No video

சுமங்கலி பெண்கள் மாங்கல்ய கயிறு மற்றும் முறை

  Рет қаралды 1,335,181

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 670
@selvinandhini
@selvinandhini 4 жыл бұрын
2020 year la indha month 20.07.2020 anniku 3 thithi varudhu anniku ammavasai thithi but neenga ammavasai irundhalum thali kayiru matralam nu video la solirukinga adhe nan kandipa follow panran thank you swamiji.
@vairamani6220
@vairamani6220 6 жыл бұрын
ஐயா இந்த காலத்திற்கு தேவையான பதிவு, சில விஷயங்கள் தெரியப்படுத்த உங்களை போன்றவர்கள் மூலமாக கடவுள் தெரிவிக்கிறார். ஏன் மற்றவர்கள் மாற்றக் கூடாது என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் அருமை. திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றுடன் எப்படி கோர்க்க வேண்டும் என்று இன்னும் சற்று விளக்கினால் அனைவரும் நலமுடன் வாழ முடியும். ஏனெனில் இப்போது அனுபவம் உடைய முதியவர்கள் மிகவும் குறைவு வயதில் மூத்தவர்கள் இருந்தாலும் சரியாக முறையாக செய்பவர்கள் மிகமிக குறைவு. நன்றி
@selvinandhini
@selvinandhini 4 жыл бұрын
மிகவும் அவசியம் மற்றும் தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி. நம்பிக்கை உள்ளவர்கள் பயனடைய வாழ்த்துக்கள்.
@lathac9156
@lathac9156 5 жыл бұрын
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா. 3திதியும் 3 நட்சத்திரமும் வரும் நாட்களை தயவு செய்து சொல்லுங்கள். ஐயா.🙏🙏🙏🙏🙏
@krishnaswamykrishnaswamy3267
@krishnaswamykrishnaswamy3267 6 жыл бұрын
மிக மிக பயணுள்ள தகவல் நன்றி ஐயா
@sarladevi2501
@sarladevi2501 6 жыл бұрын
அனைத்து சுமங்கலிகளுக்கம் பயனுள்ள தகவல் நன்றி ஐயா..
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் நன்றி
@srideviraju2918
@srideviraju2918 5 жыл бұрын
வணக்கம் சுவாமி ,உங்கள் பதிவுகள் மிகவும் பயன்உள்ள தகவல்கள் நன்றி சுவாமி..
@logarajan.5482
@logarajan.5482 8 ай бұрын
மிகவும் அருமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் ஐயா
@sivashankari9301
@sivashankari9301 5 ай бұрын
Iyya mika nandri ungalathu pathivugal padi natakirom, asirvatham panavum
@m.s.k.roobaanandan.7279
@m.s.k.roobaanandan.7279 5 жыл бұрын
அய்யா.குருவே சரணம்.மிகவும் நன்றி அய்யா.வாழ்த்துக்கள்.
@KishoreKumar-jt4oz
@KishoreKumar-jt4oz 4 жыл бұрын
2019 3 thiti ,3nakchatiram November or December when sir
@ruthviksaipunitha3109
@ruthviksaipunitha3109 5 жыл бұрын
Mikka nandri guruji. I will follow it.🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🍁🍁🍁🍁🍁🌻🌻🌻
@saikavin7268
@saikavin7268 2 жыл бұрын
ஐயா மாசி மகம் (17-2-2022) அன்று தேய்பிறை உள்ளதால் அன்று திருமாங்கல்ய கயிறு மாற்றலாமா?
@jayasri5730
@jayasri5730 2 жыл бұрын
எனக்கும் இதற்கு பதில் தெரிந்தால் உதவியாக இருக்கும்
@rakshanbazar
@rakshanbazar 2 жыл бұрын
Om iym srim vasam vasangari mangalampikaah rakshipaai After 27 time panchakavya vil thoikavendum with amman slogan after dip and clean manjal water after dhoop and deep before doop 11 ambika name kunguma archana is must
@sangeethasangeetha6916
@sangeethasangeetha6916 2 жыл бұрын
Matralaam,maasi Maham,aadi perukku anru mattum naal parka thevai ellai
@dhanalakshmi66yuk65
@dhanalakshmi66yuk65 5 жыл бұрын
Swamy thank u I will watch everything what u r updates......
@anuharianuhari4653
@anuharianuhari4653 5 жыл бұрын
Swaiji ungaludaiya enda message engaluku romba useful irunthathu
@atozchannelkumra1544
@atozchannelkumra1544 6 жыл бұрын
அருமை ஐயா அற்புதமான பதில்கள் நன்றி
@maheshkumaar2861
@maheshkumaar2861 6 жыл бұрын
ஐயா வணக்கம். மாங்கல்யத்தில் பழுது (ஒடுக்கு) உள்ளது. அதை அவசியம் மாற்ற வேண்டுமா ?
@Rose461
@Rose461 6 жыл бұрын
சுவாமி எவ்வளவு பனம் வந்தாலும் வீட்டில் தங்க மாட்டேங்குது ஏதாவது வீன் செலவு வந்துட்டே இருக்கு இதற்கு பரிகாரம் சொல்லுங்க
@johnsirani.sjohnsirani.s6548
@johnsirani.sjohnsirani.s6548 3 жыл бұрын
Romba thanks sir last year neenga sona mathiri mathunen athuku aparam en life a mariduchi u r great ipo 1 year aiduchi so again kayiru change pana poren neenga soldra padiye than
@mullai2k8
@mullai2k8 5 жыл бұрын
3 நட்சத்திர - திதிகள் வரும் நாள் கூறுங்கள் ஐயா.
@ponamahnaidu1752
@ponamahnaidu1752 6 жыл бұрын
great message ayya nandri
@KAVI78673
@KAVI78673 11 ай бұрын
Romba nanri samy
@b.kavitha.trends6351
@b.kavitha.trends6351 4 жыл бұрын
அருமையான தகவல்.. நன்றி.. ஐய்யா..
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 6 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதிற்கேற்ப பற்பல ஆன்மீக களஞ்சியங்களை தந்தருளுகிறீர்கள். கந்தனின் கருணையிருக்க, வராகியின் வரமிருக்க, பாம்பன் சுவாமிகள் பக்கத்தில் இருக்க Sanjevi Raja Swamigal KZbin Channel 100000 சந்தாதாரர்களை கடந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள். மேலும் பற்பல மைல்கல்லை எட்ட வேண்டும் என்று அன்புடன் பிரசன்னா, ஆம்பூர்.
@menakaselvadurai4283
@menakaselvadurai4283 6 жыл бұрын
அய்யா வரலட்சுமி நோம்பு பற்றியும்...பூஜை செய்யும் முறை பற்றி செல்லவும்
@XD_Zip
@XD_Zip 7 ай бұрын
On 16th January 2024 ( 3thiti 3stars day ladies) pls take note❤
@hemaprabakaran
@hemaprabakaran 4 жыл бұрын
Sami ennoda thali 2grm valainthu udaivathu pola irukku nan puthusa thali 4grm la vangum murai pooja kattil muraiyaga solluga pls
@suthankuna6450
@suthankuna6450 6 жыл бұрын
பெண்கள் காலில் எத்தனை மெட்டி அணிய வேண்டும்
@arulmozhi5993
@arulmozhi5993 6 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன மூன்று நட்சதிர-திதி ஏப்போது சொல்லுங்கள் ஐயா
@user-pp8vc9xs8h
@user-pp8vc9xs8h 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள கருத்து மிக்க நன்றி ஐயா
@chithrachithu7469
@chithrachithu7469 4 жыл бұрын
Puratasi matham thalikairu matri katikalama solunga pls
@selvanayagselvi3857
@selvanayagselvi3857 6 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி நன்றி ஐயா
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் நன்றி
@thamizhdasan803
@thamizhdasan803 6 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி 🙏 .
@jeyalakshmi7018
@jeyalakshmi7018 6 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. கற்ப காலங்களில் பின்பற்ற வேண்டிய குழந்தை நன்றாக வளரவும் video link podunga please
@bamakathir5170
@bamakathir5170 6 жыл бұрын
அய்யா வணக்கம். மிகவும் பயனுள்ள பதிவு. எனக்கு திருமணம் ஆகி ஆனந்தமாக 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. என்னுடைய திருமாங்கல்யத்தில் தங்கம் உறிந்து பகுதிக்கு மேல் அறக்கு தான் தெரிகிறது. நான் புதிதாக திருமாங்கல்யம் வாங்கி நீங்கள் கூறிய படி அணியலாமா? அறிவுரை கூறுங்கள் அய்யா.
@rajeshwari.maruna5757
@rajeshwari.maruna5757 5 жыл бұрын
Sir, karpini pengal thiru Mangalyam kayiru matralama?
@Eshwari529
@Eshwari529 Жыл бұрын
Rombha nalla puriyira maadry nonneengayya rombha nandry ayya
@GSumathi
@GSumathi 6 жыл бұрын
மிக்க நன்றி ஸ்வாமிஜி. சமீபத்தில் தான் மாங்கல்ய கயிறு மாற்றியிருக்கும் பட்சத்தில், நீங்கள் சொன்ன 3 நட்சத்திர - திதிகள் வரும் நாளில் மூன்று மாத கால இடைவெளியே ஆகியிருக்கும் நிலை யில் மீண்டும் மாங்கல்ய கயிறு நீங்கள் சொன்ன முறையில் மாற்றிக்கொள்ளலாமா .... என்று கூறுங்கள் 🙏🙏
@ravikumarvalarmathy5362
@ravikumarvalarmathy5362 5 жыл бұрын
நன்றி ஐயா. ஐயம் தெளிந்தது.
@kalamahendran2251
@kalamahendran2251 4 жыл бұрын
ரொம்ப நன்றி சுவாமி ஜி
@ryogendran9520
@ryogendran9520 4 жыл бұрын
Ayya may2020 or june matham mangalya kairu matruvatharkku neramum thethium sollungal.
@nammachennai4602
@nammachennai4602 5 жыл бұрын
ayya... antha moondru natchathiram thikalum naal eni varukiratha ?? endru varukirathu solungalen.. naan andru thiru mangalyam maatri en kanavarin aayul kooda uthavungal.. mikka nandri ayya thagaval ku..
@thamaraiselvi5345
@thamaraiselvi5345 6 жыл бұрын
nandri ayya migaum payanulla thagaval
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
GURUVAE SARANAM நன்றி
@riseastro
@riseastro 6 жыл бұрын
மிகஅருமை அய்யா
@happyworld408
@happyworld408 4 жыл бұрын
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺 🌺🙏🏼GURU CHARANAM 🙏🏼🌺 🌺🙏🏼THANK YOU AYYA🙏🏼🌺
@prabakaransudhakar8221
@prabakaransudhakar8221 5 жыл бұрын
மிகவும் நன்றி ஜயா
@sekarp907
@sekarp907 5 жыл бұрын
Appa thankalai vanankukiren. Enekku, naan en manakkavalaiyai nanthiyin kaathi l kooruvatharkaana manthiram arulunkal.
@s.s.mithransaishankar.k6690
@s.s.mithransaishankar.k6690 5 жыл бұрын
samy, 13.03.19 wednesday andru thirumangalya kayiru maatralama?.... please reply pannunga?
@bhakyalakshmi6823
@bhakyalakshmi6823 2 жыл бұрын
14.7.2022 thithi (12.47 am varai povurnami)(10.32pm varai pirathamai)(pinbu thuvithiyai)nachathiram( 12.24 am varai poradam)(10.52pm varai uththradam( pinbu thiruvonam) Thursday andru kayaru mattralama Swami pls replay me
@iniyamozhi9767
@iniyamozhi9767 3 жыл бұрын
ஐயா நீங்க சொன்னபடி மாற்றி நன்றாக இருக்கிறேன் நன்றி சாமி
@rajakumarir9231
@rajakumarir9231 4 жыл бұрын
Guruvadi saranam mikka nandri guruve,,
@darshanhari2730
@darshanhari2730 18 күн бұрын
nanri sami
@harishofficial1583
@harishofficial1583 6 жыл бұрын
Ayya ennudaiya thazhi konjam udainthu vittadhu. puthusa thazhi vangalama . Udaintha thazhi yai kovil hundial ill podalama. Ayya pls give me your valuable sugession. Nandri
@harisali4407
@harisali4407 6 жыл бұрын
நல்ல கருத்து ஐயா
@sruthivenkatesan6248
@sruthivenkatesan6248 5 жыл бұрын
Helo sir/mam…I have rahu in 2nd house and moon& ketu in 8th house ..how should I select groom's horoscope for marriage matching …like rahu and ketu in 1-7 or 2-8..which should b best for husband's longevity? Please reply‍♀️
@deepas118
@deepas118 5 жыл бұрын
Ayya gold chain la Thali poturukavanga epadi idhai seivathu
@lavanyaraj613
@lavanyaraj613 6 жыл бұрын
Superb,good news
@XD_Zip
@XD_Zip 4 жыл бұрын
For this year 2019 when is the 3thiti n 3nakchatiram date kindly advise pls
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 6 жыл бұрын
திருமாங்கல்யம், திருமாங்கல்யக்கயிறு , திருமாங்கல்யக்கயிறு மாற்றுதல் விளக்கங்கள் அருமை. நன்றிகள் சுவாமிஜீ!
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
GURUVAE SARANAM நன்றி
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 6 ай бұрын
நன்றி அய்யா
@velusathyavelusathya9177
@velusathyavelusathya9177 6 жыл бұрын
மிக்க மிகவும் நன்றி ஐயா.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
GURUVAE SARANAM நன்றி
@tamilarasi874
@tamilarasi874 6 жыл бұрын
It is very difficult to get Cowdung and cowurine in the early morning so shall I use Turmeric powder and Honey instead of that two incredients answer me immediately
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
GURUVAE SARANAM..YES YOU CAN USE IF THIS THINGS NOT AVAILABLE WHEN YOU COMMENT NEXT TIME DO COMMENT IN DIRECT TAB NOT IN REPLY TAB SO THAT WE WILL REPLY YOU SOON THANK YOU
@vithyarajesh3460
@vithyarajesh3460 5 жыл бұрын
வரும் 22.12.2018 3 திதி 3 நட்சத்திரம் ஒன்றாக வருகிறது . அப்பொழுது மாற்றலாமா? தெளிவு படுத்துங்கள் அய்யா தயவுசெய்து ,,.
@sathiyarajsathiya821
@sathiyarajsathiya821 4 жыл бұрын
Good information sir
@ksskidsshortstories945
@ksskidsshortstories945 4 жыл бұрын
What if walrpirai dashami is on Tuesday...can I change the thali rope? On Feb 4th 2020
@GSumathi
@GSumathi 4 жыл бұрын
வரும் டிசம்பர் 19, 2019 அன்று மாங்கல்ய கயிறு மாற்றலாமா சுவாமிஜி? திதிகளில் அஷ்டமி, நவமி வருகிறதே, பரவாயில்லையா?
@akshayajoshini2372
@akshayajoshini2372 6 жыл бұрын
நன்றி ஐயா
@kavithaganesh8651
@kavithaganesh8651 4 жыл бұрын
nandri🙏swamji
@sathiyarajsathiya821
@sathiyarajsathiya821 4 жыл бұрын
Good information.Thank u
@ishunalini2889
@ishunalini2889 5 жыл бұрын
Ulcer in stomach give more pain in body and also cold fever please give solution in for the problems plz
@umadevi2978
@umadevi2978 6 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் நன்றி
@kalaivasu6185
@kalaivasu6185 6 жыл бұрын
iyya nandri....🙏🙏🙏🙏🙏🙏
@shankarishiva486
@shankarishiva486 5 жыл бұрын
Ayyaa mikka nandri...
@dhiyajaya8231
@dhiyajaya8231 5 жыл бұрын
nalla thagaval nanri sir
@jaisankary7390
@jaisankary7390 6 жыл бұрын
miga nandri IYYA
@deenadayalan1046
@deenadayalan1046 4 жыл бұрын
ஐயா , 2020ல் மூன்று திதி மூன்று நட்சத்திரம் எப்போது வருகிறது
@lakshmiraju431
@lakshmiraju431 4 жыл бұрын
Iya adi 18 2020 matrinen, pragu thali damage 28 August 2020 or 31 August 2020 ethil entha nalil matralam, Eppadi adikadi matralam ? Please sollungal ayya
@amudhanam1698
@amudhanam1698 4 жыл бұрын
Ayya dasami friday varudhu, thali kairu mathalama? Friday thali kairu mathakudadhunu soldranga,
@manimekalaikesavaramanujam2530
@manimekalaikesavaramanujam2530 9 ай бұрын
Nice
@madhu7759
@madhu7759 5 жыл бұрын
Nandriii ayya 🙏🙏🙏🙏
@nathiyajnha6540
@nathiyajnha6540 6 жыл бұрын
நன்றிங்க சுவாமி. வீடு சுத்தம் செய்தல் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள். எத்தனை முறை, என்ன கிழமைகளில் செய்யலாம். அமாவாசை , பௌவுர்ணமி நாட்களில் செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்கள்
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம். உங்கள் கேள்விகள் சுவாமிகளிடம் சமர்ப்பிக்கப்படும் விரைவில் விடைகள் அறியலாம் நன்றி
@kutties05
@kutties05 6 жыл бұрын
அதைப்போல 3 நட்சத்திரம் 3 தசமி வரும் நாள் என்று கூறுங்கள் ஐயா
@rajakumarir9231
@rajakumarir9231 4 жыл бұрын
Guruvadi saranam 2019 intha varushathala eppo mattra vendum
@velmani319
@velmani319 3 жыл бұрын
ஐயா இந்த மூன்று திதி மூன்று நட்சத்திரம் வருவதை எவ்வாறு கண்டுபிடிப்பது அதற்கு ஏதாவது ஒரு வழி உண்டா
@pinkladyboutique7709
@pinkladyboutique7709 2 ай бұрын
thali kairu mathumpodhu husband ae kattividalama !!
@mailfrommonikamonika2169
@mailfrommonikamonika2169 6 жыл бұрын
ரொம்ப.நன்றி.அய்யா
@malavicknes1979
@malavicknes1979 6 жыл бұрын
Sir, komiyam veetil ubayogikka koodathunu solranggale, ithu unmaiya? Nallathum(including sami) seri kettathum seri poividumame, unggal karuthai intha komiyam patri solveergala, pls? Niraya kulappanggalai sila per yerpaduthi kondirukkirargal idaipatte sila kalanggalaga, pls sir. Guide us
@muthulakshmiprabu
@muthulakshmiprabu 5 жыл бұрын
ஐயா மார்கழி மாதம் தாளி கயிறு மாற்றலாமா
@Subshanmugam
@Subshanmugam 6 жыл бұрын
Ayya Vanakam... Shri Gurubhyo namaha... Guruvae Saranam... I want to change my mangalya saradu... As you said could you please let me know a date in July when the three thithi or nakshathras falls on the same day please?
@manjulan626
@manjulan626 2 жыл бұрын
Thank you🙏🙏🙏🙏 sooooo much guruji🙏🙏🙏🌼🌼
@AadhMithra2023
@AadhMithra2023 5 жыл бұрын
Ayya 2019 varusam three nakthram and three thithi varum nalai neenga sollunga
@karthicjagan8338
@karthicjagan8338 6 жыл бұрын
அய்யா மிக அருமை, நன்றி
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் நன்றி
@premchandra3131
@premchandra3131 6 жыл бұрын
வணக்கம் ஐயா நான் இலங்கையில் பிறபிடமாகவும் மலேசியாவில் தற்காலிகமாக வசித்து வருகிறோம்.இலங்கையில் கடன் பிரச்சனை தாங்க முடியாமல் குடும்பத்தினருடன் இங்கு வந்து விட்டோம்.எங்கள் குடும்பத்தாரும் எங்களை தள்ளிவைத்து விட்டனர் ஐயா.எவ்வளவவோ பரிகாரங்கள் செய்தும் எங்களால் எழும்ப முடியவில்லை.நாட்டுக்கு போக ஆசையாக உள்ளது.போகவும் முடியாமல் இருக்கிறோம் ஐயா.எல்லா கடன் பிரச்சனைகளும் முடிவதற்கு எனக்கு அருள் புறியுங்கள் ஐயா. சிரமம் தாழ்த்தி வேண்டுகிறேன் ஐயா.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் கலங்கவேண்டாம் இறைவன் அருள்புரிவார் ஸ்வாமிகளின் பொன்னான நேரத்தை வீண் செய்யாமல் பலருக்கு உதவும் மற்றும் தேவைப்படும் அறியமுடியாத எளிய வழி பரிகாரமும் விளக்கமும் பெற்று வெளியிடுகின்றோம் ஆகவே தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது பொதுவான ஆன்மீக சம்மந்தமான கேள்விகள் இருந்தால் பதிவிடவும் நன்றி
@vikashmanikandan2092
@vikashmanikandan2092 5 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@marimuthu4754
@marimuthu4754 5 жыл бұрын
Swamy my thali is broken what will do for it we buy another thali when we brought and how will be wear that new thali please inform me swamy please reply me
@yogalakshmikumudha4524
@yogalakshmikumudha4524 4 жыл бұрын
சுவாமி மே 2 - 2020 சனிக்கிழமை அன்று தசமி திதி இருக்கு... நவமி, தசமி, மகம் அமைந்துள்ளது... அன்று திருமாங்கல்யம் கயிறு மாற்றலாமா? சனிக்கிழமை மாற்றலாமா?
@yogalakshmikumudha4524
@yogalakshmikumudha4524 4 жыл бұрын
Answer please...
@divyaram8964
@divyaram8964 6 жыл бұрын
நன்றி மிகவும் தற்செய்தி ஐயா
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் நன்றி
@ravikulithalai900
@ravikulithalai900 4 жыл бұрын
3 thithigal 3 nachathirangla serum natkka sollunga aiya
@sankaram6749
@sankaram6749 6 жыл бұрын
ஐயா வணக்கம். மு ன் று திதி மு ன் று நட்க்ஷத்திரம் என்று வரும் நாள் பற்றி ஜோதிடத்தில் கேட்க பட்டோம் இது போல் வருவதில்லை என்றனர் எனவே தாங்கள் பதிவில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
@user-pk9yt5xv9r
@user-pk9yt5xv9r 6 жыл бұрын
நன்றி சுவாமி
@thilagagunasekaran3969
@thilagagunasekaran3969 3 жыл бұрын
19.8.2021. அன்று மூன்று திதி மூன்று நட்சத்திரம் வருகிறது. அன்று மாங்கல்ய கயிறு மாற்றலாமா. சொல் லுங்கள் அப்பா pls
@vithyarajesh3460
@vithyarajesh3460 3 жыл бұрын
Yes மாற்றலாம்
@thilagagunasekaran3969
@thilagagunasekaran3969 3 жыл бұрын
Thank you so much for your reply.
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН