அண்ணா என் வேண்டுதலுக்கு செவியாத்து ஆந்திரா கோங்கூரா சட்னி செய்து காண்பித்த அதற்க்கு மிக்க நன்றி கள் அண்ணா.என் அம்மா இதனுடன் அரி நெல்லி அளவு புளி வைத்து அரைத்து தொக்கு செய்து கடைசியில் சின்ன வெங்கம் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கி தொக்கில் கலந்து ஊறுகாய் ஜாடியில் வைத்து 3(அ)4 மாதங்கள் கூட வைத்து சாப்பிடுவர்.மிக்க நன்றி கள் அண்ணா. ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
@saridha.139 ай бұрын
எங்க அம்மா பருப்பு பொடி சூப்பரா செய்வாங்க நெய் இல்லைனா நல்லெண்ணெயை ஊற்றி சாப்டா வேற லெவலா இருக்கும் அருமையான பதிவு நன்றி 🎉
@krishnavenialphonse14629 ай бұрын
Both items are mouth watering..👍👍❤❤
@sivakamasundariragavan14679 ай бұрын
Thank you very much sir for your excellent recipe preparation.
@vijibalraj73269 ай бұрын
Deena bro fish kulambu recipes podunga kulambu podi use pannama Video podunga sir
@sd-ud6iq9 ай бұрын
Super need more Andra food.pappu chaaru, tomato dal,dondakaya fry etc.
@sudhab16459 ай бұрын
அண்ணா ப்ரோகலி க்ரேவி செய்து காட்டுங்க
@vijayalakshmiramakrishna34419 ай бұрын
Thank you very much.excellent.
@nagarasan9 ай бұрын
புளிச்சக்கீரை //MY FEV
@than74189 ай бұрын
My Amma recipe.. Miss her cook
@savithamanimaran22609 ай бұрын
திருப்பூர் பல்லடம் அன்னலச்சுமி மெஷ் அட்டு கறி குழம்பு, நாட்டு கோழி குழம்பு,தால கறி குழம்பு வீடியோ ஏடுங்க தினா
@barkathunisa.a45139 ай бұрын
Why don't we add garlic and chilli first before to add gonghura?