வாழ்க்கையை நம்புங்கள் |Trust your Life | Dr Ashwin Vijay

  Рет қаралды 187,776

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Пікірлер: 955
@simtamil
@simtamil 2 жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@vidhyaj5768
@vidhyaj5768 2 жыл бұрын
Sir plz do a video for lower back pain for young age people (college students) and also make video about periods pain bcoz u should discuss and broke the taboo...
@vigneswaran6369
@vigneswaran6369 2 жыл бұрын
Sir please tell about vascular disease and its treatment.......
@amuthanshanuja3294
@amuthanshanuja3294 2 жыл бұрын
Happy diwali doctor sir
@manjuladevi4654
@manjuladevi4654 2 жыл бұрын
Realistic and practical solutions are very motivative thankyou sir
@anathimurugan9983
@anathimurugan9983 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊look
@boomadevi5943
@boomadevi5943 2 жыл бұрын
நான் மனது வேதனைபடும் போது, என்ன வாழ்க்கை டா இது? என்று எண்ணும் சமயங்களில், உங்கள் காணொளி பதிவு, அதற்கு தகுந்த மன ஆறுதலையும் , மன தைரியத்தையும் கடவுள் ருபத்தில் வந்து அளிப்பதாக நினைக்கிறன் ஐயா, நன்றிகள் பல 🙏🙏🙏
@SankHar4
@SankHar4 2 жыл бұрын
Watch bhagavath pathai if you have time.
@rojarose845
@rojarose845 2 жыл бұрын
எனக்கும்
@vadivelk8892
@vadivelk8892 Жыл бұрын
Ennakum
@noyel.d
@noyel.d Жыл бұрын
உன்மை நன்பா
@vaishalivijesh775
@vaishalivijesh775 Жыл бұрын
Ennakum
@prakashpurushothaman9514
@prakashpurushothaman9514 4 ай бұрын
உங்களை புகழ வார்த்தைகள் இல்லை. நன்றி டாக்டர்.
@thanganesam4856
@thanganesam4856 2 жыл бұрын
என்னவோ தெரியல சார் கொஞ்சம் down ஆயி யாருமே நமக்கு இல்லை என எண்ணும் நேர்த்தில் வாழ்க்கை நம்மளை தயார் பண்றதுக்குத் தான் இப்படியெல்லாம் நடக்குதுன்னு ஒரு பதிவை போடுறீங்க. வாழ்க்கையை நம்புங்கன்னு சொல்றீங்க. இதை கேட்கும் போது கொஞ்சம் நிம்மதியா இருக்கு😊 நன்றி🙏
@loganathan215
@loganathan215 2 жыл бұрын
🙏 சார் நான் பட்ட அவமானங்கள் அசிங்கங்கள் துரோகங்கள் எல்லாத்தையும் தாண்டி நான் இன்று இந்த நிலையில் உயிருடன் இருப்பதற்கு முழு காரணம் நீங்கள்தான் சார் நீங்கள் கொடுக்கும் தன்னம்பிக்கையான வார்த்தைகளால் தான் சார் நான் இன்று உயிருடன் இருக்கிறேன் மீண்டும் நான் எழுந்து வருவேன் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது நன்றிகள் பல நன்றி சார் 🙏
@S.K.kavitha
@S.K.kavitha 10 ай бұрын
Me also🙋
@manikandanu1203
@manikandanu1203 10 ай бұрын
நான் மன கவலையில் இருக்கிறேன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை
@ChithraDuraim
@ChithraDuraim 6 ай бұрын
உங்களுடைய பேச்சுகளுக்கு நான் என்றும் தலை வணங்குகிறேன்
@ganeshshanmugam4840
@ganeshshanmugam4840 10 ай бұрын
உங்கள் உருவில் நான் இறைவனை காண்கிறேன் சார்.. உங்கள் வார்த்தை தான் எனக்கு மனம் உடையும் போது ஆறுதல் தருகிறது..❤❤❤
@simtamil
@simtamil 9 ай бұрын
👍ganeshshanmugam
@savithiriravikumar4697
@savithiriravikumar4697 Жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இன்னும் நம்பிக்கை என்ற சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. மிகவும் ஆறுதல் தரும் பதிவு. மிக்க நன்றி டாக்டர் 🙏
@reeyaanj2218
@reeyaanj2218 Жыл бұрын
💯🔥
@ayyappansri
@ayyappansri 2 жыл бұрын
எதுவும் நம் வாழ்வில் கிடந்து போகாது.. எல்லாம் கடந்து போகும் ஓர் நாள். செம்மையாக.. செழிப்பாக எழுந்து நிற்போம். அருமையாக..இனிமையாக வாழ்ந்து முடிப்போம். வாழ்கை நாம் மூன்றாம் கை தான் அது கண்களுக்கு ஒரு போதும் தெரியாது. அதை அனுபவித்து பார்த்து பேரானந்தம் அடைவோம்.
@Najimu07
@Najimu07 2 жыл бұрын
தங்களின் அன்பான வார்த்தைகள் அனைத்தும் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது ரொம்ப நன்றி சார்
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 2 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கு நம்பிக்கையான குரல் சார் நீங்கள் 🙏🙏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 MAADI VEETU SAMAYAL
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 2 жыл бұрын
சிரித்துக் கொண்டே மிக சிறப்பான ஆலோசனை வாழ்த்துக்கள்
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Shanthi Dhananjayan
@TeronBlesi-vg5yx
@TeronBlesi-vg5yx 5 ай бұрын
என்னுடைய வாழ்க்கையிலும் இது தான் நடக்குது. பதிவிற்கு நன்றி.
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறேன் உங்கள் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது நன்றி டாக்டர்
@olimarantharshan6043
@olimarantharshan6043 10 ай бұрын
அன்னைத் தமிழில் அருமையான ஆலோசனை!❤
@Skr7222
@Skr7222 2 жыл бұрын
எனக்கான மாற்றங்கள் எல்லாம் உங்கள் வழிகாட்டுதல் மூலமே நடக்கிறது என் மன பலம் மேலும் வலுபெருகிறது என்று என்றும் நன்றிகள் கோடி sir
@banumurugan6730
@banumurugan6730 Жыл бұрын
என் மனதுக்கு ரொம்ப ஆறுதல் உங்கள் காணொலி ❤❤❤
@___keera401
@___keera401 9 ай бұрын
You. Are. Not. Only. Doctor, you. Are. Like. God, what. A. Power. With. You. To. Advice. People
@rajalakshmis1257
@rajalakshmis1257 10 ай бұрын
Thank you so much Anna
@shriganesh5553
@shriganesh5553 2 жыл бұрын
Thank you sir புற்றுநோய் எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் ஒரு நபர் எனக்குள் இருக்கும் இறுக்கத்தை சரிசெய்ய உதவிய இருக்கும் என்று நம்புகிறன். எப்போது எல்லாம் நான் உடைத்து போகிறேன் திரும்ப திரும்ப இந்த பதிவு கேட்டுகொண்டே இருக்கிறேன்.
@user-jayam
@user-jayam 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் நிறைய குழப்பத்துல இருந்த..., இந்த ஒரு வார்த்தை எனக்காகவே நீங்க சொன்ன மாதிரி இருக்கு.. பல வலிகளைக் கடந்து கொண்டே இருக்க.. ரொம்ப நன்றி சார் 💐💐💐💐 நீங்க டாக்டர் ஆனால் என்னக்கு கடவுளா இருக்கீங்க.. உங்களுக்கு உங்க பேமிலிக்கு இந்த கமெண்ட்ஸ் படிக்கிற எல்லாருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏
@nisafoujinisa4517
@nisafoujinisa4517 2 жыл бұрын
உங்களுடைய வார்த்தைகள் மனதிற்கு ஆறுதலாகவும்,, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. மிக்க நன்றி சார்..🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Nisa Foujinisa
@mathichandra2747
@mathichandra2747 9 ай бұрын
Brother! Your words are true.The way you speak,it touches one's heart.Very inspiring and consoling message Dr.
@nis74
@nis74 2 жыл бұрын
உண்மை. நானும் உணர்ந்து இருக்கிறேன்.. நம் வாழ்க்கையை பின்னோக்கி திரும்பி பார்த்தால் புரியும். நடந்தது. நடந்து கொண்டிருப்பது. இனி நடக்கப் போவது அனைத்தும் நன்மைக்கே
@gopigopi7297
@gopigopi7297 10 ай бұрын
Sir naan romba mana kulapathil irunthean unga peatchai keata pinpu thaan naan ennai thelivu paduthi kondean romba thanks sir
@nchitra6125
@nchitra6125 2 жыл бұрын
உண்மைதான் ங் டாக்டர். சில நேரங்களில் மனம் துவளும்போது இவ்வளவு தானா என்றாகிவிடுகிறது.ஆழமான, அழுத்தமான பதிவு ங் டாக்டர். நன்றி.🙏🙏🙏👌👍
@simtamil
@simtamil Жыл бұрын
👍N Chitra
@raniramachari3517
@raniramachari3517 2 жыл бұрын
Whenever I feel down, i used to watch vadivel jokes, but now a days i am searching your msgs. Because your words take me to the next level in my life. Thank you doctor.
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 2 жыл бұрын
கடந்தவை கடக்கட்டும் இனி நல்லதே நடக்கட்டும் எனக்க்கானது எனக்காக இருக்கும் நம்பிக்கை🙏💛 தான் வாழ்க்கை👍 சார்🤝 நன்றி🙏💕 சார்🤝 😃😃😃🥰👍👍உண்மை தான் இந்த நிமிடம் மகிழ்ச்சி😊😊
@logeshravi4918
@logeshravi4918 2 ай бұрын
மனசு குழப்பத்தில் இருக்கும் போது உங்கள் வார்த்தை .வாழ்க்கை உண்மையை உணர வைக்கிறது. அன்பு சகோதரா .நன்றி
@gomathibaskaran1955
@gomathibaskaran1955 2 жыл бұрын
உர் உர் நு இருந்தா வாழ்க்கை உர்....நே போய்டும்😀. Super sir 👌👌👌
@mrrjourneywithsongs9461
@mrrjourneywithsongs9461 10 ай бұрын
Thankyou you so much sir 🙏you are the great soul for all ... keep rocking sir🔥👍
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 2 жыл бұрын
Very true ,I started trusting my life ever since 21 and now at 63 years still living so positively doing my research on extinct vegetables and fruits which our fore fathers ate and stayed healthy. All my turmoils I faced with my trust in my power.
@baggiambaggiam953
@baggiambaggiam953 Жыл бұрын
Sir 😂🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanmugapriya514
@shanmugapriya514 11 ай бұрын
I also have past28 years struggle I'm life I have depression
@KumarKumar-ei5ix
@KumarKumar-ei5ix Жыл бұрын
Manasu kastama erukum podhu ugga karuthu ketta aarudhala eruku sir thank you sir
@nsanthamani2221
@nsanthamani2221 2 жыл бұрын
நீங்க சொல்வது போலவே நான் என்னை என் மனதை தெளிவு படுத்திக்கிறேன் அஸ்வின் சார் நன்றி 🙏❤
@simtamil
@simtamil Жыл бұрын
👍N Santhamani
@VelKongu
@VelKongu Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா,வாழ்க்கையின் எதார்தைத்தை இதை விட சிறப்பா யாரும் சொல்லிவிட முடியாது.
@isht8172
@isht8172 6 ай бұрын
You are amazing .
@ananthpadmanabhan6528
@ananthpadmanabhan6528 10 ай бұрын
Thank you
@paviarasu7722
@paviarasu7722 Жыл бұрын
My father ❤🥺died before 4 months .I can't control my emotions ,I feel very depressed, sometimes I will try to motivate to me, but somethimes I can't contro my emotions thinking about my family.Thank you for your valuable and motivate words sir🙏.Now I feel better after watching this video.
@rvaitheesvaran9255
@rvaitheesvaran9255 Жыл бұрын
Don't feel. Your wonder full person... Your great achive more.
@paviarasu7722
@paviarasu7722 Жыл бұрын
@@rvaitheesvaran9255 Thanks for your positive words👍✨
@100mahalingam
@100mahalingam 9 ай бұрын
நன்றி 🙏👌
@vinothinisiva5623
@vinothinisiva5623 Жыл бұрын
Na down aagurapoo la unga videos pakkure ennoda ella negative thoughtku ennoda problem ku oru solution thanthirukinga doctor thanku for this good and positive
@SunilKumar-pv6kn
@SunilKumar-pv6kn Жыл бұрын
Seeing you creates a positivity, Hearing your words is an inspiration ❤
@PaviprabhuPaviprabhu
@PaviprabhuPaviprabhu 10 ай бұрын
Thank you sir
@narayanans4373
@narayanans4373 2 жыл бұрын
Your perspective is completely positive approach to life and you spread it to the world. You have a lovely smile doctor. Thank you so much for your love and sharing your thoughts.
@JayaseeliKumari1974
@JayaseeliKumari1974 10 ай бұрын
Thank you sir🎉🎉🎉🎉🎉
@ArunKumar-vd6tk
@ArunKumar-vd6tk 2 жыл бұрын
Bro, I believe in my own quote "Dont get carried away when everything goes your way, Dont bogged down when nothing goes your way so keep a level headed approach" Am trying to follow my quote but still life is pushing bit hard so looking for some positive person like you in life hence started watching your videos daily. To me its a kind of feel good factor against all odds. Hakuna Matata
@meritaa2463
@meritaa2463 9 ай бұрын
Thank you Doctor God bless you abundantly forever
@kirushnapillaisivakumar4660
@kirushnapillaisivakumar4660 2 жыл бұрын
தங்களது மனதைரியம் தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி டாக்டர். எனக்கான மூடப்பட்ட கதவுகளை மறந்து திறக்கப்படும் கதவுக்காக காத்திருக்கிறேன் டாக்டர். 🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 kirushnapillai sivakumar
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️நம்பியதால் மட்டுமே தங்களுடன் பயணிக்கிறேன் நன்றி. 💐🙏🏻
@GwrathinaselvamRaNixon
@GwrathinaselvamRaNixon 2 жыл бұрын
Every time. Your words are boosting me to continue my life. Thank you so much sir.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Gwrathinaselvam R.a.Nixon
@linkastudiochannel1565
@linkastudiochannel1565 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி. மிகவும் ஆறுதலான தகவல். மீண்டும் நன்றி உங்களுக்கு சார்.
@kala788
@kala788 2 жыл бұрын
Everything is happening for the right cause. Right time right message thank you so much sir . Vazhga valamudan sir.
@simtamil
@simtamil Жыл бұрын
👍Murugar Adimai
@prabhupadma3356
@prabhupadma3356 Жыл бұрын
Sir manasu kasta padum pothu ellam.ungal video boost aha eruku.....love u so much sir....nenga 100 years healthya erukanum
@priyavj9775
@priyavj9775 2 жыл бұрын
Thank you doctor, this message means a lot to me at this point of time. It's a very useful message to all
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Priya Vj
@venkateshkandasamy591
@venkateshkandasamy591 9 ай бұрын
மிகவும் ஆறுதல் தரும் பதிவு.மிக்க நன்றி டாக்டர்
@dhivya_animal_lover
@dhivya_animal_lover 2 жыл бұрын
Thanks for motivating many people Sir. Divine bless you
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Dhivya G
@vaeibrahim
@vaeibrahim 8 ай бұрын
நீங்கள் எல்லா நலன்களும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டுகள் நீடூழி வாழனும்....தங்கள் உருவத்தில் இறைவனை காண்கிறேன்.... நன்றி ஐயா...வாழ்த்துக்கள்
@srini4068
@srini4068 2 жыл бұрын
Really motivating sir. No words to express, whenever depressed, ur videos giving strength
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Srini
@sharusharukka
@sharusharukka 9 ай бұрын
thank you doctor🥰
@preman8748
@preman8748 2 жыл бұрын
Life is a magic. Exactly it’s an eye opener message for people are being depressed. Thank you sir.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Prema N
@Kumar-qd9ss
@Kumar-qd9ss 11 ай бұрын
நா உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அண்ணா
@surekahm5092
@surekahm5092 2 жыл бұрын
Thank you so much for your useful insights as always ! From Canada🙏🏻🇨🇦
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Surekah M
@babyshri2000
@babyshri2000 Жыл бұрын
உங்களுடைய இயல்பான பேச்சு, சிரிப்பு எங்களுக்கு பெரிய ஆறுதல் .Tq Sir.
@nirmalkumar.k901
@nirmalkumar.k901 2 жыл бұрын
Sir🤗 You are creating a magical words to your followers🙏 Thankful for your MAGIC✨
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 NIRMALKUMAR K
@bhuvaneswari_05
@bhuvaneswari_05 8 ай бұрын
வாழ்க்கையே வெறுத்து இருக்கும் போது உங்க வார்த்தைகள் மனசுக்கு தெம்பு கொடுக்கிறது டாக்டர். நீங்க நல்லா இருக்கணும்.
@sridevisrinivas1699
@sridevisrinivas1699 Жыл бұрын
Sir, the speech was really motivated me and gave some extra strength to face the upcoming critical situations. Thank you🙏 a lot sir.
@SarojadeviKanenthiraraj
@SarojadeviKanenthiraraj 7 күн бұрын
அரகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அஸ்வின் டொக்டர்🥰🥰🥰🌷🌷🌷🌷
@faazfaaz5505
@faazfaaz5505 2 жыл бұрын
Unga motivation speech ellame a life ku romba helpful a iruku na . Love you so much na ❤
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 faaz faaz
@rekhaanand6176
@rekhaanand6176 5 ай бұрын
Miss you so much Ashwin sir... Though you are not releasing new shorts , you old shorts are very beneficial & timely helping for us..
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 2 жыл бұрын
Exactly Sir, it's very important things to all who suffering a lot in their lives and Thank you so much Sir 💐💐💐🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍Sankar Subramaniam
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
🌹வணக்கம் 🙏🏼 வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடைஅதில் நாமெல்லாம் நடிகர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சமயோஜக புத்தியை பயன்படுத்தி வாழ்ந்துதான்ஆக வேண்டும் என்று இனிமையாக சொன்னீர்கள் நன்றி 💐💐💐🙏🏻
@Skr7222
@Skr7222 2 жыл бұрын
நடிக்க தெரியவில்லை அதனால் ஏற்படும் மன அழுத்தம் என் வாழ்க்கையில் கொடுமை
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
தோழமையே நடிப்பு என்று சொல்லியது அதை நம்புகிறார்களேஅவர்களுக்கு. உங்கள் நிலைமை கஷ்டமாக இருக்கிறது தோழமையே 👩‍🦰 ஒரு நாள் நேற்று இருந்து போல் இன்று இல்லை. அப்படி இருக்க இனி இப்படி நினைப்பது வேண்டாம். நன்றாக இருக்கிறேன் . நன்றாக இருப்பேன் என்று மனதில் உரக்க சொல்லுங்கள் விரைவில் இந்த நிலை மாறிவிடும் வாழ்த்துக்கள் தோழமையே.🤝🏻💐💐💐
@Skr7222
@Skr7222 2 жыл бұрын
@@kannagikannagi2879 நன்றி நன்றி 🙏🙏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Kannagi Kannagi
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
​@@Skr7222 💐🙏🏻
@gokilapriyas9761
@gokilapriyas9761 2 жыл бұрын
Thanks anna .your thoughts always gives positivity to me.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Gokilapriya S
@yogiwari1121
@yogiwari1121 2 жыл бұрын
நான் உங்கள பிரதர்ன்னு சொல்லுறேன் எல்லாம் மெசேஜ்மே நல்லா இருக்கு வாழ்க்கைக்கு நல்ல பிரயோஜனமானது.
@priyasunil8461
@priyasunil8461 2 жыл бұрын
Very true lines Sir.... ❤️
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Priya Sunil
@nathiyavinoth1321
@nathiyavinoth1321 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻அண்ணா
@suppiahkalaivani9190
@suppiahkalaivani9190 2 жыл бұрын
🌝 Thank you so much for your true words ♥️ Sir 👍
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Suppiah Kalaivani
@kalad9240
@kalad9240 Жыл бұрын
Very motivational and inspiring sir. I lost my father last year who was encouraging and motivation me. But when I see ur videos I can feel that my father is conveying the motivation via your videos...thank you so much sir 😊😊
@kalakumar4632
@kalakumar4632 10 ай бұрын
Super sir thanks 😊❤️❤️❤️❤️👍
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 Ай бұрын
மிக்க நன்றி! வணக்கம்!
@KamaleshK-o4m
@KamaleshK-o4m 8 ай бұрын
You are my real hero doctor
@hanojhbahubse9162
@hanojhbahubse9162 Жыл бұрын
Sir... Naa love panna ponnu vittu poita sir... 😔 Indha time la unga video romba inspiration ah irukku sir... Kandippa ava munnadi nalla vaazhndhu kaattuven sir... Kandippa nalla edathukku varuven... romba thank you sir... Thank you a lot my universe...❤🎉
@MamulAmul
@MamulAmul 9 ай бұрын
Enna sirikka vachitenka thank you 🙏 sir😊
@ValliKaruppu-ed2xh
@ValliKaruppu-ed2xh 3 ай бұрын
Correct tha. Emaarum pothu varra vali kanneer intha life la vera ethum illangara level ku kondu poiruthu. 2 years struggle ku aprom ippotha mind peacefulla iruku. Appo saaga ponen. But ippo atha kadanthu nikkaren
@umaashwath7471
@umaashwath7471 8 ай бұрын
சரியான நேரத்தில் மற்றும் சரியான கருத்து 👌🏼✨💖
@bhavanichandru1911
@bhavanichandru1911 2 жыл бұрын
Vanakam. Your tamil speaking so nice...Nandri doctor...and your smile give us the energy
@shiyanafaizal3041
@shiyanafaizal3041 2 жыл бұрын
From Srilanka Sir... உங்களது வார்த்தைகள் தன்னபிக்கை ஊட்டுகிறது..
@SangeethaSangee-d4g
@SangeethaSangee-d4g Жыл бұрын
அண்ணா மகளிர் தினம் அன்று அம்மாவோட கொடுத்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் இப்ப எனக்கு ரொம்ப அம்மா எனக்கு ரோல் மாடல் ஆயிட்டாங்க நான் அம்மாவுக்கு ரொம்ப நன்றி சொன்னேன்
@SanthiyaSanthiyak-hn2jm
@SanthiyaSanthiyak-hn2jm 7 ай бұрын
Ayiya ennaki age 21 than epove ennanku avlo stress irunthuchu ungala patha udaneee ...ennaku irutha stress epdi kanom pochu nu theiyala romba thanku sir❤
@munieerkawsunnisa7154
@munieerkawsunnisa7154 2 жыл бұрын
வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்பிக்கையாய் உள்ளது நன்றி நண்பரே
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 munieer kawsunnisa
@LasmiLas-r1y
@LasmiLas-r1y 10 ай бұрын
வணக்கம் சர் நன்றி சேர்
@teronblesi6285
@teronblesi6285 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர் உங்களின் பேச்சு தன்னம்பிக்கை தருகிறது. நன்றி.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍teron blesi
@vaeibrahim
@vaeibrahim 8 ай бұрын
சரியான தருணத்தில் சரியான ஆறுதல் வார்த்தைகள் தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கிறது பொக்கிஷம் போன்று. I feel like hug you Dr. ஒரு தடவையாவது உங்களை சந்தித்து நன்றிகள் கூறவேண்டும் என்று ஆசை. நிறைவேறும் என்று நம்புகிறேன்.
@islamiyapathivugalnoorjaha754
@islamiyapathivugalnoorjaha754 Жыл бұрын
உன்மை சார் அருமையான பதிவு.. நீங்க ஒரு நல்ல மனிதநேய மிக்க மருத்துவர் உன்மையான மனிதர் உங்களுக்கு இறைவன் அருள் புரிவான்
@fazith2448
@fazith2448 2 жыл бұрын
வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்கள் ஏமாற்றங்கள் அதிகம் அதனால் தலையில் கட்டியும் கஷ்படுத்துது எல்லா வலிகளையும் தாங்கி வாழ்க்கையில் வாழ்கிறேன் தலையில் வலி தாங்கமுடியாமல் இதைபதிவு செய்கிறேன் இந்த நாளின் மனவலியும் தலைவலியும் மரத்து போகுமா இல்லை மறந்து போகுமா பெண்ணாக பிறந்து எத்தனை வலிகள் 40 வயதில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்
@suttumvizhisudar
@suttumvizhisudar 2 жыл бұрын
Woooooooow!!!!!!!excellent sir💯💯💯💯💯💯💯💯💯💯thanks a ton .
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Suttum Vizhi Sudar
@akilapalani8150
@akilapalani8150 2 жыл бұрын
கண்டிப்பாக கண் திறந்தது மனம் தான் சார் அவ்வப்போது பல சிந்தனை செய்யுது உங்களுக்கு மிகவும் நன்றி டாக்டர்
@mohanasaranya2668
@mohanasaranya2668 Жыл бұрын
Super sir..ur words Mela pona romba aadamattom Kizha pona romba azhamatom I like & accept ur words🙏
@hajjifathima6585
@hajjifathima6585 7 ай бұрын
Today enakku roomba manasu kasta iruthuchi unga video patha apram than ennakku oru thannabikkai vanthuchi sir sela visiyathunala enna panrathu theriyama pathiya pidiramathire iruthuchi unga oru oru video pakkavum manasu amathiya irukku sir roomba mukiyam ungaloda video ellamay super sir 🤗
@ssgoldcovering8545
@ssgoldcovering8545 2 ай бұрын
மனதுக்கு தெம்பாயிருக்கு 🙏
@gkuniverse4036
@gkuniverse4036 2 жыл бұрын
Unga voice evlo strong ah iruko....adhe maari neenga solradhum adhu poitu serradhum strong ah ve iruku ❤️
@shyamikumar6577
@shyamikumar6577 2 жыл бұрын
நீங்கள் கூ‌றியது மிகவும் சரியே. எல்லாம் நன்மைக்கே 👌👌👌👏👏👏💐💐💐❤️❤️❤️அற்புதம். வாழ்க! வளர்க!
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Shyam kumar
@nilofarshafi5690
@nilofarshafi5690 11 ай бұрын
Nijam sir lov you
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Heartbreak ?? Watch this | மன முறிவா? இதை பாருங்கள் | Dr Ashwin Vijay
3:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 665 М.
யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay
3:19
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 2,7 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН