No video

#NO

  Рет қаралды 12,053

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

Document from Namma Vivasayi நமது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். நமக்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழி என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வழியில் தான் நாம் பயணிக்கின்றோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையும் நாம் பின்வாங்க கூடாது. முயற்சிப்போம் முயற்சிப்போம் இறுதி வரை முயற்சிப்போம் வெற்றி நமக்கானதாக வரும் வரை.
நன்றி வணக்கம்
• #GERMAN 20L JOB OPPORT... German 20L Jobs Details.
• #NEW ZEALAND How to co... New Zaland Visa Status Details.
• #DENMARK, HOW TO APPLY... Denmark Jobs Details

Пікірлер: 150
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்றாக எனது வாழ்வில் அமைந்துவிட்டது. நன்றி உறவுகளே. இந்தப் பதிவை இறுதிவரை பார்க்கவும். உங்களுக்கான விடயம் இருக்கிறது.
@sgopinath3841
@sgopinath3841 Жыл бұрын
உன்கிட்ட ஒரு தகவல் கேட்டிருந்தேன்
@sgopinath3841
@sgopinath3841 Жыл бұрын
அதுக்கான தகவலை வாட்ஸப்ல சொல்லிட்டீங்க அண்ணே
@kuppusamy4602
@kuppusamy4602 Жыл бұрын
Really super information..
@studentsettaigal9195
@studentsettaigal9195 Жыл бұрын
Enrum naangal ungaludan nirpom
@kennadythilagavathi
@kennadythilagavathi Жыл бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சகோஸ்....
@apraviravirn2215
@apraviravirn2215 Жыл бұрын
சுயநலமான உலகத்துல மத்தவங்கள பத்தி யோசிக்கிற மனசு இருக்கு பாருங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் brother
@Alphin0808
@Alphin0808 Жыл бұрын
🎉 மிக்க மிழ்ச்சியடைகிறேன்... உங்கள் செவை தொடரட்டும்
@dmadhavan746
@dmadhavan746 Жыл бұрын
நாராயணா வாழ்க வளமுடன் தம்பிக்கு ரொம்ப நன்றி நான் உங்களுடன் பேச வேண்டும் என்றதும் உடனே எனக்கு கால் செய்ததற்காக மிகவும் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@rayyanimpex5440
@rayyanimpex5440 Жыл бұрын
நல்ல தகவல் Thanks for your valuable information ❤️
@mrpsmumbaisuresh5362
@mrpsmumbaisuresh5362 Жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் பேசக் கூடிய கருத்துக்கள் மிகவும் நன்றாக மற்றவர்களுக்கு பயனற்ற நன்மை🙏🙌🙏 thank you Jesus
@BanuBanu-hz3cr
@BanuBanu-hz3cr Жыл бұрын
ஹலோ சார் உங்கள் இன்று தான் பேஸ்புக்கில் இன்று தான் வீடியோவை பார்த்தேன் பலருக்கு நன்மை செய்ய ஒரு மனம் வேண்டும் அது உங்களிடம் உள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்🤝💐
@prathap5352
@prathap5352 Жыл бұрын
நல்ல பதிவு ஜி வாழ்த்துக்கள் நீங்கள் எங்களுக்கு உதவ முடியுமா
@manoharij3408
@manoharij3408 Жыл бұрын
இரண்டு நாட்களாகத்தான் உங்களின் வீடியோ பார்கிறேன். எனக்கு சீசன் job போதும், ரொம்ப சூழ்நிலை சரில்லாம இருக்கேன். மத்தவங்க சுயநலமா உங்கள தொந்தரவு செய்கிறார்கள், வருத்தம் வேண்டாம். Your sister. God bless you
@ArunKumarKJ-hl6dx
@ArunKumarKJ-hl6dx Жыл бұрын
Hi 👋 brother how are you Doing great job so happy to see you again ❤
@sowndhar4444
@sowndhar4444 Жыл бұрын
Hi Anna na Sowndhar, enaku nambikka irukku na anga varuvenu...(unga videos pathathum thonuthu)
@santhoshg9483
@santhoshg9483 Жыл бұрын
Really good information Anna
@Radomathan
@Radomathan Жыл бұрын
Bro அதுக்குத்தான் inbox னு ஒன்னு இருக்குல்ல அதை use பண்ண வேண்டியது தானே. நானே சொல்லணும்னு நெனச்சேன். சரி விடுங்க இதெல்லாம் சகஜம் தான். லைப் எப்படி போகுது. எனக்கு இப்பதான் ஒரு clarity கிடைச்சிருக்கு. ரெம்ப தேங்க்ஸ்.
@user-vetrivel8
@user-vetrivel8 11 ай бұрын
அருமையான பதிவு
@sathyabala7615
@sathyabala7615 Жыл бұрын
Anna... All .. Yours videos Very useful ...💕💞
@karneshkarnesh396
@karneshkarnesh396 Жыл бұрын
Sir london amazon warehouse jobs pathi oru video kantippa podunga sir
@gkcvprakash
@gkcvprakash Жыл бұрын
Ooh kinemaster app la pannina video vaa. Easy ya background maathiralaam la. Namma kakoos la ukkandhuttae flight la pora maari maathikalaam polaye
@kennadythilagavathi
@kennadythilagavathi Жыл бұрын
Very very useful tips bro...
@villagethamizhachi7986
@villagethamizhachi7986 Жыл бұрын
Bro please unga frnds kitta solli ennoda family ku mattum help pannunga please endha velaia irundhalum parava illa family yoda vandhudurom please
@dskvdskv8861
@dskvdskv8861 Жыл бұрын
Thank you so much
@chefMaamatti
@chefMaamatti Жыл бұрын
I msd u ..but u still noticed yet.... could u pls check?
@mrpsmumbaisuresh5362
@mrpsmumbaisuresh5362 Жыл бұрын
God bless you family 👍👍👍
@satheeshsubramanium8361
@satheeshsubramanium8361 Жыл бұрын
thank you bro
@lakshmimurali9421
@lakshmimurali9421 Жыл бұрын
Good speaking bro...
@sasiredgs9196
@sasiredgs9196 Жыл бұрын
Super anna 🎉
@lovelygamings.r.s9356
@lovelygamings.r.s9356 Жыл бұрын
Anna I will sapot
@joiceruby44
@joiceruby44 10 ай бұрын
Anna nan kadanil irukkeren en. Kanavarukku veli kandipa venum
@ranjith5493
@ranjith5493 Жыл бұрын
வணக்கம் அண்ணா நான் திருவில்லிபுத்தூரில் வசிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் 482 பான்சர் விசாவில் இப்போது ஆட்கள் எடுக்குறாங்களா. 482 விசா இப்போது நடைமுறையில் இருக்கிறதா என்று சொல்லுங்க அண்ணா.
@yuvarajm5407
@yuvarajm5407 Жыл бұрын
சூப்பர் அண்ணா 🙏
@kaliyaperumal4555
@kaliyaperumal4555 Жыл бұрын
அங்கும் அதனாலதான் வெளிநாடு போகிறேன் எனக்கு வயசு நாற்பத்தி மூணு வயசு ஆயிடுச்சு நான் வந்த முதல் வெளிநாடு போகலாமா
@manikandan3632
@manikandan3632 Жыл бұрын
அண்ணா எனக்கு வேலை வேண்டும் எனக்கு கடன்கள் அதிகமாக இருக்கிறது என்னால் என் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாத நிலை அண்ணா எனக்கு உதவி பண்ணுங்க
@thanushanthanushan-yd3ol
@thanushanthanushan-yd3ol Жыл бұрын
Nice
@saravanan-de1vw
@saravanan-de1vw Жыл бұрын
Anna very good
@hussainbasha3856
@hussainbasha3856 Жыл бұрын
அண்ணா நான் சவுதியில் வேலை 9 வருடம் பார்கிறேன்.. Fork lift operator. இதே வேலை அங்கே கிடைக்குமா..
@user-qx6wd3kn3g
@user-qx6wd3kn3g Жыл бұрын
GREETINGS SIR / MADAM It's Pleasure To know the vacancy in your reputed organisation It's will be an great opportunity if I could given a chance to serve in your reputated firm Thanks & Regards Segar
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Yes, sure
@sivaavishnu3425
@sivaavishnu3425 6 ай бұрын
👌🙏
@Ramang795
@Ramang795 10 ай бұрын
Please update my son's resume 😊
@nambirajan4251
@nambirajan4251 Жыл бұрын
நல்ல கம்பெணி பெயர்களும் எவ்வாறு அப்ளை செய்வது சொல்லுணா plzணா நா dubaila வந்து மாட்டிக்கிட்டேன்ணா
@BanuBanu-hz3cr
@BanuBanu-hz3cr Жыл бұрын
ஹாய் சார் என் பெயர் ரகு, நான் ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளேன் எனக்கு வெளிநாட்டில் பான்செட் மூலமாக வேலை கிடைக்குமா நான் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன் சார் எனக்கு நீங்கள் ஹெல்ப் பண்ணுங்க சார் ப்ளீஸ்🙏🙏🙏
@MohanaVasanth
@MohanaVasanth 9 ай бұрын
Anna pls help me anna nan single parent anna enakku abroad job vaangi குடுங்க அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please share your basic details on my Whatsapp number bro
@shajideen2936
@shajideen2936 Жыл бұрын
😂santhosama iruku anna
@Arulkanaga
@Arulkanaga Жыл бұрын
Thanku anna❤❤❤
@harikrishnancountrydrugskr419
@harikrishnancountrydrugskr419 Жыл бұрын
Anna nan yepadi apply panuvadhu yena expert panuvangu nu nengu sonadha veachi dha neriya therinjikutea yeppo apply pani yerukea yenum reply varalea wait panrea forklift yeppo heavy veachical licicance nu apply pani yerukea India liyea
@sree-2023
@sree-2023 Жыл бұрын
Hai na any labour work update na please
@VinayKumar-kq6om
@VinayKumar-kq6om Жыл бұрын
Hi Bro I am working as Swiggy Delivery Partner i have completed 9th STD do I any work as u said bcz I want to give good future to my son now he is just 6 years our family is in very bad condition financially can u guide us we will be waiting for your reply. Thank You
@AyubKhan-mg9nh
@AyubKhan-mg9nh Жыл бұрын
Thanks
@user-wm7wg1jl6f
@user-wm7wg1jl6f Жыл бұрын
அண்ணா நானும் வேலை தேடுரேன் நல்ல கம்பெனிகள் இருந்தா சொல்லுங்க
@harikrishnancountrydrugskr419
@harikrishnancountrydrugskr419 Жыл бұрын
Nengu podura anaithu video parkurea nanum urudhiya yerukea uk la dha work poganum nu
@heenakowser2515
@heenakowser2515 Жыл бұрын
Anna vanakam....enaku oru doubt anga tamil teacher job kidaikumana... Or school teacher job kidaikuma....plzzz solunga anna
@yashgaming-cx1xp
@yashgaming-cx1xp Жыл бұрын
Anna en peyar ilyas nan padithathu 7 vathu padithu erukaen nan Saudi aribia la 5 year velai parthu erukaen enaku oru velai kedaikuma engaluku romba kashtama erukuna plz anna
@vivekvivek7024
@vivekvivek7024 Жыл бұрын
Good job
@ramasamy6540
@ramasamy6540 6 ай бұрын
நான் எங்களுக்கு டிரைவர் வேலைக்கு ஆள் தேவை இருக்குமா
@namakkaltolondon
@namakkaltolondon 6 ай бұрын
S
@user-uq5vk2kp9m
@user-uq5vk2kp9m Жыл бұрын
Anna, I'm looking for teaching jobs in Finland,could you please guide me? I completed MA BEd in English.
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
bro call me
@haseneprabapraba3891
@haseneprabapraba3891 Жыл бұрын
Hi anna
@yuvarajv.c7969
@yuvarajv.c7969 Жыл бұрын
Hi sir I am yuvaraj in chennai I have 10 years of bus driving experience in India any bus driver jobs in uk
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Wait bro
@selvaraniselvarani6036
@selvaraniselvarani6036 Жыл бұрын
Hi brother good morning.please any job idea kudunga
@pannerselvam-oy2sj
@pannerselvam-oy2sj Жыл бұрын
Anna help my son cv all keep Ready your side pl help
@studentsettaigal9195
@studentsettaigal9195 Жыл бұрын
Bro business panrathu paththi video podren soningale innu podala atha
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Soon bro
@studentsettaigal9195
@studentsettaigal9195 Жыл бұрын
@@namakkaltolondon I'm waiting my dear brother 🥰
@kumari_foods_tamil
@kumari_foods_tamil Жыл бұрын
Sorry anna
@abdulhake6314
@abdulhake6314 Жыл бұрын
Super good
@chandrucrvijay7870
@chandrucrvijay7870 Жыл бұрын
NDT...job irukuma Anna konjam sollunga
@ashokkumar-bq5kc
@ashokkumar-bq5kc Жыл бұрын
Anna restaurant job vacancy iruka, 17 years experience iruku
@s.karthis.karthi6695
@s.karthis.karthi6695 Жыл бұрын
Super bro
@nambirajan4251
@nambirajan4251 Жыл бұрын
அண்ணா try பண்ணேன்
@MohamedFaizl-qr3qd
@MohamedFaizl-qr3qd Жыл бұрын
Hello sir I am Mohamed faizal from Qatar Electrical AC technician with 10 years experience in maintenance and on site I want you to assist me in applying for UK visa sir I will be waiting for your responses thank you
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Call me sir
@sudharajan6211
@sudharajan6211 Жыл бұрын
​@@namakkaltolondon your number please
@vagithaarthi9896
@vagithaarthi9896 Жыл бұрын
Anna enaku job ready Pani thaga anna my family suttivasion bad 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vagithaarthi9896
@vagithaarthi9896 Жыл бұрын
Plzz help me anna 😭😭😭😭😭
@sathishvinoth71
@sathishvinoth71 Жыл бұрын
Anna Nan jcb operator enakku scope irukka sollunga pls help me 🙏
@sownderrajans7587
@sownderrajans7587 Жыл бұрын
I am working in govt department my son is two years old I want to give him a good educational future for that I am willing to leave my work and settle abroad permanently for example I am willing to work as a normal farm worker farm work driver if this is possible in UK please guide me
@user-ei2ud9ii7k
@user-ei2ud9ii7k Жыл бұрын
Brother phone numbers parkave elaye.miss paniten.
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
நீங்க வீடியோவை பாருங்கள்.
@user-ei2ud9ii7k
@user-ei2ud9ii7k Жыл бұрын
Thanku for the reply sir.
@prakashracer9308
@prakashracer9308 Жыл бұрын
Super
@user-js1pn2mj7n
@user-js1pn2mj7n Жыл бұрын
Hi
@RavikumarChinnaraj
@RavikumarChinnaraj 27 күн бұрын
Very nice good 👍👍🎉❤ I want work 9th
@namakkaltolondon
@namakkaltolondon 27 күн бұрын
Please contact my team bro
@kannansudalai5990
@kannansudalai5990 Жыл бұрын
Hi Anna saptinkala
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Thank you
@yashgaming-cx1xp
@yashgaming-cx1xp Жыл бұрын
Hi anna eppadi erukanga
@SUBBURAM.TSUBBURAM.T-mb6rf
@SUBBURAM.TSUBBURAM.T-mb6rf Жыл бұрын
Anna, yanaku konjam help pannunga anna
@dhashinasurya.k4328
@dhashinasurya.k4328 Жыл бұрын
Anna agriculture job irruga bro
@senthilrajaa8143
@senthilrajaa8143 Жыл бұрын
Anna I am not call urs number but urs uploading videos watching ,urs time freezing Thursday calling to I mee, I am percent work in Saudi Arabia county. This message sent time 02.42pm this tile urs country time deference beet when please send me thanking you
@dskvdskv8861
@dskvdskv8861 Жыл бұрын
சகோதரருக்கு நன்றி உங்களுடைய youtube சேனல் பார்த்து தான் நான் நிறைய இடத்துக்கு நானும் அப்ளை பண்றேன். இருந்தாலும் மனசுல சில விஷயங்கள் யோசிக்க தோணுது கனடாவில் இருந்து நீங்க சொன்ன மாதிரி அக்ரி வேலை இருக்குன்னு எனக்கு போன் பண்ணி இருந்தாங்க ( கனடாவில் இருந்து இல்ல கோயம்புத்தூரில் உள்ள ஆபீஸ்ல இருந்து) இருந்தாலும் நான் நம்பி பண்ணலாமா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
@dskvdskv8861
@dskvdskv8861 Жыл бұрын
@@namakkaltolondon அதை எப்படி நான் உறுதிப்படுத்திக் கொள்வது. நான் புதிதாக வெளிநாட்டுக்கு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். வெளிநாட்டுக்குச் சென்ற அனுபவம் எனக்கு கிடையாது.
@sgopinath3841
@sgopinath3841 Жыл бұрын
வணக்கம் அண்ணா நானும் கனடா அக்ரிகல்க்கும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்
@sgopinath3841
@sgopinath3841 Жыл бұрын
விசா இருந்தா சொல்லுங்க நானும் வரேன்
@sgopinath3841
@sgopinath3841 Жыл бұрын
அண்ணா உங்கள் நம்பர்குடுங்க
@thalapathiprabhakaran8290
@thalapathiprabhakaran8290 Жыл бұрын
Hi sir
@arockyammettilda8106
@arockyammettilda8106 Жыл бұрын
sir enakku ethavadhu velai kidaikkuma unga phone no. kodungalen
@senthilkumar530
@senthilkumar530 Жыл бұрын
I am namakkal
@balakumarrengasamy8188
@balakumarrengasamy8188 Жыл бұрын
போன் நம்பர் அனுப்பு அண்ணன்
@prakashmugunthanprakash1839
@prakashmugunthanprakash1839 Жыл бұрын
அண்ணா உங்க நம்பர் குடுங்க அண்ணா 🙏
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
இந்தப் பதிவை முழுமையாக பார்க்கவும்.
@senthilkumar530
@senthilkumar530 Жыл бұрын
Help me anna
@VijayKumar-ti4nw
@VijayKumar-ti4nw Жыл бұрын
Anna
@senthilkumar530
@senthilkumar530 Жыл бұрын
anna
@kannansudalai5990
@kannansudalai5990 Жыл бұрын
Anna yanakku cow from work canada help pannunka.
@joiceruby44
@joiceruby44 10 ай бұрын
Nampar please. Anna
@kannansudalai5990
@kannansudalai5990 Жыл бұрын
Hi good night
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Good night
@sureshmalar-ok4pt
@sureshmalar-ok4pt Жыл бұрын
Suresh dece jopvanuumanna cell number anna
@anbalageemuniandy4000
@anbalageemuniandy4000 Жыл бұрын
Ayah happy to hear yr views may i hv yr phone contact
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
bro check my video please
@Mrjoker-ii5lv
@Mrjoker-ii5lv Жыл бұрын
Anna enakku unga number kantipa venum pls nan london vara poren unga உதவி அவசியம் எனக்கு
@AnandaJothi-gb8eq
@AnandaJothi-gb8eq Жыл бұрын
Sir உங்க contuct number pls
@manjulabala-lh7ef
@manjulabala-lh7ef Жыл бұрын
Na eppa than pathen unga phone number kudunga
@santhoshs4600
@santhoshs4600 Жыл бұрын
Anna enakkku innum unga number kidaikkllla pls number kodunga Nan ungakitta pesanun
@santhoshshagil3879
@santhoshshagil3879 Жыл бұрын
Brother plz contact number kodunga
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
bro, please check properly.
@mohanraj6483
@mohanraj6483 Жыл бұрын
Nice information bro give you ur number bro
@kottai637
@kottai637 Жыл бұрын
அயர்லாந்து Visa பத்தி சொல்லுஙகஅண்ணா
@AnandaJothi-gb8eq
@AnandaJothi-gb8eq Жыл бұрын
Sir உங்க contuct number pls
@QsgJ-tv6ii
@QsgJ-tv6ii Жыл бұрын
Sir please your phone number
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,4 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН