நாங்கள் இந்துதான் ஆனாலும் ஆரோன் அம்மா பாடல்களை கேட்கும் போது ஏனோ இயேசுபிரான் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வருகிது. எங்கள் சிறு வயது நியாபகம் வந்து கண்கள் குளமாகிறது. 6,7 வது படிக்கும் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம். சிலுவை திருசிலுவை பாடலில் கண்களில் வரும் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. இயேசுவிற்கு ஸ்தோத்திரம் பலகோடிகள் சொல்கிறேன்.
@pr.abrahamjebakumar31862 жыл бұрын
இந்த நாட்களில் உள்ள பாடகர்கள் போல புகழுக்கோ...பணத்திற்க்கோ...பந்தாவிற்க்கோ....பாடாமல்....உண்மையாய் பாடுகிறார்கள்
@DominicparmalaMthDominicparmal Жыл бұрын
அதிகாலை நேரத்தில் இந்த பாடல்களை ஒலிபரப்பு செய்து நற்செய்தி வாசித்து ஜெபித்த நாட்களை நினைவு கூர்ந்து என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்; இந்த பாடல்கள் மண் இசை தட்டில் 1972 ல் வேலூரில் அன்று இம்புருஸ் & ரேடியோஸ் கடையில் இருந்த வாங்கி பேளூர் மாதா கோயிலில் தினமும்ஒலிபரப்புவேண்
@rubanrubanpaulraj42073 жыл бұрын
உலகம் அழியும் வரை சாகா வரம் பெற்ற பாடல்கள்!தேவனின் துணையுடன் எழுதப்பட்டு, பாடப்பட்ட பாடல்!பாடல் பாடிய அன்னை அவர்கள் நம்மை மகிழ்வித்து விட்டு பரலோகில் தேவ சமூகத்தில் பாடல் பாட சென்று விட்டார்கள்!-ரா. ரூபன் பால்ராஜ். ஆலங்குளம்.அன்னையின் பாடலுக்கு சிறுவயது முதல் ரசிகன்!நான் உயிருடன் இருக்கும் வரை இந்த ஜீவனுள்ள பாடல்கள் என்னுடன் பயணிக்கும்!
@Selvakumar-eb8sd3 жыл бұрын
Yes
@TamilVani-y1y3 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@TamilVani-y1y3 ай бұрын
God bless
@arulsamuel24283 жыл бұрын
இயேசு தான் அதிசய தெய்வம்!!!!!👍
@immanuelthangaiah13584 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அம்மாவின் பாடல்களை மொத்தமாக கேட்கச் செய்த சர்வஜனத்துக்கும்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வுக்குகோடா கோடிஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏
@selvindasan2744 Жыл бұрын
அம்மா பாடிய பாடல்களை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்
@CYesupatham3 жыл бұрын
தரிசனங்களோடும் ,பரலோக வெளிப்பாடுகளோடும், ஆத்துமபாரத்தோடும்,விளம்ரத்துக்காகவோ,வியாபார நோக்கமின்றி, பரிசுத்தாவியானவரின் விருப்பத்தோடு பாடப்பட்ட வயலட் ஆரோன் அம்மாவின் பாடல்கள் உயிரை உருக்கி ஊனை அழித்துப் போட்ட இன்றைய காலை தியானம் அழகு எனக்கு
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அ.டேவிட் மதுரை
@tamilteck91913 жыл бұрын
சிறுமியாக இருந்த போது அம்மாவின் பாடல்களை கேட்டு வளர்ந்தேன். இப்போது வயதான நேரத்திலும் இப்பாடல்களைக் கேட்கும்போது உற்சாகம் அளிக்கிறது.அவரின்பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிப்பாராக. நன்றி இயேசப்பா.
@rsbesttamilquots3 жыл бұрын
இந்தப்பாடலின் இசைத்தட்டு என்னிடம் உள்ளது பாடல் மிகவும் இனிமை
@gunasekarsolomont34354 жыл бұрын
யாராலும் இந்த.இனிமை யான high pitch குரலில் படிக்க முடியாது
@almightygodsministries4 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@buelaberly83974 жыл бұрын
மனதுக்கு பிடித்த மிக ரம்மியமான பாடல்கள்
@abrahamarul61764 жыл бұрын
@@buelaberly8397 ஆம்
@simonvethamuthu34953 жыл бұрын
தேனிலும் தெழி தேனிலும் மதுரமுள்ளதுமான பாடல் கேட்க இனிமையாகவும் இருதயத்திற்கு சந்தோஷமாகவும் உள்ளது
@johndasjino76993 жыл бұрын
இக்காலத்திலும் முந்தய நாட்களிலும் கே கேட்கக்கிடைக்காத high pitch பாடல்கள். நான் சிறு பையனாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாய்க்கோடு CSI சர்ச்சில் கன்வென்சனில் கேட்ட பாடல்கள்.வெ ளியீட்டமைக்குத் தங்களுக்கு நன்றி. கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோதிரங்கள்.
@Marry-m-y Жыл бұрын
Devanudaya. Magimaykkaga. Devan. Uruvakkina. Pathi ram. Glory. To. Jesus.
@KalimuthuG-p9k17 күн бұрын
நான் ஒரு பாடல் பிரியன் இப்படிபட்ட பாடல்கள் கேட்டுதான் ஏசுவை ஏற்றுகொன்டேன்
@thanarajabraham31504 жыл бұрын
High pitch songs. அடிவயிற்றிலிருந்து சத்தமாகப் பாடினால் மட்டுமே பாடமுடியும். God's gift voice. எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிங்காரமாளிகையில்....50 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் வருடம் ஒருமுறை குடும்பமாக வந்து தங்கியிருந்து ஊழியம் செய்திருக்கிறார்கள்.நன்றி.
@rajenterprises26344 жыл бұрын
Prise tha Lord by Stephen raj
@thangarajmosses1377 Жыл бұрын
வாழ்க்கையின் அமைதிக்காக கேட்க வேண்டிய பாடல்கள் மிகவும் சிறப்பு 🙏🌷
@julietpravin25619 ай бұрын
God is one person.His name is Lord Jesus Christ.We have to babtize in the name of Lord Jesus Christ.Amen.
@sarojinim16483 жыл бұрын
அக்காலங்களில் உண்மையாய் ஆண்டவருக்கென்று பயன்படுத்தப்பட்ட கனமுள்ள பாத்திரங்கள்.என்றும் இனிமை குன்றாத பாடல்கள் அம்மா அவர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் !
@retnamonyd9068 Жыл бұрын
Thank you Lord
@Madhaelectrical Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@charlesprabhakaran34466 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@RoseRose-tr6rp6 ай бұрын
100சதவீதம் உன்மை.
@jessica.a18662 жыл бұрын
மகிழச்சிக்கு அளவே இல்லை. Thanks for uploading. All glories to God almighty.
@nirmaladevithavarajah38713 жыл бұрын
இனிமையான குரல் சரியான உச்சரிப்பு உள்ளத்தின் ஆழத்தில் இருந்துவந்த அன்பின் வெளிப்பாடு. தேவனுக்கு மகிமை.
@nirmaladevithavarajah38713 жыл бұрын
எல்லா மகிமையும் கர்த்தருக்கே
@Felix-l6h4 ай бұрын
இயேசு தானே உண்மையான தெய்வம்.அருமையான பாடல்,ராகத்தை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!. --பீலிக்ஸ்
Praise God for such wonderful servants of God. நமது பொக்கிஷம். எழுப்புதல் பரவ வித்திட்டவர்கள். ALL HIT SONGS. இந்த அற்புதமான ஆவிக்குரிய பாடல்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பை உணரலாம். கிறிஸ்துவின் மடியில் தவழும் அம்மாவை அன்புடன் நினைவு கூருகின்றோம். T.Ashok Kumar Advocate & Family
@sujijebajini20763 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் அருமையான இனிமையான காலத்தால் அழியாத பாடல்கள் மிகவும் அருமை.
@ganaprakasam43613 жыл бұрын
அற்புதமான பாடல். இப்போதைய பாடலுக்கு ஈடு இனையாகது.
@davidstephens1570 Жыл бұрын
Superb songs
@annatheepastellastella11982 жыл бұрын
எனக்கு ஊர் ஞாபகம் வருது
@edwinjeyaraj37473 жыл бұрын
Festival feelings. Super💓💓💓👌👌
@solomond15223 жыл бұрын
மிக அருமை
@GOD3VI3ION3 жыл бұрын
பழைய பாடல்களுக்கு இணையேதுமில்லை
@kiran93403 жыл бұрын
True 🙌
@asirrathinaraj27153 жыл бұрын
100% True
@jebastinsaanthakumar77573 жыл бұрын
கருத்து மிக்க பாடல்கள்
@paulraj18573 жыл бұрын
மிக அருமைபடல்கள்
@chandranraman9519 Жыл бұрын
நன்றி 💐💐💐🙏🙏🙏
@cartoonmonsterchannelyo32563 жыл бұрын
அருமையான பாடல்கள் அருமையான குரல் ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக
@rubangeorge98573 жыл бұрын
Nice Good songsand mind blowing word's.
@dayanandhan36123 жыл бұрын
Parlogam anbum yesuvin anbum niraind padal walkai ye martum padalgal(ANDAMAN)
@cecilthomas12273 жыл бұрын
Praise the Lord O my soul....
@mercyteresa73123 жыл бұрын
thank you lord jesus
@KannanKannan-xd8wr2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ் தோத்திரம் அல்லேலூயா
@thirumugam3983 жыл бұрын
Wonderful and Sweetness song
@chithiraivel-pp3ch Жыл бұрын
கண்ணீரோடுதான் பாடல்களை கேட்க முடிகின்றது வயலட் ஆரோன் அம்மா குரல்
@xavierarulsamy19633 жыл бұрын
Gods women
@SenthilKumar-hl1su5 ай бұрын
Praise the Lord. Thanks to Sisters .
@இறையடியான்-அருட்திரு.செல்வராஜ்3 жыл бұрын
I know amma. From 1968 I have joind in ministry On those days iam So happy to hear this Sweet voice.
@joshuapeter15474 жыл бұрын
Praise the lord Allaluha Amen Jesus Christ.
@jhonwilliam34883 жыл бұрын
மிக அருமை
@JD-zk3kp3 жыл бұрын
Beware to use capital letters for our LORD GOD
@rajavarothayarratnasinghie51483 жыл бұрын
What a beautiful songs! Praise God.
@paulambrose53563 жыл бұрын
Very glad to hear olden golden reviving spiritual songs.. Thank you for publishing songs.
@philipdurai5823 жыл бұрын
Violet aron and Nataraja mudhaliar are the two iconic Christian singers of my school days now I am 66, I enjoy the sweet memories
@josephshebin4384 Жыл бұрын
Praise the lord. God gift Voice. Thanks for Sister.
@mmbevg.hepshibahsamuel32153 жыл бұрын
அற்புதம்
@t.anantharaj.a.anitha.77984 жыл бұрын
Violetaoron.arumai.vazgayou.famly.
@johnmani38944 жыл бұрын
My favourite Gospel singer violet Aaron Amma, My favourite song yesu thanea athisaya Deivam, I am really blessed by Amma songs, lyrics tamil grammar perfect,today no writer in tamil nadu can write Gospel songs such like this every gift from God all glory goes to Almighty God. Thank for update Songs
@jeyapalanp35054 жыл бұрын
Wonderful voice .Songs full of dedication P. Jeyapalan Rtd HM TUTICORIN 9486554527
@leenamarc3 жыл бұрын
Really feeling happy and blessed to hear these old songs. Thank you for uploading the songs ☺️🙏
@rameshraja34023 жыл бұрын
Amen 🙏
@veluswamyRS8 ай бұрын
Lord Jesus Christ have no boundaries
@nrahamthulla11 ай бұрын
Violet Aaron voice is God"s gift .I am enjoying her sweet voice
@helensujatha43263 жыл бұрын
Praise jesus how meaningful songs
@JD-zk3kp3 жыл бұрын
Beware to use capital letters for our LORD GOD
@gloryjessy36013 жыл бұрын
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajandasnadar92117 ай бұрын
OLD. IS. GOLD
@jacobebenezer17363 жыл бұрын
Thanks for uploading these songs and for the mention of the background of this dear sister. Glad to see how children of God shun the secular life to please their Heavenly Father. These songs are richly edifying 🙏
@kuwaitcater27663 жыл бұрын
Old is Gold.Praise Glory and Honour to be the Lord Jesus Christ.
@treasar84974 жыл бұрын
Nice thankyou for this songs God bless your ministries
@peranburajan13493 жыл бұрын
O my God please sent sister again this world
@worldbank68463 жыл бұрын
🙏Very good songs God gift 🙏
@gunasekarsolomont34356 ай бұрын
GREAT GREAT GREAT☦☦✝️✝️💯💯💯💯💯💯🙏✅👌💥☦☦✝️✝️
@Letchumi-lr9se2 жыл бұрын
AMEN AMEN 🙌🙏HALLELUJAH GLORY TO OUR HEAVENLY FATHER
@jebakingsly24843 жыл бұрын
Oh Amazing!
@jeevathanneerministrytrust78623 жыл бұрын
When I was 18 years old,I love "Singara Malikaiyil" song.Now I am 65!!!.we are praying for you and your MINISTRY.
@philipdurai5823 жыл бұрын
Wonderful songs which we sang in our young ages, now it reminds our childhood , Christmas, Easter and marriages
@peranburajan13493 жыл бұрын
Those days sister vilot Arron and sister saralnavaroj angel of Tamil Nadu God sent them .
@feliciusbarnabas51274 жыл бұрын
I love all her songs. God bless you all and your ministry
@subhajean53943 жыл бұрын
Thank you
@arunsd65772 жыл бұрын
In Christian devotional songs i have never come across a great personality like this voice ever THANK YOU FOR SUCH LOVELY SONGS ONE BETTER THAN OTHER UNBEATABLE
@grapechae2 жыл бұрын
really good memories
@g.abrahamstephen74903 жыл бұрын
Her songs reminds my school days during which you can hear this song in every Christian marriage in our village at tirunelvelli. Sweet memories wonderful period. This song add value for a perfect village marriage.
@kethzialirudayaraj77703 жыл бұрын
Yes. Even church festivals too we can hear. Nowadays we can hear in youtube.
@yehovarecovery95843 жыл бұрын
Very nice songh
@premakumaridevashagayam17383 жыл бұрын
Very nice songs.thanks for uploading. God bless you.
@samsudha23123 жыл бұрын
PRAISE THE LORD FOR SIS.VIOLET AARON SONGS
@cypressaugustine12223 жыл бұрын
Old is gold
@franklinjose74133 жыл бұрын
ஆமென்🙏
@rajachristian27672 жыл бұрын
ALL SONGS VERY VERY GOOD
@ananthiananthi84332 жыл бұрын
Super voice Amma.
@poncelanthomasthomas64913 жыл бұрын
Amaen
@aruldass31583 жыл бұрын
V. V Nice. Sa. . Amen
@victoriaprakash43443 жыл бұрын
AMEN
@amstrongruban46314 жыл бұрын
Thank you sister. For uploading this songs
@a.brabaharmoses73944 жыл бұрын
Super
@santhikv84913 жыл бұрын
Thank you very much sister for uploading these wonderful songs. All glory only to God.
@almightygodsministries3 жыл бұрын
Thanks for listening
@gladwinbengar54893 жыл бұрын
Please give the biography of Mrs.Voilet Aaron i loved all her songs
@joshjeff223 жыл бұрын
kzbin.info/www/bejne/m2fYoamDlMSUo6s This is her Biography
@gladwinbengar54893 жыл бұрын
@@joshjeff22 thank you bro
@gideonejohn87533 жыл бұрын
Hii gladwin Bro😎
@gladwinbengar54893 жыл бұрын
@@gideonejohn8753 Hi
@philipdurai5823 жыл бұрын
Old songs are gold ones, thank you for uploading these songs. God bless your mission
@naomihyd.48934 жыл бұрын
Each and every song is very nice, the best old songs .Thank you for uploading the beautiful songs praise God
@almightygodsministries4 жыл бұрын
Thanks for listening.. God is Good
@sampathkirubamani853 жыл бұрын
AMEN
@Suresh-je7ms2 жыл бұрын
Arumi song yasuokaka 🙏🙏
@thomasbenjamin10743 жыл бұрын
Wonderful! Praise the Lord>
@yovanjohn55724 жыл бұрын
The great song god bless you all from kanyakumari karungal
@JD-zk3kp3 жыл бұрын
Beware to use capital letters for our LORD GOD
@stephenp76753 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென்
@Daniel-wv7tx4 жыл бұрын
Anbinnagram A.Daniel Thanaseelan, Thanks for uploading the songs.Glory To God.
@madonnasolomon63523 жыл бұрын
I thank you so much fr d beautiful songs with lovely voice n lyrics bless u fr uploading
@JSCyrus2 жыл бұрын
I Praise God for funding these soul reviving songs in KZbin! I was searching one of my favourite songs, Ivazhi Nerukkam by the Servant of God Violet Aaron. When I found all her songs, I felt as though I found some hidden treasures! Thank you so much for uploading these priceless songs in the net. May God reward you richly for empowering the body of Christ by your loving service to our Lord Jesus Christ! - Bro. JC
@jesuschristblessyou83244 жыл бұрын
OH God Jesus bless Mrs aroen...... mother marey pray for Mrs aroen 💐💐💐💐💐💐
@gnanaraj78493 жыл бұрын
👍🏻
@smindianbankkodi39243 жыл бұрын
Nice spiritual songs lyrics book is available Madam
@thomasculenthavel1883 жыл бұрын
Èevalu arumyeana badalkal tevank, makyemy
@jamesbalaji13283 жыл бұрын
Praise God💖
@jesuschristblessyou83244 жыл бұрын
OH God Jesus Christ bless the world......🙏🙏🙏🙏🙏🙏...... OH mother marey pray for us. AMEN 🙏🙏🙏🙏🙏
@smindianbankkodi39243 жыл бұрын
I want Violet Aron songs lyrics softcopy r hardcopy available kindly upload