odi vaa maari nee irukkankudi thayi || ஓடிவா மாரி நீ இருக்கன்குடி தாயி

  Рет қаралды 8,736,137

TAMIZH TAMIZH

TAMIZH TAMIZH

Күн бұрын

Пікірлер: 903
@manjarimanjari-yl1rr
@manjarimanjari-yl1rr Жыл бұрын
என் குலசாமி குலதெய்வம் எல்லா மக்களையும் நம் மதியோடு வாழ வை குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் குடுத்து இன்பத்தோடு வாழ வை கடன் கஷ்ட படுவோரை இன்பத்தோடு வாழ வை எல்லா குழந்தைகளுக்கும் நன்று படிப்பரிவை குடு தாயே....🙏🙏🌿🌿⚜️⚜️⚜️
@Thanvarshrenuka
@Thanvarshrenuka Жыл бұрын
இந்த பாட லை எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மா தாயே.❤😊😊
@kaleeshwarijeyaram-gl2nw
@kaleeshwarijeyaram-gl2nw Жыл бұрын
ஈராத்துக்காரி எங்க இருக்கன்குடி ஶ்ரீ மாரியம்மன்.இருக்கன்குடி தலத்துக்கு வந்தாலே சிரமங்கள் தீர்ந்து வாழ்வில் நலமும், வளமும் சேரும்...
@Vinayagam-e4l
@Vinayagam-e4l Жыл бұрын
நான் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் போனேன் மாரி அம்மனிடம் ஒரு வேண்டுதல் வைத்தேன் மனகுறையை சொன்னேன் காத்து போல என் பிரச்சனை முடிந்தது ஓம் சக்தி மாரி சக்தி,,🙏🙏🙏
@vishnuvijay5019
@vishnuvijay5019 9 ай бұрын
😊😊
@MaheshMahesh-ou4xr
@MaheshMahesh-ou4xr 8 ай бұрын
@thampidhurai1841
@thampidhurai1841 5 ай бұрын
Qqqq Arwax hic 😜😜😜😜1😜😜😜😜😜😜😜😜😜😜 ​@@MaheshMahesh-ou4xr
@bairavivaishu910
@bairavivaishu910 5 ай бұрын
🙇🏻‍♀️🌿🔥
@nandhininandhunandhini5062
@nandhininandhunandhini5062 4 ай бұрын
❤❤
@நாஒருமுட்டாள்
@நாஒருமுட்டாள் 3 жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மனை எங்கிருந்து வணங்கினாலும் துன்பங்கள் யாவும் நீக்கிவிடும் தாய்
@EswaranAmbalam
@EswaranAmbalam Жыл бұрын
அம்மா.தயோ.எங்க.வீட்டு.கஷ்டங்கனை.தீத்து.வைக்கணும்.அம்மா.எனக்கு.நிம்மதி.வோண்டும். ஓம் சக்தி பராசக்தி
@balakrishnann9
@balakrishnann9 4 ай бұрын
என் குலதெய்வம் இருக்கன்குடி மாரியம்மன் என் மகளுக்கு பிள்ளை வரம் கொடு தாயை
@athiyat8339
@athiyat8339 6 ай бұрын
அம்மா எனக்கு நிம்மதி வேனும் அம்மா இருகன்குடி மாரியம்மா ஒம் சக்தி பராசக்தி
@ManojKumar-oi7rm
@ManojKumar-oi7rm 8 ай бұрын
என் பிள்ளைகளுக்கு நல்ல வழியை காட்டு தாயே தெரிஞ்சுக்கணும்
@rowdybaby7619
@rowdybaby7619 13 күн бұрын
amma pavithra Udaya nanaga rendu perum marriage panni happy ya valanum ninga tha engala sethu vaikanum amma🥺🥺🥺🥺🙏🙏🙏🥺🥺🥺 parents support oda marriage panni happy ya valanum
@rajakarpagamraja7892
@rajakarpagamraja7892 3 жыл бұрын
அவளின் புகழ் பாட வரிகளே இல்லை. ஓம் சக்தி பராசக்தி
@sumathipandian3369
@sumathipandian3369 Ай бұрын
Amma neenga thaan en பிள்ளைகள் மற்றும் என் கணவர் எல்லோரையும் காத்துக் கொள்ள வேண்டும் தாயே வீடு நல்லபடியா கட்டி முடித்து உன் காலடிக்கு வரவேண்டும் தாயே நீ தான் வழி காட்ட வேண்டும் தாயே
@chandran173
@chandran173 11 ай бұрын
ஓடி வா மாரி நீ இருக்கன்குடி மாரி பாடல் அருமை தாயே ஓம் சக்தி 🙏🙏🙏
@SakthiViji-re9jp
@SakthiViji-re9jp 3 ай бұрын
7. Ukaxa mä juk’a pachanakwa lurasi.
@sramesh347
@sramesh347 2 жыл бұрын
கேட்ட வரம் தரும் இருக்கன்குடி மாரியம்மன் நினைத்து லே போதும் நம்ம மனம் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும் ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
@pandiduraibalamurugan2703
@pandiduraibalamurugan2703 Жыл бұрын
Ue
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள்
@subramanianmani8306
@subramanianmani8306 Жыл бұрын
amma Erukkenkudi thaye
@MuruganSingaravelan
@MuruganSingaravelan Жыл бұрын
​@@pandiduraibalamurugan2703❤❤❤
@ramakrishnan9876
@ramakrishnan9876 11 ай бұрын
​@@pandiduraibalamurugan2703t
@mageshs2073
@mageshs2073 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டன் என்று சொல்லமுடியவில்லை இன்னும் எத்தனை தடவை கேட்பேனோ என் தாயின் திருநாமத்தை
@maanrajmr7433
@maanrajmr7433 3 жыл бұрын
ஈராத்துகாரி இருகண்குடி மாரிதாயை நினைச்சாலே கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும், எல்லாம் அந்த ஈராத்துகாரி மாரிதாயின் அருளால் தான், ஓம் சக்தி பராசக்தி
@VairamKali-hm7rz
@VairamKali-hm7rz Жыл бұрын
Ccccfcccvftccvtcvgvvvcvcc day CT
@pandipandi7895
@pandipandi7895 Жыл бұрын
தாயே என் கணவர் வெளி ஊரில் வேலை செய்கிறார் வேலையில் எந்த கஷ்டம் வர கூடாது இருகண்கடி மாரி
@thangaravi5628
@thangaravi5628 Жыл бұрын
கண்டிப்பாக உங்கள் ஆசை நிறைவேறும் ​@@pandipandi7895
@mariselvam2529
@mariselvam2529 Жыл бұрын
🙏🙏🙏அம்மா எங்க வீட்டு கஷ்டங்களை தீத்து வைக்கணும் எனக்கு நல்லா தொழில் வரணும் ஓம் சக்தி பாரா சக்தி போற்றி 🙏🙏🙏
@ggg-fd3ib
@ggg-fd3ib 3 жыл бұрын
ஈரத்துகாரி இருக்கன்குடி காத்து நிற்கும் எங்கள் அன்னை இருக்கன்குடி மாரியம்மன் போற்றி போற்றி தென்தமிழகத்தின் முக்கிய ஸ்தலம் இருக்கன்குடி
@thanamlakshimi-ce3gd
@thanamlakshimi-ce3gd Жыл бұрын
00
@KathirvelVel-vr4yq
@KathirvelVel-vr4yq Жыл бұрын
M❤
@ragavan8041Subramanian
@ragavan8041Subramanian Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@vishveshnalliah5487
@vishveshnalliah5487 Жыл бұрын
@g.r.sathishs7785
@g.r.sathishs7785 3 жыл бұрын
அகில உலகத்தை காக்கும் இருக்கன்குடி தாய் என்னை ஆலவைக்கும் தாய்யும் நி தான் 🙏🙏🙏
@seenivasanperumal3848
@seenivasanperumal3848 3 жыл бұрын
Smv.🙏🙏🙏🌺🌺🌺vks.
@seenivasanperumal3848
@seenivasanperumal3848 3 жыл бұрын
Sbm.🙂🙂🙂🙏🙏🙏mck.
@seenivasanperumal3848
@seenivasanperumal3848 3 жыл бұрын
Smv.vks.🍬🍬🍬🙏🙏🙏🧡🧡🧡❤️❤️❤️🌹🌹🌹👹👹👹👬👬👬
@DuraiSelvi-l1k
@DuraiSelvi-l1k 10 ай бұрын
Yves​
@DeepaDeepa-lp8zh
@DeepaDeepa-lp8zh 10 ай бұрын
@muthumuthumuthumuthu5943
@muthumuthumuthumuthu5943 Жыл бұрын
🙏🙏🙏அம்மா எப்பவும் எங்களுக்கு துணையாக இருக்கணும் அம்மா 🙏🙏🙏
@m.s.velsamynaiyandimelam9903
@m.s.velsamynaiyandimelam9903 2 жыл бұрын
ஓடி வா மாரி நீ இருக்கன்குடி தாயி ஓம்சக்தி உள்ளவளே ஓடி வா மாரி 🙏🙏🙏
@m.s.velsamynaiyandimelam9903
@m.s.velsamynaiyandimelam9903 2 жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மன் துணை 🙏🙏🙏
@kokilap76
@kokilap76 2 жыл бұрын
இந்த பாடலை பாடிய இருவருக்கும் என் இனிய நண்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் இவர்கள் இன்னும் இந்த அம்மனை பத்தி நிறைய பாடல்கள் பாட என்னுடைய வாழ்த்துகள்
@EaswariEaswari-ql8ef
@EaswariEaswari-ql8ef Жыл бұрын
Amma thaye neeye thunai Amma🙏🙏🙏en kolanthaita ne vanthurukken santhosama vilayanduttu po amma enga kudumpatha santhosama paththukkuma engalukulla entha sandaiyum illama irunkkanum Amma yennoda husband manasa maththanum enkita nalla pesanum Amma 🙏🙏🙏🙏 om sakthi para sakthi Amma thaye 🙏🙏🙏🙏🙏
@pollathavankaleeskalees2189
@pollathavankaleeskalees2189 5 жыл бұрын
🙏வேன்டும் வரங்களை தருபவள் இருக்கன்குடி மாரி அம்மா 🙏
@manivel5030
@manivel5030 4 жыл бұрын
Zfgjlnvxn cry ui o jh kk ch jiccz h k
@amalaamala4770
@amalaamala4770 4 жыл бұрын
Om Sakthi
@shanmugavelshanmugavel4034
@shanmugavelshanmugavel4034 3 жыл бұрын
Unmai enakum varamketathierukerithu kulanthaivaram
@mahendraboopathi1222
@mahendraboopathi1222 2 жыл бұрын
¹11@@
@mariyappanayyappan207
@mariyappanayyappan207 2 жыл бұрын
Ki
@art_abii0516
@art_abii0516 4 жыл бұрын
🙏🙏🙏எங்க ஊர் இருக்கன்குடி தாயி சக்தி வாய்ந்தவல்🙏🙏🙏
@jothisabari9976
@jothisabari9976 3 жыл бұрын
மத்த தெய்வங்கள் சக்தி இல்லாத தெய்வங்களா அனைத்து மாரியம்மன் களுக்கும் சக்தி உண்டு அனைத்து மாரியம்மனும் அவதாரம் எடுத்தது தான் கேட்டவர்க்கு கேட்ட வரம் தந்தருளும் இருக்கன்குடி மாரியம்மன் என்று சொல்லுங்க 🙏🙏🙏✝️🕉️☪️
@bettakattaifamousseekalisi962
@bettakattaifamousseekalisi962 3 жыл бұрын
Oi chellam super
@nallathambiaswin9526
@nallathambiaswin9526 3 жыл бұрын
@@jothisabari9976 ஓ
@pothumani9213
@pothumani9213 3 жыл бұрын
Ama enga oorum than
@ajith747
@ajith747 3 жыл бұрын
Bro entha district
@rajmahesh6997
@rajmahesh6997 10 ай бұрын
என் தாய் அருளால் இருக்கன்குடி மாரியம்மன் ஸ்டோர் இருக்கன்குடி மாரியம்மன் முட்டக்கடை கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் கடை வைத்துள்ளேன் என் தாயே துணை
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
இந்த பாட்டு கோட்டாலே போதும் எனக்கு நிம்மதியாக இருக்கும் அம்மா இருகன்குடி மாரியம்மா தாயோ என் துன்பங்களை நீக்கி எனக்கு இன்பம்தா தாயோ ஒம் சக்தி பாராசக்தி
@mohanrajraj1969
@mohanrajraj1969 5 жыл бұрын
I like this irukkankudi mariamman song. Amman arullal Naan nalla irukkirenga from Russia. Om sakthi
@sakthiselvam4915
@sakthiselvam4915 3 жыл бұрын
Super bro
@chandran173
@chandran173 Жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமை எனக்கு இருக்கன்குடி மாரியம்மன் மிகவும் பிடிக்கும் ஓம் சக்தி 🙏🔥🙏
@surentharsurenthar6823
@surentharsurenthar6823 5 жыл бұрын
இருக்கன்குடி மாரி எங்கள் அம்மா ஓம் ஸ்ரி மாரியம்மன்
@boopathipandi8407
@boopathipandi8407 4 жыл бұрын
உஅஶ
@vasanthkumar6012
@vasanthkumar6012 4 жыл бұрын
Supersong
@p.mayandi706
@p.mayandi706 2 жыл бұрын
மாயாண்டி
@palaniappansundaram4866
@palaniappansundaram4866 2 жыл бұрын
} r#ksdz9dv for about & jcbeifnwidhzuqswq'2₹+
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
நான் இருகன்குடி மாரியம்மன் கோவில் போனோன் ஆனால் ஏன் எனக்கு இந்த சோதனை தாயோ ஒம் சக்தி நான் உன்னைதான் நம்பி இருக்கிறேன்
@kbalamurugan5444
@kbalamurugan5444 5 жыл бұрын
இந்த பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது மற்றும் காது குளிர்ச்சியாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்தது அம்மன்,,,💐💐💐💐
@selvamvijay3244
@selvamvijay3244 5 жыл бұрын
kbala Murugan xkyy
@gurunathan1505
@gurunathan1505 4 жыл бұрын
@@rajapalanisamy4166 .
@panneerpanneer6252
@panneerpanneer6252 4 жыл бұрын
@@selvamvijay3244 😄
@panneerpanneer6252
@panneerpanneer6252 4 жыл бұрын
@@selvamvijay3244 அ
@sridevik2716
@sridevik2716 3 жыл бұрын
Hii super
@mathankumar5069
@mathankumar5069 Жыл бұрын
ஆயிரம் கண்ணுடையாலே என் குறைய நீதாமா தீர்க்கணும் 🙏🙏🙏
@chandran173
@chandran173 11 ай бұрын
இருக்கன்குடி மாரியம்மன் பாடல் மிகவும் அருமை இசையும் மிகவும் அருமை ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏
@athiyat8339
@athiyat8339 22 күн бұрын
அம்மா இருகன்குடி மாரியம்மா நான் உங்களை நம்பி இருக்கிறேன் நிங்கள் துணை இருக்க வேண்டும் எனக்கு நிம்மதி தர வேண்டும்
@sangeethan5548
@sangeethan5548 2 жыл бұрын
விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஓம் சக்தி பராசக்தி 💐💐💐🌺🌺🌺🌸🌸🌸🍌🍌🍌🥥🥥🥥🔔🔔🔔
@SasmisasmiSasmisasmi
@SasmisasmiSasmisasmi 5 ай бұрын
Om sakthi mari sakthi
@banuvasanth3504
@banuvasanth3504 4 жыл бұрын
Amma irukkankudi Amma thaye.....enakku kuzandhai bakkiyam kudunga Amma..........madi Pichai podu ma ....thaye.....en kiraya theethu vai ma....Amma thaye....🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@MariMuthu-fk1rz
@MariMuthu-fk1rz 4 жыл бұрын
இருக்கண்குடிமாரிதுணை
@loganathan5435
@loganathan5435 8 ай бұрын
😊😊😊
@ajithkumard78
@ajithkumard78 Жыл бұрын
இருக்கன்குடி மாரி அம்மா நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏
@pandicooolm5145
@pandicooolm5145 2 жыл бұрын
வாழவைத்த தெய்வம் இருக்கன்குடி மாரியம்மன் என்றும் அவள் அருள்
@kodispandian3268
@kodispandian3268 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் இருக்கன்குடி மாரியம்மன் அருள் புரிக
@sriguru710
@sriguru710 3 жыл бұрын
இருக்கன்குடி மாரி அவள். இருக்கண்குடி நம்மை காப்பாள் நம் இருக்கண் காணது. அந்த இருக்கன்குடியவளை காண....
@pandeeswaran.k3937
@pandeeswaran.k3937 3 жыл бұрын
இது போன்ற பாடல்கள் பல வெளியிடவும். நன்றி
@iyappankkp7823
@iyappankkp7823 5 жыл бұрын
இந்தப் பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது
@BalaBala-sj4xh
@BalaBala-sj4xh 5 жыл бұрын
மாரி வாரி வாரி தரும் தெய்வம்
@sumathikathirk1582
@sumathikathirk1582 3 жыл бұрын
மன அமைதி கிடைக்கிறது இந்த பாடலின் வரிகள்
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் தந்தோ ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் அம்பாள் ப்ரசோதயாத்
@mahadevi835
@mahadevi835 3 жыл бұрын
என்றும் பக்த்தர்களை காப்பாற்றும் தாயே ஓம் சக்தி 🙇🏻‍♀very power full 🙇🏻‍♀💥
@gomthimani4559
@gomthimani4559 3 жыл бұрын
#
@arumugamarumugam7602
@arumugamarumugam7602 2 жыл бұрын
@@gomthimani4559ll lol l pp po jk km 9p 9 ko ll
@esakkimmalsudha5431
@esakkimmalsudha5431 Жыл бұрын
Most powerful goddess Guido 6 fitting Hutchinson
@keerthikaa626
@keerthikaa626 Жыл бұрын
To song
@selpavathyperumal-qn2yw
@selpavathyperumal-qn2yw Жыл бұрын
என் கஷ்டங்களை தீர்த்து வைப்பாய் " "மாரி அம்மா" நான் எதுக்கு கஷ்டமே பட விடதே அம்மா தாயே என் அம்மா.அப்பா .தம்பி. சரியான கஷ்டம் அம்மா தாயே என் தம்பிக்கு வருத்தம் குணமாகனும் அம்மா தாயே அக்காட பிள்ளைகளுக்கும் குகனும்.கங்வியும் அப்பாவும் இல்ல சரியான கஷ்டம் அம்மா தாயே சங்கவி நல்ல படிக்கனும் டொக்டரா வரனும் தாயே எனக்கும் கஷ்டமும் வரக்கூடாது அம்மா தாயே
@logeshpmk925
@logeshpmk925 5 жыл бұрын
இந்த பாடல் மிக அருமையான பாடல் எனக்கு அதிகமாக பிடிக்கும்
@baskarbaskar9357
@baskarbaskar9357 5 жыл бұрын
Nice
@KaliMuthu-jp5me
@KaliMuthu-jp5me 5 жыл бұрын
Vino
@mrpandi4766
@mrpandi4766 5 жыл бұрын
😍
@omnamashivayaomnamashivaya5490
@omnamashivayaomnamashivaya5490 3 жыл бұрын
இருக்கன்குடி மாரி அத்தா தாயே துணை
@PoojaPooja-ho4ng
@PoojaPooja-ho4ng 3 жыл бұрын
Zhh
@surentharsurenthar6823
@surentharsurenthar6823 5 жыл бұрын
Engal amma irrukkankudi mariamma unkalukkumm amma enraal like pannuinka
@duraipandipandi5329
@duraipandipandi5329 5 жыл бұрын
கேட்ட வரம் கொடுப்பவள் நம் இருக்கன்குடி தாய்
@athiyat8339
@athiyat8339 4 ай бұрын
அம்மா என் வேண்டுதல் உனக்கு கேட்கல்லையா ஏன் இந்த கவலை அவனை உன்னால் திருத்தமுடியாததாயே. ஒம் சக்தி பாரசக்தி
@sangeethan5548
@sangeethan5548 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி அனைவரையும் காத்தருள வேண்டும் 💐💐💐🌺🌺🌺🌸🌸🌸🍌🍌🍌🥥🥥🥥🔔🔔🔔🙏🙏🙏
@RathaRatha-i7i
@RathaRatha-i7i 4 күн бұрын
நல்ல பாடல் Suber 🎉🎉🎉❤❤❤
@suppermurugan2956
@suppermurugan2956 5 жыл бұрын
Erukankudi Mari na summava idayam katha erukankudi marina amma thayea Ella makkalukum nalla erukkanum
@athiyat8339
@athiyat8339 6 ай бұрын
ஈராத்து காரி இருக்கன்குடி மாரி யம்மா தாயே என் தம்பி குடிக்க கூடாது எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா தாயே
@tenkasichannel3420
@tenkasichannel3420 5 жыл бұрын
உத்தமி. எனக்கு பிடித்த தெய்யம் மாரியம்மன்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@UdayKumar-fw2yr
@UdayKumar-fw2yr 4 жыл бұрын
Ubisoft:
@arulkumar365
@arulkumar365 4 жыл бұрын
Supur
@athiyat8339
@athiyat8339 6 ай бұрын
அம்மா உன்னைவிட்டா எனக்கு யாரும் இல்லை தாயோ எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா தாயோ ஒம் சக்தி பராசக்தி
@dineshkumar.v100
@dineshkumar.v100 3 жыл бұрын
அம்மா தாயே உலகமெங்கும் உன்னருள்
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
அம்மா தாயோ என் விட்டு காரருக்கு அரசு வேலை வேண்டும் அம்மா இருகன்குடி மாரியம்மா ஒம் சக்தி பாராசக்தி
@pollathavankaleeskalees2189
@pollathavankaleeskalees2189 5 жыл бұрын
எனக்கு இந்த பட்டு சூப்பர் 🙏🙏
@athiyat8339
@athiyat8339 6 ай бұрын
அம்மா தாயோ இருகன்குடி மாரியம்மா தாயே என் வீட்டுகாரருக்கு அரசு வேலை கிடைக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா தாயோ ஒம் சக்தி பராசக்தி
@saisisasikumar3391
@saisisasikumar3391 Жыл бұрын
🙇🙏🙏🙏எல்லா மக்களும் நல்லா இருக்கனும் அம்மா 🙇🙏🙏🙏
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
அம்மா இருக்கன்குடி மாரியம்மன் துணை தாயோ என் தம்பி குடிக்க கூடாது தாயோ அவனுக்கு நல்ல புத்தியை தாதா யோ அவனுக்கு குழந்தை வரம்தா தாயே ஒம் சக்கி பாராசக்தி
@mgrjjamma1834
@mgrjjamma1834 5 жыл бұрын
en thaye! potri! potri!!! I love my AMMA(N)🙏🙏🙏🌹🌹🌹💞💞💞
@sagersager7397
@sagersager7397 5 жыл бұрын
Mgr Jjamma 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@athiyat8339
@athiyat8339 4 ай бұрын
நான் என்ன பாவம் செஞ்சேன் என்னை ஏன் இவ குட புறக்கவச்ச நான் தினதினம் சித்தரவாத அனுபவிக்கிறேன் தாயே எனக் கு நிம்மதி வேண்டும் அம்மா தாயோ ஒம் சக்தி பாராசக்தி
@ViniKarthiga
@ViniKarthiga Жыл бұрын
பாடல் வரிகள் கிடைக்குமா
@athiyat8339
@athiyat8339 22 күн бұрын
அம்மா என்பாரத்தை உன்னிடம் இரக்கிவைத்தேன் நீங்கள் செவி குடுக்ங்கள் உங்களை தவிர எனக்கு யாரும் இல்லைஎன்னை கைவிட்டாதிங்க அம்மா தாயோ
@divyamani3317
@divyamani3317 5 жыл бұрын
Thayee ena petha amma thunai.. irukkangudi Amma🙏🙏🙏🙏
@esakkimuthu3434
@esakkimuthu3434 4 жыл бұрын
Hfhgh
@sivasm7746
@sivasm7746 3 жыл бұрын
Ennakku pudichi amman song..... 🔥🔥🔥
@ஐந்துவீட்டுசுவாமிமற்றும்சோலைய
@ஐந்துவீட்டுசுவாமிமற்றும்சோலைய 5 жыл бұрын
அனைவரும் அம்மன் பாடலை கேட்டு அம்மன் அருள் பெருக
@jillamari4090
@jillamari4090 5 жыл бұрын
Super
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
அம்மா இருகன்குடி மாரியம்மா தயோ என் தம்பி குடிக்க கூடாது அவனுக்கு நல்ல ஒழுகழல்ல புத்தியதாதா யோஒம் சக்தி பராசக்தி
@k.bhuvana2827
@k.bhuvana2827 3 жыл бұрын
எங்கள் பெட்ரோல் பங்க் புதிய இடத்தில் அமையநிதான்அம்மாஅரூள்புரியவோண்டூம்தாயே
@patimsonrajs4742
@patimsonrajs4742 5 жыл бұрын
Amma Irukkankudi thayi enakukulanthavaram thamma amma nanum enkanavarum en porantha v2la ellorum amma thampi thangachi thangai family thangai thangai pasanga ellorum nalla irukkanum un asivatham engalukku eppavume undu amma kappatru amma un pillaikku g m velai kudukkunuma neethan thunai Amma
@msangar1963
@msangar1963 5 жыл бұрын
M, sankar
@sumathijeyaprathasumathije8137
@sumathijeyaprathasumathije8137 4 жыл бұрын
Irukkankudi mariamman arulal than enga family Nalla irukku
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 5 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் மாசி மஹா சிவராத்திரி திருவிழா ஸ்ரீபத்திரகாளியம்மன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை அருப்புக்கோட்டை குலதெய்வம் ஸ்ரீபிச்சாரம்மன் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா
@sellapandilogesh4601
@sellapandilogesh4601 4 жыл бұрын
N.SELLAPANDI
@jayavelanb5087
@jayavelanb5087 3 жыл бұрын
JAYAVELAN
@allimuthumuthu6341
@allimuthumuthu6341 5 жыл бұрын
ஓம் இருக்கன்குடி மாரி தாயே போற்றி
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
அம்மா என் உடல்நிலை சரியாக வேண்டும் அம்மா நான் எல்லாரும் மாதிரி நன்றாக இருக்க வேண்டும் அம்மா ஈராத்துக் காரி இருக்கன்குடி மாரி ஒம் சக்தி பராசக்தி
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மா அருள் புரியும். வேண்டும்
@sathasivam.k9500
@sathasivam.k9500 3 жыл бұрын
இந்த மாதிரி சிவன் பாடல் send pannuka
@sathasivam.k9500
@sathasivam.k9500 3 жыл бұрын
சிவன் பாடல்
@GaneshAkshu254
@GaneshAkshu254 5 жыл бұрын
பள்ளம் பார்த்து பதறாம ஓடி வா மாரி.. 🙏🙏😇
@GaneshAkshu254
@GaneshAkshu254 2 жыл бұрын
@@thangamranjith1939 6:59 பாடலை நன்றாக கேட்கவும்.
@thangamranjith1939
@thangamranjith1939 2 жыл бұрын
Sorry bro
@p.sureshkannan9149
@p.sureshkannan9149 7 ай бұрын
என்னோட கஷ்டம் எப்ப தாய் தீரும் சாகும்வரை தீராது போலயே நீதான் நல் வழியை காட்டணும் பெற்ற வர்களை விட உண்ணை நம்புகிறேன்
@kalikali9954
@kalikali9954 4 жыл бұрын
Enakku peditha favorite song👌👌👌👌👌👌👌
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
அம்மா எனக்கு வாழ்க்கை தந்த ஆதிபராசக்தி இருகன்குடி மாரியம்மா உங்களுக்கு கோடிகோடி நன்றி அம்மா தாயோ
@s.m.murugans.m.murugan3972
@s.m.murugans.m.murugan3972 5 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி இருக்கன்குடி மாரியம்மன் போற்றி பற்றி
@paramanathamtamila7446
@paramanathamtamila7446 5 жыл бұрын
Aa
@Manimk-hq8if
@Manimk-hq8if 5 жыл бұрын
👌👌
@esakkimuthu6692
@esakkimuthu6692 5 жыл бұрын
சூப்பர் சூப்பர் இருக்கு
@ganeshsarathi1807
@ganeshsarathi1807 5 жыл бұрын
அருமை யான"பாடல்
@RameshRamesh-ej5nv
@RameshRamesh-ej5nv 5 жыл бұрын
@@Manimk-hq8if ramrsh
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
அம்மா உங்களை நினைத்தாலோ போதும் அம்மா அன் துன்பங்கள் நீங்கும் அம்மா உங்கள் பார்த்தாலோ போதும் எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம் நீங்கள் துணை இருதால் போதும் அம்மா ஒம் சக்தி பாராசக்தி ஈராத்து காரியம்மா
@mydreamchnl
@mydreamchnl 5 жыл бұрын
Amma thaye enaku puththiram pakkiyam thanga amma
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
அம்மா தாயோ என் தம்பிக்கு நல்ல புத்திதாதியோ குடிக்க கூடாது அவனுக்கு குழந்தை வரவேண்டும் தயோ இருகன்குடி மாரியம்மா தாயோ ஒம் சக்தி பராசக்தி தாயோ
@m.mmobiles5606
@m.mmobiles5606 Жыл бұрын
அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@sathyak9572
@sathyak9572 4 жыл бұрын
Amma enakku kulanthai pakiyathai Thanga amma.... 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanraj5174
@mohanraj5174 4 жыл бұрын
thaye ungalukku seekiram mariamman arulal kulanthai varam kidaikkum.sevai,velli kilaimaihalil viradham irunga.
@veeraaguru6423
@veeraaguru6423 5 жыл бұрын
இருக்கன்குடி அம்மன் துணை
@marimuthudftyhvfdemyiugce6302
@marimuthudftyhvfdemyiugce6302 5 жыл бұрын
Mari,trichy,padalsuper
@muthuraman6008
@muthuraman6008 5 жыл бұрын
My. Life Time my. Amma.
@Ranjith01250
@Ranjith01250 3 жыл бұрын
@@muthuraman6008 òs0
@Ranjith01250
@Ranjith01250 3 жыл бұрын
@@muthuraman6008 òs0
@athiyat8339
@athiyat8339 6 ай бұрын
அம்மா என் தம்பிக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயோ ஓம் சக்தி பராசக்தி
@vadivelc8305
@vadivelc8305 3 жыл бұрын
அம்மா.எங்கள காப்பாற்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@athiyat8339
@athiyat8339 6 ай бұрын
எனக்கு உன்னை ரெப்ப பிடிக்கும் அம்மா இருகன் குடிமாரியம்மா என உயிர் நீதான் அம்மா உன்னைவிட்டா எனக்கு யாரும் இல்லை அம்மாதா போ
@gunaselvigunaselvi9625
@gunaselvigunaselvi9625 5 жыл бұрын
Nice song mariyamman god romba pidikum 🙏🙏🙏🙏
@kaviyagovindan5559
@kaviyagovindan5559 5 жыл бұрын
Gfkffyiggiffu
@athiyat8339
@athiyat8339 4 ай бұрын
அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மா தாயோ ஒம் சக்தி
@athiyat8339
@athiyat8339 5 ай бұрын
என் அம்மா இருகன்குடி மாரியம்மா என் முதல் அம்மா தாயே எனக்கு உன்னை ரெம்ப பிடிக்கு அம்மா
@Karanraj-of9qg
@Karanraj-of9qg 3 жыл бұрын
இருங்கன் குடி மாரியம்மன் துணை 🙏🙏
@athiyat8339
@athiyat8339 6 ай бұрын
அம்மா தோயே ஓம்சக்தி பராசக்தி என் தம்பி குடிக்க கூடாது தாயே ஒம் சக்தி தாயோ
@divyasankaran2091
@divyasankaran2091 5 жыл бұрын
🕉 om thayae potri🕉
@athiyat8339
@athiyat8339 6 ай бұрын
அம்மா என் கனவருக்கு அரசு வேலை கிடைக்க உங்கள் ஆசிவாதம் வேண்டும் அம்மா இருக்குடி மாரியம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Alaikkattuma Thaye Alaikkattuma Akka Thangai
10:07
Madurai sakthikarthick - Topic
Рет қаралды 468 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН