காஞ்சிபுரம் கருவறை தேவநாதனுக்கு விரைவில் பாராட்டு விழா
@sanjairamyaАй бұрын
Thanks bro.
@titusmohan9161Ай бұрын
இவனுக்குப் பின்னால் உள்ளவர்களையும் இவனுக்கு ஆதரவாக பேசும் அனைவரையும் விசாரணைக்குட்படுத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
@kalirajp1988Ай бұрын
மஞ்சப்பொடி மாமா பயல விசாரிச்சா பல தகவல் கிடைக்கலாம்
@avinashm5416Ай бұрын
Seeman first uh 😂😂
@Thamizh714Ай бұрын
Bjp second uh😂
@PanneerSelvam-qi5zhАй бұрын
Annamalai therd
@kannankumarr5732Ай бұрын
“இல்லாத ஊருக்கு இலுப்பப் பூ சக்கரை” என்ற பழமொழிக்கு ஒப்ப திமுக வுக்கு ஓட்டுப் போட்டு அதிகாரத்தை கொடுத்திருக்கோம்! உத்தம சீலர்கள் என்று அல்ல!! மாறுபட்ட கருத்து உடையோர் உங்க கூட சேர்ந்து பயணிச்சு வராங்க என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? சித்தர்கள் ஞானிகள் அறிஞர் பெருமக்கள் பலரும் இன்னும் தமிழ் மக்களின் மனங்களில் உலவிக்கொண்டுதான் உள்ளார்கள்! உங்களை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்தவர் அனைவரும் பெரியாரின் தொண்டர்கள் என்று எண்ணாதீர்; அவரது சிற்சில தொண்டுகளை மதிப்பவர்கள்! அவ்வளவுதான்! ஆதலால், pros & cons இரண்டையும் பேசுங்கள்! உங்கள் நண்பர்கள் என்பதால் முழு யோக்கியனும் இல்லை; எதிரிகள்(மாற்று கட்சியினர்) முழு அயோக்கியர்களும் இல்லை. சிந்தித்து கடமையாற்றுங்கள்! If not you will loss your followers!
@rajaramanraja5709Ай бұрын
உங்கள மாதிரி இரண்டு பேர் இருந்தால் தந்தைபெரியாரின் நோக்கம் சீக்கிரமே நிறைவேறும் நல்லா இருங்க தம்பி வாழ்த்துக்கள் சரளமாக சரவெடியாக பின்னி பெடலெடுக்கிறாய் இடை,இடையில் சீமானை செருப்பால் அடிக்கிறாய் அழகு வாழ்க வளர்க
@anitablossom311Ай бұрын
🎉
@francisiraj7315Ай бұрын
மூட நம்பிக்கையாளர்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.அப்படியே பூதைந்து போவார்கள்.
@muruganv6118Ай бұрын
மகாப் பெரிய ஆளாக இருந்திருக்கிறான். மைனர் நல்ல ஆய்ந்து கவனித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்
@nagumkАй бұрын
டிவில பார்த்த சின்ன பையன் கோடீஸ்வரன் ஆயிட்டான் படிச்ச ஆசிரியர் முட்டாள் ஆயிட்டாங்க
@sidj2252Ай бұрын
ரெண்டும் பிரயோஜனம் இல்லே இப்போ
@selwyneliazerАй бұрын
தரமான சம்பவம் மைனர் அண்ணண் 👏👏👏👍
@பசீனிவாசன்Ай бұрын
இடையில் செக்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசியது அருமை
@user-vf1jw5jb3nАй бұрын
பரம் பொருள் பவுடேஷன் அல்ல பன்னாடை பவுண்டே.சன் .
@anandr9676Ай бұрын
😂😂😂😂😂
@ganesanchidambaram6849Ай бұрын
🙏
@anandr9676Ай бұрын
@@ganesanchidambaram6849 Avan kottaiya pithukkanum ulla vachu then nalla ladam kattunga
@selvakumararumugam8765Ай бұрын
ஞாயிற்றுக்கிழமை கூட ரெஸ்ட் எடுக்காமல் சமுதாயப் பணியில் ஈடுபடும் மைனருக்கு வணக்கம்
@ibrahimmim360Ай бұрын
Super ❤ very ❤ good ❤ speech ❤
@kamals563Ай бұрын
ரைஸ் of நவீன சாமியார். யாவுமே சூழ்ச்சிகள்.
@raghuraman7362Ай бұрын
தம்பி இது மாதிரி போலிகளுக்கு திரு பாண்டே ஆதரவளிக்கறார் அவருக்கு ஒரு வீடியோ போடுங்கள் please Raghu raman
@questioneverything5849Ай бұрын
RSS BJP kaaran vera enna seiyvaan bro..
@Selva-SelvaАй бұрын
இந்த உலகில் உள்ள அனைத்தையும் ஏற்ற தாழ்வின்ரி படைப்பவர் கடவுள். மன்னிப்பு இல்லாமல் ஏற்றத்தாழ்வை படைக்கும் கடவுள் கடவுள் இல்லை
@ignatiusjeyajothi7092Ай бұрын
அருமையான பேச்சு
@gamingwithtyson2990Ай бұрын
அர்ச்சுன் சம்பத ரங்கராஜ்பாண்டே மீது எப்போது வழக்கு தொடங்க போகிராரகள்
@TcpurushothamanTcpurushothАй бұрын
Ivan bihar tv Magan ivnku tamilnadu enna samnda Ivan over buldep lot of money porampak
@MaryAnthonyDossАй бұрын
அடுத்து அவங்கதான் மாட்டு மூத்திரம் குடிக்கிறார்கள்.
@KavinlaxKavinlaxradhaАй бұрын
அரை மணி நேரம் இல்ல 3 மணி நேரம் பேசினாலும் கேட்கலாம் தோணுது ...அந்த அளவுக்கு இனிமையாகவும் கருத்தாகவும் பேசுகின்றீர்கள் வாழ்த்துகிறோம் வளருங்கள் ❤
@RajKumar-dm3mfАй бұрын
இவ்வளவு விவரங்களுடனும் ஆதாரங்களுடனும் தகவல்களை எந்த சேனலும் பேசவில்லை... மூட நம்பிக்கை பேச்சாளனின் முகத்திரை கிழித்து எறிந்த தோழர் மைனர் மற்றும் குழுவினருக்கும். வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@A.ThajmilaАй бұрын
மஹா விஷ்ணு அரக்கிறுக்கன்
@questioneverything5849Ай бұрын
Makkala kirukkan aakuvaanuga .. Avanunga vivaram.. White collar criminals.
@kanagasabapathykamaraj3140Ай бұрын
U Brutus now becoming an investigative jamesbond😀
@jackandjilljackandjill7592Ай бұрын
மகா விஷ்ணு கொஞ்சம் கவனமாக இருக்க கூடாதா. **எடப்பாடி ஆட்சி** இல்லை இது. **திராவிட ஆட்சி**
@rajanraja4402Ай бұрын
👏👏👏
@rajanraja4402Ай бұрын
👏👏
@hakkimrifay2621Ай бұрын
நாம் எவ்வளவு தொண்டை கிழிய கத்தினாலும் இவர்களுக்குப் பின்னால் செல்லக்கூடிய கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
@Psychologist-ShakthiАй бұрын
fantastic analysis brother....Keep exposing this kind of fake people ....
@sheikmohamedmydheen9920Ай бұрын
Mahaa visham
@pakkirisamyv246Ай бұрын
இந்த கேவலமான நபரை மாட்டு சானத்தை முக்கி எடுத்து அடித்த திரு. மைனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MrPrabuutubeАй бұрын
1.5 hr செய்தவனை... அறை மணி நேரத்தில் செய்துவிட்டார் minor
@PHOENIXSAFETY-wd7ehАй бұрын
Super thaliva
@easumanieasumani2354Ай бұрын
மைனர் உங்கள் பணி மகாத்தானது மூடநம்பிக்கை உள்ள படித்த பாமர மக்கள் இருக்கும் வரை இப்படி பட்டவர்கள் காலம் ஓடும்
இவருடன் தொடர்புடைய அனைவரின் சொத்துக்கள் வங்கிப் பணம் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்.
@mohamedhashim6059Ай бұрын
அதெல்லாம் கொள்ளை நாயகன் மணிப்பூர் மாமா ஆட்சியில் வாய்ப்பு இல்ல ராஜா
@jackandjilljackandjill7592Ай бұрын
கடைசியில் **கைலாசம் 2.0** வாங்கி அதிபர் ஆகிவிடுவார்.
@darkdevil3976Ай бұрын
4:03 தலைவன் மைனர் சீமான சொல்ற ஸ்டைலே தனிதா.... நக்கல்யா உனக்கு😂😂😂
@jeyakrishnarajk6221Ай бұрын
👹 மஹாவிஷ்ணு 🔞 = நித்தியானந்தா 2.0 .
@sidj2252Ай бұрын
அதுக்கும் மேலே
@j.vijayakumar1560Ай бұрын
கோவை ஜக்கியும் சேருங்கள்.
@sidj2252Ай бұрын
@@j.vijayakumar1560 முதுமையும் வியாதியும் அந்த கிழவனை முடக்கி விட்டன. அவன் ஆட்டம் முடிந்தது. புதியவர்கள் அந்த இடத்தை பிடிக்க போட்டாபோட்டி போடுகின்றனர். அரசு கவனமா இருக்கணும்.
@j.vijayakumar1560Ай бұрын
@@sidj2252 முதுமையில் தவறு செய்தால் தண்டிக்க கூட தா? அது தப்பு இல்லையா?
@mohamedhashim6059Ай бұрын
@@sidj2252ஆடிய ஆட்டம் என்ன? அடித்த கொள்ளை என்ன? போட்டு தள்ளிய கொலைகள் என்ன? சொந்த மனைவி யை காணாமல் போன மனைவி பற்றி கேளுங்க பதில் என்ன? பொண்டாட்டி யை விட்ட சங்கம் அதன் தலைவர் 😅😅😅😅 நம்ம ஜீ தான் எப்படி நடவடிக்கை வரும்?
@thamilselvan892Ай бұрын
ஆனந்த வெங்கடேஷ் தூங்கிட்டு இருக்கிறாரா? தூங்கினால் எழுப்பி விடுங்கள்!
@rampalanisamy8091Ай бұрын
அவருக்கு சங்கிகள் அடிமைகள் அதிமுகாரன் என்றால் அவர் நீதிக்கு எட்டாது அப்பு எட்டாது😢😢😢😢😮😮
@alwarramani332Ай бұрын
One and half hour! good aim in life.
@aravindtr5641Ай бұрын
Vanakkam Minor BRO vaazhthukkal
@VijayKumar01234Ай бұрын
தோழர் மரியதாஸ் அன்பில் மகேஷ் driver பத்தி ஒரு வீடியோ போட்டிருக்காரே அதை பற்றி உள்ளது உள்ளபடி நேர்மையாக நடுநிலையாக ஒரு காணொளி போடேவும். 🙏
இங்கே கொள்ளை அடித்து மட்டுமே அல்ல, இதை விட வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான், பக்தி, ஆன்மீகம் இதில் மூழ்கி, சம்பாதிக்கும் பணத்தை, இப்படி பட்ட விஷயங்களில் கொட்டி கொட்டி கொடுத்து கொண்டு உள்ளார்கள்.
@AmbRose-fh5lwАй бұрын
மகாவிஷ்ணுவை கை காலை உடைத்து வாயிலேயே லத்தியை வைத்து குத்து வில்லன் படத்துல வர்ற அஜித் மாதிரி பண்ணிவிட்டு முன் ஜென்ம பாவ வரிசையில் வரிசையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
Only in tamilnadu these frauds are arrested hope in other states too these action needs to take place like tamilnadu.
@rajanbabu6989Ай бұрын
excellent bro
@arjunpc3346Ай бұрын
Minor Sir ❤❤❤❤❤❤❤
@MahaLakshmi-vq4hyАй бұрын
சித்தர்கள் இப்போது இவரை வெளியே விட்டு விடுவார்களா? இப்படியெல்லாம் நீதிமன்றத்தில், நீதிபதி முன்பு ஒருவர் பேசினால், அவர் மனநல பாதிப்பில் இருப்பதாக எடுத்து கொண்டு, அவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பது தான் சரியானது.
@ArimelayuАй бұрын
வழக்கில் இருந்து தப்பிப்பதற்க்காக இப்படி ஒரு நாடகம்.
@EmarajEmaraj.GАй бұрын
Super sir your point 💐🙏
@rajanraja4402Ай бұрын
U2 BRUTUS (N) Crime time supper மைனர்&சத்யா
@Aaranan09Ай бұрын
அந்த கதையை படிதத்துவிட்டேன் பிறோ சூப்பர் கதை
@thanabalantamilosai4880Ай бұрын
வணக்கம் அல்லேலூயா கூட்டத்தையும் ஒட ஒட கலைக்க வேண்டும் ஆசிரியர்கள் தெரிவு பரீட்சையில் நாஸ்திகராக இடது சாரி சிந்தனை உள்ளவர்களை முன்னுரிமை கொடுத்து நியமிக்க தமிழ்நாடு அரசு நிர்வாகிகள் முன்வர வேண்டும்.
@LathaKasinathan-tf8hgАй бұрын
அல்லேலூயா கூட்டம்னு மொத்தமா எல்லோரையும் குறை சொல்லும் தகுதி யாருக்கும் கெடையாது.....
@avulaliyar2510Ай бұрын
Super concept mainer
@MrJayavel12Ай бұрын
Super brother Avana vidathiga
@kusharani1210Ай бұрын
இந்த நபரின் வங்கிக் கணக்குகளை முடக்கி அநியாயமாக சம்பாதித்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
@sportselango8810Ай бұрын
Supper nanpare
@rowarss781Ай бұрын
நாட்டி Boy போலிசுக்கு நல்ல ஐடியா கொடுக்கிறீர்கள் C I D மாதிரி நீங்கள் சொல்வது போல் கண்டிப்பாக உன்மை இருக்கும்
@aarthi2621Ай бұрын
1:15.....,👏👏👏👏👌👌👌
@ignaciignatius7500Ай бұрын
Around Anbil and Udhay, the Maga Vishunu script was waved.Think ....
@SpectzaАй бұрын
துபாய்ல கூட ஒட்டக பால்லதான் டீ போடுவாங்க 😂😂😂😂
@anandr9676Ай бұрын
😂😂😂😂
@Nallan380Ай бұрын
ஓஹோ ஆன்மீக ஹாவாலாவா நல்ல இருக்கே😂
@ShajahanKoduАй бұрын
😂😂😂 மைனர் நீங்கள் வேற லெவல் 🎉
@relaxmusicm3827Ай бұрын
Best one brother
@RamaRani-q8eАй бұрын
Super minor
@Ravi-gy5ruАй бұрын
ம(வே)கா விஷ்ணு
@mjalalsАй бұрын
Good job done. Keep going.
@sampathgovindaraj4228Ай бұрын
Sangimalai comments 100/Correct.Anbil Magesh is an inefficient Minister
@muthukarthick2247Ай бұрын
Super brother 😊
@elangovanb7006Ай бұрын
Semma fun pandringa bro
@jagadeesanr4586Ай бұрын
Welcome Welton wishes
@CommentMohansVlog53Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்பா 👌👍💪🤝
@soman1948arunachalamАй бұрын
ஒன்றிய அரசின் கொள்கைகளை கொண்டுள்ள இந்த கூட்டம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்
@kalaivani6667Ай бұрын
Bro congraeilation
@SriniVasan-r8qАй бұрын
Super bro ❤❤❤❤❤❤❤❤
@mdakbardeen1201Ай бұрын
He teaches for damages disc
@HasanHasan-hp6wlАй бұрын
Bro அடுத்த விடியோவில் பவுடர் கொஞ்சம் கம்மியா போட்டுவாங்க கொஞ்சம் கிலேர் அடிக்குது தோழர்😁😁
@questioneverything5849Ай бұрын
Apdiye investment concept.. Money rotation.. Coming under prize chits and money circulation act.. Thats not MLM...
@RamRaj-nq7iyАй бұрын
எங்கள் சத்யா எங்கே
@shahulshahul8950Ай бұрын
Super Pro
@VasanthandumaАй бұрын
Super sir
@sankarganesan8211Ай бұрын
ஐயா அவர்கள் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு வருமாறு கேட்டு கொள்கிறேன்
@sakazad4096Ай бұрын
If he had conveyed the ciththar's version, those ciththar's are also to be inquired.. These type of spiritual persons' first need is money and then sex.
@aabbccaa2211Ай бұрын
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉 அட சீக்கு புடிச்ச ஆன்மீகவாதி எந்த சித்தர் சொன்னாரு இந்திரியத்தை கொண்டு வந்து நெற்றியில் நிறுத்த சொல்லி தியானம் செய்யும் பொழுது கவனம் சிதறாமல் இருக்க உன்னுடைய சிந்தனையை இரண்டு புருவத்துக்கும் இடையில் நெற்றியில் கொண்டு வந்து நிறுத்த சொல்லி இருக்கிறார்கள் முதல்ல உன்கிட்ட பேசுற அந்த சித்தர் யாரு சொல்லு அடுத்தது இவர்கள் ஆன்மீகத்தை எல்லாம் நம்பக்கூடிய அளவுக்கு வெளிநாட்டு மக்கள் அறிவில்லாதவர்கள் ஆகவா இருக்கிறார்கள் வெளிநாட்டில் ஆபீஸ் போடுவது எல்லாம் ஆன்மீகத்தை பரப்புவதற்காக இல்லை ஸ்மெல்லிங் தொழில் செய்வதற்காக கூட இருக்கலாம்
@LynuxOracleАй бұрын
Super
@shelby_007-y9uАй бұрын
good
@JackJill4349Ай бұрын
Sir what cream or powder 🤔 ,today little more sir
@avulaliyar2510Ай бұрын
Thaudiapayya SAIMON
@meiyalaguarunprakash6057Ай бұрын
அதான் சம்பவம் னு சொல்றிங்களே. பின்ன
@VinothKumar-fc4hrАй бұрын
31:15 vera leve profamanc 😂😂😂
@tkgani4617Ай бұрын
🎉 super anna
@user-fg9xu6os7fАй бұрын
வா. தலை...
@sivafrommalaysia..1713Ай бұрын
மக்களின் நம்பிக்கையை பெற்று, ஆட்சிக்கு வந்தது திராவிட மாடல்...... ஆனால், அதிகாரத்தில் இருப்பது ஆரிய சங்கிக்கூட்டம்... சூப்பரோ சூப்பர்..... தமிழ்நாட்டின் தலையெழுத்து.... வாழ்க சங்கிநாடு👞👞👞