நன்றி ரஹ்மான் சகோ! நான் பார்த்த காணொளிகளில் மிகச்சிறந்த பயனுள்ள காணொளி. தொடர்ந்து இதே போன்று காணொளியை பதிவிடுங்கள் உங்கள் ஆதரிக்க பலலட்சம் பேர் இருக்கிறோம்....
@ramkikumar28204 ай бұрын
நேத்தி வ ரைக்கும் ஆண்ட பரம்பரைன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன்லாம் வாழை படம் வந்ததும் நாங்களும் கல் உடைச்சோம் மண் சுமந்தோம்னு அடிச்சானுங்க பாரு பல்டி ...
@ramkikumar28204 ай бұрын
@@btalkies7614 பட்டியலில் இருந்தால் என்னடா வெண்ணை ? அதன் மூலம் reservation கிடைக்குதுல்ல .. சரி ஆண்ட பரம்பரை எல்லாரும் உங்களுக்கு ரெசீர்வதின் வேண்டாம்னு சொல்லுங்கடா பாப்போம் ...
@musingbanker92884 ай бұрын
@@btalkies7614 உங்களுக்கு பட்டியல் வேணாம்னு சொன்னா வெளியேறி ஒடுங்க தம்பி. நாங்க இதுல இருந்து படிச்சி முன்னேறுகிறோம்
@@ramkikumar2820nalla padikura mairaanu feel panna padichu mela vanga da en da reservation poola pudichu thonguringa nu sila peru kepanga bro ungala
@danitech19314 ай бұрын
@@musingbanker9288Ne yaara komali padichu munerenu comedy pannitu...unaku talent iruntha ethum theva illa reservation tha un talent hu estimate pannutha... Apo na ne evlo mazhu Matta p**daiya iruka paaru😂😂
@madrastamil80534 ай бұрын
உண்மையாகவே சாதி மதத்தை அப்பாற்பட்டு நேர்த்தியாக நியாயமாக நடுநிலையாக விமர்சனம் செய்யும் தோழர் அவர்களுக்கு பாராட்டுக்கள்
@velmurugan67184 ай бұрын
பண்ணையார் மேல பாசம் மாரி செல்வராஜ் மேல கோபம் வேற ஒண்ணுமில்ல 👌👌👌Sir
@mozhitamilan21744 ай бұрын
இரண்டு முறை பார்த்து விட்டேன் சிறப்பு மிக சிறப்பு
@sanojpaul25194 ай бұрын
Your definition of "Privilege" is spot on brother, you nailed it 👏👏👏👏. If we meditate on our privilege, we will empathize for those who don't 😢 have those privileges.
உங்கள் சமீபத்திய வீடியோக்களில் இதுதான் சிறந்த வீடியோ அண்ணா.திரைப்பட விமர்சனத்தை விட சமூக அக்கறை கொண்ட இது போன்ற வீடியோக்களில்தான் உங்கள் மதிப்பு இன்னும் உயர்கிறது.
@yayathisriramulu17404 ай бұрын
ஒரு வருடத்தில் 200 படம் வருகிறது என்றால் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் படம் 2 தான் வந்திற்கிறது அதற்கு தான் மிகவும் நல்ல வரவேற்பு அந்த பொறாமை
@user-lt5eh3hn7z4 ай бұрын
👍👌👍🫂👌👌👌
@ilailavarasan12494 ай бұрын
வச்சு செஞ்சிருக்கிறதற்கு பாத்து இருக்கேன் ஆனா வச்சு வச்சு செஞ்சது இதுதான் முதல் வாட்டி பார்த்தேன் 😄😄😄
@rameshv48394 ай бұрын
மாரி செல்வராஜ் பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றோர் போற்றிப் பாதுகாக்க வேண்டிய இயக்குனர்கள். வாழ்த்துகள்,💙🖤♥️
@GloryAngelina-u8r2 ай бұрын
Yen jathi ozhikurom nu sollitu , jathi padam edukava 😂
@jeyalaxan16604 ай бұрын
நரிக்குரவரை theatre க்கு விடாததும் இந்த வருடத்தில் நடந்தது
@billbreme50414 ай бұрын
தெளிவான பதிவு வாழ்த்துகள் தோழர். Negative critics அது அவர்களுடைய வாத்தெரிச்சல் புலம்பல்.
@groveteam55204 ай бұрын
இவ்வளவு சமூக அக்கறை, தெளிவான பார்வை உங்களின் வீடியோவில் இது மிக முக்கிய மைல்கல் சார்..
@maheswarani54854 ай бұрын
Innum ithu maathiri athikama expect panren
@anandselvaraj2854 ай бұрын
வேறுபாடே கிடையாது நமக்கு😂😂😂😂 ……. Ultimate Bro
@deepajothi13814 ай бұрын
உங்கள் கானொளிகளிலேயே மிகவும் சிறப்பான உண்மையான காணொளி
@Above60sOnly4 ай бұрын
சிறப்பான விமர்சனம். பாராட்டுக்கள். பண்ணையார்களுக்கு எதிராக எடுக்கப்பட்டத் திரைப்படங்கள். - ஏழை பணக்காரன். பண்ணையார்களை ஹீரோக்களாக காட்டப்பட்டத் திரைப்படங்கள். - சாதிப்பெருமை ஒடுக்கப்பட்டவர்களின் வலியை சொல்லும் திரைப்படங்கள். - அனைத்து சாதியிலும் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள்.
@dr.nellaibaalaa60314 ай бұрын
Privilege பற்றி நீண்ட, அதேசமயம் தேவையான விளக்கம் சூப்பர்
@kanniyappana18144 ай бұрын
வாழ திரைப்படம் வெற்றி பெற பிராமணர் தேவர் உடையார் கவுண்டர் நாடார் இத்தனை டைரக்டர் தேவைப்படுது என்று பிரவின் காந்தி சொன்னார் இந்த அத்தனை சாதி டைரக்டர்களும் 1980ல் தன் காலில் விழ வைத்வர் ஐயா இசைஞானி இளையராஜா பிரவின் காந்தி மறந்து விட்டார்
@balakrishnankrishnan98514 ай бұрын
Exceo reply
@R.subbulakshmiR.subbulakshmi3 ай бұрын
வேரலேவெல்
@venilkrr4 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம். எளிமையா எல்லாருக்கும் புரியற மாதிரி சொன்னீங்க. மிக்க நன்றி.
@renofranf25514 ай бұрын
தரமான செருபடிகள் தோழர்...🔥🤌❤️
@dr.nellaibaalaa60314 ай бұрын
நல்ல சமூக பார்வை. தம்பி நீ போட்ட வீடியோக்களில் best. சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@EASYENGLISHWITHRP4 ай бұрын
நன்றி... அண்ணா.. 🙏🙏🙏 சினிமா விமர்சனங்களை தாண்டி இது போன்ற சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளைப் பற்றி பேசியதற்கும் மிக்க நன்றி... அண்ணா 💐💐👏👏🙏🙏🙏 இந்த காணொளி மிக மிக அவசியமான ஒன்று..... உங்களைப் போன்றவர்கள் சமுதாய முரண்களை பற்றியும் தொடர்ந்து பேச வேண்டும் விவாதிக்க வேண்டும். 👏🙏🙏
@villagelifestyle51984 ай бұрын
Pa. Ranjith the bold and revolutionary director of Indian cinema🔥🔥🎦🎦..
@rajeshmass43154 ай бұрын
Director avar pannathula rendu movie mattum than strong matha ellame techniquela strong writing voice kuppai attakathi average movie avara revolution director of indian cinima la sollatha nalla movie etutha oore pesum andha namekku owner thana athu vetrimaran tha
@star24-m9h4 ай бұрын
@@rajeshmass4315 avaroda karuthu unna disturb panrathu than da revolution 😂😂
@rajeshmass43154 ай бұрын
@@star24-m9h indha nilamai than maaranum fact sonna en unnai disturb pnnuthanu kekurthu ranjith etuthathula madras, sarpatta parambarai movies mattum than nalla irukkum attakathi avarage matha ellame kuppai than itha kuta ethuka mudiyaalana ennda revolutionary
@Praveen_21104 ай бұрын
@@star24-m9h mayuiru revolution what impact he had on society..engala pithikitanga amukitanga solratha thavira enna sonnan...he wants to start a policital party tats his hidden agenda..his brother is in politics..poi padida..
@Music-Addict1234 ай бұрын
@@rajeshmass4315 thangalan🔥🔥🔥
@sivatamilan61544 ай бұрын
இது மாதிரி பதிவுகள் சமூகத்திற்கு நிறைய தேவைப்படுகிறது தொடந்து இதுமாதிரி பதிவுகள் தேவைப்படுகிறது
@vikiwaran6904 ай бұрын
Para pasangaluku theva padum bro 😅😅
@naveenrams38384 ай бұрын
Sarida punda movaney😂@@vikiwaran690
@naveenrams38384 ай бұрын
Sarida punda movaney😂@@vikiwaran690
@sureshrs1454 ай бұрын
@@vikiwaran690dai maangotta grow up da tharkuri.. Ungaluku ellam moolai peeyila senjituka?? Jaathiya thavara vera edhuvum theriyaadha da penda parambarai..
@sadeeshkumar35574 ай бұрын
@@vikiwaran690 ஆமா! எம் தமிழின் மூத்த பிள்ளைகள் அவர்களுக்கு தேவை
@mozhitamilan21744 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு
@suraisudha91524 ай бұрын
மிகச்சிறந்த விமர்சனம் தோழா..உங்கள் பதிவு வேற லெவல் 👏👏👏
@tsubasabas67034 ай бұрын
தரமான சம்பவம்
@anjuraja76573 ай бұрын
அருமையான பதிவுகள்.. முரண்பாடு கொண்டவர்களின் பேச்சுகளை எடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதம் அருமை.. நாற்பது நிமிட வீடியோவில் ஸ்கிப் செய்யாமல் பார்த்த வீடியோ இது❤❤❤வெச்சு செஞ்சிட்டீங்க ப்ரோ..
@vvelus4 ай бұрын
பாஸ், punch லயே பெரிய punch. உங்க t-shirt message 😂. Amazing video. Indeed.❤ it.
@marimuthuk30004 ай бұрын
சூப்பர் சூப்பர் தலைவா,அருமை அருமை அய்யா,வன்மங்களோடு திரியும் ஈன பிறவிகள் யார் யார் என்பது தெளிவாக தெரிந்தது நன்று நன்றி ஐயா பதிவு அருமை அய்யா சூப்பர்
@harikrishnanm54704 ай бұрын
தோழர் அருமையான விளக்கம் தெளிவான விமர்சனம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றிமாறன்
@cheriankuruvilla37222 ай бұрын
இது வரை நான் பார்த்த தமிழ் திரைப்படங்களில் எனக்கு பிடித்த படங்கள் - அவள் அப்படி தான், பசி, வீடு, இலை, வாழை. இப்படங்களை தவிர ரு. 200 கொடி சம்பளம் பெறும் சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படங்கள் மிக மிக மட்டமான மசாலா படங்கள். வாழைக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். மாரி செல்வராஜ் இன்று நமக்கு கிடைத்த வேர்ல்ட் கிளாஸ் இயக்குனர்.
@KannankannanKannan-g5c4 ай бұрын
சிறந்த விளக்க உரை, உங்க சேனாலுக்கு வாழ்த்துக்கள்,
@m.gunaseelan.97824 ай бұрын
பிரவீன் காந்தி ரோஸ்ட் தனியாக போடவும் அண்ணா
@jaychinnas95014 ай бұрын
அருமையான விளக்கம்,, 👏
@karthicksiva944 ай бұрын
கவுந்தபாளையம் rost podunga ஜி... துளியும் ஆபாசம் இல்லாத movie 🤣🤣🤣🤣🤣
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி,உண்மையாக ,விளக்கமாக தெளிவாக அறிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சி பதிவு அருமை அய்யா, நன்றி ஐயா நன்றி ஐயா பதிவு அருமை,வாழ்த்துக்கள்.
@guna75964 ай бұрын
எந்த வேலையாக இருந்தாலும் கஷ்டப்பட்டு வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தும் மனிதர்கள் எல்லோருக்கும் இந்த வாழை படம் தன்னுடைய படம் போல connect ஆகும்
@pizas4 ай бұрын
👌 தரமான செய்கை! வாழ்த்துகள்💐
@manimaran8654 ай бұрын
100%உண்மை ❤❤❤❤ தல
@gowdhamg27564 ай бұрын
நன்றிகள் கோடி அண்ணா ❤
@paulmanickamsridhar99064 ай бұрын
Super 👌🏻 தரமான செருப்படிகள்...
@rajadurai41644 ай бұрын
❤❤❤ இது போன்ற வீடியோ உங்களிடம் இருந்து அதிகமாக எதிர் பார்க்கிறேன்❤❤❤❤❤
@anbinkali5294 ай бұрын
தமிழகர்களின் அழகு வாழ்வியலை மாரி வெளிப்படுத்தி இருக்கிறார் ..... தமிழர் மீது ஏன் இவனுங்களுக்கு இவ்வளவோ வன்மம்
@RSlibrar4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ உங்களைப் போன்ற நபர்களால் தான் நமது சமுகம் கொஞ்சமாவது முன்னேறும் நன்றி
@vinodhss91244 ай бұрын
அந்த பையன் பசியில் வாடுவது எனக்கும் பசியை ஏற்படுத்தியது
@vetriselvan65714 ай бұрын
புகுந்து விளையாடிட்ட... சூப்பர் ணா
@saravananpalaniyandi90994 ай бұрын
அருமையான பதிவு. சாதி வெறியர்கள் மீது விழும் சவுக்கடி.
@panneerselvam12854 ай бұрын
வன்மம் இருக்காதா பின்ன! நாங்க எல்லாம் மகாராஜா குடும்பத்திலிருந்து வந்தவர்கள் உலகத்தை ஆண்ட ஆண்ட பரம்பரை என்றவர்களை, நாங்களும் "அந்த" மக்களின் வாழ்க்கையை வாழ்ந்தோம் என சொல்ல வைத்த இயக்குநர்களுக்கு வாழ்த்துக்கள்.
மாரி செல்வராஜ் ❤ ரஞ்சித் ❤ வெற்றி மாறன்❤ தொடர்ந்து வேற்றி பெறுவார்கள்
@kalidass05834 ай бұрын
Naan aambala ngrathu privilege nu sonneenga parunga. Enaku aluga varuthu. Ungaloda maturity ana pechu intha society ku thevai. Hats off bro. Really superb video. Younger generation ku Unga video oru reference ah irukum nu nambaren.
@manbarasan33584 ай бұрын
சிறப்பான சம்பவம்... 🔥🤣🤣
@RajamaanikkamRajamaanikkam4 ай бұрын
Unga clarity awosme 🙏🙏👌👌👌👌na
@RajamaanikkamRajamaanikkam4 ай бұрын
Thanks na🙏🙏🙏
@ReachEddy4 ай бұрын
One of your best video on social inequality. Well done!! 💯
@RISAFRANEES4 ай бұрын
I'm waiting for this video ..
@mmmoo009Mammm094 ай бұрын
👌🏼👌🏼👌🏼❤❤❤அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் நாண்பா.....
@mohamedriyaz.s47044 ай бұрын
இந்த வயசுல எவ்ளோ முதிர்ச்சியோடும், சமூக சிந்தனையோடும் சாதிக்கு எதிரான பெரியாரிய கொள்கையோடும் வீடியோ போடுறீங்க... வாழ்த்துகள் சகோ.❤
@sivanavudainayagam5674 ай бұрын
நல்ல விளக்கம்.
@Imthi_454 ай бұрын
ணோவ் யார்னா நீ! இவ்ளோ தெளிவா புரிய வைக்குற 1 மணி நேர வீடியோ இல்லை கல்வி தான்❤ Rahman na is a gam❤❤❤
@kidduthashmanokaran94824 ай бұрын
செம்ம ப்ரோ வேற லெவெல் பதிலடி.... உங்கட T shirt அத விட வேற லெவல்.
@rameshnallamuthu81424 ай бұрын
Excellent speech 🤝🤝👏👏💐💐
@benjohnson4524 ай бұрын
இதோட அடுத்த காணொளியை விரியவில் வெளிடுங்கள். மிகவும் ஆர்வத்துடன் கத்திரிறோம்
@aravind70074 ай бұрын
ஜாதி படம் என்று முத்திரை பதிதக்கப் பார்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மாரி செல்வராஜ் அவர்கள் 👍🏻🎉
@roobenveeranan91074 ай бұрын
Arumaiyaana pechu, super, nantri.
@sivasarathy56694 ай бұрын
தலைவன் back to form 🔥🔥 கடைசியா மெய் சிலிர்த்து பார்த்த உங்க வீடியோன்னா அது பருத்திவீரன் issue வ பத்திதான் ...keep it up naa ...be continue.. love you from I'm கொடைக்கானல் ❤
@muneersajeena83443 ай бұрын
அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@rajeerav4444 ай бұрын
உண்மையை உரத்துச் சொல்கிறது second show மிகவும் முக்கியமான பதிவு இது. உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@brethics-k6v4 ай бұрын
I'm really satisfied with this after a long time. encourage you to continue addressing social issues like this more frequently, except for movie reviews. I believe discussions stay engaging when someone with a deep understanding of India's social issues speaks out consistently without compromise. I also request that your platform shouldn't be mainly about movie reviews. . I know and follow your work, and while your writeups are great, this approach is even more impactful in comparison.
@dhanushn72604 ай бұрын
Next video kku marana waiting ❤🎉
@N00bGuitarist4 ай бұрын
Thank you for making me understand what privilege is. Great video. 🤲🏻❤
@dhebanraw35744 ай бұрын
அதிக நாட்கள் கழித்து அரசியல் வீடியோ பார்க்கிறேன் இதே மாதிரி அதிக அரசியல் வீடியோ போடுங்க அண்ணா . அருமையான பதிவு👌
@sountharts94334 ай бұрын
❤அருமை..உதயகுமார் கழிசடை
@rameshraja54054 ай бұрын
நல்ல கருத்து...
@vignesh44014 ай бұрын
நான் மனசுல நினைச்ச பல விஷயங்களை sollirukkeenga. இந்த திடீர் வாகை சூடவா fans comparison ah மறந்துட்டீங்க.
@Thyagu424 ай бұрын
மச்சான் இன்னைக்கு உன் வீடியோ சூப்பர்
@jhon_mathi_00174 ай бұрын
Super bro na uka new Subscriber ❤🎉
@SURESH.M.Tech.4 ай бұрын
அருமையான பதிவு ♥️🔥👏
@anandrm18514 ай бұрын
Attahasam 🔥🔥🔥
@mekalapugazh61924 ай бұрын
Please சினிமா விமர்சனம் உங்களுக்கான இடம்..அதில் உங்கள் திறமை வெளிப்படுவது உலகே அறியும்..சமூக அக்கறையிலும் உங்கள் அறிவும் தெளிவும் இதன் மூலம் உலகறிந்ததில் மகிழ்ச்சி..இது போன்ற பதிவுகள் அடிக்கடி போடுங்க..நாங்கள் இதைப் பரப்பக் காத்திருக்கோம்.. 3:16
@Santhananilavan4 ай бұрын
அருமை... ❤
@Sundhar-s1o4 ай бұрын
Anna Neenga Vera Level 👏👏👏🙌🙌🙌
@nelsonnelsa18424 ай бұрын
Annavo nejama vera lvl anna neeyu.. 3days intha video ah keattutea irrukkan.. Intha மாதிரி purithal Chance ah illa ji... Nejama vera lvl explanation. .athilaiyum antha privileged explanation vera maari...enna thelivu....really hats off ji..❤❤❤ athukku Appuram antha 1960s and 1990s antha Cinema la கவுண்டர் ஹீரோ ah vachi.. edutha movie... Athoda explanation vera lvl bro.... Enga appa vum Innum intha maari ah na Oru problem face pannirukkaru.....
@yokiraj_official4 ай бұрын
Edhakaga dhan naan wait pannitu irrundhean bro 🔥
@mohamedmahadhi13024 ай бұрын
Super video brother... Nice explanation....❤❤❤
@Thyagu424 ай бұрын
வணக்கம் நண்பா 🙏சில் ரன் ஆப் ஹெவன். என்னால் மறக்க முடியாத திரைப்படம்
@arulkumar19024 ай бұрын
அருமையான பதிவு bro ❤
@vivekgunasekaran23564 ай бұрын
Privilege pathi ipdi oru tharamana vilakkam yarum kuduthathu illa ❤❤❤❤ miga thelivana vilakkam
@IlaiyaraajaKadavul4 ай бұрын
Didn't miss a second of this video. Super, bro! 👏👏👏
@anbinkali5294 ай бұрын
பிரமணன் என்றால் ஒரு பார்வை தமிழன் என்றால் ஒரு பார்வை
@sureshkm28854 ай бұрын
Super brother Hatsoff to you
@a.anghalsraman54134 ай бұрын
தலைவா நீ great யா......
@ayyamboss42783 ай бұрын
Mass Anna 😂😂😂👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ajayrouge70814 ай бұрын
OG second show is back ❤️🔥🔥🔥🔥🔥🔥
@ESHWARAN31084 ай бұрын
Verithanam... Semma,. Expecting the second part of this topic and more such. All the best..
@anburaj72834 ай бұрын
Koundanpalayam 65 எப்போ வரும்
@kirubakaran61704 ай бұрын
This is the best documentry evidence bro 😺😺
@valantina244 ай бұрын
Really impressive comment on “privilege “. Hats off. Great paths waiting for you..