I have seen in my life that one of the best cookers Jabbar bhai is a great man
@tamilcnctech Жыл бұрын
வணக்கம் பாய்... நீங்கள் சொல்லித்தரும் விதம் மிக எளிமை..அருமை..வாழ்க வளமுடன்
@KK47220 Жыл бұрын
உங்கள் சேனல் வழியாக பார்த்து எனக்கும் பிரியாணி செய்ய ஆர்வம் வந்தது. முடிந்தால் சிறிய அளவில் வியபாரமும் செய்யவும் ஆர்வம் உண்டு. உங்களுக்கு நன்றி!
@kishoreraj7236 Жыл бұрын
Bhai unga videos ku naanga adimai…masters padikiradhukaaga canada vandhom but unga video paathu cooking la masters aagitom -Kishore, Sanjay (From Canada)
@kavithad8765 Жыл бұрын
Super Bai onion number la sollunga tomato also azgha sollitharing migavum nadri
@PremKumar-yd6pv9 ай бұрын
நீங்க பேசறது ரொம்ப எதார்தமாதாக உள்ளது அண்ணா. வாழ்த்துக்கள். நெறைய cooking vedios பாத்திருக்கேன். எல்லாரும் ஒரே மாதிரி பேசுவாங்க. நீங்க பேசறது different ah தெளிவா இருக்கு.
@radsvids4378 Жыл бұрын
Bhai intha mathri oil skip or reduce pannitu neraya recipe pannunga Bhai diet pannitu irukka nangalum unga video va romba nala pathuttu irukkom engalukku ithu romba helpfull la irukkum Thank you so much Bhai unga oil less biryani experiment success aga vazhthukkal
@m.kannanmani8470 Жыл бұрын
எங்கள் கிச்சனில் சிக்கனை சிக்கனமாக சமைப்பது என்று கற்றுக் கொண்டோம் நன்றி சகோதரரே!!
@Rufus07in Жыл бұрын
Sunday ku recipe kedachachu. Thank you bhai
@dhineshkumarr3182 Жыл бұрын
The main reason why I like Jabbar Bhai's videos is that he explains the why behind every step he takes. This gives me a good understanding of cooking in general than just one dish.
@nagarajayyachamy9806 Жыл бұрын
வணக்கம் நான் மதுரை மாநகர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பனி புரிகிறேன் தங்களுடைய வீடியோவை பார்த்து முதன்முறையாக ஒன்றரை கிலோ சிக்கன் பிரியாணி செய்தேன் வீட்டில் அனைவரும் நன்றாக சாப்பிட்டு வாழ்த்தினார்கள் ஜப்பார் பாய்க்கு எனது நன்றிகள்
@homefoodarea Жыл бұрын
100%
@vasugpm7529 Жыл бұрын
அண்ணா வணக்கம் உங்கள் சமையல் அனைத்தும் எளிமையான முறையில் உள்ளது மிக்க நன்றி.அண்ணா ஒரு சந்தேகம் பலவகையான காய்கறிகள் பயன்படுத்தி பிரியாணி செய்வது போல் ஏன் பலவகையான கறிவகைகளை பயன்படுத்தி பிரியாணி செய்யலாமா?முடியுமா?
@danielraj27437 ай бұрын
நான் தங்கள் வீடியோக்கள் பார்த்து வீட்டில் வாரம் ஒரு முறை பிரியாணி சமைக்கிறேன் அருமையான முறையில் சூப்பர் சுவையாக வருகிறது நன்றி பாய்
Hi, Jabbar Sir, Waiting for 🐐Goat paya Biriyani...
@abishakemylvaganam853 Жыл бұрын
Masala powder Ellam araikira madhiri sariyana measurements oda oru clear hana video onnu pohdunga anna..
@binusankar4299 Жыл бұрын
jabbar bai great , i like his presentation , jebbar bai marriage cooking videosAMAZING especially 200 kg .
@homefoodarea Жыл бұрын
Vow
@avinashviews345 Жыл бұрын
Bhai, pls share the stove details which u use..it looks different
@nandakumarganesan2495 Жыл бұрын
Excellent cooking Bhai..... Will try for sure.....
@azzizahbeevi4905 Жыл бұрын
Jabbar bhair is a great man..👌👌👌👍🏻👍🏻👍🏻❤️
@gnanakrishnannisanthan5850 Жыл бұрын
Inga Sri Lanka la jaffna pakkam oil less biriyani seivom. Kozhi pongal nu adha solluvom. Pongal ku use panra arisi dhan poduvom. Neraiya chinna vengayamum green chillies um potu seivom. Spices kuraiva dhan podanum. Adhuku badhila neraiya masala powders serpom.
@_dinesh Жыл бұрын
super bhai. I have waiting for this for a loooong time. Thank you so much. Also is it possible to make briyani in one pot? Or is there an easier method? :)
@sruthiravi84643 ай бұрын
Tried this today, very tasty and guilt free❤
@raj-xh7bf Жыл бұрын
Thank you for looking out for people like me who are trying to avoid fat and oil. I’ll try out this recipe.
@sajini8305 Жыл бұрын
Superb recipe for people on diet
@solomonthangaraj3844 Жыл бұрын
Thank Bhai, I tried and it came out well. Thanks for your clear explanation.
@jpsbulletin6582 Жыл бұрын
weight loss procss la irukavanga curd seakathinga...gravy water ha irukum ..so konjam corn flour sethukonga gravy thick agidum...apadiya kodaimilagai(capcicum,natural fat burner) taste nalairukum
Anna I am from coimbatore..... video's are very useful anna...
@mohameduvaizshahulhameed107 Жыл бұрын
Tried. Fantastic taste without oil. Jazzakallah khairan jabbar bhai
@kmahmood977 Жыл бұрын
Bhai carrot halwa recipe video upload pannaga bhai please
@perarivalanannadurai8600 Жыл бұрын
🙋🏼♂️Nandri Thalaivare… 👌🏻👌🏻👌🏻
@Rameshkumar-xg4cq Жыл бұрын
சூப்பர் அண்ணா நான் செய்து பார்க்க விரும்புகிறேன் எனவே நானும் செய்து பார்த்து தங்களுக்கு சொல்கிறேன். அருமை தங்கள் சமையலும் அதன் செய்முறை விளக்கங்கள் அருமை வளர்க மேலும் நன்றி🙏
@ravichandran8086 Жыл бұрын
தொண்டி மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா
@Karthik-mi2fb Жыл бұрын
Very nice super thank you
@rajaramanrajaraman3298 Жыл бұрын
Anna this dish is really super anna. I tried @ my home. Im a bachelor I love it anna 🎉🎉🎉🎉❤ Love from argentina
@prakashb5727 Жыл бұрын
As usual gr8 demonstration
@marieselvadorai3324 Жыл бұрын
God bless you and family
@Shanthakumar-hx9od Жыл бұрын
Super sir who teached cooking ? Who is your guru sir
@askbytessolutions3209 Жыл бұрын
very ful bhai.. please try that oil less biriyani also. it will be very helpful for gym persons to taste biryani. and if possible do same for fish also
@ahamedfarihrazanmohiadeena1181 Жыл бұрын
Usefull video bhai. Thank you
@RoamingReels Жыл бұрын
Thanks bro..Clean presentation. Love from Kerala!
@gangaacircuits8240 Жыл бұрын
காலை வணக்கம் தலைமை ஆசிரியர் ஜப்பார்பாய் சார். ஸ்கூல்ல மணி அடிக்கிற மாதிரியே நேரத்துக்கு மணி சத்தம் கேட்க பள்ளிக்கூடத்தில் வகுப்பு அறையில் உட்கார்ந்து இருக்கும் ஞாபகம் வருகிறது. நல்ல வாத்தியார எல்லாருக்கும் பிடிக்கும். உங்களுக்கும் நல்லாசிரியர் விருது தந்து கவுரவிக்கிறேன்.
@DrAjitkumar27 Жыл бұрын
Oil illama 65 seinga please jabbar bhai❤❤❤
@priyanayagii4292 Жыл бұрын
This recipe is ultimate...i have tried it and its came out very well...its fantastic...
@bragadheeswaranparamasivam3505 Жыл бұрын
Super, oil less 👌
@yodi283 ай бұрын
Guys trust me.... Best recipe without oil taste semaya iruku kandipa try panunga
@KK47220 Жыл бұрын
👌 அருமை!
@thottapoweru6626 Жыл бұрын
Oil illamey chicken Garvey ah super VERA LEVEL anna
@venky51588 ай бұрын
Really Really semma taste without oil.tq
@rajaharshaa9624 Жыл бұрын
Sir rocket stove briyani seiurathu eppadi senchi kaattunga please
@murugesh6802 Жыл бұрын
Nalaiku try panna poren bhai 😊😊
@lakshminarayana1696 Жыл бұрын
Which brand masala are you useing sir pls share how to make masala
@srikanthg9357 Жыл бұрын
BHAI, please use wooden spoon instead of plastic, thanks super good
@Eeeee00666 ай бұрын
Adhu enna adupu thala?
@sajinathahasin7366 Жыл бұрын
please put kichadi and mittah chakna recipe sir
@arockiyalatha34166 ай бұрын
I tried this today. It's delicious
@UmarArtist. Жыл бұрын
Oil illama briyani seira epady sollunga bhai from srilanka 🇱🇰🇱🇰
@srivenkateshwaraenterprise1852 Жыл бұрын
fan from hyderabad
@foodcravings3546 Жыл бұрын
Epadi irukinga bai .bulk briyani kathuka catering la sethu help panunga bai plz
@vibuthankabali Жыл бұрын
ஐய்யோ ஜப்பார் பாய் இதை சாப்பிடுறதுக்கு சும்மாவே இருக்கலாம்
@pavitrapavitra4000 Жыл бұрын
Super Bhai
@valarmoorthi3137 Жыл бұрын
Bhai please share your stove details... which u use.... somthing different and New....
@nimnashussain8974 Жыл бұрын
Salam alaikum bhai Make spring hopper biryany. We are from Sri Lanka
@nakhfishaa8127 Жыл бұрын
Assalamu alaikum Bhai one kg chicken kabsa video podhuga
@annejosephine3539 Жыл бұрын
Super Bhai vera level 👍🙏
@nirmalamala6358 Жыл бұрын
வணக்கம் அண்ணா. அண்ணா,எப்போ மலேசியா பிரயாணி செய்ய போறீங்க?
@santhanshanmugam4540 Жыл бұрын
வணக்கம் ஐயா 1 கிலோ பிரியாணி செய்வதற்கு ஒவ்வொரு பொருட்களையும் எத்தனை கிராம் போட வேண்டும் அருமை சொன்னிங்க அது போல புதினா கொத்தமல்லி இதையும் கிராம் கணக்கில் சொல்லி தாங்க ஐயா
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
@thottapoweru6626 Жыл бұрын
Hai Anna Good Morning 🌄
@josephmani1224 Жыл бұрын
Bai, dry fish biriyani recipe oru video podunga Bai ☺️
bhai upload a video of 5kg mutton biryani recipe with All the ingredients
@rajachristopher7215 Жыл бұрын
Tirunelveli vanga anna
@hishamsham3564 Жыл бұрын
Love from srilanka
@mech0797 Жыл бұрын
Bai oil less beef 🥩 curry recipe pls
@ramtherockk Жыл бұрын
requesting you to prepare Hosur (krishnagiri Dist) - kaja hotel style biriyani please.
@nprakashkettavan8 Жыл бұрын
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஹெல்மட் ஒன்றை மட்டுமே நம்பி சிட்டி போலீஸை பயத்துடன் கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
@rukhyakhanam4635 Жыл бұрын
Yethukku ethu vamba risk thevaiyellaye ushaar
@rukhyakhanam4635 Жыл бұрын
Num nallathukku thaaney THAVARU ERUNTHAAL MANNIKKAVUM
@nprakashkettavan8 Жыл бұрын
@@rukhyakhanam4635 😊
@avssadham Жыл бұрын
Lusada
@ananthadm Жыл бұрын
@@avssadham ofcourse
@fluffyslove5569 Жыл бұрын
Can we add extra curd instead of oil for briyani
@Farry947 ай бұрын
Bhai 3tbsp = 45ml dhane!?
@trendingtamil5592 Жыл бұрын
masha allah super jabbar bhai
@luckymanparadise7307 Жыл бұрын
அருமை சிறப்பு
@akbarali5755 Жыл бұрын
Assalamualaikum Bhai 👍👍
@homefoodarea Жыл бұрын
Healthy recipe!
@homefoodarea Жыл бұрын
தயிர் ல thickness மட்டுமா கெடைக்கும்....tastum தான்
@padmavathivathi7775 Жыл бұрын
Wow fantastic super
@thangamdigitalstudio8190 Жыл бұрын
Super bhai i will try
@ramkumarr1039 Жыл бұрын
Thanks brother
@manivannan.vtimemanivannan.v Жыл бұрын
Super
@svstudio4225 Жыл бұрын
திருமணத்தில் சிக்கன் பிரியாணியுடன் சிக்கன் கிரேவி கப்பில் வைப்பார்கள் அது எவ்வாறு செய்வது கொஞ்சம் சொல்லுங்கள் பாய்