வாழ்த்துக்கள்.! 🙏 இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான தெலுங்கு மொழி பாடல். Once more.... please excuse me This songs very very super Dooper. I Love you this Songs only. தெலுச்சா நீகுண்டே இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த இருக்கிறது.! நன்றி வணக்கம்.! 🙏
@Nsp9372 Жыл бұрын
Beautiful jodi💙💙
@rishikram1586 Жыл бұрын
Yes
@kalapankalapanbaby Жыл бұрын
I love jodi
@shabanaankali3346 Жыл бұрын
High temper...jodi super.....i also have high temper lover....so cute 🥰
@abinayan7795 Жыл бұрын
ஒரு பக்கம் தொல்லை...! மறு பக்கம் தீர்வு...!! இருவும் அவளே...! ஒருவும் அவளே...!! இவனுல் அவளே...! அவளுல் இவனே...!! இவ்விருவரில் காதலும் காதலே...!!! இரவில் நித்ரை இல்லா இமை இம அமுதமாக உலாவும் உலவளும் அலாவ திருப்தியா...?? இவளோ வார்த்தை ஜாலமிட...! அவனோ மதனமாக பூரித்திட...!! காதலின் லீலையோ இது.....??
@rabinkanisha7503 Жыл бұрын
❤
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
வாழ்த்துக்கள்.! Nuvvu Nenu Prema Telugu Serial. Best Wishes From Padmavathi Vikram one by one very feeling well. இன்று பத்மாவதி விக்ரம் இரண்டு பேருக்கும் துக்கம் வரவில்லை. விக்ரமுக்கு பத்மாவதி ஞாபகம் வருகிறது. பத்மாவதிக்கும் அதே மாதிரி ஒரு பிலிப்ஸ் தான். பத்மாவதி போன் செய்து ஹலோ சார் நல்ல இருக்கிறீர்களா? இதற்குத் தான் போன் செய்தாய். சார் கோபம் கொல்லாதீர்கள். கோபம் வந்தால் நாம் என்ன பேசுவது என்று தெரியாமல் அவர்கள் மேல் கோபமாய் தீட்டி திர்த்து விடுவோம். பத்மாவதி - விக்ரம் இருவரும் காதல் செய்கிறார்கள். ஆனால் எப்படி சொல்லுவது என்பது இருவருக்கும் ஒரே சிக்கலாக உள்ளது. அதற்கு ஒரே தீர்வு உண்டு. முரளி கிருஷ்ணா வந்து பத்மாவதி யைப் திருமணம் செய்து கொள்ள வந்தால்? விக்ரம் தன் அக்கா வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகும். விக்ரம் பத்மாவதியை கோவியிலுக்கு கூப்பிட்டு கொண்டு போய் அங்கு தாலி கட்டி விடுவார். இல்லையென்றால் பத்மாவதி தந்தையிடம் வாக்கு கொடுப்பார்.... நான் பத்மாவதி கல்யாணம் செய்துக் கொள்ள போகிறேன்.