செய்யும் உதவி. வெளியில் தெறியாமல் செய்யும். தலைவர் ரஜினி. வாழ்க🇨🇮🤘🇨🇮🤘
@calmingmusic20755 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி ! ரஜினி தான் !
@Anandkumar-fe2en5 жыл бұрын
பரவாயில்லை ரஜினி தமிழ் , தமிழ் என்று சொல்லி அரசியல் கட்சி சில உண்டு. அவை யாவும் நன்மைகள் செய்ததில்லை கலைஞானம் அவர்களுக்கு வீடு வாங்கி வாங்கி தருவதாக அறிவித்திருக்கிறிர் மிக பெரிய சந்தோசம் . வாழ்த்துக்கள் ⚘👉
@vae21684 ай бұрын
🎉🎉🎉🎉 கலை ஞானம், ஞானககூத்தன், ஞானக்கலைஞன். கலை வரலாற்றில் அதிகம் வெளியில் அறியப்படாத மாபெரும் கலைத்துறை நாயகன். கலைஞானம். நீடு வாழிய...🎉🎉🎉🎉
@ranjithsekar33165 жыл бұрын
ஐயா உங்கள் பக்கத்தில் இருக்கும் நண்பர்...எவ்வளவு சந்தோஷமாக கைத்தட்டி கொண்டாடுகிறார்......இது தான் தலைவரின் ஈர்ப்பு.........வாழ்க தலைவா......
@creativei33945 жыл бұрын
ஒரு கதா ஆசிரியர்க்கு பாராட்டுவிழா நடத்தி இதுதான் முதல் முறை , கலைஞானம் மிகவும் அர்ட்ஷாசாலி . அவர் பட்ட கஷ்டத்துக்கும் , அவர் நல்ல மனசுக்கும் , திறமைக்கும் ஆண்டவன் கொடுத்த வெகுமதி இது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் .......
@keerthipriyan82905 жыл бұрын
தேவர் பைரவி. யில் ரஜினி யைப் பார்த்து மிரண்டார். நல்லா நடிக்கராண்டா,,,, தேவர். அருமையான குண நலம்கொண்டவர் தேவர்.
@sudhakarc33155 жыл бұрын
நண்டூறுது பாடல் தலைவர் நடிப்பு எத்தனை முறை பார்த்தாலும் கண் கலங்கிவிடுகிறது