சிவாஜி ரசிகர்களை கலங்கவைத்த தமிழருவி`மணியன்...Tamilaruvi Manian Wonderful Speech | Sivaji Ganesan

  Рет қаралды 1,769,300

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Watch Tamilaruvi Manian's speech about veteran actor Sivaji Ganeshan.
Subscribe to Nakkheeranwebtv
bit.ly/1Tylznx
Social media links
Google+ : bit.ly/1RvvMAA
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu

Пікірлер: 805
@mubarakali3100
@mubarakali3100 Жыл бұрын
ஒரு மாபெரும் கலைஞரை சிவாஜி கணேசன் அவர்களை இன்னொரு மாபெரும் புகழ் உச்சியில்❤❤❤❤❤ உள்ள கலைஞர் எம் ஜி ஆர் அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉 மனதார புகழ்ந்து பாராட்டுவது ஆயிரம் பாரத ரத்னா 🎇🎇🎇🎇🎇🌸🌸🌸👍👍👍👍🙏🙏🙏விருதுகளுக்கும் மேலானது என்பதே நிதர்சனம்.
@12mathseasy50
@12mathseasy50 Жыл бұрын
சிவாஜிகணேசன் அவர்களை நெருங்க, அலங்கரிக்க எந்த விருதுக்கும் தகுதி இல்லை!
@andalr4185
@andalr4185 7 ай бұрын
❤1@a@a
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 11 ай бұрын
He is beyond all the awards....shivaji is great🎉🎉🎉🎉
@devac1798
@devac1798 Жыл бұрын
ஐயா தமிழருவி மணியன் என் வாழ்விற்கு ஒரு வழிகாட்டி
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
Deiva piravi . TAMIL PRONUNCIATION GREAT OF SIVAJI
@gurucharandosssambandhacha8825
@gurucharandosssambandhacha8825 Жыл бұрын
ஐயா தமிழருவி மணியன் அவர்களே! மிகவும் அருமை. நன்றி!
@appan2017
@appan2017 Жыл бұрын
அருமை....ஆற்று நீர் ஓட்டம் போன்ற பேச்சு...மேலும் மேலும் உலகெலாம் பரவ வேண்டும்
@shanthamanivijay277
@shanthamanivijay277 3 жыл бұрын
திரு மணியன் அவர்களுக்கு தமிழருவி என்ற பட்டம் மிக மிக பொருத்தம்.தமிழை அருவியாக பொழிகிறார்.சிவகுமாரைப் போலவே அதிக நினைவாற்றல். அற்புதமான பேச்சு.இவருக்கு தமிழருவி என்ற பட்டம் யார் கொடுத்தது?அதைப் பதிவிடுங்கள்.
@udhayalogu708
@udhayalogu708 2 жыл бұрын
Kamarajar....
@lakshmi0708
@lakshmi0708 6 ай бұрын
​@@udhayalogu708true
@DuraiRaj-ve2jv
@DuraiRaj-ve2jv 3 жыл бұрын
சூப்பர் பதிவு சிவாஜி கணேசன் நடித்த நடிப்பில் உயிரோட்டமான நிலை யை குறிப்பிடும் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@varathanaiyadurai5178
@varathanaiyadurai5178 Жыл бұрын
நடிகர் திலகம் தமிழ் மக்களின் பொக்கிஷம். ஐயா தமிழருவி மணியன் மிகவும் சிறப்பாக விளக்குகிறார்.
@muthupandian570
@muthupandian570 3 жыл бұрын
ஐயா தாங்கள் பேசிய கருத்துக்கள் என் கண்ணில் நீர் வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் திகைத்து நிற்கிறேன் வாழ்க தமிழ் வளர்த்த பெருமை மிக்க டாக்டர் செவாலியே சிவாஜி கணேசனின் புகழ்
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகம் போற்றும் நடிகர்
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 3 жыл бұрын
பட்டங்களுக்கு அப்பாற்பட்ட நடிகன் சிவாஜி கணேசன். இந்திய அரசு அவருக்கு எந்த விருதும் கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 жыл бұрын
Undoubtedly
@ThoppalanPalaninathan
@ThoppalanPalaninathan 11 ай бұрын
❤❤❤😊😊😊😊😊
@radhakrishnan7075
@radhakrishnan7075 3 жыл бұрын
தமிழருவி மணியன் மிக அழகாக உண்மையான சிவாஜி ரசிகனாக பொருத்தமாக பேசியுள்ளார். அற்ப அரசியல் ஆதாயத்திற்காக கொடுக்கப்படும் பெறப்படும் விருதுகள் நடிகர் திலகம் அவர்களுக்கு தேவை இல்லை. சமீபத்திய u tube பதிவு ஒன்றில் பராசக்தி படம் பற்றி ஒரு வீடியோ வந்தது. அதில் இறுதியாக தாஷ்கண்ட் பட விழாவுக்காக படம் அனுப்பப்பட இருந்தது. ஆனால் அப்படத்தில் வரும் புரட்சிக் கருத்துக்களை அவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்று அப்படத்தை அனுப்பவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கொள்கை கடவுள் இல்லை என்பதை நாம் அறிவோம். ஏற்கனவே நடிகர் திலகத்துக்கு தான் புகழ். அப்படத்தை அனுப்பி சிறந்த நடிகர் என்ற பெயர் பெற்றுவிட்டால் அப்புறம் இதைவிட பெரும் சாதனை யாருக்கும் கிடைத்து விடாது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை அயல்நாட்டு விருதுக்கு அனுப்புவதில் எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி கலந்து கொள்ளப் பட்ட படம். வழியனுப்பு விழாவில் வட இந்திய நடிகர்கள் தான் இருந்தார்கள். ஆலயமணி மாஸ்கோ பட விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அங்கே விழாவுக்கு வரவேண்டிய படப்பெட்டி காணாமல் போய் விட்டதாக செய்தி வந்தது. அதற்குபிறகு பத்மஸ்ரீ போன்ற பட்டங்கள் வந்து சேர்ந்தது. காங்கிரசில் இருந்ததினால் தான் பட்டம் கொடுக்கப்பட்டது என்று புலம்பினார்கள். பாரத் பட்டம் பின்னாளில் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. அரசியலுக்காக அசிங்கப்பட்டு சிபாரிசின் பேரில் கொடுக்கப்பட்ட அப்படத்தை mgr திருப்பி கொடுத்துவிட்டார் என்ற செய்தி நாடு அறிந்தது . தாதா சாகிப் பால்கே விருது வர வேண்டிய சமயத்தில் வராமல் தடுக்கப்பட்டு பின் தாமதமாக வந்து சேர்ந்தது. இவர் நாட்டுக்காக என்ன செய்தார் மக்களுக்காக என்ன செய்தார் என்று புலம்பி இவர் சாப்பாடு போட்டரா காசு கொடுத்தாரா என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்தவர்கள் இடையே இருக்கும்போது விருது வரவில்லை என்று வருத்தப்படுவது அர்த்தமில்லை. வடநாட்டில் அவருக்கு மதிப்பிலை என்று பொய் பிரச்ாரம் அன்றைய காலகட்டத்தில் நண்பர்களிடையே கேட்டு காது புளித்துப் போனது. மேலும்
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
Sivaji is Sivaji great actor Still no one is equal to his acting till now.❤❤❤❤❤
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 4 жыл бұрын
சிவாஜியின் புகழை சாதனையை ஒவ்வொரு தமிழரிஞனும் தமிழர் வாழும் பூமியெங்கும் பரப்ப வேண்டும்...நன்றி தமிழருவி...
@murugesan.s8969
@murugesan.s8969 Жыл бұрын
இவரைப்போல், ஐய்யா சிவாஜி கணேசனுக்கு புகழாரம் சூட்டியர் வேறு யாரும் இருக்க முடியாது. இவர் என்னைப்போலவே சிவாஜி கணேசன் அவர்களை அணு அணுவாக ரசித்துள்ளார். நன்றி ஐயா, நன்றி. இந்த உலகம் உள்ளவரை, உலகில் தமிழ் உள்ளவரை அய்யா சிவாஜியின் புகழ் நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
@duraisankar3149
@duraisankar3149 2 жыл бұрын
Super Star , supreme Nadigar Thilagam Sivaji is like a Tamil University.
@sreenivasanr2342
@sreenivasanr2342 2 жыл бұрын
தமிழருவி தி.ரு.மணியன் அவர்கள் நமது மநதுக்குள் இறங்கி அங்கு என்ன இருப்பது என்றதை வெளியேற்றினார்.ஆம் இவர் சொன்னது அத்தனையும் தி.ரு.சிவாஜி அவர்களை மனதில் நாம் எல்லோரும் உயிரோடு பார்த்திருப்பீர்கள். என்ன பேச்சு . ப்ரமாதம் என்று சொன்னால் குறைந்து போகுமோ என்ற பயம்.🙏
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 Жыл бұрын
Beautiful comment❤
@panneerv475
@panneerv475 Жыл бұрын
திரு தமிழருவி மணியன் அவர்கள் சொற்பொழிவு ஆற்றும் பொழுது அசல் நடிகர் திலகம் போலவே காட்சியளிப்பார் அவருடைய முக பாவனை பேச்சாற்றல் அனைத்துமே நடிகர்திலகம் போல் உள்ளவை
@m.kveerappa9062
@m.kveerappa9062 3 жыл бұрын
ஆருயிர் அண்ணன் தமிழருவி மணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், நடிகர்திலகத்தை முன்னிறுத்தி பேசிய விதம் மிக, மிக அருமையான பதிவுகள், உங்களுக்கு திரு சிவாஜியின் மேல் உள்ள பாசத்தையும், அன்பையும் காட்டுகிறது, நன்றிகள் பல MKV 🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯 நடிகர் திலகத்தை போல் நடித்தவர் எவறுமில்லை, அவரை போல்ஒழுக்கமாக இருந்தவரும் யாரும் இல்லை.MKV.
@akgjothiprakasamranjithashok
@akgjothiprakasamranjithashok Жыл бұрын
qA
@akgjothiprakasamranjithashok
@akgjothiprakasamranjithashok Жыл бұрын
P but
@perumalmadiri4174
@perumalmadiri4174 4 ай бұрын
Ln in 😊
@perumalmadiri4174
@perumalmadiri4174 4 ай бұрын
Mom
@venkatesanm4160
@venkatesanm4160 7 ай бұрын
சிவாஜி கணேசன் போல் ஒரு நடிகன் இனி தோன்றப்போவதும் இல்லை எனினும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்து நிற்கும்
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc 2 жыл бұрын
மாபட்டத்துக்கு எவனும் பட்டம் கொடுக்கதேவையில்லை சிவாஜி ஒரு சகாப்தம்
@AbbasKhan-tp9pv
@AbbasKhan-tp9pv 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவாஜி
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 8 ай бұрын
back to listen this Great Speech of Ayya Tamilauvi about Shivaji Ayya
@rajeswariravichander6035
@rajeswariravichander6035 3 жыл бұрын
அருமையான பேச்சு. நடிப்பின் அரசன் சிவாஜி என்பதில் ஐயமில்லை.
@francispanchi9720
@francispanchi9720 6 ай бұрын
2 thu😊
@francispanchi9720
@francispanchi9720 6 ай бұрын
Nn nnn
@RaviKumar-wr3hv
@RaviKumar-wr3hv 2 жыл бұрын
Sivaji Sir is our Kohinoor Diamond
@vivekanandams9395
@vivekanandams9395 4 жыл бұрын
காமராசர், சிவாஜி யின் பெருமைகளை சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.அருமை அருமை
@thangalingammaha894
@thangalingammaha894 4 жыл бұрын
S
@shabbirhussainalibhai2099
@shabbirhussainalibhai2099 5 ай бұрын
​❤@@thangalingammaha894
@parvathi6057
@parvathi6057 Жыл бұрын
என்13வயதில் பார்த்த வீரபாண்டியகட்டபொம்மன் தமிழைகற்பித்த ஆசானாகவே எண்ணிவாழ்ந்திருக்கிறேன்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 8 ай бұрын
what a great speech by Tamilaruvi ayya about engal Shivaji Sir
@ramasamyra9564
@ramasamyra9564 8 ай бұрын
என் நினைவில் தமிழருவி மணியன் அவர்களும் நடிகர் சிவகுமார் அவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் தான் திரை உலகில் ஞாபக சக்தியையே வென்றவர்கள்
@nageswaranm8274
@nageswaranm8274 4 ай бұрын
Sir.please.talkabout...tms.sir
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 3 жыл бұрын
அவர் எனக்கு தந்தை குரு முன்னோர்களில் ஒருவர் அவருக்கு இன்றும் நான் திதி கொடுக்கிறேன் அது எனக்கு பெருமை
@gopalakrishnanr2660
@gopalakrishnanr2660 Жыл бұрын
சிவாஜி அவர்களின் ஒப்பற்ற தன் நடிப்பால் மக்களைக் கட்டிப் போட்டு உள்ளார்.வாழ்க சிவாஜி புகழ்.
@SubramaniSubramani-fj2qr
@SubramaniSubramani-fj2qr 7 ай бұрын
😢😢😢
@mohann3270
@mohann3270 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு நிகர் நீங்களே வாழ்த்துக்கள் வயதில் மூத்தவர் வணங்குறேன்
@டிப்ளோமாதவில்சுடர்முதனைமுருகன்
@டிப்ளோமாதவில்சுடர்முதனைமுருகன் Жыл бұрын
இந்த உலகத்தில் விதியே வெல்கிறது திறமையும் நல்லவனும் சோதனையைதான் அனுபவிக்கிறான்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 8 ай бұрын
Without knowing Shivaji Sir served Tamil Language the way his pronunuced Tamil Language what a Great service for tamil
@subramonian7967
@subramonian7967 6 ай бұрын
அழகு,அருமை,உண்மை,உயர்வு வாழ்த்துகள்.
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
Feeling emotions characterisation is Sivaji
@saravananmedical8644
@saravananmedical8644 2 жыл бұрын
உங்களின் தமிழ் பேச்சு மிக அருமை. 🙏
@balajimanoharan23694
@balajimanoharan23694 8 ай бұрын
நன்றி ஐயா வணக்கம் அருமையான பதிவு
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 6 ай бұрын
bACK TO LISTEN this great speech by ayya Tamialaruvi Great
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji greatest actor , no doubt, he is honest and patriotic person. disciple of kamaraj, donated 510 crores to nation without publicity.
@VivekanandanTVivekanandan
@VivekanandanTVivekanandan 8 ай бұрын
தங்களின் வார்த்தைகள் 💯 உண்மை.
@vegatesanr7377
@vegatesanr7377 3 жыл бұрын
Sivaji Ganesan perumayai thngalaldan koora midium thanks
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 3 жыл бұрын
தமிழருவி மணியனின் பேச்சு அற்புதம்்்்
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 4 жыл бұрын
நடிகர் திலகம் அவர்கள் பட்டத்து யானை , விருதுகள் சோளப்பொறி! 🤗
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
சரியான பதிவு. நன்றி.
@r.radhakrishnanr.radhakris5564
@r.radhakrishnanr.radhakris5564 Жыл бұрын
Very very truthful speech. True tribute to Great PERSON, ACTOR SHIVAJI NAMASTE RADHAKRISHNAN SALEM
@gopalakrishnanr2660
@gopalakrishnanr2660 Жыл бұрын
விருதுகள் என்ன, ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார்.இந்த உலகம் உள்ள வரை சிவாஜி அவர்கள் இருப்பார்.மிக்க நன்றி தமிழருவி அவர்களே.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Engal Shivaji sir always Great thqnks to Tamilaruvi
@chinnachamyg5199
@chinnachamyg5199 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் மேலும் மேலும் மேலும் வளரட்டும்
@syed101951
@syed101951 3 жыл бұрын
நடிகர் திலகத்தை என் மனம் அவரது சினிமாவைப் பார்த்து ஒரு பக்கம் புகழ்ந்தாலும் , எனது மனதின் ஒரு ஓரத்தில் ஒரு சிறு நெருடல் ! அதாவது , நமது மக்கள் அவரை அரசியலின் சுகபோக வாழ்வை அனுபவிக்க ஏன் அனுமதிக்க விரும்பவில்லை என்பது தான் ! இந்த பதிவில் நடிகர் திலகத்தின் புகழ் போற்றும் விமர்சனங்கள் போலவே , அய்யா அவர்களின் பேச்சாற்றலை போற்றும் பல விமர்சனங்களும் இருக்கின்றன 🙏
@kalyaninagalingam9535
@kalyaninagalingam9535 7 ай бұрын
சிவாஜிகணேசன் தெய்வ பிறவி.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
அருமையான புகழாரம் நமது நடிகர் திலகத்துக்கு.
@ramasamyra9564
@ramasamyra9564 Жыл бұрын
ஐயா தமிழருவி மணியன் அவர்களே உங்கள் நினைவாற்றலுக்கு மிக்க நன்றி நான் என் உயிரினும் மேலான நடிகர் திலகத்தை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
Sabash Meena
@rjstarmail
@rjstarmail 2 жыл бұрын
SIVAJI GANESHAN GREAT INDIAN ACTOR
@veerasamyk9693
@veerasamyk9693 4 жыл бұрын
இன்றுதான் கேட்டேன். உணர்ச்சிகரமான பேச்சு. உணர்வுப்பூர்வமான பேச்சு. உலகமறியவேண்டிய பேச்சு. நல்ல பேச்சு, நாகரீகமான பேச்சு. நன்றியுடன்,வணங்குகிறேன், வாழ்த்துகிறேன். உண்மையைச் சொன்ன பேச்சு.
@parathasarathy5143
@parathasarathy5143 3 жыл бұрын
Oh
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 7 ай бұрын
Super super bowl Thankes 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 7 ай бұрын
Vurudhu yenna periya virudhu yengal thalaivardhan yengalukku periya virudhu ❤❤❤❤❤
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 14 күн бұрын
🇮🇳🏠தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🏠🎤📡🛫👭👭👭👭👭👭
@murugank.p.4783
@murugank.p.4783 Жыл бұрын
Nadigar Thilagam is living in all hearts of people.
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Nandrigal Tamilaruvi sir. Vaalga shivaji pugaz.
@subramanianvk129
@subramanianvk129 3 жыл бұрын
காமராசர் சரியாகவே உங்களை “தமிழருவி” எனப் பெயர்ச்சூட்டி மகிழ , இன்று நாங்கள் தெவிட்டாத தேனருவியை அநுபவிக்கிறோம்.. வாழக நீவர எல்லா வளத்துடனும் நீடு!! வ கிசுப்ரமணியன்
@jeeva-social-view
@jeeva-social-view 3 жыл бұрын
தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.
@sankaranarayanansankaranar8241
@sankaranarayanansankaranar8241 2 жыл бұрын
அருமையான பேச்சு. சிவாஜியை பற்றி அற்ப்புதமாக கூறியுள்ளார். நன்றி ஐயா.
@paramasivamjayadevi2938
@paramasivamjayadevi2938 2 жыл бұрын
தங்களின் பேசுகின்ற தமிழ் உச்சரிப்பு அருமை ஒலி பெருக்கியும் அருமை அதிலும் குறிப்பாக கலைதாயின் தலைமகன் சிவாஜி கணேசன்
@mohank6304
@mohank6304 3 жыл бұрын
சிவாஜியை போல் யாரும் இல்லை இனி யாரும் பிறக்க போவதில்லை
@thatchanamurthi
@thatchanamurthi 11 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி புகழ் ஓங்குக.
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg 3 жыл бұрын
அய்யா தமிழருவி அவர்கள் என் தலைவனை பற்றிய பேச்சை பலமுறை போட்டு பார்த்து கண்ணீர்விட்டு அழுகிறேன்.என்நடிப்புலக மேதை நம்மிடம் இல்லை என்று.
@ravindranv1930
@ravindranv1930 11 ай бұрын
No words to tell how this gentleman observed Shivaji & his acting. Nerve wrecking really.
@shanmuganandam5413
@shanmuganandam5413 3 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு பெரிதென்றால் அதை மணியன் சொல்லகேட்டது அதனினும் பெரிது.
@SureshKumar-p2s7g
@SureshKumar-p2s7g 11 ай бұрын
Valgga valamudan
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 Жыл бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@yousuffbuhari4615
@yousuffbuhari4615 3 жыл бұрын
அருமையான பேச்சு தரமானவார்த்தைகள்👏👏👏👏👏👏
@sathyamurthimuniappan3198
@sathyamurthimuniappan3198 3 жыл бұрын
சிவாஜி தி கிரேட் சாம்ராட் நடிகன் என் தந்தையைப் போன்றவர் அவர் சினிமாவைபார்த்தால் எங்காவது ஒரு இடத்தில் அழுது விடுவேன் அவன்தான்மனிதன்என்பாசமலர்தியாகம்
@velusamy8899
@velusamy8899 Жыл бұрын
௦௦
@vaiperiyakaruppiah8071
@vaiperiyakaruppiah8071 3 жыл бұрын
தமிழருவி என்று பெருந்தலைவர் அவர்கள் பெயர் சூட்டியது சாலப் பொருத்தம் அய்யா!
@P.Ponnan
@P.Ponnan 7 ай бұрын
சூப்பர்
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 11 ай бұрын
இந்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கா விட்டால் என்ன.? ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது பெற்றவருக்கு இது ஒரு பொருட்டல்ல. மேலும், அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா மற்றும் ஆசிய நாடுகளால் பாராட்டப்பட்டவர் சிவாஜி..
@mariappana541
@mariappana541 2 жыл бұрын
தமிழருவி... என்ற பட்டம் தங்களுக்கு மிகப் பொருத்தமே
@Santhanamramuthevar
@Santhanamramuthevar 8 ай бұрын
நன்றி மணி ஐயா
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
சிவாஜி. இருந்த. காலம். தமிழ். சினிமா வின். பொற். காலம். ❤🧡💛💚💜💕💞
@venugobalanr5171
@venugobalanr5171 Жыл бұрын
Ni
@shabbirhussainalibhai2099
@shabbirhussainalibhai2099 5 ай бұрын
@g.d.ukumar3615
@g.d.ukumar3615 6 ай бұрын
ஐயா. நீங்கள் ஒருவர் மட்டுமே பெருந்தலைவர். நடிகர் திலகம் ஆகிய இருவரும் அன்பை வெளிபட்டை இக்காலத்தில் மக்களுக்கு தெரியப்படுத்திற்கு நன்றி ! நன்றி!! ஏன் என்றால் பத்திரிகைகள் கூட மறைக்கிறார்கள் என்பது வேதனையாக கூறிகிறேன்.
@krishnanadvocate3185
@krishnanadvocate3185 2 жыл бұрын
SIR YOUR EXPLANATION IS VERY GOOD IAMM.KRISHNAN ADVOCATE SUPREME COURT OF INDIA AND WATCHING THIS IS HEART FULLY STATISFIED AND IAM ALSO SHIVAJI RASIKAN FROM 1962AD SO GOOD SIR MANI YOU ARE VERY GREAT SPEAK.IAM YOUR RASIKAN.BY M.KRISHNAN ADVOCATE SUPREME COURT OF INDIA. CONGRATULATION
@coumarsancar5572
@coumarsancar5572 Жыл бұрын
Paetchin aruvi thamizhmaniyan ! Ivarukku nigar Ivarthaan...Iraivanin padaipin maanikkam !🎉🎉🎉
@saraswathir8005
@saraswathir8005 3 жыл бұрын
Vanakkam. Super-o-super speech by tamilaruvi manian. Arumai.
@sudhakarks1611
@sudhakarks1611 4 жыл бұрын
Miracle is a miracle, SO Mr. SIVAJI GANESHAN is a beautiful, excellent miracle human being, he does'n CARED about non awards, non awards is not able for him., because he's a miracle supreme Great Actor non of them can give and satisfy him by award, all awards are back to him., so he is a miracle man., everyone should see the picture of Mr. Sivaji sir's (BABU). ,what a great act appa..,appa..
@senthikumarmsp4520
@senthikumarmsp4520 Жыл бұрын
Sivaji, the Great Human. The only Actor. Brought Tamil history to the Common Man. Not a loss to his Family, not a loss to the Film Industry but a loss to the World.
@rama3893
@rama3893 3 жыл бұрын
Super dialogue ..marlvolous Style. Good performance. Well done.
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
திரு. சிவாஜி கணேசன், அவர் பெரியவர்.உயர்ந்தவர்.அவர் சினிமா உலகத்தில்.phd. அவர் புகழ், என்றும் உண்டு.
@umarani3309
@umarani3309 2 жыл бұрын
Great speach
@hariv8902
@hariv8902 Жыл бұрын
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@sanjeevibs8867
@sanjeevibs8867 5 жыл бұрын
தமிழருவி மணியன் அவர்களே நீங்கள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகனுக்கு மத்திய அரசு சரியான முறையில் மதிக்காது மாபெரும் வருத்தமே ஆனால் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றது ஒரு பெரிய பரிசு என்று தோன்றுகிறது
@alagarsamy751
@alagarsamy751 3 жыл бұрын
Mr.Màniam You Are Great.
@sivanesan4925
@sivanesan4925 7 ай бұрын
❤❤❤❤அருமை 💚💚💚💚💚💚💚😃💚💚💚💚😃💚💚😃😃😃😃😃😃😃💚💚💚💚💚💚💚💚❤❤❤❤❤❤
@arumugamramalingam9481
@arumugamramalingam9481 Жыл бұрын
அருமையான உரை
@laurageorge811
@laurageorge811 6 ай бұрын
அவருக்கு எதர்க்கு பாரத ரத்னா அதைவிட நடிகர்திலகம் உயர்ந்தவர்
@meenakshisundaram7295
@meenakshisundaram7295 10 ай бұрын
சிறப்பான பேச்சு.ராமாயண ரகசியம் கருத்தாழம்.
@kavimugilan3023
@kavimugilan3023 3 жыл бұрын
அய்யாசிறப்பு மிகச்சிறப்பு
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 2 жыл бұрын
I have read the book.Very nice for Sivaji Ganesan' s fans
@ibusara100
@ibusara100 3 жыл бұрын
What a speech...Even MGR fans will also agree about Sivaji because of his ferocious and efficient speech...what a speaker ..hats off to him..
@komyo-dt9wc
@komyo-dt9wc Жыл бұрын
❤❤❤❤❤❤❤aq😂❤
Neeya Naana | நீயா நானா 09/21/14
1:27:41
Vijay Television
Рет қаралды 447 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 71 М.
Special Pattimandam | Sivaji Ganesan | Vasanth TV | 1 OCT 2013
1:15:32
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07