North Indian look-னால Chance கிடைக்கல..! | Vincent Ashokan Exclusive Interview | S.A. Ashokan Son

  Рет қаралды 494,630

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 364
@IGtamil
@IGtamil 2 жыл бұрын
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
தம்பி அசோகனின் மகனா.சந்தோஷம். சந்தோஷம்.
@ravichandra7873
@ravichandra7873 2 жыл бұрын
மிகச் சிறந்த நடிகர் அசோகன் ஐயா அவர்களின் மகனா இவர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 👍👍
@sivaa8225
@sivaa8225 2 жыл бұрын
தாங்கள் அசோகன் அய்யா மகன் என்று தெரியாது !! வாழ்த்துக்கள் சார் !!!
@umauma5475
@umauma5475 2 жыл бұрын
Yes
@commonman1738
@commonman1738 2 жыл бұрын
Ashokan sir son ah...epo dha teriyum.......
@leokp2796
@leokp2796 2 жыл бұрын
Omg! May be you don't read much of movie news!
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
*MGR SIVAJI* yaavathu theriyuma... boss ?
@leokp2796
@leokp2796 2 жыл бұрын
@@chandrankrishna4663 lol, It was funny reading similar comments all over this Video. 😂
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
@@leokp2796 Of course, now-a-days saying social media is so powerful. In fact, it's nothing just like *ZERO 0* Formerly, we have one n only DD just one TV and every one knows everything for instance OLIYUM OLIYUM. Likewise, only few news papers like THANTHI but one news spread every where. That's MEDIA MASS MEDIA. Today, no media
@leokp2796
@leokp2796 2 жыл бұрын
@@chandrankrishna4663 No quality and only quantity. Like Gowndamani replied to a question "Why movies are not running more than a week" He replied that "Because More actors than Audiences, these days". Also no patience to consume things, nobody enjoys the process but the end result. 🤦🤦🤦
@mr.goldazgoldaz
@mr.goldazgoldaz 2 жыл бұрын
என்னது.... இவர் அசோகன் ஐயா மகனா😇😇😇. சூப்பர் sir
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
அசோகன் மகனா இவறு இப்பதான் தெரியுது வாழ்த்துக்கள் அண்ணா 💐👌
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
நல்ல எளிமையாகவும் பணிவாகவும் பேசுகிறார்... அவரது உடல் மொழியிலேயே தெரிகிறது... இவருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்... 🙏🏻
@raftone123
@raftone123 2 жыл бұрын
வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ... அசோகன் ஐய்யான்னா மனித குலத்திற்கான முடிவின் இந்த தத்துவ பாடல்தான் ஞாபகம் வரும்
@g.narendrang.narendram5964
@g.narendrang.narendram5964 2 жыл бұрын
அசோகன் மகன் என்பதே இப்போது தான் தெரியவருது. மிகவும் அருமை யான நடிகர் தான் அசோகன் .அவர் மகன் என்று கேள்வி படும் போது மிகவும் மகிழ்ச்சி தான். வாழ்த்துக்கள்..
@manimajo6264
@manimajo6264 2 жыл бұрын
சத்தியமா இப்பதான் தெரியுது அசோகன் சார் புள்ளன்னு அவரு ஆக்ட்டிங் வேற லெவல் mgr moveil கண்ண சீமிட்டி சீமிட்டி பேசுவாரு
@pathmasridharan6738
@pathmasridharan6738 2 жыл бұрын
வில்லன், குணச்சித்திர வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் SA அசோகன் அவர்கள். வின்சென்ட் அசோகனுக்கு காலம் தான் பதில் சொல்லும். வாழ்த்துவோம் 🤝
@meananthakumar5626
@meananthakumar5626 2 жыл бұрын
ஏங்க நீங்க அசோகன் நடிகர் மகனா. எங்க அப்பா சொன்னது மிகசிறப்பான நடிகர் என்று. உங்களுக்கு பெரிய salute சார்.
@seenivasan363
@seenivasan363 2 жыл бұрын
உங்கள் அப்பா அசோகன் நடிப்பு மிகவும் பிடிக்கும் இப்போது கூட அடிக்கடி பழைய படங்களை யூடியூப்பில் பார்ப்பது வழக்கம்
@seshansriraman9443
@seshansriraman9443 2 жыл бұрын
My close friend and well wisher..high motivated person..
@jaihind5815
@jaihind5815 2 жыл бұрын
@ashokann4220
@ashokann4220 2 жыл бұрын
சகோ உங்க அப்பாவின் நடிப்பை பார்த்து உங்க அப்பாவின் ரசிகனாக என் அப்பா எனக்கு ‌வைக்கப்பட்ட பெயர்..அசோகன்....( என் பெயர் அசோகன்.)
@vishaalvishaal6245
@vishaalvishaal6245 2 жыл бұрын
Enga appa perumm Asokan than
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
👌👌👌👌👌
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 жыл бұрын
Wow... Super sir
@rajeswarimalla5102
@rajeswarimalla5102 2 жыл бұрын
வாவ்
@r.prabhaprabharaja6089
@r.prabhaprabharaja6089 4 ай бұрын
Super சார் அசோகன் son nu எனக்கு இப்போ தான் தெரியும்
@naushadali3446
@naushadali3446 2 жыл бұрын
A legends son.. so humble and simple..should come up as his father. Pls.. todays directors should use him more.
@shockwave9766
@shockwave9766 2 жыл бұрын
Yes bro.
@shirleyshiva3519
@shirleyshiva3519 2 жыл бұрын
true well said
@MrBaburoyan
@MrBaburoyan 2 жыл бұрын
Nice to see you Vincent on the TV Interview. Great . I still remember days when I stayed at your home 1978. Makkal Thillam MGR came to your house to see your father. It was to my surprise that MGR came to your house without informing the family to inquire about your grand father's death. Both of them are very close friends like real brother. God bless you and your family.
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 2 жыл бұрын
தமிழ் திரை உலகின் ஒப்பற்ற கலைஞர் ஐயா அசோகன் அவர்கள்... அந்த astounding voice... diction.... dialogue delivery எல்லாம் அசாதரனமானவை....
@merladyneptune3908
@merladyneptune3908 2 жыл бұрын
Wow Asokan Sir Son. Vincent Asokan looks like a nice and genuine man. Best wishes & keep rocking. Wish you more success and happiness 💓👌
@reenasharonanitha42
@reenasharonanitha42 2 жыл бұрын
S. A. அசோகன் சார் ஒரு நல்ல பயந்த சுபாவம், மிக சாது வான சுபாவம் மனித நேயம் மிக்க ஒரு நல் ல மாமனிதர் அவர் நெடு நாள் வாழவதற்கு குடுத்து வைக்கவில்லை மிக வருத்தத்திற்குரிய விஷயம் வாழ்க வின்சென்ட் சார் 🙏
@muthukadal9832
@muthukadal9832 2 жыл бұрын
நல்ல தமிழ் மகன்!👍🏻அசோகன் அவர்களின் ஒழுக்கமான வளர்ப்பு!வாழ்த்துக்கள் 🙏
@subbu267
@subbu267 2 жыл бұрын
Thanks to India Glitz... Enakku ippa thaan theriyum ivar ashokan siroda paiyanu ❤️❤️
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 2 жыл бұрын
@Ranjith M apo periya edathu pasangaluku chance easy ya kedachurum bro
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 2 жыл бұрын
Ohh my god this is my.favourite actor asokans son. I admire him very much. See how he has been keen on son,s education. My heartiest regards to you Mr vincent.May god bless you sir.
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 2 жыл бұрын
Yes thanks for likes. Icannot forget his superb.action in "NAAN" Which is directed shri Rammana,.what a superb action when I was just 12 yrs old. And many more kallum kaniyagum, and.more. He died in a very young age. I was very sad on that day. Any way my heartiest wishes to all his family and children and grand children.god bless you dear.
@SIVASIVA-vv8qg
@SIVASIVA-vv8qg 2 жыл бұрын
அசோகன் அவர்கள் மாபெரும் சிறந்த நடிகர்
@vignesh3072
@vignesh3072 2 жыл бұрын
Vincent, with the OTT and web series and scripts getting much more open and exploratory, wish you the very best for your bigger successes.
@kumarsaravana4838
@kumarsaravana4838 2 жыл бұрын
சார், நீங்க அசோகன் சார் மகனா.. இப்பதான் சார் தெரியும்.. நிறைய படம் செய்ங்க சார்...
@sairam239
@sairam239 2 жыл бұрын
இவரை சன் டிவியில் ஒரு தொடரில் பார்த்தேன்.கொஞ்சம் மந்திரம் தந்திரம் என்று போகும் கதை.நன்றாக நடித்தார்.அப்போது இவர் அசோகன் அவர்களின் மகன் என்று தெரியாது.ஐயங்கார் என்று நினைத்தேன்.
@radhamurali7652
@radhamurali7652 2 жыл бұрын
Awesome Interview. My dad was Actor Ashokan’s friend. I remember my dad talking about him & how Actor Ashokan took him to show shooting spot. Very nice gentleman & awesome acting. Mr. Vincent, you are a great actor.
@jithu8571
@jithu8571 2 жыл бұрын
Ashokan sir payana neenga 🔥 ASHOGAN SIR ஜம்போ டயலாக் 🔥 நீரும் நெருப்பும்💯
@bossraaja1267
@bossraaja1267 8 ай бұрын
Vangooooo mapuleyyyyyy!!!!! Drambi alllaaaaa allllllaaaAa???? அதிகம் pacham 4 naloooooooo 5 nalooooooo ( 5 வது naaaaluuuuu dideeeeeeernuuuuuuuu-------!!!!!!!!! ( inda modulation asogan mattum taan saivar
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Classy Talk Show by Vincent Ashokan Am still in Awe of the Brilliant Character Actor SA Ashokan Best Wishes to Vincent A
@lakshmi4086
@lakshmi4086 2 жыл бұрын
அசோகன் sir அவர்கள் 👌👌நல்ல அழகான முகம் உங்கள் அப்பா srylish அவர்👌👌 👌👌செம rose and pink கலர் 👌👌 அழகான நடிப்பு யதார்த மனிதர் அப்பா 👌👌 நீங்கள் அவர் மகன் அழகு தான் 👌👌அப்பா அசோகன் sir இன்னும் மிகவும் அழகு அதிகம் அழகு அப்பா cute father 👌👌👌👌👌
@bossraaja1267
@bossraaja1267 8 ай бұрын
அவங்க appa face கொஞ்சம் koooda இல்லயே????? Asogan modulation யாருமே saiyya முடியாது (( mapleyyyyyyyyyy va va va dideeeerrrrrrnuuuuuuu solluvar
@rajkingable
@rajkingable 2 жыл бұрын
My fav actor is Ashokan his face expression incomparable within anyone
@mkharrisabdullagrowlife6344
@mkharrisabdullagrowlife6344 2 жыл бұрын
If ever there was a gentlemen , Vincent it is. A thorough dignified gentleman to the core. Refined and a lovely human being and an incredibly handsome actor
@starmobiles8428
@starmobiles8428 2 жыл бұрын
Asokan Sir comedy la king... kalakuvaaru...dialogue delivery super aa irukum.. vilunthu vilunthu eallaam sirichu iruken..
@achoosmom
@achoosmom 2 жыл бұрын
He is genuine in his words.
@mohammedtharick3077
@mohammedtharick3077 2 жыл бұрын
இப்ப வர இவர ஹிந்தி நடிகர் என்று யார் யார்...? நெனச்சு இருக்கீங்க.....? இப்ப தான் தெரியும் இவரு அசோகன் sir பையன் என்று...
@malarvenisiva3930
@malarvenisiva3930 Жыл бұрын
Ippo thaa enakum theriyum
@mosessashikumar9278
@mosessashikumar9278 2 жыл бұрын
IPO thaan sir theriuthu ungala pathi....... sooperb sir...... 🙏🙏🙏🙏 Congratulations...... 👍👍👍👍
@hemalatha9245
@hemalatha9245 2 жыл бұрын
Omg I don't know about him..... My father is big fan of his father..... Thanks....channel for us to know about him.
@செந்தில்குமார்-ப1ர
@செந்தில்குமார்-ப1ர 2 жыл бұрын
பழைய வில்லன் நடிகர் அசோகன் சிறந்த நடிகர்💐👍
@MaheshGupta-ru5kj
@MaheshGupta-ru5kj 2 жыл бұрын
Sir we love your father very much. No dought u will also shine as u r father. Slow and steady wins the race. May God bless you. enjoy and take care.
@stephenantony9913
@stephenantony9913 2 жыл бұрын
"RAMRAJ" - க்கு நன்றி திரு. வின்சென்ட் அசோகன் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கா க.
@easanadvocatesalem
@easanadvocatesalem 2 жыл бұрын
உங்கள் தந்தையின் தீவிர அரசியல் ரசிகர் நான்..உங்கள் குடும்பம் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்..!
@akbarbatcha2045
@akbarbatcha2045 2 жыл бұрын
தாங்கள் அசோகன் அய்யா மகன் என்று தெரியாது !! வாழ்த்துக்கள்
@dhruvanath4551
@dhruvanath4551 2 жыл бұрын
Ennada soldringa 🥸🥸🥸 Ashokan sir Paiyana ivaru 🤭🤝
@saleemadamsurthi6103
@saleemadamsurthi6103 2 жыл бұрын
Ashokan sir son very surprised he's very smart he is not villain face he's hero face Allah bless you always
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
A versatile actor ! He gave thespian Sivaji Ganesan a run for his money in ' Uyarntha manithan ' He has given very great performances in a variety of roles with his inimitable style and dialogue delivery . One of my favourite actors . I always say a prayer before his cemetry whenever I visit the Kelpauk Cemetery .
@sanjulin8812
@sanjulin8812 Жыл бұрын
The guest is a good listener...he gives sensible answers to the stupid questions and crazy gestures of the anchor...
@shekaranethiraju6956
@shekaranethiraju6956 2 жыл бұрын
I feel very sorry for your north Indian looks, I love you VINCENT please director's give him a chance we have to look after our people. Nobody will look after us we have to.
@Priya-gl6ih
@Priya-gl6ih 2 жыл бұрын
I dont understand the logic! What has north Indian got to do with pure talent? In that case why many Tamil movies had north Indians as villains heroes heroines etc?? What hypocrisy is this?
@reachthestars6752
@reachthestars6752 2 жыл бұрын
Jus saw uyarnda manidan on tv other day ....Ashokan did splendidly alongside Shivaji Ganesan 🎶❤️🙏🙏🙏🙏
@chandrugunasekaran1723
@chandrugunasekaran1723 2 жыл бұрын
Nepotism illathathu Kerala and tamilnadu Mattum tha Only talent wins here❤️ Ur hardwork u reached here sir👍
@sharanoctober5700
@sharanoctober5700 2 жыл бұрын
True
@hariprasath3685
@hariprasath3685 2 жыл бұрын
Stalin , udhaynithi Stalin Ithuku mela example venumaa ena
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
@@hariprasath3685 🤣🤣🤣
@pavan4707
@pavan4707 2 жыл бұрын
@@hariprasath3685 yenna ippadi kalayichitingale 😆
@rineshkrishnasamy2644
@rineshkrishnasamy2644 2 жыл бұрын
Dei2 yaaru dah niee..hahaha..u portrait is like nepotism is bad
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 2 жыл бұрын
Vanakaam Vincent...I am actor AKarunanidhis daughter...in 1980 when my father was sick...and slowly dying..ur father came home and gave money saying u will bounce back karunanidhi keep this money with u he said....I was 13 yrs old...my father said I don't have hope Ashoka take back your money...but ur father actually wanted to help him...i exactly don't know how much he gave...but that day I saw your father as a god..though my father died shortly after that...I was always thinking of ur father's good deed..i don't know any clue how I'm going to help back to that god ashokans family....I'm a poor lady but if there is a next janma as people say I'm imbdeted to his kind deed. Long live Askogans family...he is an amazing soul...this secret only i know...
@ramerpachamutramerpachamut7213
@ramerpachamutramerpachamut7213 2 жыл бұрын
Ayya asokan pollya 💐💐💐💐🥰🥰🥰🥰🥰🔥🔥🔥🔥
@inbavallikalisamy3846
@inbavallikalisamy3846 2 жыл бұрын
Wow... Today i knew that he was legendry actor Ashokan sir son. Nice....💐💐💐
@JobikaJobika-x4v
@JobikaJobika-x4v 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நான் அசோகன் sir பெரிய fan sir really i like and l❤you🫶🫰💘
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அப்படியே மிகச் சிறந்த நடிகர் காலம் சென்ற திரு அசோகன் அவர்களை பார்ப்பது போலவே திரு வின்சென்ட் அசோகன் அவர்கள் முகத்தோற்றம் உள்ளது. அழகாக பேசுகிறார். திரைத்துறையில் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 2 жыл бұрын
No ! Asokan mathri Ellai. !
@dhonidhoni1972
@dhonidhoni1972 2 жыл бұрын
சும்மா அடுச்சு ஓட்டாதிங்க அவுரு சொல்லாம இருந்தா இப்போ வரைக்கும் அவுரு அசோகன் சார் மகனு தெரிய வாய்ப்பு இல்லை 😂😂😂😂நார்த் இந்தியன் மாதிரி இருக்கார்
@porkodik4654
@porkodik4654 2 жыл бұрын
l
@prakashfriend4696
@prakashfriend4696 2 жыл бұрын
Sema actor Ashokan sir... 👍👍
@asheethass4179
@asheethass4179 2 жыл бұрын
I love ashokan sir acting
@jsclement3617
@jsclement3617 2 жыл бұрын
asokan best villain, comedian, and character artist
@magicsen4812
@magicsen4812 2 жыл бұрын
அவரின் மகனா இவர்...... அருமை.....
@peaceandharmony4062
@peaceandharmony4062 2 жыл бұрын
I was really flabbergasted with hearing that this was the son of Ashokan. God bless you 👍👍👍
@prasannak.r.7788
@prasannak.r.7788 2 жыл бұрын
அசோகன் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 2 жыл бұрын
Particularly, in the movie uyarndha manidhan, his acting was very gentle and superb
@kanchanav6689
@kanchanav6689 2 жыл бұрын
Ashokan sir wonderful actor...
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
இப்பொழுதுதான் தெரிகிறது
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 2 жыл бұрын
திரைத்துறையில் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்!!!
@interestingfact4107
@interestingfact4107 2 жыл бұрын
My favt... Ashoken.. Dada....and u.. R.. Voice is.. Super
@johnfrancis9280
@johnfrancis9280 2 жыл бұрын
So simple, from a legend's son_awesome
@arumainathan6954
@arumainathan6954 2 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆரின் அடிமைப் பெண் படத்தில் அசோகனின் வில்லத்தன நடிப்பைப் போல யாராலும் பண்ணவே முடியாது !
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 2 жыл бұрын
அப்பா அசோகன், நிஜ வாழ்க்கையில் உதவும் உள்ளம் கொண்ட நல்ல மனிதர் என்று பலரும் சொல்லி அறிந்திருக்கிறேன், அவருடைய பஞ்ச் டயலாக் பலவும் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் எப்போதும் பேசுவது உண்டு. அவர் நடித்த காட்சிகள் எங்கள் மனங்களில் நிறைந்துள்ளன. சிறந்த நடிகர். தம்பி நீங்கள் தான் அவர் மகன் என்று இன்று தான் தெரியும். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Never knew this actor is actor Ashokan's son. Very nice!
@k.paramasivank.paramasivan6206
@k.paramasivank.paramasivan6206 2 жыл бұрын
நான் நினைத்து பார்க்க வேண்டும். இல்லை இவர் நம் அசோகன் மகன் என்று எனக்கு தெரியாது. நல்ல நடிகர் இவரும் இந்த பிரசாந்த் படத்தில் இராஸ்தானி பாத்திரம் மிகவும் ப்ரம்மாதம். எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்த்துக்கள். நன்றி!!!.
@dharshiniviji9909
@dharshiniviji9909 2 жыл бұрын
Best wishes for more success and live long life!
@balamurali373
@balamurali373 2 жыл бұрын
Ashokan sir is very genius,he is very powerful actor,i like Ashokan sir
@trialerrare2919
@trialerrare2919 2 жыл бұрын
hollywood star looks...smart person
@RajRaj-mj4yv
@RajRaj-mj4yv 2 жыл бұрын
Sir Unga Acting sema sir வில்லன் நடிப்பு சொல்லவே தேவல்ல நீங்க யாருடைய மகன் உங்களுக்கு சொல்லவா வேணும்
@bossraaja1267
@bossraaja1267 8 ай бұрын
ஆனால் appa modulation மிஸ்ஸிங்
@namtamilnadu
@namtamilnadu 2 жыл бұрын
வாழ்த்துகள் அசோகன் ஐயா ❤
@benjaminjohn4980
@benjaminjohn4980 2 жыл бұрын
A great legendary son. First time I came to know 💞🌈🇮🇳🙏
@karthikmaniyan5433
@karthikmaniyan5433 8 ай бұрын
நான் தீவிர அசோகன் அவர்களின் ரசிகன். அவரின் மகன் என்றதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Super actor Ashokan sir We all like him very much
@allybaba4184
@allybaba4184 2 жыл бұрын
Amazing actor! Never knew who he is. His Dad was also a great supporting character actor. Awesome theater actor. He has done good supporting roles too. Every movie I have seen of the son, has always made an impact with his very natural acting. All the best! ☺
@EmiratesTamilNews
@EmiratesTamilNews 2 жыл бұрын
Best wishes to get more success in your life and career
@commonmank
@commonmank 2 жыл бұрын
Ashokan sir acting vera level
@sujathaprakash3627
@sujathaprakash3627 2 жыл бұрын
Ashokan semmey actor aaachey
@josepharockiam2865
@josepharockiam2865 2 жыл бұрын
Ashokan was a legend. I like his movies
@sree-gj6uj
@sree-gj6uj 2 жыл бұрын
வில்லன் பரம்பரை 👍👍👍👍
@diamondmutiarapower5644
@diamondmutiarapower5644 2 жыл бұрын
Every question answered by very carefully and claver smart 👏👌🤘🤩
@mountainview8521
@mountainview8521 2 жыл бұрын
Ashokan Sir - Super actor and so is his son.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 жыл бұрын
அசோகன் ஐயா மகனா 🤭👍👍🙏🙏 மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்
@srikumaran1885
@srikumaran1885 2 жыл бұрын
Ashokan B.A 👍 SUPER 👌 Villan Actor unique Style So different Charectors a successful Actor 👍💐🙏
@vincentjasudhas9976
@vincentjasudhas9976 2 жыл бұрын
அன்பு நன்பர் வின்சென்ட் அசோகன்....... அவரகளே தாங்கள் அசோகன் மகனா.......வாழ்க வளர்க....
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
நீங்கள் அசோகன் அவர்களின் மகனா எப்படி மனிதர் அவர் வாழ்த்துக்கள் 💐👍🏻
@rams5474
@rams5474 2 жыл бұрын
Surprising to hear Great Ashokan's son. The dialogue from "Naan" are more famous. He is a brand Actor. His son is different. But the sad part people expect his father in him. It is not there in any of the father and son. Even Amitji and Abhishek not even the hand movements matches. See Bunty Bubbli it will show the difference.
@mohamedhaleem2956
@mohamedhaleem2956 2 жыл бұрын
Your father was a magnificent actor!!!
@poornimamuthukrishnan9763
@poornimamuthukrishnan9763 2 жыл бұрын
Asokan Sir....... My favorite actor.......... Or aayiram paarvaiyile song is my favorite song........
@lathanarasimhan5387
@lathanarasimhan5387 2 жыл бұрын
S nanum school days la 1995 time la ketu rasitha song
@SSS-fx7jd
@SSS-fx7jd 2 жыл бұрын
Never knew that you are the legend's Ashokan son. Wish you success 👍
@renalddeepan4066
@renalddeepan4066 2 жыл бұрын
Sir..neengalum unga ayya mariye nalla nadipai koduthutinga...nan partha varaikum ungal charector enaku romba kovatha varavachiruku sir..neeng melum melum valaranum...
@Saravana4834
@Saravana4834 2 жыл бұрын
Your dad is my favourite actor and super villan
@agnessamson1605
@agnessamson1605 Жыл бұрын
Ashokan sir is a great person, happy to view the interview of his son.
@josenub08
@josenub08 2 жыл бұрын
Value of education. Great thinking pass on to son.
@kannanc8939
@kannanc8939 2 жыл бұрын
U r father great man sir .I love
@ismailkani4496
@ismailkani4496 2 жыл бұрын
Now only I know he is son of the greatest actor
Vlog #136🪷super singer 10 Chennai ❄️ June 30/6/24
7:20
Selviyin Samayal
Рет қаралды 9 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 462 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН