இந்த பாடலை இயற்றும் போதும், மியூசிக் போடும் போதும், பாடலை பாடும் போதும் , அதில் உள்ள அனைத்து கலைஞர்களும் மிகவும் சந்தோஷமாக இருந்து இருப்பார்கள்.... வாழ் நாளில் மறக்க முடியாத நாளாக இருந்து இருக்கும். ... வாழ்க்கை முடியும் வரை நினைத்து நினைத்து சந்தோஷம் அடைந்து இருப்பாங்க.
@pandymeenakshi3534 Жыл бұрын
La pura👍 ni
@hithayadhullaha9130 Жыл бұрын
உண்மை தான்
@padmanabants8795 Жыл бұрын
உலகம் அழகானது மக்கள் நியாயமானவர்கள் அன்பானவர்கள் என சிறு வயதில் தோன்றியது அல்லவா?
@VenkatSathya-hg3nzАй бұрын
Unamai brother
@muthukumara19259 күн бұрын
அனைவரும் ஒரு படம் பாடல் ரசித்து சொய்தால்.ஒரு தனித்துவம் நின்று பேசும் சகோ🔥🔥🔥🔥🔥🔥
@ramachandranraveenthiran28263 жыл бұрын
இந்த நாயகன் இறைவனால் ஆசீர்வாதிக்கப்பட்டவன்
@p.m.vasudev37632 жыл бұрын
We should also not forget the challenges MGR faced in his life, starting with losing his father when he was very young and the family had to move back to India from Sri Lanka. Of course, his spirit was indomitable and dealt with all the things life threw at him.
@sekarshanthi57112 жыл бұрын
இவரும் இறைவனே! நன்றி நண்பரே🙏
@sahgeethasahgeetha27212 жыл бұрын
Kkk
@leenaqueen12352 жыл бұрын
Ivan oru malattu thevadiya munda
@ganeshganesh3142 жыл бұрын
jj1lip
@shajahanahmad19842 жыл бұрын
ஹெட் ஃபோனில் வேற லெவல் . ஸ்டிரியோ ஃபோனிக் வசதி இல்லாத காலத்தில் மிகவும் அருமையான இசை பதிவு செய்து உள்ளார்கள் மெல்லிசை மன்னர்கள்.
@seshanseshan2765 Жыл бұрын
உண்மையில்... இவர் தான் ஆயிரத்தில் ஒருவன்.... அதில் எந்த மாற்றமும் இல்லை 🔥🔥
@PRAkASH-nn9ly11 ай бұрын
Devid yaru naduchalum hit
@loganathangujuluvagnanamoo7332 жыл бұрын
மெல்லிசை, படப்பிடிப்பு, TMS அய்யா குரல், MGR Jayalalitha அழகு எல்லாம் ஆச்சரியம், பிரமிப்பு. தமிழ் சினிமாவின் பெருமை படைப்பு.
@sheebaradhakrishnangr Жыл бұрын
2 CMs dancing 😂
@Catsarestressbusters Жыл бұрын
Kannadasn lyrics ❤
@mshekar5535 ай бұрын
Sooo nice 💐🙏🙏
@palanishockkalingam38352 жыл бұрын
இந்த பாடலை பாடுவதெற்கென்றே பிறந்தவர் இவர் மட்டுமே
@Mayilvaganam-te4hm2 жыл бұрын
ஆம் நம் எம்.ஜி.ஆர்.சொல்லும் உலகெங்கும்
@duraiswamiac37232 жыл бұрын
உன்மை👍
@lovethehate63802 жыл бұрын
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை...... 💕💕 Best Lyrics ❤️
@piravar-k3i Жыл бұрын
உலக ஒற்றுமையை வளர்க்க இந்த பாடல் மக்களின் மனதை ஒன்று படுத்தும் எந்த காலகட்டத்திலும். MGR பாணியில் கண்ணதாசனின் வரியில் உலகம் ஒன்றுபடும் 👍👍👍👍👍👍
@mohananrajaram6329 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காது.நான் தினமும் மூன்று முறையாவது கேட்பேன்.எழுச்சிப் பாடல்.தூங்கும் மனிதரை தட்டி எழுப்பும் தலைவர் பாடல்.
@arjunk794 Жыл бұрын
ഇതൊന്നു കവച്ചു വെട്ടാൻ ഒരു പാട്ടും ഇപ്പോഴും ഇല്ല..... Wow.....
@samuelgeorge3823Ай бұрын
So true
@NaveenG-c7h13 күн бұрын
உண்மை நண்ப❤
@pandiyaraj71902 жыл бұрын
நான் 2k kids தான். ஆனால் எனக்கு இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய உடலில் ஏதோ உணர்ச்சி வருகிறது 😘 புரட்சி தலைவர்(mgr) வாழ்க🙏🙏🙏🙏
@sathiyamoorthys38002 жыл бұрын
Pp
@sathiyamoorthys38002 жыл бұрын
8nj
@NaveenG-c7h13 күн бұрын
Me too bro😊😍
@loganathangujuluvagnanamoo7332 жыл бұрын
2022 இல் படம் வெளி வந்தது போல் உள்ளது. அற்புத இசை, நடிப்பு, படப்பிடிப்பு, குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@Md_raja007 Жыл бұрын
தமிழ் சினிமாவின் முதல் தலைவர் முதல் சூப்பர் ஸ்டார் MGR அவர்கள்
@sekarshanthi57112 жыл бұрын
இறைவன் படைத்த ஒரே ஒரு மனிதரில் மாணிக்கம் நமது தெய்வம்! நன்றி நண்பர்களே🙏
@krishnamoorthyr64496 ай бұрын
2020 to 24 எங்க அப்பா MGR பாடலை கேட்டுக்கொண்டு இருக்கேன். நல்ல தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
@mohananrajaram6329 Жыл бұрын
இவருக்கு மட்டும் எப்படி இப்படி பட்ட பாடல் அமையும் என்று அனைவரும் வியக்கும் வண்ணம் அமைந்த பாடல்.அவர் என்றுமே ஒரு தனிப் பிறவி. அவர் போல் இனி யாரும் உருவாக முடியாது.
@varadakrishnantk2728 Жыл бұрын
திரு டி.எம்.எஸ்.அவர்களால்மட்டும்தான்மக்கள்திலகத்திற்கு இவ்வளவு அருமையானபாடலைபாடமுடியும்.
@mohananrajaram6329 Жыл бұрын
Ree store suparo super.இ தை,வடிவமைத்த குழுக்களுக்கு, என் பாராட்டுக்கள். வெற்றி வெற்றி,வெற்றி.
@agrisss64882 жыл бұрын
சூப்பரான பாடல் , ச்சே இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று ஒடுங்கி இருப்பவர்களுக்கு இந்த பாடலை கேட்டால் போதும் புதிய சிந்தனை தோன்றும் .... அதுவே அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும். முயன்று பாருங்கள் பாசமான மக்களே ....
@ranisanthosh39652 жыл бұрын
Yes
@athithyavarma92552 жыл бұрын
சாகப் போறவனையும் தட்டி தூக்கி பிழைக்க வைத்து விடும் இப் பாடல்
@duraiswamiac37232 жыл бұрын
எனக்கு வயது 75தலைவன்பாட்டுதான்என்ஆயுள்ஆரோக்கியம்எல்லாம்
@t_ganapathy26802 жыл бұрын
மிக அருமை🥰💥❤️
@JayaKumar-sd5kx2 жыл бұрын
Is Vera level
@sasikumarvv11402 жыл бұрын
@@duraiswamiac3723 )
@venkateshwarancr47292 жыл бұрын
நம்ம தலைவருக்கு நிகர் யாரும் இல்லை..
@thillaisabapathy924911 ай бұрын
அதோ பறவைகள் போல வாழ .. இதோ அலைகள் போல ஆட வேண்டும்.. என்று சுதந்திரமான வாழ்கை வாழ வேண்டி .. உரிமை கீதம் பாடி ஆடிய ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகம் எம்ஜிஆர்..
@arvind38172 жыл бұрын
Pls trust me my 3yrs old grand daughter expresses her happiness by clapping her hands and nodding her head while hearing this song.Really MGR and MSV the two Legends have the ability to attract even the small kids.
@RazaReacts.28 Жыл бұрын
Ayya always ayya 👍
@k.muniyandi6782 Жыл бұрын
Super
@rathakrishnan7073 Жыл бұрын
Mine too, friend.
@RazaReacts.28 Жыл бұрын
@@balamurugan271991 No newer I newer Del what will U do 💪
@sanijramadas3543 Жыл бұрын
A keralite who got the privilege to press 100 th like button❤
@sivashankar23472 жыл бұрын
Thalaivsr என்றும் நம்மை தைரியமாக தன்னம்பிக்கையுடன் வாழ வைக்கிறார்🙏🙏🙏
@vadivelp13692 жыл бұрын
Thannmbikkai thimirode eruppom
@v.d.r.j.77442 жыл бұрын
இன்னிசை மழையில் நனைய வைத்த சுவை மிகுந்த பாடல்.நடிப்பும் எம்.ஜி.ஆர்.நம்பியார் நாகேஷ் ஜெயலலிதா அப்பா நாமே சுதந்திர காற்றை அனுபவிக்கும் சுகம்.
@nurealamsiddiqui91338 ай бұрын
এক লাইনও বুঝিনা। কিন্তু গানটা অসম্ভব ভাল্লাগে ❤
@ViswanathanViswanathan-wn9sg8 ай бұрын
It is Bengali or Assamese ?
@nurealamsiddiqui91338 ай бұрын
@@ViswanathanViswanathan-wn9sg I am from Bangladesh bro
@musicthehind20235 ай бұрын
That's power of Tamil & MGR
@Vloggerliteversion Жыл бұрын
Old tamil cinema vera level la irunthuruku appaove 🏴☠️pirate concept la movie eduthurukkaga ✨
@sirpiselvaraj47202 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படகோட்டி காலத்தால் அழியாத காவியம் யாராலும் முடியாது
@NetMaestro2009 Жыл бұрын
The Tamil songs of old (esp 60s & 70s) are another level altogether and can never, in my opinion, be surpassed. From a Malaysian.
@loganathangujuluvagnanamoo7332 жыл бұрын
எல்லாம் அருமை. யாரை சொல்ல. இப்படி ஒரு பாடல் மீண்டும் வருவது அரிது.
@c.m.rajendranengineerrajen13212 жыл бұрын
22/08/2022 இந்த பாட்டும் ஐநூறு தடவை கேட்டிருக்கிறேன்.... தலைவர் பாட்டு என்றுமே தனி ரகம்தான்.. மெட்டுக்களை தேர்வு செய்வதில் வல்லவர்...
@durgaprasad-bo4zx2 жыл бұрын
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் { ஒரே வானிலே ஒரே மண்ணிலே } (2) ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் காற்று நம்மை அடிமை என்று விலக வில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் தோன்றும்போது தாயில்லாமல் தோன்ற வில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே பேசவில்லையே வாழும்போது பசியில்லாமல் வாழ வில்லையே போகும்போது வேறு பாதை போகவில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போலே நாடு காண வேண்டும் விடுதலை வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடி பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
@santhakumaranv81222 жыл бұрын
Super song M GR Jayalalitha
@loganathann8989 Жыл бұрын
தல ஷ
@ravid63292 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல். பழைய நினைவுகள் மனதில் அசை போடுகிறது.
@SathishKumar-ex1uw2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தலைவர் அழகு
@lavcontractors26512 жыл бұрын
MGR & TMS & KANNADASAN & MSV RAMAMOORTHY & B R PANTHULU Super pinnal Adi veluthu vittargal NEVER SEEN !
@mohananrajaram6329 Жыл бұрын
இப்பாடல் கேட்கும்போது ஒரு சக்தி கிடைக்கிறது.எனக்கு.
@mohananrajaram6329 Жыл бұрын
உண்மை
@mohananrajaram63292 жыл бұрын
இனி இது போன்ற பாடல், யாருக்கும் அமைவது கடினம். அவர் ஒரு தனிப் பிறவி. அதனால் அவருக்கு இப்பாடல்,அமைந்தது.
@helenpoornima51262 жыл бұрын
நெஞ்சை அள்ளும் துள்ளல் பாடல் 💃! அழகு எம்ஜிஆர் அப்பாவும் அழகியும் கலக்குற கானம் 💃! தித்திக்கும் தீங்கானம் 💃 ! 👸 🙏
@c.m.rajendranengineerrajen13212 жыл бұрын
அருமை...
@SaravaMasanam-lo7gk Жыл бұрын
❤❤❤
@lathasuresh46062 жыл бұрын
இதுபோலுள்ள பாடலை புரட்சித்தவைவருக்கு மட்டும் பொருந்துவது போல் படைப்பாளிகள் படைப்பது எப்படியோ விடுதலை உணர்வை தூண்டிய,புத்துணர்வை ஏற்ப்படுத்தி சிலிர்க்க வைக்கின்ற பாடல் இல்லை பாடம் புரட்சித்தலைவர் பாடல் புரட்சித்தலைவி பாடல்
@moorthic15122 жыл бұрын
என்றும் ஏழைகளின் தலைவர் /மக்களின் முதல்வர் 🙏🙏🙏🙏
@SelvaRaj-lf1cb2 жыл бұрын
ഏതു പറവയും പണത്തെ മോഹി കാറില്ല 🙏🙏 നല്ല പാട്ട് 🙏🙏❤️
@mjjaikamal2 жыл бұрын
wow my Thalaivan MGR sir....Not Rajini, Vijay can match the charisma this man possess....
@lakshmisrinivasan7066 Жыл бұрын
Yes.
@UserIndia6616 Жыл бұрын
Unmai, Unmai, Unmai. Rajini ellam oru loosu. Makkal nammalai yen CM ah ethukalainu mandaiya pichikittu irukaan.
@k.muniyandi6782 Жыл бұрын
True
@dilipsainathan2107 Жыл бұрын
For a 90s kid, this song carries a different meaning altogether. Something that erases the stress after a hard day at work. The "lala la lala la" humming is enough to do just that!
@AadhiraiSathyavathi Жыл бұрын
😅i felt that😂
@AadhiraiSathyavathi Жыл бұрын
Somebody please get this comment a 1lakh+ likes
@umaranivinesh6000 Жыл бұрын
I'm Arjun I am 12 years but this song just made my day
@ganeshraoma2 жыл бұрын
Am a Kannada guy but this song is my favourite song !! What a song and scene and MGR 👏👏
@mohan17712 жыл бұрын
Produced & Directed by a kannadiga only.... The great B.R.Panthulu
@brahmasrik4444 Жыл бұрын
@@mohan1771 B R Pantulu was a Telugu guy...
@appa.10653 ай бұрын
Yes. For MGR songs language is not a barrier such kind of nice songs were gIven by MGR. EXCELLENT
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
பாட்டுன்னா அது கண்ணதாசனே 💞💞
@lillylilly24622 жыл бұрын
Yuu56hmm hmm hmm ch7ohm hmm hmm hmm hmmyyuu7
@lawrenceyuva1017 Жыл бұрын
புரட்சி, உரிமை போராட்டம், போர்க்களம் ஆகிய நேரத்தில் இப்பாடல் போடப்பட்டால் இன்னும் உணர்ச்சியைத் தோண்டும்.... கண்ணதாசனின் தமிழின் வரிகள் அவ்வாறு..... மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்.....❤️🔥
@randjithkumarmounisamydjiv5557 Жыл бұрын
Enakku vayathu 33. Ella pop song hip hop ellaam ketutu irunthuh naan. Ippolaam oru motivationnu theva paataa athu pazhaya MGR songs thaan…
@mytraveldiary11442 жыл бұрын
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த பாடலுக்கான vibe குறையாது.... ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் ...
വേറെ എല്ലായിടത്തും മലയാളികളെ കാണുന്നതാണെല്ലോ, എന്താ ഇവിടെ ആരും ഇല്ലേ 🤔
@rammohammadsinghazad84495 ай бұрын
🕺🕺👯👯
@thangapushpam35612 жыл бұрын
தலைவர் பாடல் செம்ம ஆடலும் சூப்பர்
@mathankumar59642 жыл бұрын
இசைன்ன அது MSV மட்டுமே
@cj-sf5st2 жыл бұрын
Anthem of southern region ✊
@lakshumananrathinavel85472 жыл бұрын
சோகத்தின் திறப்பு வாசல் துன்பம்,சொர்கத்தின் திறப்பு வாசல் கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள்.
@chandrasekarana27292 жыл бұрын
புரட்சி தலைவரின் புரட்சிகரமான பாடல்.
@thangagameingyt66992 жыл бұрын
உண்மை உண்மை தலைவர் பாடலை மிஞ்ச யாராலும் முடியாது
@ConfusedMonarchButterfly-or6ti10 ай бұрын
Yarellam 2024 ketkuringa oru like podunga
@jasonluke74717 ай бұрын
Mee from Bangalore
@nasarmohamed87106 ай бұрын
🎉
@shobhanair3 ай бұрын
Super meaningful song
@CalmBreakingWaves-qd1vj3 ай бұрын
Odc Mohammed
@stanleypremkumar5402 Жыл бұрын
Inspirational song,any person who belongs to any race, class, creed, or country will be inspired by the this time less classic.A universal song which will never go out of date.
@zoemahmud Жыл бұрын
I am not indian, don't know tamil but i love old tamil movies n i like this song!!!
@ramachandranranganathrao99462 жыл бұрын
Apt song for MGR sir Jayalalithaa is. Awesome MSV music is for ahead of 100years
@lexluther69172 жыл бұрын
There is some grand feeling whenever I hear this song
@sundarapandi13342 жыл бұрын
அருமை, சொல்ல வார்த்தை இல்லை அருமை
@RaviRavi-rd9cm2 жыл бұрын
Beautiful stylish.Song , wonderful words in the world 🌎 ty 🙏. Awesome Amazing job. MGR.
@balajin8611Ай бұрын
These beautiful songs composed by Viswanathan Ramamoorthy 1965 more than 60 years (6 decades) still these songs lingering our ears and heart.this is music -lyrics. today nothing to say in music as well as lyrics
@SaravaMasanam-lo7gk Жыл бұрын
M.Saravanan, Teacher SVG District 🎉🎉🎉
@swaminathan1919 Жыл бұрын
High pitch la எவ்வளவு தெளிவான உச்சரிப்பு. குரலில் எவ்வளவு இனிமை. பாட்டுக்கேற்ற பாவம் மற்றும் உற்சாகம். Tms tremendous singer
@soundararajanvenkatasubram3678 ай бұрын
பில்லியனில் ஒருவன் MGR.
@Checkmate-11-k7 ай бұрын
mgr ❤
@somasundaram91752 жыл бұрын
பல கவிஞர்கள் எழுதி எம் ஜி ஆருக்கு திருப்தி ஏற்படாத நிலையில் கண்ணதாசனை கடைசியாக MSV கூப்பிட்டு எழுத வைத்த பாடல் (அப்பொழுது கண்ணதாசனுக்கும் எம் ஜி ஆருக்கும் மனஸ்தாபம் இருந்தது)
தவறான கருத்து இந்த படம் முதலில் சிவாஜியை வைத்து எடுக்கயிருந்து ஓடும் மேகங்களே , நாணமோ, அதோ அந்த பறவை போல மூன்று பாடல்களும் சிவாஜிக்கு இயற்றப்பட்ட பாடல்களாகும் பிறகு பி.ஆர்.பந்தலு எம்ஜி ஆரை வைத்து எடுத்தார். எம் ஜி ஆருக்காக படம் எடுத்த போது கவிஞர் வாலி ஏன் என்ற கேள்வி பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன் ஆடாமல் ஆடுகிறேன் நான்கு பாடல்களை கவிஞர் வாலி இயற்றியனர் எம் ஜி ஆர் அதோ அந்த பறவை போல படத்தில் கடைசி சரணத்தை மட்டும் மாற்ற சொன்னார் டி எம் எஸ் இப்படத்தில் சிவாஜிக்கு ஒருமுறையும் எம்ஜி ஆருக்கு ஒரு முறையும் பாடியுள்ளார்
@somasundaram9175 Жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 மெகா டிவியில் M SV யே சொன்னதை தான் நான் குறிபிட்டு இருந்தேன் மேலும் ஜெயலலிதா MSV க்கு நடத்திய பாரட்டு விழாவிலும் நான் சொன்னதை தான் தொகுப்பாளர் MSV ராமமூர்த்தி ஜெயலலிதா எல்லோர் முன்னிலையிலும் குறிப்பிட்டார் சந்தேகம் இருந்தால் யூடியுப்பில் நினைத்தாலே இனிக்கும் என்று அந்த நிகழ்ச்சி இன்றும் இருக்கிறது செக் பண்ணி பார்த்து கொள்ளுங்கள் இனி இது போன்று Comends போடும் முன் உண்மையை தெரிந்து கொண்டு போடுங்கள்
@Johan-ro5xh2 жыл бұрын
Two iconic actors from Tamil films industry MGR & SIVAJI Both are king of stylish master of acting However I am huge fan of SIVAJI
@t_ganapathy26802 жыл бұрын
Td night shift full MGR song tha shift porathe theriyala time ipom 2:10 8:30 shift starting time but ipom vara yapdi time pokuthu theriyala 🥰MGR is grate man❤️
@Reinhard_G.1965 Жыл бұрын
The international beauty of music and pictures -- even without understanding the lyrics, watching the scenes and listening to the melody gives happiness to the heart!
@romankanna2832 жыл бұрын
MSV sir avangala pathi enna soldradhune therla 🥰...indha mathri songs la keka kuduthu vechi irukanum 😇 i am 90s kid name kannadasan 🤩 indha song my vathiyar dha ezhudhi soora vitutaru 💥 kaalathal azhika mudiyadha kadavul thandha kannadasan kudutha paadalgal 😍 endrum iniyavai 🤗
@dhuruvamdesignsprint18852 жыл бұрын
Beautiful. My all time favorite
@vishnu.v17548 ай бұрын
Proud Mallus..... (MGR and M N Nambiar), and great Tamil peoples accept them as a Tamilan.
@kmkrishnan085 ай бұрын
Even MSV the great who composed this song is actually a Malayali.. 😂. It's ok both of mallus and tamils are same breed
@muralitharank17362 жыл бұрын
An outstanding melody full of zeal and thrill to be remembered for many decades to come.
@sukumarvsp3803 жыл бұрын
Great actor and leader and great humau beings
@pradeepk90274 ай бұрын
கவியரசர் இந்த யுகத்திற்கான கவிஞர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது 💯
@MadhubalajiBalaji2 жыл бұрын
காற்று நம்மை அடிமை என்று விலக வில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
@thevanada8505Ай бұрын
Super MSV Sir “Always Our Best 📝 Memories and Always Our Greatest Hope and Glory” Congratulations 🥳 ❤❤❤
@SaravaMasanam-lo7gk Жыл бұрын
I love you tube channel 🎉🎉🎉
@chandramouliiyer50165 ай бұрын
MSV is no less than God. The all time greatest music director of Tamil Cinema.
@akcartoons4357 Жыл бұрын
Another uniqueness of the song is all the lead characters take part - Hero, Heroine, Comedian and Villian in one song!
@umapathybsc98592 жыл бұрын
Nice print with song. Thanks for Submission.🙏
@natarajanarunachalam8343 Жыл бұрын
கவியரசர் அவர்கள் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. அழகு மக்கள் திலகம் அவர்கள், கலைச்செல்வி நடிப்பில், மெல்லிசை மன்னர்கள் இசையில், டி எம் எஸ் அவர்கள் குரலில் காலங்கள் பல கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்
@aneeshmathai1298 Жыл бұрын
ഈ പാട്ട് ഇഷ്ടമുള്ള മലയാളികൾ ഒരു പാടുണ്ട്💖
@VeeraMuthu-jj8rw9 ай бұрын
Nanni
@stephenfernandez50593 жыл бұрын
Great MGR Zindabad .
@ravia36013 ай бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம் இருந்து பிரிந்து வந்த பிறகு MGR க்கு இசை அமைத்த முதல் படம்.சும்மா தூள் கிளப்பி இருப்பார். எல்லா பாட்டும் சூப்பர் கிட்
This song is composed, sung and acted by all legends 🔥🙏🏽
@anthonypk72812 жыл бұрын
Please appreciate the composer, the singer, and the instrumental players because their contributions are original and most valuable in this musical video.
@rajamohan1188 Жыл бұрын
Also mgr to make it grandeur
@RazaReacts.28 Жыл бұрын
Of course
@RazaReacts.28 Жыл бұрын
But do U know who is writer if this song is non other than Appa Karunanidhi 🙏
@lakshmisrinivasan7066 Жыл бұрын
True. Beautiful team work.
@subramaniyanbalachandran5352 Жыл бұрын
@@RazaReacts.28கண்ணதாசன் எழுதிய பாட்டு
@rajeshm49476 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத இன்பம் .இப்பாடலின் வரிகள்❤❤.
1000 words potalum enga thalaivara yaralaum touch pana mudiyathu m.g.r guru miss u
@vivekkshatriyan8459 Жыл бұрын
I'm from tamilnadu , recently I got addicted to this song , we tamil people want congress will come to power & Revanth Anna to be Chief Minister of Telengana # Love from Tamilnadu 😊 # Jai Telengana
@S62bhas Жыл бұрын
i think of my father and my family in Madras listening to this as a 1st grader in India MY cousin Samuel Sudhakar would sing this whole song and Imitate MG Ramchandran action and we would follow those days won't come back
@chandrikar67502 жыл бұрын
I love all MGR songs that are all so good to hear 👌❤. And this one is one of the best. The background music is too good. So much of effort they must have put in that age to make these great songs.
@manoharankarunsamy8222 Жыл бұрын
Super lyrics and music
@basavarajagoudara7247 Жыл бұрын
Iam kannadiga what a lyric and song sung by greatest suanderajan I am memerising this great mgr s song in my life