மனிதருள் மாணிக்கம் ரஜினி ...வயதில் மூத்த ஒரு பெரிய மனிதர் இப்படி நெகிழ்ந்து மகிழ்ந்து பேசுவது..நமது மனதிலும் ஒரு விதமான மகிழ்ச்சி பொங்குவது உணர முடிகிறது ...மனமுவந்து பதிவிடுகிறேன் ....வாழ்க ரஜினி
@ashokkumarradhakrishnan58874 жыл бұрын
Vaalga Rajini
@ashokkumarradhakrishnan58874 жыл бұрын
Vaalga Rajini
@pannerselvam4364 Жыл бұрын
நான் தலைவர் ரஜினிகாந்த் சார் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@sivasidambarams29395 жыл бұрын
தலை சிறந்த மனிதன் றஜினி அவர்களுக்கும் அவரின் உயர்ந்த எண்ணங்கள்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்..மிக்க மகிழ்ச்சி..!!🙏😊
@sridharkaliyaperumal45565 жыл бұрын
அன்புள்ள ரஜினிகாந்த்
@arulmariasusai40175 жыл бұрын
உண்மை நண்பா
@stephenrajstephenraj41542 жыл бұрын
நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமை படுகிறேன்.
@mahendragopalkrishna24565 жыл бұрын
superstar is really great human being
@profdrriyassulaimalebbe32075 жыл бұрын
Rajini sir is a real Superstar
@suriyahero5 жыл бұрын
என்னதான் நம்ம ரஜினியை அவர் வேற ஸ்டேட் nu kalachalum நன்றி மறவாத ஒரு கலைஞன் தான் ரஜினி.
எழுத்தாளர் மட்டும் ஏழையாக சாகக்கூடாது என்பதற்காக ரஜினியை மனமார வாழ்த்துகிறேன்.
@kanagarajj62265 жыл бұрын
எத்தனையோ எழுத்தாளர்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்காங்க கதாநாயகனாக அறிமுகம் செய்ததற்காக வீடு வாங்கிக்கொடுத்தது பிரதிபலன் உதவியல்ல
@SathishKumar-ie7sz5 жыл бұрын
மக்கள் தலைவர் 💫💫
@sridharraman15285 жыл бұрын
திரு ராஜினியை ,ஒரு முறை அல்ல, ஓராயிரம் கோடி முரை வாழ்தவேண்டும் ,பாபாவின் அருள் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻
@palanivaithianathan4375 жыл бұрын
Ogood
@SuperstarRajinikanthFan5 жыл бұрын
I am proud to call my self a Rajini fan 😍
@Tamil_Chelvan5 жыл бұрын
Me to 😍
@gunasekarrocks16415 жыл бұрын
Super boss.
@sridhanvanth18745 жыл бұрын
Me too
@subathravenkataraman2885 жыл бұрын
Yes me too. So happy
@shankarm22162 жыл бұрын
நானும் தான் நண்பா
@sharmanman8845 жыл бұрын
Really proud 2 be rajini sir's fan 💪💪💪💪
@antojerrord5 жыл бұрын
தலைவரின் ரசிகர்களாகிய நாமும் இதே போன்று நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்பது சிறப்பு !!!!!
@manickamsuppiah5 жыл бұрын
Rajini Sir, you are great 🙏🙏🙏🙏
@bulletraj62485 жыл бұрын
இததான் தலைவர் ரஜினிகாந்த்
@kshanthikshathi64016 ай бұрын
தங்க தலைவர் ரஜினி சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஐயா கலைஞனம் ஐயா உங்கள் பேச்சுப் மிக அருமை.
@sacidarane68285 жыл бұрын
That's my Thalaivar. Long live thalaiva 🤘🤘🤘🤘🤘
@Tamil_Chelvan5 жыл бұрын
🤘🤘👍👍👍👍🔥
@hussainkasim32895 жыл бұрын
தலைவா உன் ரசிகர்களின் கடைசி ரசிகன் மூச்சி இருக்கும் வரை எங்கள் இதயகலிள் நீங்கள் இருப்பீர்கள் தலைவா
@yegneshwaranvs17975 жыл бұрын
Suppar
@balasubramaniank.a.93915 жыл бұрын
மகிழ்ச்சி கலைஞானம் சார் !!!! உங்கள் வெட்கம் உங்கள் முதிர்ச்சியை காட்டுகிறது. ஓர் எழுத்தாளராகிய நீங்கள் இனி சொந்த வீட்டில் வாழ்வது எங்களுக்கு சந்தோசம். அதை ரஜினி சார் வாங்கிக்கொடுத்தது பெருமகிழ்ச்சி.
@muthusaravanan1565 жыл бұрын
இதற்கு மூலக்காரணம் நடிகர் சூர்யா தந்தை சிவக்குமார் அவர்கள், அவர்கள் தான், தக்க நேரத்தில் ஞாபகபடுத்தி காரணகர்த்தாவாக இருந்த ஒரு நேர்மையான தைரியமான ஆத்மா அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகள் !!
@akchandruakchandru48885 жыл бұрын
நல்ல உள்ளம் படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள் அதில் ரஜினிக்கு ஒரு தனி இடம் உண்டு.அரசியலை தவிர்த்து விட்டால். அவர் என்றுமே உண்மையான சூப்பர் ஸ்டார் தான் .ஏன் என்றால் அரசியலுக்கு வந்துவிட்டால் நண்பர்களையும் பகைத்து கொள்ள நேரிடும். அப்பொழுது சிலபேர் குற்றம் சொல்லதான் செய்வார்கள். அவர் நல்ல மனசுக்கு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@SPMobiles-ev2jg5 жыл бұрын
அருமை நண்பர்
@athithyaarunachalam5 жыл бұрын
நீங்கள், காலம்காலமாக பார்த்த அரசியல்வாதிகளை ஒப்பிட வேண்டாம். திரைத்துறையில் தன் சுய உழைப்பால், தனித்துவத்தால், சுய மேலாண்மை திறமையால் உலக அளவில் பெரும் புகழுடன் வாழ்கிறார். அதே மேலாண்மையை ஆட்சியில் நிரூபித்து காட்டுவார்...
@vijayaraaghavanv50995 жыл бұрын
திருட்டு அரசியல்வதிகள் வேறு , ,தலைவா் ரஐினி நல்ல அரசியல் தலைவராக வருகிறார்
@srinivasanmadhavan6575 жыл бұрын
Yes bro . BJP can’t leave Rajnij what he want to do bro . He is nice person every one know 🙏🏽👍🏻
@mohan17714 жыл бұрын
Very well said sir 👍
@jayarajcg20535 жыл бұрын
There is a dialogue of thalaivar in manithan movie. Naan solratha thaan seyven, seyradha thaan Sullivan. He is proving that once again which he has proven many times.
@naattunadappu58935 жыл бұрын
மிக நெகிழ்ச்சியான பதிவு. என் தலைவனுக்கு நிகர் அவரே. என்றென்றும் ராஜாதி ராஜா
@hippopuniverse40715 жыл бұрын
Great rajni sir hats off
@jayakhumarnarayanan99575 жыл бұрын
Kalainganam sir dont wory. You have a good heart. I am happy for you. I am your well wisher from Malaysia.
@akchandruakchandru48885 жыл бұрын
இதுவரை 18பேர் Dislike பண்ணி இருக்காங்க அவர்களுக்கு ரஜினி எது செய்தாலும் பிடிக்காது போல. பாராட்ட மனமில்லாதவர்கள். நல்லது யார் செய்தாலும் பாராட்ட வேண்டும். அது நடிகர்களா இருந்தாலும் பொதுமக்களா இருந்தாலும் அரசு அரசு அதிகாரிகளா இருந்தாலும் பாராட்ட வேண்டும்
@maniangelina5 жыл бұрын
seeman groups. dont bother about them
@vidyajayaraman50715 жыл бұрын
They are not good people who are not appreciating good things
@pkc87445 жыл бұрын
Appadi illa advertisement varathu athukkuthan poten mathapadi onnum illa
@relaxingmind33235 жыл бұрын
ஒரு யுகம் வேணும் இப்படி ஒரு மனிதனை பார்க்க. வாழ்க தலைவா.பெரிய மனசு தலைவா உனக்கு. சந்தோஷம்
என் தலைவரை போல ஒரு மனிதன் இவ்வுலகில் இல்லை , தமிழ் நாட்டின் பெருமை ரஜினிகாந்த் .
@kanagarajj62265 жыл бұрын
போடா எச்ச
@TRUTHSAYERFORLIFE19925 жыл бұрын
@@kanagarajj6226 ungoppan kite sollu da pundavane
@ganeshm18125 жыл бұрын
Ashish MK ipdi ellam pesa vetkama illayada avan Tholil nadippu nalla panran athuku kadavul rangeku build up
@SathishKumar-ie7sz5 жыл бұрын
@@kanagarajj6226 போடா புண்ட
@AbdurRahman-uo5nm3 жыл бұрын
Poda loosu.poi un kudumbatta paaru. Avan wife 1 varusama school la work seiravangalukku salary tarala
@rascalrajan59335 жыл бұрын
Thalaivar allwys mass
@entertainmenttoworld62555 жыл бұрын
Thalaivara da 🔥
@januj2n5 жыл бұрын
Feels great to be his fan.. Thalaivaa..!
@Tamil_Chelvan5 жыл бұрын
Me to 😍
@vijayaraaghavanv50995 жыл бұрын
வாழ்த்துக்கள் வரவேற்கிறோம் , உண்மையான தலைவர் ரஐினி நல்லது
@navin5615 жыл бұрын
Thalaivar always good
@BALAKUMAR-xe9zg5 жыл бұрын
தலைவர் செய்யுறதுதான் சொல்லுவாறு சொல்லுறதுதான் செய்வாறு அவர்தான் சூப்பர் ஸ்டார்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@ashokperumal44565 жыл бұрын
Appa daughter marriage Biryani ....
@geee12015 жыл бұрын
Rajini sir not only lit the light of Mr.Kalaignam. He has lifted Tamil cinema beyond Tamil Nadu, beyond India. Before his arrival only one or two films of Great Shivaji sir released outside Tamil Nadu. But Rajini sir expanded his horizon and Tamil movie commercial business to South India and pan India and international level including Japan. Today's self claiming superstars are walking on the road laid by Mr.Rajinikanth. Folks (Haters) your Thala and Thalabathy Fan of Superstar walking on the road laid by the only one Superstar 9f the Universe ... Mr.Rajimikanth
@LordLaavineshNithianandan4 жыл бұрын
What a Comment 🔥💯🙌🙏
@devkumar28094 жыл бұрын
Ur absolutely right brother from another mother..
@ramashivar.m95832 жыл бұрын
Kalaiganam introduce him as a hero in 1978 bhairavi movie after impressed with villain acting skills.
@pavalarajann10535 жыл бұрын
தலைவர் ரசிகர்கள் லைக் பன்னவும்
@thavarajalavaani13814 жыл бұрын
Me
@sreedevisaivino3975 жыл бұрын
Thangamagan vandhu singa nadaipoatu Tamil naatin CM aanaar, 🌟
@nanmarantamil46755 жыл бұрын
Itharkum dislike பண்ணவங்க எண்ணம் நிறைவேறாது
@ungammoi5 жыл бұрын
nanmaran tamil - dislike pannavanga stomach burning gang bro
@vaniomprakash64555 жыл бұрын
Yes bro..
@ungammoi5 жыл бұрын
@@vijaygopal4904 - bro, sila paerukku idhu than avangaludaya happines bro. Avangalum nalladhu seya maatange, nalladhu seyaravangalayum summa edhavadhu sollitu iruppange. Example, Thalaivar water distrubute appo encourage pannama, ore thappu solradu - tanni enga irundhu varudhu, konja area mattum koduttha kaanuma, ivar water kudukka enna CMa - appadi ellam keatanga. People have this bad mindset, and also to much hatred and using Tamil and Tamilan as an excuse for everything. Tamilan nalla irukkanum, adhu vellayan aandal enna, China karan aandal enna - murattu and varuttu gowravam ellatayum kuppaele podanum. Nallathe ninapom, nallathe pesuvom, nallathe seyvom, nallathe nadakkkum.
@superstarrk53245 жыл бұрын
Crt Ji
@Saiaravindh03105 жыл бұрын
Super 🌟 Man with golden heart♥️♥️🤩
@jijeshrj40275 жыл бұрын
This is why people call him "DemiGod". Manitha kadavul engal Thalaivar superstar Rajinikanth ❤️
நல்ல உள்ளம் கொண்ட ஒரு தலைவர், மனிதநேயம் மிக்க மனிதர். வாழ்க வளமுடன் 🤘🤘🙏
@rprakash20015 жыл бұрын
90years old realy unbelievable may God bless you sir
@haarshanhaarshan75535 жыл бұрын
Sivakumar sir great. Fabulous human being.. He has been helping kalaiganam sir very long time
@ganeshl94315 жыл бұрын
மக்கள் தலைவர் 🤘🤘🤘
@gregtargaryen81725 жыл бұрын
am happy for you sir .....................
@ramachan51124 жыл бұрын
சிவகுமார் சார் அந்த மேடையில் இவரைப் பற்றி பேச வில்லை என்றால் வீடு கிடைத்திருக்காது நன்றி சிவக்குமார் சார்
@manikandanthangadurai36793 жыл бұрын
சிவக்குமார் என்ன பிச்சை எடுக்கரானா.கொடுக்க மனம் வேண்டும்.
@sarvamsivam65572 жыл бұрын
Yes but sivakumar didn't asked rajini sir he asked government but rajini wantedly accepted this.
@tamilnadu95452 ай бұрын
But Sivakumar and his son has hell lot of money but . Anyway atleast he informed that helped this poor person family. But talented person. For stories they should still use him. Might be a new idea may come
@kesavannair49205 жыл бұрын
This is what we say - Everyone should not forget your past. Must not forget & help those who has helped you during your diffculty or early stages times !
@Radhakrishnan-hv2bj5 жыл бұрын
Super
@mkrk20155 жыл бұрын
எதார்த்தமான பேச்சு...
@suryaraj795 жыл бұрын
Nandri Thalaiva for being my IDOL and Role Model. 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@SundaraCholan5 жыл бұрын
Super thalaiva
@satishayya50705 жыл бұрын
Nalaiku tamil nattuku sonnathaiyum seivar...sollatheiyum seivar...valga rajinikanth...
@saravanansk9785 жыл бұрын
உண்மை தான் ஐயா,இன்றைய அமைச்சர்களுக்கு இந்த வேலை கொடுக்கவில்லை. நாளைய முதலமைச்சர் செய்து முடித்தார். இதுதான் ஆன்மீக அரசியல்.. இனிதான் ஆரம்பம்...
@srinivasang33605 жыл бұрын
Best humembeing superstar
@sivakumar-dw9ku5 жыл бұрын
mahilchi ayya, happy ah irukkanga ayya,
@bunch_of_love185 жыл бұрын
அண்ணன் ரஐினி அவர்கள் மாமனிதர்.நன்றி வணக்கம் தலை வா.
@fazeelan5 жыл бұрын
This is why Rajni sir in Highest level in His life. God keeps him Like .that because He deserve for that. GOD BLESS YOU RAJNI SIR
@citizentn31365 жыл бұрын
சார் நீங்க நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@livinggraceindia14023 жыл бұрын
ரஜினி sir நீங்க வேறே level sir God bless you and saves you sir..,
@santoshnadar5 жыл бұрын
சில மாதங்களுக்கு முன்பு இவரைப்பற்றி அறியாத நெட்டிசன்கள் வலைதளங்களில் திட்டிதீர்த்தனர். அந்த நல்லவர்கள் சற்று நாளாக கணவில்லை..
@surathm52774 жыл бұрын
🤘
@shankarshankar-rb9xv5 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் வாடகை கொடுக்கும் கஷ்டம் எனக்கும் உண்டு மகிழ்ச்சி
@aravindshanmuganathan53795 жыл бұрын
Sonatha seivaru enga Thalaivar ❤️❤️ love u Thalaivaaa🔥💝💝
@121327295 жыл бұрын
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன் நேற்றுவரைக்கும் மனிதனப்பா இன்று முதல் நீ புனிதனப்பா
@immagix98885 жыл бұрын
Netru inru naalai ssrk punidanappa
@krishnadj105 жыл бұрын
Happy for you sir!!!
@shanmugamsomanathan83585 жыл бұрын
Congrats kalaignanam sir... My thalaivar is good human being person..
@savizipr5 жыл бұрын
I really get tears on my eyes when I hear about such a good soul. I wanna be like thalaivar.
@savizipr5 жыл бұрын
Superstar kitta nejama neraya kattukalam..I really respect him a lot every day as I hear about Rajni Everytime and always great things. How blessed he is and making his environment happy. He must be given one chance at least in TN politics.
@selvakumarkumar54125 жыл бұрын
தலைவருக்கு நிகர் தலைவர்தான். காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.--என்ற குறக்கேற்ப வாழும் எங்கள் ஆருயிர் தலைவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். ஐயா கலைஞானம் அவர்களும் நீடூழி வாழ கடவுளை வேண்டுகிறேன். ஐ லவ் தலைவர்.
@chengannanpreethi30795 жыл бұрын
thalaivar great human being
@mohdhanif75915 жыл бұрын
The man of his words..thalaivar..
@RajivGhandhi-d7f Жыл бұрын
இந்த விடீயோவை பார்த்திங்கன தெரியும் உண்மையான சூப்பர் ஸ்டார் யாருன்னு❤️❤️❤️❤️ தலைவா உங்களை நினைத்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது🌹🌹🌹
@manimaran51445 жыл бұрын
சொல்றத தான் செய்வார் செய்றத செய்ய முடியுறத தான் சொல்லுவார்
@immagix98885 жыл бұрын
Sorry, sonnadayum seyvaar, sollaadadayum seyvar SSRK thalaivar. 40yrs of thalaivar Fan from USA
@vellaisamykjb16155 жыл бұрын
அய்யா கலைஞானம் அவர்களுக்கு இது புது தெம்பை கொடுத்திருக்கு பேச்சில் தெரிகிறது. வாழ்க நலமுடன் 🙏
@srinivasanvasudevan74135 жыл бұрын
உண்மையிலேயே சிறந்த விஷயம் ரஜினிகாந்த் அவர்கள் ராஜாதிராஜா படத்தில் சொன்னத செய்வோம் செய்யரதத்தான் சொல்லுவோம்னு டயலாக் பேசுவார் அதை நிஜத்திலும் செய்துவிட்டார்..!
@umaprabhu92225 жыл бұрын
Iam proud to be a rajeni sir fan . Prabhu from Bangalore
@SathishKumar-ie7sz5 жыл бұрын
மக்கள் தலைவர் எங்கள் தலைவர் எங்கள் உயிர் தலைவர் தமிழ்நாடு முதல்வர் 💥💥💫💫💫
@srinivasanrajappan27795 жыл бұрын
Super interview. Superstar Rajinikanth good human being also.
I am glad to see him gifting a big house.but what a lovely gentleman. He deserves the love and respect .
@hellodearthamizha29585 жыл бұрын
நன்றி மறவா மனிதன்....
@jegamanivasagam9785 жыл бұрын
Real super star
@hellodearthamizha29585 жыл бұрын
@@jegamanivasagam978 yes bro
@Tamil_Chelvan5 жыл бұрын
True 🙏🙏👏
@rajeshkumart68215 жыл бұрын
Rajini Sir CM anal Tamil makkal Thevaigalum theerkapadum
@Tamil_Chelvan5 жыл бұрын
true bro 👍👍👏🙏
@ambalphotos58172 жыл бұрын
இந்த வயதிலும் கலைவாணன் ஐயா எதார்த்தமான பேச்சு அருமையான உள்ளம் வாழ்த்துக்கள் சார்
@jothibasur37443 жыл бұрын
நன்றியும், நானயமும், உயிரோடு இருக்கிறது என்று, சூப்பர்ஸ்டார், அவர்கள் நன்றியுடன் நடந்துகொன்டது, மகிழ்ச்சி.
@karthiksonny5 жыл бұрын
You are great sir kalaignanam sir and I appreciate Rajni Kanth sir for house gift, please can anyone translate Tamil to english or telugu
@varun007x85 жыл бұрын
Karthik Sonny l
@sellapaandi3 жыл бұрын
சூப்பர் ரஜினி சார். உங்களை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த கலைஞானம் அய்யாவுக்கு இப்போ வீடு இல்லாம கஷ்ட படுறப்ப, நன்றி மரவாம வீடு வாங்கி வாங்கி கொடுத்தது ரொம்ப நல்ல விஷயம். ரஜினி சார் உங்களை நினைத்து பெருமை படுகிறேன். இந்த காலத்துல நம் கூட பிறந்த உடன் பிறப்புகலே , நமக்கு உதவாத போது, நீங்கள் செய்த காரியம் பெரிய விஷயம். இந்த காலத்துல, ஒரு 100 ரூபாய் காசு கூட யாரும் சும்மா தர மாட்டாங்க. நீங்கள் செய்த விஷயம் என்னை பிரமிக்க வைக்கிறது. ரஜினி சார் நீங்க நல்லா இருக்கணும். இந்த மாதிரி தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல விஷயம் செய்வதற்கு நீங்க அரசியல்லுக்கு வந்து தமிழ் நாட்டை ஆள வேண்டும். நன்றி
@sankaratbroadband13333 жыл бұрын
வியந்துவிட்டேன்... 90 வயதுனு சொன்னால் நம்ப முடியவில்லை.. பேச்சில் சின்ன பிசிரு கூட இல்லை... என்ன ஒரு தெளிவான வார்த்தைகள்... 🙏🙏🙏
@Abdullmajeedh2 ай бұрын
❤ Rajane rajanethean
@guru71495 жыл бұрын
இந்த நூற்றாண்டில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த ஒரே மன்னன் இந்த ரஜினி தான்.நாளை முரட்டுகாளை ஆட்சி 🔥
GURU மேலே நான் குறிப்பிட்டுள்ளதை படித்து பாருமையா -
@pakialechumypakia1324 жыл бұрын
This is my superstar RAJINI SIR always follow ur step
@sarasaran67235 жыл бұрын
இதுல எது சரியில்லையென்று dislike பன்றானுங்க.
@dharnisenthil14355 жыл бұрын
maanam ketta polappugal.......lets see the likes and dislike the rest
@PalaneAndavar5 жыл бұрын
they might not understand this Tamil want to explain in English or some other language to them . dont care about them
@rameshkumarb64795 жыл бұрын
Loosunga bro
@pgk50735 жыл бұрын
Gem of a person....such a nice soul....be at peace in your own home.....god bless you...
@sujathasundar96215 жыл бұрын
Hats off to u super star Rajini sir.
@MuthuKumar-yf3tv5 жыл бұрын
தலைவர் என்னைக்குமே தலைவர் தான்.
@kannappansubbanaidu86985 жыл бұрын
sir you are 90 years old . great .still your voice is very clear.then,hats off to rajini sir.great Human being rajini sir.kalaignanam sir you are also good hearted person