NORTH INDIA-வில் பரவும் தங்கலான் தீ 🔥🔥🔥 திராவிட ஹைனாக்களை ஓட விடும் பா .ரஞ்சித் HINDI Version

  Рет қаралды 15,998

Tamizh Review

Tamizh Review

Күн бұрын

#thangalaan #chiyaanvikram #gvprakashkumar #paranjith #gnanavelraja #parvathythiruvothu #pasupathy #malavikamohanan #thangalaanreview #thangalaan
In this video, we are discussing the current situation of Thangalaan which recently released at North India on Sept 6.
Vinaykar Chaduthi,
Vinaygar chadhurthi,
Barawaj rangan,
thangalaan movie review
thangalaan movie,
thangalaan review
galatta plus,
thangalaan hindi movie review,
thangalaan hindi,
JaiBHim

Пікірлер: 132
@azhagarnallan4893
@azhagarnallan4893 10 күн бұрын
தங்கலான் உலகத் தரம் வாய்ந்த திரைப்படம் ❤❤❤❤❤❤ நான் வயதில் சிறியவன் ஆனாலும் இந்த படம் எனக்கு தெள்ளத்தெளிவாக புரிகிறது. புரியவில்லை என்று சொல்பவர்கள் இந்தப் படத்தின் பிரம்மாண்டத்தை நடிப்பை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தான் புரியவில்லை என்று சொல்வார்கள்❤❤❤❤❤ திரையிடப்பட்ட அத்தனை மாநிலங்களிலும் மாபெரும் வெற்றி பா ரஞ்சித் இயக்குனர் அவர்களுக்கு எனது மனதார வாழ்த்துகள்❤❤
@RoufIrshad
@RoufIrshad 10 күн бұрын
North audience celebrating Thangalan. Shouting after see Thangalan JAI BHEEM ❤. Its Your first victory Ranjith Sir ❤❤❤
@rajasurya7466
@rajasurya7466 11 күн бұрын
பா ரஞ்சித் கிரியேட் சினிமா🎉🎉🎉
@balajiraja382
@balajiraja382 10 күн бұрын
நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். தங்களானின் வசனங்களில் வரும் பெரும்பான்மையான வார்த்தைகள் இன்னும் எங்க ஊர் பேச்சு வழக்கில் இருக்கிறது..‌
@Raone6915
@Raone6915 10 күн бұрын
Telugu and Hindi good response,,,,,,in தமிழ்நாடு caste problem...
@DDkhappytravel
@DDkhappytravel 10 күн бұрын
😂😂😂
@ajayprasanna8944
@ajayprasanna8944 10 күн бұрын
💯😞
@arunkumarm5043
@arunkumarm5043 4 күн бұрын
நான் பா. ரஞ்சித்ன் ரசிகன்தான். சாத்தியமா தங்கலான் படம் புரியல பேய் படம் போல இருந்தது. ரஞ்சித் படம் போலவே இல்லை.
@tamizhreview
@tamizhreview 4 күн бұрын
@arunkumarm5043 Tamizh சினிமாவுக்கு Magic realism is different kind of Art. பேய் or Magic or History movies தனி தனியா பாத்துட்டு, இப்போ சேர்த்து பாக்கும் போது புதுசா தான் இருக்கும். தவறில்லை!
@saifudeenshaikh5119
@saifudeenshaikh5119 10 күн бұрын
Chiyan Thangalaan ❤❤❤❤❤
@SivaPerumal-j6q
@SivaPerumal-j6q 10 күн бұрын
Thangalaan தரமான படைப்பு ❤❤❤❤
@Jai-bhim_1891
@Jai-bhim_1891 10 күн бұрын
One of the best movie in indian cinema for Thangalaan... thanks for Pa.Ranjith....
@Aamon-Blake
@Aamon-Blake 10 күн бұрын
மகிழ்ச்சி தங்கலான் வென்றான் ❤ ஜாதி,அரசியல் வன்மத்தை தாண்டி வெற்றி 🎉🎉
@tobi_kanni
@tobi_kanni 11 күн бұрын
Once again Ranjit writes the real history
@feelings761
@feelings761 10 күн бұрын
Thangalaan ❤💙💙💙
@sivakumar.v7281
@sivakumar.v7281 10 күн бұрын
Great Director Pa. Ranjith
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 11 күн бұрын
பணம் வாங்கிட்டு review சொல்றவங்களுக்கு connect ஆகாது தான். தமிழ்-தெலுங்கு பேசும் பார்டர் and தமிழ்-கன்னடம் பேசும் பார்டர் எல்லாம் இப்படி தான் இருக்கும் இது தெரிஞ்சவங்களுக்கு புரியும். சென்னையில் எல்லா மாநிலம் மக்களும் பேசிய குறிப்பா ஆங்கிலேயர் பேசிய இங்கிலிஷ் சேர்ந்து தான் புது பாஷை உருவானது.
@munees4306
@munees4306 10 күн бұрын
தமிழில் அரசியல்வாதிகள் ரிவ்யூ சொன்னால் இப்படித்தான் மக்கள் ரிவ்யூ பார்ப்பதை தவிர்க்கவும்
@chennaidigital2197
@chennaidigital2197 10 күн бұрын
தங்கலான் உலகத் தரம் வாய்ந்த திரைப்படம்
@kalaiselvam5788
@kalaiselvam5788 10 күн бұрын
ப்ரோ படம் ஜெயிச்சு நல்லா வசூல் வந்துச்சு ப்ரோ விக்ரம் சாருக்கு கண்டிப்பா ஆஸ்கார் விருது கிடைக்கும் ப்ரோ
@mathanravanan9971
@mathanravanan9971 11 күн бұрын
oscar loading vikram ...
@kiran5143
@kiran5143 11 күн бұрын
While watching Thangalaan, there are only two possibilities: either you won't understand a thing, or if you do, you'll be stunned. The way the story is filmed is incredibly delightful to watch. Entertainment and film experience are two separate things. Those seeking only entertainment might not understand what is happening. But for those with a phenomenal interest in the narrative and who want a true film experience, this is the most powerful movie yet. I've previously written that Pa. Ranjith competes with himself, and that's why Thangalaan surpasses Kabali, Kaala, and Sarpatta. You may even have to forget about the past Pa. Ranjith while watching Thangalaan. In this film, we see KGF (Kolar Gold Fields), and those who think the object of the story is gold might get confused. The message of Buddha is the direct object, and gold is used merely as a metaphor, a myth. The film's uniqueness lies in its mystical presentation of traditional folklore around a hidden treasure, where someone mysteriously guards it, especially involving snakes-a common theme in folklore. This mystical representation, however, comes with historical context. Those familiar with Buddhist literature and revolutionary ideas won't struggle to understand the narrative. There are two layers to unravel: one personal and one social. On a personal level, it depicts the inner conflict of the mind, while on a social level, it shows how inequality is created and how humans are degraded. In a story told by a protagonist, when the Brahmins are shown as invaders, later, the British are similarly portrayed when they arrive. In the first invasion, prompted by the Brahmins, a king declares Buddha as a demon and decapitates his statue. Blood from the Nagvanshi guardian spills on the ground, symbolically turning into gold. This signifies how people were alienated from Buddha's egalitarian ideas, and how an unequal society built the caste system and gained wealth by exploiting the labor and blood of the marginalized. The gold mine in the film is not the true object but merely a metaphor, a myth. Later, fragments of the Buddha statue are buried, and people are made to believe that it's cursed, reinforcing their superstition. When the British arrive in India, driven by greed for the same gold mines, they force the untouchables to work in them. Thangalaan's son, named Ashok, is also shown as being driven by greed, but he has an emotional connection with the buried Buddha statue. (This could be a metaphor for how Emperor Ashoka rediscovered the lost history of Buddhism) Ashok eventually gives up his greed after being in proximity to the statue, highlighting his transformation. This parallels Emperor Ashoka's journey in history. The Buddhist concept of "Mara"-a representation of confusion, ignorance, and inner turmoil-is used mystically to show the struggle of reaching enlightenment. The gold mine, in reality, represents the untouchables' realization of purpose, self-respect, and empowerment. The gold they find is the aspiration for liberation from injustice and inequality. When Thangalaan stands before his people and gives a speech, he is shown glowing with a golden hue, symbolizing his enlightened state. At the root of all conflict is attachment and greed. It was greed that enforced inequality, that robbed people of their humanity. And when humanity is taken away, the only way to reclaim it is through Buddha's inspiring message, Atta Dipa Bhava-be your own light. This is the essence of the film's story. A must-watch. 💚 Thangalaan Buddhism.
@beinghuman5285
@beinghuman5285 10 күн бұрын
Yes north Indians celebrating Thangalan 🎉🎉🎉
@parthibaneballe8597
@parthibaneballe8597 11 күн бұрын
Yes you're right, dmk wings make trouble for pa ranjith
@ramveluram3950
@ramveluram3950 4 күн бұрын
தங்காலன் படத்தில் நாயகனின்சமுகம் அடிமையாக இல்லாமல் எல்லாரையும் திருப்பி அடித்து கொள்கிறார்கள் அதனால் தான் ஆண்ட பெருமை பேசும் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை மற்றபடி படம் மிகவும் அருமை திரை கதை மிகவும் அருமை சண்டை காட்சிகள் வசனங்கள் எல்லாம் சூப்பர்
@saikiranmaharajjeripothula4246
@saikiranmaharajjeripothula4246 10 күн бұрын
Superb movie THANGALAN ❤ from Telangana state
@kanagarajahnadarajah
@kanagarajahnadarajah 10 күн бұрын
Tamil audience want mass dialogue and dance...muddaalgal.
@anas2625
@anas2625 10 күн бұрын
Yeah absolutely
@sivaraj7125
@sivaraj7125 10 күн бұрын
அருமையா சொன்னீங்க நண்பா. தங்கலான் ஆஸ்கர் வெல்லும்
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 10 күн бұрын
Hats Of PA RAJITH & NEELAM TEAM! THANGALAN GREAT SUCCES! (MANNARE aanaalun mandiyitte aaganum) that is graded society-go up & up revernce! go down & down disrespect! that is tamil rahminc society?
@r.varadarajanramnathan4991
@r.varadarajanramnathan4991 10 күн бұрын
Those who likes Masala movie, wont accept this movie, There are lots of polotics in review, Paa. Ranjeet range is like a Holiwood Director. Tamil people are still in MGR's era. This movie is a masterpiece. Definitely it will get Oscar award. Paa. Ranjeet is a Celebrated Director.
@tamizhreview
@tamizhreview 10 күн бұрын
Yeah.. with this political era, I feel it is easier to get Oscar than National Award. They definitely won't consider Pa.Ranjith for any national awards 😢
@ganguly31
@ganguly31 3 күн бұрын
படம் ரொம்ப நல்லா இருக்கு. கடைசியில் தான் புரியலை
@nsanthanabharathi4513
@nsanthanabharathi4513 11 күн бұрын
Political is everywhere
@sivakumar.v7281
@sivakumar.v7281 10 күн бұрын
Nice movie Thangalan
@kannimuthu1408
@kannimuthu1408 9 күн бұрын
ஆஸ்கார் நாயகனுக்கும் உண்டு இயக்குனருக்கும் உண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@bennisivakumarsatyada4088
@bennisivakumarsatyada4088 10 күн бұрын
Oscars will come to thangalan movie ❤️❤️❤️❤️💐💐💐💐💐💐❤️❤️💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 10 күн бұрын
நிச்சியம் ஆஸ்கர் விருது பெறுவது உறுதி...🎉🎉
@Tamizh_777
@Tamizh_777 10 күн бұрын
Bro i watched 2 times theater Each time i find something interesting as a hidden layer A must watch flim🙌👍🤝 And waiting for ott also 🔥🔥🔥
@kalaiselvam5788
@kalaiselvam5788 10 күн бұрын
தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி அனைத்து லாங்குவேஜ் எல்லாம் படம் டபுள் ஹிட்டு தமிழ் இந்த திரைப்படம் ரொம்ப கஷ்டப்பட்டு ஜெயிச்சு அது எதுக்கு தெரியுமா பா ரஞ்சித் பிடிக்காது உங்க சில பேர் இந்த படத்தை ஓடக்கூடாது நினைச்சாங்க அதையும் தனி இந்த படம் ஜெயிச்சு விட்டது கண்டிப்பா ஆஸ்கார் விருது கிடைக்கும் சீயான் விக்ரம் சார் நடிப்புக்கு
@ashrafseendakath9942
@ashrafseendakath9942 4 күн бұрын
Super movie 🔥🔥❤️❤️🙏👍 Pa Ranjith Big salute ❤️ Ranjith sir next movie waiting 💙💙💙
@vinovinosubbain6709
@vinovinosubbain6709 10 күн бұрын
Thanglaan ❤❤
@bhaktavatsalam291
@bhaktavatsalam291 10 күн бұрын
Yes, very true .some of our Tamil reviews were against to Ranjit's politics and hence they started giving negative reviews. Very sad that people have also fallen to this propaganda of negatives and started finding faults with understanding the language and so many other technicalities of the movie and branding the movies as casteist, instead of enjoying and celebrating the movie. This is the Tamil mentality of some people who always call themselves very progressive.
@RoufIrshad
@RoufIrshad 11 күн бұрын
North audience celebrating Thangalan while the time dumlians still going crazy on sangikanth.kujai.walking kumar.SK type of cringe comedy hero's movies 😂.
@anas2625
@anas2625 10 күн бұрын
Yes these idiots likes only kujai n ak's mass masala movies
@sumugansumugan9544
@sumugansumugan9544 10 күн бұрын
சகோ நம்ம வட ஆற்காடு மாவட்ட தமிழ் தான், மெட்ராஸ் தமிழின் ஊற்று கண், ஆங்கிலயர் காலத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் மெட்ராஸ் நகரத்தில் குடி பெயருந்துள்ளனர், இன்றும் அரக்கோணத்தில் இருந்து அதிக மக்கள் நாள் தோறும் சென்னை சென்று வருகின்றனர் கடந்த 15 வருடங்களாக மற்ற மாவட்ட வட்டார மொழிகள் தமிழ் திரை படத்தில் வருகிறது அதனை நாம் ஏற்று கொண்டோம் ஆனால் வேலூர் வட்டார மொழியை இவர்கள் ஏற்றுக்கு மாட்டார்கள்,
@tamizhreview
@tamizhreview 10 күн бұрын
Exactly 🔥
@vaithilingam2079
@vaithilingam2079 10 күн бұрын
இதுபோன்ற தகவல்களை நாம் தொடர்ந்து பேசிக் கொண்டு வர வேண்டும் தங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி
@manikandanmuthulingam1091
@manikandanmuthulingam1091 10 күн бұрын
One of the best film
@vijaykrishna8735
@vijaykrishna8735 9 күн бұрын
Thangalan block burster oscar confirm... Gods blessings
@anbazaganarumugam7985
@anbazaganarumugam7985 5 күн бұрын
தங்கலான் ஒரு சிறந்த படம்
@renubharathi1143
@renubharathi1143 10 күн бұрын
World famous move
@YusufS-pb6pe
@YusufS-pb6pe 10 күн бұрын
Thangalaan movie blockbusters❤❤❤❤ Chiyan vikram acting vere level🎉🎉🎉🎉🎉
@janajanarthanan186
@janajanarthanan186 10 күн бұрын
❤🎉 தங்கலான் பா.ரஞ்சித்.விக்ரம்.சூப்பர்❤🎉
@lalsubu602
@lalsubu602 8 күн бұрын
Congratulations to THANGALAN Movie team 🔥🔥❤️🔥🔥
@OnlyJavascript
@OnlyJavascript 6 күн бұрын
annapoora owner ku nadantha kodumai pole iruku...kelvi ketal..adipanga.. OC finance minister.
@devakumarmuniswamy3297
@devakumarmuniswamy3297 8 күн бұрын
Intellectual Comment, Thank you🙏.
@VishnuVIDOLA
@VishnuVIDOLA 7 күн бұрын
Thangalaan Oscar confirmed
@ajayprasanna8944
@ajayprasanna8944 10 күн бұрын
Thangalaan 💥🔥
@Nanban-e9s
@Nanban-e9s 10 күн бұрын
❤❤❤ தங்கலான் ❤❤❤ 🎉🎉🎉 தங்கலான் 😊😊😊 சிறப்பு 😊😊😊 🎉🎉🎉🎉
@VishnuVIDOLA
@VishnuVIDOLA 7 күн бұрын
We love thangalaan
@dharmeshmusic
@dharmeshmusic 10 күн бұрын
lol Indha connect aagadha matter ah neenga correct ah pudichiteenga. Movie was absolutely brilliant and a step up for Tamil Cinema.
@eniyathendral2728
@eniyathendral2728 10 күн бұрын
It connected very well with me and i liked the movie. It did not connect with the people who like masala movie or who dont like Ranjith personally, 2/3rd of the tamil population like it 🥰🥰🥰
@sureshBabu-vv5nm
@sureshBabu-vv5nm 7 күн бұрын
Great film i seen directly 40dsys spot
@RajaSekar-st4hc
@RajaSekar-st4hc 10 күн бұрын
Bro really chyaan vikram mass performance Vikram 99 percentage 1 percentage others why Tamil cinema in big politics but Vikram live in Thangalan
@angelwicky834
@angelwicky834 10 күн бұрын
@karthicktech5206
@karthicktech5206 4 күн бұрын
Padathula enna nadakuthae purila APA APA aski voice la pesitu erukanuga
@raaj7346
@raaj7346 10 күн бұрын
Super Hit Movie. Pan India. Mega Hit in North India.
@instylesiva
@instylesiva 10 күн бұрын
In spite getting released in very theatres in north but I was watching few of reviews specially in Nagpur it has got very good reviews. Lots of small time KZbinrs are promoting this film in north. ❤
@tamizhreview
@tamizhreview 8 күн бұрын
Yes, true
@KannanM-l5j
@KannanM-l5j 10 күн бұрын
Mahanadigan Nadipu Ratchasan Chiyan Vikram sir neenga mattum malayalam kannada cinema la irunda unga level Vera Tamil cinema kondada marukudu Neenga oru real unique hero
@manivannan1701
@manivannan1701 10 күн бұрын
Good speech 👍
@Parth-s6p
@Parth-s6p 7 күн бұрын
Pa ranjith mass.
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 5 күн бұрын
Bro, is still running in Irving, still running in Toronto
@tamizhreview
@tamizhreview 5 күн бұрын
@@cammcammcarrcarr7405 Started going office..so, running in few days in a week bro
@baskarmessagestamil7119
@baskarmessagestamil7119 10 күн бұрын
DMK 2026 out
@BalaMurugan-vk5ks
@BalaMurugan-vk5ks 10 күн бұрын
I love this movie❤❤❤
@Krishna33335
@Krishna33335 5 күн бұрын
Ithu politics ya pa Ranjit dmk support panravanga tha ithuku negative reviews panathu apdiye aanda parambarai join panitanga 😂😂😂 but movie nala irunthuchu theatre la 2 times paathen
@kumasaku4742
@kumasaku4742 10 күн бұрын
Chiyaan pakka mass
@sunildivya4660
@sunildivya4660 9 күн бұрын
Nalla padam sir
@kanagaraj8495
@kanagaraj8495 10 күн бұрын
ஆஸ்க்கார் நாயகன் விக்ரம்
@Poovarasan-z8k
@Poovarasan-z8k 8 күн бұрын
சீயான் 🔥
@tarzan6611
@tarzan6611 10 күн бұрын
Great film ❤
@allinallammu8768
@allinallammu8768 5 күн бұрын
Ungaluku kandippa connect ayirukum🤪🤪
@jayalakshmijaya7240
@jayalakshmijaya7240 9 күн бұрын
Thanks brother bye
@karthicktech5206
@karthicktech5206 4 күн бұрын
I think hidhi dub team make good work😢
@koteeswarasethupathy.c7876
@koteeswarasethupathy.c7876 9 күн бұрын
Super bro
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 10 күн бұрын
Super 🎉
@RajaSekar-st4hc
@RajaSekar-st4hc 10 күн бұрын
Vikram in only actor
@Aswin391
@Aswin391 10 күн бұрын
Bro thangalan hindi box-office yavalavu
@tamizhreview
@tamizhreview 10 күн бұрын
No official data yet, ரொம்ப எதிர்பார்க்க முடியாது.. But, it made a big discussion and they getting aware of Pa. Ranjith has revolutionary director who towards the dalits politicals. It may opens big gate for him in Hindi belt soon.
@lourdusamy7795
@lourdusamy7795 10 күн бұрын
Good flim
@RajendrakumarG965
@RajendrakumarG965 10 күн бұрын
Brahmins are jealous 😂
@onemanshow1943
@onemanshow1943 10 күн бұрын
People like avesham related movie
@unmai768
@unmai768 9 күн бұрын
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் காசா பணமா
@muraligutta432
@muraligutta432 10 күн бұрын
Boss, the movie is made haphazardly....there was no emotional connect, am a fan of PA Ranjith. Even pa ranjith himself said he went to shoot without planning. I appreciate the ideology and the truth he tried to bring out l, but the movie was not only engaging but also tiring to watch.
@instylesiva
@instylesiva 10 күн бұрын
BR what he knows. When someone speaks to in Tamil he will speak in English and vis versa he will do.
@k.smusic1735
@k.smusic1735 9 күн бұрын
Bro atleast you spoke truth about tamil KZbinrs mainly movie reviewer they are becoming worst in these days
@CSyoutube27
@CSyoutube27 10 күн бұрын
North India doing well
@manjunathm5440
@manjunathm5440 10 күн бұрын
#Thangalaan World Class Masterpiece.. Congratulations @chiyaan @beemji @gvprakash @StudioGreen2 Entire Team 💐💐👍👍👏👏💪💪❤️❤️🔥🔥
@vinothkumar2133
@vinothkumar2133 9 күн бұрын
Thangalaan wont talk to brahmin, inbthe movie, he won't give shot about him
@onemanshow1943
@onemanshow1943 10 күн бұрын
Tamil first. Mic thookittu poyi review podrane athe nipattiingo.
@TST-e9s
@TST-e9s 10 күн бұрын
Oscar eduthu vainkada...
@Tamilpasanga664
@Tamilpasanga664 10 күн бұрын
👹👹👹
@KingView-x7h
@KingView-x7h 10 күн бұрын
Vikram era finished. All recent movies are flop.
@rajeshkannan6596
@rajeshkannan6596 10 күн бұрын
North theater fulla empty. Utter flop. Over buildup. Worst VFX. Overall box office bomp da. 😂😂😂.
@tamizhreview
@tamizhreview 10 күн бұрын
Fortunately it got extended upto this Sunday. 😊
@rajeshkannan6596
@rajeshkannan6596 10 күн бұрын
@@tamizhreview வசூல் வந்தால் நல்லது ஞான வேலு மற்றும் இரஞ்சித்துக்கும்.
@Badboss-db
@Badboss-db 7 күн бұрын
Rajesh vanderi punda kalapa😂
@tamizhreview
@tamizhreview 7 күн бұрын
Yeah.. Next time Gnavel would invest 200 crores on #PaRanjith 's movie and Ranjith would become unstoppable force!
@francispapu3958
@francispapu3958 11 күн бұрын
There is nothing in the film. Two hours romba kastam itunthathu. Waste
@tamizhreview
@tamizhreview 11 күн бұрын
Nothing in the flim? Wow.. appdeah neenga என்னதான் எதிர் பாக்குறீங்க? தமன்னா item songs ha?
@skiraja
@skiraja 10 күн бұрын
😂😂​@@tamizhreview
@chitrarasu4218
@chitrarasu4218 10 күн бұрын
@@tamizhreview நக்குற சீன் இல்லனு அவருக்கு வருத்தம் சகோ....
@Nanban-e9s
@Nanban-e9s 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ நல்ல திரைபடம் ❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤தங்கலான்❤❤❤
@அச்சம்தவீர்-ண9ப
@அச்சம்தவீர்-ண9ப 10 күн бұрын
👍❤️👌தங்களான் தரமான படம் 👍
@pravinraj751
@pravinraj751 6 күн бұрын
Masala kuppai padam easy ah connect aaagum
@ganguly31
@ganguly31 2 күн бұрын
10 நிமிசம் வீன் பண்ணிட்டேன் உன்னோட thumbnail பார்த்து. Waste
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 60 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН