ரஜினி சார் ஆன்மிகமே என்னை திருத்தி நல்வழி படுத்தி வாழ்விலும் ஆன்மிகத்திலும் என்னை நித்தியமாய் உயர்த்தியது
@VJ-tj3ck5 жыл бұрын
How many of you remember few scenes from Baba movie from this story?
@gutsyvikram69295 жыл бұрын
Not few scenes.. This is Baba
@balasunderrengasamy14825 жыл бұрын
Me bro
@thambithurai19505 жыл бұрын
I also remember that scenes, taken from autobiography of a yogi. Really all are divine play.
@ilaiyaraja7945 жыл бұрын
நன்றி தலைவா
@parthibanrajee8085 жыл бұрын
நிறைய பேர் நினைத்து கொண்டுருக்கிறார்கள் நீ ஸ்டைலுக்கு மட்டுமே உரிதானவன் என்று.... இல்லை தலைவா... நாகரிக அரசியல் செய்கிறாய், ஆன்மிகம் பேசுகிறாய்... உண்மையை மட்டுமே பேசுகிறாய்.. நேர்மையை கடைபிடிக்கிறாய்.... மற்றவர்களுக்கு நல்லதை மட்டுமே நினைக்கிறாய்... உன்னை இகழ்ந்தவர்களையும் மன்னித்து விடுகிறாய்... நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக, நல்ல நண்பனாக, நல்ல மனிதனாக.... அப்பப்பா உன்னை நினைத்து கர்வம் கொள்கிறேன் ... என்ன மாயம் செய்தாயோ உன்னை பற்றி பேசும்போது, உன்னைப்பற்றிய நல்ல விஷயங்களை கேட்கும்போதும் மனது ஆனந்த கூச்சலிடுகிறது தலைவா... நீ நீடுழி வாழ வேண்டும் ....
@GG-ho5yh5 жыл бұрын
வாழும்மகான் மனிதகடவுள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 🤘🙏
@soanpilot12145 жыл бұрын
ராமரின் முகம் உலகத்தில் காந்தம் அன்பு பரிவு எல்லாமே அதை என் தலைவரின் முகத்தில் காண்கிறேன்...அன்பு தலைவர்
@josepharoulapar15775 жыл бұрын
Rajni Sir, we want more spiritual video speech from you. You are unique.
@kameshnatarajan77355 жыл бұрын
Thanks Joseph 👍😊
@SuperKirupa5 жыл бұрын
Super joseph. You have broad perception
@ramesh13835 жыл бұрын
Joseph ur an non brahmin
@ramakrishnanrb5 жыл бұрын
Spiritual doesn't have religion.
@pushpavalli12852 жыл бұрын
@@ramakrishnanrb that's fine words bro.
@arunarnnkapoor.42215 жыл бұрын
Sachin tendulkar, abdhul kalam, a r rahmaan, rajni kanth.. i see some same unique thing among them.that is HUMBLE , even when they are in unreacable height
@trilokramesh25905 жыл бұрын
So true.. this humbleness make them so unique and helps them to reach heights...
@japprem5 жыл бұрын
@@trilokramesh2590 Add Dhoni in the list
@nkgitachi5 жыл бұрын
Raja sir
@lumebands61175 жыл бұрын
Abdul kalam periya punda....votha BJP adimai dhana avan
@rajsriselvan69645 жыл бұрын
True bro
@rajamanisrimathy20824 жыл бұрын
அருமை அருமை தலைவா வாழ்த்துக்கள்
@v2vinok5575 жыл бұрын
Awesome Speech by Human God.... Proud to be a Thalaivar Fan... Mother First All Next Including God Am Rajini Fan.... Love u Thalaiva...
@mohamedjaizrahman91595 жыл бұрын
Dei thala ajih mattum thaan manitha kadavul
@richardxraj5 жыл бұрын
He is ever smiling and at ease in these spiritual meetings. Loved it
@vijayaraaghavanv50995 жыл бұрын
நாடமாடும் ஒரே கடவுள் ரஐினி. அடுத்த ழுதல்வர் ரஐினி 2021. ரஐினி மக்கள் மன்றம் தர்மபுரி
@jaihindu88175 жыл бұрын
Very true
@rajuarya39605 жыл бұрын
Thalaivaaaa u r the great 😍😍😍
@NaveenKumar-yv2jl5 жыл бұрын
Thalaiva u r great
@rajvijay55655 жыл бұрын
தேர்தல் அதுமா எல்லாம் என்னா பண்றாங்க ஆன்மிக தலைவர் என்ன பண்றாங்க அதான் தலைவர் unique 🤘
@PrashanthPandian305 жыл бұрын
Im not a very religious person... just came here to see this man happy :) innocent, honest, humble man...if he comes to politics, its a blessing for tn
@innernet33714 ай бұрын
HAHA, HE IS A TRAITOR.. USELESS RAJNICANT!
@kumarc11214 ай бұрын
உங்களுடைய இந்த பேச்சை கேட்டு நான் உடனே சுயசரிதையை வாங்கி படிச்சி மயங்கி போனேன் இப்போது குரு பரமஹம்ஜ யோகாநந்தரின் வாழ்நாள் குருவாக பெற பலஜென்ம விமோசனம் கிடைத்தது ரஜினிகாந்த் சார்தான் என்னுடைய மானசீக குரு வாழ்க வளமுடன் நலமுடன்
@mkrk20154 жыл бұрын
இறைவன் ரஜினி.... ♥️♥️♥️♥️
@naveen48155 жыл бұрын
Endrum orey Thalaivar🙏🙏🙏...Only one SprStr😎🤘
@Raja-nf8os5 жыл бұрын
மாயைகள் வாழ்க்கையாவதில்லை ஆனால் வாழ்க்கையில் சில நேரம் மாயை ஏற்படுவதுண்டு கூட்டிகழிச்சுபாரு இந்த அண்ணாமலை கணக்கு நியாய கணக்கு தான் ☝🛃
@diwakarparthasarathy97295 жыл бұрын
This is a good speech
@classicbeautycare4 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@ajaymani38164 жыл бұрын
Great Thalaivaa
@saravansara64635 жыл бұрын
ஏழேழு ஜென்மத்திற்கும் நீங்கள் தான் எனக்கு தலைவனாய் கிடைக்க வேண்டும்
@ShankarKumar-bp7dl5 жыл бұрын
Super thalaivaaaa
@om83874 ай бұрын
உண்மை அன்பு நேர்மையை கடைப்பிடித்து மிகச் சிறப்பாக நடித்த நடிகர்தான் ரஜனிகாந் அவர்கள் அவர்களை தமிழர்களாகிய நாமும் நேசிப்போம் போற்றுவோம் அதனால் நாமும் மகிழ்வோம்.
@Tamil_Chelvan5 жыл бұрын
THALAIVAA😍👍🙏👌
@maheshiyyan4315 жыл бұрын
Nice thalaiva mass speech you are unique
@rajadurai92415 жыл бұрын
மக்கள் மனதில் வாழும் மன்னன்
@itzanandhere5 жыл бұрын
Such an inspiration my Thalaiavar :) Loving you as always the eternal highness Rajinikanth :*
@akberg37955 жыл бұрын
Super thalaiva..
@dontbeselfish32905 жыл бұрын
Neenga nalladhu nenaikireenga.. Adhaan santhoshama irukeenga... Great man
@josepharoulapar15775 жыл бұрын
Excellent Speech Sir. I admire you. I have already read this book in other language. You say the truth. This book is a Saint Book. This Book will be Big Successful trough you in TamilNadu because you have a millions fans.
@prabhus57775 жыл бұрын
Thank you sir
@gokulkrishnan55134 жыл бұрын
Thanks
@SanthoshKumar-kc4tb5 жыл бұрын
Such a genuine person, people of tamilnadu should understand him n make Thalaivar as CM. I truly believe he will do good things to people
@sankar99155 жыл бұрын
சாத்தியமா செய்ய மாட்டாரு.... நடிகர்களை கடவுளாக பாவித்து பின் செல்வதை நிறுத்தினாலே போதும் நம் வாழ்வு சிறக்கும்....
@jayhau85865 жыл бұрын
Great speech!! God bless you ,, love u alot rajini sir!!!
@@jathiyansan6360 உண்மை... மனிதர் நல்லவர் அரசியல் கபடங்கள் இவரது கண்களுக்கு புலப்படாது ..... உலகம் அறிந்தவர்கள் தான் சிறந்த தலைவர்கள் ஆக முடியும் இவரோ தன்னையே புரிந்து கொள்ள முடியாமல் அலைந்து கொடண்டு இருக்கிறார்.... தமிழ் நாட்டில் கடந்த 35 வருட காலமாக அரசியல் மாண்பையும் தர்மத்தையும் பேணி தமிழ் மக்களின் நலனுக்காக ஒர் தூய அரசியலை முன்னெடுத்து சென்ற ஆளூமைகள் தமிழ்நாட்டில் ஒருவர் கூட இல்லை அதன் விளைவு தமிழன் நடிப்பை தொழிலாக கொண்ட ஒரு நடிகரை "தலைவா' என்று கூப்பிடும் அறிவற்ற இழி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான் ....சினிமா நடிகனுக்கு போஸ்டர் ஒட்டுறான் கட்டவுட் வெக்கிறான் பால் அபிஷேகம் செய்யிறான்... கஷ்மீர்ல இறந்த அந்த 44 வீரர்களூக்கு போஸ்டர் அடிச்சானா இந்த சினிமா பைத்தியம்.... சுய அறிவும் சுய மரியாதையும் உலக அறிவும் இல்லாதவர் தான் நடிப்பை தனது தொழிலாக கொண்ட ஒரு நடிகரை "தலைவா" என்று அழைப்பான்.
@guru71495 жыл бұрын
@@truesoldier6871 நீ அந்த வீரர்களுக்கு போஸ்டர் அடிச்சியா ,இல்ல சினிமால அவ்வளவு எளிதா சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என்றால் நீ வா வந்து நாடி , கட்டவுட்டுக்கு பால் வுடுறான் இல்ல ரத்தத்தை வுடுறான் உன் வீட்டுல வந்து திருடி பண்ணின தப்பு அவன் அவன் காசுல பண்ணிட்டு போறான் . எனக்கு பிடித்தவர்களை நான் எப்படி அழைத்தால் உனக்கு என்ன உங்க அண்ணன் சீமான் நாரா பேச்சு எல்லாம் அவன் குண்டி கிட்ட போய் சொல்லு இது தலைவர் பேட்ட நாளைக்கு அமருவரு கோட்டைல .
@billapeermohamed37335 жыл бұрын
Idhellam romba over ji
@bharaths1135 жыл бұрын
Wow what a spiritual speech
@chiththana59015 жыл бұрын
I love you ❤️ rajini sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@siddharthk11545 жыл бұрын
THALAIVAR super speech
@HomelyGirl185 жыл бұрын
Love you rajni sir
@godshivablessedvedkarthike36915 жыл бұрын
Our thalaivar looks still young and smart
@parameshwaran52015 жыл бұрын
Super sir
@Fnntamil5 жыл бұрын
Thalavar poi solla vendiya avasiyam illa ✌️...
@sundaramraja57725 жыл бұрын
Super thalaiva
@divakardivakar21734 жыл бұрын
Rajini is speach is super
@billionaire216182 жыл бұрын
Amazing wow...
@chandruvelan51345 жыл бұрын
தலைவா💖💖💖🤘🤘🤘🙏🙏
@rootless10715 жыл бұрын
God never leave true soul 😇😇😇😇 love you thalaiva
@anandhananandhan49915 жыл бұрын
தலைவா சூப்பர்
@sbk47235 жыл бұрын
Really great and nice to here.. Sir..
@KumarKumar-se4bz5 жыл бұрын
Superb Bose
@siddharthk11545 жыл бұрын
THALAIVAR SUPERSTAR MASS speech 😎😎😎😎😎😎😎😎Next Good CM of TN😎👍👍👍👍👍👍👍👍🤘🤘🤘🤘🤘🤘
Manidharul Punidhar Thalaivar. Look at how clean, authentic, straight forward yet humble he is.
@studiooneadfilms61055 жыл бұрын
Nice
@palanib72615 жыл бұрын
Thalaiva you are God's gift for us. Your Spritual speech always inspires us.
@KarpagamKarpagam-jg9wy4 ай бұрын
நன்றி ரஜினிகாந்த் சார்
@santhanamoorthy14325 жыл бұрын
Great. Thank you Maha Avatar Babaji Maha Avatar Babaj blessings to all.
@athulanand38135 жыл бұрын
Tears in my eyes 🌟💜
@ilaiyaraja7945 жыл бұрын
நன்றி தலைவா
@ethanhunt23995 жыл бұрын
Wow excellent speech from Thalaivar.. thanks Thalaiva will always follow your way in life!
@shanthiboopathip19805 жыл бұрын
உண்மை, எமக்கும் அப்படித்தான் நடக்கிறது
@padmanabands22784 жыл бұрын
Autobiography of a yogi padichen it's really good 😇
@rajivraghu98575 жыл бұрын
Super Thaliva...
@saravanansk9785 жыл бұрын
Real power of Kriya yoga. Arumai
@mithuncha1235 жыл бұрын
Ippatha terithu en thalaiva baba padam nadicarunu super thalaiva
@mycreativity20105 жыл бұрын
Beautiful speech. Thanks
@Naresh--kumar....5 жыл бұрын
Tamil nattin kaval thaivam thalivar
@jathiyansan63605 жыл бұрын
Naresh Kumar ohhhh that’s why Tamil Nadu is fucked 😂
@riyasahamed12195 жыл бұрын
Haha good joke
@siddharthk11545 жыл бұрын
Super bro Thalaivar MASS Next CM of TN
@siddharthk11545 жыл бұрын
@@jathiyansan6360 yeah potta like u in TN
@jathiyansan63605 жыл бұрын
siddharth kumar mottaiya sonna en VANTHERI NAAI KULAYKUTHU
@bhagudabhaguda83195 жыл бұрын
Amazing
@sranivisannagarajan84813 жыл бұрын
Super
@sudharshanmur4 жыл бұрын
Om Kriya Babaji Namah Om...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹
@RajaRaja-eh3ic5 жыл бұрын
Thalaiva super super super super
@veydhar14444 жыл бұрын
இந்த பதிவும் உண்மையில்லை ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்வேன் ஆன்மீகம் என்பது இறைவன் ஒருவனே... எம்மதமும் சம்மதமே என்பதுதான் எனது கருத்து... இதை அனைவரும் வாழ்நாளில் கடைபிடித்து இருந்தால் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழலாம் என்பது தான் எனது கருத்து...நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@meikandaprabug54095 жыл бұрын
Thalaivar maas
@divakardivakar21734 жыл бұрын
Rajini sir please quit political entry I think some use less persons will damage your image
@salaigunakanni13945 жыл бұрын
ரஜினி ஐயா அவர்களுக்கு நமஸ்காரம் அதாவது இந்த உலகத்தில அந்த காத்தாடி வரவைக்கிறது அங்கு வந்து காட்சி கொடுக்கிறது சன்னியாசம் போறது அவங்க கிட்ட பவர் இருக்கிறது இமயமலையில் மட்டுமல்ல இந்த உலகம் முழுவதும் அப்படிப்பட்ட நிறைய பெயர்கள் தன்னிடம் சக்தி இருப்பதாக சொல்லிக்கொண்டு மக்களை ஏதோ ஒரு வழியில் இழுத்து விடுகிறார்கள் அவருக்கு மட்டும்தான் இல்லை இன்றைக்கு இதை பல யோகாசனங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அவ்வளவும் ஒரு மனிதனுக்கு வீணாக போய் விடுகிறது நம்முடைய சிறப்பு அதாவது சில பெயர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனாலும் சில பேர்கள் அருணகிரிநாதர் பட்டினத்தடிகள் இடைக்காட்டு சித்தர் இப்படி பல ஞானிகளும் சித்தர்களும் இந்த உலகத்தில் இந்த சித்து வேலைகள் தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தியது இல்லை இவையெல்லாம் கொஞ்சம் காலத்திற்கு முன்னால் வாயிலில் லிங்கம் வர வைத்தது விபூதி வரவைத்தது இப்படியெல்லாம் நிறைய சாமியார்கள் செய்துவிட்டார்கள் மக்களும் அவர்களை பின் தொடர்ந்து போனது வீணாகிவிட்டது இதுவல்ல இறைவனிடத்தில் போய் சேர்வது ஒருத்தருடைய கதையை சொன்னீர்கள் நான் பேசிக்கொண்டே என் மூச்சை விடுவேன் மூச்சை தானவர் விட்டார் ஆனால் தான் எங்கே செல்கிறேன் என்று சொல்லவில்லையே இதுவா பலன் இறைவனிடத்தில் செல்கிறேன் என்று சொல்ல வேண்டும் தானே அதுவும் எந்த இறைவன் என்று சொல்ல வேண்டும் இதுவரை மக்கள் இப்படி செய்தவர்கள் அனைவரும் சொல்லி இருக்கிறார்களா இப்படியே கோடி கோடியாக மக்கள் அனைவரும் சென்று கொண்டிருக்கிறார்கள் பிரணாயாமம் யோகம் இவையெல்லாம் அந்த எமனிடத்தில் செல்லாது எமன் என்று ஒருவர் இருக்கின்றாரே அவரைப் பற்றி மக்களுக்கு எவ்வளவு பேருக்கு தெரியும் நாம் நினைப்பது போல் அவ்வளவு சுலபமான வழியில்லை எமன் என்பவருக்க தெரியாத தீட்சைகள் மந்திரங்கள் இல்லை எமனுக்கு தெரியாத வழிபாடு இல்லை எமனுக்கு தெரியாத எந்த உலகமும் இல்லை எந்த மனிதனாக இருந்தாலும் நிச்சயம் அந்த உலகத்தில் எமனை மீதி செல்ல முடியாது எமனுக்கு ஈரேழு பதினான்கு உலகமும் அவர் கைஅடக்கம் அப்படி பட்ட எமனை ஏமாற்ற முடியாது உண்மையை புரிந்துகொள்ளுங்கள் நாம் படிக்கும் சித்தர் நூல்கள் திருவாசகம் தேவாரம் போன்ற எவ்வளவு ஞானநூல்கள் படித்தாலும் எமனை மீறி இறைவனிடத்தில் போய் சேர முடியாது உங்களுக்கு நான் சொல்வது தெரிந்தாள் குரு கீதை என்ற ஒரு நூல் இருக்கிறது முடிந்தால் அதை வாங்கி படியுங்கள் உங்கள் உயிருக்கு அது தேவையானதாக இருக்கும் ஏனென்றால் மக்கள் அனைவரும் உங்கள் பேச்சை நம்புகின்றனர் ஆதலால் இறைவனுக்கு நேர்மாற்றமாக தாங்கள் மக்களிடம் சொல்லாதீர்கள் நீங்களும் தப்பிக்கின்ற வழியை பாருங்கள் இந்த அஷ்டமா சித்து என்கிற அந்த செயலில் இறங்கி பாழாக்கி விடாதீர்கள் இது இறைவனுடைய தீர்ப்பு பழனி மலைக்கு செல்பவர்கள் திருப்பதிக்கு செல்பவர்கள் சமயபுரத்து செல்பவர்கள் அனைவருமே நீங்கள் சொன்ன அந்தக் காட்சி கிடைத்ததாக மக்கள் கூறுகிறார்கள் அது அவரவர்கள் மனதளவில் எவரை நினைக்கிறார்களோ அவர்கள் காட்சி கொடுப்பதாக மக்கள் கூறுகிறார்கள் இதில் அவர்கள் காட்சி கொடுத்ததாக சொல்லுவது பெரிய அதிசய இல்லை
@sridhardgl5 жыл бұрын
அருமை...அருமை...சிலிர்க்கிறது..!!! சார் அண்ணா...சீக்கிரம் அரசியலுக்கு வாங்க சார்...!!
@michealjohn606 Жыл бұрын
Only one person spritual and professional superstar
@satisharumugam4175 жыл бұрын
நல்லவர்கள் ஆல்வார்கள் என்ன கொஞ்சம் காலம் ஆகும்
@prabhakaranprabhakaran11985 жыл бұрын
Thalaiva Nekg Our Makgn ..Manetha Kadavel..
@dhanasekarnarasiman68605 жыл бұрын
Thalaivaaaaaaaaaa
@sivakami5chandran5 жыл бұрын
Good good job
@sathiyanarayanansai51825 жыл бұрын
Last speech very simple example super
@rajadurai92415 жыл бұрын
Thalivar great
@arulseetha98655 жыл бұрын
I love you Thalaiva
@rajiniprince19345 жыл бұрын
Rajini mass
@selvarajboopathi33645 жыл бұрын
Super o super speech by thalaivar
@balasubramaniand70585 жыл бұрын
தலைவா தமிழ் நாட்டில் தூய்மை யான அரசியல கொண்டு வாருங்கள் எங்கள் அமோக ஆதரவுடன்
@lalithathiru31715 жыл бұрын
True sir you are awesome
@rvinothsimbu26542 жыл бұрын
Mass super star
@youthutube69845 жыл бұрын
தலைவர் தில் பார்த்தீயா நாட்டு தேர்தல் நோக்கு இருக்கு நம் ஆள் Coo| ah ஆன்மிக சிந்தினை பேசறபா