மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@cutiers8922 Жыл бұрын
surely I follow ur words sir
@kamalasegarankamal4077 Жыл бұрын
t3
@aaravmukhilmarichelvam8053 Жыл бұрын
Pls refer me some nephrologist near Tirunelveli district my creatinine serum level is 2.3 feeling panic pls help me
@senthilraj9345 Жыл бұрын
Kidney aarogiyama iruka oru video podunga sir
@sridharanbazhagan6098 Жыл бұрын
❤ shot I in ytcgio you can 🎉😮😅 innu and my iik da u ytcgio you u😢😅😅😊😊😢😂❤cjlyopl
@sabareesj9598 Жыл бұрын
உங்க சிரிப்பு தான் ...... அன்பு, ஆறுதல், தருகிறது
@vishnukanagaraj4266 Жыл бұрын
👌
@thahirahathilal6811 Жыл бұрын
Ama doctor
@RajuRaju-ns3uh Жыл бұрын
❤
@baranisanthosh7566 Жыл бұрын
❤
@ereh4553 Жыл бұрын
Yes true
@harishuma3546 Жыл бұрын
உங்கள் குரலும் சிரிப்பும் மிக அழகு❤
@simtamil Жыл бұрын
👍harishuma
@kkithu Жыл бұрын
Voice superb
@ulaganayagi71159 ай бұрын
👌 👍.
@manjulabala-lh7ef9 ай бұрын
Voice semma
@elizabeths91285 ай бұрын
All message very very useful sir thank you so much dear ❤❤❤❤ sir
@sivasangari5987 Жыл бұрын
மஞ்சள், வாழைப்பழம், இஞ்சி ,பூண்டு ,முட்டை, நாட்டுக்கோழி சூப்பு, முருங்கைக்கீரை சூப்இதில் ஏதேனும் ஒன்றை தினமும் எடுத்து வர நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்
@princlynprince3620 Жыл бұрын
கருவாடு சாப்பிடுங்க
@SakthiVel-qu6gq2 ай бұрын
@@princlynprince3620 Why karuvadu bro
@kannagikannagi2879 Жыл бұрын
🙋♀️😃பாமரர்களுக்கும் புரியும் படி ஐயா பேசுவது மாஸ் நன்றி. 🍁🙏🏻
@simtamil9 күн бұрын
👍@@kannagikannagi2879
@shakirbasha2660 Жыл бұрын
ஐயா உங்களுடைய பேச்சும் சிரிப்பும் மக்கள் ஆரோக்கியத்தைப் பற்றி புரிய வைக்கும் விதமும் அருமை வாழ்த்துக்கள்
@AgathishwaranSS Жыл бұрын
Thank you❤
@ushav1113 Жыл бұрын
வணக்கம் என் மகன் ஜெர்மனி யில் இருக்கிறார் உங்கள் பேச்சைத் தான் அனுப்பி வைப்பேன் மகிழ்ச்சியாக உள்ளது
அற்புதமான தகவல்கள், அவற்றை நீங்கள் கொடுக்கும் விதம்...புன்னகையுடன் தெளிவான விளக்கம். நன்றி
@simtamil18 күн бұрын
👍@@Karnanidhi1991
@raghuraja832210 ай бұрын
உங்களின் மென்மையான பேசும்போது கேட்கும்போது என்னை மருந்து ஆறுதலாய் இருக்கிறது என்னுடைய மனமார்ந்த நன்றி
@simtamil18 күн бұрын
👍@@raghuraja8322
@chitradevi2642 Жыл бұрын
தெரியாத தகவலை தங்களால் தெரிந்து கொண்டேன் டாக்டர். நன்றி டாக்டர்.
@simtamil Жыл бұрын
👍chitradevi
@mallikaperumal583 Жыл бұрын
Dr.உங்கள் குரலுக்கே மக்களை கவர்கிறது பேச்சும் சுப்பர் 🙏👌👌👌❤️😎🇸🇬
@simtamil18 күн бұрын
👍@@mallikaperumal583
@manivannanjagadesan5094 Жыл бұрын
உங்கள் சிரிப்பே ஒரு மருந்து தான் 🙂
@simtamil18 күн бұрын
👍@@manivannanjagadesan5094
@gokulproffg4001 Жыл бұрын
Sir I'm working in clinic last five years...but my doctor....ungala Mari srikka mattar....unga kitta work pandra stafs are lucky sir....keep your smile
@karpagamnv6933 Жыл бұрын
பந்தா இல்லாமல் எளிமையாக தகவலை புரியும்படி சொல்கிறார் நலமுடன் வாழ்க வளமுடன் லவ் யூ சார் God bless you
@simtamil18 күн бұрын
👍@@karpagamnv6933
@ChiraSekar-l7gАй бұрын
உடல் சோகமா பேசுற டயர்டா❤ உங்க உடம்ப பாத்துக்கோங்க அன்பின் அழகு 🌺🌹🌺
@simtamil5 күн бұрын
👍@@ChiraSekar-l7g
@ChiraSekar-l7g5 күн бұрын
அது என்ன போட்டு இருக்குனு எனக்கு புரியல டாக்டர் 🌹 தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க சொல்லி இருப்பேன் நினைக்கிறேன் 🌹
இந்த உலகம் நல்லா இருக்க நல்லவர்கள் இருக்குராங்க அந்த நல்லவர்களில் நீங்களும் ஒருவர் மருத்துவர் அவர்களே உங்களின் ஒவ்வொரு அறிவுரையும் விலைமதிப்பில்லாத பொக்கிசம்❤❤❤🙏🙏🙏
@dhivyapriya6671 Жыл бұрын
Well said. Turmeric knows well sir. But banana new for me. Thank you🙏
@simtamil Жыл бұрын
👍dhivyapriya
@dhivyapriya6671 Жыл бұрын
😊😊😊
@kavithakavi3069 Жыл бұрын
உங்கள் மருத்துவ குறிப்பு போலவே உங்கள் வாய்ஸ் மிகவும் இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு
@sivakutty-ct7nk8 ай бұрын
Hiii
@simtamil18 күн бұрын
👍@@kavithakavi3069
@christypaneer47948 ай бұрын
சொல்லும் கருத்தை மிக தெளிவாக எளிமையாக புன்னகையுடன் சொல்லும் விதம் அருமை.பயனுள்ள பதிவு.. சகோ.
@simtamil18 күн бұрын
👍@@christypaneer4794
@radhasrinivasan3459 Жыл бұрын
வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் கண்டிப்பாக wheezing வரும்னு சாப்பிடறதே இல்லை அதுவும் பச்சை நாடான் பழம்
@kavithapalani985110 ай бұрын
Enaknm same problem
@rukkupattisrecipes23539 ай бұрын
Green Bana na
@rukkupattisrecipes23539 ай бұрын
Green banana avoid pannanum next. Thoodhuvalai. Thulasi. Karpooravalli. Pepper. Musumusukkai help to promote lungs health and maintenance. Saffron. Also. Helps as anti oxidant. Andallergy
@VasanthiRamalingam-do4gy Жыл бұрын
நீங்கள் எளிமையாகவும்,தெளிவாகவும் இருக்கிறது. நட்பானசிரிப்பு லட்சத்தில் ஒருவருக்குத்தான் அமையும்
@simtamil18 күн бұрын
👍@@VasanthiRamalingam-do4gy
@santhiraman9452 Жыл бұрын
Thank you Dr.ashwin
@simtamil Жыл бұрын
👍 Santhiraman
@jenianbu597 Жыл бұрын
❤❤❤❤ Thank you sir
@Rahul-jx3bfАй бұрын
அண்ணன் அவர்கள் பேச்சைக் கேட்டு பின்பற்றினாலே போதும் இந்த நோய் நொடியும் வராது நன்றிகள் அண்ணா🙏
@simtamil9 күн бұрын
👍@@Rahul-jx3bf
@Rahul-jx3bf9 күн бұрын
@@simtamil 🙏🙏🙏
@kirushnapillaisivakumar4660 Жыл бұрын
No words to say thanks for your kindness and precious time Dr Thankyou.........🙏Thankyou........🙏Thankyou 🙏❤
@KathirVel-ui2cg Жыл бұрын
Useful message tq sir
@simtamil Жыл бұрын
👍 kirushnapillai sivakumar
@sivagamasundari81005 күн бұрын
Thankyou sir information ku unga smile romba azlagu & medicine avum iruku sir ❤❤
@simtamil5 күн бұрын
👍@@sivagamasundari8100
@kausalyakarthik_rsm Жыл бұрын
Sir turmeric powder home made ah irukkanum. Appo than neenga sonna benefits kidaikkum
@MeenakshiS-d8g10 күн бұрын
Thanks for sharing doctor. The way you present the message gives us confidence doctor.🙏🙏👌👌👍
@simtamil9 күн бұрын
👍@@MeenakshiS-d8g
@bismibegam9810 Жыл бұрын
Super sir, unga information kku mantri sir, fees kuduutha than sila doctors treatment ye pakkuranga, allah ungalukku neenta ayulum, ninga ninaithathelam nadakka allah arul purivaanaga aameen!
@அசாதாரணமும்சாதாரணமே Жыл бұрын
Athuku mela ithula income varum chumma intha kalathla ethuvum kedaikathu
@RamaChandran-mm5vq5 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி.
@simtamil18 күн бұрын
👍@@RamaChandran-mm5vq
@nazeerabegam97811 ай бұрын
Your smile good sir love you ❤❤❤❤❤
@simtamil18 күн бұрын
👍@@nazeerabegam978
@saravananmaniyan6041 Жыл бұрын
அருமையான ஆரோக்கிய அறிவுரை அதுவும் உங்கள் அழகான புன்னகையுடன் ❤
@simtamil18 күн бұрын
👍@@saravananmaniyan6041
@rahumathali9981 Жыл бұрын
சிறந்த தகவல்கள். செவித்திறன் குறைந்தவர்களுக்கும் பயன் பெறும் வகையில் நீங்கள் பேசும்போது எழுத்து வடிவில் பதி விட்டால் மிக அதிக மக்கள் பயனடைவர். நன்றி!
@simtamil9 күн бұрын
👍@@rahumathali9981
@hazirabanu6874 Жыл бұрын
Your advice and smile gives us the strength.
@simtamil Жыл бұрын
👍hazirabanu
@sheelak7177 Жыл бұрын
அழகிய குரலில் அருமையான கருத்து❤
@simtamil18 күн бұрын
👍@@sheelak7177
@k.n.tamilarasi Жыл бұрын
நன்றிகள் சார் 🙏🙏🙏🙏🙏
@simtamil18 күн бұрын
👍@@k.n.tamilarasi
@valarmadhi10 ай бұрын
நீங்கள் சூப்பரா இருக்கிறீர்கள் உங்கள் தகவலுக்கு நன்றி உங்கள் சட்டை 👌👌👌👌👌
Your smile. Its awesome Doctor. We get taken away. No way . stay blessed Doctor.
@simtamil18 күн бұрын
👍@@djealatchoumyjayaraman4771
@marrymarry3258 Жыл бұрын
Doctor hw to use the manjal
@munawarkhan744 Жыл бұрын
MashaAllah very nice explain this Doctor wazga pallandu wazga valamudan nalamudan thankyou
@simtamil18 күн бұрын
👍@@munawarkhan744
@fansacnt10 ай бұрын
Super❤❤❤
@simtamil18 күн бұрын
👍@@fansacnt
@thilakab3010 Жыл бұрын
இந்த. காலங்களில். தான். நுரையீரல். நிறைய. பிரச்சனை. தருகிறது. ஆலோசனை க்கு. நன்றி. டாக்டர்
@simtamil18 күн бұрын
👍@@thilakab3010
@josephranjani411411 ай бұрын
மிக்க நன்றி டாக்டர் தம்பி🌹❤️🙏
@simtamil18 күн бұрын
👍@@josephranjani4114
@Priya-zg7mv Жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை மக்களுக்கு அன்பான வார்த்தைகள் நன்றி ரொம்பவும் நன்றி சார்
@simtamil18 күн бұрын
👍@@Priya-zg7mv
@gangadharansuper116510 ай бұрын
நன்றி டாக்டர் ❤
@simtamil18 күн бұрын
👍@@gangadharansuper1165
@aleshamenaal360 Жыл бұрын
Masa allah ungele rombe pidikkum unge sirippu unge pechu wooow supper bro
@simtamil18 күн бұрын
👍@@aleshamenaal360
@kalaiselvisaravanan9347 Жыл бұрын
சார் உங்கள் குரல் நன்றாக இருக்கு. நான் மருத்துவ ம் குறித்த விஷயங்கள் காகவும் உங்கள் குரல்க்காகவும் தொடர்ந்து பார்பேன் நன்றி🙏
@simtamil18 күн бұрын
👍@@kalaiselvisaravanan9347
@mayoosushant841810 ай бұрын
Short and sweata sonneenga super🎉🎉🎉
@simtamil18 күн бұрын
👍@@mayoosushant8418
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Nandri brother nandri🙏🙏🙏🙏🤜
@simtamil18 күн бұрын
👍@@selvidevaraj-cj2kp
@ராஜன்1010 ай бұрын
உங்களைப் ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
@simtamil18 күн бұрын
👍@@ராஜன்10
@sudhav1889 Жыл бұрын
Sun light soap lungs 🫁 ✨️ 😍 👌
@dillibabu57794 ай бұрын
சிறந்தவரே நன்றி.
@simtamil18 күн бұрын
👍@@dillibabu5779
@kasthuriy60434 ай бұрын
Thank so much different video from you dear very useful for every one👍🙏👌👌👌
@simtamil18 күн бұрын
👍@@kasthuriy6043
@Priya-zg7mv Жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி அன்பே வாழ்த்துக் கள்
@simtamil9 күн бұрын
👍@@Priya-zg7mv
@jacinthasimeon5411 Жыл бұрын
Dr. Good Morning, Dr. எனக்கும் இருதய பெலவீனம். வீட்டு வேலை செய்ய முடியாமல் இருக்கிறது. Hospital ல் காட்டினேன். Heart எல்லா check upம்செய்தது. ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் family Dr. எனக்கு heart beat, pulse ஆ 105, 110 அடித்தது என்று சொன்னார். அது இருதயத்தில் அல்லது நுரையீரலி்ல் problem ஆ என்ன செய்யலாம் Dr. Thank you so much.♥ God bess you always!♥
@RajRaj-ps4mv Жыл бұрын
Dhairiyam adhikarikiradhu unga tips kekumpoludhu .. Thanku so much... SIR...
@simtamil18 күн бұрын
👍@@RajRaj-ps4mv
@abiramir8464 Жыл бұрын
Sir thank you so much sir for your information God bless you always with you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@simtamil18 күн бұрын
👍@@abiramir8464
@ShanthiShanthi-sx4cu8 ай бұрын
Good morning doctor thank you useful tips
@simtamil18 күн бұрын
👍@@ShanthiShanthi-sx4cu
@subbalakshmisairam9856Ай бұрын
Thanks for the useful information Sir 💐
@simtamil18 күн бұрын
👍@@subbalakshmisairam9856
@ajcollectionsmadurai1538 Жыл бұрын
உங்கள் வார்தை ஒவ்வோன்றும் ஆருதழாகவும அரிவுறையாக உள்ளது மிக்க நன்றி அண்ணா எனக்கு நீங்கள் அண்ணானாக தோன்றுகிர்கள்
sir one time I need to talk to you ,in my life first time iam seeing good person , when I went through love Breakup , your words this too will pass by made me to live
@gen1gayathri.r8017 ай бұрын
You're blessed with your voice and we are blessed with your advice doctor
@simtamil18 күн бұрын
👍@@gen1gayathri.r801
@malavarathakaran3081 Жыл бұрын
மிக்க நன்றி 👍
@simtamil18 күн бұрын
👍@@malavarathakaran3081
@syedali1522 Жыл бұрын
Gambeeramana kural... mesmerizing voice... love it....
@simtamil18 күн бұрын
👍@@syedali1522
@karthikeyanc4446 Жыл бұрын
Nalla thagayulukku Nandry Dr'..... 👌👌👍👍🤝🤝
@simtamil18 күн бұрын
👍@@karthikeyanc4446
@எண்ணம்போல்வாழ்க்கை-ட7வ10 ай бұрын
ஆடாதொடை. வாரம் 1 முறை கஷாயத்தில் சேர்த்துத்து குடித்து வந்தால் 👌👌👌
@willwin82649 ай бұрын
Thankyouu saho ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@simtamil18 күн бұрын
👍@@willwin8264
@rajaswarythiagarajan597 Жыл бұрын
Thank you so much for the information Sir.
@simtamil9 күн бұрын
👍@@rajaswarythiagarajan597
@simtamil9 күн бұрын
👍@@rajaswarythiagarajan597
@suganthimurugan2712 Жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றி
@simtamil18 күн бұрын
👍@@suganthimurugan2712
@Vedha-sz7jl10 ай бұрын
உங்க குரலும் பேச்சும் அழகு ❤️
@simtamil18 күн бұрын
👍@@Vedha-sz7jl
@shivaniladysdesigners532510 ай бұрын
நல்ல தகவல் .மிக்க நன்றி சார் 🎉
@simtamil18 күн бұрын
👍@@shivaniladysdesigners5325
@shanthykumary8152 Жыл бұрын
Good morning sir thank you for your information
@simtamil18 күн бұрын
👍@@shanthykumary8152
@subabhaskar5663 Жыл бұрын
Nandri doctor 🙏
@simtamil18 күн бұрын
👍@@subabhaskar5663
@PeacePeace-g2m Жыл бұрын
Dr thanks for your advice 😊
@simtamil18 күн бұрын
👍@@PeacePeace-g2m
@mariedimanche1859 Жыл бұрын
வணக்கம் டாக்டர் 🙏🏻🙌❤❤🙏🏻உங்களை பெற்ற தாய் வாழ்க வாழ்க ❤🙌🙏🏻
@simtamil9 күн бұрын
👍@@mariedimanche1859
@JamesBond-d9v9 күн бұрын
நீங்கள் சிரிச்சுகிட்டே சொல்றதுலேஎங்கள் வந்த நோய் கூட 4 கிலோமீட்டர் தள்ளி ஓடி விடும் தெய்வமே. 🙏
@simtamil9 күн бұрын
👍@@JamesBond-d9v
@Thank1947 Жыл бұрын
நன்றி டாக்டர்
@simtamil Жыл бұрын
👍tarunvanirajasaminathan
@sakthiveni15106 күн бұрын
Best advice doctor sir tq ❤❤❤❤
@ChiraSekar-l7gАй бұрын
🌹 உன் அன்பு புடிச்சிருக்கு
@geethamahalingam81739 ай бұрын
உங்கள் பணிவு சிரிப்பு நல்ல மனசு எல்லாத்துக்கும் 🙏🙏🙏
@simtamil18 күн бұрын
👍@@geethamahalingam8173
@karlinemary76110 ай бұрын
Thank you so much 🙏🙏. Brother ❤❤ God bless you ❤💖💗
@simtamil18 күн бұрын
👍@@karlinemary761
@craftdora243710 ай бұрын
நீங்கள் புன்னகையுடன் பேசுவது எங்களுக்கு பாதி நோய் குணமாகும்...