குருவே சரணம். திருவடி சரணம்.இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களும்,யுவதிகளும் இந்த தலைவலி யால் துன்பப்படுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவை கொடுத்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி ஐயா.
@mimmitvskamatchi6406 жыл бұрын
ஐயா ஒற்றை தலைவலிக்கு அருமையான தகவல்..... நன்றிகள் பல. ...
@selvis4216 жыл бұрын
நன்றி ஐயா சரியான தருணத்தில் உங்களது வீடியோ பார்த்தேன் தலைவலியால் மகவும் சிரம்ப்படுகிறேன்.
வணக்கம் ஐயா படர் தாமரை சரியாக உள்ளே சாப்பிட வெளியே படர்தாமரை மறைய மருந்து கூறுங்கள் ஐயா please தாங்கள் கூறும் அனைத்து வகையான குறிப்புகள் பரிகாரம் முழுவதும் உண்மை நன்மைகள் கிடைக்கும் இது உண்மை தயவுசெய்து யு டியூபில் போட்டால் பயனாக இருக்கும் தங்கள் யு டியூபில் தேடினேன் கிடைக்க வில்லை
@vijilakshmi94075 жыл бұрын
Swami meka nanri swame idhu en appaku usefula irrukum. Adhupola gall bladder ston problam thera vaie sollunga swami na ethir pathunu iruka
@sundharam22902 жыл бұрын
ஐயா ஒரே டவுட் வேலைத் தவறு சாப்பிடக்கூடாதா நன்றிங்க அப்படி எல்லாம் என்ன
@rprabha35884 жыл бұрын
Appa urinary infection and body heat iku sollunge Appa pls pls pls
@mmuthukumaravelanmani48574 жыл бұрын
நன்றி குருவே
@shanthinikesavan62334 жыл бұрын
வெள்ளை பூண்டு பச்சை கற்பூரம் வேறு என்ன பொருள் ஐயா?
@arunadevi68375 жыл бұрын
Ayya poondu,pachai karpuram. Nattu marundhu kadaila kedakumnu soningale athu purila. Athu enanu solringala. Pls i am suffering from migraine
Thank you swami , gurukale I am suffering from a vertico problem for two years, please solve my problems
@jsvinuramram8138 Жыл бұрын
5.54 👍👌
@ushadevi72946 жыл бұрын
U r very great swami ji..
@jayapriyasigamani81164 жыл бұрын
அய்யா வணக்கம். எனக்கு ஒரு பக்கமாக கண்ணை மரச்சி தலைவலி வருது அய்யா. அப்பறம் வாந்தி கை மறத்து போவது. இந்த தலைவலி என்னால தாங்கவே முடியல அய்யா. எனக்கு 23 வயது அய்யா. இதுக்கு எதாவது மருந்து சொல்லுங்கள் அய்யா.
@varshamithra93736 жыл бұрын
Guruvadi saranam Appa. Super message to us. Thanks Appa your advice and dedication.
@நக்மாசெல்5 жыл бұрын
Let me try garlic pepper smell
@sanjevirajaswamigal5 жыл бұрын
Guruvae saranam...try and give feed back
@jeslinpravin58783 жыл бұрын
வால்மிளகு சுத்தி செய்ய வேண்டுமா
@sundarmalar63526 жыл бұрын
ஐயா என் மகனுக்கு வலிப்புநோய் இருக்கு மூன்று வருஷம் இங்லிஸ் மருந்து சாப்பிடுரன் குணமடையவில்லை சீக்கிரமாக குணமாக மருந்து குருங்கள் ஜயா நன்றி
@RajaRaja-yk4uy5 жыл бұрын
Rompa thanks Ayya...
@filmokaaran3 жыл бұрын
Intha problem prevent panna mudiyatha
@pushpar98996 жыл бұрын
kindly tell medicine for thyroid .so many of them affect by thyroid problem