இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல் சிறப்பான முன்னெடுப்பு மேலும் வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
@kattadurai86672 жыл бұрын
உங்கள் நஞ்சில்லா விவசாய உழைப்பிற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் அண்ணா..
@murugu6782 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் நண்பரே 4 அ 5 இலட்சங்கள் செலவு செய்து கார் போன்ற வாகனங்கள் வாங்குகிறோம் அதைப்போல இதுவும் நமக்கு மிகவும் தேவையான பொருள் இலாபம் கணக்கு இல்லாமல் இருந்தால் நலம் நன்றி
@karthikeyanvellottamparappu2 жыл бұрын
விவசாயியின் மகனுக்கு வாழ்த்துக்கள்....
@rajendran.a55362 жыл бұрын
மாமாவின் விளக்கம் அருமையாக இருந்தது மாமாவுடைய பேச்சு அழகாக இருந்தது.. நன்றி மாமா.. 🙏🙏🙏
@a.venkadasamy73752 жыл бұрын
Brother,ungal mamavin number kidaikuma
@GaneshKumar-ex9mn Жыл бұрын
தமிழனின் அருமையும் பெருமையும் உலகம் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை
@lightupthedarkness80892 жыл бұрын
Good information on machine and the technology....
@kamalnath85822 жыл бұрын
வாழ்த்துக்கள்💐
@SweetsFoodms2 жыл бұрын
அருமையான பதிவு
@raveentheranravi2 жыл бұрын
விவசாயர்களைப்பெருமைப்படுத்தியதற்கு நன்றி,👩🌾✅💐
@chandrusekaran34492 жыл бұрын
Great Bro. Keep it up this is a
@muthusamychekkuaalai67902 жыл бұрын
அருமை மாப்பிளை
@successinfo59292 жыл бұрын
அருமை நண்பா
@vvbb97382 жыл бұрын
அருமை
@aadnan1112222 жыл бұрын
வாழ்க விவசாயி வளர்க விவசாயி
@vetrivelkrishnan12142 жыл бұрын
நெல் உரிக்கும் இயந்திரம் மட்டும் என்ன விலை? மூய்ந்து போயிரும் என்ற பேச்சு வழக்கு வார்த்தையை கேட்க ரொம்ப சந்தோஷம்🙏
@govindarajandevanathan16422 жыл бұрын
Excellent conversation between mama and marumagan. Are you selling parampariya arisi?
@gunaal83702 жыл бұрын
Congratulations
@prathapraj22402 жыл бұрын
Sikkandharsavadi veerapandi Anna oru interview edhugha Bro
@maryannantiquina10042 жыл бұрын
Great work 👍 🤠Hope I could understand the language Tamil and/or there's an English translation in the next videos perhaps 😊.
@tamizhanagri2 жыл бұрын
Sure
@prathapraj22402 жыл бұрын
Bro Sikkandharsavadi veerapandi Anna valakum 18 kalaigalula oru maadu erandhu ponadhu train la adi pattu
@jayasankarjayaraman94462 жыл бұрын
Thanks for the video
@samysamy83812 жыл бұрын
👌👌👌👍👍🙏🙏🙏
@dselvarasu2942 жыл бұрын
Supper
@thanikasalamkrishnamoorthy5380 Жыл бұрын
உங்களைப் சந்தித்து பேச வேண்டும்🌷
@dr.sekarhealthcare.60472 жыл бұрын
If rice contains more than ten percent moisture content it will deteriorate. Reduce moisture content
@narpavithangam85422 жыл бұрын
Super GGGGGGG thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@sasikumarj2918 Жыл бұрын
❤
@annieshanthij5900 Жыл бұрын
How to buy this?? What kind of brand? Details please
@vpgtyrecarts7256 Жыл бұрын
Pl let me know machinery suppliers addresses.
@sadaiappan2 жыл бұрын
இயந்திரங்கள்எங்கு வாங்களாம்? தொடர்பு கொள்ள முகவரி கொடுக்க முடியுமா?
@royalfarmer74952 жыл бұрын
Seeraga Samba rice pannalama sir?
@Guna24032 жыл бұрын
Vedha nellu kedaikuma
@selvarasur21312 жыл бұрын
'தொளிச்சி ' என்பதன் பொருள் என்ன
@kattadurai86672 жыл бұрын
நெல் உமியை பிரிப்பது..
@sramanjaya2 жыл бұрын
Useful content but why the interviere give a contact number he give a contact number but without any response on call and text message but KZbin give a response for my call and he is also telling I tell to him make a call to the person of interviewer but he is not any responding I don't know why