சாய் பாபா கவசம் - SAI BABA KAVASAM || SHIRDI SAI BABA SONGS || ASHIRVAD || DEEPIKA || VIJAY MUSICALS

  Рет қаралды 5,165,343

Vijay Musical

Vijay Musical

5 жыл бұрын

''Shirdi ke Data Sabse Mahan''
SAI BABA KAVASAM
ALBUM : MAHAN SAYI
SINGER : DEEPIKA
MUSIC : PRADEEP
LYRICS : SENKATHIRVANAN
Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#saibabakavasam#saibabasong#tamildevotionalsongs#vijaymusicals
சாய் பாபா கவசம்
ஆல்பம் : மகான் சாயி
பாடியவர் : தீபிகா
இசை : பிரதீப்
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
புஷ்பங்களாலே பூஜிக்க வந்தோம் புண்ணிய உருவே சீரடி பாபா
கஷ்டம் கவலை கண்ணீர் போக்கும் கலியுக தெய்வம் நீயே பாபா
அஷ்டதிக்கிலும் உன்புகழ் ஒலிக்கும் அணியணியாக உன்னடி பணியும்
துஷ்டரை ஓட்டும் தூயவன் நீயே தொழுதிட வந்தோம் உன்திருவடியே
சித்துக்கள் பற்பல செய்பவன் நீயே சிந்தையில் கலந்து உரைபவன் நீயே
பித்தனைப் போலே திரிந்தவன் நீயே பேருலகாளும் இறைவன் நீயே
முத்துகளாக மணிமொழிப் பகன்றாய் முழுமனதோடு ஏற்றிட அருள் தா
சத்திய வடிவாய் வாழ்ந்தவன் நீயே சாந்தஸ்வரூபி எங்களின் பாபா
கருணை வடிவே காக்கும் திருவே கணிந்தருள் செய்யும் சீரடி பாபா
வரும் வினை தீர்க்க வந்தவன் நீயே வறுமையில் வாழ்ந்த வள்ளலும் நீயே
பொறுமையில் பூத்த புண்ணியன் நீயே பொன்னும் மணியும் நீ தருவாயே
கருவினை காக்கும் கடவுளும் நீயே கைதொழுவோமே உன்திருவடியே
பிறவியின் பலனை தருபவன் நீயே பெருமைகள் நிறைந்த பெரியவன் நீயே
அறம்பல போற்றும் ஆண்டவன் நீயே அதிசயம் நிகழ்த்தும் அற்புதன் நீயே
தருமத்தை காக்கும் தலைவனும் நீயே தன்னிகரில்லா புனிதனும் நீயே
சுரந்திடும் இரக்கம் உன்னிடம் தானே சுந்தரவடிவே உனைப் பணிவோமே
பெரும் புகழும் பெருமைகள் யாவும் பெறுகிடைச் செய்யும் குருவும் நீயே
சன்னதி வந்து வணங்கி நின்றாலே சங்கடம் போக்கும் சர்குரு நீயே
போராடும் வாழ்க்கை பூவனமாக புரிவாய் அருள்நீ சீரடி பாபா
நல்வழி காட்டும் நாயகன் நீயே நவநிதியாக வந்தவன் நீயே
எளிமையின் வடிவாய் இருப்பவன் நீயே எளியவர் அன்பை ஏற்பவன் நீயே
வளமிகு வாழ்வை தருபவன் நீயே வணங்கிடுவோமே சீரடி பாபா
சிறுவிழிப் பார்வை சிரமங்கள் போக்கும் செவ்விதழ் சிரிப்பு மர்மங்களாகும்
கரங்கள் இரண்டும் அன்பரை அணைக்கும் காலடி இரண்டும் உயிர் நிழல் கொடுக்கும்
அறிவின் ஒளியே ஆற்றலின் நிறைவே அடியவர் வியக்கும் அற்புதத் திருவே
வறுமையை ஓட்டும் வழி வழி நிதியே வருவோம் சீரடி தலமே பாபா
வருவது வரட்டும் துயரங்கள் தரட்டும் உனதருள் இருந்தால் நலமே விளையும்
மறைவது தெரியும் தெரிவது மறையும் மந்திரம் செய்யும் மாயவன் நீயே
முன்வினையாவும் போக்கிட வந்த மூர்த்தியும் நீயே மூலவன் நீயே
வாராய் வாராய் பூமிக்கு விரைந்து தாராய் தாராய் அருளினை மகிழ்ந்து
சந்திரன் சூரியன் அனைத்தும் நீயே தந்தருள்வாயே வானில் ஒளியே
மந்திரம் யாவிலும் மறைந்திருப்பவனே மண்ணுலகாளும் சீரடி பாபா
இடற்பால விலக்கும் இளகிய மனத்தோன் தடைகளை தகர்க்கும் தந்திர குணத்தோன்
விடைப்பல தேடும் வீணருக்கெல்லாம் விளங்கிட முடியா தத்துவம் நீயே
பேசிட உன்புகழ் தேனாய் இனிக்கும் பேரருளாளன் என்பதை உரைக்கும்
நேசனே எங்களை நேசிப்பவனே நின்தாழ் சரணம் சீரடி பாபா
எண்ணம் முழுதும் இருப்பவன் நீயே எண்ணிய யாவும் நடத்தி வைப்பாயே
கேட்கும் வரன்கள் நீ தருவாயே கீர்த்திகள் நிறைந்த சீரடி பாபா
அடியார் நெஞ்சை அறிந்தவன் நீயே அளவிட முடியா அருளின் கடலே
குழந்தையின் உள்ளம் கொண்டவன் நீயே குவளையும் காக்கும் சீரடி பாபா
குற்றம் குறைகள் பொருத்தருள்வாயே குளிர்மனத்தோடு அருளிடுவாயே
தேனாய் இனிக்கும் திருவினை உடையாய் தீவினை அகற்றும் திறமுடையோனே
தொட்டது எல்லாம் துலங்கிட அருளும் தூயவன் நீயே சீரடி பாபா
அனைத்தும் நீயே ஆனாய் இங்கே அபயம் தந்து காத்திடும் பாபா
வையகம் போற்றிட வந்தவன் நீயே வணங்கிட வந்தோம் உன்திருவடியே
செய்வது எல்லாம் சிறப்புடன் அமைய செய்திட வேண்டும் சீரடி பாபா
தாயவள் போலே துணையாய் இருந்து தங்கிட வேண்டும் உந்திருக்கரமே
தப்பாய் நாங்கள் நடந்திடும் வேளை தடுத்தாட்கொள்ளல் உந்தன் கடனே
அடியார் மனதில் அமர்ந்திருப்பவனே அருளின் ஆற்றல் நிறைந்திருப்பவனே
வரும் பகை அகற்றும் வல்லமையோனே நலமுடன் வாழ செய்திடுவோனே
கோபத்தை விரட்டும் கொற்றவன் நீயே கோடையில் நிழலாய் வருபவன் நீயே
ஆக்கம் ஊக்கம் அளிப்பவன் நீயே தீர்க்கதரிசியே சீரடி பாபா
வாழ்க்கை முழுதும் வரும் துணை நீயே வாழ்வில் செல்வம் தருவதும் நீயே
எண்ணில் அடங்கா செய்வினை விலக என்றும் துணையாய் இருப்பவன் நீயே
சொல்லில் அடங்கா புகழுடையோனே சொன்னால் இனிக்கும் சுவையுடையோனே
நல்லவர்க்கருளும் நாயகன் நீயே நம்பிய பேர்களின் காவலன் நீயே
தினமுனை பணிந்தால் மனமது தெளியும் தீவினையனைத்தும் நொடியினில் விலகும்
உள்ளம் முழுதும் உன்வசமானால் ஒவ்வொரு நாளும் நலனே விளையும்
மொட்டாய் பூவாய் முகமது மலரும் உன்னெதிர் வந்தால் உள்ளம் மகிழும்
உன்பெயர் சொன்னால் ஊழ்வினையகலும்

Пікірлер: 2 700
@shanthisanmugam5795
@shanthisanmugam5795 4 жыл бұрын
Who ever reading this please pray for my daughter she is suffering from blood cancer called lymphoma the doctors said she only can live for 5 year. Please pray for her to cure and live long life 😭😭🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
We will definitely pray and request our viewers to pray.
@jayalechumy5331
@jayalechumy5331 4 жыл бұрын
Is there any possibilities to consult her with any other specialist ? How old is your daughter ?
@mrmrsanandan2425
@mrmrsanandan2425 4 жыл бұрын
Don't worry mdm,,we will pray....ur daughter live life long...not only 5year,100years...b faith ur favourite god!don't loose ur hope....
@vasugi.rk.ramamoorthy777
@vasugi.rk.ramamoorthy777 4 жыл бұрын
Sai ram please leave your daughter to sai appa hand definitely he will save his daughter he won’t leave her at any cost .when I was studying college my dad got severe attacking for paralyzed and blood clot in brain doctor told me after 48 hours only I can tell u the situation because he is very critical situation now he lost his memory everything I went and asked baba without my dad I can’t live this life please save my dad and I took baba udhi and kept it dad forehead. You know sairam now my dad well and good because of sai appa he saved my dad . Definitely this miracle will happen in your daughter life also don’t lose your hope I know it is very difficult to handle this situation but don’t worry baba will take care. Om sairam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilvalavan3871
@tamilvalavan3871 4 жыл бұрын
Ok sir. God bless to your Child. God is great.
@Sakthikeerthi12
@Sakthikeerthi12 6 ай бұрын
கடன் பிரச்சனை தீர வைங்க அப்பா எனக்கு மட்டும் இல்லை உலகில் கடன் தொல்லை உள்ள அனைவரும் வாழ்வில் கடன் தீர்ந்து நிம்மதியா வாழனும் ப்ளீஸ் அப்பா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@hemavathiparthiban6499
@hemavathiparthiban6499 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jeyalavan8135
@jeyalavan8135 5 ай бұрын
நம்பி பிரார்த்தனை செய்யுங்கள் சாய் துணையுடன் தீர்வு கிடைக்கும்❤🙏
@karthikeyan5047
@karthikeyan5047 4 ай бұрын
Nandri Sai 🙏🙏🙏
@gangakumar5903
@gangakumar5903 Ай бұрын
@@hemavathiparthiban6499ok bi
@janesevelyn
@janesevelyn 7 күн бұрын
Om Sai Ram Jai Sai Ram. Show me your miracles. Amen
@subendranrahini199
@subendranrahini199 7 ай бұрын
ஓம் சாயராம எல்லோரும் நல்லாயிரகக வேணும் நன்றி அப்பா
@mariappansharma4477
@mariappansharma4477 7 ай бұрын
பாபா உண்டு பாபா உண்டு பாபா ஒன்று ஓம் ஸ்ரீ சாய்ராம் போற்றி ஓம் ஸ்ரீ சாய்ராம் போற்றி பகவானே எனக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் எனக்கு
@shanthiparanthamaiah7774
@shanthiparanthamaiah7774 2 жыл бұрын
சாய் பாபா கவசம் மிகவும் இனிமையான குரல் மிகவும் மனத் திற்க்கு நிம்மதியாக இருந்தது ஓம் சாய் ராம்
@rekhakg9879
@rekhakg9879 6 ай бұрын
Om sai ram❤
@valsalav426
@valsalav426 8 ай бұрын
ஓம் சாய்பாபா🙏🙏🙏
@vijayachella8460
@vijayachella8460 3 жыл бұрын
சாய்அப்பாஎல்லாரூக்கும் எல்லாம் கிடைக்க அருள்புரியனும்சாய்அப்பாஓம்ஷாய்ராம்🌹🙏🌹🙏🌹🙏🌹
@annaduraidhurai3636
@annaduraidhurai3636 2 жыл бұрын
🙏🙏🙏
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 💐🌷🌹💐🌷🌹💐🌷🌹
@user-pe7ms6zt9y
@user-pe7ms6zt9y 3 жыл бұрын
ஓம் சீரடி பாபா போற்றி🙏🙏🙏🙏🙏
@kannakit1382
@kannakit1382 2 жыл бұрын
ஓம் சாய் பாதம் சரணம் மனகவலை நக்கி நிம்மதி தரும் சாய் மகராசிகீ ஜெய் 🙏🙏🙏
@user-bw4it2uw2t
@user-bw4it2uw2t 5 ай бұрын
ஓம் சாய் ராம் 🕉️🌹🙏🕉️🌹🙏🙏🙏
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 жыл бұрын
தீபிகா உங்களை பார்த்தால் போதும் எல்லாம் வந்து அடையும் என்று என்னுடைய கருத்து அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻🙏🏻💥👍💝👍👍👍👌🏼💞💞💞🥰🥰💞💞🥰🥰🥰💞💞💞
@sivarama4221
@sivarama4221 3 жыл бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் எங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினை அடையுனம் ஓம் சாய் பாபா
@saidevi5038
@saidevi5038 10 ай бұрын
Om sai appa thunai🙏🙏🙏
@subendranrahini199
@subendranrahini199 6 ай бұрын
ஓம் சாயராம் நன்றி அபமா
@RaviRavi-bi9lo
@RaviRavi-bi9lo 2 жыл бұрын
பாபா பாடல் மனதுக்கு நிறைவாக உள்ளது
@ushavijeyan3665
@ushavijeyan3665 Жыл бұрын
Om sai ram 🙏🙏🙏
@thilakambaskaran6671
@thilakambaskaran6671 3 жыл бұрын
அருமையான கவசம். மனதிற்கு நிம்மதியாக உள்ளது. உலக மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் உடல் ஆரோக்கியமும் பெற்று வாழ வேண்டும். சாய் அப்பா. கொரோன தொற்றுநோயிலிருந்து உலக மக்களை காத்து ரட்சிப்பீர் ஐயனே 🙏🙏👍
@dhakshinamoorthy7606
@dhakshinamoorthy7606 2 ай бұрын
🙏🙏🙏ஓம் ஶ்ரீ சாய்ராம் ஜெய் ஶ்ரீ சாய்ராம்! ஓம் ஶ்ரீ சாய்ராம் ஜெய் ஶ்ரீ சாய்ராம்! ஓம் ஶ்ரீ சாய்ராம் ஜெய் ஶ்ரீ சாய்ராம்!🙏🙏🙏
@staross2599
@staross2599 3 жыл бұрын
ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய் ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.
@chakkarapanip4812
@chakkarapanip4812 3 жыл бұрын
அருமையான பாடல். அற்புதமான குரல் வளம். ஓம் சாய் ராம்.
@meenaramamurthy5678
@meenaramamurthy5678 3 жыл бұрын
Om Sri Sai Ram 🙏
@MaheswariM-mp5fm
@MaheswariM-mp5fm 7 ай бұрын
Om sairam appa ❤ om sai shree sai. Jai jai sai ❤ om sairam appa
@PalPandi-pj3hp
@PalPandi-pj3hp 5 ай бұрын
🎉🎉🎉🎉 நன்றி அப்பா சாய் அப்பா நாங்கள் உங்கள் பிள்ளை கள்ஜீவா கோகிலா ஜோதிலட்சுமி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் நன்றி நன்றி நன்றி சாய்ராம் நன்றி சாய்அப்பா வாழ்க வளமுடன் நலமுடன்
@varadarajantmc9304
@varadarajantmc9304 4 жыл бұрын
நல்ல பதிவு பாடல்
@sairamstudios6798
@sairamstudios6798 Жыл бұрын
அருமையான குரலில் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக உள்ளது. ஓம் சாய் ராம் அப்பா
@Deltaneetbiobotany8993
@Deltaneetbiobotany8993 2 жыл бұрын
அம்மா சகோதரிகள் மற்றும் உறவினர்கள் நலமாக இருக்க வேண்டும் பாபா
@kannakit1382
@kannakit1382 Жыл бұрын
ஓம் சாய் பாதம் சரணம் சாய் அப்பா துனை நன்றி அப்பா 🙏🙏🙏❤❤
@priyapriya-qi1vn
@priyapriya-qi1vn 3 жыл бұрын
Om sai ram Om sai appa Om sai baba
@anishanish8915
@anishanish8915 2 жыл бұрын
Jai sai ram
@herbalscience2260
@herbalscience2260 2 жыл бұрын
சாய் அப்பா நான் வேலை க்கு செல்ல வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@priya4889j
@priya4889j 22 күн бұрын
பாபா எங்க கஷ்டத்தை எல்லாம் போக்குங்க பாபா அடுத்த வாரம் நடைபெற இருக்கும் தேர்வில் என்னை தேர்ச்சி பெற செய்யுங்கள் பாபா நான் பாஸ் ஆகி அனைவருக்கும் உதவி செய்வேன் பாபா என் குடும்பத்தையும் பார்த்து கொள்ளுங்க பாபா.🙏🏻🙏🏻 ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா
@anguchamys2121
@anguchamys2121 3 жыл бұрын
சாய் அப்பாவின் பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை.
@chandrar4746
@chandrar4746 2 жыл бұрын
Om sai 🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vengattaramanezearamane2797
@vengattaramanezearamane2797 3 жыл бұрын
அருமையான வரிகள் ஓம் சாய் நாதனே போற்றி
@reenadevidevi8388
@reenadevidevi8388 5 ай бұрын
Om sai ram...sai appa enakum en kudumbathukum ennikume thunaiya irukanum....engga kashtam ellam sikirom thiranu...oru nalla vali kattunge appa...om sri sai ram 🙏
@senjulamohan9062
@senjulamohan9062 2 жыл бұрын
நல்லா இருக்கு உங்கள் பாடல் வரிகள்
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 2 жыл бұрын
சாய் பாபா என்று அவர் புகழ் ஓங்குக சிவன் விஷ்ணு அவதாரம் மக்கள் வணங்கும் மாபெரும் ஒரே வெற்றி தலைவன் மோடி ஜிஅய்யா வழியில்
@smileplease6592
@smileplease6592 3 жыл бұрын
மனதில் பாபாவை நிறுத்தினால் நம்மை பாபா, மகிழ்ச்சியில் நிறுத்துவார்
@revathichandrasekar428
@revathichandrasekar428 3 жыл бұрын
Om. Saiappa. Saiappvei. Maddum mannathil. Neerithei. Vaaithu. Vittan. Yappaoo. Sadguruva. Santhagam. Vandam. Appa. Saiappa. Neeya. Sascatham. Yanna. Ninithu. Valaran. Saiappa.
@SAILAKSHMI
@SAILAKSHMI 3 жыл бұрын
OM SAI RAM
@saivini5396
@saivini5396 2 жыл бұрын
Ahh yes Anna🙂
@rekhakg9879
@rekhakg9879 6 ай бұрын
Om Sai Ram 🙏🙏❤❤
@indusuresh5830
@indusuresh5830 2 жыл бұрын
Om Shree Sai Ram. .Om Shree Sai Ram. .Om Shree Sai Ram. .
@sooryajk
@sooryajk 2 жыл бұрын
நான் விரும்பிய வாழ்க்கை கிடைக்கனும் அப்பா🙏✨❤️ என் பாலா கூட சேரனும்🙏 சீக்கிரமே😭
@sheri8529
@sheri8529 7 ай бұрын
Kandipa seruvinga akka yeppavume Sai appa ungakuda irupanga🙏 om Sai ram🙏
@divyarajendrankalavathy2108
@divyarajendrankalavathy2108 3 жыл бұрын
தினமும் காலைமாலை கேட்கிறேன் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@amutha1381
@amutha1381 23 күн бұрын
Om Sri Sai ram appa thunai Om Sri Sai ram appa thunai Om Sri Sai ram appa thunai❤❤❤❤❤❤❤❤
@rocker5637
@rocker5637 2 жыл бұрын
Super song 🌹🌹🌹🌷🌷🌷
@venkatramambujavalli7164
@venkatramambujavalli7164 3 жыл бұрын
வியாழக்கிழமைகளில் இந்த சாய்கவசம் கேட்பது எனக்கு மனநிறைவை தருகிறது உங்கள் குறளின் இனிமை பாபாவின் பாதத்தில் என்னை அமரசெய்கிறது
@vadivelprashanth9437
@vadivelprashanth9437 10 ай бұрын
🎉
@arnabhai3629
@arnabhai3629 4 жыл бұрын
புஷ்பங்களாலே பூஜிக்க வந்தோம் புண்ணிய உருவே சீரடி பாபா கஷ்டம் கவலை கண்ணீர் போக்கும் கலியுக தெய்வம் நீயே பாபா அஷ்டதிக்கிலும் உன்புகழ் ஒலிக்கும் அணியணியாக உன்னடி பணியும் துஷ்டரை ஓட்டும் தூயவன் நீயே தொழுதிட வந்தோம் உன்திருவடியே சித்துக்கள் பற்பல செய்பவன் நீயே சிந்தையில் கலந்து உரைபவன் நீயே பித்தனைப் போலே திரிந்தவன் நீயே பேருலகாளும் இறைவன் நீயே முத்துகளாக மணிமொழிப் பகன்றாய் முழுமனதோடு ஏற்றிட அருள் தா சத்திய வடிவாய் வாழ்ந்தவன் நீயே சாந்தஸ்வரூபி எங்களின் பாபா கருணை வடிவே காக்கும் திருவே கணிந்தருள் செய்யும் சீரடி பாபா வரும் வினை தீர்க்க வந்தவன் நீயே வறுமையில் வாழ்ந்த வள்ளலும் நீயே பொறுமையில் பூத்த புண்ணியன் நீயே பொன்னும் மணியும் நீ தருவாயே கருவினை காக்கும் கடவுளும் நீயே கைதொழுவோமே உன்திருவடியே பிறவியின் பலனை தருபவன் நீயே பெருமைகள் நிறைந்த பெரியவன் நீயே அறம்பல போற்றும் ஆண்டவன் நீயே அதிசயம் நிகழ்த்தும் அற்புதன் நீயே தருமத்தை காக்கும் தலைவனும் நீயே தன்னிகரில்லா புனிதனும் நீயே சுரந்திடும் இரக்கம் உன்னிடம் தானே சுந்தரவடிவே உனைப் பணிவோமே
@sarojasinnathamby5149
@sarojasinnathamby5149 2 жыл бұрын
Om Sai Ram om Sai Ram om Sai Ram
@nirmalamurugan6076
@nirmalamurugan6076 2 жыл бұрын
அப்பா என் கடன் பிரச்னை தீர ஒரு வழி காட்டு சாய் அப்பா. எல்லா சாய் பக்தர்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்கிறேன் . ஒம் சாய் ராம்,ஒம் சாய் ராம்,ஒம் சாய் ராம்.
@parvathikishore1989
@parvathikishore1989 2 жыл бұрын
Same problem sis
@vijayaranir6993
@vijayaranir6993 3 жыл бұрын
சாய்பாபா கட்டாயம் உங்கள் மகளை வியாதியில் இருந்து காப்பாற்றி விடுவார் நிச்சயமாக ஓம் ஸ்ரீ சாய் அப்பா சரணம் சரணம்🙏🙏
@karpagamravi7748
@karpagamravi7748 3 жыл бұрын
Om sai ram🙏Baba kavasam is the Boost for me.I wish to hear daily morning
@n.m.karthikn.m.karthik6147
@n.m.karthikn.m.karthik6147 2 жыл бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏
@shridevi9071
@shridevi9071 Жыл бұрын
சாய் அப்பா என் குழந்தை சிக்கரம் நல்ல படியாக திருப்பி தா பா🙏🙏🙏🙏
@shanthipriyarb3098
@shanthipriyarb3098 3 жыл бұрын
Enakku mana kasttama irukkum pothu indha sai song's ketkkum pothu kavalai eallam phoi manam urchagama irukkum jai sai ram🙏🙏🙏
@SAILAKSHMI
@SAILAKSHMI 3 жыл бұрын
OM SAI RAM.
@vasusubra6333
@vasusubra6333 29 күн бұрын
So do I Om Sai ram
@rajendranam3797
@rajendranam3797 2 жыл бұрын
இந்த பாடலை எழுதியவருக்கு கோடி நன்றிகள். அற்புதமான உண்மையான வரிகள். தீபிகாவின் குரல் மிக அருமை. வாழ்க வளமுடன்.
@VimalaCOVAI-vn1ls
@VimalaCOVAI-vn1ls 6 ай бұрын
Om sai ram Jai sai ram Jai Jai sai ram
@MSK36934
@MSK36934 Жыл бұрын
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏🙏
@kayalvizhikayalvizhi6617
@kayalvizhikayalvizhi6617 3 жыл бұрын
இந்த பாடல் கேட்க மன அமைதி கிடைக்கும் ஓம் சாய் அப்பா 🙏
@SAILAKSHMI
@SAILAKSHMI 3 жыл бұрын
OM SAI RAM
@kaleeshwarimaheswaran6778
@kaleeshwarimaheswaran6778 2 жыл бұрын
Om sai ram
@user-rp1zd4uu9c
@user-rp1zd4uu9c 5 ай бұрын
OM SRI SAIRAM 🙏 ❤❤❤
@vasanthir438
@vasanthir438 2 жыл бұрын
ஓம் சாய் அப்பா சரணம் ஐயா என்றும் உங்கள் திருவடியே சரணம் ஐயா
@dhasdhas974
@dhasdhas974 Жыл бұрын
Omsairam omsairam omsairam nieeya thunai saiappa 🙏🙏🙏🙏🙏
@madhusoodananthankappan-vl1ic
@madhusoodananthankappan-vl1ic 5 ай бұрын
Om Sai Ram 🌹🌹🌹
@varadarajantmc9304
@varadarajantmc9304 3 жыл бұрын
அன்பரின மகள் நலம் பெற வேண்டி க் கொள்கிறேன் 🙏🙏🙏
@staross2599
@staross2599 3 жыл бұрын
ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.
@ayyappan9006
@ayyappan9006 Жыл бұрын
இந்த பாடல் கொட்கும் பொது எனது மனம் அமைதி கிடைக்கிறது.நன்றி.
@thanu99thilak
@thanu99thilak 2 ай бұрын
ஒம் சாய் ராம்🙏🙏🙏
@maygulmaygul3471
@maygulmaygul3471 3 жыл бұрын
ஓம் சாய் ராம்...💚💙
@kalamuthukumar468
@kalamuthukumar468 4 жыл бұрын
Sai appa en kavaliya nee than pokavendum.om sai 🙏
@anusiyaanusiya9130
@anusiyaanusiya9130 3 жыл бұрын
Sai Appa ennakk nalla valeka tanka Appa
@HariHaran-dd9ot
@HariHaran-dd9ot 5 ай бұрын
2024 intha varudam nalla poonum santhosama irukkanum ellarum nallarukkanum❤
@brindharavi6090
@brindharavi6090 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்
@staross2599
@staross2599 3 жыл бұрын
ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம்சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாப்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம். ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய் ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம், ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம், ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம் ,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம்சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம்சாய்ராம்.ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.
@staross2599
@staross2599 2 жыл бұрын
ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்.
@praveenapraveena8618
@praveenapraveena8618 3 жыл бұрын
ஓம் சாய் ராம் ❤️❤️❤️❤️🙏
@kowthamanrd5337
@kowthamanrd5337 2 жыл бұрын
சர்வம் சாய் மயம்💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚
@subendranrahini199
@subendranrahini199 7 ай бұрын
ஓம் சாய்ராம நடப்பவை அனைத்துக்கும் நன்றி
@editerzzzzone4989
@editerzzzzone4989 2 жыл бұрын
இனிமையான குரல் ,அதில் வரும் சாய் அப்பாவின் பெருமையான பாடல் வரிகள் அடடா என்ன அருமை மனதிற்கு நிம்மதி யாக இருக்கு சாயின் பாதங்களில் இருப்பது போலும் ,பாதுகாப்பாகவும் தோன்றுகிறது,,ஓம் சாய் அப்பா துணை
@staross2599
@staross2599 3 жыл бұрын
ஓம் சாய்ராம், ஓம் சாய்ராம்,ஓம் சாய்ராம்,
@lathar3911
@lathar3911 2 жыл бұрын
சாய் அப்பா நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் ஓம் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய்
@madhammalhinagaraj5836
@madhammalhinagaraj5836 Жыл бұрын
Om Sai Appa thunai varavendum government job dream niraivetri kodunga Sai appa 🙏🌹🙏
@rajiram60
@rajiram60 3 жыл бұрын
பாடல் கேட்டதும் மனநிம்மதி அடைந்தேன் அருமையான குரல் வளம் சாய்ராம்
@SAILAKSHMI
@SAILAKSHMI 3 жыл бұрын
OM SAI RAM. PLEASE CHECK OUR CHANNEL CONTENTS. IF YOU LIKE IT PLEASE SUPPORT.THANK YOU SAIRAM.
@ratnamvanniysingham3427
@ratnamvanniysingham3427 3 жыл бұрын
Weel morning provaid by sai appa for all Of us it all go is to our appa&frash day oom sai Ram oom sai Ram oom sai Ram
@rajiram60
@rajiram60 3 жыл бұрын
அருமை மன அமைதி தருகிறது தினமும் கேட்கிறேன்
@PeraphaKar
@PeraphaKar Күн бұрын
Sai Ram Sai appa Sai Baba nanum ean kanavarum onum sera ventum Sai Ram
@poornimamadhavan1316
@poornimamadhavan1316 2 жыл бұрын
Om Sai ram 🙏🙏🙏🙏
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
தீபிகா அவர்களுக்கும் விஜய் இசைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கவசம் முழுவதும் மனதில் பதிந்து விட்டது தினமும் காலையில் கேட்கிறேன் ஒம் சாய் ஶ்ரீ சாய் 💐🌹
@SAILAKSHMI
@SAILAKSHMI 3 жыл бұрын
OM SAI RAM.
@kayalvizhikayalvizhi6617
@kayalvizhikayalvizhi6617 Жыл бұрын
Om Sai ram
@matrixxclansubcreator2466
@matrixxclansubcreator2466 3 жыл бұрын
கந்த சஷ்டி கவசம் இசை வழி அமிர்தம்
@t.jayashreeraipur6710
@t.jayashreeraipur6710 Жыл бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Jai Mata Di Jai Sai Ram 🙏🙏🙏 Sai Ram Baba mujhe bachao Baba om Sai Ram 🙏🙏🙏
@mathematicsbala6062
@mathematicsbala6062 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஜெய் சாய் ராம் அப்பா💖💖🍎🍎🌷🌷🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️
@sumysumy8878
@sumysumy8878 3 жыл бұрын
Excellent voice deepika
@padmavathykalyanasundaram6366
@padmavathykalyanasundaram6366 3 жыл бұрын
மனகவலையை மாற்றி நிம்மதி தரும் கருணை கடவுளேசாய்நாதா
@SAILAKSHMI
@SAILAKSHMI 3 жыл бұрын
OM SAI RAM
@jamunajammu2772
@jamunajammu2772 3 жыл бұрын
om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram
@mayalashmi2686
@mayalashmi2686 2 жыл бұрын
Om sai ram ji 💐🙏🙏🙏
@saradaswaminathan3859
@saradaswaminathan3859 2 жыл бұрын
@@mayalashmi2686 1¹p , XdHu
@muthukrishnangmkrishnan6541
@muthukrishnangmkrishnan6541 Ай бұрын
ஓ ம் சா யி ஓ ம் சாயி ஓம் சாயி பாபாவின் ஆசிர்வாதம் பெற்று வாழ்க வளமுடன்
@kanakaesvathyanpikaipaker3870
@kanakaesvathyanpikaipaker3870 Жыл бұрын
Wonderful song
@babab5664
@babab5664 3 жыл бұрын
Super cute semma vijiay musical l like sai baba
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
Thank you sir.
@rajakumark4347
@rajakumark4347 5 жыл бұрын
Saranam sai baba
@sk-yn7dn
@sk-yn7dn 6 ай бұрын
Omsairam , sengathirvanan and theepika both of them are pride to this song and music 👌 nice.
@varshamathu1756
@varshamathu1756 Жыл бұрын
Omsairam indha ulagathil irukum anaithu kulandhaikalum ashirvathika vendi kettu kolkiren SAI Appa ❤🙏🏻💐💐💐💐
@surendranramiya5226
@surendranramiya5226 3 жыл бұрын
சீரடி பாபா கவசம் தினந்தோறும் கேட்கிறேன். இனிமை.அருமையாக உள்ளது
@deepansinneya1616
@deepansinneya1616 3 жыл бұрын
To to get FYI Gerry Fri HTTP5
@subramainganesan7923
@subramainganesan7923 3 жыл бұрын
Daily song listened to Perambur ganesan
@hopefaithandlove3348
@hopefaithandlove3348 3 жыл бұрын
A big thanks for this saibaba kavasam.. May baba bless us all🙏
@mariappansharma4477
@mariappansharma4477 7 ай бұрын
சாய்பாபா போற்றி சத்குரு நாதா போற்றி ஓம் ஸ்ரீ சாய்பாபா போற்றி பகவானே நான் இன்னைக்கு ஒரு கடன் வாங்குற விஷயமாக அதுக்குள்ள ஆதரங்கள் எல்லாம் வந்து கேட்டிருக்காங்க இன்னைக்கு எனக்கு அந்த கடன் வந்து கிடைப்பதற்கு கிடைப்பதற்கு அருள்புரிவாய் பாபா பாபா பாபா உண்டு பாபா உண்டு அதை அடைப்பதற்கு வேலையும் எனக்கு தர
@kalpanasivaguru6987
@kalpanasivaguru6987 Жыл бұрын
சாய் அப்பா நானும் என் கணவரும் ஏழு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம் பிரிந்த கணவர் என்னை தேடி வரவேண்டும் ஜயா அருள்புரியும் அப்பா
@niasentalks8168
@niasentalks8168 4 жыл бұрын
அருமையான பாடல்வரிகள்; மனதுக்கு அமைதியை தருகிறது.. மிக்க நன்றி ஓம் சாய் ராம்
@jeyakumarikannan9899
@jeyakumarikannan9899 3 жыл бұрын
Om sai ram in the kulanthaiku ulla cancer cure avanam appa om sairam
@kss383
@kss383 3 жыл бұрын
கடவுள் நேரில் வரமாட்டார் . யாராவது மூலமாக தான் வருவார்
@bkkamal2005
@bkkamal2005 Жыл бұрын
Q1qq
@rajagunasegaran9712
@rajagunasegaran9712 5 жыл бұрын
Super songs. om Sai ram
@ranjitharamesh4292
@ranjitharamesh4292 3 жыл бұрын
OM SAI, SRI SAI, JAYA JAYA SAI.
Cute Barbie Gadget 🥰 #gadgets
01:00
FLIP FLOP Hacks
Рет қаралды 42 МЛН
WHY THROW CHIPS IN THE TRASH?🤪
00:18
JULI_PROETO
Рет қаралды 9 МЛН
When Steve And His Dog Don'T Give Away To Each Other 😂️
00:21
BigSchool
Рет қаралды 16 МЛН
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 177 МЛН
sai manthram
24:53
VejayAudios
Рет қаралды 1,3 МЛН
108 SAI MANTRAM by S.P.Balasubramaniam
22:16
KMI MUZIK
Рет қаралды 12 МЛН
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05
Ariana Grande - the boy is mine (Official Music Video)
6:17
ArianaGrandeVevo
Рет қаралды 13 МЛН
Ademim
3:50
Izbasar Kenesov - Topic
Рет қаралды 71 М.
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 5 МЛН
Ернар Айдар - Шүкір [official MV]
5:00
Ernar Aidar
Рет қаралды 68 М.
Eminem - Houdini [Official Music Video]
4:57
EminemVEVO
Рет қаралды 69 МЛН