மாஷா அல்லாஹ் உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் பாய், அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்கும் பர்க்கத் செய்வானாக ஆமீன்.
@mostloved__name.16213 жыл бұрын
இஸ்லாத்தில் மிகச் சிறந்தவற்றில் ஒன்று ஏழைகளுக்கு உணவு அளிப்பது.😍 பாரக்கல்லாஹூ ஃபீக்க . ஆமீன் 💕
@krishnaveni-mh5jb2 жыл бұрын
அண்ணா 5kg சிக்கன் நீங்க சொன்ன அளவில் சர்ச்சில் கிரேவி செய்தேன்,அருமை என்றார்கள்.ரொம்ப நன்றிங்க அண்ணா.
@UlikeSU Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉
@annejosephine35393 жыл бұрын
Jabar bhai meendum romba nal aprama poor people ku food kuduthathu romba santhosam👍🙏
@தமிழ்குமரன்-ங5ச3 жыл бұрын
Good JOB பாய்😍 தொடரட்டும் உங்கள் சேவை 😍 but பாக்கும் போது எனக்கும் கிடைக்காதுனு ஒரு ஏக்கம்😋
@mohammedabdulsalam64492 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .... உங்களுக்கு இறைவன் என்றும் நல்ல ஆரோக்கியமான வாழ்வினை ஏற்படுத்தி தருவானாக...👍
@royalclass69203 жыл бұрын
உலகில் மிக சிறந்தது உணவழிப்பது வாழ்துக்கள் போய்
@anburaja30813 жыл бұрын
மக்களே நான் உங்கள் ஜபார் பாய் food area tamil
@candykidsppt9163 жыл бұрын
kzbin.info/www/bejne/jJzXc4t8eqyYjs0
@kuty9033 жыл бұрын
😂😂😂
@kumariselvan24363 жыл бұрын
ஐயா, உங்கள் செய்முறை மற்றும் அளவை விளக்குவது மிகவும் அருமை. நான் உங்களுக்கு பெரிய ரசிகன் ஆனேன். நீங்கள் OMR chennai க்கு வரும்போது, நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
@ManiKandan-rz1nd2 жыл бұрын
hai bhai.. ugga video ellamey pathuruken .ellamey super, but intha dish'la last jeeragam pepper podalama,,konjam reply pannuga bhai,
@Samyukta23033 жыл бұрын
Cashew nu podama badam100 g pastenu podringa..anyway delicious gravy...good to see....
@Priya-oo1jd10 ай бұрын
Bro super I liked you racipi please can you tell for 5kg chiken ingredients
@tmhdeen2641 Жыл бұрын
He is not only biriyani expert. He is an Al rounder expert 🎉
@chellaiah2032 жыл бұрын
பாய்யின் அழகான தமிழ் பேச்சு அருமை
@arockiarajarockiaraj5105 Жыл бұрын
தங்களுடைய சமையல் முறைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. பீவ் கிரேவி செய்து காட்டுங்கள் நண்பரே. ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
@sivaramumuthupalani47262 жыл бұрын
Valthugal Sir onion sinna vengayama , periya vengayama
@satellitetrackerradiosigna67223 жыл бұрын
Hello bai,good video,Gowrisamayal is a old you tube channel,she putting videos for past 7 years,experienced person in cooking
@VicKy-qs4lz2 жыл бұрын
Inga tan bai iraivan irukan bai ungaluku oru thunbam varathu Allahvoda paripurana blessing ungaluku iruku ithumari neenga niraya help pannanum
@jcraja38723 жыл бұрын
Oru Amma odi vanthanga pathingala eppa bhai now start unga time manasa uruga vachathu thanks lord thanks allah ena solla therila bhai super social service is best nanum chennai la sapadu illama kastapatten now I'm interior contractor so tirupur la yaru kettalum help panren . Anupavamey Sirantha Paada saalai . Love u bhai
@memmanueldutt3 жыл бұрын
Bhai, suggestion... Pl give gravy separately else the parotta will be all soggy. Appreciate ur dedication 👏
@dinakarandina44743 жыл бұрын
அருமை பாய். தாம்பரத்திலிருந்து தினகரன்.
@immanuvel70633 жыл бұрын
உங்க வீடியோ பாத்து நானும் பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன் நன்றி பாய்
@sivakumarkumar24292 жыл бұрын
Super sir quantity yella soldranala romba use sa eruku
@selviselvi58553 жыл бұрын
பாய் மியூஸிக் சூப்பராக இருக்குசெம்ம
@seitsikkandar86743 жыл бұрын
Bhai Kari masala gram masala enna different pls sollunga
@geethalakshmi65363 жыл бұрын
Hello bai nangal gowri foods masala use pannarom really very nice ungal chicken gravy yummy 👍
@riyasmohammad43273 жыл бұрын
ما شاء الله بارك الله فيك
@tamilveera64313 жыл бұрын
Super anbare👌👌.... Oru chinna request intha mathiri samayal pannumbothu wood karanti use pannuna na nallarukkum video parkkum bothu karandi satham pall (teeth) koosuthu....
@AbuSugail3 жыл бұрын
Assalamu alaikum anna, simple and super anna, namaku keela irukuravangala nama paathukitta nammala mela irukuravan paathukuvan alhamthulliah👍
@babusundaram85343 жыл бұрын
Mashallah 🤩
@haxitnt62333 жыл бұрын
2022 ponnu v2la Mapla ena panraga ooru ooru ra suthura vela hoo apdi ena vela Job : Food reviewer😁😁
@amrowther74383 жыл бұрын
Ponnu veeduu : adadeeeeeeeeee samooogam periya idam Pola 🤣🤣
Bhai, Add pannathu Munthiri Paste but screen la Badam 100gm varuthu. Please correct it.
@britainvideos Жыл бұрын
Bhai bhai than super talaiva nee
@saravananmuthukrishnan72022 жыл бұрын
நன்றி ...
@Abdulsalam-le7qk2 жыл бұрын
Zazakallha khair... 🤲
@samruddhijorian75212 жыл бұрын
Waahh jabbaar Bhai waaahhh..super Bhai.
@pushpapappu6723 жыл бұрын
Hiii bai. Rocking hero. . Ur always mass 👍
@anbijualanbijual64612 жыл бұрын
ஜப்பார் பாய் வீட்டில் சீக்கிரமாக செய்ய கூடிய சிக்கன் பிரியாணி ஒரு வீடியோ போடுங்கள் பாய் எங்களை போல பேச்சுலர் பசங்களுக்கு பிரோஜனமா இருக்கும் நாங்களும் பிரியாணி சாப்பிட வழி சொல்லுங்கள் பாய் கொஞ்சம் சிம்பிளா இருந்தாலும் பரவாயில்லை
@v.k.vijayaragavan37493 жыл бұрын
Dear friend, pls humble request from my end, do your work in continuous, that will spread motivation to all. At least somehow would start their work towards needy people. Your smile so energetic. That's from heaven. May god bless you dear friend. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Saravanakumar-xy4xu2 жыл бұрын
Bulk quantity la chicken and mutton receipes pls
@sathyapriya54063 жыл бұрын
சூப்பர் பாய்
@ashokkumartk47302 жыл бұрын
Great gentleman weldone
@meeranrafeeka23772 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஜப்பார் பாய் நான் மீரான் பாய் நாகர்கோவில் 15கிலோ சிக்கன் சாப்ஸ் செய்ய தேவையான பொருள் எவ்வளவு வேண்டும் என்று சொல்ல முடியுமா பாய்.
@benadictlouiselouise11232 жыл бұрын
Jabbar bhai vera level chicken gravey super 👍👍
@ftixg3 жыл бұрын
இனிய காலை வணக்கம் பாய் அவர்களே
@sivashankarim16002 жыл бұрын
Bro you was looking like Puneeth Rajkumar
@dharanikumar69333 жыл бұрын
Big fan of you...bai
@meeranrafeeka23772 жыл бұрын
மாஷா அல்லாஹ் ஜப்பார் பாய் .
@chemfi15093 жыл бұрын
Bhai unga gravy pathathume sapda thonuthu kandippa try pannanum.
@pushpapappu6723 жыл бұрын
😋arumai
@dr4478 Жыл бұрын
Na senjen Bhai semma taste......
@suryauma26822 жыл бұрын
சூப்பர் அண்ணா
@ck.parthi..3 жыл бұрын
Madurai Pan Parrotta Podunga bhaii..🤠🤠🤠
@salamsayang82033 жыл бұрын
Gaafar Bhai Abdul Bhai pakka mass
@yasararafatha31393 жыл бұрын
1 million subscription rombavum iluthadikithey 👀👀👀
@prakashravi10683 жыл бұрын
Bhai Onion and tomato gram la sollathinga. Example 500g ku evlo pieces sollunga.
@muthukumarthirunagu701 Жыл бұрын
Anna nenga than en guru anna
@shashidharm.s75832 жыл бұрын
Great jabbar bhai good work 🙏🙏🙏👍
@adrianarulpragasam34713 жыл бұрын
Bhai 1/2 kg Beef Biriyani cooker la seithu kaatungalen please
@royalclass69203 жыл бұрын
இந்த பதிவில் டிஸ் க்ளிக் பண்ணிய அனைவரும் சமையல் தெரியாதவர்ஹல் பாய்,
@emilyijlifewithgod62592 жыл бұрын
May God bless you
@sadgamers29123 жыл бұрын
Thank you so much bhai
@abdulkadharhazale83363 жыл бұрын
j bhai mikka makilchi nal valthukkal.
@yogamyogamyogam4113 жыл бұрын
வாழ்த்துக்கள் பாய்
@mohamedanas64673 жыл бұрын
I really love you my brother I'm from Sri Lanka
@dhameswarykarthiges75532 жыл бұрын
Sir you remind me Vijay sethupathi your look and your voice
@vinothc2 жыл бұрын
Parotta ku red/orange colour la irukka chicken salna senju kaaminga
@murugesanks60973 жыл бұрын
Supper பாய்
@keepgoing64302 жыл бұрын
Without water masala taste will be raw???
@juliusvalantine3 жыл бұрын
பாய். உங்க வலது கையால பூ மாதிரி விரலை குவித்து அளவு சொல்ரிங்க பாருங்க. அந்த அழகே தனி பாய்.
@Antony-zw9zt11 ай бұрын
God bless you all
@akeelhazar76533 жыл бұрын
Love from Sri Lanka💞
@sivamurugan10613 жыл бұрын
Bai super poga poga young ayita poringa... ❤️
@ringrocks70733 жыл бұрын
Super 👍
@manjusuraksha262 жыл бұрын
Super bhai
@raphealmary42993 жыл бұрын
Good and great. 👌
@thanzilma1713 жыл бұрын
Jabber bhai....Kaju or badam
@nanmathivelu2742 жыл бұрын
Good job
@sivan11923 жыл бұрын
பாய் அது சின்ன வெங்காயமா இல்லை பெரிய வெங்காயமா?
@msybcpgmedia2753 жыл бұрын
Bhai am ur subscriber I asked u in last video how much chicken we should put in biriyani for 400 people please tell me bhai ...I believe in u that u will reply
@FoodAreaTamil3 жыл бұрын
60kg rice. 75kg chicken
@rajanitharan14213 жыл бұрын
Super brother
@narayananm15553 жыл бұрын
Super anna
@sabiyathnisha35503 жыл бұрын
Super
@flora5472 жыл бұрын
Wow tasty 😋
@heartbeats7643 жыл бұрын
Yes neenga yangal JABHAR bhai, Gud morning
@ismailbashu71233 жыл бұрын
The great Bhai
@Dineshkarthik-z2j3 жыл бұрын
Super videos❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tsashikumar3 жыл бұрын
Boss, cashew or almond?
@Sand-ry4bd3 жыл бұрын
Chicken or beef kheema biriyani podunga bhai
@cyrilrcracing3 жыл бұрын
enna bhai ivlo masala add panitu, 25g 50g nu solringa
@rajamc73953 жыл бұрын
Super bhai 🖒🖒🖒
@SathishKumar-zm4tc2 жыл бұрын
good job SIR - SALUTE
@kumarsamys5342 жыл бұрын
பாய் நான் சிக்கன் பிரியாணி மற்றும் களி சிக்கன் குழம்பு கடை ஆரம்பிக்கும் என்னம் இருக்கிறது நன்றி வணக்கம் பாய்
@mohammedfazlan52783 жыл бұрын
Bhai beef kurma please from srilanka
@Senthamihkaviya3 жыл бұрын
Nice:) please make Pista House style Chicken Biriyani