இது போல பாடல்கள் இனி கிடைக்கப்போவதில்லை🎉🎉பொற்காலம்
@KayalJeni9 ай бұрын
Enientuuukanppoommgr
@mathiagzlingngogel335 ай бұрын
😢😢😢😢😢
@indhuskitchenandvlogs20 күн бұрын
🎉🎉
@sachusachu33 Жыл бұрын
ஒரே நேரத்தில் மூன்று முறை கேட்டும் கூட சகிக்காத ஒரு பாடல் மனதை ஏதோ செய்கிறது நான் அழுது விட்டேன் 🙏
@muthuraman693 Жыл бұрын
சலிக்காத பாடல்.
@ponbala647 ай бұрын
❤
@PuliMurugan-x4uАй бұрын
1:23 @@ponbala64
@loganathangujuluvagnanamoo7332 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு, MGR பாடுவதைபோல பாடும் வல்லமை TMS அய்யாவை தவிர திரை உலகில் யாரும் இல்லை.
@mmariappan6351 Жыл бұрын
P
@mmariappan6351 Жыл бұрын
E
@mmariappan6351 Жыл бұрын
ண் - தமிழ் விக்கிப்பீடியா@ ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A3%E0%AF%8D#/editor/0
@bothinathanvadivelu4836 Жыл бұрын
😅😅😮
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
பிசிரு தட்டாத டி எம் எஸ் அய்யாவின் குரல் !! எத்தனை முறைகள் வேண்டுமானலும் கேட்கலாம்
@tamizharasan29522 жыл бұрын
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு "
@tamizharasan29522 жыл бұрын
"நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் "
@swaminathanrajagopalan17162 жыл бұрын
Please correct the word "nadalum".la should be changed to another la. There are two la in tamil.
@sachusachu33 Жыл бұрын
நாடாளும் வண்ண மயில் அதுபோலவே நாட்டை ஆண்டு விட்டார் ஜெயலலிதா அவர்கள் 🙏
@lakshmisrinivasan7066 Жыл бұрын
நாடாளும்
@utthandamutthandam9817 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@govindraju5021 Жыл бұрын
Varigalin valimai kodumai anandham ...nandrigal ala ayya
@kalaivanig42032 жыл бұрын
அது ஒரு பொற்காலம் மக்களே! இனி திரும்பி வராது .பொற்காலத்தில் வாழ்ந்த பொன்மனசெம்மல், கலைச்செல்வி,கவியரசர்,மெல்லிசை மன்னர்கள் எனும் புதையல்கள் இப்புவியை விட்டு மறைந்து விட்டன.அவர்கள் அளித்த அந்த கலைபொக்கிஷங்களை பாதுகாத்து ,போற்றி,ரசித்து பாதுகாப்பது மட்டுமே நமது கடமை !.🙏🌺💮🏵️🌼🙏
@thattaikrishnan55232 жыл бұрын
Avargal yengey chendrargal, thirumbi vara maatargala. Manam veydanai padugirathu, avargalai ninaithu.
@dhanashekarv742 жыл бұрын
Fact
@c-s-velu52292 жыл бұрын
Ama amma nenga solvathu unmaitha
@indhudevi51032 жыл бұрын
.u
@palanivel48692 жыл бұрын
Nice
@rajashanmugam42303 жыл бұрын
தலைவரின் கம்பிரம் கணிரென்ற t.m.s குரல் என்ன பொருத்தம். தலைவர் உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்
Muthalvan was said as son by jayalalithaa. Jayalalithaa in her style showed commitment and love and norhing in truth of monetary help she came upto panchamukhi hanuman and died.
@rajan-sy1ow2 жыл бұрын
@@anbuanbarasan9257 ரஜினிக்கு கொள்கை இல்லை சகோ.
@kumarram67172 жыл бұрын
,
@raokk20772 жыл бұрын
எவ்வளவு முறைகேட்டாலும் மக்கள் திலகத்தின் பாடல் கள் சலிக்காது சாரே
@sampathkumarmuthusamy9756 Жыл бұрын
உலக திரைப்பட வரலாற்றில் ஈடினையற்ற அழகான கதாநாயகன் MGR ஒருவரே என்றென்றும்-----
@nausathali88063 жыл бұрын
உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்.,! இது போன்ற அற்புதமான வெற்றி படங்களை திரையிட்ட ஒரு வெள்ளித்திரை அரங்கம்.,! இந்த ஒரு பாடலே போதும்.,!! "ஆயிரத்தில் ஒருவனை" நாம் என்றும் நினைப்பதற்கு.,!! (புரட்சி தலைவரை)
@soansera5770 Жыл бұрын
மீண்டும் அந்த நாட்களுக்கு செல்ல விருப்பம்.
@thangapushpam35613 жыл бұрын
வலிமை வீரம் அழகு கம்பீரம் அறிவு உழைப்பு சோர்வின்மை சிறந்த பண்பு உயர்ந்த நற்குணம் நன்னடத்தை ஒழுக்கம் இன்னும் எத்தனையோ நற்பண்புகள் அமைந்த ஒரே தலைவர் நம் புரட்சித்தலைவர் மட்டுமே வாழ்க தலைவரின் நாமம் இவ்வையகம் உள்ள வரை
@rengarajuseenivasan87962 жыл бұрын
உண்மை... உண்மை.. உண்மை.
@thangapushpam35612 жыл бұрын
@@rengarajuseenivasan8796 நன்று சகோதரரே வாழ்க நம் வள்ளலின் புகழ் இவ்வையகம் உள்ள வரை
@vadivelp13692 жыл бұрын
Unmai endruendrum
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
மதுரை விளாங்குடி பாண்டியன் தியேட்டரில் மணலில் அமர்ந்து பார்த்த மறக்க முடியாத படம்
@sakthisabari1 Жыл бұрын
காலத்திற்கும் நிலைத்து நிற்கும் இந்த பாடலின் இனிமை; காதல் வலி கொண்ட நெஞ்சிற்கே புரியும்❤
@perumalperumal70493 ай бұрын
உண்மையில்
@SaravananSaravanan-qf9xs2 жыл бұрын
வாழ்க புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் 🙏🙏🙏🙏 இந்த பாடலின் வரிகள் சூப்பர்,. கதாநாயகியிடம் தன் நிலையை எடுத்து கூறும் நடிப்பு, துடிப்பான வேகம் பாடலுக்கேற்ற முகபாவம் அனைத்தும் இயற்கையாக இருக்கும் அது தான் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் 🙏🙏🙏
@sivashankar23473 жыл бұрын
" Nadalum Vanna Mayil Kaviyathil Naan Thalaivan" Golden words come true 🙏"நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன்" தலைவர் பாடிய வண்ணம் நாட்டை ஆண்டார். மக்கள் மனதில் என்றும் ஆட்சி செய்கின்றார்✌️👌🙏🙏🙏
@jeevavijayjeevavijay7322 жыл бұрын
நாடாளும் வண்ணமயில் புரட்சித்தலைவி அம்மா காவியத்தில் நான் தலைவன் என்னதான் அம்மா ஆண்டாளும். தலைவன் புரட்சித் தலைவர் தானே 😊😊😊
@mahadeermohamed80542 жыл бұрын
Great mgr...super Man mgr.. Great CM Jeyalalaitha and Mgr...
@madasamy33392 жыл бұрын
Super
@antonyduraipandi9452 жыл бұрын
True line
@antonyduraipandi9452 жыл бұрын
Ithu appadiye palithu vittathu jj valgai
@essmeans3548 Жыл бұрын
கலக்கல்! "அழகு மயில்" "சின்ன மயில்" "ஆடும் மயில்" என்று பல வார்த்தைகள் இருக்க, "நாடாளும் வண்ணமயில்" என்று கவிஞர் தேர்ந்தெடுத்தது படத்தின் கதைக்கு பொருத்தம் என்றாலும் நிஜ வாழ்க்கையிலும் நிஜமாகிப்போனது!
@VijayaKumar-oc7kw19 күн бұрын
கவிஞன் வாக்கு... கடவுள் வாக்கு... பலிக்கும்
@ramamoorthiramamoothi4648 Жыл бұрын
ரொம்ப பிடித்த கேமரா ஒளிப்பதிவு......❤
@saravanakumar74142 жыл бұрын
இந்த பாடலை உருவாக்கியவர்கள் அனைவரும் இசைசக்தி பெற்றவை எந்த காலத்திலும் அழியாத சாகாவரம் பெற்ற பாடல்
@peterlewisalrayyan22702 ай бұрын
Madayan ilayarajakkita sollu .
@thirumalaithirumalai70092 жыл бұрын
தலைவர் பாடல் என்றாலே அது தனி சுகம் தான்🌱🌱🌱🌱
@shanmugamarumugam22942 жыл бұрын
தலைவரின் அழகில் நூறில் ஒரு பங்கு கூட அன்றும் இன்றும் எந்த நடிகருக்கும் இல்லை
தலைவர் நல்ல அழகுதான். நடிகர் திலகம் அழகோ அழகு. ராஜா வேஷத்தில் கம்பீர நடை வசன உச்சரிப்பு தனி அழகு. எனவே ஓவராக புகழ வேண்டாம். .ஜெய்சங்கர் எஸ்.எஸ். ஆர் இவர்களும் அழகர்களே. நான் தலவைர் ரசிகன்தான். அண்ணா கூறியது மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் நண்பா.
@d.sundarrajraj95510 ай бұрын
சபாஷ் சூப்பர் உங்கள் கருத்து kannan 5966 First class sir ❤
@soansera5770 Жыл бұрын
பொற்காலம்.இந்தபடம் எங்க ஊரில் வரும் போது என்னால் பார்க்க முடியாதுங்க. நான் சிறுவன். பிறகு பல வருடங்கள் கழித்து பார்த்தேன். பிறகு வரும்போதெல்லாம் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தோம் .பொற்காலம்
@Kullachi8752 ай бұрын
நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஓருவன்...😢😢
@theerthanandakn777119 күн бұрын
To understand this you have to recall what role mgr played 😊
@raghavanragupathy480 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முன் உள்ள பாடல்களில் அனைத்தும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது
@nausathali88063 жыл бұрын
புரட்சி தலைவர். அழகா.! புரட்சி தலைவி. அழகா.! காட்சிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் (இயற்கை) அழகா.! மெல்லிசை மன்னர்களின் இசை அழகா.! இல்லை இப்பாடலை பாடி பட்டி தொட்டி மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கச் செய்த. இசையரசரின்.குரல்அழகா??? என்ன சொல்வது. நன்றி தான் சொல்ல முடியும்.!! இதையெல்லாம் உருவாக்கி நமக்காக தந்த நம். பிதா மகன்களுக்கு.,!! பொன்னான நினைவுகள் புரட்சி தலைவரோடு.,!! படம் : ஆயிரத்தில் ஒருவன்., இசை : மெல்லிசை மாமன்னர்கள்.,
மனதை எங்கோ கொண்டு சென்று சிந்திக்க வைக்கும் காதல் பாட்டின் வரிகள்! வாழ்நாள் முழுதும் ஒரு ஏக்கத்துடன் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும். அம்மாவின் சிறு வயது தோற்றம் அபாரம். மக்கள் திலகம் -உடன் முதல் படம். Full சக்சஸ்.
@thinakaranramasamy8598 Жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படி பட்ட அற்புதமான பாடல் கேட்டு ரசிக்க முடியாது.
@manikandanmani1725 Жыл бұрын
பாதையிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும் இதில் நான் அந்தமான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு ❤❤❤
@udhayakumar18022 жыл бұрын
அன்றும் இன்றும் என்றுமே 90கிட்ஸ் ஆயிரத்தில் ஒருவனை தவரவிட்டோம் ஒன்று பிறக்கவில்லை வேறு மதிக்கவில்லை ☝️☝️☝️☝️☝️
@sagayaraja8110 Жыл бұрын
பொன்மன செம்மல், புரட்சித் தலைவர் அவர்களின் அழகு, இயல்பான நடிப்பு, மெல்லிசை மன்னர்கள் இசை, கவியரசர் பாடல் வரிகள் மிகவும் அற்புதம் நெஞ்சில் நிறைந்த காவியம்!!!👏👏👏👏👍💥💥💥💥💥💥💥🙏
@tonyjaa59492 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமை 🥰
@jayakumar88542 жыл бұрын
பாடல் எழுதியது கவிஞர் வாலி
@jayakumar88542 жыл бұрын
@Aashish Kumar இல்லை சார் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அனைத்து பாடல்களும் எழுதியது வாலி அவர்கள் தான்
@steveallen84772 жыл бұрын
ஓடும் மேகங்களே, அதோ அந்த பறவை, நாணமோ ஆகிய மூன்று பாட்டும் எழுதியது கண்ணதாசன்
@srikanthb34402 жыл бұрын
Cvv
@daniblesson66942 жыл бұрын
ஏன் என்ற கேள்வி, பருவம் எனது காதல், ஆடாமல் ஆடுகிறேன்,உன்னை நான்...இவற்றை எழுதியது வாலி.
@viswanathanr23012 жыл бұрын
MGR ஜெயலலிதா ஜோடி சூப்பர் இந்த பாடல் படம் ஆயிரத்தில் ஒருவன் இன்னும் 25 வருஷங்கள் கழித்து பார்த்தாலும் போரடிக்காது வில்லன் கள் நம்பியார் மனோகர் அசோகன் ராமதாஸ் சிரிப்பு க்கு நாகேஷ் இதுபோக MSV வின் மிகவும் மகிழ்ச்சி யான் இசையமைப்பு
@ravivenki2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவனில் அசோகன் நடித்துள்ளாரா? புது தகவலா இருக்கே.
@manmathan11942 жыл бұрын
@@ravivenki இந்தப் படத்தில் அசோகன் கிடையாது. சர்வாதிகாரி வில்லனாக. ஆர் எஸ் மனோகர். கொள்ளைக் கூட்ட வில்லனாக எம் என் நம்பியார். கதாநாயகி பூங்கொடி ஆக தெய்வத் திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்கள்
@ravivenki2 жыл бұрын
@@manmathan1194 தெரியும். வேண்டுமென்று தான் அப்படி எழுதினேன்.
@manmathan11942 жыл бұрын
@@ravivenkiok sirஇந்தப் படத்தில் நடிகை ஜெயலலிதா பற்றி உங்கள் கருத்து எழுதவும்
@raokk2077 Жыл бұрын
பழைய பாடல் கள் காட்சிக்கு& கதைக்கு ஏற்றவாறு அர்த்தமும் புரியும் ஆதுகாலம்பொற்காலமம்
@sundaramr91883 жыл бұрын
23.11.2021. இரண்டு மனங்கள் விரும்பிய வண்ணம் தலைவர் பாடல் கருத்துக்கு நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் இந்த பாடல் கேட்கிறேன் மனம் நனைந்து.
@kanthacmd9861 Жыл бұрын
என்ன கலர்... என்ன சுறுசுறுப்பு.. என்ன வேகம்... ❤❤❤
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
09-02-2023 நான் பல ஆயிரம் முறை கேட்ட பாடல், இன்னும் எத்தனை தலைமுறைகள் கேட்க போகின்றதோ. வாழ்க தமிழ்.
@venkateshwarancr4729 Жыл бұрын
25-07-2023 👍👍👍👍🌱🌱🌱🌱
@sureshsureshelumalai94542 жыл бұрын
தலைவர் அழகே தனிதான் இது போன்ற தலைவன் மீண்டும் வேணும்
என் ரத்தத்தில் ஊறிய அவரது கொள்கைப் பாடல்கள் தன்னம்பிக்கை வரிகள் மாறாத புன்னகை முகம் என்றும் எனது தலைவர் அண்ணன். வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்க அவர் புகழ். எதிரியும் பாராட்டும் ஒப்பற்ற தலைவர்.
@indirajith252 жыл бұрын
t.m s அய்யாவுக்கு என் கண்ணீர் சமர்ப்பணம்
@prathapa3109 Жыл бұрын
மாளிகையை அவள் வீடு மரக்கிளையில் என் கூடு என்று ஏழையின் காதலை விவரித்த வரிகள்
வாத்தியார் போல வருமா ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு, உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதுயிருக்கும் அந்த நிலவு என வரிகள்
@hajanajumudeen662 жыл бұрын
நாகூர் ஆண்டவர் தியேட்டர் இல் இந்த படம் 1980ல் பார்த்தேன் அதன் பிறகு 20 தடவையாவது you tube ல் பார்த்து இருப்பேன். அருமையான படம். கத்தார் இலிருந்து ஹாஜா
@SirpiSelvarajmks4 ай бұрын
மார்கழி முன் இரவு நேரத்தில் இந்தப் பாடலை கேட்கவேண்டும். Tms போல். Eini.எவரும்.பிறக்க.போவதில்லை
@AkbarAli-jv9zm Жыл бұрын
"ஆயிரத்தில் ஒருவன்" M G R புகழ் வாழ்க
@raokk20772 жыл бұрын
எவ்வளவு முறைகேட்டாலும் சலிக்காதபாடல்தினசரிஇரவில்கேட்கும்பாடல்நான்
@nausathali88063 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தில், வாலி அவர்கள் எழுதியது நான்கு பாடல்கள், 1,பருவம் எனது பாடல். 2,ஏன் என்ற கேள்வி. 3,உன்னை நான் சந்தித்தேன்.. நீ... 4,ஆடாமல் ஆடுகிறேன். (வாலி 1000 திரையிசைப் பாடல்கள்) தொகுதி 1. 1,ஓடும் மேகங்களே. 2, நானமோ. 3, அதோ அந்த பறவை. இவை மூன்றும் கவியரசரால் எழுதப்பட்டவை...!
@asokanashok83972 жыл бұрын
அதோ அந்த பறவை என்ற Pasfal
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
My heart கவிஞர் கண்ணதாசன் ✍🏻
@tskumarkumar42082 жыл бұрын
நன்றி, நல்ல தகவல்
@nausathali88062 жыл бұрын
@@tskumarkumar4208 நல்லது சார்...!
@lakshminarayananr74582 жыл бұрын
Kannadasan is a poet nonpareil 🙏
@sentrayaperumal61332 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் அல்ல இந்த உலகத்தில் தலைவன் ......
@SivaMurugan-vd5pl Жыл бұрын
நாடாளும் வண்ண மயில் 🎉🎉🎉❤❤ பாடல் காட்சியில் வரும் இடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் Like this Song 1001 ❤❤❤🎉🦋🦋🦋🎶🎶🎶🎶
@manmathan1194 Жыл бұрын
கார்வார் தீவு என்று திருத்திக் கொள்ளுங்கள்
@SivaMurugan-vd5pl2 ай бұрын
@@manmathan1194 நன்றி
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
படம் தினத்தந்தி நாளிதழில் வெளியான ஒரு பக்க விளம்பரம் அன்றேபல லட்ச அதிபதியாக br. பந்து லு வை ஆக்கிய படம்
@veerasarathy17802 жыл бұрын
That's MGR Power🔥🔥🔥👍👍👍💪💪💪🧡🧡🧡
@utthandamutthandam9817 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் இனி வர போவது இல்லை
@KannanK-dw3qu2 жыл бұрын
புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... ஜெய் ஹிந்த்..
@durairajdurairaj25932 жыл бұрын
பத்மினி பிக்சர்ஸ் சாதித்தவர்கள் பட்டியலில் முதன்மை அரங்க அமைப்பு காட்சிகள் கோர்ப்பு மேக்கப்ஆடைஅணி கலன்கள் வெளிப்புற காட்சித் தேர்வு கோவாசுழற்றிகாட்டியபடப்பிடிப்பு கண்ணுக்கு குளிர்ச்சி அருமையான இதமான இசையமைப்பு பிஆர்பந்துலுவின் கைவண்ணம் இன்னும் என்னென்னவோ பாராட்டலாம் நடிகர்கள் மட்டுமல்ல லைட்பாய்முதல் இயக்குநர் வரை கூட்டுஒத்துழைப்பு இதன்கலவையே ஆயிரத்தில்ஒருவன்
@sreegangadeeswararkollimal56163 жыл бұрын
இரண்டு முதலமைச்சர்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@plthenappan43203 жыл бұрын
Super❤
@joylukose66383 жыл бұрын
You weren't listening to the song!
@ravichandrankr24323 жыл бұрын
Two tamilnadu chips
@m.l.vilvarakshitha14533 жыл бұрын
Any 90kids love the lines 😍
@GracySharon2 жыл бұрын
90s kid here
@romankanna2832 жыл бұрын
Yes...me 😘 my name kannadasan 🔥நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் 🥰 நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் 💖
@manmathan11942 жыл бұрын
நாடாளும் வண்ணமயில் நம்மை ஆண்ட தெய்வப் பிறவிகள் கலைமகள் ஜெயலலிதா மக்கள் திலகம் எம்ஜிஆர்.
@kavithaikoodal74183 жыл бұрын
வரிசை கட்டி நில்லுங்கப்பா யாரு ஹீரோனு பார்க்கலாம்...தனித்துவ நடிப்பு எங்கள் மக்கள் திலகம்..
@ashokkumar-gi3ln2 жыл бұрын
Mgr negar mgr than, no other will stand near him
@punniakoti3388Ай бұрын
மிக சிறந்த பாடல் எழுதிய கவிஞ்சற்கு கோடி கொடுத்தாலும் இணை இல்லை என்ன ஒரு கருத்து சந்தம் இதை உருவாக்கிய அந்த மேதைகள், பல நேரத்தில் நான் நினைப்பேன் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் பட்டாலும் இந்த பாடல்கள் கேட்கும்போது வாழ்க்கை மிக நிறைவாக தோன்றும் 🙏🙏🙏
@ViswanathanV-u5vАй бұрын
இரண்டு நூறு வருஷங்கள் ஆனாலும் மறக்க முடியாத இனிமையான பாடலாக அன்றும் திகழும் மக்கள் திலகம் MGR ஜெயலலிதா ஜோடி சூப்பர் ஆயிரத்தில் ஒருவன் கதை நடிப்பில் வெற்றி பெற்ற படம் இசை பாடல்கள் சண்டை காட்சி நகைச்சுவை அனைத்தும் சூப்பர்
@venkatesana.d15062 жыл бұрын
Effortless composition by Viswanathan Ramamoorthy.TMS voice is as sweet as nectar.MGR is handsome to the core.J madam is an angel.A total retreat to all the fans.
@bharathhindividyalaya70842 жыл бұрын
கண்ணதாசன் ஜி paadal மட்டும் super super
@g.venkatesaperumal38272 жыл бұрын
Excellent song by our Thalaivar Puratchi Thalaivar nobody in the world cinema will beat him
1966 களில் திருமங்கலம் மீனாட்சி theatril எனது 6 வயதில் பார்த்திருக்கிறேன் அந்த நாள் நினைவுகள்
@lakshmikumarsrinivasan718419 күн бұрын
வாழ்க்கையில் எவ்வளவு உறுதி மனத்தோடு பிரச்னைகளை சந்தித்து வெற்றி பெற்றவனும் மக்கள் திலகத்தின் இம்மாதிரி யான பாடல்களை டி எம் எஸ் அருமையான குரலில் மெல்லிசை மன்னர் அற்புதமான இசையில் கவியரசர் ,வாலி பாடலாக க்கேட்கும்போதே அவரை நினைத்து அழுதுவிடுவான்.அவரது படங்கள் பொக்கிஷங்கள். பாடல்கள் பாடங்கள். எவ்வளவோ ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் சலிக்காத பாடல்கள்.இனி இந்தமாதிரி அந்த அரிய மனிதரின் ஒருகாட்சிகள் பாடல்கள் பார்க்கவே முடியாது முடியாது முடியாது 😢😢😢
@krishnaprasadvavilikolanu88442 жыл бұрын
This film is really one(the first) among 1000.It was a full length colour movie. All the songs are ever green. Jayalalitha amma was young and glamorous. MGR Sir looked great. A classic in deed.
@sundaramr91883 жыл бұрын
24.10.2021. பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான்.
@rohith76546 ай бұрын
தலைவர் பாடலை கேட்கும் போது அவர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றுதானே அர்த்தம் உலகம் உள்ளவரை மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ResourceFoundationNGO Жыл бұрын
அன்பு தலைவரையும் அம்மாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போது நிறைவேறும்
@manmathan1194 Жыл бұрын
படங்களில் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். மற்றபடி உயிர் பிரிந்த பிறகு எந்த பழைய நினைவுகளுக்கும் அங்கு வேலை இல்லை
@Vivek-jy5gv Жыл бұрын
நல்லவர்கள் வாழ்ந்த சுவடு என்றும் மறையாது ஆனால் காலம் தர்மத்தின் வாரிசுகளை கொடுத்து கொண்டே இருக்கும்
@helenpoornima51262 жыл бұрын
அழகான எம்ஜிஆர் அப்பாவும் அழகானஜெய லலிதாவும் இணைந்த அழகானப் பாட்டு !👸
@raffisulthan27302 жыл бұрын
👌👌👌
@manmathan11942 жыл бұрын
அழகான ஹெலன் பூர்ணிமா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். கலைச்செல்வி ஜெயலலிதா அழகு. மக்கள் திலகம் எம்ஜிஆர் அழகு. அவர்களின் வழித்தோன்றல்களும் அழகாகத் தான் இருக்க முடியும்.
@rengarajuseenivasan87962 жыл бұрын
Heart rendering music. Beautiful Thalaivar and Thalaivi...Out of the world experience.
@BhaskerDayalan Жыл бұрын
இது ஒரு காலத்தில் வாழ்ந்த மக்கள் திலகம் தலைவர் எம் ஜி ஆர் 🎉🎉🎉🎉🎉
@ganessinv2 жыл бұрын
What a magical voice of TMS, the greatest tamil male singer.
@muralitharank17362 жыл бұрын
Awesome lyrics, sweet music and melodious singing are the greatness of MGR melodies.
@gopichandrand28722 жыл бұрын
Wonderful Music. What a voice of TMS. Really super.
@sheriffsheriff9072 Жыл бұрын
பாட்டை பாடியவரும் நடித்தவர்களும் போய்விட்டார்கள் ஆனால் அவர்கள் படைத்த படைப்பு இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது
@g.venkatesang.venkatesan33112 жыл бұрын
அந்தக் காலத்தில் ஒரு டைட்டானிக் படம்
@palanisamykandhasamy7787 Жыл бұрын
Mgr.அவர்களுக்கு.எந்த.உடையும்.அழகாக.இருக்கின்றது.
@vijayr51682 жыл бұрын
Im 90's kid.. I watched lot of times this movie .. And nadodi mannan, malai kallan, engal veetu pillai, ulagam sutrum valiban, aayirathil oruvan.. Etc etc 😌💯🔥
@jagirhusn76910 ай бұрын
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ நாடளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் மாளிகையே அவள் வீடு மரக் கிளையில் என் கூடு பாடுவதே என் பாடு இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கேயோ ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஊரெல்லாம் தூங்கயிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கயிலே அழுதிருக்கும் அந்த நிலவு ஊரெல்லாம் தூங்கயிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கயிலே அழுதிருக்கும் அந்த நிலவு பாதையிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும் இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கேயோ ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
@vallidhiraviyam312010 ай бұрын
கோடியில் ஒருவர் புரட்சி தலைவர்.... Generation can Update for the latest Trends... But MGR Always ruling Heart Through His LYRICS 🖤🤍❤️
@pushpaleelaisaac84092 жыл бұрын
இந்தப்படம் 1965 ல் நான் sslc படிக்கும்போது வந்தது 1965ல் இந்தப் படத்தை நாகர்கோவிலில் ஒரு தியேட்டரில் பார்த்தேன்.
@Johnbasker-n9z2 ай бұрын
Makkal thilagam MGR all' Time super star ....👍👍
@somasekark15892 жыл бұрын
மக்கள் திலகம் வாழ்க அவர் போல ஒரு மாமனிதர் பிறக்க முடியாது சிறு வயதில் அவர் பட்ட கஷ்டம் தான் அவரை உயர்த்தியது.
@sampathkumarmuthusamy9756 Жыл бұрын
MGR என்ற மகத்தான மனிதரின் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமது வாழ்வின் மகத்துவம்---
@PRIYANKAAMMU-r7q Жыл бұрын
Real nadipu engaludaya future la mgr Jayalalithaa pola tha vazhuvom........
@vigneshvikki6325 Жыл бұрын
பாதையிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும்
@geethaperumal7763 Жыл бұрын
எம்ஜிஆர் போல் இனி ஒரு நட்சத்திர தலைவர் வரவே முடியாது ❤🎉🎉🎉😂