Ingrentients: 1.Pasi Paruppu- 1 cup 2. Mustard (or) கடுகு - 1/5 tsp 3.Vathal - 3 or 4 4. chilli - 3 5.Onions (or) வெங்காயம் - 100gm 6. Tomato (or) தக்காளி - 3 or 4 7.Salt (or) உப்பு - 1 tsp 8.Thumbai keerai - 2 cup 9.curry leaves - 1 or 3 tsp
@chandru.r762817 күн бұрын
@@Venifarm tq sister. Poo enna pandradhu sister
@ahamedaliadiraipawen69507 күн бұрын
தும்பை கீரை கடையல் இப்பதான் முதன் முதலாக பார்க்கிறேன் இறைவன் நாடினால் ஊருக்கு சென்றதும் செய்து குடும்பத்தோடு சாப்பிடுவோம் செய்முறையும் அருமையாக இருந்தது பருப்போடு கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து இருக்கலாம் பார்ப்பதற்கும் கொஞ்சம் அழகு கூடுதலாக இருக்கும்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@பட்டிகாட்டான்-ன2ர16 күн бұрын
Nalla pathivu 👌
@thirumuruganvedagiri49528 күн бұрын
சிறந்த பதிவு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@manisubbu116 күн бұрын
இத்தனை நாள் இந்த தகவல் தெரியாமல் பிடுங்கி எறிந்து கொண்டு உள்ளோம் அல்லவா
@Venifarm6 күн бұрын
@@manisubbu11 Try panuga ❤️ romba nallathu uh ❤️
@veera-r3k12 күн бұрын
வெகுசிறப்பு வாழ்த்துக்கள்.
@jalinijaganandan183911 күн бұрын
Very nice ❤
@Venifarm11 күн бұрын
@@jalinijaganandan1839 Try panni paruga ❤️
@SaravananKumar.M-xd8lu17 күн бұрын
மிக மிக அருமையான மூலிகை சமையல்
@ramesha159110 күн бұрын
👏👏👏super Akka
@PriyaVijay-qj5py13 күн бұрын
Super
@Kalyanasundaram-w6c12 күн бұрын
நன்றி சகோதரி👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Venifarm12 күн бұрын
@@Kalyanasundaram-w6c Try panni paruga ❤️
@baskarang316114 күн бұрын
அருமை சகோதரி
@Venifarm14 күн бұрын
@@baskarang3161 Nandriga ❤️
@shashikala_gardening_tips14 күн бұрын
Good information.
@Mysurumanian17 күн бұрын
அருமை சகோதரி நன்றி 😂
@Venifarm17 күн бұрын
Nandriga ah..!!
@ShanmugaveluS8 күн бұрын
❤hi❤super❤madam❤
@p.ramasamyperumal682914 күн бұрын
மண் பானையில் சமையல் செய்வதற்கு மிகவும் பொறுமை வேண்டும்... இப்போது இருக்கும் பெண்களிடம் பானை கொடுத்து சமையல் செய்ய சொன்னால் தினசரி ஒரு பானை வாங்க வேண்டும்...
@manisubbu116 күн бұрын
பானை உடைக்கும் பாக்கியசாலிகள் 😂
@ManjulaKuberan13 күн бұрын
Super mam.
@Venifarm13 күн бұрын
@@ManjulaKuberan Nandriga ❤️
@manisubbu116 күн бұрын
மழைக் காலங்களில் மட்டுமே இந்த செடிகள் பூத்துக் குலுங்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்... சளிக்கு நல்லது என்று மட்டும் தெரியும்.. சமையல் குறிப்புகள் தெரியாதே இதுவரை