மிகவும் நன்றி தம்பி 🙏🌹 மிகவும் அழகான தருணம் ❤ எப்ப சாய் அப்பா வை பார்க்க போகிறோம் என்று ஆவலாக இருக்கிறது தம்பி. நான்கு மாதங்களுக்கு முன்பு சீரடி வர டிக்கெட் போட்டிருந்தோம்.ஆனால் வரமுடியவில்லை தம்பி.காரணம் காலில் ஆபரேஷன் பண்ணியிருக்காங்க 45நாட்கள் நடக்க கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்காங்க.இன்றோடு 28 நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு கால் சரியாகி நல்லா நடக்கனும் . சீக்கிரம் அப்பா வை பார்க்க வரனும் தம்பி 🙏 தம்பி எங்க வீடு நிலம் நல்ல படியாக விற்க வேண்டும் என்று பாபாவிடம் வேண்டுங்க 🙏🌹 எங்களுக்கு பாபாவை த்தவிர வேறு துணை இல்லை. எங்கள் வாழ்க்கையே சாய் அப்பா வின் திருவடிகளில் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 நல்ல பதிவு தம்பி 🙏 வரமுடியவில்லை யே என்ற வருத்தம் இருந்தது.ஆனால் பாபாவை சுற்றி காண்பித்தீங்க தம்பி 🙏 மிகவும் நன்றி தம்பி 🙏 🙏 🌹 🌹 🌹
@radhikavs33642 ай бұрын
OmsaiRam 🙏🙏🙏
@prabha112Ай бұрын
OmSaiRam 🙏
@kamalasrinivason27832 ай бұрын
Jaisairam 🙏
@SaiJayagayathri-ec6qh2 ай бұрын
Omsairam 🙏
@gauravgk66162 ай бұрын
Baba 🙏🕉sai raam 👣🪔🪔🥥🥥🌿🌿🌺🌺🌼🌼🌻🌻🥀🥀🌷🌷🌹🌹💐💐🙏🙏🙏
@malarkodi79112 ай бұрын
OM SAI RAM
@mahadevanr67042 ай бұрын
AUM SAI RAM Very clear
@chithrachithranagaraj5219Ай бұрын
Nandri sai ram
@kamalasrinivason27832 ай бұрын
Thank you deebak happy deepavali for you 🎉
@vivek_2622 ай бұрын
🙏 ஓம் சாய் ராம் 🙏 Avo Sai Bijlee குழுவிற்கு மிக்க நன்றி... பாபாவோட அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் எல்லோருக்கும் எப்பவும் இருக்கும். Believe in Baba. Jai Sai Ram
@radhikavs33642 ай бұрын
Nice explanation about Radhakrishnamai. Thank you so much.omsairam.
@kspreethi2 ай бұрын
தீபக் சாய், குல்கரிணி ஐய்யாவோட கதை சொல்லுங்கள் 🙏🙏🙏
@nakeeransabaratnam69302 ай бұрын
Om Sai Sri Sai Jaya Jaya Sai Sab Ke Malik Ek Allah Malik