No video

Oil service உங்களது கேள்விக்கு எனது பதில்| oil service Q & A|Tamil mechanic

  Рет қаралды 61,305

Tamil Mechanic

Tamil Mechanic

Күн бұрын

Oil service உங்களது கேள்விக்கு எனது பதில்|oil service Q & A | Tamil Mechanic
**************************************
இன்ஜின் ஆயில் பத்தின முழுமையான விளக்கம் :
Video link :
• Bike|car Engine oil |T...
**************************************
கூலண்ட் ஆயில் பற்றிய முழுமையான விளக்கம் :
Video link :
• உண்மையில் கூலண்ட் ஆயில...
*************************************
ஆயில் சர்வீஸ் செய்வது எப்படி?
Video link :
• How to change engine O...
**************************************
Follow my ,
Instagram id : tamilmechanicoffical
***************************************
#oilservice #oilchangetimeinterval #TamilMechanic #oilchange
#millagevsoilservice
**************************************
In this video ,
At how many kilometers should I change my car engine oil.
Crowns oil change time interval
Engine oil change time interval
Gear box oil change time interval
Coolant oil change time interval
Break oil change time interval
Differential oil change time interval
Power steering oil change time interval
Gear oil change
Coolant oil change
Engine oil change time
Do i need to change oil every 6 months?
Can i change oil every 2 years?
Does time affect engine oil?
When should we change engine oil?
When to change the engine oil of car?
Bike engine oil change time?
Car engine oil change time kilometres?
Oil change time vs mileage?
Engine oil change time for car?
Oil change time it takes?
How many kilometres need to change engine oil for car?
Change oil every 10,000 k/m?
**************************************
For more videos please subscribe this
channel.
Channel name : Tamil mechanic
***************************************
Channel link :
/ tamilmechanic
**************************************
Channel membership join :
/ @tamilmechanic
***************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
************************************
Thanks for watching.
**********************************

Пікірлер: 161
@onlinetrainbank
@onlinetrainbank 3 жыл бұрын
Oil service pathi miga arumaiyaa solli irukkeenga.. Sema.. Menmelum valara vaalthukkal
@Vkssamayal
@Vkssamayal 3 жыл бұрын
எல்லோருக்கும் புரியும் வகையில் கேள்வி பதில் வீடியோ இருந்தது ஆயில் சர்விஸ் பத்திய அனைத்து சந்தேகமும் தீர்ந்தது 👍🙏
@mageshbojan9536
@mageshbojan9536 3 ай бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@sakthivel3019
@sakthivel3019 Жыл бұрын
அண்ணா சூப்பரா சொல்லுறீங்க 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@rajarathinam2065
@rajarathinam2065 10 ай бұрын
Thank you so much kind of your explained ànd your information is very important useful points Keep it up congratulations
@devilexpress4431
@devilexpress4431 Жыл бұрын
Miga arumayana padhivu
@POOBALAN31888
@POOBALAN31888 4 ай бұрын
❤❤❤ super bro
@kalidasang1824
@kalidasang1824 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@ganesamoorthymoorthy5856
@ganesamoorthymoorthy5856 6 ай бұрын
Useful video sir
@noblesd7925
@noblesd7925 Жыл бұрын
✨ Thank you anna very useful video 👍
@balugkkl6216
@balugkkl6216 Жыл бұрын
Thanks
@kgfnitharshan4293
@kgfnitharshan4293 Жыл бұрын
THANKS NA
@manoharanv8672
@manoharanv8672 11 ай бұрын
Thanks Anna
@allvideochannelKovai
@allvideochannelKovai 11 ай бұрын
Thanks sir❤
@emptybucket5889
@emptybucket5889 3 жыл бұрын
Use full video mama👍👍
@balajibalabk5899
@balajibalabk5899 3 ай бұрын
Super super
@madura4641
@madura4641 3 жыл бұрын
Very very use ful video
@mahendranm2216
@mahendranm2216 Жыл бұрын
Tata ace oil kage வழியாக தெரிகிறது சரியாக என்ன செய்யனும்
@vijayantamil5186
@vijayantamil5186 Жыл бұрын
Tata IndiGo இஞ்சின் ஆயில் கட்டியாக காரணம் என்ன நண்பரே 💐💐💐💐💐
@sambathkumar9691
@sambathkumar9691 3 жыл бұрын
Maruthi 800,ALTO 800,OMNI போன்ற கார்களில் அடிக்கடி வரும் பிரச்சனை.அதற்க்கு தீர்வு மற்றும் பராமரிப்பு பற்றிய ஒரு வீடியோ பதிவிடுங்கள்.நன்றி 🙏🙏
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Ok bro,
@SPstatus437
@SPstatus437 Жыл бұрын
Thank Anna 🙏
@ArunKumar-ch6wb
@ArunKumar-ch6wb 3 жыл бұрын
Super Anna
@KannadasanK-nf5bh
@KannadasanK-nf5bh 4 ай бұрын
அண்ணா 2.6 டெம்போ டிராவல் ஆயில் சர்வீஸ் பண்ணனும் எந்தெந்த ஸ்பேனர் போட்டு கழட்டனும் ஆயில் பில்டர் டீசல் பில்டர என்ஜின் ஆயில் ஏர் பில்டர்
@anishj7117
@anishj7117 Жыл бұрын
Bro maruthi wagon r 2021 new model engine oil 5w-30 use panalama 3 litre pothuma?
@arjunveer8968
@arjunveer8968 Жыл бұрын
spacio, Tempo vuku Tyre,Batery Replacement which year ku one time change pannanum.🙏🙏
@sureshranjeeranjee487
@sureshranjeeranjee487 3 жыл бұрын
3 wheell பத்தி சொல்லுங்க அண்ணா சுரேஷ் ஸ்ரீலங்கா
@abuthahirabu4308
@abuthahirabu4308 5 ай бұрын
Honda cd 110cc bike bs6 entha oil podalam synthetic கிரேடு சொல்லுங்க sir
@moorthy5254
@moorthy5254 Жыл бұрын
Tata ace bs6 இஞ்சின் ஆயில் கேஜில் ஸ்டார்ட் பண்ணி விட்டது பிறகு ரிட்டன் அடிக்குது அது எதனால
@kasirajan5228
@kasirajan5228 Жыл бұрын
Tata ace la varum
@manidharsan8169
@manidharsan8169 2 жыл бұрын
Diesel pump light எரியுது.. அதை solve Panna எதை செய்ய வேண்டும்
@Mr.S_u_r_y_a_11
@Mr.S_u_r_y_a_11 Жыл бұрын
கிரவுன் ஆயில் எதற்கு பயன்படுகிறது?அந்த ஆயில் குறைவாக இருந்தால் என்ன ஆகும்
@rahmalrahman3794
@rahmalrahman3794 Жыл бұрын
பிரோக் ஆயில். எங்க இருக்கு டாடா intra v30 பார்ப்பது எப்படி சார்
@thangappathangappa3943
@thangappathangappa3943 3 жыл бұрын
Brother Tata age king pin epadi remove and install vedio podunga
@saravanakumarkumar3713
@saravanakumarkumar3713 6 ай бұрын
Heat a irukum pothu engine oil mattralama
@vishnukutty4944
@vishnukutty4944 3 жыл бұрын
அண்ணா Tata indica dle உள்ளே இன்டிகேட்டர்ல செக் இன்ஜின் ன்னு காண்பிக்கிறது . இது ஒரு பெரிய பிரச்சனையா இல்லை சிறிய பிரச்சனையா
@satheeshgns7839
@satheeshgns7839 Ай бұрын
என்னுடைய ஆம்னி கார் 50 கிமீ அளவு வெளியே போய்விட்டு வந்தால் ஆயில் லீக் ஆகிறது அண்ணா. 2 மாதத்திற்கு முன்பு தான் ஆயில் சர்வீஸ் செய்தேன் மீண்டும் அதே பிரச்சினை என்ன செய்வது கூறுங்கள் அண்ணா
@tamilmechanic
@tamilmechanic Ай бұрын
Check oil sump
@balrajg2854
@balrajg2854 2 жыл бұрын
Engine flush pathi pessungga anna
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
Ok bro👍
@tampielectronics4493
@tampielectronics4493 2 жыл бұрын
2005,மாடல் டாடா ஏசி 800,கிழோ மீட்டர்க்கு ஆயில் மாத்தவேண்டியுள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க.கோயம்புத்தூர்.
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
Rings matha vendum
@sudhakar4158
@sudhakar4158 2 жыл бұрын
Hi bro, i am using i10 2010 petrol model. I driving only 4000 km per year. So shall I oil service for every 2 years?
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
No bro, வாகனத்தை நீங்கள் ஓட்டவில்லை என்றாலும் கூட ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் ஆயில் மாத்த வேண்டும்.
@sribathra2297
@sribathra2297 3 жыл бұрын
Rediyattar paththi sollunga anna
@murugesanb6471
@murugesanb6471 Жыл бұрын
மூன்று மாத்தில் ஆயில் கெட்டுப் போகாது ஒருவரடம் வரையில் நன்றாகவே இருக்கும் 7000/10000என ஓட்டலாம்
@veeramani9784
@veeramani9784 11 ай бұрын
Anna puthu vandi dost plus la oil korayuthuna enna Karanam pls sollunga na
@logankamesh8074
@logankamesh8074 2 жыл бұрын
Your re good 👍
@dakshinamoorthy9470
@dakshinamoorthy9470 Жыл бұрын
Oil குறைவதற்கான காரணம் என்ன?? ஒரு முறை மலையேறினாலோ அல்லது 700 கிலோ மீட்டர் போனால் oil பாதி அளவிற்கு குறைந்து போகிறது
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
ரிங்ஸ் தேய்மானம் ஏற்படுவதினால் ஆயில் குறையும் bro, அதனால் 2ங்கள் வண்டி அதிகமாக ஆயில் குறைவதாக தெரிந்தல் என்ஜின் வேலை பார்ப்பது நல்லதுbro.
@m.s.pmanikandan10
@m.s.pmanikandan10 2 жыл бұрын
Hi na enoda vandi Tata ace na front bant eapadi open panurathu soliuka
@vickyarumugam7009
@vickyarumugam7009 3 жыл бұрын
Marithi eeco ku sollunga anna
@rangasamy3734
@rangasamy3734 Жыл бұрын
Maharashtra Renault Logan 1.6 petrol 2007 model oil ethana liter and oil grade sir
@mcsenthilmcsenthil5421
@mcsenthilmcsenthil5421 3 жыл бұрын
அண்ணா நான் bolero pikup fb extra long 2018 model வைத்துள்ளேன் அதற்கு எஞ்சின் ஆயில் என்ன கிரேடு எந்த கம்பெனி ஆயில் use பன்னலாம்
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Mobil 15W/40 அல்லது castrol, 15w/40 பயன்படுத்தலாம்.
@kumarane7628
@kumarane7628 Жыл бұрын
Anna bus oil service Bs 2 Asok Layland .km.243000
@Metube-gt7wo
@Metube-gt7wo 3 жыл бұрын
Anna TATA super ace mint ku sollunga Anna please 🙏🙏🙏🙏🙇🏼‍♂️
@sathyasharp8691
@sathyasharp8691 8 ай бұрын
Air oil leak aaguthu pro
@nallathambi569
@nallathambi569 2 жыл бұрын
Anna na Bolero pickup maxi truck plus extra strong vandi vachirukka milage vara mattinguthu ,12 tha varuthu ithu sariyana milage aa illa kammiya ,oru idea sollunga 🙏pls
@chukkajayaprakash1127
@chukkajayaprakash1127 Жыл бұрын
Anna Innova type 2 ku evulo little engine oil vanganum ? Enda company oil best ah irukum and oil model edchi iruka (ex 20w-40 enda mari) Unga number konjam kudunga Anna pls Oil namgale home la change panikalama ?
@AfsarIrfan
@AfsarIrfan 6 ай бұрын
Engine oil slug ஆன பிறகு Service பண்ணினோம்.500Km இற்கு பிறகு Oil change பண்ணனும் என்று சொன்னாங்க.Mount உம் Change பண்ணனுமா?கட்டாயமா?
@tamilmechanic
@tamilmechanic 6 ай бұрын
Sure bro
@rainaraj7870
@rainaraj7870 3 жыл бұрын
Super Pro
@MD_RiYa
@MD_RiYa 2 жыл бұрын
Yanaku yalla thariu ana work shop open panna cash tha illa🙄
@sweetsonbrightus3976
@sweetsonbrightus3976 2 жыл бұрын
Super naa
@son-goku4215
@son-goku4215 3 жыл бұрын
Sinthetik oil Gixxer 155 ku use panalama
@munuswamyperumal2858
@munuswamyperumal2858 3 жыл бұрын
Facino milage thara ena pannanum anna
@santhoshs8507
@santhoshs8507 3 жыл бұрын
Honda cb shine 2010 model ku oil yena grade sir..
@jeyaseelanp7003
@jeyaseelanp7003 3 жыл бұрын
Super pro
@sajithsajith6948
@sajithsajith6948 3 жыл бұрын
👍perfect👌
@DINESH-fb5hs
@DINESH-fb5hs 2 жыл бұрын
Brother engine oil mathala na engine sound varuma???
@user-ru6vi5tr9m
@user-ru6vi5tr9m 4 ай бұрын
BS 3 dost'க்கு 15/40 ஆயிலுக்கு பதிலாக 20/40 ஆயில் பயன்படுத்தலாம?
@tamilmechanic
@tamilmechanic 4 ай бұрын
No bro
@JegadheesanThirumeni
@JegadheesanThirumeni 11 ай бұрын
Anna vanakkam kolandal kuraiyaamal erukku
@tamilmechanic
@tamilmechanic 11 ай бұрын
No problem bro
@ARUNKUMAR-nq8hr
@ARUNKUMAR-nq8hr 3 жыл бұрын
Clutch plate poitaah kuda oil sekaram dry aguma sir
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Yes bro,
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 3 жыл бұрын
Anna antha Cara ready pannalaiya
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Lock down முடிந்த பின்னர் ரெடி பண்ணிடலாம் bro,👍
@EdisonsEdi
@EdisonsEdi Жыл бұрын
Tata intra v20 vandi vachchurukken, vandi vaanki 3varusam aachu Oil 2aayiram kilometerukku 1liter oil consumption aakuthu Enna prachanaiya irukkum
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
வெள்ளை புகை ஏதேனும் தள்ளுகிறதா ? bro முதலில் turbo வை செக் பண்ணுங்கள்.
@yasmithamuthuraja7783
@yasmithamuthuraja7783 3 жыл бұрын
அண்ணா...நான் Alto 800(model: 2010)வச்சுருக்கேன்.Car சர்வீஸ் ஒர்க்சாப்ல...விடலாமா(அ)சோரூம்ல சர்வீஸ் விடலாமா?
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
உங்களுக்கு எது வசதியோ அதை செய்யுங்கள். கம்பெனி சர்வீஸ் விட வெளியில் சர்வீஸ் விட்டால் விலை சற்று கம்மிதான் bro,👍
@yasmithamuthuraja7783
@yasmithamuthuraja7783 3 жыл бұрын
@@tamilmechanic Thank You sir
@tampielectronics4493
@tampielectronics4493 2 жыл бұрын
அண்ணா எல்லா மெக்கானிக்குமே வண்டிய பாக்காமையே இஞ்சின பிரிக்கவேண்டும் என்கிறார்கள் உங்களுக்கு தெரிந்த இடம் இருந்தால் சொல்லுங்க போன் நம்பர் கொடுங்க.
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
வண்டி நீயூட்ரல் ஓடிக் கொண்டிருக்கும் போதுஆயில் கேஜ் வெளியே எடுத்து பாருங்கள். அதன் வழியே புகை வந்தால் என்ஜின் வேலை பார்க்க வேண்டும்.
@ManiMani-rz1gh
@ManiMani-rz1gh 4 ай бұрын
அண்ணா நா போலிரோ சிட்டி பிக்கப் வச்சிருக்கேன் ​என் வண்டில ஆயில் கேஜ்ல இருந்து ஆயில் லீக் ஆகுது அண்ணா @@tamilmechanic
@user-qv7qf5vx8c
@user-qv7qf5vx8c Жыл бұрын
வண்டியில் இன்ஜின் ஆயில் கம்மி ஆவதற்கு என்ன காரணம் பதில் சொல்லுங்க அண்ணா
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Engine rings தேய்மானம் அடைவதனால் ஆயில் குறையும். bro
@user-qv7qf5vx8c
@user-qv7qf5vx8c Жыл бұрын
@@tamilmechanic nandri anna
@sangeetha6184
@sangeetha6184 Жыл бұрын
Tata ace gold petrol bs6 oil grade solid Rigala banglore
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
5w40 grade oil use pannunga
@sandrutaswin9240
@sandrutaswin9240 3 жыл бұрын
டீசல் என்ஜின் ஆயில் பெட்ரோல் என்ஜின்க்கு பயன் படுத்தினால் என்ன பிரச்சனை வரும் பயன் படுத்தலாமா நன்றி 👍
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
இரண்டு ஆயில்களுக்கும் வேறுபாடு உள்ளது. அதனால் அந்த அந்த என்ஜினுகுரிய ஆயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
@jaganjm2601
@jaganjm2601 Жыл бұрын
Bro, en car manufacturer 0w20 grade recommend pannraanga. But, naan 5w30 use pannalaama?
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
No bro
@MELVIN-vz9sn
@MELVIN-vz9sn Жыл бұрын
மாரூர்மா எக்ஸ்லேட்டர்மிதிக்கும்பேது ஆயில் லீக்காகுது அன்னா ஏங்கா அன்னா
@netcentertamil4059
@netcentertamil4059 2 жыл бұрын
Bro na Nissan Micra diesel turbo 2014 use pandren 15w40 Mobil super use pandren. Intha oil ye follow pannalama? Ila vera better oil use pannalama?
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
Mobil oil best than bro
@netcentertamil4059
@netcentertamil4059 2 жыл бұрын
@@tamilmechanic 👍 thanks bro
@JOE-vw8li
@JOE-vw8li Жыл бұрын
FORD IKON DURATORQUE TDCI ENGINE க்கு என்ன கிரேடு ஆயில் ஊற்றவேண்டும்
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
15w40 ch4 grad use pannunga
@JOE-vw8li
@JOE-vw8li Жыл бұрын
@@tamilmechanic நன்றி நன்றி
@balupillai5030
@balupillai5030 Ай бұрын
Ford figo yenna oil use pannalam
@parasuraman1831
@parasuraman1831 3 жыл бұрын
Sir.Second Hand Car vanganuna Ethana Varusam Ana vandi vankina nallathu evalavu km odina vandi vangalam Sollunga Sir please
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
பைக் தவிர கார் என்றால்ஒரு லட்சம் வரை ஓடிய வாகனங்களை வாங்கலாம் 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகளுக்குள் இருக்கும் வாகனங்களை வாங்குவது நல்லது.👍
@jahirhussainb6629
@jahirhussainb6629 10 ай бұрын
Alto LXI 2007 modelki enna grade oil best
@tamilmechanic
@tamilmechanic 10 ай бұрын
20w50 grade oil
@billakumaresan1269
@billakumaresan1269 Жыл бұрын
Coolant oil yenga oothanum coolant oil tank or radiator
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Radiator la than bro
@lifeisshort.4878
@lifeisshort.4878 3 жыл бұрын
Tata Indica V2 Ls vandi best engine oil sollunga anna
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
15w40,castrol or mobile oil nalla irukkum bro
@boopathiboopathi2499
@boopathiboopathi2499 3 жыл бұрын
அண்ணா வணக்கம் யூஸ்டு கார் ஹூண்டாய் ஐ10 வாங்கலாமா மாருதி ரிட்ஸ் வாங்கலாமா சொல்லுங்க அண்ணா
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
ஹூண்டாய் ஐ_10 is best bro
@vsa5552
@vsa5552 3 жыл бұрын
என்னுடைய Mahindra Scorpio Sle 2014 மாடல் வண்டியில் Speedo meter - ல engine என display ஆகி on the way - ல சில நேரங்களில் ஆஃப் ஆகுது, diesel tank clean செய்து பார்த்தாச்சு ஆனாலும் சிரி ஆகல இந்த பிரச்சனை எதனால் வருகிறது?
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
டேஷ் போர்டில் ஏதேனும் இண்டிகேஷன் காண்பிக்கின்றதா? bro
@vsa5552
@vsa5552 3 жыл бұрын
@@tamilmechanic ஆமா Brother engine என display ஆகும் பிறகு ஆஃப் ஆகிடும் எதனால் Scorpio-ல் இப்டி வருது தெரிந்தா சொல்லுங்க pls
@kumarlingam1767
@kumarlingam1767 3 жыл бұрын
நன்றி அண்ணா
@kubendrankubendran9156
@kubendrankubendran9156 10 ай бұрын
Iol samlvard ane
@svcreation7584
@svcreation7584 3 жыл бұрын
Tata ace kku yenna gread oil best
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
15w40 grade , cf4 or ch4 use pannunga 👍
@baaskarenkaliyaperumal2716
@baaskarenkaliyaperumal2716 Жыл бұрын
Anna, ford ecosport 2016 bs4 74000 kms single owner good condition vangalama. For how many spares will be available. Can we use for 7/8 years
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Vangalam bro spares available bro
@baaskarenkaliyaperumal2716
@baaskarenkaliyaperumal2716 Жыл бұрын
@@tamilmechanic thank you
@sathishmrithyun3716
@sathishmrithyun3716 3 жыл бұрын
Ennoda car swift dzire tour 80km Locked enodaiya problem wheel action hard ah iruku pick-up izhukka matikuthu sometimes normal ah iruku sila neram rmb hard aaguthu steering ... Naan 4 tyre um change paniten clutch uh puthusa potuten but problem solve aagala pls terinja help panunga
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
உங்களுடைய வண்டியில் electronic steering இருக்கா? அப்படி இருந்தால் அதை check செய்து பாருங்கள். அதுதான் பிரச்சனையாக இருக்கும். Thanks for watching 👷👍
@sathishmrithyun3716
@sathishmrithyun3716 3 жыл бұрын
@@tamilmechanic Swift dzire tour s DIESEL 2019 Model ... Ok anna check pani pakuren and innoru udavii ... Fuel pump problem Iruka vaipu Iruka ??Running50000KM
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
@@sathishmrithyun3716 no bro,
@sathishmrithyun3716
@sathishmrithyun3716 3 жыл бұрын
@@tamilmechanic Okay anna naan check panran thanks for replying ❤️
@mohamedjameelhassan5559
@mohamedjameelhassan5559 Жыл бұрын
Gear iol
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
90 gread
@ashmaanasar4665
@ashmaanasar4665 11 ай бұрын
Anna tavera oil kg edutha oil therikkithu
@tamilmechanic
@tamilmechanic 11 ай бұрын
Engine 60% ok bro
@ashmaanasar4665
@ashmaanasar4665 11 ай бұрын
Ippo than recondition panna anna oru vela engine set aaganumo
@balajisakthivel5101
@balajisakthivel5101 3 жыл бұрын
Anna petrol vehicles la gas kit pota engine life performance yapdi irukum
@sreejasree9540
@sreejasree9540 Жыл бұрын
En vandiku oil romba selavu aguthu ithuku karanam ennava irukum sir..pls reply
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Enna vandi bro
@sreejasree9540
@sreejasree9540 Жыл бұрын
Swift dezire
@chukkajayaprakash1127
@chukkajayaprakash1127 Жыл бұрын
Anna Innova type 2 ku evulo little engine oil vanganum ? Enda company oil best ah irukum and oil model edchi iruka (ex 20w-40 enda mari) Unga number konjam kudunga Anna pls Oil namgale home la change panikalama ?
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Maybe Turbo chargers problem irukkum bro suppose athuvum nalla irunthathu endral then piston rings change pannanum bro
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Instagram vanga bro
@sakthikumar3408
@sakthikumar3408 3 жыл бұрын
Oil kudikuthu pollution varuthu anna
@sakthikumar3408
@sakthikumar3408 3 жыл бұрын
Tata ace ht
@sasikumar-zy1tr
@sasikumar-zy1tr 11 ай бұрын
HYD 68 OILஊத்தலாமா?
@tamilmechanic
@tamilmechanic 10 ай бұрын
No bro
@rathavalarmathi8354
@rathavalarmathi8354 Жыл бұрын
அருனம அண்ணா உங்கள் ஊர் எது?
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Madurai bro
@saravananarumugam6370
@saravananarumugam6370 2 жыл бұрын
கியர்பாக்ஸ் ஆயில் எத்தனை கிலோமீட்டர் மற்றா னும்
@Kandasamy-wx2ud
@Kandasamy-wx2ud 2 жыл бұрын
அறுமை நன்பா
@m.s.pmanikandan10
@m.s.pmanikandan10 2 жыл бұрын
Unaloda cont num sent panika na
@shanmugam9644
@shanmugam9644 3 жыл бұрын
Unga mobile No kudunga bro
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe 5 ай бұрын
கியர் ஆயில் எத்தனை ஆயிரம் கிலோ மீட்டருக்கு பின் மாற்ற வேண்டும், கிரவுன் ஆயிலுக்கும் சொல்லவும்
@tamilmechanic
@tamilmechanic 5 ай бұрын
Crown oil 35 thousand km Gearoil 40 thousand km
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe 5 ай бұрын
@@tamilmechanic நன்றி ஐயா 🙏
@APPAULDANIELJOHN
@APPAULDANIELJOHN 5 ай бұрын
Bro unga Number send Pa nun ga
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 46 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Bajaj RE Cng bs.6 auto full Engine Oil Service @automsallinone3193
8:28
AutoMs all in one 😊
Рет қаралды 672
How to buy a old vehicle in tamil|Tamil mechanic
12:08
Tamil Mechanic
Рет қаралды 632 М.
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 46 МЛН