#NNA

  Рет қаралды 17,564

#NNA SPIRITUAL NETWORK

#NNA SPIRITUAL NETWORK

Күн бұрын

---------------------------------------------------------
Vera lvl content ku follow :
▫️Telegram :
t.me/naannaani...
▫️ Instagram Content and Memes :
/ naan_naani_alla
▫️Whatsapp :
chat.whatsapp....
▫️ Spotify :
open.spotify.c...
-------------------------------------------------
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

Пікірлер: 68
@poojashree2978
@poojashree2978 2 жыл бұрын
Broo...I am just awestruck..enaku varthaye varala..unga videos la paka paka enaku nalla clarity vardhu nama inga ena panrom yen porandrukom nu...enakulla indha madri thoughts neraya irukum daily varum aana avlo va theliva illa rmba vague ah vandhutu pogum...but neenga pesradhu la en mind la sidhari irundha puzzles ah connect pana madri iruku...rmba rmba thanks bro...serious ah nama reality ah vandhu fun ah memes la potu vera level la panringa...neraya per solranga than indha vazhkai oru mayai nu la...adhu la takkunu eduthuka mudila unga videos la rmba creative ah nama generation ku etha madri periya periya vishayatha upanyasam madri sollama fun ah simple ah patu la potu....broo...vera level broo neenga...serious ah rmba rmba thanks..neenga panradhu vandhu rmba periya vishayam..ella humans kum oru vizhipunarvu kandipa varum bro aana namala suthi pathutu cha..apdi la illa nu manasa mathitu vazhrom..atleast na adhan panen...neenga enaku oru catalyst madri enaku vizhika vechitinga..nandri nandri nandri..neenga enaku oru guru..neenga ethukonga ethukadhinga aana guru than..thanks na💖💖
@arun8392
@arun8392 2 жыл бұрын
🔥🙄🔥❤️ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடிப் போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே என்னிலே இருந்த ஒன்று நானும் காணவில்லையே என்னிலே தெரிந்து கொண்டு என்னிலே ஜோதி கண்டு கொண்டேனே🔥
@kirubakaran7336
@kirubakaran7336 9 ай бұрын
Vera level bro...unnai pol ஒரு guru than வேண்டும் in every school..
@shanmugams9730
@shanmugams9730 2 жыл бұрын
அருட் பெரும் ஜோதி தனி பெரு கருணை அன்பு தம்பி மிகவும் அருமையாக தெளிவாக திரு மந்திரத்தை உச்சரித்து விளக்கி என்னை கண்ணீரில் நாணய விட்டீர்கள். கடவுளுடன் இணைவதற்கு சரியான வழி இதுவே. True. A very good word u hv used Simulation. That one word is enough to understand this world.
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 11 ай бұрын
nandri nandri Vara Soul God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏 அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@govind9249
@govind9249 2 жыл бұрын
78 .தலைவி வருந்தல் கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முமூதும் கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள் சொற்பூவைத் தொடுக்கின்றால் கால்கள்களை யாதே துன்னுநட. ராயர்கருத் தெல்லை அறிந் திலனே
@gomathik5303
@gomathik5303 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள் தம்பி.நன்றிகள் பல.நாங்களே தேடி சென்று படித்தால் கூட இந்தளவு புரிந்து கொள்வோமா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் எளிமையாக தெளிவாக எடுத்துக் கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி தங்கம்.நீங்கள் சொல்வது போல் தினமும் ஒரு பாடலை படிக்க முயற்சி செய்கிறேன் தங்கம்.எனக்கு இதுவரை தெரியாத பல விசயங்களை உணர வைத்துள்ளீர்கள் மிக்க நன்றி தம்பி.உங்கள் இந்த பணி தொடர்ந்து சிறப்பாக நடக்க இயற்கையை வேண்டுகின்றேன்.தங்கம்.
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்
@premkumar-xu1vx
@premkumar-xu1vx 11 ай бұрын
ஆன்மீக விஞ்ஞானி
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 Жыл бұрын
ஞாலத்து தூங்கிருள் நீங்கும் - என்பதன் பொருள் அருளுலக வாழ்வை பற்றுவதன் வாயிலாக பொருளுலக வாழ்வைப்பற்றிய மாயை நீங்கும் என்பதாகும்!
@NNAEnthiranBot
@NNAEnthiranBot Жыл бұрын
》How to search the meaning: kzbin.info/www/bejne/gHOslqGGg9mCpqMsi=b6yh_DlJQD6PTPbp #NNA DICTIONARY BOT: t.me/NNA_CholEnthiran_Bot Best Websites for Tamil Words Searching: ▸ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம் ▸www.valaitamil.com/tamil_dictionary.php ▸agarathi.com/# ▸solalvallan.com/
@kirubakaran7336
@kirubakaran7336 9 ай бұрын
தமிழ் ஒன்றை படித்த ஆளே போதும் இவ்வுலக வாழ்வில் மட்டும் இல்லை அனைத்துலகத்யும் வென்று விடலாம் போல் இருக்கு
@hemarajendran6131
@hemarajendran6131 11 ай бұрын
You have given a clear explanation. Thanks vara😊
@Ananthi26shalini
@Ananthi26shalini Жыл бұрын
Thank you bro... Hat's off you for spreading reality using technology...
@chandrachandra5396
@chandrachandra5396 11 ай бұрын
ஒழுக்கம் அறிவை தருகிறது அறிவு கடவுளை அடைய வழியை காட்டுகிறது... அதுவும் நம் உள்ளே தான் தவிர அது அணட வெளியில் இல்லை அண்டம் முழுவதும் அவனின் அருளால் படைக்கப்பட்டது என்றால் அதே அருளை நாம் பெற வேண்டும் என்றால் இறைவனின் அருளை நாம் பெற வேண்டும்... அதற்கு ஆராய்ச்சி செய்வதை விட அடக்கம் முக்கியம்... அடக்கம் அமரருள் உய்க்கும்...
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்கவும், பார்க்கவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்
@vasanthakumar9058
@vasanthakumar9058 Жыл бұрын
Vazhga valarga nandri 🙏👍
@saravanasaravana9525
@saravanasaravana9525 Ай бұрын
Superb...
@sathyamoorthi4330
@sathyamoorthi4330 9 ай бұрын
நீங்கள் ஒரு அடியார் 🎉
@karthikeyankolandasamy9931
@karthikeyankolandasamy9931 Жыл бұрын
நன்றி தோழரே இக்காலத்திற்கு தேவையான சரியான பதிவு.. நாம் அனைவரும் தொடர் நற் முயற்சியில் இருப்போம்... 22KK
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 8 ай бұрын
தயவு❤
@vmdchannel3414
@vmdchannel3414 2 жыл бұрын
அருமை தம்பி
@karthikeyanr2794
@karthikeyanr2794 2 жыл бұрын
நன்றி😍😍😍😍😍🤗
@funtamizhan2770
@funtamizhan2770 2 жыл бұрын
Vro puruva mathila kavanam vachi ஒம் நமசிவய soli vanga daily epapo time kidaikutho soli vanga neenga enthalavuku arvamo seiringalo anthalavukua athuvum unai tedi varum-சிவவாக்கியார்
@SpiritualDNA
@SpiritualDNA 2 жыл бұрын
வள்ளல் மலரடி வாழ்க ✨❣️🙏
@pramothkumar3100
@pramothkumar3100 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உணமை அறிவு அனுபவம் ஆனந்தம் நன்றி ஐயா
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
Thanks a lot soul greeting arumai 🙏🙇
@Sellakasu
@Sellakasu 2 жыл бұрын
நன்றி சகோ
@mahalingam1731
@mahalingam1731 2 жыл бұрын
Thankyou 🙏🙏🙏🙏🙏
@Mr.Vallalar
@Mr.Vallalar 2 жыл бұрын
எழுதாமறைகள் என்பது சத்திய ஞான சபையின் இரகசியம் அதனை அறியவல்லீரோ
@esanesan6690
@esanesan6690 2 жыл бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏
@VijayVijay-jt6wp
@VijayVijay-jt6wp 2 жыл бұрын
Thank you 🤜
@uganmk1634
@uganmk1634 2 ай бұрын
Thank you
@surendransubramaniyan6141
@surendransubramaniyan6141 2 жыл бұрын
Appa Amma pathi thrumoolar enna sollunga anna please
@hari0591
@hari0591 2 жыл бұрын
Nandri nanba🙏🙏🙏🙏🙏
@venkis999
@venkis999 2 жыл бұрын
மிகவும் ரசிகன்
@kaviyakanmani4083
@kaviyakanmani4083 2 жыл бұрын
Anna oru doubtla irundha, now u cleared, ie, jeevasamadhi ponuma illa nool vaangi padikanuma
@mohanaselvi1607
@mohanaselvi1607 Жыл бұрын
Yes correct bro
@selvisaravanan8192
@selvisaravanan8192 2 жыл бұрын
36 thathuvam 6 vadu thathuvam video podunga
@ravi.mravi.m3843
@ravi.mravi.m3843 11 ай бұрын
🔥🔥🔥
@saravananlogesh571
@saravananlogesh571 2 жыл бұрын
நன்றி நன்றி
@SudheerPK-in7vx
@SudheerPK-in7vx 7 ай бұрын
താങ്ക് യു❤❤❤
@rajaghanthi8195
@rajaghanthi8195 11 ай бұрын
🙏❤
@arasug4206
@arasug4206 2 жыл бұрын
அருமை ஐயா வாழ்க வளமுடன்
@naturelover9690
@naturelover9690 2 жыл бұрын
🙏🙏🙏
@prajesh9061
@prajesh9061 2 жыл бұрын
💎🕊️🌍
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 Жыл бұрын
சிறப்பான விளக்கம். ஞாலத்து தூங்கிருள் என்பதை உலக மயக்கம் அல்லது உலகத்து மாயை இருள் என்றும் பொருள் கொள்ளலாம்.
@govind9249
@govind9249 Жыл бұрын
ஞாலத்து (உலகம்)
@MR-pq7kx
@MR-pq7kx 2 жыл бұрын
🙏 🙏 🙏 🙏
@vallalargnanapaadasaalai
@vallalargnanapaadasaalai 2 жыл бұрын
👍
@suganthi1827
@suganthi1827 Жыл бұрын
🙏🏻🌷
@cartoonstorytamil2370
@cartoonstorytamil2370 Жыл бұрын
நான் nani alla = நான் nani allah .allah =arutperunjothi =human become நான் nani allah
@Ram-ev1cb
@Ram-ev1cb Жыл бұрын
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
@solaibaskaran6722
@solaibaskaran6722 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kalaichelvankalai3522
@kalaichelvankalai3522 2 жыл бұрын
Bro u r simply superb if I come to India like to meet u any contact no..?
@funtamizhan2770
@funtamizhan2770 2 жыл бұрын
En vro andavar pacha colour la irukaaru.¿
@senthilnathan4957
@senthilnathan4957 2 жыл бұрын
🙏🙏🙏🤗🤗🤗❤️❤️❤️🙏🙏🙏
@pooojaaa1234
@pooojaaa1234 Жыл бұрын
Thagauna amaipu
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
@balamurugan9341
@balamurugan9341 2 жыл бұрын
வாட்சப் நம்ப குடுங்க
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
முருகனும் சன்மார்க்கமும் (தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம், தமிழரின் குலதெய்வம் ,தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை(அருகதர்) காவலருமாவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@yogictantra-fw7xj
@yogictantra-fw7xj Жыл бұрын
siddha yogi nu oru channel iruku, anga ithe mathiriye aanmegathai vilakaranga. kzbin.info/www/bejne/rKWshpWkgciJaa8
@dakshinamoorthygovidaraj7742
@dakshinamoorthygovidaraj7742 11 ай бұрын
🙏🙏
@vasumathimvasu
@vasumathimvasu 2 жыл бұрын
🙏🙏🙏
Akashic Records | Access the Universal Knowledge | Nithilan Dhandapani | Tamil
18:09
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН
Vedas vs Aahamas | NNA Broadcast படியாத படிப்பு
51:26
#NNA SPIRITUAL NETWORK
Рет қаралды 12 М.