35 ஆண்டுக்கு முன் என்னுடைய யோசனை இப்போது செயலாக்கம் செய்த விஞ்சானிக்கு எனது நல் வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற புதிய எளிய அதிக செலவில்லாத கருவிகளை உருவாக்க வேண்டும் 😅
@SAKTHISAKTHI-gp6wq8 ай бұрын
மிகவும் சூப்பர் விவசாயிகளுக்கு மிக எளிமையான வழி❤❤❤❤❤❤❤❤
@puwanaiswary20077 ай бұрын
தம்பி மோனே நீங்க 100க்கு 100% விவசாயிகளுக்கு நண்பன். தரமான கண்டுபிடிப்புகள். எப்படி ஐயா இப்படியெல்லாம் செய்யமுடியுமென்று தோணுது? .வோவ் றொம்பஅறிவாழி. பல வீடியோவை பார்த்து அசந்து போனேன். உண்மையாகவே மெத்தப்படித்த அறிவுசார்ந்த விஞ்ஞானியப்பா! கைகூப்பி வணங்கி வாழ்த்துகிறேன். மேலும் மேலும் பலாயிரம் கண்டுபிடிப்புகளை பதிவிடவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன் தம்பி. இறைவன் பக்கபலமாக இருப்பார். வாழ்த்துக்கள்
@kavitharamaiah53008 ай бұрын
உண்மையாகவே சிறப்பான பயனுள்ள இயந்திரம் தம்பி, மிகவும் அருமை
@Miss.VoiceOver-s9e8 ай бұрын
EEE -Engineering facts.. 😇 ECE and CSE - A2D.. 🤩 MECH - Village vathi... 😎
@MrVillageVaathi8 ай бұрын
thanq thanqq....😊Glad to read this🦾
@prabhakaranprabu89018 ай бұрын
அப்போ civil மற்றும் மற்றவை எல்லாம் 😅
@prabha73398 ай бұрын
@@MrVillageVaathi vaccum cleaner ஒன்னு செய்ங்க bro.. வீட்டில் நிறைய மரங்கள் இருக்கு, அதிகமாக இலை கொட்டுது clean பண்ண கஷ்டபடுறாங்க 🙆.. அப்புறம் dust cleaner பன்னுங்க summer time la. Dust over இருக்கு. வீட்டு அலமாரி எல்லாம் சுத்தம் பண்ணுறாமாதிரி 🤧
@romanticvideos63838 ай бұрын
@@prabhakaranprabu8901pichai edukuranga 😂😂
@prabhakaranprabu89018 ай бұрын
@@romanticvideos6383 பரவாயில்லை அதையாவது செய்றாங்களே எதுவுமே செய்யாமல் இருப்பவர்களுக்கு மத்தியில்... அவுங்கள விட இவர்கள் உயர்ந்தவர்கள் தான்
@infantruban71218 ай бұрын
Yov vera levelluuu... நெல் தூத்துறதுக்கு ஆளு கிடைக்கமாடீத்து... நீங்க இதை செஞ்சு சேல்ஸ் பண்ணலாம்.. கண்டிப்பா வித்துடும்யா ❤
@dhanapal37088 ай бұрын
நல்லிருகிறது.நன்றி.வணக்கம்
@djegannath22678 ай бұрын
நீங்க கண்டுபிடிக்கும் அனைத்துவிதமான இயந்திரங்கள் ஏழை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிராசதம். நீங்கள் விவசாயிகளின் விஞ்ஞானி. 🙏🙏🙏
@jayamcomputers25795 ай бұрын
வயல்ல மண்வெட்டி வேலை செய்வதற்கு ஒரு இயந்திரம் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.. வயல் வரப்பு ஓரம் அண்டை வெட்டுவதற்கு மிஷின் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்
@rajeshrajendrareddy66838 ай бұрын
பல விஞ்ஞான இளைஞர் நம் நாட்டில் உள்ளனர்..... வாழ்த்துக்கள்
@gopalnarayanasamy94568 ай бұрын
தம்பி நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி. பாராட்டுக்கள்
@a2009shok8 ай бұрын
விவசாயத்துக்காக உபயோகமாக உள்ளதை நிறைய கண்டுபிடிப்பு அதிக படுத்துங்கள் ...நன்றி வாழ்த்துக்கள்
@tharandhamotharan57288 ай бұрын
உங்களைப் பார்த்து போன வருஷமே அடுப்பு செஞ்சுட்டேன் நானு அது செஞ்ச கையுடைய நெல்லு தூக்கம் மெஷினும் போன வருஷம் செஞ்சுட்டேன் நான் இரும்பு பாடலில் செஞ்சேன் மோட்டார் ஒரு ரெசிபி மோட்டார் உங்கள் வீடியோவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@sivasubramanianthirunanam42396 ай бұрын
வளர்க முயற்சி
@vara14998 ай бұрын
You are really a practical engineer. My suggestions are; 1. Control the flow of paddy into the barrel. Use wingnuts to slide the strip easily. 2. Tilt the barrel slightly to ensure the paddy after cleaning, drops into the collecting vessel below. In fact, i suggest the barrel is capable of tilting both sides up and down. Anyhow, my congratulations and best wishes to you.
@MrVillageVaathi8 ай бұрын
1.easier if I could have used it as you say 2.tried to keep it barrel slanted then no big change And that system is not good visually 😊..so ..
@VictorLiyani4 ай бұрын
திறமை வாய்ந்த தமிழன்... வாழ்க வளமுடன். நான் விக்டர் இலங்கையயில் இருந்து...
@sivavijaya17138 ай бұрын
உண்மையாகவே சிறப்பானது பயனுள்ள இயந்திரம் மிகவும் அருமையாக இருந்தது அண்னா
@amruoms23018 ай бұрын
அருமையான பதிவு... உங்களுடைய அனைத்து காணொளிகள் மற்றும் புதுமையான கண்டுபுடிப்புகள் சிந்திக்க தூண்டுகின்றன். எனது ஓர் உபதேசம்: தாங்கள் இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடும்போது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும்...! குறிப்பாக, கைகளில் பாதுகாப்பு உறைகளை அணியவும்.
@ashvinsvlog28578 ай бұрын
Helicopter make pannunga and adhula travel pannunga. Waiting...
@Senthilnathan248 ай бұрын
அதுக்கு பதிலா ஒரு tanker பிரங்கி செய்து உங்க வீட்டு மேல குண்டு சுடலாம் . என்ன சொல்றீங்க . ஏதோ அவரு suggestion கேட்டா helicopter செய்ங்க விட்டா train செய்ய சொல்லுவ போல😂😂
@raviganesh46478 ай бұрын
bro cool ,, oru interst la antha bro sollitaru ,, vidungoo
@Senthilnathan248 ай бұрын
@@raviganesh4647 சும்மா தான் சொன்னேன் 😂😂😂
@emamdeen72408 ай бұрын
Risk eduka soladeenga
@drvigness8 ай бұрын
Thenga...
@Sukumar-db1wz8 ай бұрын
Brother நீங்கள் இன்னொரு G. D. நாயுடு விஞ்ஞானி. அசத்துங்கள், வாழ்த்துக்கள் 🌹
@selvakumarc50228 ай бұрын
இவர் செய்ததற்கு என்கரேச் பண்ணாட்டினாலும் பரவால்ல யாரும் குறை சொல்லாதீங்க இவர் செய்வது நமக்கு தேவையில்லாம இருக்கலாம் ஆனால் யாருக்கு நாச்சினு ஒரு விவசாயிக்கு தேவைப்படும்
@MrVillageVaathi8 ай бұрын
நீங்களா இருக்கும் போது எனக்கென்ன கவலை..♥
@mummum_vlog8 ай бұрын
உண்மை😊😊😊
@infant-jesus8 ай бұрын
Super bro
@SanthiNi-ur9wf8 ай бұрын
Super,bro👌👌👌🙏🙏
@AjitkumarBehera-o9qАй бұрын
6:06 😂@@MrVillageVaathi
@manirajkumar26038 ай бұрын
காற்று உள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி கரண்ட் உள்ள போதே தூற்றிக்கொள் என்ற புதுமொழியாக மாறிவிட்டது😂 வாழ்த்துக்கள் வாத்தியாரே 🎉
@tirelesssinger3088 ай бұрын
அண்ணா, எளிமையான நெல் அறுவடை எந்திரம் செய்யுங்கள். இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
@simplesmart86138 ай бұрын
இதுக்கு தான் இந்த ஊருக்கு ஒரு ஆளினால் அழகு என்ஜினியர் வேனுன்ரது அருமை அருமை வாழ்த்துக்கள்
@Ayyappa7768 ай бұрын
அருமையா இருக்கு தம்பி குரு சிறு சிறு விவசாயிகளுக்கு மிகவும் தேவையான ஒரு பொருள்❤❤❤❤❤
@Sivasakthi_15y8 ай бұрын
Arumai சகோ நான் ஒரு விவசாயி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ❤
@abdurravoof87228 ай бұрын
உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் என் வாழ்த்துகள்.
@sudhakars16308 ай бұрын
விவசாயம் சார்ந்த எளிய இயந்திரங்கள் மேலும் தயாரிக்க வேண்டும். உங்களுடைய காணொளி அருமையாக உள்ளது.
அற்புதம்.....இது போன்று உழவர்களுக்கு தேவையான உபகரணங்களை மேலும் செய்யவேண்டும் நண்பரே
@MrVillageVaathi8 ай бұрын
mm pantren bro
@BalaMurugan-hp2ow8 ай бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் ஆச்சரியமா இருக்கு சார் வாழ்த்துக்கள்
@armmrn-f8v8 ай бұрын
பெட்ரோல் இல்லாமல் தண்ணீர் ஊற்றி பைக் ஓட்றமாறி கண்டுபுடிங்க புரோ,,,, உங்க கண்டுபிடிப்பு இக்கால வரபிரசாதம்,,,, பெட்ரோல் இல்லாமல் வெறும் நீரில் பைக் ஓடுறதுபோல கண்டுபுடிங்க❤❤❤😂
@SambathMadhavan-l3h8 ай бұрын
வருங்காலத்தில் கலாம் போல் வளர வாழ்த்துக்கள் 💐
@NaranBox8 ай бұрын
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் பழமொழி. எப்போது வேண்டுமானாலும் தூற்றிக்கொள்ளலாம் இந்த மிஷின் இருந்தால்.
@nvncreators97918 ай бұрын
தம்பி நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி தம்பி.... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.....
@desikank45568 ай бұрын
Good innovation . வெற்றி மேல் வெற்றி கிட்டட்டும.
@RamKumar-ct7cz8 ай бұрын
நீங்க பண்ணதிலேயே இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு super
தம்பி,உங்களுடய புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு வாழ்த்துகள்.பிரண்டை நல்ல சத்துள்ள மூலிகை.அதை சாப்பிட விரும்பினாலும் அதைச் சுத்தம் செய்ய சோம்பல் பட்டு நிறையபேர் தவிர்த்துவிடுகின்றனர்.அதைச் சுத்தம் செய்ய ஒரு இயந்திரம் கண்டுபிடித்தால் என்ன?. ஒரு முயற்சி செய்து காட்டுஙள்.அவசியம் தேவை.மலேசியா.🇲🇾
@கவிதையின்தத்துவம்.kavitaiyinta4 ай бұрын
அருமையான இயந்திரம் வாழ்த்துக்கள்.
@SalaDeen-hn8vg8 ай бұрын
உங்க அறிவு திறன் அருமை......வாழ்த்துக்கள்.
@kshmy8 ай бұрын
அண்ணா நெல் வயலில் மயில்கள் மற்றும் பறவைகளை விரட்டும் வகையில் ஏதாவது கண்டுபிடிங்கள் அண்ணா
@nationalelectronicssrilanka8 ай бұрын
அருமையாசாந்தன் அண்ணாவிற்க்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்ன பதிவு broஐயா மிக்க நன்றிகள் பல. கடவுளே பாரத தேசம் அண்ணாவை கொன்று விட்டது.இந்த பாவத்தை என்கொல் லுவதற்காக திட்டமிட்டு விசேட முகாமில் அடைத்தனரோன செய்து தீர்வு கான போகிறீர்கள் இருநாட்டு தீர்கதரிசிகளே???சாந்தன் உண்மையான சாந்தன் இல்லையென்றபடியால் தான் இவ்வளவு பரிசோதனையும் இவ்வளவு கட்டுப்பாடும் என்ற படியால் எமக்கு சர்வதேச விசாரணை தேவை இறையாண்மை மிக்க நாடுகளான இந்நியா,இலங்கை ஒரு நிரபராதியான சாந்தனைக் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? மிலேசத்தனமான நாடுகளும் ஆட்சியாளர்களும் தான். வரலாற்றுத் துரோகம்என்பதை உறுதியுடன் கேட்டுக்கொள்கின்றேம்
I am sri lanka you explain very good, I know little tamil, but I can understand what you said you giving practical vido thanks.❤❤❤🚩🚩🚩🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@dandocus1606 ай бұрын
village scientist. government should appreciate and encourage such youth
@narasimmansubramani64175 ай бұрын
நெல் அறுவடை செய்யும் இயந்திரம் செய்யுங்கள் அண்ணா please please 😢😢😢😢😢😢😢😢
@kathiresans89888 ай бұрын
வெகு அற்புதம் தம்பி! வளரும் விஞ்ஞானிக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
@naveenezhil24197 ай бұрын
Bro oru child go cart make panunga
@S.M.Dhayacreator8 ай бұрын
தல ஏலியன் பறக்கும் தட்டு உங்கள் ஸ்டய்ல்ல செய்து பாருங்க ...... உலகமே உங்களை திரும்பி பார்க்கும் 👍👍👍
@pravin64998 ай бұрын
Happy to see வேதாரண்யம் boys developed this much Keep it up bros 👏👏👏
@sivaganeshraja91768 ай бұрын
சகோதர நான் கொடைக்கானல் விவசாயி . வெள்ளை பூடு அறுக்கும் இயந்திரம் உருவாக்கி கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்
@saravananorganicshop57044 ай бұрын
Sir your conduct number
@SiyaramPathak-n3j2 ай бұрын
P look 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@shamraobarokar36077 ай бұрын
बहोत अच्छा। 👌👌👌🙏🙏🙏
@mageshmagei88928 ай бұрын
தம்பி உண்மையிலேயே இது ஒரு நல்ல பதிவு
@ThenseemaiThenseemai3 ай бұрын
சிறந்த செயலாக்கம் 👌👍!! பாராட்டுக்கள் 👌 🙏!!
@ArunRajendran-gh8er8 ай бұрын
நீங்கள் வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் அருமையான பதிவு
@adhavans64478 ай бұрын
என்ன அறிவு நம் தலை முறை வாழ்க🎉🎉🎉
@sheikmohammed72048 ай бұрын
மிகவும் அருமையான இயந்திரம் தம்பி
@paramasivamparama67035 ай бұрын
இதை தாங்களே தயாரித்தி விவசாயிகளுக்கு கட்டுப்படியானவிலையில் விற்கலாமே .ஆர்டரின்பேரில் செய்து கொடுக்கலாம் நன்றி தம்பி
@palanigopal69398 ай бұрын
ப்ரோ பைக் இன்ஜினை வச்சு ஏர் ஓட்டுற மெஷின் தயாரிக்கும் ப்ரோ
@MeeraHussian-i3y4 ай бұрын
நீங்கள் ஒரு விஞ்ஞானி 👍👍👍👍👌👌👌 சூப்பர் சூப்பர்
@sivaganeshraja91768 ай бұрын
தங்களின் அடுத்த வீடியோ வெள்ளை பூடு மற்றும் வெங்காயம் அறுக்கும் இயந்திரம்
@ArmandoVerdin-jj7ir8 ай бұрын
🎉
@sumithraramesh24798 ай бұрын
This is called Indian jugad, well done it will be useful to the farmers who is in need. Congratulations, God bless you
@kirubakaran.hАй бұрын
Mass bro nee
@raampalladam54838 ай бұрын
Amazing bro ஆனா என்ன பண்ண என்கிட்ட தூத்த நெல்லும் இல்லை வயலும் இல்ல இவ்வளவு ஏன் நீங்க உபயோகப்படுத்துர மெசின் வாங்க கூட காசு இல்லையே நண்பா அந்த வேதனைல நான் இருக்கேன்
@parthibanvivasayi99918 ай бұрын
உங்களுக்கான நேரம் வரும் நண்பா காத்திருங்கள் ❤️
@mailsathish86 ай бұрын
🌟👏 அருமை வாழ்க வளமுடன் 🌱🌳
@vinayakpatil44198 ай бұрын
You have done good job, it will definitely minimize labours of village people. You may add sieves with vibrator to get diff.grades of grains. Thanks
@user-dc5os6sl6v8 ай бұрын
Ithallam pannuga kooli tholi seiravangala bathilkama irukkanum pls nanba
@arunoffset87188 ай бұрын
Young Village scientist observing valzthugal.
@ShayhanShahul8 ай бұрын
உங்களுடைய உழைப்புக்கு ஈடு இணை இல்லை வாழ்த்துக்களுடன்
@Gopalakrishnan-im8ed6 ай бұрын
அருமை🎉
@Trialdalswighishw8 ай бұрын
Really an innovative boy with lots of hidden talents still.. mr. village vaathi
@saravanakumars49388 ай бұрын
Kalathula Kathu adikkumnu okkanthu, oru oru pakama suthi kathukku viduvo. Ana ithu rompa useful bro. Ithu make panna oru 5k aguma. Ithu yegapatta vivasayigalukku uthavum. Yenna tha machine vachalum final ah 2 mutta Kaila clean panra Mari varum athukku ithu rompa use... Bro
@Cgorganmaster6 ай бұрын
Best video from chhattisgarh गरियाबंद
@bharatrahane32448 ай бұрын
Very nice BHARTIY ENGINEER
@KirubairajKirubairaj8 ай бұрын
முதல் பேர்லில் அன்னக்கூடைக்கு கீழே ஏதாவது இரும்பு பட்டா சப்போட் குடுத்து இருக்கலாமோ வீடியோ சூப்பர் ப்ரோ🎉🎉
@ЖумабайТашпулатов5 ай бұрын
❤❤❤❤Ок рахмат я, Из Кыргызстан. Добрая утра ❤❤❤😊😊😊😊
@adinamgovlndarajanr72708 ай бұрын
நான் செஞ்சு பயன்படுத்தி வர்றேன் 👌 நன்றி ❤❤❤
@jaikowshik80658 ай бұрын
Veraleval bro good all the best
@jaikowshik80658 ай бұрын
Tq bro
@SMSSMS-v4p6 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@karuppasamypandians48517 ай бұрын
நண்பரே உங்களால் முடிந்தால் முருங்கை கீரை இலை பிரிக்கும் கருவிகள் கண்டுபிடியுங்கள்😢
@sureshvankalapati2417Ай бұрын
Very good demo. Super creation, congratulations 🎉🎉
@josephjoseph6268 ай бұрын
Very good.. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.
@selvavision82866 ай бұрын
சூப்பர் தம்பி, வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்.
@vharanchelvendran37906 ай бұрын
Excellent brother ❤so much people dont try and tell that they dont have this and that, but u manage to do things with available things, kudos
@noormohamed1002 ай бұрын
You're really a village scientist
@addicted-z7c6 ай бұрын
Bro neenga tamil nadu la irukkurathu enakku romba perumaya irukku bro ❤❤❤
@fazli87596 ай бұрын
GERÇEKTEN HARİKA BİR İCAT OLDU SONUNA KADAR YAPIM SÜRECİNİ İZLEDİM GÜZEL FİKİR ESKİDEN ELEKTİRİK YOKKEN 1967 yillarında İNSAN GÜCÜYLE ÇEVRİLEN HARMAN MAKİNASI VARDI BİZİM ÜÇ BEŞ KAMYON HARMAN SAVURURDUK 🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷
@Santhosh_Babu_b.s8 ай бұрын
Bro oru palaiya car vaaingi athula ulla engine na yeduthu electric motor, battery, controller fit panni petrol to electric car convertion pannuinga bro
@MrVillageVaathi8 ай бұрын
pantren bro...
@Santhosh_Babu_b.s8 ай бұрын
@@MrVillageVaathi make it fast
@ArunachalamS-dn3gr8 ай бұрын
அருமையான பதிவு நன்பா வாழ்த்துக்கள் ❤
@jinjeecartoonvideo6289Ай бұрын
❤❤❤❤❤❤❤❤ Thank you.
@vengatesang58288 ай бұрын
மிக அருமையாக உள்ளது தம்பி நீ
@DharmalingamV-q4j3 ай бұрын
Super 🎉
@seshadrikv90007 ай бұрын
Simple Man. Useful invention. KEEP itup.😅
@meganathan-wu2gl6 ай бұрын
Excellent, brilliant, super dear young scientist👌🏿👍
@sundharr64128 ай бұрын
நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅😅😅😅
@MathivathaniSuresh8 ай бұрын
சூப்பர் தலைவா வீடியோ வேற லெவல் ❤❤
@MrVillageVaathi8 ай бұрын
thanq bro
@sakthivelnature8 ай бұрын
Brother இது facebook la பார்த்தேன்....ஒருவர் இதை வடிவமைத்தார்
@RajaRaja-gd9mv8 ай бұрын
😂yes
@MrVillageVaathi8 ай бұрын
athoda advance version tha bro ithu 😊
@madrasmanjal2202Ай бұрын
வாழ்த்துக்கள்
@MdNayon-xt9wo8 ай бұрын
অনেক সুন্দর
@Sureshsftwtech8 ай бұрын
அருமை. பயனுள்ள கண்டுபிடிப்பு 😊❤
@suryaprakash22958 ай бұрын
Yaar epdiyo ya ne epovumey enaku oru nalla entertrainer ❤just loving❤❤