🔥OLA Electric ஏன் இந்த முடிவு?🔥| Price Dropping Issue | E-Wheeler |

  Рет қаралды 65,678

e-wheeler

e-wheeler

Күн бұрын

Пікірлер: 355
@ewheeler
@ewheeler 3 ай бұрын
திறமையை பாராட்டி வெகுமதி அளிக்க கீழ்க்கண்ட UPI லிங்கை கிளிக் செய்து G pay or Phone Pay மூலமாக நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பலாம் link.upilink.in/sundharc2008@okhdfcbank To appreciate and reward the skill click on the below UPI link and send your desired amount through GPay Phone Pay link.upilink.in/sundharc2008@okhdfcbank
@balaji1977
@balaji1977 3 ай бұрын
உனக்கு எதுக்கு டா பணம் அனுப்பனும் லூசு
@jagankeerthu8036
@jagankeerthu8036 3 ай бұрын
இந்த ஓலா வண்டி பண்ற அலப்பறைவிட நீங்க பண்ற அலப்பறை தாங்க முடியல 🤣🤣🤣
@Selvazzz
@Selvazzz 3 ай бұрын
நீங்களே பெரிய டைரக்டர் உங்களுக்கு நடிக்க சொல்லியா கொடுக்கணும்…
@saravanang2396
@saravanang2396 3 ай бұрын
கிருபானந்த வாரியாரின் குரல் மிக அருமையாக உள்ளது
@muruganmurugan390
@muruganmurugan390 3 ай бұрын
கிருபானந்த வாரியார் குரல் மிக மிக அருமை
@Aristmech1991
@Aristmech1991 3 ай бұрын
நான் s1 தான் இருக்கிறது எல்லாரும் வாங்கி பயனடையுங்கள் நல்ல்ல்ல்ல தர்ர்ர்ரர்ர்ர்ரரமான வண்டி சுந்தர் சொல்ரமாரி பெரிய அளவில் பிரச்சினை ஒன்றும் இல்லை❌❌❌ சும்மா அப்பப்ப ஹங் ஆகும் டிஸ்பிளே வெயில் பட்டா வேலை செய்யாது நிழலில் பயன்படுத்தி கொண்டால் இந்த பிரச்சனை இல்லை❌❌❌ நடுரோட்டில் நிக்கும் தள்ளி கொண்டு வீட்டிற்கு வந்ததும் சரியாகிவிடும் பேட்டரி🔋🔋🔋 2 வருடத்திற்குள் போய்விடும் எனக்கு புதிதாக இலவசமாக மாற்றி தந்தார்கள் 25 நாட்கள் மட்டுமே சர்வீஸ் சென்டரில் உட்டால் போதும் ஹாரன் அடிக்கடி அடிக்காது இண்டிக்கேட்ர் ஆண் செய்தால் இரண்டு மூன்று திருப்பதிக்கு அப்பரம் வேலை செய்யும் மழை பெய்தால் டிஸ்கி ல் சத்தம் வரும் அவ்வளவு தான் வேர எந்த பிரச்சனையும் வராது வாங்கி நொந்து போக வாழ்த்துக்கள்
@ewheeler
@ewheeler 3 ай бұрын
Ha ha ha 😂
@VENKATESH1095
@VENKATESH1095 3 ай бұрын
​@@ewheelerAvar true fact ah thana solluraru innum ah neenga thirunthala
@gowthamrajg2239
@gowthamrajg2239 3 ай бұрын
I am having Ola S1x plus, Just 6 months old and just 15,000Kms done One week before battery totally dead, in coimbatore showroom they are asking 1 month time to replace the battery
@VENKATESH1095
@VENKATESH1095 3 ай бұрын
@@gowthamrajg2239 File complaint in consumer court and suggest your surroundings not to buy this
@riocrazy5931
@riocrazy5931 3 ай бұрын
Same situation 😂😂😂😂
@periyasamymani7515
@periyasamymani7515 3 ай бұрын
சும்மா வழ வழன்னு சொல்ல வந்தத நேரடிய சொல்லுங்க. ஏன் இப்படி ஆகிட்டிங்க நல்லா தானே இருந்திங்க.
@madhousenetwork
@madhousenetwork 3 ай бұрын
yes
@cookies4techies992
@cookies4techies992 3 ай бұрын
Exactly
@panjalingams454
@panjalingams454 3 ай бұрын
தரம் இல்லாத வண்டிகளை உங்களைப் போல் இருப்பவர்கள் ஏற்றி விட்டதன் விளைவுதான் இது
@ewheeler
@ewheeler 3 ай бұрын
நீங்கள் கூறியது சரியே ஏத்திவிட்டேனே.. இறங்குன்னு சொன்னேன் அப்ப ஏன் நீங்க இறங்கல சார் ?அதன் விளைவு தான் இது
@josephalex19
@josephalex19 3 ай бұрын
ஒன்பது மாதங்கள் உபயோக படுத்தி இருக்கிறேன். 15க்கும் அதிக கம்ளைண்ட். Shutdown போன்ற குறைகளை KZbin பார்த்து சரிசெய்து கொண்டேன். சர்வீஸ் தேவையில்லை என்றால் இது நம் பட்ஜெட்க்கு OK. 13500km ஓட்டியாச்சு. Saved 13500*2.5=33750(petrol) 13500*1=13500(maintenance) Totally 47250rs saved
@sakthidasannlibrary
@sakthidasannlibrary 3 ай бұрын
என்ன பைக் பா
@josephalex19
@josephalex19 3 ай бұрын
@@sakthidasannlibrarymy scooter S1x+ bro. Now S1x4kwh is best for economic
@sakthidasannlibrary
@sakthidasannlibrary 3 ай бұрын
@@josephalex19 price yevvalo yenga vanguninga
@josephalex19
@josephalex19 3 ай бұрын
@@sakthidasannlibrary 1,03,000 bro. Now it is 98,000rs
@nandhakishore.4019
@nandhakishore.4019 3 ай бұрын
Useful Information. Thank you
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 3 ай бұрын
ஓலா இவ்வளவு குறைவான விலையில் 8 ஆண்டுகள் 80000 கிமீ என்கிற இமாலய வாரண்டி தருவதால் தான் சேடாக் ஏதர் போன்ற நிறுவனங்கள் சற்று அடங்கி இருக்கின்றன இல்லாவிட்டால் விலையேற்றம் மிகவும் அதிகமாக இருந்திருக்கும் ஓலா வின் 120 கிமீ என்கிற அதிகபட்ச வேகம் தான் 🔥 பிடிக்க காரணம் ஓலா வின் அளவுக்கு மோட்டார் வைத்துள்ள ஏதர் அதிக பட்ச வேகம் 85 கிமீ வைத்துள்ளது ஏதர் நினைத்தால் 120 கிமீ வேகத்தை தன் வாகனத்தில் வைக்க இயலாதா எனவே ஓலா வேகத்தை குறைக்கவேண்டும் அல்லது குளிரூட்டும் விசிறிகளை அமைக்கவேண்டும்
@Dubukku
@Dubukku 3 ай бұрын
மாதம் 50,000 வண்டி விக்குறான்.அதில் 1000 வண்டி complaint. complaint வந்தவன் புலம்புறான்.வராதவன் ஓட்டுறான்.வந்தவர்கள் புலம்புவதால் எல்லா வண்டியும் ஃபெயிலியர் என்று நினைக்கிறார்கள்.
@roshanpjoseph2118
@roshanpjoseph2118 3 ай бұрын
Yes
@roshanpjoseph2118
@roshanpjoseph2118 3 ай бұрын
Ather and Hero Vida Only the Good Scooters
@gajarajanmuthukrishnan8630
@gajarajanmuthukrishnan8630 3 ай бұрын
நான் S1X+ வாங்கி‌ ஐந்து மாதமாகிறது 6000கீமி ஓடியுள்ளது பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை வாரம் ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து விடுகிறேன்.
@gowthamrajg2239
@gowthamrajg2239 3 ай бұрын
I am using Ola s1x plus bought 6 months before and done 15,000 Kms 1 week before battery fully dead, in coimbatore showroom they are asking 1 month to replace the battery
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em 3 ай бұрын
Yes Iam S1*+ Ok 7500 km Super ❤
@arjuns9683
@arjuns9683 3 ай бұрын
Irritating video
@ironboy4129
@ironboy4129 3 ай бұрын
ஐயோ சொம்மா குடுத்தா கூட வேணாம்..!!
@maheshrasigan5617
@maheshrasigan5617 3 ай бұрын
சூப்பர் சார்❤❤ நீங்க தான் இ பைக் அதிமாக விளம்பரம் செய்தீர்கள். இ பைக் ல் ஒரு தப்பு நடக்கும் போது அதை சுட்டி காட்டுகிறீர்கள். உங்களை போல் விளம்பரம் செய்தவர்களே தவறு நடக்கும் போது சுட்டி காட்டினால் தப்புகள் வெகுவாக குறைந்து விடும். நீங்க தான் உண்மையான ஹீரோ சார்
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@maheshrasigan5617 என்னை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சார் இன்று காலை 6 மணிக்கு மற்றொரு சூப்பரான பதிவு நம்பியார் வடிவில் அதையும் சென்று பார்க்கவும் சார்ந்த
@AmeeragaIndian_AI
@AmeeragaIndian_AI 3 ай бұрын
ஓசில கொடுத்தா கூட வேணாம் இந்த ev பைக் 😂😂
@DharshickSiva
@DharshickSiva 3 ай бұрын
ஓசி ல உனக்கு யாரு குடுக்கிறா இபைக்க பத்தி தெரியாத உனக்கு
@agsraise
@agsraise 3 ай бұрын
உனக்கு யாரு குடுத்தா
@உங்களில்ஒருவன்-ச5ட
@உங்களில்ஒருவன்-ச5ட 3 ай бұрын
எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு 😂😂😂
@madhousenetwork
@madhousenetwork 3 ай бұрын
😅😅😂😂😂😂😂😂😂😂
@micmani1
@micmani1 3 ай бұрын
Adu enna sandhegam Sundar sir ola ola olla nu soli ola owner aaga poraru? Eppa enna ya sandhegam?
@minnialarelectrician503
@minnialarelectrician503 3 ай бұрын
புகழ் பெற்ற ஷோரூம் இல்லா அறந்தாங்கி மாநகரில் 6 -1/2 ஆண்டுகள் மின்வாகனம் இயக்கி வருகிறார் அம்பயர் நிறுவனம் வழங்கி வரும் V - 48 - மற்றும் zeal Ex - மாடல்களில் சிற்சில பழுதுகளை மட்டும் சரி செய்து சொந்த பராமரிப்பில்... மின்னியலார்.. - ஆ.பழனியப்பன்...😀🙏
@suryaPrakash-xz3ni
@suryaPrakash-xz3ni 3 ай бұрын
Ipadi video potta than sir trending 😂 listla varuviga❤👍👍👍nice
@ewheeler
@ewheeler 3 ай бұрын
❤🎉❤
@pandiaraj.apandiaraj.a9939
@pandiaraj.apandiaraj.a9939 3 ай бұрын
சூப்பர் சார் நல்ல கொஞ்சம் டிஃபரண்டா யோசிச்சு வீடியோ போட்டீங்க நல்லா இருந்துச்சி அருமையா இருந்துச்சி
@Ganesh-yadhav
@Ganesh-yadhav 3 ай бұрын
I have never seen you like this ...but really its nice bro
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@Ganesh-yadhav Tnkz sir
@TravelwithRaj2023
@TravelwithRaj2023 3 ай бұрын
2 மாதங்களுக்குள் 3500 km ஓட்டி இருக்கிறேன் , restart வாரம் ஒரு முறை செய்ய வேண்டி வரும், value for money
@kumars3798
@kumars3798 3 ай бұрын
வழ வல கொல கொல nu பேசாம நேரடியாக விஷயத்திற்கு வரவும் , 2 or 3 நிமிடங்கள் forward செய்ய வேண்டி இருக்கு
@ewheeler
@ewheeler 3 ай бұрын
சரிங்க சார் அடுத்த வீடியோ டைரக்ட் மெசேஜ் ஓகே❤
@micmani1
@micmani1 3 ай бұрын
Direct MSG enna na ola ola nu arunai sir ola va promote panla. Adanala neenga vaangina avaruku Adil porupilla.
@AnandKumar-jk8cy
@AnandKumar-jk8cy 3 ай бұрын
Ola இரண்டு வருடமாக பயன்படுத்தி வருகிறோம் மிக மிக அருமையான மற்றும் செலவினங்கள் இல்லாத வண்டி.
@ramalingam2610
@ramalingam2610 3 ай бұрын
அருணை சுந்தர் அவர்களே.... நீங்கள் மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் நிலை கருதி இப்படி ஒரு வீடியோ பதிவு அருமை..
@தேர்வீரன்
@தேர்வீரன் 3 ай бұрын
சின்னவாலுக்கு ஆசிர்வாதம் பெரியவாலுக்கு நமஸ்காரம் நீ சொன்னதை மறுமுறை பார்க்கவும்
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 3 ай бұрын
நான் தெரியாதனமா இந்த பிரபல பேட்டரி வண்டியை சோரூமில் பார்த்து விட்டு வரும் போது தெரியதனமாக போன் நம்பர் கொடுத்து விட்டு வந்துவிட்டேன் அதற்கு பிறகு எத்தனை போல் கால் விலை ஏறபோகுது தமதிக்காதிர்கள் என்று ஆனா இன்று 😂😂😂
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@senthilkumarsenthil574 நல்லவேளை நீங்கள் பிடித்துக் கொண்டீர்கள் உங்கள் பணம் வீணாகாமல் பத்திரப்படுத்தப்பட்டது
@senthilbabuindia
@senthilbabuindia 3 ай бұрын
ஒரு பிளாஸ்டிக் பாடி.ஒரு எலெக்ட்ரிக் மோட்டார்.ஒரு பேட்டரி.மதிப்பு இல்லை.இளிச்ச வாயன் தான் வாங்குவான்.😅
@micmani1
@micmani1 3 ай бұрын
Adaan vaayan neenga daana sir?
@sundararaji2486
@sundararaji2486 3 ай бұрын
என்ன தல வேற லெவல்! உங்க நடிப்பை நான் சொன்னேன்!அடுத்தது நடிக்க பிளானா? பெரிய ஹீரோவா ஆக திட்டமா?!
@thirumalairaajan
@thirumalairaajan 3 ай бұрын
😀😀😀 இந்த வீடியோ மூடிவில் ஓலா வண்டி விளம்பரம் வருவது செம காமெடி
@utubeboss4532
@utubeboss4532 3 ай бұрын
OLA owner : Laddu la vechanu paathiya Bossu... Dhuddu la vechen😂
@bsmagesh
@bsmagesh 3 ай бұрын
கடைசில ஓலா சிரிப்பா சிரிச்சு போச்சு, உங்கள் நடிப்பு அருமை Mr .அருணை
@ewheeler
@ewheeler 3 ай бұрын
❤🎉❤ நன்றி சார் இதுவும் எனது கடமையே
@rajkalai1988
@rajkalai1988 3 ай бұрын
Diwali-offer Ola - வெடி.. நிச்சயம் நல்லா வெடிக்கும் போலயே.. அதான் நம்ம "AS bossum" நல்லா கொளுத்தி போட்டுட்டு இருக்காரா?? 🤔 😂
@micmani1
@micmani1 3 ай бұрын
Avar kolluthi pota Sara vedi vaangi vedichuduna namaloda talayla idi
@Rockstar-j6j
@Rockstar-j6j 3 ай бұрын
என்ன தலைவரே சூப்பரா இருக்கீங்க நான் ரொம்ப சூப்பரா இருக்கிறேன் ஆனா நீங்க வீடியோ போட்ட உடனே என்னால ஓல வண்டிய விக்க முடியல தலைவரே வாங்கி தொலச்சிட்டேன் நான் விக்கிற வரைக்கும் ஆச்சு கொஞ்சம் நல்ல வீடியோவா போடுங்க தலைவரே தலைவரே தலைவரே
@SkkhaleelKhaleel-f7b
@SkkhaleelKhaleel-f7b 3 ай бұрын
Sir ninga solavarathu puriyale ola ev vanganuma vendama sollu ga
@chandrupavi3379
@chandrupavi3379 3 ай бұрын
என்ன பாஸ் எனக்கு ஒன்னும் புரியல இப்படி ஒரு வீடியோ உங்க கிட்ட இருந்து வரும் என்று என்னால் நம்பமுடியவில்லை.😢😢
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 3 ай бұрын
இவருடையவீடியோ பார்த்து தான் நாங்கள் ஏதர் வாகனம் வாங்கினோம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரச்சினை எதுவும் இல்லை மிக சின்ன சின்ன பிரச்சனைகள் அதை சரி செய்கிறார்கள் அப்போதைக்கு அப்போது அப்டேட்ஸ் கொடுக்கிறார்கள் ஆனால் இன்று இவர் என்ன சொல்கிறார் என்பது உறுதியாக தெரியவில்லை குழப்பமாக பேசுகிறார்
@aruljothiramu3173
@aruljothiramu3173 3 ай бұрын
சுந்தர் அண்ணா EVs பத்தி இப்படிலாம் வீடியோ போடுறார்னா EV நிறுவனங்களை சில திருத்தங்கள் செய்ய சொல்றார்னு அர்த்தம். Pinned Comment என்னோடது தான்னு நினைக்கிறேன் ❤
@hitmanvijith2993
@hitmanvijith2993 3 ай бұрын
Awesome video Sir....😂😂😂
@ewheeler
@ewheeler 3 ай бұрын
Tnkz sir
@techareatamil
@techareatamil 3 ай бұрын
Video starts 5:19
@moorthypoongundran
@moorthypoongundran 3 ай бұрын
CAP இல்லாமல் நன்றாக இருக்கின்றிர்கள் அப்படியே தொடருங்கள் சார்
@andrewmelvin5361
@andrewmelvin5361 3 ай бұрын
பேசிப் பேசியே எங்க பிபிஏ எகிற வைக்கிறீங்க...😅😂🎉SUPER ACT... FIRST MIN...
@g.senthilkumaran9344
@g.senthilkumaran9344 3 ай бұрын
எப்பிடியெல்லாம் promote பண்ண உங்களுக்கே கடைசில பைத்திகாரப்பட்டம் குடுத்துட்டானுகளே..
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@g.senthilkumaran9344 பரவால்ல எந்த காலேஜ் போய் அஞ்சு வருஷம் செலவு பண்ணி படிக்காமலே இந்த பட்டம் கிடைச்சதுல எனக்கு சந்தோசம் தான்
@saitbattery4117
@saitbattery4117 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@micmani1
@micmani1 3 ай бұрын
Paithiyatuku vaidyam pakkara paithyakkara vaidyaruku paithyam pudicha anda paityakara vaithyar enga povaru? Ipdi daan
@jipp1552
@jipp1552 3 ай бұрын
46 day's ago ola electric scooter services battery power bord not working?
@veerasamyVeerasamy-ei9rz
@veerasamyVeerasamy-ei9rz 3 ай бұрын
அருமையான குரல்நயம்.வெகுசிறப்பு.
@ewheeler
@ewheeler 3 ай бұрын
மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து எனது பயணத்தில் உங்களது மேலான கமெண்ட் செய் பதிவிடவும்❤🎉❤
@manikandanmani3690
@manikandanmani3690 3 ай бұрын
இனிய காலை வணக்கம் சார்
@viswanathankasi3566
@viswanathankasi3566 3 ай бұрын
எனக்கு இரண்டு வருடத்தில் பெரியதாக எதும் பிரச்சினை இல்லை
@vincenttrichy
@vincenttrichy 3 ай бұрын
சார் 4கிலோ வாட் 1 லட்சம் அதை 2கிலோ வாட் ஆக பாதியா குறைச்சு விளைய பாதியா சொல்லிருக்காங்க. இதுல பெருசா என்ன இருக்கு.
@hariharanjayakumar963
@hariharanjayakumar963 3 ай бұрын
Sir Neenga potta video super. Acting n presentation super.
@ewheeler
@ewheeler 3 ай бұрын
Watch next next video Aduthathu Varudhu Vara level😮
@babunethaji
@babunethaji 3 ай бұрын
Amazing act❤
@ramjisai2792
@ramjisai2792 3 ай бұрын
Ola electric bike eppa varum?
@kannanrajendran5071
@kannanrajendran5071 3 ай бұрын
ஐயா தகவலுக்கு நன்றி... ஆனால் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பக்தி குரலை தவிர்த்திருக்கலாம்.
@js7238
@js7238 3 ай бұрын
போய் பொழப்பு பாரு
@testsubs1868
@testsubs1868 3 ай бұрын
Super video😂😂😂 keep doing like this 😂😂🎉🎉
@Kaveri-y8s
@Kaveri-y8s 3 ай бұрын
Keep it up bro it's making fun with sense .thanks
@lokaero
@lokaero 3 ай бұрын
Diwali varuthu la atha cracker price drop pannirukanga….😂🤣🤣
@rajkalai1988
@rajkalai1988 3 ай бұрын
ஓ அதான்.. நல்லா வெடிக்குதா? 🤔
@ewheeler
@ewheeler 3 ай бұрын
Wow super super bossu😂
@garudanchannel8650
@garudanchannel8650 3 ай бұрын
Orae pataasu 50000 ......sivakasi pattasu factoryum ola vum collaborate panna product....happy Diwali 🎉🎉🎉🎉🎉....
@s2h100
@s2h100 3 ай бұрын
😂😂😂😂
@SANTHIYASANDYSTUDIO9092
@SANTHIYASANDYSTUDIO9092 3 ай бұрын
சேலத்துல ஒரு பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தேன் இரவு 7 மணி இந்த ஸ்கூட்டி ஹோலா ஸ்கூட்டி ஓட்டிட்டு வந்தாங்க அந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப் ஸ்பீடு பிரேக் ஏறி இறங்கணும் தான் ஆண்டில் பார்த்து திருப்பி கிச்சு அவர் கண்ட்ரோல் பண்ண முடியாமல் பண்ணி நடு ரோட்டில் அந்த வண்டியை தள்ள முடியாமல் தள்ளி ஓரங்கட்டி நிறுத்தினார் 😮
@gokulnathks7010
@gokulnathks7010 3 ай бұрын
E wheeler marketing pannethe neenga thaan sir eppo eppadi solringa
@thanjiyappan3979
@thanjiyappan3979 3 ай бұрын
49999 இந்த விலைக்கு ஓலா ஷோரூமில் ஆன்லைனில் ஒரு வண்டி கூட விற்கவில்லை அவுட் ஆப் ஸ்டாக் ஆஃபர் இது
@muruganjayavel8229
@muruganjayavel8229 3 ай бұрын
தமிழ் சினிமாக்கு நல்ல நடிகன் கிடைச்சாச்சு.!
@micmani1
@micmani1 3 ай бұрын
Avaru all India all language permit sir. Avaruke classa?
@தமிழ்நுட்பம்.அருணைஆறுமுகம்
@தமிழ்நுட்பம்.அருணைஆறுமுகம் 3 ай бұрын
ஒலா வண்டி காரன் ஓலா விடுரான் 49999 ரூபாய் க்கு வண்டி showroom ல கேட்டா. 2 நிமிடம் தான் log in time ஆம். அத எங்கலாலயே பண்ண முடியலனு சொல்லரான். அது on road price 69000 ஆகுமாம். Battery 2 kwatt milage50 km. Battry charger தனியா வாங்கனுமாம். இது தான் ஓலா.
@cyrilracing
@cyrilracing 3 ай бұрын
நல்ல வேல, இவரு பேச்ச கேட்டு EV வாங்கல 😂 😂😂 NO SAFE !!!!
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@cyrilracing என் பேச்சைக் கேட்டவர்கள் யாரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை பாஸ் 😂
@kannanlivecreation
@kannanlivecreation 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂 semma thalaivaa semma video semma voice top tucker
@DKnexttamil
@DKnexttamil 3 ай бұрын
அப்போ நாளைக்கு ஆர்டர் போட வேண்டி தான் ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா அம்மா
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 3 ай бұрын
இந்த வீடியோ சகிக்கல
@appuappu-vi4qj
@appuappu-vi4qj 3 ай бұрын
Sir voice ultimate 👌👏👏👏👏👏👏
@koorimadhavan8951
@koorimadhavan8951 3 ай бұрын
வேறலெவல் .இவி ஸ்கூட்டர் பரிதாபகங்கள் அருமை.
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@koorimadhavan8951 மிக்க நன்றி நண்பரே மிக்க நன்றி
@SathishSathish-ht1dd
@SathishSathish-ht1dd 3 ай бұрын
Anna govt. Certificate? Ola க்கு யார் கொடுத்தா?
@ewheeler
@ewheeler 3 ай бұрын
Me only 😂
@gokulv6172
@gokulv6172 3 ай бұрын
Jio strategy - give public taste for offers, capture market, remove competitors, become monopoly, final step - become price deciding authority.
@kamalpraba2499
@kamalpraba2499 3 ай бұрын
Sir 50k ku orey oru bike book Pani katunga apram pesunga .... T & C read Pani parunga approximately 70k varum on road price... Suma 50k 50k nu solathinga
@Informationgathering
@Informationgathering 3 ай бұрын
Ola electric share market la inverst panni loss aaiduchu. I still believe future la ola rectify everything soon
@micmani1
@micmani1 3 ай бұрын
Electric vehicle is the future in next 2 yrs. Just wait
@great_shankar
@great_shankar 3 ай бұрын
Average pani hold panunga kandipa mela varum!
@safetysankar
@safetysankar 3 ай бұрын
Useless products has to get reduced at a point of time...
@totalman351
@totalman351 3 ай бұрын
Tv remote mari replaceable battery than only solution for reliability, price drop problem etc lam solve aga vera vali illa
@anishkumar-zt9iv
@anishkumar-zt9iv 3 ай бұрын
Bajaj Chetak பத்தி போடுங்க அண்ணா
@antonypevin3189
@antonypevin3189 3 ай бұрын
யோவ் கோழைவளிக்கு கடைசியில் என்ன விஷயத்தில் பேச வந்தீர் என்றே தெரியாமல் வீடியோவை முடித்து விட்டீர்😅😅
@premraj-iz8gq
@premraj-iz8gq 3 ай бұрын
Mimic superb keep it up 😂
@thangavelmythra7433
@thangavelmythra7433 3 ай бұрын
Okinawa bike நான் கடந்த சில மாதங்களாக பயன்படுத்தி வருகிறேன் 80km இதை மனதில் வைத்து சரியான முறையில் பயன்படுத்தினால் இலாபம் தான்
@mahraj3
@mahraj3 3 ай бұрын
1 lakh ola bike itself not worthy, now 50k ola bike what range it Will be.... Plz don't buy electric bike not trustable in road when it will stop where it will stop no one knows... 😂😂😂
@Paulisacc
@Paulisacc 3 ай бұрын
Super Act Sir...😂
@Kodaarikumbal
@Kodaarikumbal 3 ай бұрын
2kwh battery , on road price 70000. .. there is no price drop
@sakthidasannlibrary
@sakthidasannlibrary 3 ай бұрын
ஈவி வாங்கலாமா வேண்டாமா
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@sakthidasannlibrary 2025 ஏப்ரலுக்கு அப்புறம் வாங்கலாம்
@sakthidasannlibrary
@sakthidasannlibrary 3 ай бұрын
@@ewheeler okay sir
@sakthidasannlibrary
@sakthidasannlibrary 3 ай бұрын
@@ewheeler sir unga number venum
@elanthirayan2086
@elanthirayan2086 3 ай бұрын
EV bike பிரச்சனை இப்ப தான் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் பெரிய பெரிய சிக்கல் வரும், கவணம்...
@jsjohn
@jsjohn 3 ай бұрын
தலைவன் டார்க் காமெடி ன்னு நெனச்சி ஏதோ முயற்சி பண்ணிருக்காப்ள... ஆனா வேலைக்கு ஆகல.. yellow shirt segment a மொத்தமா தூக்கிட்டு, காவி கலர் செகமென்ட்க்குஅப்புறம் விஷயத்த நேரடியாக பேசி இருந்தா சரியா இருந்தந்திருக்கும்
@Wffgcdewffkdhrhdb
@Wffgcdewffkdhrhdb 3 ай бұрын
தென்னாடுடையே சிவனே போற்றி ! எந்நாட்டவர்கும் இறைவா போற்றி !
@sasee1974
@sasee1974 3 ай бұрын
ஒன்னுமே புரியலை யாராவது சில வரிகளில் சொல்லுங்கள் பார்ப்போம்
@NisarAhmed-qh2zi
@NisarAhmed-qh2zi 3 ай бұрын
Super sir ❤
@kannanjegathish8888
@kannanjegathish8888 3 ай бұрын
Super Anna
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 ай бұрын
Super sir
@venkatt420
@venkatt420 3 ай бұрын
Super
@mobileartps
@mobileartps 3 ай бұрын
nallathan irunthinka ennachi ?
@ewheeler
@ewheeler 3 ай бұрын
ஜுரம் வந்ததனால் மூன்று நாள் பைத்தியம் ஆச்சு😂
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 3 ай бұрын
சூப்பர் சூப்பர்
@Nandha745
@Nandha745 3 ай бұрын
Electric bike EMI iruku ka solluka anna
@db_67
@db_67 3 ай бұрын
ஈ வாங்கியவனுக்கு தான் இந்த பிரச்சினை 😅
@MoorthiKrishna-by8ny
@MoorthiKrishna-by8ny 3 ай бұрын
அருமை எப்ப இருந்து இந்த பிரச்சினை?
@p.ashwathnarayana9521
@p.ashwathnarayana9521 3 ай бұрын
Opening scene is sammaa ....vere level.. 😂😂❤
@poraalijagadeesh9209
@poraalijagadeesh9209 3 ай бұрын
Anne recent aah ola vandi karur bypass bridge mela fire agiruchu e onnume panna mudila
@logunathan2154
@logunathan2154 3 ай бұрын
சிரிப்பு தாங்க முடியல ஐயா வாழ்க வலர்க
@davidbaptist3229
@davidbaptist3229 3 ай бұрын
Why do u over act ??
@ewheeler
@ewheeler 3 ай бұрын
For money only😂😂😂
@sathishkaanth
@sathishkaanth 3 ай бұрын
Correct தான் தப்பில 😂😂😂😂​@@ewheeler
@selvas6865
@selvas6865 3 ай бұрын
Sir your getting younger …
@RameshBabu-rz9pm
@RameshBabu-rz9pm 3 ай бұрын
No end card for ola
@ramachandran1353
@ramachandran1353 3 ай бұрын
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
@ewheeler
@ewheeler 3 ай бұрын
ஓலா ஓலா ஓலலா😂😂😂
@skolanchi1351
@skolanchi1351 3 ай бұрын
Great update
@carbike6637
@carbike6637 3 ай бұрын
Out of stock for offer price always
@Mathi-yo1rp5ri2e
@Mathi-yo1rp5ri2e 3 ай бұрын
Super sir samy
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20
Scammers PANIC After I Hack Their Live CCTV Cameras!
23:20
NanoBaiter
Рет қаралды 27 МЛН
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58