Akashic Records | Access the Universal Knowledge | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 91,509

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
New English Channel Link - / @ndtalks
This video talks about the concept of Akashic Records and relate it with the Cultural Background and the Ancient Teachings of Sithargal
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #akashicrecords

Пікірлер: 444
@rsijo
@rsijo Жыл бұрын
Whenever I get a question in my mind, I end up in the apt videos of yours. Magical. Thanks, Mr.Nithilan
@ajayagain5558
@ajayagain5558 2 жыл бұрын
உங்களுக்கும் 🙏 நம்மை இணைத்து நாம் விரும்பியதை கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏☺️🇮🇳
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 3 жыл бұрын
மிக நல்ல விஷயங்களை மிகவும் எளிமையான முறையில், விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்து சொல்கிறாய் தம்பி. மிகச் சிறிய வயதில் நல்ல ஞானம். இறையருள். நன்றி.
@gkumaravel5501
@gkumaravel5501 Жыл бұрын
குண்டலினி பயிற்சியில் மெய்ப்பொருள் கண்டால் அனைத்துமே சித்தியாகும் உண்மைதான் அருமை அருமை
@Sandy-yp3hj
@Sandy-yp3hj 2 жыл бұрын
Great Nithilan thambi. As you correctly said, we can summarize in one word: MEDITATION. i used to read a lot about the universe, topics such as blackholes, time dilation, speed of light, relativity etc. etc. I have also come across Strigh Theory but did not go deep enough to understand it. Now your explanation has made me understand what string theory is about. Romba nandri thambi. Hinduism is the one and only religion (it is not so cheap to be a religion) that not only comes close to recent scientific findings but also corrects faulty astronomical theories claimed by modern day astronomers, astrophysicists etc. One good example is: EARTH'S ROTATION AND REVOLUTION IS NOT THAT SIMPLE. EARTH'S TILT VARIES FROM 21 DEGREES TO 24 DEGREES AND BASED UPON THIS MANY ERRORS IN ASTRONOMY HAVE BEEN CORRECTED. You will surely know how Burgess was very critical about SURYA SIDDHANTHA and how got snubbed by recent discoveries that match what was said in SURYA SIDDANTHA. Again, romba nandri thambi!!!!
@dhandapaniramalingam388
@dhandapaniramalingam388 3 жыл бұрын
நல்ல மிக மிக அறப்பூமான விளக்கம் விளக்கமாக கூறினீர்கள் உரைக்கவேண்டியவர்களுக்கு நன்றாகவே உறைத்திருக்கும் சில ஜென்மங்களுக்கு நீங்கள்என்னதான் விளக்கினாலும் அதெல்லாம் கட்டையோடு நரகலாசம் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்னலாபம் ? அற்புதம் நன்றி தம்பி (ௐ சிவயநம ௐ)
@CINECRUISE
@CINECRUISE Ай бұрын
பிறரை குறை சொல்ல வேண்டாம் அவர்களுக்கான நேரம் வரும்போது திருந்துவார்கள் நாம் கூட முன் ஜென்மத்தில் அங்கிருந்து வந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன
@sivaamutharajini377
@sivaamutharajini377 3 жыл бұрын
நான் குழப்பமான விடயத்தை காலை மூன்று மvணீக்கு விழிப்பு வரும் போது யோசிப்பேன் அப்போது நல்ல முடிவு கீட்டும். சில நேரம் எனக்கு எதிராக செய்ய படும் செயல் எனக்கு புரியாமல் இருக்கும் போது மூன்று மணிக்கு என்னை யாரோ தட்டி எழுப்புவது போல் உணர்வேன் முதல் நாள் நடந்த சம்பவம் நினைவுக்கு வரும் அதன் உண்மையான அர்த்தம் அப்போது தான் எனக்கு புரியும். நான் எல்லோரையும் நல்லவர்கள் என்று நம்புவேன் ஆனால் இறைவன் அவர்கள் உண்மையான முகத்தை எனக்கு உணர்த்தி விடுவான்.
@welcomeback6143
@welcomeback6143 2 жыл бұрын
உங்கள் ஆத்மாவே உங்களை தட்டி எழுப்புகிறது அதற்கு உடல் என்பது தேவையில்லாத ஒன்று உடல் இல்லாமலே தட்டி எழுப்பி விடும் நன்றாக தியான பயிற்சி செய்யுங்கள் உங்களுடன் அது பேசும்
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 Жыл бұрын
நான் இந்த ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் ஐ சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக உணர்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகிறேன்.மேலும் பலருக்கும் அவர்கள் வாழ்வை பாதுகாப்பாக வாழ வழி முறைகளை இந்த ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் மூலமாக உணர்ந்து சொல்லி வருகிறேன்.
@livelife44
@livelife44 3 жыл бұрын
Thank you so much. I think it wasn’t a coincidence that I listened to a KZbin audio on Akashic records and requested my guru to help and guide me to access it. And today I receive this video to strengthen my faith in seeking this Akashic records. I am just beginning my journey and seeking all guidance and blessings from my guru. Thanks once again. Love your videos. God bless you in all your endeavors.
@livelife44
@livelife44 3 жыл бұрын
@@shanp2k123 thanks
@divyau9254
@divyau9254 3 жыл бұрын
Really very good video which is nothing but following our instinct like we did from childhood later due to lots of stress and problems diverted us from not listening to our inside voice...thanks for your great work you are doing to our society..
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
சரியான செய்கை... அருமை நண்பா...
@Mohanakannan369
@Mohanakannan369 3 жыл бұрын
எல்லாம் நன்றே நடக்கிறது 😊 நன்றி அண்ணா 🙏
@sivamuruga4211
@sivamuruga4211 2 жыл бұрын
என் அனுபவத்தில் அகாஷிக் record என்பது உண்மையே. அதற்கு மூலம் தியானம். தியானத்தில் மட்டுமே சாத்தியம்.
@NirmalKumar-yn8lz
@NirmalKumar-yn8lz 2 жыл бұрын
Siddhargal pala varadam mun sonadhu... Foreigners trying to implement new from our records
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
@@NirmalKumar-yn8lz yes. After hearing from actor rajesh video I came here. Even on hearing that I felt everything is prevalent in india nothing new
@gowthamsathy5442
@gowthamsathy5442 2 жыл бұрын
Epdi pandrathu
@sanjaynithin6053
@sanjaynithin6053 2 жыл бұрын
😂
@02pbala
@02pbala 3 жыл бұрын
Nala topic, nala vilakam 👍🏻👍🏻 ur final word is true bro, meditate pananum 🙏 itha than elorum suthi suthi soluranga 🙏
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
Nithilan sir not only universe you are also a super computer..keep rocking....👍
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 3 жыл бұрын
After I went to vipassana for 10 days training I felt my mind opened for 1 week it felt like I don't worry about anything everything happening for reason just go with a flow
@gopinathd4048
@gopinathd4048 3 жыл бұрын
Vipasana means.?bro. Wr do we get practice
@MubarakAli-eq7cp
@MubarakAli-eq7cp 3 жыл бұрын
Summa irukkanum
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 3 жыл бұрын
@@MubarakAli-eq7cp yes
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 3 жыл бұрын
@@gopinathd4048 search in internet vipassana have branch in pallavaram 10days nenga Suma irukum verum meditation matum than pananum
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக அருமையான பதிவு👌👌👌 நிறைய தகவல் இருக்கிறது
@gladnik4406
@gladnik4406 3 жыл бұрын
சிறப்பு! நித்தி, நெத்தியடி விளக்கம்
@mganesshraj
@mganesshraj 3 жыл бұрын
Bro, I have been watching your videos lately..... You are doing a good job. Thank You very much for the sharing. For me, I will watch if the topic is interesting and just ignore it if it is otherwise. I have been watching many of your videos. BRAVO... Keep up your good job. May God Bless You.
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Any atom in this world vibrates, same resonating atoms consolidate at one location, similarly each and every human vibrates at some frequency based on their thoughts, this is the reason more successful persons consolidate at one place as a team 😀 Have a nice day 😊😁
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Excellent thanks valga valamudan sir
@ahpstudiostamil
@ahpstudiostamil 3 жыл бұрын
தற்கால விஞ்ஞானிகள் முன்னிலையில் தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வான்வெளியின் (space science) புதிய பரிமாணங்களை கண்டறிந்துள்ளேன். அதற்கு நம் மக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். சகோதரர் நித்திலன் அவர்களே, தங்கள் comment section ல் அதற்கான video link paste செய்ய அனுமதி வேண்டும்... நன்றி
@hemarajram8787
@hemarajram8787 3 жыл бұрын
An extra information Listening to high frequency sounds are a good medium. Plenty of tracks on Spotify 🙂🙏
@Cp-ur7hb
@Cp-ur7hb 3 жыл бұрын
Can u elaborate on this
@senthilkumarm5704
@senthilkumarm5704 3 жыл бұрын
Your work is really appreciated... Good luck for your upcoming days..
@shankerkrishnan3584
@shankerkrishnan3584 3 жыл бұрын
I think it is our subconscious that is linked to the akashic realm. This is where there is a difference between the mind and the brain.
@senthilkumarm5704
@senthilkumarm5704 3 жыл бұрын
Subconcious is nothing but a reflection of things stored in our Brain (with information gathered from 5 physical senses ) Dreams are only connected to Subconcious. Akashic record --- linked with Concious consiousness / the present moment consiousness / the consiousness with awareness
@harivignesh6879
@harivignesh6879 Жыл бұрын
இந்த உணர்வை தான் அகத்தியர் உணர்ந்து நாடி ஜோதிடம் என்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் பிரித்து எழுதி உள்ளார்
@godsdaughter22222
@godsdaughter22222 2 жыл бұрын
I believe this.... I have got this experience when I did meditation continuously but I got afraid of the voice and stopped doing regular meditation.
@pinkboyz7791
@pinkboyz7791 2 жыл бұрын
Really... how to do this meditation?
@godsdaughter22222
@godsdaughter22222 2 жыл бұрын
@@pinkboyz7791 pranayama, naadi shutthi followed by these, do meditation that focus in between eyebrows... But I did it under my Guru instructions.. First you find your Guru...
@VaniVani-fe6gn
@VaniVani-fe6gn 2 жыл бұрын
@@godsdaughter22222 Yes this is hundred percent true
@shinojraghavan
@shinojraghavan 2 жыл бұрын
I don’t know if I will ever achieve it, but if I do I’ll use it for the good for people
@godsdaughter22222
@godsdaughter22222 2 жыл бұрын
@@shinojraghavan when our Aim is honestly God getting detached from this worldly Maya's we will get our spiritual Guru...If we aim worldly goodness then we get good Masters.... We get only from what we desire.. vaazhga valamudan
@NirmalKumar-ot6iq
@NirmalKumar-ot6iq 3 жыл бұрын
Actually while I was practicing kriya meditation my whole body starts jerk or something like floating somewhere. I feel strongly vibrations below spine. So I stopped it. I think I should not stop universe may give some signals or any vibe or answers. I will continue practice it further. After seeing your video continues practice.
@svashirangolilifestylebybr5717
@svashirangolilifestylebybr5717 2 жыл бұрын
Oh 😁really frnd?
@godsdaughter22222
@godsdaughter22222 2 жыл бұрын
True... Begin again ..But pray each time before you begin meditation... Especially your Guru
@lalithaarun7406
@lalithaarun7406 2 жыл бұрын
Kappu is must for meditation
@companysecretarylectures3438
@companysecretarylectures3438 2 жыл бұрын
Where did u learn kriya
@er.thangavelu3726
@er.thangavelu3726 3 жыл бұрын
Long awaited topic bro.. 👍❤️
@sowmyabattepati5702
@sowmyabattepati5702 3 жыл бұрын
Dyanam pana mudiyadu adu oru nilyi . Unaku ni unMaiya irundhaal adu Siddhikum 🌸🙏🌸
@venkatragavan6165
@venkatragavan6165 2 жыл бұрын
Its realy true...I had feel this...Feb 2021 ku munadi nan Motta madila time athigam spend pannaen..vanathe pathute erupaen .life pathi ninaepen...adikadi...epo nan drink pandrathe stop panniten..fita eruken healthy ya eruken..its true..but akashic pathi epo than pakurenn
@deepabaddu239
@deepabaddu239 2 жыл бұрын
நான் நிறைய உணர்ந்து இருக்கின்றேன் என்றாலும் இன்னும் என் மீது சந்தேகமாகவே உணர்கிறேன்.. மீண்டும் ஓர் முயற்சி பார்க்கலாம் நடக்கிறதா என்று நண்பரே..
@அத்வம்
@அத்வம் 3 жыл бұрын
I m enlightened , Meditate and You can attain that too, all the best
@Siddha111
@Siddha111 2 жыл бұрын
R u enlightened?
@அத்வம்
@அத்வம் 2 жыл бұрын
@@Siddha111 s
@Siddha111
@Siddha111 2 жыл бұрын
@@அத்வம் Wow
@bskravivarman
@bskravivarman 2 жыл бұрын
Epdi?
@ancienttamilan4167
@ancienttamilan4167 3 жыл бұрын
very informative video bro,,, after see your video I gain a lot of info about siddar n more
@gunasekark7555
@gunasekark7555 Жыл бұрын
தாங்கள் கிடைத்தது உலக மக்கள் நலனுக்காக 🙏🙏🙏
@colourkuruvi1423
@colourkuruvi1423 3 жыл бұрын
சிவனே ன்னு இருந்தாலே... எல்லாம் சித்திக்கும் தானே......இந்த பிற பஞ்சத்துடன் தொடர்பு கொள்ள இதுவே வழி. ஓம் நமசிவய ந ம....மந்திரம் நம்மை பல வழிகளில் பண்படுத்தும். நன்றி.
@kalpanavas8138
@kalpanavas8138 3 жыл бұрын
Nithilan dhandtax
@NirmalKumar-yn8lz
@NirmalKumar-yn8lz 2 жыл бұрын
Perfect
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 3 жыл бұрын
Life is like a dream or an illusion. Life is never real. Only the spiritual (souls) and the spiritual abodes are real. There are no sorrows or any kind of negative, waste thoughts and feelings for the souls. The souls are completely and always positive beings in spiritual form. It is eternal, immortal and imperishable in nature. Souls are always positive in cosmic universal nature. This human body experiences limited pleasures and pains through the brain signals to the body. The soul which never experiences any kind of negative feelings. A soul is always intuitive in nature. The soul is like the sun or an huge vast empty space, the body is just like a infinitesimal tiny earth. Will the sorrows and sufferings on earth affect the sun or space? No, not at all. This is what Gandhiji said "There is no road towards peace, peace itself is the road". Hence it has been proved that the mere positivity is the original qualities of the souls. (Silence and bliss).
@aravindankandhasamy6934
@aravindankandhasamy6934 2 жыл бұрын
Can you brief about these brain signals...
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய அருமையான பதிவு
@balajimuthuraman4567
@balajimuthuraman4567 3 жыл бұрын
Yes it happens. But you cannot decide the future. Everything is destined and there is no free will. Only you can predict what may be next.
@sundarbala999
@sundarbala999 3 жыл бұрын
Very nice information g, thanks once again 🙏🙏🙏
@selenophilesornasri
@selenophilesornasri 2 жыл бұрын
Very good explanation..Thankyou very much.
@Priya-bf7ys
@Priya-bf7ys 2 жыл бұрын
Unga video title unmaithaan namma siddhar gal sonna mooda nambikai veli naatukaarana sonna athu Science karma, astrology, reincarnation,soul Ella Inga irunthu ponathu cosmic pathina details sonnathu namma munnorgal but credits ellam foreigners ku, tamizhargalae kaevalama anga mattum illa ingaeyum neraiya per irukaanga ,enaku intha experience ellam thiyanam pannathunaala kidaikala enaku dreams neraiya varum but athula ethavathu msg irukum manasu pada padanu adikum koncha naala athu nadanthurum apporome yosichu paapa ithu namma dream la vanthathula naa just athu coincidence nu ninaicha but neraiya vishayam nadanthuruku but yaarukittaiyum ippadi nadakuthunnu solla maata sonna paithiyam nu ninaichuruvaanganu ippo neenga sonna apporome tha puriyuthu thanks sir
@sasikalapalaniswami8995
@sasikalapalaniswami8995 3 жыл бұрын
Hello Nithilan, can you please have a video on the different yugas, living beings of past yugas including humans in that time, their moral standards. Also do you think we are in the height of kali yugam, video in this topic would be good to understand our past to current form of evolution.
@sindusenthil512
@sindusenthil512 3 жыл бұрын
Endru than.. mudhal murai.. ethai patri.. ketkiren.. arumai.. 👌
@grueative
@grueative 3 жыл бұрын
Besttu... Besttu 😊👍❤️
@gtinternationalgt3639
@gtinternationalgt3639 3 жыл бұрын
Nithil mama mass 👍!!!
@sudhaas4365
@sudhaas4365 2 жыл бұрын
Wonderful explanation. 🙏🙏🙏🙏🙏
@saravanan.akumar3841
@saravanan.akumar3841 3 жыл бұрын
உண்மை சகோ நான் தொடர்ந்து சில மாதங்களாக தியானம் செய்து கொண்டிருக்கிறேன் என்னுடைய எண்ணம் சொல் செயல் மற்றும் தேவை அனைத்து புர்த்தி அடைகின்றன உள்ளம் கடவுள் ஊண் உடம்பு ஆலையம்
@bhanuparameswaran
@bhanuparameswaran 2 жыл бұрын
🙏Superb detailed explanation bro🙏 Thanks & Be Blessed
@EEzham86
@EEzham86 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🤗🤗
@indumathirathnam9761
@indumathirathnam9761 3 жыл бұрын
Semma ippo "Vellaikkaran solran kelunga" 👍😀
@onlysniper4519
@onlysniper4519 3 жыл бұрын
Arumai saho😇♥️ Naanu life na nalla iruka Enna panrathunu qstn keta years ago I got the ans Thalai vidhi Everyone says Thalai vidhi epdi iruko apdi tha Ella nadakum ..now I I got clear ans na Enna en Thalai la vidhikarano adhuva tha na change aagara Na ipo romba happy ah iruka 😇♥️
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் நண்பரே, நமது தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழிற்கு முதன்மை அளித்து, அழகிய தமிழில் முழுமையாக தட்டச்சு செய்து உங்கள் மேலான கருத்துகளை பதிவிடுங்கள். நன்றி. தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@maniggandanyce9013
@maniggandanyce9013 3 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாமி, நம் சித்தர் முறை தியானத்தில் இது சாத்தியம், ஒருவரல்ல பலர் பேசக் கேட்டேன்
@kavithavictor6691
@kavithavictor6691 3 жыл бұрын
Victor yes true i heard 100 of voices
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
Sema topic , like Rajesh sir speech
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 3 жыл бұрын
Namaskaram.. Nice² your sentence of "moola nambikkai endrom, aana athuve vellaikaaran solluraan kelungge"nu sonnathu.. Arumai².. Netthiyadi.. i also have argued about many stuff most of related to our ancestors practices.. Even, such marrying same blood relationship will end up the generation earlier.. Logically Manu Satrubah, Adam & Eve evolution of population all modern people nowadays forgotten.. Eppadinaa, charcoal unhealthy nu sonnaa toothpaste paayinggenu British kaaren sonnaa, namma makkal kettaainggeh.. Now, athe charcoal tootpaste le kalanthu vikkuraargal, ithaiyum payan paduteraargal.. Athehpol thaan family kulleh kalyanam parambarai valarchi kurainji oruh kattathil ninnarum endru, ithaiyeh innum coming 50 years le blood marriage nallathu endru kuuruvaargal.. Ippadi pala vishiyam as you said.. God bless.. Shivoham..🙏
@eswarnmaari9951
@eswarnmaari9951 2 жыл бұрын
ஆமாம் ஜீவகாந்தம் . வான் காந்தம். இதன் பதிவுகளை தான் அவர்கள் பெயர் மாற்றி கூறுகின்றனர்.இதன் விரிவாக்கம் மிக பெரியது...
@maniarun1090
@maniarun1090 3 жыл бұрын
Akashic records speech from Actor Rajesh sir
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 жыл бұрын
Coimbatore is gaining lock down. Be safe brother. Heart to heart Through miles apart Love with you Will never depart. ஓம் நமச்சிவாய
@massfriendsever8460
@massfriendsever8460 3 жыл бұрын
Eat 1spoon paper, citi pink salt ,1 seeragam and 1 potu kadali
@Unknownunknown-lc6qi
@Unknownunknown-lc6qi 2 жыл бұрын
@@massfriendsever8460 ஒரு (5 மில்லி கிராம் ) தேக்கரண்டி அளவு மிளகு தூள்
@onlysniper4519
@onlysniper4519 3 жыл бұрын
Maha avatar babaji pathi pesunga.....kriya epdi panrathunu Oru video podunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Pesiruken nanba. Namma channel la video iruku
@sivan1127
@sivan1127 3 жыл бұрын
Ayya, next week please answer this question. My question is,with what you have learnt,what is the easiest kaya kalpa a normal man can take to achieve immortality?
@priyadathathreyan9159
@priyadathathreyan9159 Жыл бұрын
shabbaa!!!! am binging on all ur videos for last 2 days, as all the topics are so close to my heart!!!!!! akashic records had done recently and it opened a new dimension for me! am relating to every video. i liked all siddar videos, have read journey of souls ( i recommended brian wiess books), do vaasi yoga, go to kasi and tiruvannamalai. I feel like i know you! :D Anyway kudos! doing a good job to simplify all this.
@manishgaur6846
@manishgaur6846 Жыл бұрын
I have seen this visuals by meditating for 7 hours continuously
@ushamurugiah2505
@ushamurugiah2505 2 жыл бұрын
Thanks jii.. beautiful explanation,,🙏🏼
@sureshr5328
@sureshr5328 3 жыл бұрын
Wondering ,சித்தர்கள் experience
@massfriendsever8460
@massfriendsever8460 3 жыл бұрын
OLD is Gold Ever.. Go temple ..meditation only tool for muthi
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 3 жыл бұрын
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. - திருவள்ளுவர்.
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 2 жыл бұрын
நன்றி ஐயா
@Indianawest
@Indianawest 3 жыл бұрын
Ninga soldradhu ellam unmai 🌼❤️ ninga sonna ellamey enaku nadandhuruku and still continue aitu iruku . Its good ellam nanmaiku dhan
@karthikeyan-gy8tn
@karthikeyan-gy8tn 3 жыл бұрын
How to do ayya
@Indianawest
@Indianawest 3 жыл бұрын
@@karthikeyan-gy8tn edhir pathu pogadhinga adhu va varum ( meditation pannunga , aprom neraya nalla sindhanaigal , adhu related padinga ) na neraya meditation yoga panni dhan enaku start achu so 1day pannamatum pathadhu daily pannunga automatic adhuvey varum
@karthikeyan-gy8tn
@karthikeyan-gy8tn 3 жыл бұрын
@@Indianawest thanks ayya
@rosette5993
@rosette5993 3 жыл бұрын
if possible video on fingerprint,naadi jodhidam pathi sollunga
@mohammedriyaz9001
@mohammedriyaz9001 2 жыл бұрын
நன்றிகள்
@அதீரன்தமிழ்
@அதீரன்தமிழ் 3 жыл бұрын
கர்மா, விதி, ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் இந்த மூன்று விதிக்கும் தொடர்பு உண்டா பற்றி கூறுங்கள் அண்ணா..
@அதீரன்தமிழ்
@அதீரன்தமிழ் 3 жыл бұрын
கர்மாவை பற்றி கூறுங்கள் அண்ணா
@Siddha111
@Siddha111 2 жыл бұрын
@@அதீரன்தமிழ் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். அவ்வளவுதான் கர்மா நமக்கு எது தேவையோ அதை விதைக்க வேண்டியது கடமை.
@gopinathd4048
@gopinathd4048 3 жыл бұрын
Neenga sona auto download option intha video mooliyima inum clear aguthu. If we do meditation higer level.. the information will downloaded in our mind.. 🙏
@aprasad4113
@aprasad4113 2 жыл бұрын
Please make a video on how to edit or permanently delete Akashi records. 🙏Thanks Anna.
@thiyagut8486
@thiyagut8486 8 ай бұрын
Very informative sir
@skmkuzhanthai5144
@skmkuzhanthai5144 2 жыл бұрын
ஐயா என் அனுபவத்தில் எல்லா உயிர்களும் இறை நிலையோடு தான் பிறக்கின்றன ஆனால் மனிதனுக்கு மட்டும் தன் உடல் சுத்தம் செய்து தான் பிறந்த பின் எந்த நிலையில் இருந்தேன் என்று அறியும் அறிவு உண்டு. நம் சித்தர்கள் சொன்ன 6வது சக்கரத்தை திறந்து விட்டால் 7வது சக்கரம் திறந்து கொள்ளும் அப்போதுஅந்த மனிதன் தன்சதா காலம் பிரபஞ்சதின் ஓளியும் ஒலியும் ஊடுருவி நிற்கும் கண்கள் வழியாக புருவ மத்தியில் இருந்து கீழே இறங்கி ஏறி விளையாடும் அது தான் நம் ஜீவன். நம் சித்தர்கள் 10.விதமான ஓசை கேட்கும் என்று சொல்லி உள்ளார்கள். ஆனால் நான் கண்டது வண்டுகள் ரீங்காரம் கடலோசை ஓம் என்கிற அலைவரிசை. சில நேரங்களில் இந்த ஓசைகள் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது இறைவன் படைப்பு ஒவ்வொரு உயிரும் ஒரு பூமிக்கு சமமாக படைத்து தன் நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளான். யோகிகள் ஒரு இடத்தை சிலநொடிகள் உற்று கவனித்தால் அந்த இடத்தில் ஓரு இருள் வெட்ட வெளியில் பரம்பொருள் சுழல் வதை காண்பர் ஆனால் உண்மையில் இந்த வெட்டவெளி இந்த பிரபஞ்சதில் எங்குள்ளது படைத்த இறைவனுக்கு தான் தெரியும். இந்த பிரபஞ்சதின் ஆராய்ச்சியில் நம் முன்னோடி சித்தர்கள் முன் எந்த ஏட்டு சுரைக்காயும் கூட்டுக்கு உதவாது நன்றி
@navinprabakaran8072
@navinprabakaran8072 3 жыл бұрын
நன்றி ❤️
@lakshminarayanan9473
@lakshminarayanan9473 2 жыл бұрын
sir i am receving lots of message and wrote it down almost 80 pages
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 2 жыл бұрын
Is it really?! Amazing..
@VenugopalVenkateeswaran
@VenugopalVenkateeswaran 3 жыл бұрын
Thank you Nithilan, very informative, my wishes to you
@wilsha3464
@wilsha3464 3 жыл бұрын
Absolutely you are right nithi
@sasikkumar_ART
@sasikkumar_ART 3 жыл бұрын
Hi sir please tell about black holes,Namma siddhargal blackholes pathi ethavathu solli irukangala ?
@umadeviumadevi2730
@umadeviumadevi2730 3 жыл бұрын
Very useful video. Thank you.
@mkavi5624
@mkavi5624 3 жыл бұрын
Its a complex theory from origin of spiderweb to cosmic space web, ,might be to see or feel its inter-related,But path always cant be specific,it sometimes changes.
@madhuvaa434
@madhuvaa434 3 жыл бұрын
Arumai bro. Semma ! . Siddhargal sonna vishayam is getting proved to be true by Quantum physics today. If time permits, Sindhargal and quantum physics relation pathi oru video podunga bro. No one has discussed about that. Another topic is "CERN Natrajar statue" adhu kooda romba intresting to know
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் மதுவா, நமது தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழிற்கு முதன்மை அளித்து, அழகிய தமிழில் முழுமையாக தட்டச்சு செய்து உங்கள் மேலான கருத்துகளை பதிவிடுங்கள். நன்றி. தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@madhuvaa434
@madhuvaa434 3 жыл бұрын
@@Dhurai_Raasalingam தங்கள் பணிவான கருத்துக்கு நன்றி 🙏🙏 . தமிழ் தட்டச்சு பதிவிறக்கம் செய்துவிட்டேன் 🙏🙏. அன்பே சிவம் 🙏🙏. வாழ்த்துக்கள் 💐💐
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@madhuvaa434 மகிழ்ச்சி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுதுக்கள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@madhuvaa434
@madhuvaa434 3 жыл бұрын
@@Dhurai_Raasalingam மிக்க நன்றி 🙏🙏. அன்பே சிவம் 💐💐
@praveensaravana7535
@praveensaravana7535 3 жыл бұрын
🙏ஓம் நமசிவாய🕉
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@eraam3204
@eraam3204 3 жыл бұрын
@@NithilanDhandapani meaning ND bro
@massfriendsever8460
@massfriendsever8460 3 жыл бұрын
@@NithilanDhandapani om sivayanama .. Sir can I contact you?
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 жыл бұрын
@@NithilanDhandapani ayya Sri sadashiva brahmendirar patri podunga please ayya Thiruchitrambalam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@harshavadhanethi8101 வணக்கம் எத்திராஜ், நமது தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழிற்கு முதன்மை அளித்து, அழகிய தமிழில் முழுமையாக தட்டச்சு செய்து உங்கள் மேலான கருத்துகளை பதிவிடுங்கள். நன்றி. தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@sumathisri4847
@sumathisri4847 2 жыл бұрын
Thank you ,very informative 👍
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
13:50 ...... Yes I have meditated in bathroom after pouring two cups of water on body, drenching my whole body under my neck wet, leaving my head part dry, so that all the body heat shall go out of body through, ears, nostrils and eyes, that is one of the biggest தவாரங்கள் out of our நவத்தவாரங்கள் in the human body . Due to this my body temperature comes down, and I reach the stillness and emptiness, where we can start chanting பஞ்சாசரம். . But this bathroom meditating technique works only when, you do yoga or hardcore sweating excercise twice a day in morning and evening, and then do meditation regularly. . By doing the above steps constantly, and keep on saying the panjaacharam while taking long breaths throughout the day continuously, while driving, walking, bathing, eating, pooping, brushing teeth etc. . We can make the மனம் என்ற குரங்கு sit in a single point inside us.
@RajParasu12
@RajParasu12 3 жыл бұрын
Nice Information and it is true 🙏🙏🙏🙏 Shivaya nama
@Mythili-g9j
@Mythili-g9j 4 ай бұрын
வாலைத் தாய் என்னும் பாலாம்பிகை பற்றிய முழுமையான தகவல்கள் மேலும் சித்தர்கள் வாலைத் தாயின் ஆசியை பெற எப்படி முயன்றனர் என்றும் வாலைத்தாயின் மூல மந்திரம் பற்றிய முழுமையான தகவல்கள் தருவீர்களா. ....
@manikandan-fq2sn
@manikandan-fq2sn 2 жыл бұрын
அருமை வேண்டியது பொருமை என்றும் சு.ப
@shreekanthk4419
@shreekanthk4419 2 жыл бұрын
0:57 seruppadi bathil nithilan anna❤️❤️❤️
@gauthamd1819
@gauthamd1819 2 жыл бұрын
Thanks brother!!
@kathirvelvel3388
@kathirvelvel3388 3 жыл бұрын
சிவா....சிவா..🙏🙏🙏🙏🙏வணக்கம்...நண்பா
@anupriyam9364
@anupriyam9364 3 жыл бұрын
Ithu tha ' the secret' ...a....🤔...ithellam my fav topics...👍👍.…
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 3 жыл бұрын
Nithilan தண்டபாணி நான் போட்ட பின்னுட்டத்திற்கு பதில் கூறுங்கள்.
@Falcontamilanuae360
@Falcontamilanuae360 3 жыл бұрын
Super I think that I want to ask about last 2 week thank God I got a information
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 5 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙
@vickyVignesh-hb5lt
@vickyVignesh-hb5lt 3 жыл бұрын
Anna sathuragiri pathi oru podunga na pleaseeeeeeeee ................!!!!!
@selvarajm6484
@selvarajm6484 3 жыл бұрын
Aura and ojes pathi sollega... Anna 💐💐💐💐💐💐💐💐💐💐
@aathi5976
@aathi5976 3 жыл бұрын
Its true!kelvi Ku ans kedaikum.
@kabilan3084
@kabilan3084 2 жыл бұрын
Yes very useful
Where is Akashic Records and How to access it | Nithilan Dhandapani
14:49
Nithilan Dhandapani
Рет қаралды 16 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 43 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 106 МЛН
Access the Akashic Records to Learn Your Soul Name and Purpose Hypnosis
35:01
Unlock Your Life
Рет қаралды 1,3 МЛН
ஆவிகள் உலகம்  / Dr.C.K.Nandagopalan
14:07
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 45 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 43 МЛН