@rajasekarm80043 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
@radhabalu53343 жыл бұрын
நன்றி நண்பரே 🙏🙏🙏🙏
@perumalperumalperumal92174 жыл бұрын
சூப்பர் நல்ல புரியர மாதிரி சொன்னிங்க நன்றி
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@manganuoorammediayoutubech48004 жыл бұрын
உங்கள் வேலை தமிழ்நாட்டிலும் மலேசியாவில்ல? உங்கள் வாட்ஸ்அப் நம்பர் தவறு என்று சொல்கிறது
@jillaraja53613 жыл бұрын
super video bro
@ravidhana79784 жыл бұрын
Super tech sir 👌thanks you
@pandiaraja88kalimuthu553 жыл бұрын
Thanks for your video
@3stareventsmanagement8 ай бұрын
Super brother
@pirapa2143 жыл бұрын
அருமை சகோ
@thangasamy1532 Жыл бұрын
Super explain
@MrMunirajulu4 жыл бұрын
Superb explanation, thanks
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@Vinzgaming_273 жыл бұрын
I'm just bigener thanks a lot
@senthilkumarparamasivam68664 жыл бұрын
Good boss sema explain
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@MaheshKumar-ne2vi4 жыл бұрын
ரொம்ப நன்றி நீங்கள் சொல்லிக் கொடுத்தது நல்லா புரிஞ்சது இதேமாதிரி கிரவுண்ட் யர்த்து அமைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுங்கள்
@kirupakaran127 Жыл бұрын
நன்றி👌👌👌🙏🙏🙏
@sannysanny93173 жыл бұрын
Good
@STPtemple233 жыл бұрын
மிக்க நன்றி
@ooroorasutruvo4 жыл бұрын
Nice explanation
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@nehrukottampattinehru7534 жыл бұрын
SirGood
@bilaltech36844 жыл бұрын
Good keep it up
@Arasithulasielectrical4 жыл бұрын
Thank you
@VijayKumar-my7hq11 ай бұрын
Good.
@krishananmani14903 жыл бұрын
hello sir ungal vedio parthen nala explained panniga enku oru doubt digital meter jump aganum soniga athu epdi kandu pidpathu
@aashiq43464 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@Yuvageethajourney4 жыл бұрын
நன்றி.....
@Arunkumar-oc6ie3 жыл бұрын
Super nanba
@pusparajj63383 жыл бұрын
நன்றி சல்யூட்
@suryakanal38053 жыл бұрын
Arumai
@ramachandran84944 жыл бұрын
SUPER sir
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@கஸ்தூரிகாதலன்11 ай бұрын
Meter illlama eb line la irunthu epdi payan paduthurathu Audios kaga Kokki pottu
@thangavel11584 жыл бұрын
Super
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@sivathuran89453 жыл бұрын
Thanks Anna
@ulaganathana83654 жыл бұрын
Very Good thanks you so much
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@minarminar59794 жыл бұрын
Super atutha video ethaiye podunga pro konjam puriyala
@RaviRavi-xr2hr3 жыл бұрын
Nandri nanba
@goldiyanperumal62144 жыл бұрын
As per rule phase connection must give right side only but you are connecting left side why?
@sankarashwin46283 жыл бұрын
Super bro
@sanjubarath56543 жыл бұрын
Fridge....ku enna pavar pogum
@jebarajjebaraj26263 жыл бұрын
Thanq bro
@sellaiyaar35492 жыл бұрын
🙏🙏🙏
@delsonsacidelsonsaci7184 жыл бұрын
main churssila kilairunthu curand kuthuththa velai sejyatha sir please sollunka
@nirojannirojan84763 жыл бұрын
Thanks brother
@mageshmartin45613 жыл бұрын
Thappa solli tharinga, Fuse.la irunthu vara out put mcb.ku keela kudukanum.
@g.alagurasualagu55133 жыл бұрын
Anna ennakku oru Santhanam, main board la erunthu 40 ams MCB la out eduthu , db la elcb kku munnadi one MCB use pannulama
@Arasithulasielectrical3 жыл бұрын
Amps Kuda pottu pannalam athu unga viruppatha பொறுத்து
@rameshmallar41772 жыл бұрын
ரமேஷ் தொருவளூர். ராம்நாட்
@lakshmanlaksh14604 жыл бұрын
Mcb and rccb lower side input fix panna vendum
@rajasubscribelikebellbutto98483 жыл бұрын
Bhoomi erith venama bro
@jayabalj7978 Жыл бұрын
Sir 1hp moter 1fredge 3fan 8light4socket size. Of service wire need the service main wire
@Arasithulasielectrical Жыл бұрын
7/20 cts wire use pannunga
@gobinath19493 жыл бұрын
Mottare sppde solow irukku enna pannuvathu
@miragetelecom85584 жыл бұрын
2 pole nu solrathu isolator sir. Use panra wire ethana sq.mm nu solungal
@55-ks8ni4 жыл бұрын
Nandri
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@inchristme96464 жыл бұрын
Thanks sar
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@kuppuravi31554 жыл бұрын
சூப்பர்
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@selvamanis2803 Жыл бұрын
Pl.inverter wiring like this.
@atozfamily79623 жыл бұрын
Anna three phase meter wiring panni Poduga ana
@Arasithulasielectrical3 жыл бұрын
Video இருக்கு என்னோட சேனல் ல பாருங்க
@immanuelraj30374 жыл бұрын
Thanks bro.
@balakrishnanpappa17303 жыл бұрын
ப்ரோ எனக்கு ஒரு டவுட் அந்த எர்த் பாரிலிருந்து கிரோன் பார் எர்த் கொடுக்கலாமா
@Arasithulasielectrical3 жыл бұрын
மெட்டல் ஃபோர்டு இருந்தால் மட்டும் கொடுங்க இல்லைனா தேவை இல்லை எர்த் செட்ல இருந்து மீட்டர் வயர் போன அத ரிமூவ் பண்ணுங்க கிரவுண்ட் எர்த் உங்களோட சேஃப்டி தான் நன்றி
@MARIESWARAN12343 жыл бұрын
Super anna
@aravindhr.k.79143 жыл бұрын
Mcb double direction la work pannuma
@Arasithulasielectrical3 жыл бұрын
பண்ணும்
@muthu2434243 жыл бұрын
எங்கள் வீட்டில் தனித்தனியாக இரண்டு சிங்கிள் பேஸ் மீட்டர் உள்ளது. இரண்டு பேஸ் லைனும் வெவ்வேறு. ஒரு சிங்கிள் பேஸ் மட்டும்தான் பயன்படுத்துகிறேன். இதற்கு சேஞ்ச் ஓவர் ஸ்விட்ச் வைத்து பயன்படுத்த முடியுமா? வழி சொல்லுங்கள்.
@Arasithulasielectrical3 жыл бұрын
Mutiyoum
@balajikpbalajikp83683 жыл бұрын
Single pole best aa Illa isolater best aa
@Arasithulasielectrical3 жыл бұрын
Isulator best
@balajikpbalajikp83683 жыл бұрын
Rccb ellamay top la tha input aa
@Arasithulasielectrical3 жыл бұрын
Yes
@Natraja_3694 жыл бұрын
Sir 720 copper wire/aluminium wire one metre cost evlo varum, Green earth wire one metre evlo varum
@hajibaba37584 жыл бұрын
கடைசியாக நீங்க பாரில் காமனாக தந்த நியூட்ரலால் மேலே போஸ்ட்டில் நியூட்ரல் கட் ஆகும் போது ரிட்டன் சப்லையாகி மொத்த போர்டும் சாக் அடிக்காதா நண்பரே..?? அடிக்காது அது மரபலகை சுட்றியும் பாக்ஸ் அடித்திருக்கும் என்று நீங்கள் சொன்னால்.. அடை மழை காலத்தில் ஒரு வேலை சாரல் ஆடித்து அது ஈரம் ஆகும் பட்ச்சத்தில் அது சாத்தியபடுமா.??
@Arasithulasielectrical4 жыл бұрын
கூரை வீடு இருக்கு ரூபாய் மாதத்திற்கு ஐம்பதினாயிரம் வந்தது காரணம் என்னவென்றால் போஸ்டில் இருந்து வந்த அந்த நூற்றல் தான் காரணம் என் சொந்தக்காரர் வீட்டிற்கு ரூபாய் 20000 வந்தது அதுவும் அந்த நூல்தான் நீங்கள் பழைய மீட்டர் ஆக இருந்தால் பரவாயில்லை நீங்கள் மெட்டல் போடு வைத்திருந்தால் கிரவுண்டில் இருந்து எடுத்து போட்டு மீட்டர் மெட்டல் பாக்ஸ் இல் லிங் பண்ணுங்க சேஃப்டி கூட நன்றி நண்பா
@sathyakumarr67383 жыл бұрын
🙏 ஒரே வரியில் சொல்கிறேன் உங்க.eb post இல் main neutral line cut ஆனால் single phase ஆக இருந்தால் phase return ஆகும்.அதுவே 3phase என்றால் சொல்ல வேண்டியதில்லை.உங்க வீட்டில் ஒரு light,. ஒரு பேன் அல்லது டிவி வெடிக்கும்😎
@sundaralingamkanthar29004 жыл бұрын
Tech for all need s -wiring சரிதானே ?
@vinayagamvinayak1702 жыл бұрын
Bro input down said, output up said please check
@jkwin14914 жыл бұрын
Elcbக்கு bottom side input கொடுக்கிறேன் சரியானதா! மற்றும் light fan ex..க்கு செல்லும் neutral wireஐ joint செய்வதற்கு பதிலாக switch மூலம் connect செய்வது போன்று சாதனம் இருந்தால் கூறவும் friend
@Arasithulasielectrical4 жыл бұрын
Elcb இதுக்கு மேல இன் புட் இதுதான் கரெக்ட் நீங்கள் நூற்றல் ஜாயின்ட் அடிக்க கூடாது என்றாள் வெளிநாடுகள் மாதிரி வயரிங் செய்ய வேண்டும்
@gurumoorthi69264 жыл бұрын
Rupesh Vardhan Badi
@aseer-l4m7 ай бұрын
தெளிவான விளக்கம் தொடர்ந்து செய்து பழக்கப்பட்டால் மறக்காது
@Sarangaba4 жыл бұрын
Super expensive
@Arasithulasielectrical4 жыл бұрын
நன்றி
@pushparajmkhan22764 жыл бұрын
👍🙏
@ram.r18893 жыл бұрын
நியூட்ரல் பார் இல்லாமல் connection சொல்லுங்கள்
@Vinzgaming_273 жыл бұрын
Anna na wiring study pandre
@SelvamSelvam-zs8vg4 жыл бұрын
டு வே ஸ்விச் கனேட் எப்படி கொடுக்க வேண்டும்
@Arasithulasielectrical4 жыл бұрын
ஒரு ஸ்விட்ச் ல சென்டர் ல phase அ கொடுங்க இன்னொரு ஸ்விட்ச் ல சென்டர்ல லைட் பீஸ் wire கொடுங்க அந்த சுவிட்ச் கும் இந்த சுவிட்ச் கும் 2 wire போட்டு மேல கீழ 2 wire ஐ கொடுங்க
@manigandanmani56113 жыл бұрын
Mani hi
@Kandasamy-wx2ud3 жыл бұрын
அறுமையாண பதிவு
@bilaltech36844 жыл бұрын
Put video in inverter wirig with two way isolated switch . Seperating EB & inverter
@dhivyadhivya97213 жыл бұрын
Hi
@bilaltech36844 жыл бұрын
Two board how much amps & Elcb how much amps
@adhikesavan27173 жыл бұрын
எளிமையான விளக்கம் அருமை மேலும் MCB-யில் Phase கொடுக்கம்போது கீழிலிருந்து கொடுக்கவும் OUT put மேலே வரும்.
@manganuoorammediayoutubech48004 жыл бұрын
3பேஸ் வயரிங் சேஞ்ச் ஓவர் மற்றும் மீட்டர் கனெக்சன் என் போட்டோவ போட்டு எடுப்பது எப்படி இது சம்பந்தமாக ஒரு வீடியோவை வெளியிடுங்கள் நண்பரே